Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவோம் என்று சொன்ன‌

கோசான் ம‌ற்றும் முத‌ல்வ‌ன் அண்ணா இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் இன்னும் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை 

இதுவ‌ர‌ 21 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்

மேல‌ எழுதின‌ உற‌வுக‌ளும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் 23 உற‌வுக‌ள்................

நான் நினைக்கிறேன் வேலை கார‌ண‌மாய் முத‌ல்வ‌ன் அண்ணா ஜ‌பிஎல் போட்டிய‌ ம‌ற‌ந்து விட்டார் போல‌....................

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புது விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாம் ( ஐ பி எல்லில்)

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இது பிழையான வழி! முதல் நான்கு அணிகள் எப்படி இறுதி அணியாக வரமுடியும்?

@ஈழப்பிரியன் ஐயாவை நம்பி மாற்றிவிட்டீர்கள். 73) வது கேள்விக்கு ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணியை தெரிவு செய்யுங்கள் @ஏராளன்!

@கிருபன் அண்ணை 73 வது கேள்விக்கு KKR  என்று போடுங்கோ.

14 hours ago, ஈழப்பிரியன் said:

மன்னிக்கவும் கிருபன் 
@ஏராளன் உங்களை குழப்பிவிட்டேன் மன்னிக்கவும்.

மன்னிப்பு எல்லாம் எதற்கு அண்ணை. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

@முதல்வன் அண்ணா சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ.................

நன்றி பையன். இன்றைக்கு அலுவலக நேரத்திலாவது பதிலை பதிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
# Question Prediction
1) மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் CSK
2) ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி KKR
3) ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ DC
4) ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் RR
5) ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB
6) ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK
7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC
😎 ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி PBKS
9) ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RCB
10) ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ SRH
11) ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி DC
12) ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை CSK
13) ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் KKR
14) ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் PBKS
15) ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB
16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC
17) ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK
18) ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS
19) ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR
20) ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB
21) ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG
22) ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை KKR
23) ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT
24) ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு CSK
25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH
26) ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR
27) ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி RCB
28) ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC
29) ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK
30) ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG
31) ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை PBKS
32) ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB
33) ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா CSK
34) ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் DC
35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் MI
36) ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB
37) ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் CSK
38) ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS
39) ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR
40) ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC
41) ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK
42) ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI
43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ RCB
44) மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் DC
45) மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS
46) மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ CSK
47) மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் KKR
48) மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் GT
49) மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK
50) மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி RCB
51) மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT
52) மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் SRH
53) மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR
54) மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை RCB
55) மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK
56) மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR
57) மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI
58) மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH
59) மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC
60) மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RCB
61) மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK
62) மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT
63) மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ MI
64) மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா DC
65) மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் RCB
66) மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS
67) மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி CSK
68) மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR
69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை SRH
70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB
71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)  
  CSK CSK
  DC DC
  GT  
  KKR KKR
  LSG  
  MI  
  PBKS  
  RR  
  RCB RCB
  SRH  
72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)  
  #1 - ? (4 புள்ளிகள்) CSK
  #2 - ? (3 புள்ளிகள்) RCB
  #3 - ? (2 புள்ளிகள்) KKR
  #4 - ? (1 புள்ளி) DC
73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! SRH
74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
CSK
75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
KKR
76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
RCB
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
CSK
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ruturaj gaikwad
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Umran malik
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jos Buttler
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Umran malik
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ruturaj Gaikwad
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா............

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் யாழ்கள‌ ஜ‌பிஎல் போட்டியில் அதிக‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ போட்டி என்றால் இந்த‌ போட்டியாய் தான் இருக்கும் 

22உற‌வுக‌ள் க‌ல‌ந்து இருக்கின‌ம் போட்டியில்🙏🙏🙏............................

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

நான் நினைக்கிறேன் யாழ்கள‌ ஜ‌பிஎல் போட்டியில் அதிக‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ போட்டி என்றால் இந்த‌ போட்டியாய் தான் இருக்கும் 

22உற‌வுக‌ள் க‌ல‌ந்து இருக்கின‌ம் போட்டியில்🙏🙏🙏............................

ஓம் பையா.....இன்னும் வருவார்கள்.......நம்பிக்கைதானே விளையாட்டு......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நான் நினைக்கிறேன் யாழ்கள‌ ஜ‌பிஎல் போட்டியில் அதிக‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ போட்டி என்றால் இந்த‌ போட்டியாய் தான் இருக்கும் 

22உற‌வுக‌ள் க‌ல‌ந்து இருக்கின‌ம் போட்டியில்🙏🙏🙏............................

31 minutes ago, suvy said:

ஓம் பையா.....இன்னும் வருவார்கள்.......நம்பிக்கைதானே விளையாட்டு......!  😂

100 additional small buses to boost connectivity to remote residential  areas || 100 additional small buses to boost connectivity to remote  residential areas

Footboard travel of students: Who will take responsibility?- The New Indian  Express

சிலருக்கு... கடைசி பஸ்சிலை, எல்லாரும் ஏறும் மட்டும் நின்று பார்த்துவிட்டு,
பஸ் நிரம்பி ஒடத் துவங்க... ஓடி வந்து, புட் போட்டிலை (footboard) 
தொங்கிக் கொண்டு வாறதும் ஒரு இன்பம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, suvy said:

ஓம் பையா.....இன்னும் வருவார்கள்.......நம்பிக்கைதானே விளையாட்டு......!  😂

53 minutes ago, suvy said:

ஓம் பையா.....இன்னும் வருவார்கள்.......நம்பிக்கைதானே விளையாட்டு......!  😂

கோசானை த‌விற
போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவோம் என்று சொன்ன‌ உறவுக‌ள் போட்டி ப‌திவை ப‌திந்து விட்டார்க‌ள்..............இனி வ‌ர‌ வாய்பில்லை என்று நினைக்கிறேன்

22பேர் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து.....................

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் இருக்கு.................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

@goshan_che

போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் இருக்கு.................

ஐயோ…மறந்து போனேன். லேட்டஸ்டா வாறன். வேற வழி இல்லை ….அதுதான் பண்ண போறன்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐயோ…மறந்து போனேன். லேட்டஸ்டா வாறன். வேற வழி இல்லை ….அதுதான் பண்ண போறன்🤣

தற்போது நேரம் 20:00. காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நேரங்களில் கடை முழுமையாகச் சாத்தப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

73 வது கேள்விக்கு KKR  என்று போடுங்கோ.

மாற்றியாச்சு 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபில் T20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்
13 நில்மினி
14 கல்யாணி
15 பிரபா
16 நந்தன்
17 ஏராளன்
18 எப்போதும் தமிழன்
19 கிருபன்
20 நுணாவிலான்
21 நீர்வேலியான்
22 முதல்வன்

ஆர்வமுடன் கலந்துகொண்ட 22 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

ஒருவர்தான் வெல்லமுடியும்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

யாழ் கள ஐபில் T20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்
13 நில்மினி
14 கல்யாணி
15 பிரபா
16 நந்தன்
17 ஏராளன்
18 எப்போதும் தமிழன்
19 கிருபன்
20 நுணாவிலான்
21 நீர்வேலியான்
22 முதல்வன்

ஒருவர்தான் வெல்லமுடியும்!

வேற யார்?
ஈழப்பிரியன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

# Question Prediction
1) மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் CSK
2) ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி KKR
3) ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ DC
4) ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH
5) ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு MI
6) ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK
7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC
😎 ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி PBKS
9) ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RCB
10) ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ SRH
11) ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR
12) ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI
13) ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் KKR
14) ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் PBKS
15) ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB
16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC
17) ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK
18) ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி GT
19) ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR
20) ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB
21) ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG
22) ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI
23) ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT
24) ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB
25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH
26) ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR
27) ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி RCB
28) ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி KKR
29) ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK
30) ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG
31) ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI
32) ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB
33) ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா CSK
34) ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் DC
35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் MI
36) ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB
37) ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் CSK
38) ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS
39) ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR
40) ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி SRH
41) ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK
42) ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI
43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG
44) மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் DC
45) மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS
46) மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ CSK
47) மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் KKR
48) மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் GT
49) மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK
50) மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி RCB
51) மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT
52) மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் SRH
53) மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா PBKS
54) மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை RCB
55) மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை DC
56) மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR
57) மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI
58) மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH
59) மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC
60) மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR
61) மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK
62) மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT
63) மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ MI
64) மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா DC
65) மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் RCB
66) மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS
67) மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி CSK
68) மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR
69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI
70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB
71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)  
  CSK MI
  RCB RR
     
72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)  
  #1 - ? (4 புள்ளிகள்) CSK
  #2 - ? (3 புள்ளிகள்) MI
  #3 - ? (2 புள்ளிகள்) RCB
  #4 - ? (1 புள்ளி) RR
73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! KKR
74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
CSK
75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
RCB
76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
MI
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
CSK
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ben Stokes
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sam Curran
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Steve Smith
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jofra Archer
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Butler
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்).                                                                              DC

நன்றி (c) @முதல்வன் 🙏🏾🤣.

உங்கள் டெம்பிலேட்டை கொத்தி கிளறி இருக்கிறேன் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Steve Smith

லேற்றாக வந்தாலும் @goshan_che யை சேர்க்கலாம். ஆனால் தொடரில் விளையாடாதவரை அதிக ஓட்டங்கள் எடுப்பார் என்பது கொஞ்சம் ஓவர்! மாற்றவேண்டுமென்றால் சொல்லுங்கள்!

யாழ் கள ஐபில் T20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்
13 நில்மினி
14 கல்யாணி
15 பிரபா
16 நந்தன்
17 ஏராளன்
18 எப்போதும் தமிழன்
19 கிருபன்
20 நுணாவிலான்
21 நீர்வேலியான்
22 முதல்வன்
23 கோஷான் சே

ஆர்வமுடன் கலந்துகொண்ட 23 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

ஒருவர்தான் வெல்லமுடியும்!

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபில் T20 கிரிக்கெட் போட்டி நாளை கோலாகலமாக ஆரம்பிக்கின்றது

spacer.png

நாளைய முதலாவது போட்டியின் கணிப்புக்கள்

spacer.png

1)    மார்ச் 31, வெள்ளி   19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   -  அஹமதாபாத்    

GT   எதிர் CSK

13 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்   10 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்

சென்னை சூப்பர் கிங்ஸ் 

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
புலவர்
நில்மினி
கல்யாணி
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

நாளைய ஆரம்பப் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

லேற்றாக வந்தாலும் @goshan_che யை சேர்க்கலாம். ஆனால் தொடரில் விளையாடாதவரை அதிக ஓட்டங்கள் எடுப்பார் என்பது கொஞ்சம் ஓவர்! மாற்றவேண்டுமென்றால் சொல்லுங்கள்!

யாழ் கள ஐபில் T20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்
13 நில்மினி
14 கல்யாணி
15 பிரபா
16 நந்தன்
17 ஏராளன்
18 எப்போதும் தமிழன்
19 கிருபன்
20 நுணாவிலான்
21 நீர்வேலியான்
22 முதல்வன்
23 கோஷான் சே

ஆர்வமுடன் கலந்துகொண்ட 23 போட்டியாளர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

ஒருவர்தான் வெல்லமுடியும்!

ஜி இவர் கடைசி நேரத்தில் இணைந்தார் என்ற செய்தியை பார்த்து விட்டு அணையப்போகும் தீபம் எரியும் என நினைத்துவிட்டேன் - ஆள் வர்ணணையாளராய் வருதாம்.

நிக்கோலஸ் பூரான் என மாத்தி விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஜி இவர் கடைசி நேரத்தில் இணைந்தார் என்ற செய்தியை பார்த்து விட்டு அணையப்போகும் தீபம் எரியும் என நினைத்துவிட்டேன் - ஆள் வர்ணணையாளராய் வருதாம்.

நிக்கோலஸ் பூரான் என மாத்தி விடுங்கோ

ஜி .....இந்த விளையாட்டுப் போட்டியின் முதலாவது நகைச்சுவையை கிருபனுடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள்.......இது போட்டி முடியும்வரை தொடரட்டும்.......வாழ்த்துக்கள்.....!   😂

Laughing.Gif GIF - Laughing Sivakarthikeyan Happy - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

நிக்கோலஸ் பூரான் என மாத்தி விடுங்கோ

மாற்றியாச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஜி .....இந்த விளையாட்டுப் போட்டியின் முதலாவது நகைச்சுவையை கிருபனுடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள்.......இது போட்டி முடியும்வரை தொடரட்டும்.......வாழ்த்துக்கள்.....!   😂

Laughing.Gif GIF - Laughing Sivakarthikeyan Happy - Discover & Share GIFs

🤣 வாங்கோ, வாங்கோ எண்டு @பையன்26 கூப்பிட்டதையும், அவதாரில் இருக்கும் குழந்தை முகத்தையும் நம்பி ஏமாறவில்லை நான் - எனக்கு தெரியும் கூப்பிட்டதே கிட்னியை எடுக்கத்தான் எண்டு.

இந்தா ஜி முதல் கத்தியை போட்டுட்டார்🤣

  • கருத்துக்கள உறவுகள்

https://m.crichd.vip/watch-star-sports-1-live-stream-indu

கணனியில் விளையாட்டைப் பார்க்க மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.

2 hours ago, goshan_che said:

எனக்கு தெரியும் கூப்பிட்டதே கிட்னியை எடுக்கத்தான் எண்டு.

இது தெரிந்து தான் @Kandiah57 தனது கிட்னியை காப்பாற்றிக் கொண்டார்.
 
Edited by ஈழப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.