Jump to content

நல்ல தமிழ் கற்போம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

  ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

இனி வரும் காலங்களில் புதிது புதிதாக வரும் பொருட்கள் மற்றும் உணவுவகைகளுக்கு புதிய தமிழ்ச்சொல்  உருவாக்க/கண்டு பிடிக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்லாத்தான் இருக்கு........அதிலும் துவையை விலத்தி ஊண் அடிசில் என்றாலும் சுருக்கமாய் இருக்கும்........!  👍

பி.கு : சிவரதன் கவனிக்க.....உருசிச்சட்டி ஊண் அடிசில் சூப்பராய் இருக்குதல்ல ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

இதுவும் நல்லாத்தான் இருக்கு........அதிலும் துவையை விலத்தி ஊண் அடிசில் என்றாலும் சுருக்கமாய் இருக்கும்........!  👍

பி.கு : சிவரதன் கவனிக்க.....உருசிச்சட்டி ஊண் அடிசில் சூப்பராய் இருக்குதல்ல ......!  😁

தமிழை பாதி, பாதியாக எழுதாமல் இருந்தாலே புண்ணியமாக போகும்..😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

  ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

"நல்ல தமிழ் கற்போம்."
காலத்திற்கு தேவையான தலைப்பு நிலாமதி அக்கா.
தொடர்ந்து பதியுங்கள்.  பாராட்டுக்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

அண்ணை…!

அது ஊணமில்லை!

ஊனம்..!

ஆணம் என்பதை மொக்கன் கடையிலும், முஸ்லிம் கடைகளிலும் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த போசன பாக சாத்திரம்: முதலியார் திரு சிற்றம்பலவர். வட இலங்கை தமிழ் நூற்பதிப்பகம் 1935. PDF தரவிறக்கம் செய்து சமையல் செய்முறையை பார்க்கலாம்

https://noolaham.org/wiki/index.php/சுத்த_போசன_பாக_சாத்திரம்

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.