Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் வாடும் பிரித்தானிய மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

இங்கும் எதிர்பர்ர்க்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை ஏறி உள்ளது.
உக்ரைன் போர் என்று சொல்லப் பட்டாலும்,
கொரோனா போன்ற  வேறு பல காரணங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.

அமெரிக்காவில் ஆயுதம் தயாரிப்போர்கள் காட்டில் மழையோ மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது 

எண்ணெய் கொம்பனிகள் வீட்டில் அடை மழை 

சோளம் கோதுமை சோயா விலை ஏறி அவர்கள் வீடுகளில் மாரி மழை 

விலாவாரியா எழுதினால் வில்லங்கம் பண்ண என்றே சிலர் வருவார்கள் (உங்களுக்கு புரிந்தால் நன்று) 
ஆக மொத்தம் உக்ரேய்ன் போர் எதிர்பார்த்தை விட பெருத்த லாபம் தருகிறது 

அடுத்த போரை இந்தியாவுக்கு ஆயுதம் வித்து இமயமலை பக்கம் செய்யலாம் என்று ஒரு சின்ன யோசனை 

  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அமெரிக்காவில் ஆயுதம் தயாரிப்போர்கள் காட்டில் மழையோ மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது 

எண்ணெய் கொம்பனிகள் வீட்டில் அடை மழை 

சோளம் கோதுமை சோயா விலை ஏறி அவர்கள் வீடுகளில் மாரி மழை 

விலாவாரியா எழுதினால் வில்லங்கம் பண்ண என்றே சிலர் வருவார்கள் (உங்களுக்கு புரிந்தால் நன்று) 
ஆக மொத்தம் உக்ரேய்ன் போர் எதிர்பார்த்தை விட பெருத்த லாபம் தருகிறது 

அடுத்த போரை இந்தியாவுக்கு ஆயுதம் வித்து இமயமலை பக்கம் செய்யலாம் என்று ஒரு சின்ன யோசனை 

அமெரிக்காக்காரன்… இந்தியாவுக்கு ஆயுதம் விற்று,
இமயமலையில் போர் செய்வதற்கிடையில்….. 
சீனாக்காரன், வாசிங்டனில் போய் நிற்பானே…. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்காக்காரன்… இந்தியாவுக்கு ஆயுதம் விற்று,
இமயமலையில் போர் செய்வதற்கிடையில்….. 
சீனாக்காரன், வாசிங்டனில் போய் நிற்பானே…. 😂🤣

உக்ரெய்னில் பாதியை காணோம் என்று யார் கவலை படுகிறான்?

விற்க வேண்டியவை விற்று வியாபாரம் சிறப்பாக நடந்தால் போதும் 

இந்தியாவுக்கு தாய்வானுக்கு விற்கவேண்டியதை வித்தால் போதும் 
சீனா காரன் எப்படி கொடுப்பான் என்பது தெரிந்ததுதானே 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

விலாவாரியா எழுதினால் வில்லங்கம் பண்ண என்றே சிலர் வருவார்கள் (உங்களுக்கு புரிந்தால் நன்று) 
ஆக மொத்தம் உக்ரேய்ன் போர் எதிர்பார்த்தை விட பெருத்த லாபம் தருகிறது 

இதனால் தான் நான் அடித்துச் சொல்கிறேன்: விளாடிமிர் புரின் அமெரிக்காவின் ஸ்லீப்பர் ஏஜென்ற்! 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

உக்ரெய்னில் பாதியை காணோம் என்று யார் கவலை படுகிறான்?

விற்க வேண்டியவை விற்று வியாபாரம் சிறப்பாக நடந்தால் போதும் 

இந்தியாவுக்கு தாய்வானுக்கு விற்கவேண்டியதை வித்தால் போதும் 
சீனா காரன் எப்படி கொடுப்பான் என்பது தெரிந்ததுதானே 

உலகத்திலை… உக்ரேனுக்கு ஏற்பட்ட நிலைமை ஒரு நாட்டுக்கும் ஏற்படக் கூடாது.
அமெரிக்கன் ஆயுதம் விற்க… உக்ரேனுக்கு ஆசை காட்டி,
நாட்டின் பாதியை… பறி கொடுக்க வைத்து விட்டார்கள்.
”மெயின் பிக்சர்” இனித்தான் வர இருக்குது. 😂 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மட்டுமல்ல.. பல மேற்கு நாடுகளில் நிலைமை இப்படித்தான் இருக்குது. மக்கள் உணவு வங்கிகளில் தங்கி இருக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. இலவச உலர் உணவுப் பொதிகளைப் பெற மக்கள் நீண்ட கியூவில் இருப்பதை லண்டனில் அவதானிக்கலாம். முன்னர் இப்படி கண்டதில்லை.

தொழில் இழப்பு.. செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வின்மை.. இப்படி பல காரணிகள் எல்லாத் தரப்பு மக்களினதும் வாழ்க்கை தரத்தை தரம் தாழ்த்தியே உள்ளது.

இதற்கிடையே... நடப்பு பிரித்தானிய அரசு உக்ரைனுக்கு தேவையில்லாமல் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

மத்திய தர வருமானம் பெறும் எங்கள் நிலையையே எடுத்துப் பார்த்தால்..

வரியாக வெட்டப்படுகுது கூடிய தொகை.

அதிலும் அந்த வரி இந்த வரின்னு.

கார் மற்றும் வீட்டு இன்ஸூரன்ஸ் எல்லாம் 50% தால் அதிகரிச்சிட்டுது. 

உணவுப் பொருட்கள் எல்லாமே விலையேறிட்டுது. போட்டு குளிக்கிற பொடி வோர்ஸ் கூட... 100 தொடங்கி 150% தால் கூடி விட்டது.

ஆனால் சம்பளம்.. 5% - 15% தான் கூட்டி இருக்குது. 

மக்கள்.. இப்போ உறை உணவுப் பொருட்களை தான் அதிகம் கொள்வனவு செய்கின்றனர். 

கொவிட்டுக்கு முன்னிருந்த விலையோடு ஒப்பிடும் போது பல பொருட்கள்.. 100 தொடங்கி..150% அதிகரித்துவிட்டன.

பிரித்தானிய மத்திய வங்கி ஆளுநனரே (அமைச்சரும் சொல்லி இருக்கிறார்).. சொல்லி இருக்கிறார்.. பிரித்தானிய மக்கள்.. ஏழைகள் என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கனுன்னு. இதுக்கு அப்புறம் என்னத்தைச் சொல்லுறது. 

https://www.theguardian.com/business/2023/apr/25/britons-need-to-accept-theyre-poorer-says-bank-of-england-economist

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

INTERACTIVE-WHO CONTROLS WHAT IN UKRAINE-1687957049

அப்ப இனி இதுதான் நம்பிக்கையான புது தரவு போல: உக்ரைனில் "பாதி" உக்ரைனிடம் இல்லை, காக்கா கொண்டு போச்சு!

மேலே,  அல் ஜசீரா வெளியிட்ட உக்ரைன் வரைபடம்.

#படம் பார், பாடம் படி😎

  • கருத்துக்கள உறவுகள்

பாதியை காணோம் என்பதை ... தப்பாக புரிந்திருப்பார்களோ ? 

Ukraine-Russia war 50 days in: before and after pictures show devastation

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு சுட்டிக் காட்டி விடுங்கள்! அவர் தான் பாதி உக்ரைனைக் காணோம் என்பதை நம்பிக் கொண்டிருக்கிறார்! நீங்கள் ஒரு படத்தைப் பாதியாகப் பிரித்து, அரைவாசி உக்ரைன் காணாமல் போய் விட்டதைச் சொல்லியிருக்கிறீர்கள்!😎

Just now, Maruthankerny said:

பாதியை காணோம் என்பதை ... தப்பாக புரிந்திருப்பார்களோ ? 

Ukraine-Russia war 50 days in: before and after pictures show devastation

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

பாதியை காணோம் என்பதை ... தப்பாக புரிந்திருப்பார்களோ ? 

Ukraine-Russia war 50 days in: before and after pictures show devastation

ச்சாய்… என்ன பசுமையாக இருந்த நாடு,
சாம்பல் மேடாய் போய் கிடக்கு. 
எல்லாம்… “அ”வனால், வந்த வினை. 😎

அ - அமெரிக்கன்.

1 hour ago, Maruthankerny said:

எண்ணெய் கொம்பனிகள் வீட்டில் அடை மழை 

ஏனையவற்றில் மழையோ புயலோ தெரியது ஆனால் இது பற்றித் தெரியும். சென்ற வருடம்தால் எண்ணை விற்பனையில் மழை. ரஸ்யா அரேபிய நாடுகளோடு நட்புக் கொண்டாட வேண்டுமானால் அடிமாட்டு விலைக்கு எண்ணையை விற்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பறில் உற்பத்தியை இந்த வருடம் பாதியாகக் குறைக்கிறது. சென்ற வருடம் போரால் ஏற்பட்ட பயத்தில் எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு 110 டொலர்வரை கொடுத்து வாங்கிய எண்ணை இப்போது 70-72 டொலர் போகிறது. சென்ற வாரம் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் 67 டொலர்வரை இறங்கியது. இந்தியாவுக்கு இதிலும் பாதியான விலைக்கு மிகக் குறுகிய இலாபத்துடன் ரஸ்யா விற்கிறது. 

எரிவாயுவின் விலை போருக்கு முன்னர் இதே காலப் படுதியில் இருந்ததை விட இப்போது 40 வீதம் குறைவான விலையில் உள்ளது. 2022 இல் போர் தொடங்கிய போது 3 மடங்காக உயர்ந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் எதிர்பர்ர்க்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை ஏறி உள்ளது.
உக்ரைன் போர் என்று சொல்லப் பட்டாலும்,
கொரோனா போன்ற  வேறு பல காரணங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.

ஆமாம்    தமிழ் கடையில்  ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 10  யூரோ    ...பார்த்தால்   இறைச்சி வேண்டி சாப்பிடலாம்” போல இருக்கிறது    அல்டியில்.  4 காய்கறிகள்    10 யூரோ   க்கு. வேண்டாலாம்.    🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

ஆமாம்    தமிழ் கடையில்  ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 10  யூரோ    ...பார்த்தால்   இறைச்சி வேண்டி சாப்பிடலாம்” போல இருக்கிறது    அல்டியில்.  4 காய்கறிகள்    10 யூரோ   க்கு. வேண்டாலாம்.    🤣

இங்கு ஒரு தமிழ்க் கடைக்காரர், வியாபாரம் மந்தமாக உள்ளமையால்..
வாடகை கட்டுவதே பெரும்பாடு என்று, கடையை பூட்டி விட்டார்.
ஜேர்மன் கடைகளில் கூட… உணவு விற்பனை செய்யும் கடைகளைத் தவிர,
தளபாடம், உடுப்பு போன்றவை விற்கும் கடைகளில் முன்பு போல் மக்களை காண முடிவதில்லை.
எல்லோரும்… ஏதோ ஒரு வகையில் வாங்குவதை தள்ளிப் போடுகின்றார்கள், அல்லது தவிர்த்து விடுகின்றார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இப்போது வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்கள்.  கடைக்கு ஏன் போக வேண்டும்??. விலை ஏற்றமும். ஒரு காரணம் தான்  ..கனடா பறுவாய்யில்லை   என நினைக்கிறேன் 🤣🤣. மற்றும் பிள்ளைகளின்   மொத்த வருட வருமானம்  1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு   மேல் இருத்தல்    பிள்ளைகள் தான் பெற்றோருக்கு. பணம் கொடுக்க வேண்டும்  ...உதவி தரமாட்டார்கள்.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம்    தமிழ் கடையில்  ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 10  யூரோ    ...பார்த்தால்   இறைச்சி வேண்டி சாப்பிடலாம்” போல இருக்கிறது    அல்டியில்.  4 காய்கறிகள்    10 யூரோ   க்கு. வேண்டாலாம்.    🤣

எங்கடை சனம் இப்பவும் ஏன் முருக்கங்காய்,கருவேப்பிலைக்கெல்லாம் அலைஞ்சு திரியினம் எண்டு எனக்கு விளங்கேல்லை?
இஞ்சத்தையான் மரக்கறி மீன் அது இதுகளை சாப்பிட்டாலே சம்பளத்திலை அரைவாசியை மிச்சம் புடிக்கலாம்...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் இப்பவும் ஏன் முருக்கங்காய்,கருவேப்பிலைக்கெல்லாம் அலைஞ்சு திரியினம் எண்டு எனக்கு விளங்கேல்லை?
இஞ்சத்தையான் மரக்கறி மீன் அது இதுகளை சாப்பிட்டாலே சம்பளத்திலை அரைவாசியை மிச்சம் புடிக்கலாம்...:rolling_on_the_floor_laughing:

உண்மை....இப்ப வேண்டுவதில்லை   ...எனது மனைவி பிராமணர் மாதிரி   அசைவம் சாப்பிடுவதில்லை...வேலையும் செய்வதில்லை....சாமன்.  வேண்ட கடைக்கும்   போக மாட்டாள்..... வீட்டில் இரண்டு சமையல் தான்   20 ஆண்டுகள் ரொம்பவே கஸ்ரப்படுப போனேன்.  இரண்டு வேல.....சாமன்  வேண்டுவது   எனக்கு சமையல்.      இப்படியாக....இப்போது ஏப்பிரல்.  தொடங்கி  பென்சன்.....ஒரு இடத்தில் பகுதி நேர வேலையுமுண்டு   🤣🤣.  மனிசிக்கு   சொன்னேன்  ஊரில் போய் இருப்பா.  ...நான்   வேறு   ஒருத்தியை பார்க்க போகிறேன் என்று    முடியாது    என்று விட்டார்    🤣என்ன  செய்யலாம் என்று விளங்கவில்லை    வயதும். 67 ஆகிறது    😎

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

   🤣🤣.  மனிசிக்கு   சொன்னேன்  ஊரில் போய் இருப்பா.  ...நான்   வேறு   ஒருத்தியை பார்க்க போகிறேன் என்று    முடியாது    என்று விட்டார்    🤣    😎

நல்ல விடயம்

ரிசல்ட் அறிய ஆவல் 🤣

இன்னும் ஒரு 8 வருசத்துல எனக்கும் உதவலாம் 😜

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

ரிசல்ட் அறிய ஆவல் 🤣

என்ன ரிசல்ட்டை எதிர்பார்க்கிறீர்கள்? தெளிவாகச் சொல்லுங்கள்: MRI, X-Ray, or Postmortem😂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2023 at 09:26, Kandiah57 said:

இவர்கள் அனைவரும் செல்வ சீமான்கள்.  🤣. இவர்களை  விலையேற்றம்  பாதிக்காது....இப்போது உள்ள விலையை விட இரண்டு மடங்குகள் விலை கூடினாலும். தாக்கும் சக்தி இவர்களிடம் உண்டு” 😂🤣🙏.  நெடுக்கர்.  வதவூரன். ரதி   சூமோ....இவர்களை    மறந்து விட்டீர்களா?? .

எங்களை விடுங்க எங்களுக்கு முன் வந்தவர்களின் பிள்ளைகள் அநேகர் வைத்தியர் இஞ்சினியர் போன்ற பாரிய வேலைகளில் இறங்கி அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கி விட்டனர்  அல்லது குறைந்த பட்சம் வருடம் ஒன்றுக்கு 45 ஆயிரம் பவுன்சுக்கு மேல்த்தான் .ஒரு சாதாரண குடும்ப வைத்தியர் வருட வருமானம் 92 ஆயிரம் பவுன்ஸ் இன்னும் கொர்னோ காலத்தில் வெளிநாட்டு மாணவர்கள் வரவின்மையால் பல அரிய துறைகளில் நம்மவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இங்கேயும் அப்படி தான்   எனது மகள பெரும் தெருக்கள் திணைக்களத்தில். பொறியியலாளர்   60 ஆயிரம் யூரோ. வருட ஊதியம்   வருட வருடம் மாதம்.  400 யூரோ  கூடூம்.   ....மகனும்   எந்திரவியல். பொறியியலாளர்    இவ் வருடம் படித்து முடியும்    ...  நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்       மற்றையோரின்.  பிள்ளைகளும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்.    விலை கூடிய போதும் எங்களுக்கு சமாளிப்பது கடினமில்லை    🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

அப்ப சோபா சக்தி போன்ற கதயளுபவர்கள் ஏன் இன்னும் புலம்பெயர் தமிழர் கூட்டத்தை பிணம் கழுவி தமிழ் தேசியம் வளர்ப்பவர்கள் என்று கதை எழுதினால் யால் ரா போடுகினம் சிலர்  ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல விடயம்

ரிசல்ட் அறிய ஆவல் 🤣

இன்னும் ஒரு 8 வருசத்துல எனக்கும் உதவலாம் 😜

விசுகு அவசரப்படவேண்டாம். .. சொல்லுவேன்    அல்லது நேரில் சந்தித்து சொல்வேன்     🤣. உங்கள் வரவேற்பு எனக்கு ஒரு துணிவை தந்துள்ளது 😂  மனைவி வரமாட்டார்.   அதான்  தமிழ் சிறியையும். பார்க்கவில்லை  ..பான்ஞ்  அண்ணாவை   பார்க்க விருப்பம்    ....மகளும் திருமணம் செய்து தனியாக இருக்கிறார்     அப்படியென்றால் மகனுடன் தான் வரவேண்டும்  ...பார்ப்போம் ஆறுதலாக 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

இங்கேயும் அப்படி தான்   எனது மகள பெரும் தெருக்கள் திணைக்களத்தில். பொறியியலாளர்   60 ஆயிரம் யூரோ. வருட ஊதியம்   வருட வருடம் மாதம்.  400 யூரோ  கூடூம்.   ....மகனும்   எந்திரவியல். பொறியியலாளர்    இவ் வருடம் படித்து முடியும்    ...  நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்       மற்றையோரின்.  பிள்ளைகளும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்.    விலை கூடிய போதும் எங்களுக்கு சமாளிப்பது கடினமில்லை    🤣

உங்களின் உண்மையான எழுத்துக்கள் பிடித்து இருக்கு  நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

ஏனையவற்றில் மழையோ புயலோ தெரியது ஆனால் இது பற்றித் தெரியும். சென்ற வருடம்தால் எண்ணை விற்பனையில் மழை. ரஸ்யா அரேபிய நாடுகளோடு நட்புக் கொண்டாட வேண்டுமானால் அடிமாட்டு விலைக்கு எண்ணையை விற்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பறில் உற்பத்தியை இந்த வருடம் பாதியாகக் குறைக்கிறது. சென்ற வருடம் போரால் ஏற்பட்ட பயத்தில் எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு 110 டொலர்வரை கொடுத்து வாங்கிய எண்ணை இப்போது 70-72 டொலர் போகிறது. சென்ற வாரம் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் 67 டொலர்வரை இறங்கியது. இந்தியாவுக்கு இதிலும் பாதியான விலைக்கு மிகக் குறுகிய இலாபத்துடன் ரஸ்யா விற்கிறது. 

எரிவாயுவின் விலை போருக்கு முன்னர் இதே காலப் படுதியில் இருந்ததை விட இப்போது 40 வீதம் குறைவான விலையில் உள்ளது. 2022 இல் போர் தொடங்கிய போது 3 மடங்காக உயர்ந்தது. 

Future Exchange Rate யிலா உங்களுக்கு விற்கிறார்கள்?
2020 இல் அடித்த விலைக்கா இப்போ நீங்கள் பெட்ரோல் அடிக்கிறீர்கள்?
2020 கட்டிய காஸ் பில்லா இப்போ ஐரோப்பியர்கள் கட்டுகிறார்கள்?
அமெரிக்க கொம்பனிகள் இப்போ Natural Gas ஐரோப்பாவுக்கு விற்று தள்ளுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

இப்போது வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்கள்.  கடைக்கு ஏன் போக வேண்டும்??. விலை ஏற்றமும். ஒரு காரணம் தான்  ..கனடா பறுவாய்யில்லை   என நினைக்கிறேன் 🤣🤣. மற்றும் பிள்ளைகளின்   மொத்த வருட வருமானம்  1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு   மேல் இருத்தல்    பிள்ளைகள் தான் பெற்றோருக்கு. பணம் கொடுக்க வேண்டும்  ...உதவி தரமாட்டார்கள்.  🤣

6 hours ago, பெருமாள் said:

எங்களை விடுங்க எங்களுக்கு முன் வந்தவர்களின் பிள்ளைகள் அநேகர் வைத்தியர் இஞ்சினியர் போன்ற பாரிய வேலைகளில் இறங்கி அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கி விட்டனர்  அல்லது குறைந்த பட்சம் வருடம் ஒன்றுக்கு 45 ஆயிரம் பவுன்சுக்கு மேல்த்தான் .ஒரு சாதாரண குடும்ப வைத்தியர் வருட வருமானம் 92 ஆயிரம் பவுன்ஸ் இன்னும் கொர்னோ காலத்தில் வெளிநாட்டு மாணவர்கள் வரவின்மையால் பல அரிய துறைகளில் நம்மவர்கள்.

சம்பளம் எல்லாம் கவர்ச்சியாத்தான் இருக்கும். Take-home salary எவ்வளவு என்பதில் தான் வாழ்க்கைத் தரம் தீர்மானமாகும். Take-home salary என்பது வீழ்ந்து கொண்டு போகுது.. காரணம்.. வரி வீதம் அதிகரிப்பு.. ஓய்வூதிய கழிவு வீதம் அதிகரிப்பு.. படிப்பு கடன் பெற்றால்.. அதன் மீள் செலுத்துகை வீதம் அதிகரிப்பு.. மாதாந்த கொடுப்பனவுகளுக்கான கழிவுகள்.. இவை போக.. மிஞ்சுவதில்.. இருந்து தான் செலவு செய்யனும்..??!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.