Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனில் மேற்குலகு தோல்வியை தழுவிவிட்டது. 🙏🏼
இனி நடக்கப்போவது வெறும் அநாவசிய அழிவு யுத்தம் மட்டுமே.
 :cool:

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை  விட ஒரு ஆடி  மேல போல போய்  அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐

  • Thanks 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Sasi_varnam said:

ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை  விட ஒரு ஆடி  மேல போல போய்  அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐

அணு அயுதப் பிரயோகம்தான் தங்களின் பயமா அல்லது EURO, $ ன் பெறுமதி குறைந்துவிடும் என்று பயமா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Sasi_varnam said:

ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை  விட ஒரு ஆடி  மேல போல போய்  அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐

இந்திய சினிமா பைத்தியங்கள் உண்மையிலேயே அப்பாவிகள் அண்ணா.  
அனால் இவர்களோ  ரஷ்யா சீன சிந்தாத்தங்கள் அடுப்பு எரிப்பதற்கு கூட உதவாதது என்று நன்றாக தெரிந்து, ருபிளும் யுவானும் எந்த காலத்திலும் பயன் அற்றவை என்று   தெரிந்து கொண்டு பாதுகாப்பான சுதந்திரமான  ஜனநாயக  மேற்குலகநாடுகளில் நிரந்தரமாக செட்றில் ஆகிவிட்ட  சுப்பர்விவேகமுள்ளவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ய-உக்ரேன் போர் செய்திகள் திரியில் - அநாவசியமான செய்தி அல்லாத யுடியூப் வீடியாக்களை இணைத்து சில்லறைதனம் செய்வோருக்கு ஒரு வினயமான வேண்டுகோள்.

நான் இந்த திரியில் செய்திகள் இணைக்க தொடங்கும் வரை நீங்கள் இந்த திரியை சீண்டவும் இல்லை என்பது தெரிகிறது 🤣.

உங்கள் ஆர்வத்தை மெச்சும் அதே வேளை - ஆதாரம் அற்றது என்றாலும் - நடப்பு செய்திகளை இணைக்க முயற்சியுங்கள்.

உதாரணமாக wargonzo போன்ற ரஸ்ய ஆதரவு ஆட்களின் “செய்திகளை” நீங்கள் இணைக்கலாம்.

தமிழ் ஊடக பரப்பில் இந்த யுத்தம் பற்றிய செய்திகள் மிக தாமதமாக வருவதை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாகவே இதை முன்னெடுத்தேன். முடிந்தளவு இரு பக்க செய்திகளையும் இணைக்கிறேன்.

பிரச்சார வீடியோ, லுச்சா வீடியோல்களுக்குத்தான், ஏலவே பேஸ்புக் வேஸ்ட் புக் போன்ற திரிகள் உள்ளனவே. 

நன்றி

பிந்திய உ.ப.ப செய்திகள் 

1. Zaporizhzhia அணு உலையில் இருந்து ரஸ்யாவின் ரொஸ்டோம் அணு நிறுவனத்தின் ஆட்கள் வெளியேறுகிறார்களாம். அங்கே இருக்கும் உக்ரேனிய வேலையாட்களுக்கும் வெளியேறும் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறன உக்ரேன் ஆதரவு கணக்குகள். இவர்கள் ரஸ்யா ஒரு அணு விபத்தை தூண்டி, உக்ரேன் தலையில் போடவிருக்கிறது என்கிறனர்.

2. ஆனால் ரஸ்யா - இப்படி ஒரு விபத்தை ரஸ்யா ஏற்படுத்தாது என நேற்று கடிதம் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/6/2023 at 14:57, goshan_che said:

பிந்திய உ.ப.ப செய்திகள் 

1. Antonivskyi பாலத்தின் அருகில், ரஸ்ய கட்டுப்பாட்டு கெசோன் பகுதியில், நதியின் மறுகரையில் நிலை கொண்ட உக்ரேனிய படைகள் இஸ்கண்டர் ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டு - அவர்கள் பிரசன்னம் அகற்றப்பட்டதக சொல்கிறது ரஸ்ய ஆதரவு கணக்குகள்

2. கிர்கின் தொடர்ந்து, பிரிகோசின் மீது நடவடிக்கை எடுக்ககாத புட்டினை தாக்கி அறிக்கை வெளியிடுகிறார். இன்று மேலதிகமாக, மொஸ்கோவை விட்டு ஓடிய மெட்வெடேவ் வை ஒரு பிடி பிடித்துள்ளார்.

3. பக்மூட் நகரின் வடக்காக, மற்றும் மெலிட்டோபோல்/ மரியுபோல் நோக்கிய திசையில் தெற்காயும் கணிசமான முன்னேற்றத்தை உக்ரேனிய படை அடைந்ததால சொல்கிறன உக்ரேனிய சார்பு கணக்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ஸியாவில் புட்டினுக்கு எதிராக சதிப் புரட்சியில் ஈடுபட்ட பிரிகோஷினின் கூலிகளான வாக்னர் படையினர் தனது நாட்டு ராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்று பெலாரஸின் அதிபர் அலெக்ஸான்டர் லுகெஷெங்கோ கேட்டுள்ளார். கூலிப்படையின் ராணுவப்பலத்தில் அண்ணன் புட்டின் உக்ரேன் போரினை இதுவரை முன்னெடுத்து வந்தார்,  இப்போது தம்பி லுகெஷெங்கோவும் அதே கூலிப்படையினரை தனது ராணுவத்திற்குப் பயிற்சியளிக்குமாறு வேண்டுகிறார். 

உலக வல்லரசின் பலமெல்லாம் கூலிப்படையின் வெற்றியிலேயே தங்கியிருக்கிறதென்பது நகைச்சுவையாக இருந்தாலும், அந்தப் பலம் குறித்த சந்தேகங்களையும் இது ஒருங்கே ஏற்படுத்தி விடுகிறது. நல்ல காலம் புட்டின் இந்தக் கூலிப்படையிடம் தனது அணுவாயுதங்களின் திறவுகோல்களை இதுவரை வழங்கவில்லை ( என்று நம்புவோமாக).

Belarusian leader asks Wagner mercenaries to train his military

By Mariya Knight and Chris Lau, CNN
Published 12:22 AM EDT, Sat July 1, 2023
 
Belarusian President Alexander Lukashenko at the 2nd Eurasian Economic Forum, on May 24, 2023, in Moscow, Russia.

Belarusian President Alexander Lukashenko at the 2nd Eurasian Economic Forum, on May 24, 2023, in Moscow, Russia.

Stringer/Getty Images/FILE

Atlanta/Hong KongCNN — 

Belarusian President Aleksandr Lukashenko has invited Wagner Group mercenaries to his country to train its military.

Lukashenko alluded to the invitation in a speech Friday dedicated to Belarus’ Independence Day, according to state news agency Belta.

“Unfortunately, they (Wagner mercenaries) are not here,” Lukashenko said. “And if their instructors, as I already told them, come and pass on combat experience to us, we will accept this experience.”

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ஸிய அதிபரின் பலவீனமான இன்றைய நிலையும், ரஸ்ஸிய ராணுவ மற்றும் உளவுத்துறைக்குள் தோன்றியிருக்கும் மேலிடம் மீதான அதிருப்தியும் தமக்குச் சாதகமாகப் பயன்படலாம் என்றும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தாம் உளவாளிகளை ரஸ்ஸிய கட்டமைப்புகளுக்குள் நிறுத்தலாம் என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ இன் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். கடந்த சில நாட்களாக உக்ரேனில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் பேர்ன்ஸ் இவ்விடயத்தினை அங்குவைத்துக் கூறியிருக்கிறார். இவ்வாறான உளவாளிகளை இவ்விரு நாடுகளும் பனிப்போர் காலத்திலிருந்தே இயக்கி வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இவர் இப்படிக் கூறுவது சீண்டும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பலவீனமான புட்டினை ஒரே அடியாக வீழ்த்தப் பார்க்கிறார்கள் அமெரிக்காவும் நேட்டொவும். அதிலும் ஒரு சிக்கல், புட்டினுக்குப் பின் யார்? இன்னொரு அதி தீவிர வலதுசாரி மூர்க்கன் பதவிக்கு வந்தால் நிலைமை என்னவென்பதை இவர்கள் நினைத்தே வேலை செய்கிறார்கள் என்று நம்புவோமாக.

CIA director met Zelensky on trip to Ukraine, US official says

CIA Director Burns.jpg
 
02:19
 
CNN — 

CIA Director William Burns recently traveled to Ukraine and met with President Volodymyr Zelensky and Ukrainian intelligence officials, according to a US official.

“Director Burns recently traveled to Ukraine, as he has done regularly since the beginning of Russia’s recent aggression more than a year ago,” the official told CNN. “As with other trips, the director met with his Ukrainian intelligence counterparts and President Zelensky, reaffirming the US commitment to sharing intelligence to help Ukraine defend against Russian aggression.”

The official noted that Burns traveled to Kyiv before Wagner Group chief Yevgeny Prigozhin’s rebellion, which was not a topic of discussion.

Another official told CNN that Burns also spoke to his Russian counterpart, Sergey Naryshkin, after the rebellion and reiterated that the US had nothing to do with it. The Wall Street Journal first reported on the call.

The Washington Post first reported on Burns’ most recent trip to Ukraine.

“Disaffection with the war will continue to gnaw away at the Russian leadership, beneath the steady diet of state propaganda and practiced repression,” Burns said Saturday in remarks to the Ditchley Foundation in England, according to a transcript of his speech.

“That disaffection creates a once-in-a-generation opportunity for us at CIA, at our core a human intelligence service. We’re not letting it go to waste,” he said.

“That disaffection creates a once-in-a-generation opportunity for us at CIA, at our core a human intelligence service. We’re not letting it go to waste,” he said.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
56 minutes ago, goshan_che said:

Antonivskyi பாலத்தின் அருகில், ரஸ்ய கட்டுப்பாட்டு கெசோன் பகுதியில், நதியின் மறுகரையில் நிலை கொண்ட உக்ரேனிய படைகள் இஸ்கண்டர் ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டு - அவர்கள் பிரசன்னம் அகற்றப்பட்டதக சொல்கிறது ரஸ்ய ஆதரவு கணக்குகள்

இப்பாலத்தின் கீழ் அரண்களை அமைத்திருந்த உக்ரேனிய வீரர்களை அகற்ற ரஸ்ஸியா 5 நாட்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ரஸ்ஸியப் படையினர் இப்பகுதியிலிருந்து திடீரென்று விலகியபோதே இப்பகுதி நோக்கி ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்படப்போவது உறுதியாகிவிட்டது. அதற்கு முன்னதாகவே உக்ரேன் தனது வீரர்களை அங்கிருந்து அகற்றிவிட்டதாக உரக்ரேன் ராணுவம் கூறுகிறது. பாலம் தகர்க்கப்பட்டது உண்மை, ஆனால் உக்ரேனின் இழப்பு பற்றி ரஸ்ஸியா கூறுவதை நம்ப முடியாது. போரில் முதலில் பலியாவது உண்மை. குறிப்பாக ஆக்கிரமிப்புப் போர் ஒன்றினை தர்மத்தைற்கு முரணாக நடத்தும் ரஸ்ஸிய மேலிடத்திற்கு பொய்ப் பிரச்சாரம் என்பது மிக அவசியமானது. உக்ரேனின் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கெதிரான ரஸ்ஸிய மக்களின் அதிருப்தியைப் பொய்களால்அழித்துவிட மேலிடம் விளைகிறது. 

On 30/6/2023 at 23:57, goshan_che said:

நான் இந்த திரியில் செய்திகள் இணைக்க தொடங்கும் வரை நீங்கள் இந்த திரியை சீண்டவும் இல்லை என்பது தெரிகிறது 🤣.

நீங்கள் வரும்வரை ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் போர் பற்றிய கலந்துரையாடல்கள் (யார் கலந்துரையாடுகிறார், எல்லாமே நான் சரி, நீ பிழை என்கிற வாதம் மட்டும் தான்) மந்தமாகமாகவே நடந்துவந்தன.

மறுபடி சூடு பிடித்துக்கொண்டது. இதற்குள் என்னை வேறு இழுத்துவிட்டீர்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாகி விடப்போகிறேனோ என்கிற நியாயமான கவலை எனக்கு!☹️

Edited by ரஞ்சித்
spelling
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம் - உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர்

Published By: RAJEEBAN

02 JUL, 2023 | 11:39 AM
image
 
வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜென்ஜி பிரிகோஜினை கொல்வதற்கான ரஸ்யாவின் சதிமுயற்சி குறித்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே  அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவான எவ்எஸ்பியிடம் வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே இதற்கான திட்டங்களை வகுக்கதொடங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிகோஜினை கொல்வதற்கான உத்தரவு எவ்எஸ்பிக்கு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம், ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறுவார்களா என்பதை காலமே தெரிவிக்கும் என உக்ரைனின்  புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சில முக்கியமான கேள்விகள் உள்ளன அவர்களால்  அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, அவர்களிற்கு அதற்கான துணிச்சல் உள்ளதா எனவும் உக்ரைனின் புலனாய்வு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புட்டினிற்கு நெருக்கமான வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன. வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு நஞ்சூட்டப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

skynews

https://www.virakesari.lk/article/159036

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரஞ்சித் said:

இப்பாலத்தின் கீழ் அரண்களை அமைத்திருந்த உக்ரேனிய வீரர்களை அகற்ற ரஸ்ஸியா 5 நாட்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ரஸ்ஸியப் படையினர் இப்பகுதியிலிருந்து திடீரென்று விலகியபோதே இப்பகுதி நோக்கி ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்படப்போவது உறுதியாகிவிட்டது. அதற்கு முன்னதாகவே உக்ரேன் தனது வீரர்களை அங்கிருந்து அகற்றிவிட்டதாக உரக்ரேன் ராணுவம் கூறுகிறது. பாலம் தகர்க்கப்பட்டது உண்மை, ஆனால் உக்ரேனின் இழப்பு பற்றி ரஸ்ஸியா கூறுவதை நம்ப முடியாது. போரில் முதலில் பலியாவது உண்மை. குறிப்பாக ஆக்கிரமிப்புப் போர் ஒன்றினை தர்மத்தைற்கு முரணாக நடத்தும் ரஸ்ஸிய மேலிடத்திற்கு பொய்ப் பிரச்சாரம் என்பது மிக அவசியமானது. உக்ரேனின் மீதான ஆக்கிரமிப்புப் போருக்கெதிரான ரஸ்ஸிய மக்களின் அதிருப்தியைப் பொய்களால்அழித்துவிட மேலிடம் விளைகிறது. 

நீங்கள் வரும்வரை ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் போர் பற்றிய கலந்துரையாடல்கள் (யார் கலந்துரையாடுகிறார், எல்லாமே நான் சரி, நீ பிழை என்கிற வாதம் மட்டும் தான்) மந்தமாகமாகவே நடந்துவந்தன.

மறுபடி சூடு பிடித்துக்கொண்டது. இதற்குள் என்னை வேறு இழுத்துவிட்டீர்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாகி விடப்போகிறேனோ என்கிற நியாயமான கவலை எனக்கு!☹️

ஆண்டி எதையோ தட்டினால், பறப்பது புழுதி மட்டுமே ரஞ்சித். நின்று களமாடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பி.உ.ப.ப. செய்திகள்

1. அன்ரன்வோஸ்கி பாலத்தடியில் இருந்து உக்ரேன் படைகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்த எதிரெதிர் கருத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. Humenyuk என்ற ஆயுதபடையினன் - உக்ரேன் ரஸ்யா இடையே இன்னும் இந்த இடத்தில் சண்டை நடப்பதாக கூறியதாக - உக்ரேனிய கணக்கு ஒன்று சொல்கிறது. ரஸ்ய கணக்குகளோ - இஸ்கண்டர் தாக்குதலோடு உக்ரேனிய பிரசன்னம் அற்றுப்போனதாக கூறுகிறன. 

2. ஒரு காலத்தில் செச்சினிய விடுதலைக்கு போராடி பின்னர் அணிமாறி புட்டினுடன் சேர்ந்து கொண்ட காடிரோவின் மகனும், இப்போ செச்சினியாவை ஆள்பவருமான ரம்ஸான் காடிரோவ் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடுவதாக ஒரு வதந்தி உலாவுகிறது. இது இப்போதைக்கு ஆதாரமற்ற வதந்தியாவே தெரிகிறது.

3. கலகத்துக்கு பல நாட்களின் பின் மெட்வெடேவ் ட்விட்டரில் மெளனம் கலைதுள்ளார். ஆகவே புட்டின் (இன்னும்) ஆளை முடிக்கவில்லை போலப்படுகிறது.

Edited by goshan_che
Posted
5 minutes ago, goshan_che said:

பி.உ.ப.ப. செய்திகள்

1. அன்ரன்வோஸ்கி பாலத்தடியில் இருந்து உக்ரேன் படைகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்த எதிரெதிர் கருத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

ஜூன்மாத முனேறித் தாக்கும் நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்பே உக்ரேன் தாம் ஊமையாக இருக்கப் போவதாகக் குறிப்பிட்டது. முன்புபோல் போர் நிலவரங்களை முழுமையாக அறிவிப்பதில்லை. முன்னேறித் தாக்குதலில் உக்ரேன் படைகளுக்கே அதிக இழப்பு உண்டாகும் என்பதும் எதிர்பார்க்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

ஜூன்மாத முனேறித் தாக்கும் நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்பே உக்ரேன் தாம் ஊமையாக இருக்கப் போவதாகக் குறிப்பிட்டது. 

நீங்களும் புடுனோவ் அம்மானின் ரசிகரா🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

பி.உ.ப.ப. செய்திகள்

1. அண்மையில் ஒரு பீட்சா ரெஸ்டோரெண்டில் நடத்த பட்ட தாக்குதல் - வெளிநாட்டு போராளிகளை இலக்கு வைத்த தாக்குதலாய் இருக்கும் என சொல்லி இருந்தேன் - அந்த தாக்குதலில் ஒரு நடப்பு அமெரிக்க மரைன் கொல்லப்பட்டது உறுதியாகியிள்ளது. அமெரிக படையில் இருந்து விடுப்பில் போய் உக்ரேனில் இண்டர் நேசனல் லீஜன் எனும் வெளிநாட்டினருக்கான படையில் சேர்ந்து போராடினாராம்.

2. ஆனால் இதை வைத்து - அமெரிக்க படைகள் உத்தியோக பூர்வமாக இறங்கின, இறந்தன, பிளக்ஹாக் போய் உடலை மீட்டது என ரஸ்ய கணக்குகள் சொல்வதை நம்ப கடினமாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

ஒரு காலத்தில் செச்சினிய விடுதலைக்கு போராடி பின்னர் அணிமாறி புட்டினுடன் சேர்ந்து கொண்ட காடிரோவின் மகனும், இப்போ செச்சினியாவை ஆள்பவருமான ரம்ஸான் காடிரோவ் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடுவதாக ஒரு வதந்தி உலாவுகிறது. இது இப்போதைக்கு ஆதாரமற்ற வதந்தியாவே தெரிகிறது.

ரம்சான் காடிரோவ்  வெளியிட்ட சாவு மறுப்பு வீடியோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறும் ஊகம்

டினிப்ரோ நதி கரையில் காற்றில் இனம் தெரியாத தொற்று கண்டறியபட்டதாக ஒரு உக்ரேனிய சார்ப்பு கணக்கு சொல்கிறது.

வெறும் ஒற்றை வரி செய்தியாக. ஆதாரம் எதுவும் இல்லாமல்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளில்லா விமானதாக்குதல்- மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 12:40 PM
image
 
மொஸ்கோ விமானநிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானநிலையத்தை தொடர்ந்து  மொஸ்கோ விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உக்ரைன் மொஸ்கோ விமானநிலையத்தின் மீது ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இதன்காரணமாக நாட்டின் மிகப்பெரிய விமானநிலையத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை தாக்குதலில் ஐந்து ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக  ரஸ்யா தெரிவித்துள்ளது.

அனைத்து ஆளில்லாவிமானங்களையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக  ரஸ்ய பாதுகாப்புஅமைச்சு தெரிவித்துள்ளது.உயிரிழப்புகள் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் இந்த தாக்குதலிற்கு பொறுப்பேற்கவில்லை.

https://www.virakesari.lk/article/159176

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

How it started : 3 நாளில் கியவ்

How it’s going :  டிரோன் தாக்குதலால் மாஸ்கோ விமானநிலையம் மூடல்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

How it started : 3 நாளில் கியவ்

How it’s going :  டிரோன் தாக்குதலால் மாஸ்கோ விமானநிலையம் மூடல்

On 28/6/2023 at 11:48, Kandiah57 said:

   🤣

நெஞ்சை நிமிர்த்தி உலகின் இரண்டாவது வல்லரசு என்னும் திமிரும் போச்சு 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/7/2023 at 09:25, விசுகு said:

நெஞ்சை நிமிர்த்தி உலகின் இரண்டாவது வல்லரசு என்னும் திமிரும் போச்சு 

எப்படி ?
வல்லரசு வல்லாதிக்கம் என்பதில் இப்போதும் இரண்டாம் நிலையில் ரசியாதான் இருக்கிறது 

இங்கு கருது எழுதும் பலருக்கே ஏன் அமெரிக்கா ரசியாவை சுற்றி ஏவுகணை எதிர்ப்பு சுவரை அமைகிறது என்ற அடிப்படை அறிவே இல்லை.

சீனா முன்னேறும் போதும் ரசியா 3ஆம் இடத்திற்கு தள்ளப்படும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உ.ப.ப.செ

1. உக்ரேனுக்கு கொத்து குண்டுகளை கொடுக்கும் முடிவை அமரிக்கா எடுத்துள்ளதாம்.

2.  பிரிகோசனின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை ராஸ்யா மீளவும் அவரிடமே கொடுத்துள்ளதாம்

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Maruthankerny said:

எப்படி ?
வல்லரசு வல்லாதிக்கம் என்பதில் இப்போதும் இரண்டாம் நிலையில் ரசியாதான் இருக்கிறது 

இங்கு கருது எழுதும் பலருக்கே ஏன் அமெரிக்கா ரசியாவை சுற்றி ஏவுகணை எதிர்ப்பு சுவரை அமைகிறது என்ற அடிப்படை அறிவே இல்லை.

சீனா முன்னேறும் போதும் ரசியா 3ஆம் இடத்திற்கு தள்ளப்படும் 

அப்படி உங்கள் அடிப்படை அறிவை வைத்து சொல்லுங்க

சீனா எப்படி முன்னேறி ரசியாவை மூன்றாம் இடத்திற்கு தள்ளுவது??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Maruthankerny said:

இங்கு கருது எழுதும் பலருக்கே ஏன் அமெரிக்கா ரசியாவை சுற்றி ஏவுகணை எதிர்ப்பு சுவரை அமைகிறது என்ற அடிப்படை அறிவே இல்லை.

100%

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. செலென்ஸ்கி துருக்கி அதிபர் எர்டோகனை விரைவில், அநேகமாக நாளை சந்திக்கிராராம்.

2. பிரிகோசன் பெலரூசில் இல்லை - ரஸ்யா திரும்பிவிட்டார் என்கிறார், பெலரூஸ் அதிபர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.