Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்று இல்லாவிட்டால், இன்னொன்று வராமலா போகும்? காத்திருங்கள்!

  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

ஒன்று இல்லாவிட்டால், இன்னொன்று வராமலா போகும்? காத்திருங்கள்!

🤣

🔐 ஐ நினைத்து என் வாயை பூட்டுகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

இப்படி நீங்கள் சமாதானமாக போனால் - யாழில் சண்டையை ஏற்படுத்தவென்றே வரும் எனது பிழைப்பு என்னாவது?

ஏன் ராசா ஏன்?🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

ஏன் ராசா ஏன்?🤣

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

தனக்கு கிடைத்த மகிழ்வை உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள......? இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்று விருந்தோம்பி கவனிக்க.....? சம்பந்தன் வீட்டுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்ல......?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

மக்ரோனுக்கு, மக்கரல் போட்டு ஒரு மாலுப்பாண் போடவாக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

பிரான்சிலிருந்து வரும் ஜனாதிபதி குழுவினருக்கு பிரெஞ்சு பாண் போடத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயம் : இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதி

29 JUL, 2023 | 06:19 AM
image
 
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.  

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் கொழும்பில் சிநேகபூர்வ மற்றும் சாதகமான இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து - பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.  

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார். 

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு,   இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில்  கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும்  உறுதியளித்தார்.

மேற்படி சந்திப்பின் நிறைவில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், 

"இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சுபீட்சமான இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும். நாம் அதனை  கொழும்பில் மீண்டும் உறுதிப்படுத்தினோம்: எங்கள் 75 வருடகால இராஜதந்திர உறவுகள் எங்களின் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.” என குறிப்பிட்டிருந்தார்.

அரசியல், பொருளாதாரம், சுற்றுலா, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. 

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பாடசாலை ஒன்றை நிறுவுதல், இலங்கையில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் பணியகம் (AFD) ஒன்றை நிறுவுதல் உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்தல், கல்வித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கடல்வழி ஆள்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கான  முயற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  

மேலும், தற்போதைய உலகளாவிய நகர்வுகள், பிராந்திய மற்றும் பலதரப்பு நலன்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர். பிரான்ஸ் அங்கம் வகிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய சம்மேளனத்தின் (IORA) எதிர்வரும் தலைமைப் பதவிக் காலத்தில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட ஆர்வமாக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி  தெரிவித்தார். பிரான்ஸ் பங்கேற்கும் இந்து சமுத்திர சமமேளனத்திற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படுத்தினார்.

2023 ஜூன் 22 முதல் 23 வரையில் பிரான்ஸ் ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு காலோசிதமானது என்பதை அதனில் பங்கேற்றவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.  

நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, பாரிஸ் நிகழ்ச்சி நிரலில் இணைவதற்கான இலங்கையின் இணக்கப்பாடு தொடர்பிலும் இங்கு அறிவிக்கப்பட்டது.  

பிரான்ஸின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர், ஜீன் பிரானகோசிஸ் பெக்டட் (Jean-Francoise Pactet) பிரான்ஸ் ஜனாதிபதியின் ஆலோசகர்களான பெபியன் மெண்டன்( Fabien Mandon), வலிட் பவூக் (Walid Fouq) மற்றும் ஜோஸ் செரஸ் (Josue Serres) பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசிய வலயத் தலைவர்  பெனாய்ட் கைடி, பிரான்ஸ் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஜோன்ஸ் பயார்ட், வெளிக்கள வலயங்கள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் பிலிப் விஜீயர்,  வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர் பிலோமியன் கார்டினொக்ஸ் ஆகியோர் பிரான்ஸ் ஜனாதிபதியின் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.  

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) ஷோபினி குணசேகர ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான இலங்கைக் குழு சார்பில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2023-07-29_at_05.27.18.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.04.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.00.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.17.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.10.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.05.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.26.51.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.27.13.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.26.58.jp

WhatsApp_Image_2023-07-29_at_05.26.58__1

WhatsApp_Image_2023-07-29_at_05.27.13__1

https://www.virakesari.lk/article/161176

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஏராளன் said:

மக்ரோன்   இலங்கையிலிருந்து திரும்பிவிட்டார். போல் தெரிகிறது    ...யாழ்ப்பாணம் போகாமல்   திருப்பியது கவலையளிக்கிறது    கறுப்பு கொடி பிடிப்பேன் என்றவரை  தேடிக் கொண்டிருக்கிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் !

emmanuel-macron.jpg

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில் அவர் இலங்கைக்கு பயணித்தார்.

பபுவா நியூகினியாவிலிருந்து பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம் நேற்றிரவு 11.35 அளவில் பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில் இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாமும், 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையே பிராந்திய மற்றும் பூகோள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விஜயம் தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் அதனை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகள் தங்களின் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2 மணித்தியாலமும் 9 நிமிடங்களும் என்ற குறுகிய நேரத்திற்கான இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி, இன்று அதிகாலை 1.44 அளவில் நாட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/265756

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிழ்ச்சி........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார் இம்மானுவேல் மக்ரோன் !

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நட்புரீதியான மற்றும் பயனுள்ள இருதரப்பு விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1342305

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ் ஜனாதிபதியுடனான... சந்திப்பில், மருந்துக்கு கூட...ஒரு தமிழரையும் அழைக்கவில்லை. 
டக்ளஸ் தேவானந்தாவையோ, பிள்ளையானையோ... அழைத்து, 
இலங்கையில் தமிழரும் இருக்கிறார்கள் என்று, 
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு காட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸ் தமிழரின் செயற்பாடு இல்லை அல்லது காணாது என்றே நான்  கருதுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

பிரான்ஸ் தமிழரின் செயற்பாடு இல்லை அல்லது காணாது என்றே நான்  கருதுகிறேன்.

நம்ம ஆட்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு தமிழன் தானே பாண் போடுகிறான் என்று விழா எடுப்பதில் இருந்து இன்னும் விடுபடலை.😭

இதைத்தானே ஐயா நான்  முதலிலேயே குறிப்பிட்டேன்
2 சுற்று சுற்றி மீண்டுமா???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

நம்ம ஆட்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு தமிழன் தானே பாண் போடுகிறான் என்று விழா எடுப்பதில் இருந்து இன்னும் விடுபடலை

ஏன் இந்த பதில்?😎

சக தமிழனின் முன்னேற்த்தில் உங்களுக்கு சந்தோஷமில்லயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, உடையார் said:

ஏன் இந்த பதில்?😎

நாம் சிறு  தனிப்பட்ட சாதனையான விடயங்களை கொண்டாடும்  அளவுக்கு

பொது  நன்மை  சார்ந்து செயற்படுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

நாம் சிறு  தனிப்பட்ட சாதனையான விடயங்களை கொண்டாடும்  அளவுக்கு

பொது  நன்மை  சார்ந்து செயற்படுவதில்லை

அவரின் தெரிவு இந்த வருடம், அதற்கு முதல், 

அவரின் தெரிவு இந்த வருடம், இது ஒரு சிறு அல்ல, அவரின் முயற்ச்சி, இதற்குள், அரசியலை புகுத்தினீர்களே, அங்குதான் நீங்கள் தனித்து நிற்கின்றீர்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, உடையார் said:

அவரின் தெரிவு இந்த வருடம், அதற்கு முதல், 

அவரின் தெரிவு இந்த வருடம், இது ஒரு சிறு அல்ல, அவரின் முயற்ச்சி, இதற்குள், அரசியலை புகுத்தினீர்களே, அங்குதான் நீங்கள் தனித்து நிற்கின்றீர்கள்👍

பெரிசு சிறிது  என்பது  அவரவர் விருப்பம்

சாதனை  என்பதுது ஏற்றுக்கொள்ளக்கூடியதே...

தனிப்பட்ட  புகுத்துதலை  தவிர்த்து

யாழ்  தொடர்ந்து  இயங்க வேண்டும்  என்ற  விருப்பத்தை முதலில் செயலில் காட்டப்பாருங்கள்

நன்றி

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kandiah57 said:

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

ஆமாம்

நானும் பார்த்தேன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Kandiah57 said:

விசுகர்.  உந்த  பாண். தயாரிப்பாளர் கொழும்பில் நிற்கிறாரம்  ஏன்??

ஆமாம்

நானும் பார்த்தேன்

https://fb.watch/m4UdtpcAfe/

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

நம்ம ஆட்கள் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு தமிழன் தானே பாண் போடுகிறான் என்று விழா எடுப்பதில் இருந்து இன்னும் விடுபடலை.😭

இதைத்தானே ஐயா நான்  முதலிலேயே குறிப்பிட்டேன்
2 சுற்று சுற்றி மீண்டுமா???

எத்தனை தரம் சுற்றினாலும் ஒரே ஒரு  கேள்விதான் என்னை சுற்றுகிறது விசுகர், நான் என்ன செய்ய?  வயிற்றுக்கு போடேக்கை, காதிலையும் கொஞ்சம் சேர்த்து போட்டிருக்கலாம், இப்படி ஒரு சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாராது. அவராவது போகேக்கை வீட்டில எல்லோரும் சுகமா என்று பேச்சுக்கு கேட்டிருக்கலாம். இவர் உணவு கொடுத்த திருப்தி, அவர் சாப்பிட்ட திருப்தி. இதுதானே தமிழன்! விருந்து கொடுத்து பாத்து மகிழ்வது.

10 hours ago, உடையார் said:

இதற்குள், அரசியலை புகுத்தினீர்களே, அங்குதான் நீங்கள் தனித்து நிற்கின்றீர்கள்

ஒரு தடவை, தென்னாபிரிக்க கிறிக்கற் வீரர் ஒருவர், வேறொரு நாட்டுக்கு விளையாட சென்றபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்நாட்டில் நடக்கும் நிற ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியிருந்தார். திணிப்பு தாங்க முடியாவிட்டால் பீறிட்டுக்கொண்டு வெளியே வரும். காலம், இடம், நேரம் பாக்காது! 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, satan said:

எத்தனை தரம் சுற்றினாலும் ஒரே ஒரு  கேள்விதான் என்னை சுற்றுகிறது விசுகர், நான் என்ன செய்ய?  வயிற்றுக்கு போடேக்கை, காதிலையும் கொஞ்சம் சேர்த்து போட்டிருக்கலாம், இப்படி ஒரு சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாராது. அவராவது போகேக்கை வீட்டில எல்லோரும் சுகமா என்று பேச்சுக்கு கேட்டிருக்கலாம். இவர் உணவு கொடுத்த திருப்தி, அவர் சாப்பிட்ட திருப்தி. இதுதானே தமிழன்! விருந்து கொடுத்து பாத்து மகிழ்வது.

ஒரு தடவை, தென்னாபிரிக்க கிறிக்கற் வீரர் ஒருவர், வேறொரு நாட்டுக்கு விளையாட சென்றபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்நாட்டில் நடக்கும் நிற ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியிருந்தார். திணிப்பு தாங்க முடியாவிட்டால் பீறிட்டுக்கொண்டு வெளியே வரும். காலம், இடம், நேரம் பாக்காது! 

https://fb.watch/m4UdtpcAfe/

இதை முழுமையாக கேட்டீர்களா?

அவர் ஒரு இடத்தில் கூட தன்னை ஈழத் தமிழன் என்று சொல்லவில்லை.

ஒரு இலங்கையனாக அவர் பேசினால் பேசி இருந்தால்????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஈழத்தமிழனின் வெற்றி, நமது வெற்றி! அவருக்கு கிடைத்த வரவேற்பு ஒரு இலங்கையராகவே. பிரான்ஸ் ஜனாதிபதியும், ஈழத்தமிழரைப்பற்றியோ அவர்களது பிரச்சினை பற்றியோ கதைக்கப்போவதில்லை!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவிகளா.. விமான இடைத்தங்கலுக்கு வந்ததை.. சொறீலங்காவுக்கான விஜயம் என்றிட்டாங்கள். அதுவும் விமான நிலையத்தில் வைச்சு தான் சந்திப்பு வேற. 

  • Like 1
  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.