Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

300px-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%

கன்னி தீவு போல வள வள என்டு வளர்த்து கொண்டுருக்காமல் சட்டு புட்டு என்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது..👌

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாய் என்ன குழைத்தது? புட்டுக்கு மாவா?🤣

இதில் பூரண உடன்பாடே.

வயிறப்சட் எண்டு இரெண்டு நாளா கிறீம் கிரக்கரும் டயட் கோக்குமாக போன வாழ்க்கையின் ஒரே எண்டெர்டெயின்மெண்ட் அண்ணந்தான்.

சும்மா கசவஞ்சி போல ரசிக்க மட்டும் செய்யாமல், இடைகிடை சில்லறையை சிதற விட்டால்தான் - கூத்தும் கெத்தா போகும். 

நோ ரென்சன் பீளீஸ்.

சில வீடியோ பதியலாம் என்று வந்தால், உங்கள் புல் ஆக்சன் மோடை பார்த்து, வேணாம் எதுக்கு ரென்சன் ஆக்கி முழு பக்கத்துக்கு எழுத வைப்பான் என்று விட்டுடேன்.

கூல் டவுண் பிரோ. நொற் வேர்த் இற்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை அல்லது இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தலாம். எட்டு முறை விஜலட்சுமியை சீமான் வற்புறுத்தி விஜயலட்சுமியின் விருப்பம் இல்லாமல் விஜலட்சுமி போன்ற படித்த பிரபலமான ஒரு நடிகையின் மூளையை சலவை செய்து ஒன்றல்ல ரெண்டல்ல எட்டுமுறை அவரை சீமான் கருக்கலைப்பு செய்ய வைத்திருக்க முடியாது.. இது ஒரு குறைந்த பட்ச சாத்தியம் கூட இல்லாத ஒரு குற்றச்சாட்டு..,

விஜயலட்சுமியின் தாயார்கூட இத்தனை முறை கருக்கலைப்புக்கு  ஆதரவு அளித்திருக்க மாட்டார்...

ஒருவேளை அம்மாவின் எதிர்ப்பையும் மீறி கருகலைப்பு நடந்தது என்றால் அது விஜயலட்சுமியின் விருப்பத்தோடுதான் நடந்து இருக்கும்..

மாதவிடாய் நாட்களில் கூட சீமான் விஜயலட்சுமியோடு உறவு வைத்துக் கொண்டார் என்பது ஒரு வேளை உண்மை என்றால்கூட அது எல்லாம் ஒரு குற்றம் ஆகாது... அதை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாது.. அது ஒரு நடைமுறை தவறே அன்றி வேறு இல்லை…

அவர் விவரித்து இருக்கும் புகாரின் அடிப்படையில் பார்த்தால், விஜயலட்சுமி ஒரு சுதந்திரமான பெண்.. அந்தக்காலப்பகுதியில் பிரபல்யமான சமூகத்தொடர்புகள் பல உள்ள ஒரு நடிகை.. அவர் எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை... அவரே சமைத்து சீமானின் அலுவலகத்துக்குச் சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்து இருகிறார்...  விருப்பம் இல்லாமல், வற்புறுத்தப்பட்டு, ஏழு முறை கருகலைப்புச் செய்யபட்ட பெண் நடந்துகொள்ளும் முறையா இது..? 

ஏழு முறை கருக் கலைப்பு செய்யப்பட்டு உடல் சிதைவுற்ற ஒரு பெண்ணால் அந்தக்காலப்பகுதியில் வெளியே நடமாட முடியுமா..?

ஒன்றைத் தெளிவாக ஏற்றுக் கொள்ளலாம்..

‘‘சீமான், விஜயலட்சுமியோடு நீண்ட நாள் பாலியல் உறவு வைத்து இருந்தார். அதன் மூலம் அவர் கருவுற்றார். இறுதியில் விஜயலட்சுமி உடனான தனது பாலியல் உறவை சீமான் துண்டித்துக் கொண்டார்’’

-இவ்வளவுதான் இந்தப் புகாரின் உள்ளடக்கம். இது சீமானை தண்டிக்க போதுமான குற்றப் பின்னணியை கொண்டிருக்கவில்லை..

ஓர் ஆண் ஒரு பெண்ணோடு வைத்து இருந்த பாலியல் உறவை எந்தக் காரணத்தாலும் துண்டித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியுமா..?

திருமண உறவாக இருந்தாலும் கூட விருப்பம் இல்லை என்றால் அதைத் தொடரத் தேவை இல்லை என்பதை சட்டம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது..

சீமானின் சட்டத் தரப்பு, விஜயலட்சுமியின் இடைப்பட்டக் காலக்கட்டத்து பின்புலத்தை தோண்டி எடுத்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்தால், விஜயலட்சுமியின் இந்தப் புகாரின் அடிப்படையே தகர்ந்து விடும். அந்த அளவுக்குப் பலஹீனமாக இருக்கிறது விஜயலட்சுமியின் புகார்!

இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே அந்தப் புகாரில் தெரிவிக்கப்படவில்லையே… ஏன்?

ஒரு பெண் விஷயத்தில், அவசரப்பட்டு எதையும் பேசி, அது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என சீமான் தயங்கி வருவதாகவே நான் கருதுகிறேன். இது விஜயலட்சுமி உடனான தனது கடந்த கால உறவுக்கு சீமான் கொடுத்துவரும் மதிப்பே ஆகும்!

எனது சொந்த கவனிப்புக்கள் மூலம்  விஜயலட்சுமியை நான் உணர்ந்து வந்திருப்பது என்னவென்றால், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுதான்.

இதுவே அவருடைய புகாருக்கு  எதிராகவும் திரும்பக் கூடும்!

தமிழக அரசியல் சமூகம் சீமான் அரசியலுக்கு வருவதற்கு முந்தைய இளவயதுகளில் எல்லா இளைஞர்களும் இளஞிகளும் காதல் வயப்படுவது போன்று சீமானும் விஜலட்சுமியும் காதல் வயப்பட்டு செய்த இளவயது காதல் லீலைகளை தற்போது அறுபது வயதுகளில் உள்ள முதியவரான அவருக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாக அணுகக் கூடாது..!

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நோ ரென்சன் பீளீஸ்.

சில வீடியோ பதியலாம் என்று வந்தால், உங்கள் புல் ஆக்சன் மோடை பார்த்து, வேணாம் எதுக்கு ரென்சன் ஆக்கி முழு பக்கத்துக்கு எழுத வைப்பான் என்று விட்டுடேன்.

கூல் டவுண் பிரோ. நொற் வேர்த் இற்!!

அப்புறம் நிறைஞ்ச வார இறுதியில் வாட் இஸ் த எண்டெர்டெயின்மெண்ட் யா🤣

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு முறை அல்லது இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தலாம். எட்டு முறை விஜலட்சுமியை சீமான் வற்புறுத்தி விஜயலட்சுமியின் விருப்பம் இல்லாமல் விஜலட்சுமி போன்ற படித்த பிரபலமான ஒரு நடிகையின் மூளையை சலவை செய்து ஒன்றல்ல ரெண்டல்ல எட்டுமுறை அவரை சீமான் கருக்கலைப்பு செய்ய வைத்திருக்க முடியாது.. இது ஒரு குறைந்த பட்ச சாத்தியம் கூட இல்லாத ஒரு குற்றச்சாட்டு..,

விஜயலட்சுமியின் தாயார்கூட இத்தனை முறை கருக்கலைப்புக்கு  ஆதரவு அளித்திருக்க மாட்டார்...

ஒருவேளை அம்மாவின் எதிர்ப்பையும் மீறி கருகலைப்பு நடந்தது என்றால் அது விஜயலட்சுமியின் விருப்பத்தோடுதான் நடந்து இருக்கும்..

மாதவிடாய் நாட்களில் கூட சீமான் விஜயலட்சுமியோடு உறவு வைத்துக் கொண்டார் என்பது ஒரு வேளை உண்மை என்றால்கூட அது எல்லாம் ஒரு குற்றம் ஆகாது... அதை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாது.. அது ஒரு நடைமுறை தவறே அன்றி வேறு இல்லை…

அவர் விவரித்து இருக்கும் புகாரின் அடிப்படையில் பார்த்தால், விஜயலட்சுமி ஒரு சுதந்திரமான பெண்.. அந்தக்காலப்பகுதியில் பிரபல்யமான சமூகத்தொடர்புகள் பல உள்ள ஒரு நடிகை.. அவர் எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை... அவரே சமைத்து சீமானின் அலுவலகத்துக்குச் சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்து இருகிறார்...  விருப்பம் இல்லாமல், வற்புறுத்தப்பட்டு, ஏழு முறை கருகலைப்புச் செய்யபட்ட பெண் நடந்துகொள்ளும் முறையா இது..? 

ஏழு முறை கருக் கலைப்பு செய்யப்பட்டு உடல் சிதைவுற்ற ஒரு பெண்ணால் அந்தக்காலப்பகுதியில் வெளியே நடமாட முடியுமா..?

ஒன்றைத் தெளிவாக ஏற்றுக் கொள்ளலாம்..

‘‘சீமான், விஜயலட்சுமியோடு நீண்ட நாள் பாலியல் உறவு வைத்து இருந்தார். அதன் மூலம் அவர் கருவுற்றார். இறுதியில் விஜயலட்சுமி உடனான தனது பாலியல் உறவை சீமான் துண்டித்துக் கொண்டார்’’

-இவ்வளவுதான் இந்தப் புகாரின் உள்ளடக்கம். இது சீமானை தண்டிக்க போதுமான குற்றப் பின்னணியை கொண்டிருக்கவில்லை..

ஓர் ஆண் ஒரு பெண்ணோடு வைத்து இருந்த பாலியல் உறவை எந்தக் காரணத்தாலும் துண்டித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியுமா..?

திருமண உறவாக இருந்தாலும் கூட விருப்பம் இல்லை என்றால் அதைத் தொடரத் தேவை இல்லை என்பதை சட்டம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது..

சீமானின் சட்டத் தரப்பு, விஜயலட்சுமியின் இடைப்பட்டக் காலக்கட்டத்து பின்புலத்தை தோண்டி எடுத்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்தால், விஜயலட்சுமியின் இந்தப் புகாரின் அடிப்படையே தகர்ந்து விடும். அந்த அளவுக்குப் பலஹீனமாக இருக்கிறது விஜயலட்சுமியின் புகார்!

இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே அந்தப் புகாரில் தெரிவிக்கப்படவில்லையே… ஏன்?

ஒரு பெண் விஷயத்தில், அவசரப்பட்டு எதையும் பேசி, அது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என சீமான் தயங்கி வருவதாகவே நான் கருதுகிறேன். இது விஜயலட்சுமி உடனான தனது கடந்த கால உறவுக்கு சீமான் கொடுத்துவரும் மதிப்பே ஆகும்!

எனது சொந்த கவனிப்புக்கள் மூலம்  விஜயலட்சுமியை நான் உணர்ந்து வந்திருப்பது என்னவென்றால், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுதான்.

இதுவே அவருடைய புகாருக்கு  எதிராகவும் திரும்பக் கூடும்!

தமிழக அரசியல் சமூகம் சீமான் அரசியலுக்கு வருவதற்கு முந்தைய இளவயதுகளில் எல்லா இளைஞர்களும் இளஞிகளும் காதல் வயப்படுவது போன்று சீமானும் விஜலட்சுமியும் காதல் வயப்பட்டு செய்த இளவயது காதல் லீலைகளை தற்போது அறுபது வயதுகளில் உள்ள முதியவரான அவருக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாக அணுகக் கூடாது..!

கருக்கழைப்பு கணக்கு பிழைக்குதே!

குறைந்தது 3 மாதம் கருவை தான் கலைக்க கிளம்புவார்கள்.

3 * 7 = 21 

இதே தொழிலா இருந்தால் மட்டுமே 21 மாசம். இடைவெளி விட்டால் இரண்டு அல்லது மூன்று வருசம்.

சீமானுடனான தொடர்பு காலம் 10 மாசமாமே.

அப்ப வேற கணக்குகளை எல்லாம் இந்த 10 மாத கணக்கில போட முயல்வோ? 🤣

பொலீசார் போனது கோவைக்கல்ல, தாண்டி பெங்களூருக்கு. அங்கு அம்மணி விபரம் நோண்டப்பட்டு....

பிளாக் மெயில் கேசீல.... சிக்கல் வரும்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஒரு பெண் தனக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டதாக சொல்கிறது அதை தீர விசாரியுங்கள் என கேட்பது பெண்ணியமோ, அதி தீவிர பெண்ணியமோ இல்லை.

அடிப்படை decency. 

இதே போலவே ஆண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றமும்.

ஆண்களுக்கு எதிராக பெண்கள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்பதற்காக, ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க தேவையில்லை என்ற நிலை எடுத்தால் - உலகில் எந்த குற்றத்தையும் விசாரிக்கத்தேவையில்லை.

விஜலட்சுமியின் குற்றச்சாட்டை யாரும் விசாரிக்கமாட்டேன் என்று தமிழ்நாட்டு பொலிஸ் சொல்லவே இல்லையே.. ஒவ்வொரு வாட்டியும் அந்தம்மாதான் நாங்கள் பேசி சமரசமாகிட்டோம் என்று பேட்டாவ வாங்கிட்டு போய் பெங்களூர்ல படுத்துகிடக்குது பைத்தியம்.. நீங்கள் யாரு விசாரிக்கவில்லை என்று கம்பு சுத்துகிறீர்கள்..? அந்தம்மா கைப்பட சமரசம் ஆகிட்டம் என்று எழுதிக்குடுத்த கடிதம் போலீஸ் இடம் இருக்கின்றது..  இந்தவாட்டியும் கம்பிளைண்ட் கொடுத்து அதை போலீஸ் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சு இருக்கிறாங்கள்.. அந்தம்மா பேட்டா கிடைச்சதும் இந்த கம்ப்ளைண்டயும் அடிச்சு மூடிட்டு பெங்களூரு போய் படுத்துடும்.. அந்தம்மாவுக்கு இந்த கேஸை முடிக்கிற ஜடியாவே இருப்பதாக தெரியல.. கேஸ் முடிஞ்சு இந்தம்மா வெண்டு சீமான் உள்ள போனாலோ இந்தம்மா தோத்து கேஸ் தள்ளுபடியானலோ ரெண்டில ஒண்டு நடந்தாலும் அதுக்கு முதல் வாங்கினதுதான் அந்தம்மாவின் கடைசி பேட்டாவ இருக்கும்.. அதால இந்த கேஸ அந்தம்மா உயிரோட உள்ளவரைக்கும் முடிக்காது.. இதுல நீங்க கேஸ எடு கேஸ எடு எண்டு யாருக்கு கம்பு சுத்துறியள்..?😂 அந்தம்மா இத அறிஞ்சா நீ ஏண்டா என்ர கேஸ முடிக்க நிக்கிறா எண்டு வீரலெட்சுமி முக்தாருக்கு அடுத்து உங்களுக்குதான் தூசணத்தால ஏசி அடுத்த வீடியோ போடும்..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு முறை அல்லது இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தலாம். எட்டு முறை விஜலட்சுமியை சீமான் வற்புறுத்தி விஜயலட்சுமியின் விருப்பம் இல்லாமல் விஜலட்சுமி போன்ற படித்த பிரபலமான ஒரு நடிகையின் மூளையை சலவை செய்து ஒன்றல்ல ரெண்டல்ல எட்டுமுறை அவரை சீமான் கருக்கலைப்பு செய்ய வைத்திருக்க முடியாது.. இது ஒரு குறைந்த பட்ச சாத்தியம் கூட இல்லாத ஒரு குற்றச்சாட்டு..,

விஜயலட்சுமியின் தாயார்கூட இத்தனை முறை கருக்கலைப்புக்கு  ஆதரவு அளித்திருக்க மாட்டார்...

ஒருவேளை அம்மாவின் எதிர்ப்பையும் மீறி கருகலைப்பு நடந்தது என்றால் அது விஜயலட்சுமியின் விருப்பத்தோடுதான் நடந்து இருக்கும்..

மாதவிடாய் நாட்களில் கூட சீமான் விஜயலட்சுமியோடு உறவு வைத்துக் கொண்டார் என்பது ஒரு வேளை உண்மை என்றால்கூட அது எல்லாம் ஒரு குற்றம் ஆகாது... அதை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாது.. அது ஒரு நடைமுறை தவறே அன்றி வேறு இல்லை…

அவர் விவரித்து இருக்கும் புகாரின் அடிப்படையில் பார்த்தால், விஜயலட்சுமி ஒரு சுதந்திரமான பெண்.. அந்தக்காலப்பகுதியில் பிரபல்யமான சமூகத்தொடர்புகள் பல உள்ள ஒரு நடிகை.. அவர் எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை... அவரே சமைத்து சீமானின் அலுவலகத்துக்குச் சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்து இருகிறார்...  விருப்பம் இல்லாமல், வற்புறுத்தப்பட்டு, ஏழு முறை கருகலைப்புச் செய்யபட்ட பெண் நடந்துகொள்ளும் முறையா இது..? 

ஏழு முறை கருக் கலைப்பு செய்யப்பட்டு உடல் சிதைவுற்ற ஒரு பெண்ணால் அந்தக்காலப்பகுதியில் வெளியே நடமாட முடியுமா..?

ஒன்றைத் தெளிவாக ஏற்றுக் கொள்ளலாம்..

‘‘சீமான், விஜயலட்சுமியோடு நீண்ட நாள் பாலியல் உறவு வைத்து இருந்தார். அதன் மூலம் அவர் கருவுற்றார். இறுதியில் விஜயலட்சுமி உடனான தனது பாலியல் உறவை சீமான் துண்டித்துக் கொண்டார்’’

-இவ்வளவுதான் இந்தப் புகாரின் உள்ளடக்கம். இது சீமானை தண்டிக்க போதுமான குற்றப் பின்னணியை கொண்டிருக்கவில்லை..

ஓர் ஆண் ஒரு பெண்ணோடு வைத்து இருந்த பாலியல் உறவை எந்தக் காரணத்தாலும் துண்டித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியுமா..?

திருமண உறவாக இருந்தாலும் கூட விருப்பம் இல்லை என்றால் அதைத் தொடரத் தேவை இல்லை என்பதை சட்டம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது..

சீமானின் சட்டத் தரப்பு, விஜயலட்சுமியின் இடைப்பட்டக் காலக்கட்டத்து பின்புலத்தை தோண்டி எடுத்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்தால், விஜயலட்சுமியின் இந்தப் புகாரின் அடிப்படையே தகர்ந்து விடும். அந்த அளவுக்குப் பலஹீனமாக இருக்கிறது விஜயலட்சுமியின் புகார்!

இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே அந்தப் புகாரில் தெரிவிக்கப்படவில்லையே… ஏன்?

ஒரு பெண் விஷயத்தில், அவசரப்பட்டு எதையும் பேசி, அது மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என சீமான் தயங்கி வருவதாகவே நான் கருதுகிறேன். இது விஜயலட்சுமி உடனான தனது கடந்த கால உறவுக்கு சீமான் கொடுத்துவரும் மதிப்பே ஆகும்!

எனது சொந்த கவனிப்புக்கள் மூலம்  விஜயலட்சுமியை நான் உணர்ந்து வந்திருப்பது என்னவென்றால், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுதான்.

இதுவே அவருடைய புகாருக்கு  எதிராகவும் திரும்பக் கூடும்!

தமிழக அரசியல் சமூகம் சீமான் அரசியலுக்கு வருவதற்கு முந்தைய இளவயதுகளில் எல்லா இளைஞர்களும் இளஞிகளும் காதல் வயப்படுவது போன்று சீமானும் விஜலட்சுமியும் காதல் வயப்பட்டு செய்த இளவயது காதல் லீலைகளை தற்போது அறுபது வயதுகளில் உள்ள முதியவரான அவருக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாக அணுகக் கூடாது..!

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான்

IMG-4422.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கின் வீடியோக்களை போலவே சீமானின் வீடியோக்களையும் தொடர்ந்து கவனித்து வருபவன் நான்.. சீமானின் வீடியோக்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கோ அல்லது அவரது கட்சி ஆதரவாளர்களுக்கோ அதிமுக திமுகாவுக்கும் நமக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை அதை நாங்கள் எப்பவும் பாத்துக்குவோம் ஆனால் வெளியால் ஒருத்தன் வந்தால் நாம ஒண்டு சேந்து அடிப்பம் எண்டு சொன்னது புதுசாக தெரியாது.. இன்று நேற்றல்ல சீமான் இதுபோல் பல நூறு கூட்டங்களில் இப்படி பேசிய வீடியோ பார்த்திருக்கிறேன்.. ஒரு மனிதன் மீது அரசியல் வன்மம் கொள்ளலாம் ஆனால் ஒரு சிறிய கட்சியை சேர்ந்த ஒருவர் மீது தமிழ்நாட்டின் பெரிய கட்சியினர் இவ்வளவு வன்மம் கொண்டு பொய்களை வெட்டி ஒட்டி உச்சகட்டமாக தாக்குவது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.. வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சுவிங் வோட்டேர்ஸ் என்று சொல்லப்படும் இறுதி நேரத்தில் மாறும் நடுநிலை வாக்களர் கூட்டத்தில் கண்டிப்பாக ஒரு சிறு அனுதாப அலையை சீமான் மீது இது வீணாக ஏற்படுத்தபோகுது…

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதையும் தாண்டி தமிழ் தேசியம் வெல்லும்.

பிரபாகரன் தலைவன் என்னும் கூட்டம், திராவிடத்திடம் வீழ்ந்தது என்ற நிலை வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

விஜலட்சுமியின் குற்றச்சாட்டை யாரும் விசாரிக்கமாட்டேன் என்று தமிழ்நாட்டு பொலிஸ் சொல்லவே இல்லையே.. ஒவ்வொரு வாட்டியும் அந்தம்மாதான் நாங்கள் பேசி சமரசமாகிட்டோம் என்று பேட்டாவ வாங்கிட்டு போய் பெங்களூர்ல படுத்துகிடக்குது பைத்தியம்.. நீங்கள் யாரு விசாரிக்கவில்லை என்று கம்பு சுத்துகிறீர்கள்..? அந்தம்மா கைப்பட சமரசம் ஆகிட்டம் என்று எழுதிக்குடுத்த கடிதம் போலீஸ் இடம் இருக்கின்றது..  இந்தவாட்டியும் கம்பிளைண்ட் கொடுத்து அதை போலீஸ் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சு இருக்கிறாங்கள்.. அந்தம்மா பேட்டா கிடைச்சதும் இந்த கம்ப்ளைண்டயும் அடிச்சு மூடிட்டு பெங்களூரு போய் படுத்துடும்.. அந்தம்மாவுக்கு இந்த கேஸை முடிக்கிற ஜடியாவே இருப்பதாக தெரியல.. கேஸ் முடிஞ்சு இந்தம்மா வெண்டு சீமான் உள்ள போனாலோ இந்தம்மா தோத்து கேஸ் தள்ளுபடியானலோ ரெண்டில ஒண்டு நடந்தாலும் அதுக்கு முதல் வாங்கினதுதான் அந்தம்மாவின் கடைசி பேட்டாவ இருக்கும்.. அதால இந்த கேஸ அந்தம்மா உயிரோட உள்ளவரைக்கும் முடிக்காது.. இதுல நீங்க கேஸ எடு கேஸ எடு எண்டு யாருக்கு கம்பு சுத்துறியள்..?😂 அந்தம்மா இத அறிஞ்சா நீ ஏண்டா என்ர கேஸ முடிக்க நிக்கிறா எண்டு வீரலெட்சுமி முக்தாருக்கு அடுத்து உங்களுக்குதான் தூசணத்தால ஏசி அடுத்த வீடியோ போடும்..😂😂

1. இதுவரை எப்போதாவது இந்த வழக்கு சம்பந்தமாக சீமானை பொலிஸ் விசாரித்து உள்ளதா?

2. ஒரு கிரிமினல் வழக்கில் சாட்சிகளை மிரட்டியோ, பணம் (இலஞ்சம்) ( கொடுத்தோ கலைப்பது - perverting the course of justice - எனும் மிக பெரும் குற்றம். நீங்களே சொல்கிறீர்கள், இந்த வழக்கில் சீமான் பணம் கொடுக்க, விஜி அண்ணி வாங்கியதாக - நியாயமான பொலிசு என்றால் இருவரையும் இந்த வழக்கு + perverting the course of justice + wasting police time ற்கு சார்ஜ் அல்லவா பண்ணி இருக்க வேண்டும்?

3. ஏன் பண்ணவில்லை?

4. ஒரு கிரிமினல் வழக்கை கட்டபஞ்சாயத்து போல பணம் கொடுத்து டீல் பண்ணும் அண்ணன் தானா, தூய அரசியலை தமிழ் நாட்டில் தரப்போகிறார்?

5. இந்த வழக்கில் அண்மையில் உமையாள் விசாரித்தது போல் ஏன் பூரண விசாரணை இதுவரை விஜி அண்ணியிடம் செய்யவில்லை?

6. இப்போ சீமானை சம்மனில் அழைப்பது போல் ஏன் இதுவரை செய்யவில்லை?

7. இந்த வழக்கில் சாட்சியை கலைப்பதை தடுக்க ஏன் பொலிஸ் தவறியது? ஏன் ஒரு பாரிய குற்றத்தை சுமத்தியபின் விஜயலச்சுமியை வழக்கை வாபஸ் வாங்க பொலீஸ் அனுமதித்தது?

மேலே சொன்னதை எல்லாம் சேர்த்துதான் பாஸ் கேட்கிறேன் - அதாவது கம்பு சுத்துகிறேன் - வழக்கை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என.

57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் மிகவும் பலஹீனமாக இருக்கிறது!

ஹார்லிக்ஸ் குடிக்க சொல்லுங்கோ 🤣

45 minutes ago, Nathamuni said:

கருக்கழைப்பு கணக்கு பிழைக்குதே!

குறைந்தது 3 மாதம் கருவை தான் கலைக்க கிளம்புவார்கள்.

3 * 7 = 21 

இதே தொழிலா இருந்தால் மட்டுமே 21 மாசம். இடைவெளி விட்டால் இரண்டு அல்லது மூன்று வருசம்.

சீமானுடனான தொடர்பு காலம் 10 மாசமாமே.

அப்ப வேற கணக்குகளை எல்லாம் இந்த 10 மாத கணக்கில போட முயல்வோ? 🤣

பொலீசார் போனது கோவைக்கல்ல, தாண்டி பெங்களூருக்கு. அங்கு அம்மணி விபரம் நோண்டப்பட்டு....

பிளாக் மெயில் கேசீல.... சிக்கல் வரும்

என்னைய சொல்லிபிட்டு நீங்க சில்லறைய சிதற விட்டுடிங்களே பெரிசு🤣.

Keep cool யா. பொறுத்திருந்து பார்ப்போம். 

# எங்கயோ கேட்ட மாதிரி இருக்குமே🤣.

46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்தம்மா இத அறிஞ்சா நீ ஏண்டா என்ர கேஸ முடிக்க நிக்கிறா எண்டு வீரலெட்சுமி முக்தாருக்கு அடுத்து உங்களுக்குதான் தூசணத்தால ஏசி அடுத்த வீடியோ போடும்..😂😂

அதான் பா…. நினைச்சாலே மேர்சலா கீதுபா….🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இறுதி நேரத்தில் மாறும் நடுநிலை வாக்களர் கூட்டத்தில் கண்டிப்பாக ஒரு சிறு அனுதாப அலையை சீமான் மீது இது வீணாக ஏற்படுத்தபோகுது…

அப்படியே அந்த அலையில் நெய்தல் படையை ஏற்றி - இலங்கை நேவியையும் ஒரு கை பார்த்துராலாம்🤣.

பார்த்து பாஸ்.

சீமான், தமிழ் நாட்டு மக்களை நம்பி சில்லறையை விட்டுராதீங்க.

நாடாளுமன்ற தேர்தலின் பின், போன சட்டசபை தேர்தல் முடிய @Nathamuni யும் தோழர்களைம் மென்று முழுங்கிய மாரி, முழுங்க வேண்டி வரலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

1. இதுவரை எப்போதாவது இந்த வழக்கு சம்பந்தமாக சீமானை பொலிஸ் விசாரித்து உள்ளதா?

2. ஒரு கிரிமினல் வழக்கில் சாட்சிகளை மிரட்டியோ, பணம் (இலஞ்சம்) ( கொடுத்தோ கலைப்பது - perverting the course of justice - எனும் மிக பெரும் குற்றம். நீங்களே சொல்கிறீர்கள், இந்த வழக்கில் சீமான் பணம் கொடுக்க, விஜி அண்ணி வாங்கியதாக - நியாயமான பொலிசு என்றால் இருவரையும் இந்த வழக்கு + perverting the course of justice + wasting police time ற்கு சார்ஜ் அல்லவா பண்ணி இருக்க வேண்டும்?

3. ஏன் பண்ணவில்லை?

4. ஒரு கிரிமினல் வழக்கை கட்டபஞ்சாயத்து போல பணம் கொடுத்து டீல் பண்ணும் அண்ணன் தானா, தூய அரசியலை தமிழ் நாட்டில் தரப்போகிறார்?

5. இந்த வழக்கில் அண்மையில் உமையாள் விசாரித்தது போல் ஏன் பூரண விசாரணை இதுவரை விஜி அண்ணியிடம் செய்யவில்லை?

6. இப்போ சீமானை சம்மனில் அழைப்பது போல் ஏன் இதுவரை செய்யவில்லை?

7. இந்த வழக்கில் சாட்சியை கலைப்பதை தடுக்க ஏன் பொலிஸ் தவறியது? ஏன் ஒரு பாரிய குற்றத்தை சுமத்தியபின் விஜயலச்சுமியை வழக்கை வாபஸ் வாங்க பொலீஸ் அனுமதித்தது?

மேலே சொன்னதை எல்லாம் சேர்த்துதான் பாஸ் கேட்கிறேன் - அதாவது கம்பு சுத்துகிறேன் - வழக்கை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என.

யோவ் என்னய்யா வடிவேலு மாதிரி திரும்ப திரும்ப.. போலிஸ் விசாரிக்க ஆரம்பிக்கவே இந்தம்மா ஸ்டேசன்ல போய் கடிதம் எழுதிக்குடுத்திருக்கு மேற்கொண்டு விசாரிக்கவேண்டாம் பிர்ச்சினை சோல்வ் எண்டு.. பிறகு சீமானை விசாரிக்கேல்ல டோமானை விசாரிக்கேல்ல எண்டு கொண்டு.. சும்மா ரெண்டு பேர் சண்டை எண்டு போய் கேஸ் போட்டிட்டு பிறகு சமசரம் நாங்கள் எண்டு சொன்னாபிறகும் மற்ற ஆளை போய் விசாரிக்க போலீஸ் என்ன வேலை வெட்டி இல்லாமலோ இருக்கிறாங்கள்..? வழக்கை வாபஸ் வாங்காதை எண்டு போலிஸ் விஜயலட்சுமியை மிரட்ட சொல்றியளா..? அரச அதிகாரி லஞ்சம் வாங்கி இருந்தால் வாபஸ் வாங்கினாலும் மேற்கொண்டு நடவடிக்கை செய்யலாம் எண்டு நினைக்கிறன்.. இதுக்கெல்லாம் குற்றம் சாட்டியவர் வாபஸ் வாங்கினா போலீஸ் எதுக்கு போகாப்போறானுவ.. ஒழிஞ்சது தொல்லை எண்டு இருப்பார்கள்.. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் தலைவன் என்னும் கூட்டம், திராவிடத்திடம் வீழ்ந்தது என்ற நிலை வரக்கூடாது.

புலம் பெயர் தேசத்தில் இயக்க காசை கொள்ளை அடித்த கூட்டமும் பிரபாகரந்தான் தலைவர் என்கிறது. 

இந்த லொஜிக்கில் அவர்கள் தோற்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யோவ் என்னய்யா வடிவேலு மாதிரி திரும்ப திரும்ப.. போலிஸ் விசாரிக்க ஆரம்பிக்கவே இந்தம்மா ஸ்டேசன்ல போய் கடிதம் எழுதிக்குடுத்திருக்கு மேற்கொண்டு விசாரிக்கவேண்டாம் பிர்ச்சினை சோல்வ் எண்டு.. பிறகு சீமானை விசாரிக்கேல்ல டோமானை விசாரிக்கேல்ல எண்டு கொண்டு.. சும்மா ரெண்டு பேர் சண்டை எண்டு போய் கேஸ் போட்டிட்டு பிறகு சமசரம் நாங்கள் எண்டு சொன்னாபிறகும் மற்ற ஆளை போய் விசாரிக்க போலீஸ் என்ன வேலை வெட்டி இல்லாமலோ இருக்கிறாங்கள்..? வழக்கை வாபஸ் வாங்காதை எண்டு போலிஸ் விஜயலட்சுமியை மிரட்ட சொல்றியளா..? அரச அதிகாரி லஞ்சம் வாங்கி இருந்தால் வாபஸ் வாங்கினாலும் மேற்கொண்டு நடவடிக்கை செய்யலாம் எண்டு நினைக்கிறன்.. இதுக்கெல்லாம் குற்றம் சாட்டியவர் வாபஸ் வாங்கினா போலீஸ் எதுக்கு போகாப்போறானுவ.. ஒழிஞ்சது தொல்லை எண்டு இருப்பார்கள்.. 

இல்லை ஒரு கிரிமினல் குற்றம் வேறு இரு நபர்களுக்கான பிணக்கு வேறு.

ஆரம்பம் முதலே இதை விஜி அண்ணி கிரிமினல் வழக்காகவே கொடுத்தார்.

ஆனால் பொலிஸ் இடையில் தரகர் வேலை பார்த்து, சீமானும் அவரும் சமாதனம் என வழக்கை இழுத்து மூடி விட்டார்கள்.

ஒரு கிரிமினல் வழக்கை வாபஸ் வாங்க பணம் கொடுப்பதும் வாங்குவதும் மிக பெரிய குற்றம்.

இங்கே போலிஸ் இதற்கு ஒத்தூதி உள்ளது.

விஜையலச்சுமி வாபாஸ் வாங்கிய போது

1. அது ஏன் என பொலிஸ் விசாரித்து இருக்க வேண்டும்

2. சாட்சியை கலைக்க பணம் கொடுத்தோர், வாங்கியோரை துருவி இருக்க வேண்டும்

3. சாட்சி கலைப்பு வழக்கு போட்டிருக்க வேண்டும்

4. சாட்சிகள் இல்லாமையால் விஜய லச்சுமி புகாரை விசாரிக்க முடியவில்லை என முறையாக வழக்கு விசாரணையை suspend பண்ணி இருக்க வேண்டும்

5. ஆனால் இங்கே பொலிஸ் - ரேப் பண்ணியவனை கல்யாணம் கட்டி கேசை பைசல் பண்ணுவது போல் விஜை வழக்கை வாபஸ் வாங்கினாராம், அவர்கள் பைலை மூடினார்களாம் என முடித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க பாஜாக, அதிமுக பிரசரில் பொலிஸ் எடுத்த நடவடிக்கை. 

இதுக்கு தான் சொன்னேன் நொ ரென்சன்,

ஒரு வாரம், பத்து நாளில சட்டபூர்வ நிலை தெரிஞ்சிடும்.

இந்த முறை நீதிமன்று போய்த்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதிமுக திமுகாவுக்கும் நமக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை அதை நாங்கள் எப்பவும் பாத்துக்குவோம்

முன்பும் இப்படி சொன்னார்? 

எப்போ?

திமுக வென்ற போது, தூசண துரைமுருகன் உள்ளே போன சமயம் - அண்ணன் கொஞ்சம் ஜேர்க் ஆகி இருந்த சமயம் சொன்னார். (அப்போதும் இதை பற்றி எழுதினேன்).

இப்போதும் வழக்கு என்றதும் பங்காளி என்கிறார்.

அதெப்படி?

தனக்கு பிரச்சனை திமுகவால் வராது என்றால் - முள்ளிவாய்க்கால் பங்காளிகள், இனத்தின் எதிரிகள், கருவறுப்பேன்.

தனக்கு வழக்கு எண்டால் அதே திமுக பங்காளிகள்🤣.

யோசிக்க மாட்டிங்களா?

2 minutes ago, Nathamuni said:

இதுக்கு தான் சொன்னேன் நொ ரென்சன்,

ஒரு வாரம், பத்து நாளில சட்டபூர்வ நிலை தெரிஞ்சிடும்.

இந்த முறை நீதிமன்று போய்த்தான் முடியும்.

I have no vested interest in this case. 
 
பா ஜ க, அதிமுக, திமுக, சீமான், விஜய லச்சுமி எவரின் அரசியலுக்கும் இடம் இல்லாமல் வழக்கு சுயாதீனமாக விசாரிக்கப்பட்டு ஒரு முடிவு அடையப்படணும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சவுக்கின் வீடியோக்களை போலவே சீமானின் வீடியோக்களையும் தொடர்ந்து கவனித்து வருபவன் நான்.. சீமானின் வீடியோக்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கோ அல்லது அவரது கட்சி ஆதரவாளர்களுக்கோ அதிமுக திமுகாவுக்கும் நமக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை அதை நாங்கள் எப்பவும் பாத்துக்குவோம் ஆனால் வெளியால் ஒருத்தன் வந்தால் நாம ஒண்டு சேந்து அடிப்பம் எண்டு சொன்னது புதுசாக தெரியாது.. இன்று நேற்றல்ல சீமான் இதுபோல் பல நூறு கூட்டங்களில் இப்படி பேசிய வீடியோ பார்த்திருக்கிறேன்.. ஒரு மனிதன் மீது அரசியல் வன்மம் கொள்ளலாம் ஆனால் ஒரு சிறிய கட்சியை சேர்ந்த ஒருவர் மீது தமிழ்நாட்டின் பெரிய கட்சியினர் இவ்வளவு வன்மம் கொண்டு பொய்களை வெட்டி ஒட்டி உச்சகட்டமாக தாக்குவது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.. வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சுவிங் வோட்டேர்ஸ் என்று சொல்லப்படும் இறுதி நேரத்தில் மாறும் நடுநிலை வாக்களர் கூட்டத்தில் கண்டிப்பாக ஒரு சிறு அனுதாப அலையை சீமான் மீது இது வீணாக ஏற்படுத்தபோகுது…

இதுக்கை எழுதும் சில‌ருக்கு நீங்க‌ள் சொல்லுவ‌து போல் அவ‌ரின் தொட‌ர் காணொளிக‌ள் பார்த்து இருக்க‌ மாட்டார்க‌ள்..............

என‌க்கு ஏன் சீமானை பிடிக்கும் என்றால் எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் தியாக‌த்தை புக‌ழை த‌மிழ‌க‌மெங்கும்  கொண்டு சேர்த்த‌வ‌ர்...............சீமான் இப்ப‌ விதை தான் போட்டு இருக்கிறார் ஆனால் அவ‌ரின் க‌ட்சியில் இருக்கும் ந‌ம்பிக்கைக்கு உரிய‌ த‌ம்பிக‌ள் ஒரு நாள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தை பிடிப்பின‌ம்..............சீமானுக்கு அடுத்த‌ இட‌த்தில் ம‌க்க‌ளால் அதிக‌ம் அறிய‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர் சாட்டைதுரைமுருக‌ன்
அத‌ற்கு பிற‌க்கு காளிய‌ம்மாள்................

இப்ப‌டி  ஒரு க‌ட்சி த‌லைவ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் இருந்து இருக்க‌னும் புர‌ட்சியை உருவாக்கி ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தி இருப்பார் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுட‌ன் இந்திய‌ அர‌சும் சேர்ந்து எம் உற‌வுக‌ளை கொன்று குவிக்கிறார்க‌ள்.............ம‌க்க‌ள் புர‌ட்சிக்கு முன்னாள் அர‌சிய‌ல் வாதிக‌ள் தாக்கு பிடிக்க‌ மாட்டார்க‌ள்.................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4422.jpg

அருமை. இந்த திரியின் ஆட்ட நாயகன் நீங்கள்தான்👏🏾

——————-

சீமானின் பேச்சை தொடர்சியாக கேட்க நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா🤣.

அல்லது தலைவர் பெயரை சொல்லுவோர் எல்லாம் நல்லவர்கள் என நம்பும் அப்பாவியா.

ஏதாவது வம்பு தும்பு, அல்லது சீமான் ஏதாவது நகைச்சுவையாக சொன்னால் கேட்பேன் பார்ப்பேன்.

சிலருக்கு சீமாந்தான் உலகம், உலகம்தான் சீமான். 

பலருக்கு அவர் ஒரு நல்ல ஜோக்கர்.

அவ்வளவே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

இதுக்கை எழுதும் சில‌ருக்கு நீங்க‌ள் சொல்லுவ‌து போல் அவ‌ரின் தொட‌ர் காணொளிக‌ள் பார்த்து இருக்க‌ மாட்டார்க‌ள்..............

என‌க்கு ஏன் சீமானை பிடிக்கும் என்றால் எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் தியாக‌த்தை புக‌ழை த‌மிழ‌க‌மெங்கும்  கொண்டு சேர்த்த‌வ‌ர்...............சீமான் இப்ப‌ விதை தான் போட்டு இருக்கிறார் ஆனால் அவ‌ரின் க‌ட்சியில் இருக்கும் ந‌ம்பிக்கைக்கு உரிய‌ த‌ம்பிக‌ள் ஒரு நாள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தை பிடிப்பின‌ம்..............சீமானுக்கு அடுத்த‌ இட‌த்தில் ம‌க்க‌ளால் அதிக‌ம் அறிய‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர் சாட்டைதுரைமுருக‌ன்
அத‌ற்கு பிற‌க்கு காளிய‌ம்மாள்................

இப்ப‌டி  ஒரு க‌ட்சி த‌லைவ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் இருந்து இருக்க‌னும் புர‌ட்சியை உருவாக்கி ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தி இருப்பார் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுட‌ன் இந்திய‌ அர‌சும் சேர்ந்து எம் உற‌வுக‌ளை கொன்று குவிக்கிறார்க‌ள்.............ம‌க்க‌ள் புர‌ட்சிக்கு முன்னாள் அர‌சிய‌ல் வாதிக‌ள் தாக்கு பிடிக்க‌ மாட்டார்க‌ள்.................

2009 இல் திமுக காங்கிரஸ் பங்காளிகள் சீமானை தூக்கி உள்ளே போட்டதுபோல் இப்போது போட முடியாது. இப்போது சீமான் வாக்கு வங்கி அடிப்படையில்தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியின் தலைவர். இப்போ அரசியல் ரீதியான வழக்குகளைப் போட்டு உள்ளே போடுவது மேலும் சிக்கலை உருவாக்கும்.அதனால் பெண்ணை ஏமாற்றியதான வழக்கைத் தூசிதட்டி எடுக்கிறார்கள்.அதுவும் விஜியைப் போல் பலர்மீது ஒரேமாதிரியான குற்றச்சாட்டை வைத்திருப்பதால் இநத வழக்கின் தீர்ப்பு விஜிக்கு சாதகாமாக இருக்காது. மே் சிமான் பேசுபொருளாகி இருப்பது சீமானுக்குத்தான் நல்லது. சீமான் தொடர்பான விடயங்களைஇருட்டடிப்புச்செய்த ஊடகங்கள் இப்போது சீமான் மீது றேடிப்பதாக நினைத்து சீமானுக்கு இலவச விளம்பரத்ரதத் தேடிக் கொடுக்கப் போகின்றது. இந்தப் பெண் மோசடி செய்யப்பட்டார் என்பதை தமிழகம் கருத்திலேயே எடுக்காது.அதுவும் இவர் பேன்ற நடிகையின் பிரச்சாரம் கணக்கிலெடுக்காது. கருணாநிதி எம்ஜியார் அன்பழகன்>பெரியார போண்ற பல பொம்பிளைப் பொறுக்கிகளையும் கருணாநிதி >ஜெயலலிதா போன்ற ஊழல் பெருச்சாளிகளையும் தமிழகம்முpண்டும்மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது.ஆக  இப்போது ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கும் சீமானை வலையொளியில் தேடினால் சீமானுடைய பல காணொளிகள் குவிந்து கிடக்கின்றன. பல அருமையான பேச்சுக்கள் ஆக்ரோசமான பேச்சுக்கள் அடுக்குத்தமிழில் தமிழ்பற்றியும் இயற்கை பற்றியும் தமி;ழ்தேசியம்பற்றியும் அறிந்து கொள்வார்கள் இளைஞர்கள் ஏன் இவர்பின்னால் நிற்கிறார்கள் என்று சிந்திப்பார்கள். சீமானுக்கு இது நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அருமை. இந்த திரியின் ஆட்ட நாயகன் நீங்கள்தான்👏🏾

——————-

சீமானின் பேச்சை தொடர்சியாக கேட்க நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா🤣.

அல்லது தலைவர் பெயரை சொல்லுவோர் எல்லாம் நல்லவர்கள் என நம்பும் அப்பாவியா.

ஏதாவது வம்பு தும்பு, அல்லது சீமான் ஏதாவது நகைச்சுவையாக சொன்னால் கேட்பேன் பார்ப்பேன்.

சிலருக்கு சீமாந்தான் உலகம், உலகம்தான் சீமான். 

பலருக்கு அவர் ஒரு நல்ல ஜோக்கர்.

அவ்வளவே.

சீமான் பேசிய நல்ல விடயங்களை நீங்கள் பார்பதில்லை. சீமான் உணர்ச்சி வேகத்தில் சில அபத்தங்களையும் பேசியிருப்பார். அவர்பற்றிய திமுகவின் பிரச்சார பீரங்கிகளின் வெட்டி ஒட்டல்களையும் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.30 இலட்சம் இளைஞர்கள்  அனைவரும் மனநலம்சரியில்லாதவர்களாக அல்லது  அடிமுட்டாள்கள் பகுத்தறிவற்ற கூட்டங்கள் என்று கோசான் நினைக்கலாம். ஆனால்நாங்கள் நினைக்கில்லை. ஒருவேளை கோசான் நினை;பது போன்று சீமானை ஆதரிப்பவர்கள் படிபறிவற்றவ பாமரக் கூட்டகளாக இருக்கலாம்.

பன்னாடையில் கள்ளை வடித்தால் கள்ளைக் கீழே விட்டு விட்டு எறும்புகளையும் குப்பைகளையும் வடிகட்டி வைக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனை அப்பாவியாக் காட்டும் அவசரத்தில் உயிரியலையும் "புரட்டிப் போட்டு" விட்டார்கள் தம்பிகள்😂!

மூன்று இலக்கங்கள் முக்கியமானவை:

14 நாட்கள்: கரு உருவாகி 14 நாட்களில் hCG ஹோமோனை சிறு நீரில் மூலம் காண முடியும்.
4 வாரங்கள்: மாதாந்த சுகயீனமான மாதவிடாய் சராசரியாக கரு உருவாகாதவிடத்து வரும் கால இடைவெளி.

6 வாரங்கள்: இந்த இடைவெளியில் மாதவிடாய் வராமல் போனால் (உறவிலும் ஈடுபட்டிருந்தால்) சிறு நீரை பெண்கள் பரிசோதிக்க வேண்டும், அனேகர் இதையே செய்வார்கள் (எனவே 3*7 = 21 அல்ல, 1.5*7=10.5)

எனவே, 6 வாரங்களில் சிறு நீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை அறியலாம். அந்தக் கர்ப்பத்தை கருக்கலைப்பு மாத்திரை மூலம் கலைக்கலாம்.

அடுத்து இன்னும் இரண்டு இலக்கங்கள் முக்கியமானவை:

10 மாதங்கள்: இணைகள் தொடர்பிலிருந்த காலம்.
7 : 10 மாதங்களில், கருத் தரித்த தடவைகள்.

இது சாத்தியம் மட்டுமல்ல, மாதத்தில் 4 தடவைகள் மட்டுமே உறவில் இணைந்து வெறும் 25% கருத்தரித்தல் வீதம் இருந்தால் , இது மிகவும் சாதாரணம் கூட.

2 hours ago, விசுகு said:

அதே...

நாதம் "தரவுத்துல்லியம் நியூயோர்க் ரைம்சுக்கு மட்டுமே முக்கியம்" என நினைக்கும் ஒருவர், எனவே அவர் என்னவும் சொல்லலாம்! விசுகர், பழம் திண்டு கொட்டை போட்டு விட்டு இது என்ன விளையாட்டு? 😂

  • கருத்துக்கள உறவுகள்

30 வது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.