Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 minutes ago, Justin said:

அண்ணனை அப்பாவியாக் காட்டும் அவசரத்தில் உயிரியலையும் "புரட்டிப் போட்டு" விட்டார்கள் தம்பிகள்😂!

மூன்று இலக்கங்கள் முக்கியமானவை:

14 நாட்கள்: கரு உருவாகி 14 நாட்களில் hCG ஹோமோனை சிறு நீரில் மூலம் காண முடியும்.
4 வாரங்கள்: மாதாந்த சுகயீனமான மாதவிடாய் சராசரியாக கரு உருவாகாதவிடத்து வரும் கால இடைவெளி.

6 வாரங்கள்: இந்த இடைவெளியில் மாதவிடாய் வராமல் போனால் (உறவிலும் ஈடுபட்டிருந்தால்) சிறு நீரை பெண்கள் பரிசோதிக்க வேண்டும், அனேகர் இதையே செய்வார்கள் (எனவே 3*7 = 21 அல்ல, 1.5*7=10.5)

எனவே, 6 வாரங்களில் சிறு நீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை அறியலாம். அந்தக் கர்ப்பத்தை கருக்கலைப்பு மாத்திரை மூலம் கலைக்கலாம்.

அடுத்து இன்னும் இரண்டு இலக்கங்கள் முக்கியமானவை:

10 மாதங்கள்: இணைகள் தொடர்பிலிருந்த காலம்.
7 : 10 மாதங்களில், கருத் தரித்த தடவைகள்.

இது சாத்தியம் மட்டுமல்ல, மாதத்தில் 4 தடவைகள் மட்டுமே உறவில் இணைந்து வெறும் 25% கருத்தரித்தல் வீதம் இருந்தால் , இது மிகவும் சாதாரணம் கூட.

நாதம் "தரவுத்துல்லியம் நியூயோர்க் ரைம்சுக்கு மட்டுமே முக்கியம்" என நினைக்கும் ஒருவர், எனவே அவர் என்னவும் சொல்லலாம்! விசுகர், பழம் திண்டு கொட்டை போட்டு விட்டு இது என்ன விளையாட்டு? 😂

இந்த கணக்கு சாதரண மக்களுக்கு புரியுமா என்ன? 

சீமான் சரி, தவறு வேற.

இந்த பெண் track record சரியில்லையே?

அதன் பிறகு, கூட்டிக், கழித்து கணக்கு போட்டாலும் வேலைக்காகாது. 😂

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

10 மாத தொடர்பில் 7  தரம் கருத்தரித்து 7 தரம் கருக்கலைப்பு செய்வது சாத்தியம் என்கிறீர்கள். சாதாரணமாகவழமையான மாதவிடாய்க்காலமான 28 நாளில் மாதவிடாய் வரவில்லை என்றால் 29 ஆம்நாள் கரு உருவாகியிருக்குமோ என்ற  சந்தேகத்தில் சிறநீப்பரிசோதனை செய்து கரு உருவாகிவிட்டது என்று அன்றே கருக்கலைப்புச் செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அன்றே மீண்டும் உடலுறவில் ஈடுபட்டு (இதெல்லாம் சாத்தியில்லை ஆனால் கணிதப்படி)அன்றே கரு உற்பத்தியாகி அடுத்த 29 ஆம் நாள் மீண்டும் கருக்கலைப்பு. மீண்டும்உடலுறவு கருக்கலைப்பு ரிப்பீட்டு.7 தரம் 29 சமன் 203 நாடகள். இணைகள் தொடர்பில் இருந்தது 10 தரம் 31 சமன் 310 நாட்கள். உங்களுக்காக அனைத்து மாங்களுக்கும் 31 நாட்கள் கொடுக்கிறேன். மாhவிடாய் வந்து 14 நாடகளின் பின்னே கருத்தருக்கும் வாய்ப்பு அதிகம். உங்களுக்காக 10வது நாள்  என்று வைத்துக்கொண்டால்310-90 சமன் 220 நாட்கள். ஒவ்வொரு 14 நாடகளும் சிநுநிர்ப்பரிசோதனை செய்து கர்ப்பம் என்று அறிந்து 14 ஆம்நாளே கருக்கலைப்பு செய்து விட்டு மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார் என்றாலும்.கருத்தருக்க மீண்டும் 14 நாட்கள் செல்லும். அடுத்தடுத்து கருக்கலைப்பு செய்தால் பெண்ணின் உயருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பிருக்கு. சாதாரணமாக கருச்சிதைவு எற்பட்டாலே 3 மாதத்திற்கு பின்தான் கருத்தரிக்க வேண்டும் என்பது வைத்தியர்கள் சொல்லம் நடைமுறை. உப்படிப்பார்த்தாலும் கணக்கு இடிக்குதே.தலைசுத்துதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஐயோ…ஐயோ…பட்டும்…பட்டும் சொன்னேனே….

சில்லறையை சிதறவிட வேண்டாம்…

சில்லறையை சிதறவிட வேண்டாம்….

கேட்டாத்தானே🤣.

1 hour ago, Nathamuni said:

இந்த கணக்கு சாதரண மக்களுக்கு புரியுமா என்ன? 

சீமான் சரி, தவறு வேற.

இந்த பெண் track record சரியில்லையே?

அதன் பிறகு, கூட்டிக், கழித்து கணக்கு போட்டாலும் வேலைக்காகாது. 😂

விடுங்கோ நாதம்…கூல் டவுண்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சீமான் பேசிய நல்ல விடயங்களை நீங்கள் பார்பதில்லை. சீமான் உணர்ச்சி வேகத்தில் சில அபத்தங்களையும் பேசியிருப்பார். அவர்பற்றிய திமுகவின் பிரச்சார பீரங்கிகளின் வெட்டி ஒட்டல்களையும் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.30 இலட்சம் இளைஞர்கள்  அனைவரும் மனநலம்சரியில்லாதவர்களாக அல்லது  அடிமுட்டாள்கள் பகுத்தறிவற்ற கூட்டங்கள் என்று கோசான் நினைக்கலாம். ஆனால்நாங்கள் நினைக்கில்லை. ஒருவேளை கோசான் நினை;பது போன்று சீமானை ஆதரிப்பவர்கள் படிபறிவற்றவ பாமரக் கூட்டகளாக இருக்கலாம்.

பன்னாடையில் கள்ளை வடித்தால் கள்ளைக் கீழே விட்டு விட்டு எறும்புகளையும் குப்பைகளையும் வடிகட்டி வைக்குமாம்.

ஜோக் அடிக்காதேங்கோ புலவர்,

நீங்கள் யாழில் முன்னர் ஓடிய திரிகளை வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.

சீமானின் அரசியல், சித்தாந்தம், அவரின் கொள்கை விளக்க புத்தகம் ஈறாக இங்கே பக்கம் பக்கமாக அலசபட்டு உள்ளது.

அதில் பத்தி பத்தியாக, சீமானின் நல்லதையும், கெட்டதையும் எழுதினேன்…என்பது என் மீது அநேகர் வாசிக்கும் குற்றபத்திரிகை🤣

அது மட்டும் அல்ல ஆரம்பத்தில் சீமானின் அரசியலை ஆதரித்த நான், யாரின் இனம் காணப்படாத கொலையின் பின் சீமானின் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தேன். என்பது ஈறாக சீமானை பற்றிய என் விமர்சனத்தை, நம்பிக்கையீனத்தை, அவர் ரோவினதும், பிஜேபியினதும் ஏஜெண்ட் என்ற என் நம்பிக்கையை யாழில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

சீமானின் அரசியல் பற்றி எனது பார்வை - அன்றும் இன்றும் மாறவில்லை.

நடக்கும் நிகழ்வுகள் அவர் மீதான என்பார்வை சரி என்பதையே எனக்கு மீள, மீள நிறுவி நிற்கிறன.

ஆனால் சீமானின் அரசியலை தொடர்ந்தும் ஒரு தொலைவில் இருந்து அவதானித்தே வருகிறேன்.

இங்கே முன்பும் எழுதி உள்ளேன் சீமான் பற்றிய என் சந்தேகம் பிழை என காணில் - அதை ஏற்கவும் தயங்கேன்.

நிற்க,

உங்களுக்கு ஒரு மரியாதை வைத்துள்ளேன்.

தயவு செய்து, கோமாவில் இருந்து எழும்பி வந்து “இந்திராகாந்தி செத்துட்டாரா” என கேட்போர் போல் கேட்பது மட்டும் இன்றி, அளவில்லாத தொப்பியை போட்டு கொண்டு, பன்னாடை, வெள்ளாடை என்ற சொல்லாடல்கள் வேண்டாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் சினிமா இரண்டுமே சாக்கடைகள். அங்கே மது மாது சர்வ சாதாரணம்.

நான் ஐ லவ் யூ சொன்னதை கணக்கில எடுத்தால் 500 வருசம் சிறைத்தண்டனை.:cool:

எனக்கு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை விடுத்து அரசியல்வாதி பெரிதாக தெரிகின்றார். அவ்வளவுதான். நதி மூலம் ரிஷிமூலம் பார்தால் அறிஞர் அண்ணாவும் சரியில்லை பெரியாரும் சரியில்லை எம்ஜிஆரும் சரியில்லை கருணாநிதியும் சரியில்லை.....ஏன் தம்பி உதயநிதியும் சரியில்லை அவர்ரை பொடியனும் சரியில்லை....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு சீமான் சப்போர்ட்? “அண்ணன் எப்போதும் உணர்ச்சிவசப்படுவார்”.. உதயநிதி கொடுத்த ரிப்ளை!

Vignesh SelvarajPublished: Sunday, September 3, 2023, 22:53 [IST]
Minister Udhayanidhi stalin about seeman supports dmk

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும்." எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம். திமுகவை வீழ்த்துவதற்கு எனக்கு அண்ணாமலை எதற்கு? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. நாம் தமிழர் என்பதே சாதி ஒழிப்பு தான் என்றும் சீமான் பேசியுள்ளார்.

தொடர்ச்சியாக திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த சீமான், திடீரென திமுகவை ஆதரிப்பேன் என்றும், திமுக அதிமுகவுடன் மோதுவது பங்காளிச் சண்டைதான், திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல என்று பேசியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப்பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின், "சீமான் அண்ணன் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். திராவிட கட்சிகள் எங்கள் பங்காளிகள் எனப் பேசியது குறித்து நான் பார்க்கவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக சொல்வது நிச்சயமில்லாதது. தேர்தல் அறிவிக்கட்டும், அப்போது தைரியமிருந்தால் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடட்டும். அதன் பிறகு அதுபற்றி பேசலாம். இப்போது யூகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/chennai/minister-udhayanidhi-stalin-about-seeman-supports-dmk-535527.html

வீடியோ டிஸ்கி👇

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

10 மாத தொடர்பில் 7  தரம் கருத்தரித்து 7 தரம் கருக்கலைப்பு செய்வது சாத்தியம் என்கிறீர்கள். சாதாரணமாகவழமையான மாதவிடாய்க்காலமான 28 நாளில் மாதவிடாய் வரவில்லை என்றால் 29 ஆம்நாள் கரு உருவாகியிருக்குமோ என்ற  சந்தேகத்தில் சிறநீப்பரிசோதனை செய்து கரு உருவாகிவிட்டது என்று அன்றே கருக்கலைப்புச் செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அன்றே மீண்டும் உடலுறவில் ஈடுபட்டு (இதெல்லாம் சாத்தியில்லை ஆனால் கணிதப்படி)அன்றே கரு உற்பத்தியாகி அடுத்த 29 ஆம் நாள் மீண்டும் கருக்கலைப்பு. மீண்டும்உடலுறவு கருக்கலைப்பு ரிப்பீட்டு.7 தரம் 29 சமன் 203 நாடகள். இணைகள் தொடர்பில் இருந்தது 10 தரம் 31 சமன் 310 நாட்கள். உங்களுக்காக அனைத்து மாங்களுக்கும் 31 நாட்கள் கொடுக்கிறேன். மாhவிடாய் வந்து 14 நாடகளின் பின்னே கருத்தருக்கும் வாய்ப்பு அதிகம். உங்களுக்காக 10வது நாள்  என்று வைத்துக்கொண்டால்310-90 சமன் 220 நாட்கள். ஒவ்வொரு 14 நாடகளும் சிநுநிர்ப்பரிசோதனை செய்து கர்ப்பம் என்று அறிந்து 14 ஆம்நாளே கருக்கலைப்பு செய்து விட்டு மீண்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார் என்றாலும்.கருத்தருக்க மீண்டும் 14 நாட்கள் செல்லும். அடுத்தடுத்து கருக்கலைப்பு செய்தால் பெண்ணின் உயருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பிருக்கு. சாதாரணமாக கருச்சிதைவு எற்பட்டாலே 3 மாதத்திற்கு பின்தான் கருத்தரிக்க வேண்டும் என்பது வைத்தியர்கள் சொல்லம் நடைமுறை. உப்படிப்பார்த்தாலும் கணக்கு இடிக்குதே.தலைசுத்துதே.

இப்படி சீமானை வெள்ளையடிக்க நீங்கள் குத்தி முறிந்த நேரத்தை, உண்மையான தகவல்களைத் தேடப் பயன்படுத்தியிருக்கலாம்😂: 6 வாரங்களுக்குள் கலைக்கப் படும் கரு , 3 மாதங்களில் கலைக்கப் படும் கரு போல பெரிய இரத்தப் போக்கெல்லாம் ஏற்பட்டு 3 மாதம் உறவு வைக்க முடியாமல் செய்வதில்லை.

நான் சொல்வது என்ன என்று புரிய நாதத்தின் "அரைகுறைப் புரிதல்" கணக்கோடு சேர்த்து என் பதிலை வாசியுங்கள்: 10 மாதங்களில், 7 முறைகள் கருவுறுவது சாத்தியம் மட்டுமல்ல, 25% கருத்தரித்தல் வீதத்தோடு முடியுமான ஒரு விடயம். எனவே சீமானுக்கு மருத்துவ விடயங்களில் ஆலோசனை கொடுக்கும் ஒருவராக நான் இருந்தால், இதை கோர்ட்டில் எதிர்வாதமாக வைக்க வேண்டாமென்பேன்! அவ்வளவு தான் மேட்டர்!😎

  • கருத்துக்கள உறவுகள்

விஜ‌ய‌ல‌ட்சுமி ம‌ற்றும் வீர‌ட்சுமி நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெண்க‌ளை கெட்ட‌ வார்த்தையால் பேசிய‌த‌ற்காக‌ திண்டுக்க‌ல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ள் காவ‌ல்துறையிட‌ம் புகார்................
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

நான் சொல்வது என்ன என்று புரிய நாதத்தின் "அரைகுறைப் புரிதல்" கணக்கோடு சேர்த்து என் பதிலை வாசியுங்கள்:

நன்றி!

எனது புரிதல், கருச்சிதைவு வேறு, கருக்கழைப்பு வேறு.

இங்கே சொல்லப்பட்டது கருக்கழைப்பு.

நீங்கள் சொல்வது ஏட்டுப்படிப்பு. யதார்த்தம் வேறு.

இங்கே சொல்லப்பட்டது திட்டமிட்ட பொய். இதுக்கு உங்கள் விளக்கம் பொருத்தமில்லை.

பொதுப்புத்தியில், ஒரு முறைக்குப் பின்னர் ஓர் ஆணுறையாவது கிடைத்திருக்காதா? எத்தணை நடிகைகள் பார்க்கிறோம். எல்லோரும் கருக்கழைப்பென்றா அழைவார்கள். கருத்தடை மாத்திரைகள் தான் தாரளமாக கிடைக்குமே. 

ஆக, இது குறித்து மேலும் விவாதிப்பது, எனக்கும், உங்களுக்கும் காலவிரயம்.

மீண்டும் நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

பாவிகளா சீமான் திமுக வுக்கு ஆதரவா மாறிட்டார்னு வதந்தி பரவினப்போ முகநூலை பாத்திட்டு நானும் கொஞ்ச நேரம் நம்பிட்டன்.. யாழுக்கு வந்தா கோசான் வேற சீமான் திமுகாவாயே மாறி கால்ல விழுந்திட்டார்னு எழுதி இருந்தார்.. நானும் நம்பிட்டன்.. அப்புறம் நல்ல வேள சீமானின் அந்த பேட்டிய இப்பதான் நான் முழுதா பாத்தன்..இல்லைனா இப்ப வரைக்கும் இதை நானும் ஒருமாதிரி நம்பிட்டு இருப்பன்

லியோனி ஒரு பட்டி மன்ற பேச்சுல ஒரு கதை சொல்வாரு..
பயணிகள் நிறைந்து பயணதுவக்கத்துக்கு காத்திருக்குற பேருந்தில் ரெண்டு பேரு பேசிக்கிறாங்க..

எங்க அண்ணன்.. எங்க அக்கா வீட்டுக்கு போவாதாம்டா.. இத பின் இருக்கைல அரை குறையா கேட்டுட்டு
எதே.. போவாதா.. ஏன் னு அவன் பக்கத்துல இருக்குரவன்ட்ட கேக்குறான்..
அவன் பின் இருக்கைல இருக்குர ரெண்டுபேரு.. ஏன் போவாதுன்னு பேசிக்கிறாங்க..

அவன் பின் இருக்கைல இருக்குறவன் போகாத பஸ்ல எதுக்குடா உக்காரனும்னு பேசிகிட்டே நாலு பேரு எழ..  மத்த எல்லாரும்.  போவாத பஸ்ஸ ஏன் இங்க நிப்பாட்டியிருக்காங்க.. கிறுக்கனுங்க னு எல்லாரும் இறங்கிடுறாங்க..

பக்கத்துல கடைல தம் அடிச்சிட்டு இருந்த நடத்துனர்..  பதறி போய் ஓடி வந்து ஏன்யா எல்லாரும் இறங்குறீங்க னு கேட்க..  ஒருத்தன் போகாத பஸ்ல உக்காந்துட்டு என்ன பன்ன.. எங்களுக்கெல்லாம் பொழப்பு இல்லையா..  னு கேட்டானாம்..

இந்த பரப்புரையை பாக்குர தம்பிகளின் மன நிலையும் கிட்டத்தட்ட இந்த நடத்துனர் நிலைல தான் இருக்கும்.. பாவத்த..🥲🥲🥹

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

நன்றி!

எனது புரிதல், கருச்சிதைவு வேறு, கருக்கழைப்பு வேறு.

இங்கே சொல்லப்பட்டது கருக்கழைப்பு.

நீங்கள் சொல்வது ஏட்டுப்படிப்பு. யதார்த்தம் வேறு.

இங்கே சொல்லப்பட்டது திட்டமிட்ட பொய். இதுக்கு உங்கள் விளக்கம் பொருத்தமில்லை.

பொதுப்புத்தியில், ஒரு முறைக்குப் பின்னர் ஓர் ஆணுறையாவது கிடைத்திருக்காதா? எத்தணை நடிகைகள் பார்க்கிறோம். எல்லோரும் கருக்கழைப்பென்றா அழைவார்கள். கருத்தடை மாத்திரைகள் தான் தாரளமாக கிடைக்குமே. 

ஆக, இது குறித்து மேலும் விவாதிப்பது, எனக்கும், உங்களுக்கும் காலவிரயம்.

மீண்டும் நன்றி!!

நாதம், ஏன் இப்பிடி அளவுக்கதிகமான தலீவர் பக்தியால உங்களை நீங்களே முட்டாளாகக் காட்டிக் கொள்றியள்😂? இதில் என்ன ரொக்கட் விஞ்ஞானம் இருக்கிறது உங்களுக்கு விளங்காமல் இருக்க?

கருக்கலைப்பு - Abortion : வெளியேயிருந்து மருந்துகள் மூலம் அல்லது வேறு வழிகளில் கருவைக் கலைப்பது. இது குற்றமா? இந்தியாவில் என்ன சட்டமென்று சட்டம் தெரிந்தோர் சொல்லட்டும். அமெரிக்காவில் இரு தென் மாநிலங்களில் இது தண்டனைக்குரிய குற்றம்.

கருச்சிதைவு - miscarriage : இயற்கையாகவே கரு கலைந்து போதல். அனேகமாக முதல் 12 வாரங்களில் இது நிகழும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் கருச்சிதைவு 8 வாரங்களுக்குள் நிகழ்ந்தால் மருத்துவ பாசையில் அதை "முளைய இழப்பு- embryo loss" என்பர்.

இதில போய் ஆணுறை என்று கருத்தடையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறீங்கள். பிரம்மச்சாரியாக இருந்தாலும் இதெல்லாம் தெரியாமல் எப்படிச் சமாளிக்கிறார்களோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தளபதிகளை இழந்துவிட்டோம் 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை கைது செய்ய துடிக்கும் சூத்திரதாரிகள் யார்.. ஏன் எதற்கு.. ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவிகளா சீமான் திமுக வுக்கு ஆதரவா மாறிட்டார்னு வதந்தி பரவினப்போ முகநூலை பாத்திட்டு நானும் கொஞ்ச நேரம் நம்பிட்டன்.. யாழுக்கு வந்தா கோசான் வேற சீமான் திமுகாவாயே மாறி கால்ல விழுந்திட்டார்னு எழுதி இருந்தார்.. நானும் நம்பிட்டன்.. அப்புறம் நல்ல வேள சீமானின் அந்த பேட்டிய இப்பதான் நான் முழுதா பாத்தன்..இல்லைனா இப்ப வரைக்கும் இதை நானும் ஒருமாதிரி நம்பிட்டு இருப்பன்

லியோனி ஒரு பட்டி மன்ற பேச்சுல ஒரு கதை சொல்வாரு..
பயணிகள் நிறைந்து பயணதுவக்கத்துக்கு காத்திருக்குற பேருந்தில் ரெண்டு பேரு பேசிக்கிறாங்க..

எங்க அண்ணன்.. எங்க அக்கா வீட்டுக்கு போவாதாம்டா.. இத பின் இருக்கைல அரை குறையா கேட்டுட்டு
எதே.. போவாதா.. ஏன் னு அவன் பக்கத்துல இருக்குரவன்ட்ட கேக்குறான்..
அவன் பின் இருக்கைல இருக்குர ரெண்டுபேரு.. ஏன் போவாதுன்னு பேசிக்கிறாங்க..

அவன் பின் இருக்கைல இருக்குறவன் போகாத பஸ்ல எதுக்குடா உக்காரனும்னு பேசிகிட்டே நாலு பேரு எழ..  மத்த எல்லாரும்.  போவாத பஸ்ஸ ஏன் இங்க நிப்பாட்டியிருக்காங்க.. கிறுக்கனுங்க னு எல்லாரும் இறங்கிடுறாங்க..

பக்கத்துல கடைல தம் அடிச்சிட்டு இருந்த நடத்துனர்..  பதறி போய் ஓடி வந்து ஏன்யா எல்லாரும் இறங்குறீங்க னு கேட்க..  ஒருத்தன் போகாத பஸ்ல உக்காந்துட்டு என்ன பன்ன.. எங்களுக்கெல்லாம் பொழப்பு இல்லையா..  னு கேட்டானாம்..

இந்த பரப்புரையை பாக்குர தம்பிகளின் மன நிலையும் கிட்டத்தட்ட இந்த நடத்துனர் நிலைல தான் இருக்கும்.. பாவத்த..🥲🥲🥹

இங்கே நான் பரப்புரை எதையும் செய்யவும் இல்லை. இணைக்கவும் இல்லை.

இணைக்கப்பட்டது எல்லாம் பலரும் வாசிக்கும் செய்தி தளங்களில் வந்த செய்திகளே.

கோவையில் வைத்து:

1. நான் திராவிடத்துக்கு எதிரியில்லை - சீமான் சொன்னாரா இல்லையா?

2. திமுக, அதிமுக என் பங்காளிகள் -  சீமான் சொன்னாரா இல்லையா?

3. மோடிக்கு எதிராக திமுக (கூட்டணிகட்சியை நிறுத்தாமல்) தானே வேட்பாளரை போட்டால், நாதக வேட்பாளரை விலக்குவதோடு, திமுக வேட்பாளரை நாதக ஆதரிக்கும் - சீமான் சொன்னாரா இல்லையா?

சொன்னார்!

பின்ன என்னையா லியோனி, சனி லியோன் எண்டு கதை அளக்கிறீர்கள்🤣.

முள்ளிவாய்காலில் பங்கெடுத்த எதிரிகள், தமிழினத்தின் வரலாற்று வைரிகள், கருவறுக்கப்பட வேண்டியவர்கள் என சீமான் சொல்லி வந்த திமுகவை பற்றி எப்படி சீமான் - இப்படி 180 பாகையால் திரும்பி ஒரு நிலையை எடுக்க முடியும்?

இதைதான் நான் மட்டும் அல்ல - பலரும் அந்தர் பல்டி என சொல்லி சிரிக்கிறார்கள்.

இதை பல்டியே இல்லை என இங்கே எழுதும் சீமான் விசுவாசிகள்  சிலர் கூட சொல்லவில்லை. அப்படி ஒரு அப்பட்டமான பல்டி இது.

இதை பல்டியே இல்லை என சாதிக்க முனைவது - உங்களுக்கு களத்தில், நிதானமான சிந்தனையாளர் என உள்ள பெயரைத்தான் கெடுக்கும். சொல்லிபுட்டேன் அப்புறம் உங்க இஸ்டம்.

ஆ…அடுத்த கேள்வி…ஏன் இந்த இப்படி திடீர் பல்டி அடித்தார் சீமான்?

விஜி அண்ணி வழக்கு, அப்புறம் இடைதேத்தலில் அருந்ததியரை சாதி சொல்லி வன் கொடுமை செய்த வழக்கு (விஜி அண்ணி சர்ச்சையில் இதை யாரும் பேசவில்லை) - இந்த இரெண்டு வழக்கில் - திமுக வை தாஜா பண்ண அவர் எடுத்த முயற்சிதான் இந்த நிலை மாற்றம் என்பது உள்ளம் கை நெல்லிக்கனி.

இதை இல்லை என மறுத்தாலும்- மறுப்பவருக்கு யதார்த்த கேடு என்றே அர்த்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

இந்த கணக்கு சாதரண மக்களுக்கு புரியுமா என்ன? 

சீமான் சரி, தவறு வேற.

இந்த பெண் track record சரியில்லையே?

அதன் பிறகு, கூட்டிக், கழித்து கணக்கு போட்டாலும் வேலைக்காகாது. 😂

உங்களுக்கெல்லாம் எப்ப அறிவியல் உயிரியல் புரியப்போகுதோ தெரியவில்லை 
உலகமகா அறிஞர் பெருந்தகைகள் எழுதுவதை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களுக்கே 
அறிவியல் உயிரியல் புரியவில்லை என்றால் ....... உலகிலே வாழும் ஏனையவர்கள் நிலையை எண்ணி பார்க்கும்போது  கண்ணில் கண்ணீர் வழிவதை மறைக்க முடியவில்லை 

படுத்தல் 
மறுநாள் சிறுநீர் செக்கப் 
மறுநாள் கருக்கலைப்பு 

மறுநாள் படுத்தல் 
மீண்டும் மறுநாள் சிறுநீர் செக்கப் 
மீண்டும் மறுநாள் கருக்கலைப்பு 

கணக்கு சரியாத்தானே இருக்கு ?

என்னய்யா அடிப்படை உயிரியலே யாழ்களத்தில் இருந்தும் புரியாமல் இருக்கிறீர்கள்?

சீமான் கருகலைக்க வற்புறுத்தும் நேரம் காலை 9க்கும் 10க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் மாலை 4-5 மணிக்கு இருக்க வாய்ப்பு இருக்கு 
அல்லது அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்திலேயே கருக்கலைப்பு மையம் இருந்திருந்தால் 
கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் நேரம் 2-3 மணியாகவும் வாய்ப்பு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

ஏழு தளபதிகளை இழந்துவிட்டோம் 

ஐயோ…இதனால் இழந்ததை ஈடு கட்ட, கொஞ்சம் சுவிஸ் தங்க சங்கிலி, விலையுயர்ந்த வாட்ச் இருந்தால் யாரும் அப்பாவி கோவிந்தனுகளை அனுப்பி விட சொல்ல வேணும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

அந்தர் பல்டி.. கம்ப்ளீட் சரண்டர்- மோடிக்கு எதிராக திமுகவை ஆதரிப்பேன்- சீமான் பேச்சுக்கு பாஜக பதிலடி!

Updated: Monday, September 4, 2023, 17:07 [IST]
 
சென்னை: லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக வலிமையான வேட்பாளரை நிறுத்தினால் திமுகவை ஆதரிபேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வரும் சீமான், IF suppose, ஒருவேளை என் தாய்நிலத்துக்குள் குறிப்பாக என் மாவட்டத்துக்குள்ள ராமேஸ்வரத்துக்குள்ள மோடி அய்யா நின்றால் நான் அவரை எதிர்த்து நிற்பேன். தம்பி படத்துல உரையாடல் வரும்ல.. நீ எந்த பக்கம் நின்னாலும் அந்த பக்கம் நிற்பேன்... அது மாதிரி நீ என் நிலத்தில் எங்க வந்து நின்றாலும் நான் நிற்பேன். இவனுக மாதிரி கூழை கும்பிடு போட்டு பேச்சுக்கு பேசுறது இல்லை. உண்மையிலேயே சண்டைக்காரன் மகன் சண்டைக்காரன். நான் நிற்பேன். ஒருவேளை திமுக தன் உதயசூரியன் சின்னத்திலேயே மோடியை வீழ்த்துவதற்கு ஒரு வேளை வலுவான வேட்பாளரைப் போட்டால் நான் போட்ட வேட்பாளரை திரும்பப் பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக கூட்டணிக்கு கொடுத்துவிட்டால் நான் நேரடியாக மோடியுடன் சண்டை போடுவேன்.. நிற்பேன். அப்ப வந்து, ஓட்டை பிரிக்கிறார் சீமான்.. கூரையை பிரிக்கிறார்னு பேசுனா பிச்சுபுடுவேன்.. பிச்சு.. அதான் நீ நில்லு நான் விலகுகிறேன் என்கிறேனே என கூறியிருந்தார்.

Tamil Nadu BJP slams Seeman for Support to DMK

இது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன வார்த்தை சொல்லலாம் எனில் 'அந்தர் பல்டி' 'கம்ப்ளீட் சரண்டர்'... அப்படின்னு வார்த்தைகளை உபயோகிக்கலாம். ஏனென்றால் ஆண்ட கட்சி, ஆளுகிற கட்சி இரண்டையும் எதிர்த்துதான் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார். தன்னை ஒரு 3-வது சக்தி என மார்தட்டிக் கொள்கிறார் சீமான். அவருடைய வாக்கு வங்கி என்பதே திமுக, அதிமுக இல்லாதவர்கள்தான். திடீரென சீமான் அந்தர் பல்டி அடிக்க காரணம், எப்படியாவது தன்னை பல்டி அடிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் காப்பாற்றிக் கொள்ள திமுகவிடம் சரணடைந்துவிட்டார் சீமான். அரசியலில் நிலையான கொள்கை கொண்டவராக நினைத்த சீமான், இப்படி பல்டி அடிக்கிற காரணத்தை தமிழ்நாடு மக்கள் என்ன என்பதை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

சீமான், திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? என்ன அழுத்தம் அவருக்கு? மிக பலவீனமான நிலையில் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்ற நினைக்கிறார். மோடியை காரணம் காட்டி திமுகவிடம் சரணடைந்துள்ளார் சீமான்.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/tamil-nadu-bjp-slams-seeman-for-support-to-dmk-535657.html

டிஸ்கி

நாளைக்கு மகிந்தவை சீமான் ஆதரித்தாலும் - அது கோஷானின் பரப்புரை என சொல்ல சிலர் தயாராக இருப்பார்கள் போலுள்ளது.

ஆனாலும் பாஜக காரனே நக்கல் அடிக்கிறான் - இதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

ஏழு தளபதிகளை இழந்துவிட்டோம் 

7 கண்ணகிகள் ஆகவும் இருந்து இருக்கலாம் 

எதிர்காலம் 7 சிலப்பதிகாரத்தை இழந்துஇருக்கிறதோ 
என்பதுதான் எனது கவலை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

ஏழு தளபதிகளை இழந்துவிட்டோம் 

போராளி, தளபதி, லெப்டினன், கேர்ணல், மேஜர், அம்மான் போன்ற வார்த்தைகள் எவ்வளவு உயரிய மாண்பில் வரித்துக்கொண்ட சமூகம் இன்று இந்திய சாக்கடை அரசியல் பேச்சிலும் கூட சர்வ சாதாரணமாக பாவித்து விட்டு போவது மிகவும் கவலைக்குரியது. 
சீமானின் அரசியலை பேசும் களத்துக்கு  தடைவித்தித்த யாழ் இந்த திரியை இவ்வளவு தூரம் வளர்த்து விடுவது என்ன ஞாயம்.
என்னை பொறுத்தவரை சீமானோ இல்லை அவர் ஜாமானோ இல்லை பல  பொண்டாட்டிகலை வைத்திருந்த தி-ருத்த மு-டியாத க-ழுதைகளோ எல்லாமே நாறிப்போன கூவம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உங்களுக்கெல்லாம் எப்ப அறிவியல் உயிரியல் புரியப்போகுதோ தெரியவில்லை 
உலகமகா அறிஞர் பெருந்தகைகள் எழுதுவதை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களுக்கே 
அறிவியல் உயிரியல் புரியவில்லை என்றால் ....... உலகிலே வாழும் ஏனையவர்கள் நிலையை எண்ணி பார்க்கும்போது  கண்ணில் கண்ணீர் வழிவதை மறைக்க முடியவில்லை 

படுத்தல் 
மறுநாள் சிறுநீர் செக்கப் 
மறுநாள் கருக்கலைப்பு 

மறுநாள் படுத்தல் 
மீண்டும் மறுநாள் சிறுநீர் செக்கப் 
மீண்டும் மறுநாள் கருக்கலைப்பு 

கணக்கு சரியாத்தானே இருக்கு ?

என்னய்யா அடிப்படை உயிரியலே யாழ்களத்தில் இருந்தும் புரியாமல் இருக்கிறீர்கள்?

சீமான் கருகலைக்க வற்புறுத்தும் நேரம் காலை 9க்கும் 10க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் மாலை 4-5 மணிக்கு இருக்க வாய்ப்பு இருக்கு 
அல்லது அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்திலேயே கருக்கலைப்பு மையம் இருந்திருந்தால் 
கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் நேரம் 2-3 மணியாகவும் வாய்ப்பு இருக்கு.

சிரிச்சு, சிரிச்சு பிரக்கேறிப் போச்சு.

ஏட்டுப்படிப்பு வேற, அனுபவப் படிப்பு வேற!!

மாத்திரை எடுத்தாச்சு எண்டத, நம்பி அப்பாவானவர், பிரிட்டிஸ் பிரதமர் பொரீஸ். கடைசீல அந்த பெண்ண கலியாணம் கட்டினார்.

பொம்பிளயள நம்பேலாதெண்டு, அவனவன் கொண்டமும் கையுமா திரியிறான்.

இதுக்குள்ள.... கருக்கழைப்பு விளக்கம்... சரி அவரின்ட ஆசைய ஏன் கெடுப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

போராளி, தளபதி, லெப்டினன், கேர்ணல், மேஜர், அம்மான் போன்ற வார்த்தைகள் எவ்வளவு உயரிய மாண்பில் வரித்துக்கொண்ட சமூகம் இன்று இந்திய சாக்கடை அரசியல் பேச்சிலும் கூட சர்வ சாதாரணமாக பாவித்து விட்டு போவது மிகவும் கவலைக்குரியது. 
சீமானின் அரசியலை பேசும் களத்துக்கு  தடைவித்தித்த யாழ் இந்த திரியை இவ்வளவு தூரம் வளர்த்து விடுவது என்ன ஞாயம்.
என்னை பொறுத்தவரை சீமானோ இல்லை அவர் ஜாமானோ இல்லை பல  பொண்டாட்டிகலை வைத்திருந்த தி-ருத்த மு-டியாத க-ழுதைகளோ எல்லாமே நாறிப்போன கூவம் தான்.

யாழ்களம் உலகில் ஓர் அங்கம் 
இன்றைய உலக நிலை இதைவிட கேவலமாகத்தான் இருக்கிறது 
ஆகவே யாழ்களம் இதுக்கு விதிவிலக்காக இருக்க முடியாது அப்படி இருந்தால் 
நீங்கள் கூட வரமாடீர்கள்.

தகவல் சேகரிப்பு 
இருக்கும் தகவலை வைத்து மூளை சலவை 
அதன்மூலம் ஆடசி அதிகாரம்  வியாபாரம் 
இவற்றை கைப்பற்றுவது 

இதுதான் இன்று உலகம் பூராக நடக்கிறது 
மற்றவர்கள்மேல் சேறு அடிக்க தி மு க வால் பலர் சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் 
அவர்களுக்கு 8 மணிநேரம் வேலை அதுதான் ... அதையே தொடர்ந்து நானும் நீங்களும் வாசித்து வந்தால் கூட 
ஒரு தருணத்தில் தடுமாறித்தான் போவோம் 

அமெரிக்காவில் டிரம்ப் போல ஒரு பொய்யன் ஜனாதிபதி ஆவது என்பது 
எவ்வாறு சாத்தியமானது?
இன்றும் டிரம்ப் தங்களை மீட்க வந்த கடவுள் என்று நம்பும் அளவுக்கு அமெரிக்காவில் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. 

இந்த திரியில் இந்த அளவுக்கு விஜலஷ்மிக்கு யாரும் முட்டு கொடுக்க தேவையில்லை 
காரணம் இதே குற்றச்சாட்டுடன்  எமக்கு தெரிய 2012 இல் இருந்து அவர் எதோ ஒரு சர்ச்சை கிளப்பிக்கொண்டே இருக்கிறார் இந்த யாழ் களத்தில் மட்டும் குறைந்த பட்ஷம் 50 திரி இந்த விஜயலடசுமி பற்றி  இருக்கிறது.ஒரு வேளை விஜலடசுமி கண்ணகி என்று நம்புவர்கள் சீமான் என்ன தப்பு செய்தார்? என்று தெளிவாக எழுத வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சீமான் செய்த சட்டவிரோதம் பற்றி தெளிவுற கூற வேண்டும். அதோடு திரி முடிந்துவிடும் ......... துரதிர்ஷ்டவசமாக 2026 தேர்தல் வரும்போதும்  இதைவிட  பரபரப்பாகவும் இதைவிட சூப்பர் கிட்டகவும் விஜலடசுமி திரி ஓடத்தான் போகிறது .... விஜயலடசுமி  கண்ணகிதான் என்று பூசி மெழுக சிலர் வரத்தான் போகிறார்கள்.

இந்தியாவில் தற்போதைய சட்ட்தின் பிரகாரம் திருமண பந்தத்தில் இருப்பவர்களே 
திருமணம் தாண்டி இன்னொருவருடன் உறவில் இருக்கலாம் என்று சொல்கிறது. 
அப்படி உறவில் இருந்தவர்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதல்கள் கொலைகள் அப்படி ஒரு சட்டத்தை 
அமுல்படுத்தும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது 

எல்லாம் முடிய மட்டுறுத்தினர் ஏன் திரியை பூட்டவில்லை என்று அவர்களை சாட போகிறோம்.
எந்த திரியைதான் திறந்து விடுவது ?

இதுவரைக்கும் மனிதர்கள்தான் பிறமனிதர்களை மூளைச்சலவை செய்தார்கள்
இனி இயந்திரங்கள் AI ஓய்வின்றி 24 நேரம் மூளை சலவை செய்யப்போகிறது 
அந்த உலகம் எப்படி இருக்குமோ என்றுதான் தெரியவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

7 கண்ணகிகள் ஆகவும் இருந்து இருக்கலாம் 

எதிர்காலம் 7 சிலப்பதிகாரத்தை இழந்துஇருக்கிறதோ 
என்பதுதான் எனது கவலை 

ஆனால் கே…கோவலன் எப்போதும் ஒருவர் தான்🤣

50 minutes ago, Sasi_varnam said:

என்னை பொறுத்தவரை சீமானோ இல்லை அவர் ஜாமானோ இல்லை

ஆனால் பொதுவெளியில் இந்தளவு அநாகரீகம் ஆகாது வர்ணத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் கே…கோவலன் எப்போதும் ஒருவர் தான்🤣

😂

அது அவன் அவன் திறமை ...

ஓடுகிற தண்ணியிலே பாசி இருக்காது 
கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ளே சிக்கல் இருக்காது 

ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ! 

பணமும் பதவியும் வந்துட்டா 
எங்கள் கேவலங்களை மறைக்க ஊரில் ஒரு கூட்டமே உருவாகிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

😂

அது அவன் அவன் திறமை ...

ஓடுகிற தண்ணியிலே பாசி இருக்காது 
கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ளே சிக்கல் இருக்காது 

ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ! 

பணமும் பதவியும் வந்துட்டா 
எங்கள் கேவலங்களை மறைக்க ஊரில் ஒரு கூட்டமே உருவாகிடும் 

🤣 அதே திறமை ஒரு பெண்ணுக்கும் இருக்கலாம்தானே?

ஆம்பிளை செய்தால் - சிங்கம்.

பொம்பிளை செய்தால் - அசிங்கம்?

இதைதான் மண்டையில் ஊறிப்போன ஆணாதிக்கம் என்றேன்.

பிகு

இங்கே விஜைலச்சுமிக்கு யாரும் கண்ணகி பட்டம் கொடுக்கவில்லை.

அவர் சொல்வது உண்மை என்று கூட யாரும் சொல்லவில்லை.

அவரின் குற்றச்சாட்டு சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே சொல்ப்பட்டது.

விஜயலச்சுமிக்கு விலைமாது பட்டமும் கொடுக்கத்தேவையில்லை, கண்ணகி பட்டமும் கொடுக்கத்தேவையில்லை.

வழக்கை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினாலே போதும்.

ஆனால் ஒண்டு யாழ்பக்கம் எட்டியும் பாராமல் இருந்த பலர் விஜயலச்சுமி எண்ட பெயரை கேட்டதும் ஓடி வந்துள்ளார்கள் - அந்த வகையில் அண்ணிக்கு நன்றி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நாங்க‌ள் உண்மையின் ப‌ர்க்க‌ம் நிப்ப‌வ‌ர்க‌ள்
அது தான் இடைசுக‌ம் இந்த‌ திரிக்குள் வ‌ந்து போகிறோம்

அவ‌தூறுக்கு நான் முற்றிலும் எதிரான‌வ‌ன்..............ம‌ன‌ நோயாளிக்கு ஜிங்சாங் போடுவ‌து உங்க‌ பிழைப்பு😂😁🤣............. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.