Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2023 at 05:03, ரஞ்சித் said:

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

இல்லை.

அடுத்த கேள்வி என்ன?

பொலிடோலை இடியப்பத்தோடா அல்லது பிட்டோடு சாப்பிடுவதா உடலுக்கு நல்லது? அதானே🤣

  • Replies 196
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என்ன புரிந்தது??

கந்தையர், டக்கியர் ஆதரவாளர் என்று புரிந்தது 🤣

அம்புட்டுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இல்லை.

அடுத்த கேள்வி என்ன?

பொலிடோலை இடியப்பத்தோடா அல்லது பிட்டோடு சாப்பிடுவதா உடலுக்கு நல்லது? அதானே🤣

த‌ல‌ எங்கை நேற்று பூரா காண‌ல‌
ஊட்டிக்கு போன‌ காவ‌ல்துறையோட‌  நீங்க‌ளும் போய் விட்டிங்க‌ள் என்று நினைத்தேன்..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

கந்தையர், டக்கியர் ஆதரவாளர் என்று புரிந்தது 🤣

அம்புட்டுத்தான்.

ஒம் என்னுடைய ஜேர்மன் வாக்கு  இனால் தான்   அவர் பாராளுமன்றம் போனார்     🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

என்ர‌ போர‌ உயிர் சீமானோட‌ போக‌ட்டும் 

IMG-4465.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2023 at 05:03, ரஞ்சித் said:

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

த‌ல‌ எங்கை நேற்று பூரா காண‌ல‌
ஊட்டிக்கு போன‌ காவ‌ல்துறையோட‌  நீங்க‌ளும் போய் விட்டிங்க‌ள் என்று நினைத்தேன்..............

இல்லை நான் ஒரு கிழமைக்கு முன் எதிர்வு கூறியது போலவே

திருட்டு தி மு க வும், திருட்டு சீமானும் டீல் போட்டு விஜி அண்ணியை பெங்களூர் பஸ்சில் ஏத்தி விட்டுள்ளார்கள்.

பஸ் ஏற்றி விட நானும் போயிருந்தேன்🤣.

பிகு

நிர்வாகம் - தான் வழக்கில் இருந்து தப்ப சீமான் திமுகவுக்கு ஆதரவாக சுருதி மாறியதும், 180 பாகை நிலை மாற்றம் எடுத்ததும் வெளிப்படையான விடயமாகி விட்டது.

ஆகவே இதுவரை எப்படி திமுக வை திருட்டு திமுக என எழுதி வந்தேனோ - அது போல இனி சீமானையும் திருட்டு சீமான் என்ற அடை மொழி கொண்டு அழைக்கப்போகிறேன்.

திமுக வை திருட்டு திமுக என எழுத என்னை அனுமதித்தது போல், சீமானையும் திருட்டு சீமான் என எழுத அனுமதிக்க வேண்டும்.

@நியானி

15 minutes ago, Kavi arunasalam said:

IMG-4465.jpg

ஒத்த சித்திரம் - திருட்டு சீமானின் மொத்த ஜாதகமே தெரியுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

IMG-4465.jpg

விமான‌ திக்கேட்டை நானே போட்டு தாறேன் முடிந்தால் சென்னையில் இருக்கும் நாம் நாம் தமிழர் அலுவலகம் முன்பாக‌ போய் இந்த‌ கேலி சித்திர‌த்தை வ‌ரைந்து விட்டு வாங்கோ உங்க‌ள் துணிச்ச‌ல‌ பாராட்டுகிறேன்

ஒருசில‌ முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் வ‌ந்து போகும் இந்த‌ த‌ள‌த்துக்குள் இருந்து க‌ம்பிசுத்துவ‌தை விட‌ அக‌ன்ட‌ வெளிக்கு போய் இதை காட்டி விட்டு வாங்கோ அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ கேலி கோழி சித்திர‌த்தை ப‌ற்றி விவாதிப்போம்😂😁🤣...................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நிர்வாகம் - தான் வழக்கில் இருந்து தப்ப சீமான் திமுகவுக்கு ஆதரவாக சுருதி மாறியதும், 180 பாகை நிலை மாற்றம் எடுத்ததும் வெளிப்படையான விடயமாகி விட்டது.

இது வேறயா? 🙄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இது வேறயா? 🙄

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

34 minutes ago, கிருபன் said:

இது வேறயா? 🙄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

விமான‌ திக்கேட்டை நானே போட்டு தாறேன் முடிந்தால் சென்னையில் இருக்கும் நாம் நாம் தமிழர் அலுவலகம் முன்பாக‌ போய் இந்த‌ கேலி சித்திர‌த்தை வ‌ரைந்து விட்டு வாங்கோ உங்க‌ள் துணிச்ச‌ல‌ பாராட்டுகிறேன்

தைரியம் இருந்தா என்தெருவுக்கு வந்து பார்யா. அங்க நான் உக்கிரமா இருப்பேன்.

ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படக் காட்சி மனக்கண்ணணில் வந்து போகுறது. 😂😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

ஒரு சிறிய அனுபவப் பகிர்வு 

தாயகத்தில் வாழும் தமிழர்கள் புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றியும் அக்கறைப்படுவதில்லை. 

(முக்கியமான காரணம் இவர்கள் எல்லோரும் புலிகள் மற்றும் தமிழீழம் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

தைரியம் இருந்தா என்தெருவுக்கு வந்து பார்யா. அங்க நான் உக்கிரமா இருப்பேன்.

ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படக் காட்சி மனக்கண்ணணில் வந்து போகுறது. 😂😂

அவ‌ரின் குர‌ங்கு சேட்டைய‌ நீங்க‌ளும் ஆத‌ரிக்கிறீங்க‌ளா............தையிரிய‌ம் இருந்தா நாம் த‌மிழ‌ர் அலுவ‌ல‌க‌ம் முன்பாக‌ போய் வ‌ரைந்து விட்டு வ‌ர‌ட்டும்.........நாம் த‌மிழ‌ர் அலுவ‌ல‌க‌த்தை முற்றுகையிட‌ போன‌ அருத்தியின‌ருக்கு பாலும் சோறும் க‌ட்சி பிள்ளைக‌ள் ஊட்டி அனுப்பின‌து இப்ப‌வும் இணைய‌த்தில் இருக்கு................

சூசை அண்ணா கூட‌ ப‌ட‌ம் எடுத்து வ‌ந்தாக்கு இணைய‌த‌ள‌த்தில் போட‌ தெரியுது அதே சூசை அண்ணா........அவ‌ர் வீர‌ச்சாவு அடைவ‌த‌ற்கு ஒரு சில‌ நாளுக்கு முன்பு சீமானிட்டை சொல்லுங்கோ முன்னெடுக்க‌ சொல்லி............

2009க்கு பிற‌க்கு கேலி சித்திர‌ம் வ‌ரைந்த‌தை த‌விற‌ வேறு ஏதும் த‌மிழீத்துக்கு  செய்து இருப்பின‌ம்மான‌  ச‌ந்தேக‌ம் என்னுள் எழுது😁...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

அமைதி பாஸ்... அமைதி..

வழக்கம் போல... அவசரப்படாதீங்க.

அந்தம்மா.... விட்ட பொய்களில் லாஸ்ட் பொய்... சீமான் பேசீனார் என்று.

சீமானே இன்று இல்லை என்று சொல்லீட்டார்.

உன்னிப்பா அவதானீப்போம்.

இடைவேளை தான்..

இன்னொரு பக்கம் துரைமுருகனை, ED தூக்கப்போகுதெண்டு மெகா சீரீயல் ஓடுது.

ஸ்ராலின் காங்கிரசை வெட்டி விடாவிடில் அவருக்கு சிக்கலாமே.

சரணாகதி!! 🥹🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஒரு சிறிய அனுபவப் பகிர்வு 

தாயகத்தில் வாழும் தமிழர்கள் புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றியும் அக்கறைப்படுவதில்லை. 

(முக்கியமான காரணம் இவர்கள் எல்லோரும் புலிகள் மற்றும் தமிழீழம் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்)

அப்படியானால் தமிழீழம், புலிகள், தலைவர் மீள வருவார் என்பதெல்லாம் புலம்பெயர் தமிழரின்  அபிலாஷைகள் ஆகிவிட்டது என்றுதானே அர்த்தம். இவற்றைப் பேசும் சீமானும் புலம்பெயர் தமிழரை நோக்கித்தானே பேசுகின்றார்.

இந்தப் புரிதல் இருப்பதால்தான் தாயக மக்கள் முக்கியத்துவம் கொடுக்காத விடயங்களைப் பற்றி அதிகம் யாழில் அலட்டிக்கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

உண்மை தான்

இவ்விரு கோடுகளுக்குமான இடைவெளி அதிகரித்தே செல்கிறது. 

ஆனால் தமிழீழம் தலைவர் புலிகள் புலம் பெயர் தமிழர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தரமுடியாதது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை தமிழகத்திலும் தரமுடியாது. எனவே சீமானுக்கும் எந்த வகையிலும் நன்மை தராது. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

உண்மை தான்

இவ்விரு கோடுகளுக்குமான இடைவெளி அதிகரித்தே செல்கிறது. 

ஆனால் தமிழீழம் தலைவர் புலிகள் புலம் பெயர் தமிழர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தரமுடியாதது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை தமிழகத்திலும் தரமுடியாது. எனவே சீமானுக்கும் எந்த வகையிலும் நன்மை தராது. 

இது தவறான ஒப்பீடு. தமிழீழம், பிரபாகரன், புலிகள் ஆகிய பேசு பொருட்கள் புலம் பெயர் தமிழர்களுக்கு நேரடியாக நன்மை தராது, அவர்கள் நடத்துவது ஒரு அரசியல் கட்சி அல்ல, அனேகமானோர் பதவிகளுக்குப் போட்டி போடுவோர் அல்ல.

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், வாக்குகள் உள்ளூரில் இருந்து வர வேண்டும். ஆனால் நிதி வளமும், இணையவெளியில் போடும் காணொளிகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்ப தேவையான ஆளணியும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வருகிறது - இந்த 2 வது விடயத்தில் பெருமளவு தங்கியிருக்கிறார்கள் என்பது இங்கே இணைக்கப் படும் யூ ரியூப் இணைப்புகளின் எண்ணிக்கையிலேயே புலனாகிறது.

எனவே, சீமானுக்கு வரவு இருக்கிறது ஈழத்தமிழரிடமிருந்து. ஈழத்தமிழருக்கு இழப்பு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இப்படி சொல்லி சொல்லியே நடுத்தெருவில் நிற்கும் இனத்திடமிருந்து வேறு பதில்களை எதிராபார்க்கமுடியுமா?

புலம்பெயர் தமிழர்கள் களைத்து தத்தமது வேலைகளை பார்க்க தொடங்கி இருப்பது போல சீமானும் வரணும். அதிகாரம் கிடைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப சொல்லுங்கள்

புலம்பெயர் தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யணும்???

பொத்திக்கொண்டு இருந்தால் சரி தானே??

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

இது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு புரியாது தல.. முன்னாடி ஒரு கோஸ்டி இருந்திச்சு.. புலிகள்னா அடிக்கணும்.. அவ்வளவுதான் அவர்களுக்கு.. இப்ப சீமான்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. இன்னொரு பகுதிக்கு திமுகா திக பெரியாரிஸ்ட்டுன்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. ஆகமொத்தம் வார்டன்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. ஒருகாலத்தில் பெரியாரிஸ்ட்டுகள் புலிகளுக்கு செய்ததுபோல் யார் அஎய்திருப்பார்கள்..? இன்று சீமான் எமக்கு ஆதரவு தருவதுபோல் யார் தருவார்கள்..? இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்க தமிழனுக்கு அறிவில்லை.. சிங்களவன் மோடன் இல்லை.. தமிழன் தான் மோடன்.. எல்லோரையும் அண்டி அரவணைச்சு போகணும் சமாளிச்சு போகணும் எண்ட கொள்கை தமிழ் இனத்தின் வரலாற்றிலேயே இல்லை.. ஒரு பக்கம் சீமானை திட்டிறாங்கள்.. இன்னொரு கோஸ்ட்டி திமுகா திகாவை திட்டுது.. ரெண்டு விசர்க்கூட்டத்துக்கும் என்னத்துக்கு இதை செய்யிறம் எண்ட விளக்கம் இல்ல.. ஒரு பிரயோசனமும் ஈழத்தமிழனுக்கு இல்ல இதால.. அறழை பேந்த கோஸ்ட்டியள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒருகாலத்தில் பெரியாரிஸ்ட்டுகள் புலிகளுக்கு செய்ததுபோல் யார் அஎய்திருப்பார்கள்..? இன்று சீமான் எமக்கு ஆதரவு தருவதுபோல் யார் தருவார்கள்..? இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்க தமிழனுக்கு அறிவில்லை.. சிங்களவன் மோடன் இல்லை.. தமிழன் தான் மோடன்.. எல்லோரையும் அண்டி அரவணைச்சு போகணும் சமாளிச்சு போகணும் எண்ட கொள்கை தமிழ் இனத்தின் வரலாற்றிலேயே இல்லை.. 

அதே

சீமானும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு தவிர்க்க முடியாத சக்தி. எனவே அவரைப் பற்றி கண்டபடி இங்கே எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நன்றி 👍

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

த‌மிழீழ‌த்தில் இருக்கும் சில‌ர் சீமானை ஆத‌ரிக்கின‌ம் ஆனால் எண்ணிக்கை மிக‌ குறைவு முனிவா

புல‌ம்பெய‌ர் நாட்டில் அதிக‌ம்.........
அண்ண‌ன் சீமானை வ‌ள‌த்து விடுவோம் உல‌க‌ அர‌சிய‌ல் எப்ப‌வும் ஒரே மாதிரி இருக்காது...........சீனா தாய்வானை பிடிக்க‌ போகுது...........தாய்வானுக்கு அமெரிக்கா ம‌றைமுக‌ ஆத‌ர‌வு கொடுக்குது...............

என்ன‌ செய்ய‌ இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை இழ‌ந்து விட்டோம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ முடிந்த‌ அள‌வு அகிம்சை வ‌ழியில் போராடுவோம் முனிவா

யாழில் ப‌ல‌ வாட்டி எழுதி விட்டேன் இன்னொரு ஆயுத‌ போர் வேண்டாம் அறிவாயுத‌ம் ஏந்தி சிங்க‌ள‌வ‌னை சிக்க‌ வைக்க‌னும்...........சீன‌ன் அரைவாசி நாட்டை எழுதி வாங்கி விட்டான்..............அது த‌மிழ‌ர்க‌ள் நில‌ப்ப‌ர‌ப்பிலும் வ‌ரும்..........வ‌ந்த‌ அது பெரும் பின்ன‌டைவாய் த‌மிழ‌ருக்கு போய் முடியும்............

2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌துக‌ளுக்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றி பெரிய‌ பிரித‌ல் இல்லை.........போதை பொருளுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்..........அதோடு திருட்டுக்க‌ள்..............ப‌ள்ளியில் ப‌டிக்கும் பெண் பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்கின‌ம்..............இந்த‌ 14ஆண்டுக‌ளில் எம் க‌லாச்சார‌ம் முற்றிலும் சீர் கெட்டு போச்சு 
நாம் என்ன‌ செய்ய‌...........ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளை வெளி நாட்டில் இருந்து போவ‌ர்க‌ளே காம‌ இச்சைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம்................இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாகினால் தான் எல்லாத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க‌ முடியும்..............எங்க‌ட‌ இந்த‌ கால‌த்தில் இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாவ‌து ச‌ந்தேக‌மே முனிவா😔.................

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை ஈழத்தமிழர்கள் குருட்டுத்தனமாக ஆதரிக்கவில்லை. ------ திராவிட போர்வையைப் போர்த்திக் கொண்டு தழிழிகளை அழித்த காங்கிரசுக்கு துணைபோகும் திமுக .கம்னியூஸ்ட்டுகள் மற்றம் 2 சீற்றுக்காக ------++++  அதரவளிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் .மேலும் அதிமுக. பாஜக எதுவுவே தமிழ்மக்களுக்கு அதரவாக நிற்கமாட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் பாடம்.சமான் இன்று மிகவும் வலிமையான நிலையில் உள்ளார். அடுத்த அடுத்த தேர்தல்களில் சீமானை தவிர்த்து அரசியல் செய்வது முடியாத நிலைமை உருவாகும்.தமிழ்நாட்டு அரசானது தமிழ்மக்களின் மீது கரிசனை உள்ள ஒருவரினால் ஆளப்படும் போது அது ஈழத்தமிழர்களுக்கு பெரும்பலமாக அமையும்.இன்றைய பூகோள அரசியற்  சூழலில இந்தியா விரும்பியோ விரும்பாமலோ யழத்தமிழரைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. காரணம் சீனா. இந்த நிலையில் வலுவான உறுதியான தமிழர் ஆதரவுத்தலைமை தமிழகத்தில் இருந்தால் இந்தியா ஈழத்தமிழர்களைப் பாவிக்காமல்  பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஆதரவு தரவேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். ரஸீவ்காந்தி பகாலையால் தமிழகத்தின் ஆதரவு இதை;துக்கு இல்லை என்ற நிலையை உடைத்தெறிறிந்து திராவிட மாயைக்குள் இருந்த தமிழர்கரகளை தமிழ்த்தேசியம் என்ற பதியக ருத்தியலின் கீழ் அணிதிரள வைத்தது சுpமான்தான். சீமானின் வளர்ச்சி இப்போதைய 'ழலில் ஈழத்தமிழர்களுக்கு அவசிமானது.

Edited by நிழலி
நீக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.