Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் வாழ்த்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 76
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ விடுதலை மற்றும் அவர்கள் உரிமை பற்றி இந்திராகாந்தி அக்கறை கொண்டிருந்தார்.
எம்ஜிஆர் அக்கறை கொண்டிருந்தார்.கருணாநிதியும் தன் பங்கிற்கு அக்கறை காட்டினார்.
வைகோ,கொளத்தூர்மணி,நெடுமாறன்,திருமாளவன்,ஜோர்ஜ் பெர்னாண்டோ,திருமுருகன் ஆகியோரும் அக்கறையாக இருக்கின்றார்கள்.......இப்படியாக கதை இருக்கும் போது சீமான் மீது மட்டும் ஏன் இவ்வளவு கடுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஏனென்றால் அவர் பிரபாகரனைத் தூக்கிப் பிடிக்கிறார். 

சாதி, மதம் கடந்து உலகத் தமிழர் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தவர் அல்லவா பிரபாகரன். அவரைப் புகழ்ந்தால் இவர்களுக்குக் கோபம் வராதா,....... அதுதான் இந்தக் கொலைவெறி. 

சரி பிழைகளுக்கப்பால் மக்கள் எல்லோரும் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும் நெஞ்சில் இருத்தி வைத்திருப்பது இவர்களுக்குத் தீராத கோபம். 

மக்கள் இவர்களை நெஞ்சில் வத்திருப்பது அவர்கள் கொண்ட கொள்கைக்கு உண்மையாக  இருந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. 

நேர்மை இல்லாதவர்களுக்கு இந்தச் சூட்சுமம்  புரியப்போவதில்லை. 

🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

நீங்கள், நிறைய வாசிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்க முடியுமா?

நிச்சியமாக வைக்கலாம்  ..நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாசிப்பதுண்டு    ஆனால் சீமான் பற்றியும் அவரது பேச்சுகளையும். வாசிப்பதில்லை   🤣😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நிச்சியமாக வைக்கலாம்  ..நான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாசிப்பதுண்டு    ஆனால் சீமான் பற்றியும் அவரது பேச்சுகளையும். வாசிப்பதில்லை   🤣😂 

நான்வாசிக்க சொன்னது, சாதீயத்தை உடைத்து கேரளா எப்படி முன்னேறியது என்று!

தமிழ்நாட்டில் எப்படி சாதீயத்தை திராவிடம் கையாண்டு தமிழர்களை ஆள்கிறது எண்டு...

அதே சாதீயத்தை காரணமாக சொல்லி தாமே ஆளவேண்டும் எனும் சிங்கள கருத்தியள் குறித்து...

வாசித்தால் கந்தையர்100!! இப்ப 57 காணாது. 😄🤣

அது சரி, சீமான் பற்றி வாசிக்காமல், பேச்சுக்களை கேடகாமல் எப்படி அவர் குறித்த கருத்துகளை வைக்கிறீர்கள்?

அனுமானமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஈழ விடுதலை மற்றும் அவர்கள் உரிமை பற்றி இந்திராகாந்தி அக்கறை கொண்டிருந்தார்.
எம்ஜிஆர் அக்கறை கொண்டிருந்தார்.கருணாநிதியும் தன் பங்கிற்கு அக்கறை காட்டினார்.
வைகோ,கொளத்தூர்மணி,நெடுமாறன்,திருமாளவன்,ஜோர்ஜ் பெர்னாண்டோ,திருமுருகன் ஆகியோரும் அக்கறையாக இருக்கின்றார்கள்.......இப்படியாக கதை இருக்கும் போது சீமான் மீது மட்டும் ஏன் இவ்வளவு கடுப்பு?

கடுப்பின் காரணம் இவர் நாலு கத்தல் போட்டு, ஒன்று காணாமல் போவார் அல்லது ஒன்று இரண்டு சீட்டுக்கு தம்மைப் போல வந்து நிற்பார் என்று நிணைத்தார்கள்.

ஆனால், தாம் செய்த தவறை விடாமல் சீமான் தனித்து நிற்பதால், கடுப்பு.

ஊடகவியளாளர் பாண்டே சொன்னது போல பலர், 2024ல் 10% தாண்டினால், அவர் பின்னே திரள்வார்கள்.

அதுவே எனது கணிப்பும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

ஆனால் சீமான் பற்றியும் அவரது பேச்சுகளையும். வாசிப்பதில்லை   🤣😂 

இனிமேலும் வாசிக்காதீர்கள். பேச்சுக்களை கேட்காதீர்கள்.🤣
அப்பதான்  மாற்றுக்கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க முடியும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனிமேலும் வாசிக்காதீர்கள். பேச்சுக்களை கேட்காதீர்கள்.🤣
அப்பதான்  மாற்றுக்கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க முடியும்.:cool:

அப்ப, எங்கண்ட கந்தையர், சும்மாதான் பம்பலுக்கு அடிச்சு விடுறார் எண்டு நிணைக்கிறீங்க? 😁 🤣

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அப்ப, எங்கண்ட கந்தையர், சும்மாதான் பம்பலுக்கு அடிச்சு விடுறார் எண்டு நிணைக்கிறீங்க? 😁 🤣

வாசிக்கமாட்டார்.. கேட்கமாட்டார்... ஆனா வார்டன்னா அடிப்பார்.. அவ்ளாதான்… 😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.ச விற்கு அளிக்கப்பட்ட பதிவில்,  

""ஏனென்றால் அவர் பிரபாகரனைத் தூக்கிப் பிடிக்கிறார். 

சாதி, மதம் கடந்து உலகத் தமிழர் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தவர் அல்லவா பிரபாகரன். அவரைப் புகழ்ந்தால் இவர்களுக்குக் கோபம் வராதா,....... அதுதான் இந்தக் கொலைவெறி. 

சரி பிழைகளுக்கப்பால் மக்கள் எல்லோரும் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும் நெஞ்சில் இருத்தி வைத்திருப்பது இவர்களுக்குத் தீராத கோபம். 

மக்கள் இவர்களை நெஞ்சில் வத்திருப்பது அவர்கள் கொண்ட கொள்கைக்கு உண்மையாக  இருந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. 

நேர்மை இல்லாதவர்களுக்கு இந்தச் சூட்சுமம் புரியப்போவதில்லை. "" 

எனக் கருத்திட்டிருந்தேன்,. 

உண்மையைச் சொன்னதற்கு எனக்கும் ஒரு -1. 

நந்தன்,  உதுக்கும் ஒரு எலியை விடுவது,.

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?fbid=305839399013978&set=a.116318831299370&type=3

இதையும் ஒருக்கா பாருங்கோ.

பிபி எகிறப் போகுது.

IMG-2189.jpg

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

உண்மையைச் சொன்னதற்கு எனக்கும் ஒரு -1. 

நந்தன்,  உதுக்கும் ஒரு எலியை விடுவது,.

இப்படியானவர்கள்  தமிழர் நிலப்பரப்புகளில் நடத்தேறும் அன்றைய இன்றைய சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வாயே திறக்க மாட்டார்கள்.
இயக்கத்தில் இருந்ததால் நான் பெருமைக்குரியவன்/எல்லாம் தெரிந்தவன் என்ற பெருமை பல இடங்களில் தோற்றுப்போகின்றது. ஈழத்தமிழர் சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கையை கூட கூறாமல் மேடைக்கு வெளியே நின்று ஆட்டம் போடுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

அப்ப, எங்கண்ட கந்தையர், சும்மாதான் பம்பலுக்கு அடிச்சு விடுறார் எண்டு நிணைக்கிறீங்க? 😁 🤣

நான் கனக்க கதைக்கேல்லை....உலகம் இப்ப இப்பிடித்தான் போய்க்கொண்டிருக்கு கண்டியளோ....🤣 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இனிமேலும் வாசிக்காதீர்கள். பேச்சுக்களை கேட்காதீர்கள்.🤣
அப்பதான்  மாற்றுக்கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க முடியும்.:cool:

என்னால‌ சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ல‌ தாத்தா.............

நீங்க‌ள் ப‌தில் அளித்த‌ ந‌ப‌ருக்கு அண்ண‌ன் சீமான் ப‌ற்றிய‌ புரித‌ல் பூச்சிய‌ம் என்று தான் சொல்லுவேன்............இதுக்கு தான் சொல்லுர‌து ஆழம் தெரியாமல் காலை வைக்கக் கூடாது என்று ஹா ஹா.............

அண்ண‌ன் சீமாம் சொன்ன‌ ந‌ல்ல‌ விடைய‌ம் எத்த‌னையோ இருக்கு அதில் ஒன்றாவ‌து சீமானை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வாய்ப்பில்லை...............

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/photo.php?fbid=305839399013978&set=a.116318831299370&type=3

இதையும் ஒருக்கா பாருங்கோ.

பிபி எகிறப் போகுது.

IMG-2189.jpg

அண்ண‌ன் சீமான் இல்லாட்டி இதெல்லாம் ம‌றைக்க‌ப் ப‌ட்டு இருக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியானவர்கள்  தமிழர் நிலப்பரப்புகளில் நடத்தேறும் அன்றைய இன்றைய சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வாயே திறக்க மாட்டார்கள்.
இயக்கத்தில் இருந்ததால் நான் பெருமைக்குரியவன்/எல்லாம் தெரிந்தவன் என்ற பெருமை பல இடங்களில் தோற்றுப்போகின்றது. ஈழத்தமிழர் சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கையை கூட கூறாமல் மேடைக்கு வெளியே நின்று ஆட்டம் போடுபவர்கள்.

உண்மையில், தலைவர், மாவீரர் நிணைவு, உறுதிமொழி அணைத்தையும் இன்றும் கொண்டு செல்வது நாதகட்சி மட்டுமே.

இலங்கையில் மிகவும் கடினம். 

இதனையே பரிகசிக்கிறார்களே என்னும் போது..... வேண்டாம்... சொல்ல விரும்பவில்லை.

எமக்காக போராடியவர்களை யார் நிணைவு கூர்ந்தாலும், நன்றி!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Nathamuni said:

உண்மையில், தலைவர், மாவீரர் நிணைவு, உறுதிமொழி அணைத்தையும் இன்றும் கொண்டு செல்வது நாதகட்சி மட்டுமே.

இலங்கையில் மிகவும் கடினம். 

இதனையே பரிகசிக்கிறார்களே என்னும் போது..... வேண்டாம்... சொல்ல விரும்பவில்லை.

எமக்காக போராடியவர்களை யார் நிணைவு கூர்ந்தாலும், நன்றி!!

சொல்ல வேண்டியதை மிக சுருக்கமாக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.. இதை விட மேலதிகமாக யாராலும் சொல்ல முடியாது. 
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/photo.php?fbid=305839399013978&set=a.116318831299370&type=3

இதையும் ஒருக்கா பாருங்கோ.

பிபி எகிறப் போகுது.

IMG-2189.jpg

நன்றி பிரிய்ன். 

நாதக தொடர்பாக பெரிதாக எதுவும் எனக்குத் தெரியாது. 

தற்போது புரிகிறது ஏன் இவர்கள் ஏன் காட்டுக் கத்தல் க்த்துகிறார்கள் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நான் கனக்க கதைக்கேல்லை....உலகம் இப்ப இப்பிடித்தான் போய்க்கொண்டிருக்கு கண்டியளோ....🤣 

யதார்த்தம்

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-2189.jpg

இதில் ஒன்றை அவதானித்தீர்களா..? சீமான் படத்தின் பின்னால் உள்ள படத்தின் முகத்தை முகநூலில் பதிவேற்றியவர் முகநூலில் பதிவேற்றவேண்டும் என்ற ஒரு காரணுத்துக்காகவே மறைத்துள்ளார்..

அது ஏன் என்று சிந்தீப்பார்களானால் விடுதலைப்புலிகளை ஆதர்சமாக வரிந்துகொண்டு அந்த அடையாளங்களை நினைவுகளை கதைகளை ஏதோ ஒரு வடிவில் விடுதலைப்போரோடு சம்பந்தமே இல்லாத ஒரு தலை முறைக்கு நினைவு படுத்துவர்களுக்கும் எமக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத முகநூல் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த அடையாளங்களை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த நினைப்பதற்கும் இடையிலான பாரிய வேறுபாட்டை புரிந்துகொள்வார்கள்.. 

முகநூல் பொறுப்பில் இருப்பவர்களிடம் வேண்டுகோள் வைத்து விடுதலைப்புலிகளின் அடையாளங்களை ஞாபகங்களை மக்கள் அடுத்த தலைமுறைகளுக்கு பகிர்ந்துகொள்ள விடாமல், ஏன் தமக்குள்ளேயே  நினைவு கூற விடாமல் தடுப்பவர்கள் யார்? அவர்கள் அஜண்டா என்ன..?

யூ ரியூப்பில் தடுப்பவர்கள் யார்? அவர்கள் அஜண்டா என்ன..?

அப்படியே இங்கால வந்தால் நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்புகள் புலிகள் அடையாளங்களை பயன்படுத்த எதிர்க்கும் தமிழர்கள் அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன..?

முகநூலிலும் யூரியிப்பிலும் புலிகளின் ஞாபகங்களை அடையாளங்களை முடக்கியவர்கள் நாம் தமிழர் போன்ற அமைப்புகளிடம் அதை செய்யமுடியாது.. ஆனால அதை நமது தமிழர்கள் செய்து அஜெண்டாக்காரரின் வேலையை இலகுபடுத்துகின்றனர்… 

தந்தை பெரியார் இறந்து இப்போ அரை நூற்றாண்டு ஆகிவிட்டது..குறைந்தது ஒரு ஜந்து புதிய தலைமுறையாவது உருவாகி இருக்கும் அவர் இறப்பின் பின்…

திமுக போன்ற கட்சிகள் தலைமை திருடுவதற்கும் ஊழலுக்கும் அதிகாரத்துக்கும் கட்சியை நடத்துகின்றனர்.. ஆனால் அவர்கள்செய்யும் நன்மைகளில் ஒன்று தந்தை பெரியாரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று இன்றும் அவர் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது..

யார் இந்த பெரியார் என்று தேடி படித்து இன்றும் பெரியாரின் உண்மையான சிந்தனைகளை சுமந்து சாதியால் ஒடுக்கப்படும் மக்களுக்காக உணமையாக போராடும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகள் அமைப்புகள் தமிழ் நாட்டில் உண்டு…

யார் இந்தப்புலிகள் என்று தேடிப்படித்து அவர்கள் நினைவுகளை சிந்தனைகளை கனவுகளை சுமந்து வாழப்போகும் பலதலைமுறைகளுக்கு நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்புகளும் அணிலாக இருக்ககூடும்…

பன்னாடைகளாக இருக்காமல் ஈழத்தமிழர்கள் அன்னப்பறைவைகளாக இருப்போம்… அதுதான் யார் ஆதரவும் இல்லாத அனாதை இனமான நமது எதிர்காலத்துக்கு நல்லது…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில் ஒன்றை அவதானித்தீர்களா..? சீமான் படத்தின் பின்னால் உள்ள படத்தின் முகத்தை முகநூலில் பதிவேற்றியவர் முகநூலில் பதிவேற்றவேண்டும் என்ற ஒரு காரணுத்துக்காகவே மறைத்துள்ளார்..

தேசியத் தலைவரின் படங்களை பிரசுரிப்பதால் அவர்களை பல மாதங்களுக்கு முகப் புத்தகத்தால் தடை செய்யப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தேசியத் தலைவரின் படங்களை பிரசுரிப்பதால் அவர்களை பல மாதங்களுக்கு முகப் புத்தகத்தால் தடை செய்யப்படுகிறார்கள்.

@பாலபத்ர ஓணாண்டி

இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதால்... சமூக வலை ஊடங்களிளும் தடை.

முக்கியமாக முதல் இரு நாடுகளிலும், ரிப்போட் அடிக்க ஆட்கள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.