Jump to content

கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  ஆனால் இப்போது  படிப்படியாக குறைத்து பெரும்பாலும் சம வயதிற்கு வந்து விட்டது 

இயற்கையின் படி பார்த்தால் ஆண் பெண் உடல்வாகுவை வைத்துத்தான் சகலதும் தீர்மானிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

பிரபு மகளுக்கு 35 வயசு , ஆதித்துக்கு 32 வயசு .இரண்டு ,மூன்று வயசு தான் பெண்ணுக்கு அதிகம் 

இல்லை  பல தளங்களில் நான் வாசித்தேன்  42 வயது  இரண்டாவது திருமணம்  முதல் திருமணம்  பிரபுவின். சொந்த சகோதரின். மகனை செய்தார்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! அவர்கள் சிரமங்கள்,தொந்தரவுகள்,கஷ்ரங்கள் அடக்குமுறைகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ்கின்றார்களா´?

இன்னும் முழுமையாக இல்லை. ஆனால் அங்கு சுயமாய் வாழவே முடியாது என்டளவிற்கு தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை ..யுத்தத்தில் படு தோல்வியடைந்த இனம் நாங்கள் ...வெற்றி பெற்ற அவர்களுக்கு மமதை இருக்குமல்லா.. 

ஏன்? எதற்காக?

எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு அரசிற்கு கட்டுப்பட்டு தானே வாழ வேண்டும்...எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காய் ரணில் ஜனாதிபதி இல்லை என்றாகி விடுமா?
 
வாழும் நாட்டில் சகல சுதந்திரமும் இருக்கின்றது. அதனால் பொது சட்டங்களுக்கு மதிப்பளித்து வாழ்கின்றோம்.

உதைத் தான் அங்குள்ள தமிழர்களும் செய்ய வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இன்னும் முழுமையாக இல்லை. ஆனால் அங்கு சுயமாய் வாழவே முடியாது என்டளவிற்கு தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை ..யுத்தத்தில் படு தோல்வியடைந்த இனம் நாங்கள் ...வெற்றி பெற்ற அவர்களுக்கு மமதை இருக்குமல்லா.. 

உந்த சமாதான,கூல் டவுண்  பேச்சுக்கள் தான் தமிழினத்தை நடைப்பிணமாக்கி வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நாங்கள் ஜேர்மனி அரசுக்கு கட்டுப்பட்டு தான் வாழ்கிறோம்  ஆனால்  எங்களில் எந்தவொரு ஜேர்மனியனும். தொட முடியாது   அவ்வளவு பாதுகாப்பு எங்களுக்கு உணடு   எங்களுக்கு  தீங்கு இளைக்ப்பட்டால் நீதிமன்றத்தில் முறையிட்டு  நீதியையும். நட்ட ஈடுகளையும் பெறுகிறோம்   

இலங்கையில் பெற முடியுமா???  1983 இல். வெட்டி  குத்தி அடித்து கொன்றவர்களுக்கு இதுவரை நீதி  இழப்பீடு,... ...போன்றவை கிடைக்கவில்லை ......ஜேர்மனி போல் சட்டத்தின் ஆட்சி இருந்தால்  இலங்கையில் வாழ்வதில். எந்தப் பிரச்சனையில்லை  பணத்தை விடுங்கள்” சாப்பாடு உணவு உடை  ...செலவு கொஞ்ச பணம் போதும்  

உண்மை தான் ...ஆனால் நிலமை மாறும்...தமிழா ,சிங்களவர் என்பதை விட ஒரு சிங்களவருக்கு இன்னொரு சிங்களவரால் பிரச்சனை என்றாலும் இதே நிலமை தான் ...நாங்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு ஊரும் அப்படியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் ...காலம் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு அரசிற்கு கட்டுப்பட்டு தானே வாழ வேண்டும்...எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காய் ரணில் ஜனாதிபதி இல்லை என்றாகி விடுமா?

ஒரு மனிதன் சகல  உரிமையுடன் வாழ்ந்தால் மட்டுமே பொது சட்டங்களுக்கு மரியாதை கொடுக்க முடியும்

ரணில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? எம்பி பதவியே இல்லாத ஜடம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

இல்லை  பல தளங்களில் நான் வாசித்தேன்  42 வயது  இரண்டாவது திருமணம்  முதல் திருமணம்  பிரபுவின். சொந்த சகோதரின். மகனை செய்தார்    

இருவருமே முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்கள்.வயசு 35,33

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

திருமணம் எழுதாமல்  வைத்திருக்கலாம்.

தன்னை திருமணம் செய்யும் படி கேட்கிறா என்றீர்கள்

ஜேர்மனியரின்  திருமண எழுத்தில்  அவர்களின் சொந்தப் பிள்ளைகள் கலந்து கொண்டாடுவார்கள்  🤣 எங்களது  முன்னாள் பிரதமர் ஆறு தடவைகள் திருமணம் செய்தவர்.  இப்போது ஏழாவது தடவையாக  தெற்கு கொரிய வை  சேர்ந்த ஆழகிய பெண்ணுடன்  சுத்தி திரிகிறார்.  🤣

அண்ணா அது முறைபடி  விவாகரத்து பெற்று இன்னொருவரை திருமணம் செய்வது சிவில் சட்டபடி. வெளிநாட்டில் தமிழர்களும் செய்கின்றார்கள்.முஸ்லிம் நாடுகளில் ஆண்கள் பல மனைவிகளை திருமணம் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

உதைத் தான் அங்குள்ள தமிழர்களும் செய்ய வேண்டும் 

இலங்கையில் தமிழர்கள் ஏன் இரண்டாம் தர பிரஜை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கிருப்பவர்கள் ஊரில் போய் இருக்க கூடாது ...இலங்கை வாழத் தகாத நாடு என்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழீழம் ,சுயாச்சி என்று இங்கிருந்து கத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை 

அது அவர்களுக்கு மகிச்சியை தருகின்ற ஒரு fun ஆக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

இருவருமே முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்கள்.வயசு 35,33

கலைஞர் கருணாநிதிக்கும் இராஜாத்தி அம்மாளுக்கும் எத்தனை வயது வித்தியாசம்? 😷
 கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து வயது வித்தியாசம். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

காலம் எடுக்கும் 

எவ்வளவு காலம் வேண்டும்??? இரண்டு மூன்று  வருடங்கள் போதுமா   ???    என்னை பொறுத்தவரை  இலங்கையில் சட்டத்தின் ஆட்சி  எக்காலத்திலும் நிறுவ முடியாது ......அங்கே பிறந்து விட்டேனே என்பதற்கு ஆக  அங்கே வாழ முடியாது  வாழ்க்கை என்பது அனுபவிப்பது ..எங்கே அனுபவிக்க முடியுமே அங்கே தான் வாழ முடியும்    

12 minutes ago, ரதி said:

இருவருமே முதலில் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்கள்.வயசு 35,33

ஒகே  ஆணுக்கு. 35.  பெண்ணுக்கு 33.  என்று வைத்து விடுவோம்    இதில் என்ன வருமானம் வரப்போகிறது???    எவன் அல்லது எவள் எத்தனை வயதில் திருமணம் செய்தால் நமக்கு என்ன,......???  நாங்கள் ஏன் தேவையில்லாமல் அடிபட வேண்டும்  நீங்கள் சொல்வதும் சரி  ஊடகங்கள் சொல்வதும் சரி   🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா அது முறைபடி  விவாகரத்து பெற்று இன்னொருவரை திருமணம் செய்வது சிவில் சட்டபடி. வெளிநாட்டில் தமிழர்களும் செய்கின்றார்கள்.முஸ்லிம் நாடுகளில் ஆண்கள் பல மனைவிகளை திருமணம் செய்ய முடியும்.

ஆமாம் தெரியும்    முஸ்லிம் நாடுகளில் நாலு மனைவிகள். வைத்திருக்கலாம்.  டயலொக்  என்று சொல்லி விவாக ரத்து பெறலாம்   என வாசித்துள்ளேன்.  நீதிமன்றம் போகத் தேவையில்லை‘ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இல்லை   இன்னும் தெரியாது    🤣 தெரிந்தால்  நான்  நித்திரை கொள்ள முடியாது     இப்போது சந்தோஷமாக பொழுது போகிறது ஆழ்ந்த நித்திரையும். கொள்கிறேன்   

12 hours ago, Kandiah57 said:

என்ன செய்யலாம்?? உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்… 🤣🙏

என்னது கந்தையருக்கு வந்த சோதனை? என்னைக்கேட்டால்; பேசாமல் வீட்டுகார அம்மாவையும் உங்கள் வேலையில் சேர்த்து விடுங்கள். சந்தோசமாக வேலையும் செய்யலாம், மனமும் அலையாது, நித்திரையும் கொள்ளலாம், பிரச்சனையும் அண்டாது என்றுதான் சொல்வேன். ஏன் ஆலோசனை கேட்டோம் என்று இருக்கா? எதற்கும் கோசானையும் அழைத்து கேட்டால், உங்களுக்கு தகுந்த ஆலோசனை அருள்வார் என்று நினைக்கிறன். எங்கே ஆளை காணேலை? விஷயம் கேள்விப்பட்டால், ஆள் குஷியாகி விடுவாரே!

கந்தையருக்கு இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன். எதற்காம்.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வீட்டுகார அம்மாவையும் உங்கள் வேலையில் சேர்த்து விடுங்கள்.

இருவருக்கும் பயமும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

எதுக்கு இப்ப பயப்படுத்துகிறீர்கள்??😂

இவர்களே வீட்டுக்கு அழைப்பு எடுத்து மாட்டிவிடுவார்கள் போல் உள்ளதே. இனி சில நாட்கள் பின் கந்தையர் கருத்துக்களத்தில் காணாது போய்விட்டால் வீட்டில் என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்கலாம்.  அண்மையில் இங்கு பகிரப்பட்ட ஒரு செய்தியில் விபரித்தவாறு பிரேசில் நாட்டில் ஒரு ஆணுக்கு நடந்த கொடுமை போல் நடக்காது என பிரார்த்தனை செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஆமாம் தெரியும்    முஸ்லிம் நாடுகளில் நாலு மனைவிகள். வைத்திருக்கலாம்.  டயலொக்  என்று சொல்லி விவாக ரத்து பெறலாம்   என வாசித்துள்ளேன்.  நீதிமன்றம் போகத் தேவையில்லை‘ 

என்னஐயா இது.. டயலொக்.....முத்தலாக் என்றெல்லோ  கேள்விப்பட்டனான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

என்னஐயா இது.. டயலொக்.....முத்தலாக் என்றெல்லோ  கேள்விப்பட்டனான்....

சரி பிழை விட்டு விட்டேன்  எழுதும் போதும்  யோசித்தேன். சரியா  ?? பிழைய???  என்று திருத்தியமைக்கு நன்றிகள் பல. 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, நியாயம் said:

இவர்களே வீட்டுக்கு அழைப்பு எடுத்து மாட்டிவிடுவார்கள் போல் உள்ளதே. இனி சில நாட்கள் பின் கந்தையர் கருத்துக்களத்தில் காணாது போய்விட்டால் வீட்டில் என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்கலாம்.  அண்மையில் இங்கு பகிரப்பட்ட ஒரு செய்தியில் விபரித்தவாறு பிரேசில் நாட்டில் ஒரு ஆணுக்கு நடந்த கொடுமை போல் நடக்காது என பிரார்த்தனை செய்வோம்.

 கடவுளும் எம்மை நீட்டி பிடி கொடுத்து விட்டார். 😛

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 5/1/2024 at 23:40, குமாரசாமி said:

தங்கச்சி! அவர்கள் சிரமங்கள்,தொந்தரவுகள்,கஷ்ரங்கள் அடக்குமுறைகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ்கின்றார்களா´?

ஏன்? எதற்காக?

வாழும் நாட்டில் சகல சுதந்திரமும் இருக்கின்றது. அதனால் பொது சட்டங்களுக்கு மதிப்பளித்து வாழ்கின்றோம்.

உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 

அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, இணையவன் said:

இவரும் சிரிக்கிறார் (இணையவன் சிரித்து பார்த்ததில்லை 😂)

இவருடன் சேர்ந்து இன்னும் இருவர் சிரிக்கிறார்கள். நாம் என்ன பண்ணும்? 😅

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 

அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣

சுதந்திரமாக வாழ பாதுகாப்பான ஜனநாயக மேற்குலநாடுகளை அவர்கள் கனவு கண்டு திட்டமிட்டு அங்கே குடியேறிய அவர்கள் செயல்கள்  உண்மை என்ன என்பதை தெளிவாக  விளக்கிவிட்டது. வாய் மட்டும் பொய் சொன்னாலும் தங்களை அறியாமல் உண்மைகள் அவ்வப்போது வெளிவந்து விடுகின்றது.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 

அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣

வணக்கம் இணையவன்!
உங்கள் கருத்திற்கு என்னால் பதிலளிக்க முடியும். அல்லது கருத்து சொல்ல முடியும்.அதை நீக்க மாட்டேன் என உத்தரவாதம் தந்தால் எழுதுகின்றேன். உக்ரேன் சம்பந்தப்பட்ட  திரிகளில் நான்  நாகரீகமாக எழுதிய பின்னரும் மினைக்கெட்டு எழுதிய பின்னரும் மிக லாகவமாக தூக்கி எறிந்தவர் நீங்கள். நிர்வாக பொறுப்பிலிருந்தும்  நடுநிலமையில்லாத மனிதர் என்பதால்  உங்கள் கருத்திற்க்கு பதில் எழுதி என்னை நானே சங்கடப்படுத்த விரும்பவில்லை.

உங்கள் நடவடிக்கைகளால் வாங்கிய சூடுகள் போதும்.

நன்றி வணக்கம். 🙏🏼

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதால் சாக்குச் சொல்லாமல் நிச்சயமாக நீங்கள் பதில் எழுத வேண்டும்.

கருத்தை நீக்க வேண்டுமா இல்லையா என்பது கள விதிகளைப் பொறுத்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதால் சாக்குச் சொல்லாமல் நிச்சயமாக நீங்கள் பதில் எழுத வேண்டும்.

கருத்தை நீக்க வேண்டுமா இல்லையா என்பது கள விதிகளைப் பொறுத்தது.

யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கவில்லை என்பது என் கருத்து. 

(இந்தத் திரியில் இதுவரை நான்  கருத்து எதுவும் கூறவில்லை. ஆனாலும் யாழ் இணையத்தை இதற்குள் வலிந்து இழுப்பதால் இதனை இங்கே குறிப்பிடுகிறேன்)

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.