Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இதையே தான் அமெரிக்காவில் ட்ரம்பின் பின்னால் திரியும் வெள்ளைக் காரர்களும் (சில பிறவுண் தோல் ஆசியர்களும்) கேட்கீனம்: "all men are created equal" என்று  இருக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு ஏன் affirmative action மூலம் இட ஒதுக்கீடு?

இதைக் கொஞ்சம் திருத்தி, இடம் மாற்றிக் கேட்டுப் பாருங்கள்: "சிறிலங்கன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழருக்கு தனியான சுயாட்சி என்ற கோஷம்?"😎

புரிகிறதா?

இனப்பிரச்சனையையும் சாதிப்பிரச்சனையையும் ஒன்றாக்கி சாம்பாராக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டாத கருத்துக்களை எழுதி ஆட்டுக்குள் மாட்டை ஓட்டுவது போல் இருக்கும். 😎

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இனப்பிரச்சனையையும் சாதிப்பிரச்சனையையும் ஒன்றாக்கி சாம்பாராக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டாத கருத்துக்களை எழுதி ஆட்டுக்குள் மாட்டை ஓட்டுவது போல் இருக்கும். 😎

தமிழரை சிங்கள நிர்வாகம் எப்படி நடத்துகின்றது? சாதியில் ஒதுக்கப் பட்டோரை உயர் சாதியினர் (அண்மையில் பாடசாலை அதிபர் பதவி விடயத்தில் செய்தது போல) எப்படி நடத்துகின்றனர்?

அமெரிக்காவில் இன்றும் கூட தெற்கில் கறுப்பினத்தவரை ட்ரம்ப் விசுவாசிகள் எப்படி நடத்துகின்றனர்?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் என்பதால், இப்படி "அது வேற, இது வேற" என்று ஒதுங்குவதைத் தவிர வேறு வழிகள் இல்லை😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Justin said:

சாதி வேறு இனம் வேறு இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன் 👈🏽 🙏🏼
குமாரசாமி ஆகிய நான் தமிழன்
பொன்சேகா என்பவர் சிங்களவன்
இது இனம்

அவர் சிகையலங்காரம் செய்பவர் ஆகையால் அவர் அந்த சாதி என அழைக்கப்படுகின்றார்.
இவர் மேளம் அடிப்பவர் அதனால் அவர் இந்த சாதி என அழக்கப்படுகின்றார்.ஆனால் இருவரும் தமிழினத்திற்குள் அடங்குவர்.

கறுப்பர் வெள்ளையர் இவை இனத்தவர்கள். சாதியினர் அல்ல. தமிழினத்துக்குள் சாதி பிரிவுகள் இருக்கின்றது.

இப்போது புரிகின்றதா? அல்லது மேலதிக விளக்கங்கள் தேவையா? வெட்கப்படாமல் கேளுங்கள். பூரண விளக்கம் தர காத்திருக்கின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விளக்கம் நல்லம் தான், ஆனால், வாலை விட்டு விட்டு, வாலில் இருக்கும் உரோமத்தை பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

1. திராவிடர் ஒடுக்கப் பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் "சாதியை வளர்க்கிறான்" என்றீர்கள்.

2. சிறி லங்காவில் சிங்களவன் தமிழருக்கு விசேட சலுகை கொடுக்க வேண்டுமென முழங்குகிறீர்கள்.

முதல் கருத்தில் சிங்களவனின் மேலாண்மை வாத பட்ஜ், இரண்டாம் கருத்தில் ஒடுக்க பட்டவனுக்கு உரிமை கேட்கிறேன் என்ற பட்ஜ். இப்படி மாத்தி மாத்தி உங்கள் வசதிக்கேற்ற மாதிரி அணிந்து கொண்டு ஒவ்வொரு திரியிலும் வலம் வருவதால் தான், உங்கள் கருத்துகள் அர்த்தமற்ற விதண்டாவாதம் என்ற வகைக்குள் மட்டும் வருகின்றன😎.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

ஆமாம் நீங்க‌ள் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு மாற்றி மாற்றி எழுதாம‌ ஒரு கொள்கை கோட்பாடோடு தான் இப்ப‌ வ‌ரை எழுதுறீங்க‌ள் உற‌வே

2007க்கும் 2024க்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு...................யாழ்  ஒரு போதும் பொய் சொல்லாது யார் எழுதினாலும் அது யாழில் அப்ப‌டியே இருக்கும் அழியாம‌...........................நிர்வாக‌த்துக்கு முறையிட்டு நீக்க‌ சொன்னால் ஒளிய‌ ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதின‌ ப‌திவுக‌ள் யாழில் இப்ப‌வும் அப்ப‌டியே  இருக்கு................

ப‌ழைய‌ நினைவுக‌ள் வ‌ந்தால் க‌ட‌ந்த‌ கால‌ யாழ் ப‌திவுக‌ளை விரும்பி வாசிப்பேன்............ நீங்க‌ள் அப்ப‌ யாழில் கிறுக்கின‌துக்கும் இப்ப‌ எழுதுவ‌துக்கும் நிறைய‌ மாற்ற‌ம் தெரியுது...............நீங்க‌ளே ட‌வுள் கேம் ஆடும் போது வ‌ய‌தான‌வ‌ரை இப்ப‌டி வ‌சை பாட‌லாமா....................தன்னைத்தான் திருத்தினால் சமுதாயம் தானாகவே திருந்தும்😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தமிழ்நாட்டில் 3/39 (என நினைக்கிறேன்) தனி தொகுதிகள். அதாவது எந்த கட்சியிலும் தாழ்தப்பட்டோரே இந்த தொகுதியில் நிற்க முடியும். ஏனைய சாதியினர் கேட்க முடியாது. திருமா நிற்கும் சிதம்பரம் இப்போ தனித்தொகுதி என நினைக்கிறேன் (இது சுழற்சி முறையில் மாறும்). 

இப்படி ஒரு நடைமுறை இந்தியாவில் இருப்பதை இப்போது தான் உங்கள் மூலம் அறிகிறேன். இந்தியாவில் சாதி முறை மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2024 at 03:05, பையன்26 said:

.தீமுக்கா க‌ட்சி ஆர‌ம்பிச்சு 60வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது ஏன் அவையால் கூட்ட‌ணி இல்லாம‌ த‌னிய‌ நிக்க‌ முடியுதில்லை........................வீஜேப்பி ஏன் த‌னிய‌ நிக்க‌ல‌ 

இந்தியாவில் தமிழகத்தில்தான் தேசியக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை.  இங்கு திமுக அல்லது அதிமுகக்குதான் ஆதரவு. இதனால் தேசிய கட்சிகள் இவை இரண்டுடன் மாறி கூட்டணி வைத்திருக்கின்றன.  எனினும் 2006 உட்பட பிஜேபி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருக்கிறது . 2006 இல் சட்டசபை தேர்தலில் 232 தொகுதியில் 226 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 2.1% வீத வாக்குகளை பெற்றது. விபரங்களுக்கு 

https://en.wikipedia.org/wiki/2006_Tamil_Nadu_Legislative_Assembly_election

2006 இனை விட இப்பொழுது பிஜேபிக்கு வாக்குவீதம் கூடியுள்ளது.

திமுக 180 தொகுதிகள்,200 தொகுதிகள் போட்டியிட்டு இருக்கிறது.  நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Justin said:

1. திராவிடர் ஒடுக்கப் பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் "சாதியை வளர்க்கிறான்" என்றீர்கள்.

திராவிடம் என ஒன்று இருந்தால் ஏன் எப்படி சாதி, சாதி ஒதுக்கீடு வர முடியும்? திராவிடத்தின் மூலமே எல்லோரும் சமம் என்ற கொள்கை கோட்பாடு அல்லவா? அங்கே எப்படி சாதி பிரிவினைகள் வரும்?

57 minutes ago, Justin said:

2. சிறி லங்காவில் சிங்களவன் தமிழருக்கு விசேட சலுகை கொடுக்க வேண்டுமென முழங்குகிறீர்கள்

ஈழத்தமிழர்கள் சிங்கள மக்களை விட விசேட சலுகைகள் கேட்கின்றனரா? இதென்ன கோதாரியாய் கிடக்கு? அப்படி என்ன விசேட சலுகை கேட்டார்கள் என இங்கே சொல்லமுடியுமா?

Edited by குமாரசாமி
சுய தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒரு நடைமுறை இந்தியாவில் இருப்பதை இப்போது தான் உங்கள் மூலம் அறிகிறேன். இந்தியாவில் சாதி முறை மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.

த‌லைவ‌ர் வாழ்ந் கால‌த்தில் ஜாதி அழிந்து கொண்டு வ‌ந்த‌து ஆனால் இப்ப‌ ஈழ‌ம் தொட்டு புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் எம்ம‌வ‌ர்க‌ளே ஜாதி பார்க்கும் போது இந்த‌ எளிய‌ பிள்ளைக‌ளால் என்ன‌ செய்ய‌ முடியும்.................பெரியார் ஜாதியை ஒழித்தார் என்று சொல்வ‌து அப‌த்த‌ம் 

ஈழ‌த்தை விட‌ த‌மிழ் நாட்டில் ஜாதி வெறி அதிக‌ம்..............ஜாதி கொலைக‌ள் நிறைய‌ ந‌ட‌ந்து இருக்கு...................வி சி கா . ம‌ற்றும் பா ம‌ கா இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளும் ஜாதி முத்திரை குத்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சிக‌ள்

அர‌சிய‌ல் வாதிக‌ள் சொகுசாய் வாழ்வின‌ம் ஆனால் ஏழை எளிய‌ ம‌க்க‌ளை தூண்டி விட்டு இவ‌ர்க‌ள் அதில் அர‌சிய‌ல் செய்வார்க‌ள்.................தி மு கா ம‌ற்றும் ஆ தி மு க்கா இந்த‌ இர‌ண்டு திராவிட‌ க‌ட்சிக‌ளும் ஜாதிய‌ பார்த்து தான் வேட்பாளரை நிறுத்துவின‌ம்................த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் தான் உண்மையில் ஜாதியை ஒழித்தார் பெரியார் த‌மிழ் நாட்டில் ஜாதியை ஒழிக்க‌ வில்லை....................

த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ப‌ழ‌க‌ ந‌ல்ல‌வை ஆனால் அர‌சிய‌லுக்காக‌ அதுக‌ளை ஜாதி வெறி ஊட்டி கிளிர் காய்வ‌து த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்..................தாழ்த்த‌ ப‌ட்ட‌ ஜாதியில் ஒருத‌ர் இற‌ந்து போனால் அந்த‌ உட‌லை ம‌ற்ற‌ ஜாதிக் கார‌ர் த‌ங்க‌ட‌ ஊருக்கால‌ கொண்டு போக‌ விட‌ மாட்டின‌ம் 
இப்ப‌டி ப‌ல‌ ஜாதி பிர‌ச்ச‌னை த‌மிழ் நாட்டில் இருக்கு உற‌வே

ஈழ‌த்தில் நாம் பிற‌ந்து ஜாதி ச‌ண்டைய‌ பார்க்கம‌ எல்லாரும் இட‌ம் பெய‌ர்ந்த‌ கால‌த்தில் ஒன்னா இருந்து வாழ்த‌தை நினைக்க‌ பெருமையா இருக்கு அந்த‌ பெருமை த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுக்கே....................த‌மிழ் இன‌த்தின் அழுக்கான‌ சொல் ஜாதி நான் ஜாதி பாப்ப‌வ‌ன் கிடையாது.........................
எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌  ஜாதி அழிந்து போக‌ட்டும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

த‌மிழ் இன‌த்தின் அழுக்கான‌ சொல் ஜாதி நான் ஜாதி பாப்ப‌வ‌ன் கிடையாது.........................
எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌  ஜாதி அழிந்து போக‌ட்டும்

மகிழ்ச்சி நல்லதொரு நோக்கம்👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்போது புரிகின்றதா? அல்லது மேலதிக விளக்கங்கள் தேவையா? வெட்கப்படாமல் கேளுங்கள். பூரண விளக்கம் தர காத்திருக்கின்றேன். 😎

இல்லை புரியவில்லை   இலங்கையில் மொழியை பாவித்து  இனம்  பார்க்கிறீர்கள்   நிறத்தைப் . பாவித்து  இனம் பார்த்தால்  அனைவரும் ஒரே இனம் இல்லையா?? 

அதேபோல அமெரிக்காவில் மொழியை பாவித்து இனம் பார்த்தால் அனைவரும் ஆங்கிலேயர்கள் இல்லையா??  ஏன்  நிறத்தைப். பார்க்க வேண்டும் மேலும் அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் ஐனதிபதியாக பதவி வகித்தார்  வசதிகள் உள்ள கறுப்பினத்தவர் நன்றாகவே வாழ்கிறார்கள் ஏழைகளுக்கு பிரச்சனைகள் இருக்கலாம்  கனடாவில் இரண்டு மூன்று இடங்களில் பார்த்தேன் கறுப்பினத்தவர்  கடைகளில் பலரும் வரிசையில் நின்றாலும்  முன்னுக்கு போய் நின்று சாமன் கொள்வனவு செய்து கொண்டு போய்விடுவார்கள்  வெள்ளையர்கள் ஆசியார்கள். முழிசிக் கொண்டு நிற்ப்பார்கள்.  ஜேர்மனியில் உந்த. மாதிரி” நடப்பதில்லை 

இலங்கையில் ஒரு தமிழன்  ஐனதிபதியாக. முடியுமா??  இனம். என்பதற்கு உங்கள் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 😀🤪

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

சாதி அடிப்படையில் அரசியல் இருக்கும் போது - ஒவ்வொரு சாதியும் ஓரளவு தன் பங்கை பெற முடியும். இல்லாவிடில் ஆதிக்க சாதி மட்டுமே அனைத்தையும் அடையும்.

இந்திய அரசியல் சட்டமே இதை ஏற்கிறது. தமிழ்நாட்டில் 3/39 (என நினைக்கிறேன்) தனி தொகுதிகள். அதாவது எந்த கட்சியிலும் தாழ்தப்பட்டோரே இந்த தொகுதியில் நிற்க முடியும். ஏனைய சாதியினர் கேட்க முடியாது. திருமா நிற்கும் சிதம்பரம் இப்போ தனித்தொகுதி என நினைக்கிறேன் (இது சுழற்சி முறையில் மாறும்). 

இல்லாமல் இன்னொரு பொது தொகுதியில், திமுக கூட்டணியில் கூட திருமா நின்றால் வெல்வது மிக கடினம்.

இதுதான் தமிழ்நாட்டில் சாதியின் பவர்.

தனித்தொகுதிகளை பார்வையிட

https://ta.wikipedia.org/wiki/தனித்_தொகுதிகள்,_தமிழ்நாடு_சட்டமன்றம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராடும் இனம் எல்லாவற்றையும் கழட்டி போடவேண்டும். உன்னை முதலில் நிரூபி என்பார்கள். இதில் அந்த இனத்தின் பண்பாடு கலாச்சாரம் உட்பட நல்லன கெட்டன அனைத்தும் அடங்கும்.

ஈழத் தமிழ் இனம் அனைத்தையும் அத்துடன் உடல் பொருள் ரத்தம் சதை உட்பட அனைத்தையும் கழட்டி போட்டது. ஆனால் அப்பவும் கிடைத்தது பூச்சியம் தான். 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

இல்லை புரியவில்லை   இலங்கையில் மொழியை பாவித்து  இனம்  பார்க்கிறீர்கள்   நிறத்தைப் . பாவித்து  இனம் பார்த்தால்  அனைவரும் ஒரே இனம் இல்லையா?? 

தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது  தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது  தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?

இங்கே கேள்வி அது இல்லை அண்ணா

ஏதோ ஒரு வகையில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை அடக்கி ஒடுக்குகிறதா?? அப்படி ஒடுக்கினால் நாமே அடக்குமுறையாளர்களாக இருந்தபடி இன்னொரு அடக்குமுறை சார்ந்து பேசும் தகுதி இழக்கிறோம்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது  தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?

தமிழ் சாதி என்று பல இடங்களில் வாசித்து உள்ளேன்    இனம்  என்பதும் சாதி என்பதும் மனிதர்களை தான்  குறிக்கிறது   எனவே…  இரண்டு முறையிலும் சொல்லலாம் என்று கருதுகிறேன்  ..இது பிழையாகவுமிருக்கலாம். உங்கள் கருத்துகளை எழுதுங்கள் வாசிக்கலாம் மேலும் நான்   அமெரிக்கா இலங்கை இரண்டையும் ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்டேன்     தனியாக இலங்கையை அல்ல  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

திராவிடம் என ஒன்று இருந்தால் ஏன் எப்படி சாதி, சாதி ஒதுக்கீடு வர முடியும்? திராவிடத்தின் மூலமே எல்லோரும் சமம் என்ற கொள்கை கோட்பாடு அல்லவா? அங்கே எப்படி சாதி பிரிவினைகள் வரும்?

இதை பற்றி அறிய வேண்டுமானால் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிந்து கொள்ளும் நூல்களை நீங்கள்  வாசிப்பது அவசியம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வியில் உரிமை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான அடக்கப்பட்ட மக்களை மேலே தூக்கி விட இட ஒதுக்கீடு அவசியம். இதை உங்கள் தலைவர் சீமான் அடிக்கடி முஷடியை உயர்த்தி மேற்கோள் காட்டும் புரட்சியாளர் அம்கேத்கார்  கூட வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும்  உள்ளது.  

இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும் அவ்வாறே  அதை  அடிப்படையாகக்  கொண்டதே. இதன் மூலம. பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலன் பெற்றனர். 

1 hour ago, குமாரசாமி said:

தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது  தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?

என்ன பெயரால் அழைத்தாலும் ஒரு மக்கள் கூட்டதின் மீது மேலாதிக்கம் மேற்கொண்டால் அது ஒன்றே தான்.  இனம் என்று அழைத்தாலென்ன சாதி  என்று அழைத்தாலென்ன.  சாதிப்பிரச்சனை காலப்போக்கில் அகன்றுவிடும் அதை தூக்கி பிடிக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனையும் அப்படியே தானாக போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

இங்கே கேள்வி அது இல்லை அண்ணா

ஏதோ ஒரு வகையில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை அடக்கி ஒடுக்குகிறதா?? அப்படி ஒடுக்கினால் நாமே அடக்குமுறையாளர்களாக இருந்தபடி இன்னொரு அடக்குமுறை சார்ந்து பேசும் தகுதி இழக்கிறோம்.

நீங்கள் சொல்வது சரிதான் விசுகர்! இன அடக்குமுறை பெரும்பாலும் அரசுகளால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் சாதி அடக்குமுறை ஒவ்வொரு தனிமனிதனாலும் கொடூரமாக முன்னெடுக்கப்படுகின்றது என நான் நினைக்கின்றேன்.

இன்று  கூட  இனவாத சிங்களம்  தமிழர்களிடம் சாதி அடக்குமுறை இருக்கின்றது என்பதை சொல்கின்றதே...

அதனால் தான்  எதையுமே சாதிக்காத திராவிடம் தமிழர்களுக்கு தேவையில்லை என.... சாதி ஒழிப்பை சட்டங்கள் மூலமே சாதிக்க முடியும்.
நான் சொல்வதில் ஏதும் பிழை இருந்தால் சொல்லுங்கள் விசுகர். திருத்திக்கொள்கிறேன்.

திராவிடம் சார்ந்து உங்கள் நிலைப்பாடு தான் நானும். தமிழர்களுக்குள் இந்துமதம் எவ்வாறு திணிக்கப்பட்டதோ அதே செயல்முறை தான் திராவிடமும். நீண்ட கால நோக்கில் தமிழர்கள் மீளவே முடியாத பொறிகள் இவை. மீள வேண்டும். அதற்காக உழைப்பவர்களோடு ஒன்றாகணும். நன்றி அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு. இதை அறியாதோர் வாயில மண்ணு!

https://tamil.oneindia.com/news/delhi/congress-promises-10-reservation-for-all-castes-economically-weaker-sections-ews-596171.html

பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பகீர்- திமுகவுக்கு அதிர்ச்சி

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/congress-promises-10-reservation-for-all-castes-economically-weaker-sections-ews-596171.html

  • கருத்துக்கள உறவுகள்

“மைக்” சின்னத்திலும் சிக்கல்.. ஓட்டு மெஷினில் ஸ்விட்ச் உள்ள மைக் உள்ளதாக நாம் தமிழர் கட்சி புகார்.!

gky6iexbkaa0w8l-down-1712756833.jpg

சென்னை: எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டு வந்த நிலையில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அதனை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என கைவிரித்தது தேர்தல் ஆணையம்.

சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததையடுத்து சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

gkzdrgkxeaahpss-down-1712756814.jpg

விருதுநகர் தொகுதி வாக்கு இயந்திரம்

தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு எந்திரங்களில் தற்போது ஒட்டப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஆன் - ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு ஒதுக்காத கரும்பு விவசாயி சின்னத்தை ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கியதற்கு நாம் தமிழர் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்விட்ச் இல்லாத மைக்கை ஒதுக்கிவிட்டு, தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உடன் கூடிய மைக் படத்தை ஒட்டி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-katchi-has-complained-to-election-commission-that-the-mic-symbol-is-different-597419.html

டிஸ்கி :
அரசியல் தலையீடு அற்ற சுயாதீனமான இந்திய அமைப்புகளுல் தேர்தல் ஆணையுமும் ஒன்று..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது எவ்வளவு பாரதூரமான தவறு என்று தெரியவில்லை (இரண்டு ஒலி வாங்கிகளுக்கும் ஆளி மட்டும் தான் வித்தியாசம்). இப்படியான குறைகள் சேர்ந்து நா.த.க வாக்குகளைக் குறைத்து விட்டதென பின்னர் கூற முயல்வார்கள் என நினைக்கிறேன்.

ட்ரம்ப் இவர்களிடம் கற்றாரா அல்லது இவர்கள் ட்ரம்பிடம் கற்றார்களா எனக் குழப்பமாக இருக்கு😂!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

இது எவ்வளவு பாரதூரமான தவறு என்று தெரியவில்லை (இரண்டு ஒலி வாங்கிகளுக்கும் ஆளி மட்டும் தான் வித்தியாசம்). இப்படியான குறைகள் சேர்ந்து நா.த.க வாக்குகளைக் குறைத்து விட்டதென பின்னர் கூற முயல்வார்கள் என நினைக்கிறேன்.

ட்ரம்ப் இவர்களிடம் கற்றாரா அல்லது இவர்கள் ட்ரம்பிடம் கற்றார்களா எனக் குழப்பமாக இருக்கு😂!

இது ஒன்றும் முத‌ல் முறை கிடையாது

2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது கூட‌ அந்த‌ சின்ன‌ம் ஏவிம் மிசினில் விவ‌சாயி ப‌ட‌ம் தெரியாத‌ அள‌வுக்கு வைச்ச‌வை தேர்த‌ல் ஆனைய‌ம்...................அப்ப‌டி இருந்தும்  அந்த‌ விவ‌சாயி சின்ன‌த்துக்கு 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌வை..................அப்போது திராவிட‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ தேர்த‌ல் ஆனைய‌ம் செய்த‌து  த‌வ‌று என்று டாக்ட‌ர் சாலினி சுட்டி காட்டினவா......................

நாம் த‌மிழ‌ருக்கு 8.13 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் இர‌ண்டு மூன்று தொகுதியில் இர‌ண்டாம் இட‌ம் கூட‌ வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................தேர்த‌ல் க‌ள‌ ப‌ணிய‌ ச‌ரியா செய்கின‌ம் என‌து பார்வையில் காளிய‌ம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்
க‌ட‌சி நேர‌த்தில் கோடி காசுக‌ளை வாறி கொட்டுவின‌ம் திர‌விட‌ம்
காசுக்கு விலை போகாம‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் பெருமதி மிக்கத் தக்கது ஓட்டு.......................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.