Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பின்வாங்கியது America... என்ன செய்யப் போகிறது இஸ்ரேல்?

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே

  • goshan_che
    goshan_che

    அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

  • goshan_che
    goshan_che

    தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

#பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம்.

13 minutes ago, nunavilan said:

பின்வாங்கியது America... என்ன செய்யப் போகிறது இஸ்ரேல்?

அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும்.

அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

#பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம்.

அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும்.

அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.

அப்பாவி மக்கள் மீதான இந்த முல்லா மார்க் வெடி கொழுத்தலை கண்டித்தேன். தண்டிக்கப்பட்டேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

என்னெண்டாலும் ஈரான்காரன் மோடனுகளுள்ள கொஞ்சம் புத்திசாலிதான் உந்த மத்தாப்பூக்களை புட்டினுக்கு வித்து காசாக்கிப் போட்டானுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

#பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம்.

அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும்.

அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.

எவ‌ன்டா ஈரான்ட‌  ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது 
ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

என்னெண்டாலும் ஈரான்காரன் மோடனுகளுள்ள கொஞ்சம் புத்திசாலிதான் உந்த மத்தாப்பூக்களை புட்டினுக்கு வித்து காசாக்கிப் போட்டானுகள்!😂

சின்ராசு - உந்த மத்தாப்பு கூட இல்லாமல் அதை போய் ஈரானிடம் வாங்கியதென்றால்- சின்ராசிட சீத்துவத்தை யோசிச்சி பாருங்க🤣.

1 minute ago, பையன்26 said:

எவ‌ன்டா ஈரான்ட‌  ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது 
ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................

போகும்…..ஆனா தாக்காது🤣

பிற்குறிப்பு

கூலிக்கு பிளைட் ஓட்டிய, அன்றைய ரஸ்ய சார்பு அரசால் அனுமதிக்க பட்ட உக்ரேன் விமானிகளுக்காக உக்ரேனை எதிர்தவர்களுக்கு:

1979-2024 வரை இலங்கையின் உற்ற தோழன் ஈரான்.

போரில் எண்ணை வாங்க காசு இல்லாமல் இலங்கை நிண்ட போதெல்லாம் - தேயிலைக்கு எண்ணை பண்டமாற்று செய்த நாடு.

அதே போல் ஈரானின் மீதான பொருளாதார தடையை தமக்கு தேயிலை அனுப்ப விலக வேண்டும் என மேற்கிடம் பரிந்து பேசி, ஈரானுக்கு உதவிய நாடு இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

#பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம்.

அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும்.

அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.

கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள்.

8 minutes ago, goshan_che said:

சின்ராசு - உந்த மத்தாப்பு கூட இல்லாமல் அதை போய் ஈரானிடம் வாங்கியதென்றால்- சின்ராசிட சீத்துவத்தை யோசிச்சி பாருங்க🤣.

போகும்…..ஆனா தாக்காது🤣

பிற்குறிப்பு

கூலிக்கு பிளைட் ஓட்டிய, அன்றைய ரஸ்ய சார்பு அரசால் அனுமதிக்க பட்ட உக்ரேன் விமானிகளுக்காக உக்ரேனை எதிர்தவர்களுக்கு:

1979-2024 வரை இலங்கையின் உற்ற தோழன் ஈரான்.

போரில் எண்ணை வாங்க காசு இல்லாமல் இலங்கை நிண்ட போதெல்லாம் - தேயிலைக்கு எண்ணை பண்டமாற்று செய்த நாடு.

அதே போல் ஈரானின் மீதான பொருளாதார தடையை தமக்கு தேயிலை அனுப்ப விலக வேண்டும் என மேற்கிடம் பரிந்து பேசி, ஈரானுக்கு உதவிய நாடு இலங்கை.

உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃

11 minutes ago, பையன்26 said:

எவ‌ன்டா ஈரான்ட‌  ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது 
ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................

சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள்.

அவர்களை இந்தியாவோடு கோத்து விடும் பிளான் இருக்கு - watch this space. 
alliance building என்றால் எல்லாரும் எம்மோடு சேர வேண்டிய தேவையை ஏற்படுத்த வேண்டும்.

கடல் வர்த்தகம் பாதித்தால் - சீனா, இந்தியா ஒரு அளவுக்கு மேல் பொறுக்காது.

பிகு

சரி வருகிறேன். இஸ்ரேல் இப்போதைக்கு அடிக்கும் போல தெரியவில்லை.

அடித்தாலும், ஏதாவது சில பெரிய தலைகளை லம்பாக தூக்கும் என்றே நினைக்கிறேன்.

அப்போ சந்திப்போம்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இப்போதைக்கு அவ்வளவு தான் இயலும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

இப்போதைக்கு அவ்வளவு தான் இயலும்.

எனக்கு உங்களிடம் பிடித்ததே இப்படி வெளிப்படையாக உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்வதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எனக்கு உங்களிடம் பிடித்ததே இப்படி வெளிப்படையாக உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்வதுதான்.

உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃

இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே  அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃

ம்ம்ம்…ஒரு முன்னாள் நிர்வாகி என்ற பொறுப்புணர்வு இன்றி நீங்கள் அலம்பரை செய்தாலும்.

ஒரு சாதாரண கருத்தாளன் என்ற பொறுபுணர்வோடு இந்த சில்லறை ஏட்டிக்கு போட்டியில் இருந்து விலகி நிற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ம்ம்ம்…ஒரு முன்னாள் நிர்வாகி என்ற பொறுப்புணர்வு இன்றி நீங்கள் அலம்பரை செய்தாலும்.

ஒரு சாதாரண கருத்தாளன் என்ற பொறுபுணர்வோடு இந்த சில்லறை ஏட்டிக்கு போட்டியில் இருந்து விலகி நிற்கிறேன்.

நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாரைத்தான் விட்டு வைத்து இருக்கிறார் Heathrow Airport பற்றி கதைக்கணும் என்றால் பிளைட் ஓடும் பைலட் கருத்து எழுதினால்த்தான் நம்புவன்  என்பவர் .

  • கருத்துக்கள உறவுகள்

@nunaviIan

எனது சிக்னேச்சரை வாசிக்கவும்.

எனது நக்கல்கள் பெரும்பாலும் புட்டின், சீமான், முல்லாகள் போன்றோரை பற்றியே ஆரம்பிக்கும்.

அதை சகித்து கொள்ள முடியாமல், ஏதோ புட்டினுக்கும், சீமானுக்கும் வாழ்க்கை பட்டவர்கள் போல, சிலர் என்னை பிராண்டும் போது அதே பாணியில் பதிலும் அமைகிறது.

இந்த திரியில் கூட பாருங்கள் - நான் உங்களை பற்றி எதுவுமே எழுதவில்லை - என் நக்கல் முழுவதும் முல்லாக்கள், புட்டின் மீதே இருந்தது.

ஆனால் நீங்கள் இதை கண்டு காண்டாகி, என்னை சில்லறைதனமாக தாக்குகிறீர்கள்.

கண்டுலாமல் போனாலும்….மீண்டும், மீண்டும் வந்து…..

@குமாரசாமி அண்ணை போல் நக்கல் ரசிக்கும் படி இருந்தால் நானே சிரிப்பு குறி கூட போட்டுள்ளேன்.

நீங்களும், @பெருமாள் செய்வது சில்லறை அலப்பறை.

20 minutes ago, பெருமாள் said:

அவர் யாரைத்தான் விட்டு வைத்து இருக்கிறார் Heathrow Airport பற்றி கதைக்கணும் என்றால் பிளைட் ஓடும் பைலட் கருத்து எழுதினால்த்தான் நம்புவன்  என்பவர் .

பின்னே ஹீத்துரூ ஏர்போட்டின் உள்ளக பாதுகாப்பு நடைமுறை பற்றி, drop off, pick up க்கு போனவர்கள் சொல்வதையா நம்பவேண்டும்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Yes - Iran’s drones arrive(d) - inside Israeli airspace over Jerusalem, but did they reach Jerusalem? Or cause any damage ?

இதை முதலிலே பையன் பதிந்து விட்டார். அவருக்கு ஆங்கிலம் உட்பட 4 பாசை அரைகுறை என்பதால் விளங்கபடுத்த முயலவில்லை. நீங்கள் கூகிள் டிரான்சிலேட்டர் ஆவது பாவிப்பீர்கள்தானே?

இந்த வீடியோவில் ஒரு டிரோன் மட்டும் நிலத்தை அடைவது போல படுகிறது. மிகுதி பெருவாரியானவை வானில் வைத்தே தகர்கப்படுகிறது.

அத்தோடு இதில் தெரிபவை தனியே டிரோன், அயர்ண்டோம் தடுப்பு மட்டும் அல்ல, flares உம் கூட.

பெருவாரியானவை இஸ்ரேலுக்கு வெளியே தகர்கப்பட, சில இஸ்ரேல் உள்ளே வந்து வானில் தகர்கபடுகிறன.

மிக சொற்பமானவை நிலத்தை அடைந்துள்ளன.

இஸ்ரேலுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருப்பின் அதை மறைக்க முடியாது. ஹாமாஸ் அடித்த போது, யூதர், அரபிகள் எடுத்த பகிர்ந்த எத்தனை வீடியோக்கள் வந்தன?

நிலத்தில் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இப்படி வீடியோ வந்தால் காட்டுங்கள். 

ஏற்கிறேன். 

அதுவும் fact check செய்தபிந்தான்.

ஏன் என்றால் முல்லாசந்தில் நிற்பவர்கள் நீங்கள் -  “டெத் டு அமேரிக்கா” என வெள்ளி கிழமை கொழும்பு அமெரிக்க தூதரகத்துக்கு முன் நின்று கத்தாதது மட்டுமே பாக்கி🤣.

என் பாட்டுக்கு சிவனே என்று யூடுப் இணைக்க  தேவையற்று என்னை இளுத்து விட்டது யார் ?

அவதாருக்குள்  ஒளித்து நின்று கொண்டு யார் மீதும் நக்கல் நையாண்டி செய்யலாம் .

உங்களுக்கு தினமும் யாழில் வந்து யாருடனாவது கொள்ளுப்படாமல் இருக்க முடியாது அதுக்காக உங்களை போல் நானும் செய்ய முடியாது இத்துடன் டொட் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

என் பாட்டுக்கு சிவனே என்று யூடுப் இணைக்க  தேவையற்று என்னை இளுத்து விட்டது யார் ?

அவதாருக்குள்  ஒளித்து நின்று கொண்டு யார் மீதும் நக்கல் நையாண்டி செய்யலாம் .

ஓ….

1. சம்பந்தே இல்லாமல் நான் எழுதிய பயணகட்டுரையில் வந்து -நான் இலங்கை உளவாளி, நாதம் என் கூட்டு

2. இன்னும் பல திரியில் நான் யூனிவர்சல் கிரெடிட் எனும் சோசல் காசில் வாழ்கிறேன்

3. அங்காலே ஓடி கொண்டிருக்கும் ஈரான்-இஸ்ரேல் திரியில் நானே இல்லாமல் எனக்கு ஒரு @ கூட போடாமல் (பேடித்தனமாய்) நான் சன்ரைசில் தண்ணி அடிக்கிறேன்.

இந்த ஒரு மாதத்தில் இன்னும் பல திரிகளில் - இதை விட கேவலமாக- என்னை பற்றி அவதூறு பரப்பியது இந்த பெருமாள்தானா? அல்லது இன்னொரு பெருமாளா?

நான் ஒரு ரசம் பூசிய கண்ணாடி - நீங்கள் என்னை எப்படி நடத்துகிறீர்களோ, நானும் அப்படியே நடப்பேன்.

இங்கே வரும் 9/10 உறவுகளோடு நான் சுமூகமாய் (கருத்து வேறுபாடு வரினும்) பழகுவதை பார்த்தால் இது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@nunaviIan

எனது சிக்னேச்சரை வாசிக்கவும்.

எனது நக்கல்கள் பெரும்பாலும் புட்டின், சீமான், முல்லாகள் போன்றோரை பற்றியே ஆரம்பிக்கும்.

அதை சகித்து கொள்ள முடியாமல், ஏதோ புட்டினுக்கும், சீமானுக்கும் வாழ்க்கை பட்டவர்கள் போல, சிலர் என்னை பிராண்டும் போது அதே பாணியில் பதிலும் அமைகிறது.

இந்த திரியில் கூட பாருங்கள் - நான் உங்களை பற்றி எதுவுமே எழுதவில்லை - என் நக்கல் முழுவதும் முல்லாக்கள், புட்டின் மீதே இருந்தது.

ஆனால் நீங்கள் இதை கண்டு காண்டாகி, என்னை சில்லறைதனமாக தாக்குகிறீர்கள்.

கண்டுலாமல் போனாலும்….மீண்டும், மீண்டும் வந்து…..

@குமாரசாமி அண்ணை போல் நக்கல் ரசிக்கும் படி இருந்தால் நானே சிரிப்பு குறி கூட போட்டுள்ளேன்.

நீங்களும், @பெருமாள் செய்வது சில்லறை அலப்பறை.

பின்னே ஹீத்துரூ ஏர்போட்டின் உள்ளக பாதுகாப்பு நடைமுறை பற்றி, drop off, pick up க்கு போனவர்கள் சொல்வதையா நம்பவேண்டும்?

நீங்கள் பிராண்டும் போது  மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு தெரிந்த ஈரானின் தாக்குதல் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

  • கருத்துக்கள உறவுகள்

😁👇

The staggering cost of Israel's defense against Iran's missile attack: '4-5 billion shekels per night' 

Brig. Gen. Reem Aminoach, economic advisor to former IDF chief of staff, tells the Ynet studio about the high cost of activating the defense systems in Israel overnight, and the relatively low price paid by Iran.

https://www.ynetnews.com/article/h16o8qtea

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின்ர பாரம் குறைய வாய்ப்பு உண்டா. மக்கள் தொகை குறையுமா ? ரெல் மீ கிளியர் லி ..

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பூமியின்ர பாரம் குறைய வாய்ப்பு உண்டா. மக்கள் தொகை குறையுமா ? ரெல் மீ கிளியர் லி ..

இந்தியாவில் குறையும்போது பூமியின் பாரம் குறையலாம். 

மற்றைய நாடுகளில் குறைவடைந்தாலும் அது ஜுஜூப்பியாகத்தான் இருக்கும், ஒப்பீட்டளவில். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பூமியின்ர பாரம் குறைய வாய்ப்பு உண்டா. மக்கள் தொகை குறையுமா ? ரெல் மீ கிளியர் லி ..

 சனத்தொகை குறைப்பு ஈராக்கில் தொடங்கி இப்ப இஸ்ரேலில் வந்து நிக்குது.
இஸ்ரேலில் சனத்தொகை குறைய இந்த உலகம் அமைதியாக நல்ல காலம் நோக்கி பயணிக்கும்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

அப்பனுக்கே அரைக்கோவணம்….

இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

உங்களிட்ட ஒரு கேள்வி ஒண்டு கேக்கவேணும் எண்டு கனநாளாய் யோசிச்சு கொண்டிருந்தனான். அதை கேக்க இப்பதான் சரியான நேரம் எண்டு நினைக்கிறன்( இப்ப தும்மினாலத்தான் சரியாய் இருக்கும் 🤣 )

உக்ரேன் யுத்தத்திலை ரஷ்யா பலவீனமான நிலை எண்டு நீங்கள் எங்கை எப்பிடி கண்டு புடிச்சனியள்?
அதே மாதிரி ஈரான் வாணவேடிக்கை விடத்தான் சரி எண்டு எப்பிடி தீர்க்கதரிசனமாய் சொல்லுறியள்?

மேற்கத்தைய ஊடக ஆதாரங்கள் இங்கே செல்லுபடியாகாது 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உங்களிட்ட ஒரு கேள்வி ஒண்டு கேக்கவேணும் எண்டு கனநாளாய் யோசிச்சு கொண்டிருந்தனான். அதை கேக்க இப்பதான் சரியான நேரம் எண்டு நினைக்கிறன்( இப்ப தும்மினாலத்தான் சரியாய் இருக்கும் 🤣 )

உக்ரேன் யுத்தத்திலை ரஷ்யா பலவீனமான நிலை எண்டு நீங்கள் எங்கை எப்பிடி கண்டு புடிச்சனியள்?
அதே மாதிரி ஈரான் வாணவேடிக்கை விடத்தான் சரி எண்டு எப்பிடி தீர்க்கதரிசனமாய் சொல்லுறியள்?

மேற்கத்தைய ஊடக ஆதாரங்கள் இங்கே செல்லுபடியாகாது 😎

ச‌கோத‌ர‌ர் கோஷான்
ஈரானையும் ர‌ஸ்சியாவையும் சும்மா அலட்சியப் படுத்துகிறார்

ஈரானின் ப‌ல‌ம் ர‌ஸ்சியாவின் ப‌ல‌ம் எதிரி நாட்ட‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.................ஈரான் நேற்று ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல‌ அப்கானிஸ்தான் ந‌ட‌த்தி இருந்தா இன் நேர‌ம் அமெரிக்க‌னும் இங்லாந்தும் அப்கானிஸ்தான் நாடு முழுவ‌தும் குண்டு ம‌ழை போட்டு இருப்பின‌ம்................இது சும்மா ஒரு எடுத்துக் காட்டு 2001 நீயூக் மீதான‌ தாக்குத‌ல‌ 

உச‌மாவின்லேட‌ன் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து வேறு நாடு அப்கானிஸ்தானில் த‌ங்கி இருக்கிறார் என்ர‌ கார‌ண‌த்துக்காக‌ அமெரிக்காவும் இங்லாந்து 11/09/2001 அன்றே போர் விமான‌ம் மூல‌ம் அப்கானிஸ்தான் நாட்டை தாக்கி அழித்தார்க‌ள்

அமெரிக்கான்ட‌ சித்து விளையாட்டு ஹ‌வூதிஸ் போராளிக‌ளிட‌ம் எடுப‌ட‌ வில்லை சிறு போராளி குழு கூட‌ மோதி தோல்வி அடைஞ்ச‌ அமெரிக்கா ம‌ற்றும் இங்லாந்.................

2001 உசாம‌வின்லேட‌ன் செய்த‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா தாக்குத‌ல‌ நான் ஆத‌ரிக்க‌ வில்லை.................அது முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல்

நெத்த‌னியாகு ஒரு ம‌ன‌ நோயாளி எடுத்த‌துக்கு எல்லாம் ஆயுத‌ம் மூல‌ம் அடிப்பேன் என்று சொல்லுப‌வ‌ர் அவ‌ரே நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு மெள‌வுன‌த்தை க‌டை பிடிக்கிறார்

அமெரிக்க‌ன்ட‌ ப‌ருப்பு இனி உல‌க‌ அள‌வின் வேகாது....................சீன‌ன் நினைச்சா ஒரு நாளிளே தைவானை த‌ங்க‌ளின் க‌ட்டுப் பாட்டில் கொண்டு வ‌ருவாங்க‌ள் ஆனால் சீன‌ன் பெரிசா போர‌ விரும்புப‌வ‌ர்க‌ள் அல்ல‌

அமெரிக்காவுக்கு ப‌ய‌ந்து தான் சீன‌ன் தைவான் மேல‌ போர் தொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது , சீன‌ன் ஒரே நேர‌த்தில் இந்தியா ம‌ற்றும் தைவான் கூட‌ போர் செய்யும் ப‌ல‌ம் சீன‌னிட‌ம் இருக்கு...................சீன‌ன்ட‌ தொழிநுட்ப்ப‌ வ‌ள‌ர்ச்சி அமோக‌மான‌து💪.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.