Jump to content

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

4 ஆம் இடம்


2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்


3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

4 ஆம் இடம்


4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் ரூ கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

1ம் இடம்

 
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர்இ பிஜேபி கூட்டணி)

2ம் இடம்


6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

1 ஆம் இடம்


7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3ம் இடம் 


8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

2 ஆம் இடம்


9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

2ஆம் இடம்


10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி)

1ம் இடம்


11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1ம் இடம்


12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

 3 ஆம் இடம்


13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

2 ஆம் இடம்


14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3 ஆம் இடம்


15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்


16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

 2ஆம் இடம்

 
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

2ம் இடம்


18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்


19)எல் முருகன் (பிஜேபி)

2ம் இடம்


20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

2 ஆம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1 ஆம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

2ம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5மூ க்கு குறைய
  2) 5மூ - 6மூ
  3) 6மூ - 7மூ
  4)7மூ-8மூ
  5) 8மூ க்கு மேல்

8  க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட


26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0


27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?0


28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?0


29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0


31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4


35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

09

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

03

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

27

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

20

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
08


41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

07

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

0

வெற்றிபெற வாழ்த்துகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) goshan_che
2)பாலபத்ர ஓணாண்டி
3)புரட்சிகர தமிழ்த்தேசியன்
4)சுவி
5)நிழலி
6)கிருபன்
7)ஈழப்பிரியன்
8)தமிழ்சிறி
9)கந்தையா57
10)வாத்தியார்
11)நுணாவிலான்
12)பிரபா
13)புலவர்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 255
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

கிருபன்

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2024 at 13:37, கந்தப்பு said:

இறுதி நாள் ஜூன் 03 திகதி சிட்னி நேரம் இரவு 11:59 ஆக மாற்றப்பட்டுள்ளது.  

 

இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் .  😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் .  😀

இருக்கிறது   முடிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, கந்தப்பு said:

இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் .  😀

எக்சிட் போல் முடிவுகள் எனது கணிப்புக்கு அருகே வருவது போல் உள்ளது. 

பார்ப்போம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் .  😀

வெயிட்டிங்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தெரிந்து விடும் யாழ்க‌ள‌ வெற்றியாள‌ர் யார் என்று😉.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி

அண்ணாம‌லையின் தோல்வி உறுதி ஆகி விட்ட‌து த‌மிழ் சிறி அண்ணா

அண்ணாம‌லை விம்ப‌ம் உடைக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து

இவ‌ர் வெளியில் ந‌ல்ல‌வ‌ர் போல் ந‌டிப்பார் சொந்த‌ க‌ட்சி கார‌ங்க‌ளுக்கே துரோக‌ம் செய்த‌வ‌ர்

ந‌ரி ந‌ரிபுத்திய‌ காட்டி விவ‌சாயி சின்ன‌த்தை ப‌றித்து த‌ங்க‌ளுக்கு வேண்ட‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு குடுத்து ப‌ல‌ குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணின‌வ‌ர்

 

நீங்க‌ள் வேர‌ இவ‌ர் அவ‌ர் தொகுதியில் ஜெயிப்பார் என்று யாழ் போட்டியில் போட்டு இருந்தீங்க‌ள்😋.....................................................................

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம். 

இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள். 

1) goshan_che   - 2 புள்ளிகள்
2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள்
3)நிழலி - 2 புள்ளிகள்
4)கிருபன் - 2 புள்ளிகள்
5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள்
6)தமிழ்சிறி - 2 புள்ளிகள்
7)கந்தையா57 - 2 புள்ளிகள் 
8)வாத்தியார் - 2 புள்ளிகள்
9)நுணாவிலான் - 2 புள்ளிகள்
10)பிரபா - 2 புள்ளிகள்
11)புலவர் - 2 புள்ளிகள்

12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி
13)சுவி - 0 புள்ளி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு!

வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)
2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். 

எல்லா போட்டியாளர்களும் கனிமொழி முதலிடம் பெறுவார் என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 

1) goshan_che   - 4 புள்ளிகள்
2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள்
3)நிழலி - 4 புள்ளிகள்
4)கிருபன் - 4 புள்ளிகள்
5)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள்
6)தமிழ்சிறி - 4 புள்ளிகள்
7)கந்தையா57 - 4 புள்ளிகள் 
8)வாத்தியார் - 4 புள்ளிகள்
9)நுணாவிலான் - 4 புள்ளிகள்
10)பிரபா - 4 புள்ளிகள்
11)புலவர் - 4 புள்ளிகள்

12)பாலபத்ர ஓனாண்டி - 2 புள்ளிகள்
13)சுவி - 2 புள்ளிகள்

  • Like 2
Link to comment
Share on other sites

49 minutes ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு!

வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!

நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀

என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி  - 2ம் இடம்

பாலபத்ர ஓனாண்டி, நிழலி,கிருபன், வாத்தியார் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 6 புள்ளிகள்
2)கிருபன் - 6 புள்ளிகள்
3)வாத்தியார் - 6 புள்ளிகள்
4) goshan_che   - 4 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 4 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 4 புள்ளிகள்
9)கந்தையா57 - 4 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 4 புள்ளிகள்
11)பிரபா - 4 புள்ளிகள்
12)புலவர் - 4 புள்ளிகள்
13)சுவி - 2 புள்ளிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)  - 1ம் இடம்

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 8 புள்ளிகள்
2)கிருபன் - 8 புள்ளிகள்
3)வாத்தியார் - 8 புள்ளிகள்
4)goshan_che   - 6 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 6 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 6 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 6 புள்ளிகள்
9)கந்தையா57 - 6 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 6 புள்ளிகள்
11)பிரபா - 6 புள்ளிகள்
12)புலவர் - 6 புள்ளிகள்
13)சுவி - 4 புள்ளிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இரவு 12 மணியாக போகிறது.  நாளைக்கு மிகுதி புள்ளிகள்.

வை கோவின் மகன் , திருமாவளவன் உட்பட சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀

என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆

அப்படியென்றால் நீங்கள் முதலாவதாக வாருங்கள் நான் இரண்டாவது........ எமக்கு அடுத்ததாக மற்றவர்கள் எப்படிப் போனால் எமக்கென்ன...........!  😂

giphy.gif?cid=6c09b9526aw4huuf2h5e3asvtr

  • Haha 1
Link to comment
Share on other sites

On 23/4/2024 at 10:39, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.?

1) 8% - 12%  images?q=tbn:ANd9GcQs5hsRqYhgIDN5IGroXog
2) மூன்றாவது பெரிய கட்சி
3) சின்னத்தை தக்க வைத்தல்
4) 1 கோடி வாக்குகள் - இலக்கு

நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம்  வேறு அல்லவா.?

இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15) தயாநிதிமாறன் திமுக - 1 ம் இடம்

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 10 புள்ளிகள்
2)கிருபன் - 10 புள்ளிகள்
3)வாத்தியார் - 10 புள்ளிகள்
4)goshan_che   - 8 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 8 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 8 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 8 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 8 புள்ளிகள்
9)கந்தையா57 - 8 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 8 புள்ளிகள்
11)பிரபா - 8 புள்ளிகள்
12)புலவர் - 8 புள்ளிகள்
13)சுவி - 6 புள்ளிகள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?
  
9 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். திருமாவளவனுக்கு  5 இலட்சத்துக்கு மேலே வாக்குகள் கிடைத்திருக்கிறது. 
 

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 12 புள்ளிகள்
2)கிருபன் - 12 புள்ளிகள்
3)வாத்தியார் - 12 புள்ளிகள்
4)goshan_che   - 10 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 10 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 10 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 10 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 10 புள்ளிகள்
9)கந்தையா57 - 10 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 10 புள்ளிகள்
11)பிரபா - 10 புள்ளிகள்
12)புலவர் - 10 புள்ளிகள்
13)சுவி - 8 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 10, 11,  15, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18)ரி ஆர் பாலு ( திமுக) - 1ம் இடம்

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 14 புள்ளிகள்
2)கிருபன் - 14 புள்ளிகள்
3)வாத்தியார் - 14 புள்ளிகள்
4)goshan_che   - 12 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 12 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 12 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 12 புள்ளிகள்
9)கந்தையா57 - 12 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 12 புள்ளிகள்
11)பிரபா - 12 புள்ளிகள்
12)புலவர் - 12 புள்ளிகள்
13)சுவி - 10 புள்ளிகள்
இதுவரை வினா இலக்கங்கள் 10, 11,  15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)நிழலி - 16 புள்ளிகள்
2)கிருபன் - 16 புள்ளிகள்
3)வாத்தியார் - 16 புள்ளிகள்
4)goshan_che   - 14 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 14 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 14 புள்ளிகள்
9)கந்தையா57 - 14 புள்ளிகள் 
10)நுணாவிலான் - 14 புள்ளிகள்
11)பிரபா - 14 புள்ளிகள்
12)சுவி - 12புள்ளிகள்
13)புலவர்- 12 புள்ளிகள்
இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11,  15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19)எல் முருகன் (பிஜேபி) - 2 ம் இடம் 
நிழலி, goshan_che ,புரட்சிகர தமிழ்த்தேசியன்,தமிழ்சிறி ,கந்தையா57, நுணாவிலான், புலவர், ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்
1)நிழலி - 18 புள்ளிகள்
2)goshan_che   - 16 புள்ளிகள்
3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 16 புள்ளிகள்
4)கிருபன் - 16 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 16 புள்ளிகள்
6)கந்தையா57 - 16 புள்ளிகள் 
7)வாத்தியார் - 16 புள்ளிகள்
8)நுணாவிலான் - 16 புள்ளிகள்
9)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள்
10)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்
11)பிரபா - 14 புள்ளிகள்
12)புலவர்- 14 புள்ளிகள்
13)சுவி - 12 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11,  15, 18,19, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?  -  ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.
சுவியையும், ஈழப்பிரியனையும் தவிர மற்றவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார்கள்.
1)நிழலி - 20 புள்ளிகள்
2)கோஷான் சே   - 18 புள்ளிகள்
3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 18 புள்ளிகள்
4)கிருபன் - 18 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 18 புள்ளிகள்
6)கந்தையா57 - 18 புள்ளிகள் 
7)வாத்தியார் - 18 புள்ளிகள்
8)நுணாவிலான் - 18 புள்ளிகள்
9)பாலபத்ர ஓனாண்டி - 16 புள்ளிகள்
10)பிரபா - 16 புள்ளிகள்
11)புலவர்- 16 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்
13)சுவி - 12 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11,  15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) - 2ம் இடம்
சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, பிரபா
1)நிழலி - 20 புள்ளிகள்
2)கோஷான் சே   - 18 புள்ளிகள்
3)பாலபத்ர ஓனாண்டி - 18 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 18 புள்ளிகள்
5)கிருபன் - 18 புள்ளிகள்
6)தமிழ்சிறி - 18 புள்ளிகள்
7)கந்தையா57 - 18 புள்ளிகள் 
8)வாத்தியார் - 18 புள்ளிகள்
9)நுணாவிலான் - 18 புள்ளிகள்
10)பிரபா - 18 புள்ளிகள்
11)புலவர்- 16 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்
13)சுவி - 12 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11,  15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) - 2 ம் இடம்

சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், தமிழ்சிறி 
1)கோஷான் சே   - 20 புள்ளிகள்
2)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள்
3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 20 புள்ளிகள்
4)நிழலி - 20 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 20 புள்ளிகள்
6)கிருபன் - 18 புள்ளிகள்
7)கந்தையா57 - 18 புள்ளிகள் 
8)வாத்தியார் - 18 புள்ளிகள்
9)நுணாவிலான் - 18 புள்ளிகள்
10)பிரபா - 18 புள்ளிகள்
11)புலவர்- 16 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்
13)சுவி - 12 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11,  14, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 

புலவர், ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டிதவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 
1)கோஷான் சே   - 22 புள்ளிகள்
2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள்
3)நிழலி - 22 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 22 புள்ளிகள்
5)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள்
6)கிருபன் - 20 புள்ளிகள்
7)கந்தையா57 - 20 புள்ளிகள் 
8)வாத்தியார் - 20 புள்ளிகள்
9)நுணாவிலான் - 20 புள்ளிகள்
10)பிரபா - 20 புள்ளிகள்
11)புலவர்- 16 புள்ளிகள்
12)சுவி - 14 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள்


இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11,  14, 15, 18,19, 22, 25, 26,29,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம். கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
    • சிறியின் தந்தை வழி அறுமுகநாவலரின் மாணவர், தாவை கச்சேரி சாக்கடைத்தார் சண்முகம் பரம்பரை. எனது தந்தை வழி ஆறுமுகநாவலர்.
    • "என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000]  "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத  பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து   பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !"   "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற  அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க  அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட  அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட  நேரங்கள் எல்லாம்  நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் !  நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி   நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !"  "உலகம் அறியும் நாயகன் இவனல்ல  உண்மை பேசும் உத்தமன் இவன் !  உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய தலைவன் !" "நடந்தது நடந்ததே என்று கூறி  நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து  நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று  நயமாக இயம்பிய தந்தை இவன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38     உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)].   உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.   ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].   நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது.   மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம்.   ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்.   இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.   நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம்.   உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது.   இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.   கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.   எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும்.   துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது.   அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].   எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது.   “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 39 தொடரும்       
    • ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது. கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை. இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.