Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா இன்னும் ஒரு விக்கேட்டும் கூடுத‌ல் ர‌ன்ஸ்சும் அடிச்சு இருந்தால் 9புள்ளி என‌க்கு ம‌ற்றும் சில‌ உற‌வுக‌ளுக்கு கிடைச்சு இருக்கும் கைக்கு வ‌ந்த‌ காசு கை விட்டு போன‌ மாதிரி 9புள்ளிக்கு அருகில் வ‌ந்து கிடைக்காம‌ போய் விட்ட‌து☹️.......................................

விடுங்க சார், எதுக்கு கவலைப்படுறீங்க............ கடைசி மூவரில் நீங்க ஒருவரா வருவீங்க என்று இங்க பேசிக் கொண்டிருந்தாங்க சார்........ நீங்க நடுவிற்கு மேலயே வந்திட்டீங்க........... இந்தியா இருக்கும் பக்கமா பார்த்து ஒரு கும்பிடு போடுங்க.........

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

இடி மின்னல் காரணமாக விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

3 hours ago, வீரப் பையன்26 said:

ஜேர்ம‌னியிட‌ம் டென்மார்க் வேண்டி க‌ட்ட‌ போகின‌ம்

 

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் டென்மார்க் ஒரு கோல் தான் அடிச்ச‌வை.................................................

ஆரம்பத்தில் தடுமாறினாலும்.டென்மார்க் இன்று சிறப்பான ஆட்டத்தை  விளையாடியிருந்தது. முதல் பனாலட்டி கோலில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் இரண்டு கோல்கள் தொழில் நுட்ப உதவியால் கொகு;கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, புலவர் said:

 

ஆரம்பத்தில் தடுமாறினாலும்.டென்மார்க் இன்று சிறப்பான ஆட்டத்தை  விளையாடியிருந்தது. முதல் பனாலட்டி கோலில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் இரண்டு கோல்கள் தொழில் நுட்ப உதவியால் கொகு;கப்படவில்லை.

அப்ப ஜேர்மனி நல்லா விளையாடமலே வென்றுவிட்டது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள்!😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

வெத‌ர் ஜ‌ரோப்பாவில் ச‌ரி இல்லை முந்த‌ நாள் விடிய‌  இருந்து மாலை வ‌ர‌ டென்மார்க்கில் ச‌ரியான‌ வெய்யில் ந‌ண்பா
சிறு நேரம் க‌ழித்து பார்க்க‌ ப‌ய‌ங்க‌ர‌ இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ ம‌ழை☹️...

அட இநத மழை இலண்டனில் பெய்யுதில்லையே எனது தோட்டத்திற்கு ஒரு மழை பெய்தால் நல்லாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

விடுங்க சார், எதுக்கு கவலைப்படுறீங்க............ கடைசி மூவரில் நீங்க ஒருவரா வருவீங்க என்று இங்க பேசிக் கொண்டிருந்தாங்க சார்........ நீங்க நடுவிற்கு மேலயே வந்திட்டீங்க........... இந்தியா இருக்கும் பக்கமா பார்த்து ஒரு கும்பிடு போடுங்க.........

அப்கானிஸ்தான் சிமி பின‌லில் தென் ஆபிரிக்காவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்சாலும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில்

அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ரும் அப்கானிஸ்தான் தான் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ரும் அப்கானிஸ்தான்🥰🙏......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

அப்ப ஜேர்மனி நல்லா விளையாடமலே வென்றுவிட்டது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள்

ஜேர்மனியின் முதலாவது கோலும்  கொடுக்கப்படவில்லை. ஜேர்மனி எதிர்பார்த்த விளையாட்டை விளையாடவில்லை. ஆனால் அது ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்த மாதிரி விளையாடும். முதல் கோலை டென்மார்க் போட்டிருந்தால். எம்ஜியார் கன்னத்தில் இரத்தம் வந்த பிறகு வில்லன்களைப் புரட்டி எடுப்பது மாதிரி புரட்டி எடுக்கும். தவிர இனிவரும் ஆட்டங்கள் நொக்அவுட் ஆட்டங்கள் என்பதால் அனைத்து அணிகளும் உயிரைக் கொடுத்து வியளயாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

அப்கானிஸ்தான் சிமி பின‌லில் தென் ஆபிரிக்காவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்சாலும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில்

அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ரும் அப்கானிஸ்தான் தான் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ரும் அப்கானிஸ்தான்🥰🙏......................................................

👍......

இதை யாராவது எதிர்பார்த்து இருக்க முடியுமா........ அவர்கள் நல்லாவே விளையாடினார்கள்....👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில்

அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ரும் அப்கானிஸ்தான் தான் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ரும் அப்கானிஸ்தான்

நம்மள்ள யாருக்குமே பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வீரப் பையன்26 said:

 

இந்தியா இன்னும் ஒரு விக்கேட்டும் கூடுத‌ல் ர‌ன்ஸ்சும் அடிச்சு இருந்தால் 9புள்ளி என‌க்கு ம‌ற்றும் சில‌ உற‌வுக‌ளுக்கு கிடைச்சு இருக்கும் கைக்கு வ‌ந்த‌ காசு கை விட்டு போன‌ மாதிரி 9புள்ளிக்கு அருகில் வ‌ந்து கிடைக்காம‌ போய் விட்ட‌து☹️.......................................

ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். 78 வது கேள்வி - இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? என்றுதான் கேட்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஆப்கானிஸ்தான் , இந்தியா வீரர் இருவரும் ( Farooqi , Arshdeep singh ) வருகிறார்கள் .  ஆனால் இத்தொடரில் சிறந்த பந்துவீச்சாளர் என்று கேட்டால்தான் ஆப்கானிஸ்தான் வீரர் Farooqi மட்டும் வருவார்( இருவரில் சிறந்த Run Rate).  ஆனால் போட்டியை நடத்தும் கிருபனின் எந்த முடிவையும் நான் ஏற்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, புலவர் said:

ஜேர்மனியின் முதலாவது கோலும்  கொடுக்கப்படவில்லை. ஜேர்மனி எதிர்பார்த்த விளையாட்டை விளையாடவில்லை. ஆனால் அது ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்த மாதிரி விளையாடும். முதல் கோலை டென்மார்க் போட்டிருந்தால். எம்ஜியார் கன்னத்தில் இரத்தம் வந்த பிறகு வில்லன்களைப் புரட்டி எடுப்பது மாதிரி புரட்டி எடுக்கும். தவிர இனிவரும் ஆட்டங்கள் நொக்அவுட் ஆட்டங்கள் என்பதால் அனைத்து அணிகளும் உயிரைக் கொடுத்து வியளயாடுவார்கள்.

இந்த‌ ஜ‌ரோப்பா விளையாட்டுட‌ன்

ஜேர்ம‌ன் அணியின் சிற‌ந்த‌ வீர‌ர்  Toni Kroos இந்த‌ ஜ‌ரோப்பா விளையாட்டுட‌ன்

ஜேர்ம‌ன் அணியின் சிற‌ந்த‌ வீர‌ர் ஓய்வை அறிவுத்து உள்ளார்

அடுத்த‌ உல‌க‌ கோப்பை வ‌ரை விளையாடி இருக்க‌லாம் இப்ப‌ தான் 34 வ‌ய‌து 

 

மெஸ்சி 36 . ரொனால்டோ 38 

இவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது 34வ‌ய‌து க‌ம்மி 

10வ‌ருட‌ம் இஸ்பேனிய‌ன் முன்ன‌னி கில‌ப்பானா Real madridக்கு விளையாடி இருக்கிறார்.....................

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கந்தப்பு said:

ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். 78 வது கேள்வி - இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? என்றுதான் கேட்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஆப்கானிஸ்தான் , இந்தியா வீரர் இருவரும் ( Farooqi , Arshdeep singh ) வருகிறார்கள் .  ஆனால் இத்தொடரில் சிறந்த பந்துவீச்சாளர் என்று கேட்டால்தான் ஆப்கானிஸ்தான் வீரர் Farooqi மட்டும் வருவார்( இருவரில் சிறந்த Run Rate).  ஆனால் போட்டியை நடத்தும் கிருபனின் எந்த முடிவையும் நான் ஏற்கிறேன் 

கந்தப்பு எந்த அணி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்பதற்கு முதலாவதாக எடுத்த அணியே ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.

அதே மாதிரி தானே இதுவும் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கந்தப்பு said:

ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். 78 வது கேள்வி - இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? என்றுதான் கேட்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஆப்கானிஸ்தான் , இந்தியா வீரர் இருவரும் ( Farooqi , Arshdeep singh ) வருகிறார்கள் .  ஆனால் இத்தொடரில் சிறந்த பந்துவீச்சாளர் என்று கேட்டால்தான் ஆப்கானிஸ்தான் வீரர் Farooqi மட்டும் வருவார்( இருவரில் சிறந்த Run Rate).  ஆனால் போட்டியை நடத்தும் கிருபனின் எந்த முடிவையும் நான் ஏற்கிறேன் 

நான் முன்பே கேட்டேன்

அதுக்கு புள்ளி கிடைக்காது என்று சொல்லி விட்டார்

ஆனால் இந்தியா வீர‌ரை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு குறைந்த‌து ஒரு புள்ளி ப‌டி வ‌ழ‌ங்க‌லாம்..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, வீரப் பையன்26 said:

நான் முன்பே கேட்டேன்

அதுக்கு புள்ளி கிடைக்காது என்று சொல்லி விட்டார்

ஆனால் இந்தியா வீர‌ரை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு குறைந்த‌து ஒரு புள்ளி ப‌டி வ‌ழ‌ங்க‌லாம்..................................

உங்க குழு தெரிவு செய்திருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

74)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

WI 218/5
 

சரியாகக் கணித்தவர்கள்: 

ஈழப்பிரியன்
தியா
வாத்தியார்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 IND
சுவி IND
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா WI
தமிழ் சிறி IND
புலவர் IND
P.S.பிரபா IND
நுணாவிலான் SA
பிரபா USA SA
வாதவூரான் IND
ஏராளன் IND
கிருபன் ENG
ரசோதரன் AUS
அஹஸ்தியன் IND
கந்தப்பு ENG
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் AUS
நந்தன் IND
நீர்வேலியான் IND
கல்யாணி SA
கோஷான் சே SL

 

75)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

UGA 39/10

 

சரியாகக் கணித்தவர்கள்:

P.S.பிரபா
அஹஸ்தியன்
கந்தப்பு
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
கல்யாணி

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PNG
வீரப் பையன்26 CAN
சுவி OMA
நிலாமதி CAN
குமாரசாமி CAN
தியா CAN
தமிழ் சிறி PNG
புலவர் PNG
P.S.பிரபா UGA
நுணாவிலான் NED
பிரபா USA NEP
வாதவூரான் PNG
ஏராளன் PNG
கிருபன் CAN
ரசோதரன் PNG
அஹஸ்தியன் UGA
கந்தப்பு UGA
வாத்தியார் OMA
எப்போதும் தமிழன் UGA
நந்தன் PNG
நீர்வேலியான் UGA
கல்யாணி UGA
கோஷான் சே PNG

 

76)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rahmanullah Gurbaz (AFG) - 281

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Rachin Ravindra
வீரப் பையன்26 Virat Kohli
சுவி Travis Head
நிலாமதி Virat Kohli
குமாரசாமி Yashasvi Jaiswal
தியா Virat Kohli
தமிழ் சிறி Babar Azam
புலவர் Rachin Ravindra
P.S.பிரபா Daryl Mitchell
நுணாவிலான் Glenn Phillips
பிரபா USA Virat Kohli
வாதவூரான் Travis Head
ஏராளன் Virat Kohli
கிருபன் Mohammad Rizwan
ரசோதரன் Brandon King
அஹஸ்தியன் Virat Kohli
கந்தப்பு Travis Head
வாத்தியார் Virat Kohli
எப்போதும் தமிழன் Virat Kohli
நந்தன் Travis Head
நீர்வேலியான் Travis Head
கல்யாணி Virat Kohli
கோஷான் சே Rachin Ravindra

 

77)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Rahmanullah Gurbaz (AFG) - 281

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
வீரப் பையன்26 IND
சுவி IND
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா IND
தமிழ் சிறி PAK
புலவர் NZ
P.S.பிரபா NZ
நுணாவிலான் NZ
பிரபா USA AUS
வாதவூரான் AUS
ஏராளன் IND
கிருபன் IND
ரசோதரன் WI
அஹஸ்தியன் ENG
கந்தப்பு ENG
வாத்தியார் IND
எப்போதும் தமிழன் AUS
நந்தன் PAK
நீர்வேலியான் IND
கல்யாணி IND
கோஷான் சே AUS

 

78)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Fazalhaq Farooqi (AFG)  - 17   Ave: 9.41,  Econ: 6.31

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Jason Holder
வீரப் பையன்26 Jasprit Bumrah
சுவி Jasprit Bumrah
நிலாமதி Jasprit Bumrah
குமாரசாமி Jasprit Bumrah
தியா Jasprit Bumrah
தமிழ் சிறி Jasprit Bumrah
புலவர் Jasprit Bumrah
P.S.பிரபா Jasprit Bumrah
நுணாவிலான் Sam Curran
பிரபா USA Jasprit Bumrah
வாதவூரான் Wanindu Hasaranga
ஏராளன் Trent Boult
கிருபன் Adam Zampa
ரசோதரன் Pat Cummins
அஹஸ்தியன் Jasprit Bumrah
கந்தப்பு Jasprit Bumrah
வாத்தியார் Jasprit Bumrah
எப்போதும் தமிழன் Jasprit Bumrah
நந்தன் Adam Zampa
நீர்வேலியான் Jasprit Bumrah
கல்யாணி Matheesha Pathirana
கோஷான் சே Mark Wood

 

79)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Fazalhaq Farooqi (AFG)  - 17   Ave: 9.41,  Econ: 6.31

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IND
வீரப் பையன்26 IND
சுவி ENG
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா IND
தமிழ் சிறி IND
புலவர் IND
P.S.பிரபா IND
நுணாவிலான் ENG
பிரபா USA IND
வாதவூரான் SL
ஏராளன் NZ
கிருபன் ENG
ரசோதரன் AUS
அஹஸ்தியன் SA
கந்தப்பு IND
வாத்தியார் IND
எப்போதும் தமிழன் AUS
நந்தன் AUS
நீர்வேலியான் ENG
கல்யாணி SL
கோஷான் சே IND

 

 

 

 

கேள்விகள் 79)  வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 117
3 கந்தப்பு 116
4 குமாரசாமி 114
5 ரசோதரன் 113
6 நீர்வேலியான் 113
7 சுவி 111
8 கோஷான் சே 108
9 தமிழ் சிறி 107
10 கிருபன் 107
11 வீரப் பையன்26 105
12 எப்போதும் தமிழன் 103
13 நிலாமதி 101
14 வாத்தியார் 101
15 அஹஸ்தியன் 99
16 நந்தன் 99
17 தியா 97
18 வாதவூரான் 97
19 P.S.பிரபா 96
20 ஏராளன் 94
21 கல்யாணி 85
22 புலவர் 80
23 நுணாவிலான் 78
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 80) இலிருந்து 85) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

80)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Nicholas Pooran (WI) - 98 Runs

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Travis Head
வீரப் பையன்26 Travis Head
சுவி Kane Williamson
நிலாமதி Jos Buttler
குமாரசாமி Phil Salt
தியா Jos Buttler
தமிழ் சிறி Jonny Bairstow
புலவர் Travis Head
P.S.பிரபா Travis Head
நுணாவிலான் Travis Head
பிரபா USA Travis Head
வாதவூரான் Yashasvi Jaiswal
ஏராளன் Yashasvi Jaiswal
கிருபன் Babar Azam
ரசோதரன் Glenn Maxwell
அஹஸ்தியன் Jos Buttler
கந்தப்பு Phil Salt
வாத்தியார் Shimron Hetmyer
எப்போதும் தமிழன் Travis Head
நந்தன் Yashasvi Jaiswal
நீர்வேலியான் Tristan Stubbs
கல்யாணி Yashasvi Jaiswal
கோஷான் சே Travis Head

 

81)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Nicholas Pooran (WI) - 98 Runs

 

சரியாகக் கணித்தவர்கள்:

ஈழப்பிரியன்
பிரபா USA
வாத்தியார்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 AUS
சுவி IND
நிலாமதி ENG
குமாரசாமி ENG
தியா END
தமிழ் சிறி ENG
புலவர் IND
P.S.பிரபா AUS
நுணாவிலான் NZ
பிரபா USA WI
வாதவூரான் IND
ஏராளன் IND
கிருபன் AUS
ரசோதரன் AUS
அஹஸ்தியன் AUS
கந்தப்பு AUS
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் IND
நந்தன் IND
நீர்வேலியான் ENG
கல்யாணி IND
கோஷான் சே IND

 

82)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Fazalhaq Farooqi (AFG)     5/9    Econ: 2.25

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Josh Hazlewood
வீரப் பையன்26 Travis Head
சுவி Mohammed Siraj
நிலாமதி Wanindu Hasaranga
குமாரசாமி Jasprit Bumrah
தியா Shamar Joseph
தமிழ் சிறி Matheesha Pathirana
புலவர் Jasprit Bumrah
P.S.பிரபா Matheesha Pathirana
நுணாவிலான் Sam Curran
பிரபா USA Jasprit Bumrah
வாதவூரான் Rashid Khan
ஏராளன் Jasprit Bumrah
கிருபன் Shaheen Afridi
ரசோதரன் Mohammed Siraj
அஹஸ்தியன் Trent Boult
கந்தப்பு Jasprit Bumrah
வாத்தியார் Sam Curran
எப்போதும் தமிழன் Jasprit Bumrah
நந்தன் Jasprit Bumrah
நீர்வேலியான் Jasprit Bumrah
கல்யாணி Devon Conway
கோஷான் சே Josh Hazlewood

 

83)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Fazalhaq Farooqi (AFG)     5/9    Econ: 2.25

 

சரியாகக் கணித்தவர்:

வாதவூரான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SL
வீரப் பையன்26 IND
சுவி NZ
நிலாமதி SL
குமாரசாமி IND
தியா WI
தமிழ் சிறி SL
புலவர் IND
P.S.பிரபா SL
நுணாவிலான் ENG
பிரபா USA IND
வாதவூரான் AFG
ஏராளன் AUS
கிருபன் AUS
ரசோதரன் IND
அஹஸ்தியன் SA
கந்தப்பு AUS
வாத்தியார் SL
எப்போதும் தமிழன் SL
நந்தன் SL
நீர்வேலியான் AUS
கல்யாணி NZ
கோஷான் சே SL

 

84)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Jasprit Bumrah (IND) - consistent bowling throughout the tournament saw him crowned Player of the Tournament

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Jos Buttler
வீரப் பையன்26 Virat Kohli
சுவி David Warner
நிலாமதி Virat Kohli
குமாரசாமி Jos Buttler
தியா Nicholas Pooran
தமிழ் சிறி Wanindu Hasaranga
புலவர் Virat Kohli
P.S.பிரபா Shivam Dube
நுணாவிலான் Mohammad Rizwan
பிரபா USA Travis Head
வாதவூரான் Quinton de Kock
ஏராளன் Mitchell Starc
கிருபன் Virat Kohli
ரசோதரன் Brandon King
அஹஸ்தியன் Virat Kohli
கந்தப்பு Travis Head
வாத்தியார் Andre Russell
எப்போதும் தமிழன் Jos Buttler
நந்தன் Virat Kohli
நீர்வேலியான் Virat Kohli
கல்யாணி Mohammad Rizwan
கோஷான் சே Jofra Archer

 

85)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Jasprit Bumrah (IND) - consistent bowling throughout the tournament saw him crowned Player of the Tournament

 

சரியாகக் கணித்தவர்கள்:

வீரப் பையன்26
நிலாமதி
பிரபா USA
கந்தப்பு

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 IND
சுவி ENG
நிலாமதி IND
குமாரசாமி ENG
தியா WI
தமிழ் சிறி SL
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் PAK
பிரபா USA IND
வாதவூரான் ENG
ஏராளன் AUS
கிருபன் AUS
ரசோதரன் WI
அஹஸ்தியன் AUS
கந்தப்பு IND
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் AUS
நந்தன் PAK
நீர்வேலியான் WI
கல்யாணி PAK
கோஷான் சே AUS
Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:

spacer.png

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 127
2 ஈழப்பிரியன் 120
3 கந்தப்பு 119
4 குமாரசாமி 114
5 ரசோதரன் 113
6 நீர்வேலியான் 113
7 சுவி 111
8 வீரப் பையன்26 108
9 கோஷான் சே 108
10 தமிழ் சிறி 107
11 கிருபன் 107
12 நிலாமதி 104
13 வாத்தியார் 104
14 எப்போதும் தமிழன் 103
15 வாதவூரான் 100
16 அஹஸ்தியன் 99
17 நந்தன் 99
18 தியா 97
19 P.S.பிரபா 96
20 ஏராளன் 94
21 கல்யாணி 85
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

 

உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இருந்து தொடர்ந்தும் முன்னணியில் நின்றும், வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @பிரபா USA க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @ரசோதரன் க்கும், கடைசி நாட்களில் முன்னிலைக்கு வந்த @கந்தப்புக்கும், @குமாரசாமி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.

spacer.pngspacer.pngspacer.png

 

spacer.png

spacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கும், அதிலும் @ஈழப்பிரியன் ஐயா பேத்திக்கு நீச்சல் தடாகத்தில் நடந்த விபத்துக்கு மத்தியிலும் திரியில் தொடர்ச்சியாக கருத்துக்கள் வைத்ததற்கும்,  நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

  • Like 9
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றி, வெற்றி, வெற்றி

வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் ஈழப்பிரியன், பையன் மற்றும் கிருபனையே சேரும்.

39 minutes ago, கிருபன் said:

83)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Fazalhaq Farooqi (AFG)     5/9    Econ: 2.25

 

சரியாகக் கணித்தவர்:

வாதவூரான்

வாதவூரானுக்கு பாராட்டுகள்.

எல்லா அணிகளையும் தொடர்ந்து கவனித்து வருபவராலேயே இது கணிக்கமுடியும்.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted


 விளையாட்டுப் போட்டி  என்றாலே முன்னின்று நடத்தி வேலைப்பளு மத்தியில் நேரம் ஒதுக்கி தரப்படுத்தி  சிறப்பாக   பதிவேற்றும் கிருபனுக்கு யாழ்  களம் சார்பாக என் பாராட்டுக்களும் நன்றிகளும். 
 போட்டிக் களத்தை உற்சாகமாக நேரலை வர்ணனை போல் தகவல் தரும் வீரப்பையன், பிரியன் ...ரசோதரன் ...குறும்பு கதை சொல்லும்குமார் சாமியார் ..மற்றும் கூட்டாளிகளுக்கு  என் நனறிகளும் பாராட்டுக்களும் . 

வீரப்பையனின்..ஆடுகளத்தை சிறப்பிக்க அழைப்பு விடுவதும் கிருபனுக்கு அடுத்ததாக கவனமெடுப்பதும் சிறப்பானது. இனி வரும் காலங்களிலும் யாழ் களத்துக்கு போட்டிப் பதிவுகள்  மூலம் உயிர்ப்பாக வைக்க  வேணுமென  பங்குபற்றியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  
 முதலிடத்தில்  நிற்கும்    USA  பிரபாவுக்கு என் பாராட்டுக்கள்.   .     

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 பிரபா USA 127

தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @பிரபா  வுக்கு வாழ்த்துக்கள்.

எவ்வளவோ குழப்பங்கள் வந்த போதும் குழம்பாமல் எல்லோரையும் சமமாக புள்ளிகள் எப்படி போடலாம் என்று திட்டம் போட்டு போட்டியை நடாத்தி முடித்த தம்பி @கிருபன்   க்கு மிகுந்த பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த உறவுகளுக்கும் முக்கியமாக @வீரப் பையன்26 @ரசோதரன்க்கும் பாராட்டுக்கள்.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பலவித வேலைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியின் கேள்விக் கொத்தை தயாரித்து, உடனுக்குடன் புள்ளிகளை வழங்கிய @கிருபன் ஜீக்கும்,
போட்டியில் முன்னிலையில் வந்த @பிரபா, @ஈழப்பிரியன், @கந்தப்பு விற்கும்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றைய உறவுகளிற்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன், @suvy ஆகியோருக்கும்…

1700 பதிவுகளுக்கு மேல்,   70 பக்கம் தாண்டி பார்வையிட்ட 55,000 பார்வையாளர்களுக்கும், யாழ் களத்திற்கும் நன்றிகள். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, கிருபன் said:

உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இருந்து தொடர்ந்தும் முன்னணியில் நின்றும், வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @பிரபா USA க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @ரசோதரன் க்கும், கடைசி நாட்களில் முன்னிலைக்கு வந்த @கந்தப்புக்கும், @குமாரசாமி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றியாளர் முதல்வர் @பிரபா USAவுக்கும். தொடர்ந்து முன்னிலை வகித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு போட்டியை மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில்திறம்பட நடாத்தி அணிகள் குழம்பிய நிலையில் புள்ளிகள் போடும் முறையில் தீர்மானம் எடுத்து போ;டடி முடிவுகளையும் தரவரிசைகளையும் பலசிரமங்களுக்கு மத்தியில் உடனுக்குடன் அறிவித்த  @கிருபன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போட்டிகளுக்கு ஆட்களைச்சேர்பதற்கு ஊக்கமளித்து  போட்டியை சுவராஸ்யமாக நடத்துவதற்க அதிக கருத்துகளைப்பதிவு செய்து பேட்டியைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற அன்புத்தம்பி பையனுக்கு@வீரப் பையன்26வாழ்த்துகள். அவருக்கு போட்டியின் சிறந்த கருத்தாளர் விருதை வழங்குமாறு கிருபன்ஜிக்கு சிபாரிசு செய்கிறேன்.

Edited by புலவர்
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, புலவர் said:

போட்டிகளுக்கு ஆட்களைச்சேர்பதற்கு ஊக்கமளித்து  போட்டியை சுவராஸ்யமாக நடத்துவதற்க அதிக கருத்தகளைப்பதிவு செய்து பேட்டியைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற அன்புத்தம்பி பையனுக்கு வாழ்த்தகள். அவருக்கு போட்டியின் சிறந்த கருத்தாளர் விருதை வழங்குமாறு கிருபன்ஜிக்கு சிபாரிசு செய்கிறேன்.

போட்டிக்கு ஆட்களை தேடிப்பிடித்து சேரச் செய்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!

70 பக்கங்கள் வரை நீளச் செய்ய ஓய்வில்லாமல் பதிவுகள் பல போட்ட @வீரப் பையன்26க்கு யாழ்களப் போட்டியின் Cheerleader 📣 விருது கொடுக்கப்படுகின்றது!

spacer.png

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேட்ட உடனே வீரப்பையனுக்கு விருதைக் கொடுத்த அந்த மனசிருக்கே!அது சொர்க்கத்தங்கம். @கிருபன் அதுவும் சின்னப்பையனுக்கு சியர்ஸ் கேர்ள்ஸ் விருது நல்ல பொருத்தம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

7 hours ago, கிருபன் said:

 

 

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 127
2 ஈழப்பிரியன் 120
3 கந்தப்பு 119
4 குமாரசாமி 114
5 ரசோதரன் 113
6 நீர்வேலியான் 113
7 சுவி 111
8 வீரப் பையன்26 108
9 கோஷான் சே 108
10 தமிழ் சிறி 107
11 கிருபன் 107
12 நிலாமதி 104
13 வாத்தியார் 104
14 எப்போதும் தமிழன் 103
15 வாதவூரான் 100
16 அஹஸ்தியன் 99
17 நந்தன் 99
18 தியா 97
19 P.S.பிரபா 96
20 ஏராளன் 94
21 கல்யாணி 85
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

 

 

முதல் மூவராய் வந்த பிரபா usa , பிரியன்,கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்....... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் , கருத்துக்களும் நகைசுவைகளுமாய் கலகலப்பாக்கிக் கொண்டிருந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி......!  👍

கிருபன் .....ம்    சொல்லி வேலை இல்லை .....சூப்பர்.........!

பையனுக்கு கிருபன் குடுத்த பரிசு சிறப்பானது.......  அப் பரிசைப் பெறுவதற்கு அவர் தகுதியானவர்தான் .......!  

icegif-461.gif

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியை ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடத்தும் கிருபன்  அண்ணைக்கு எனது நன்றிகள். 

போட்டியில் வெற்றிபெற்ற பிரபா அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளையும் வாழ்த்துகிறேன்.

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.