Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரசோதரன் said:

🤣..............

இதைப் பற்றியும் கப்டன் ஹசரங்கவும் கதைத்திருந்தவர்......நாங்கள் அங்கே ஒன்பதாம் இடத்தில் தான் வந்தோம், அங்கே என்ன நடந்ததென்றே நாங்கள் இன்னும் ஆராய்ந்து முடியவில்லை, அதற்கிடையில் இந்த உலக கோப்பை வந்திட்டுது என்று............ இலங்கைக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.........😜.

சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி.  ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄

  • Like 1
  • Haha 2
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, கந்தப்பு said:

சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி.  ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄

🤣......

கதையோட கதையாக ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சொல்லி விட்டீர்கள்...... நல்ல நாடு தான்..... ஆனால் நினைப்பு கொஞ்சம் கூட.....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, வீரப் பையன்26 said:

இந்த உல‌க‌ கோப்பை பல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இர‌வு நேர‌த்தில் ந‌ட‌ந்த‌தால் ப‌ல‌ விளையாட்டை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........................

இரவு ந‌ட‌க்கும் இங்லாந் வெஸ்சின்டீஸ் விளையாட்டை ப‌க‌ல் பொழுதில் வைச்சு இருந்தால் பார்க்க‌ கூடிய‌ மாதிரி இருந்து இருக்கும் 

இரவில் தூக்க‌ம் தான் வ‌ரும்....................................

எங்களுக்கு இப்ப பகல்இங்கிலாந்து மேற்கிந்தியா தீவு போட்டி பார்க்கக்கூடியதாக இருக்கிறது 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து மேற்கிந்தியாவை வென்றது என்றும் சொல்லலாம், ஆங்கிலேயர்கள் மேற்கிந்தியாவை துவம்சம் செய்தார்கள் என்றும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரசோதரன் said:

இங்கிலாந்து மேற்கிந்தியாவை வென்றது என்றும் சொல்லலாம், ஆங்கிலேயர்கள் மேற்கிந்தியாவை துவம்சம் செய்தார்கள் என்றும் சொல்லலாம்.

Phil Salt இவ‌ரின் அடி எப்ப‌டி

16 ஓவ‌ரில் 30ர‌ன்ஸ் அடிச்சார்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

Phil Salt இவ‌ரின் அடி எப்ப‌டி

16 ஓவ‌ரில் 30ர‌ன்ஸ் அடிச்சார்..............................

👍....

3 சிக்ஸர், 3 ஃபோர்..... நல்ல காலம் ஒரு பந்தும் வந்து என் வீட்டுக் கூரையில் விழவில்லை....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரசோதரன் said:

👍....

3 சிக்ஸர், 3 ஃபோர்..... நல்ல காலம் ஒரு பந்தும் வந்து என் வீட்டுக் கூரையில் விழவில்லை....🤣

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வின‌ம் என்று க‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு ஹா ஹா................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வின‌ம் என்று க‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு ஹா ஹா................................

அது நாங்கள் தான், நாங்கள் தான்....... விக்கெட்டாய் விழுந்து போனோம்...சிக்ஸராக மீண்டும் பறந்து வருவோம்.....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

அது நாங்கள் தான், நாங்கள் தான்....... விக்கெட்டாய் விழுந்து போனோம்...சிக்ஸராக மீண்டும் பறந்து வருவோம்.....🤣

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

இதன் அர்த்தம்….

மே . இ வென்றால் வாத்தியாருக்கு 2 புள்ளி,

இங்கிலாந்து வென்றால் 10 பேருக்கு 2 புள்ளி,

மே.இ, அல்லது இங்கிலாந்து யார் வென்றாலும் - அவுஸ் என கணித்தோருக்கு 2 புள்ளி guaranteed ?

எனக்கு இது சுத்தமா விளங்கவில்லை🤣

இப்படித்தான் புள்ளிகள் வழங்கப்படும்!

முதல் சுற்றில் குழுநிலைப் போட்டிகளில் B, C இல் சரியான வரிசையைக் கணித்தவர்களுக்கு போனஸ் புள்ளிகள் கிடைக்கின்றன. சரியான வரிசையைக் கணிக்காதவர்களுக்கு அணிகள் வென்றால் புள்ளிகள் கிடைக்கும். எனவே முடிந்தளவு பலன்ஸ் செய்ய புள்ளிகள் கொடுத்துள்ளேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களுடன், 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  181 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த @வாத்தியார்க்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குத் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த @kalyani க்குப் புள்ளிகள் கிடையாது

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

shocking-trisha.gif

ஆடாமல் ஜெயித்தோமடா ........!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, suvy said:

shocking-trisha.gif

ஆடாமல் ஜெயித்தோமடா ........!  😂

த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு

போன‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம்

இந்த‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் இட‌த்துக்கு போட்டி போடுறீங்க‌ள்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு

போன‌ வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம்

இந்த‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் இட‌த்துக்கு போட்டி போடுறீங்க‌ள்..............................

மச்சம் எங்கேயோ இல்லை பையா, மச்சத்துக்குள்ளேதான் உடம்பே இருக்குது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, வீரப் பையன்26 said:

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்......... நம்ம அணிக்கு பந்துவீச்சில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து விட்டு இப்ப வந்து விடுவார்..........

முன்னமே சொல்லியிருக்கின்றேன்........ யானை சரிந்தால் குதிரை.....இது ஒரு சின்ன சரிவு தான், யானையாக இருந்த அண்ணன் இப்பொழுது குதிரையாகி இருக்கின்றார்........😜.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

மச்சம் எங்கேயோ இல்லை பையா, மச்சத்துக்குள்ளேதான் உடம்பே இருக்குது.......!   😂

🤣.......

அப்படிச் சொல்லுங்க ஐயா..........மச்சம் மட்டுமே சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது எல்லே.......

இப்ப அடுத்த இரண்டு புள்ளிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன......🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, ரசோதரன் said:
10 hours ago, வீரப் பையன்26 said:

ஆசை யாரை விட்ட‌து

அது ச‌ரி உங்க‌ட‌ அண்ணாவை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை

வெஸ்சின்டீஸ் தோக்க‌ப் போகுது என்று கோவித்து விட்டு போய் ப‌டுத்து விட்டாரா ஹா ஹா..............................

Expand  

அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்..

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🙏.....................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ.

அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது. 

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

பேத்தி விரைவாக குணமடைய க‌ட‌வுளை வேண்டுகிறேன் 🙏

LIVE
43rd Match, Super Eights, Group 1, Bridgetown, June 20, 2024, ICC Men's T20 World Cup
 
(11/20 overs) 90/4

India chose to bat.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

ஈழப்பிரியன் ஐயாவின் பேத்தி விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

உங்கள் பேத்தி விரைவில் குணமடைவார்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.