Jump to content

குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

காலநிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வயதிற்கு அவர் மனத்தைரியம் உள்ளவராகவே எனக்கு தெரிந்தார்.

30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 😄

நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂

  • Like 3
  • Haha 4
Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂

நாவூறு/கண்ணூறுக்கு நாம கட்டி தொங்க விடுமமெல்லே 😂

vijay-karnataka-76658055.webp

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 

ஒரு திருமணம் செய்து வைப்போம்   ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள்   😂🤣

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவர் என்ன நினைத்து வேண்டாம் என சொன்னாரோ எனக்கு தெரியவில்லை.அதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை. அது என் பழக்க தோஷம்.உண்மையில் என் வீட்டுக்கு வருபவர்களிடம் நான் இன்றுவரை சாப்பாட்டு விடயத்தில் எந்தவொரு குறையும் வைத்ததில்லை. எனது கொண்டாட்டங்கள் உட்பட..... அது எந்த உணவாகினும் படைத்து போட்டிருக்கின்றேன். அதே குணத்துடன்  சிறித்தம்பியரையும் கேட்டேன்.அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா கொஞ்சம் எட்டத்தில் நின்று வேறு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான் என நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை.
இருந்தாலும் வேண்டாம் என்று சொன்ன சிறித்தம்பியிடம் பலகாரம் கட்டிக்கொண்டு போவது சரியில்லை என நினைக்கின்றீர்களா என கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன வார்த்தை......!!!!!  

யாழில் போட்டால் சும்மா எதாவது பகிடியாக எழுதுவோம் என்பது நினைவுக்கு வந்துட்டு போலும்..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இருந்தாலும் வேண்டாம் என்று சொன்ன சிறித்தம்பியிடம் பலகாரம் கட்டிக்கொண்டு போவது சரியில்லை என நினைக்கின்றீர்களா என கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன வார்த்தை......!!!!!  

என்ன வார்த்தை? சொல்லுங்க சொல்லுங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

என்ன வார்த்தை? சொல்லுங்க சொல்லுங்க....

எல்லாத்துக்கும் அவசரம் . ........அவர் சொல்லுவார்தானே . ...... சரி . .....சரி  அவருக்காக அதை சொல்லி விடுங்கள் . ..........!   😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

என்ன வார்த்தை? சொல்லுங்க சொல்லுங்க....

ஒரு ஐம்பது கிலோகிராம் ஆவது இருக்க வேண்டும்........கொண்டு போவதில்.  பிரச்சனையில்லை  ....என்று இருப்பார் 🤣😂🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

ஒரு திருமணம் செய்து வைப்போம்   ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள்   😂🤣

சீதனம் வீடுவளவு கேக்கிறாரோ தெரியேல்ல. எதுக்கும் சிறித்தம்பியர இடைத்தரகராக போடுவம் என்ன...😄

@Paanch  @தமிழ் சிறி

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

சீதனம் வீடுவளவு கேக்கிறாரோ தெரியேல்ல. எதுக்கும் சிறித்தம்பியர இடைத்தரகராக போடுவம் என்ன...😄

@Paanch  @தமிழ் சிறி

அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?

அது நீங்கள் குடுக்கத் தேவையில்லை . ...... வீதக் கணக்கை விட்டுட்டு வீக்கக் கணக்கில வீட்டில குடுப்பினம் . .........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீதனம் வீடுவளவு கேக்கிறாரோ தெரியேல்ல. எதுக்கும் சிறித்தம்பியர இடைத்தரகராக போடுவம் என்ன...😄

@Paanch  @தமிழ் சிறி

கொடுக்க தான் வேண்டும்   ஆனால்  ஆஸ்பத்திரியிலிருக்கும் சந்தர்ப்பங்களில்   நேர்ஸ்   மாரையே விட்டு வைக்காதவரை    எப்படி இடைத்தரககராக. நியமிக்க  முடியும்  ?? 😂🙏🤣

1 hour ago, ஏராளன் said:

அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?

--5%    அதாவது  பணம் கொடுக்கப்படுவதில்லை அறவிடப்படும்.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?

அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:
3 hours ago, ஏராளன் said:

அண்ணை சிறியண்ணையின் தரகுக் கட்டணம் 5வீதமா? 3வீதமா?

அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎

அப்புறமா திருமண வீட்டில் வட்டியும் குட்டியுமாக பலகார பைகளை ஆட்டையைப் போடுற எண்ணம் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

ஒரு திருமணம் செய்து வைப்போம்   ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள்   😂🤣

கல்கி குமுதம் ஆனந்தவிகடன் என்று இந்திய வெளியீடுகள் என் மனைவியை இந்திய நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்ற வைத்திருந்ததை அறியமுடிந்தது. கணவன் வேலையால் வந்ததும் அவர்பாதணியைக் கழற்றி சேவைகள் செய்யவேண்டும், அவர் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் இப்படி பல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டவர். இப்போது உங்கள் சிந்தனையில் உதித்த ஊட்டத்தைப் பார்த்ததும் என்னை நோக்கி செருப்பைக் கழற்றினாலும் பரவாயில்லை இரும்பு லாடம் அடித்த தனது பழைய குதிக்கால் செருப்பை பரணில் தேடுகிறா.😳

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கல்கி குமுதம் ஆனந்தவிகடன் என்று இந்திய வெளியீடுகள் என் மனைவியை இந்திய நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்ற வைத்திருந்ததை அறியமுடிந்தது. கணவன் வேலையால் வந்ததும் அவர்பாதணியைக் கழற்றி சேவைகள் செய்யவேண்டும், அவர் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் இப்படி பல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டவர். இப்போது உங்கள் சிந்தனையில் உதித்த ஊட்டத்தைப் பார்த்ததும் என்னை நோக்கி செருப்பைக் கழற்றினாலும் பரவாயில்லை இரும்பு லாடம் அடித்த தனது பழைய குதிக்கால் செருப்பை பரணில் தேடுகிறா.😳

இது நியாயமான கருத்து . ..........!  😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.