Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்

தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடல். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல்

அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில்  சம்பந்தனின் மறைவு  தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

அதில்,

“யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.  இலங்கைவிமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது. 

ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது  இலங்கைபடையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்..

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
https://tamilwin.com/article/sampanthan-s-funeral-1720186250

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் சம்பந்தனை மட்டுமல்ல... வாக்களித்த மக்களையும் நிர்கதியாய் விட்டவர் தானே. சிங்களத்தோடு வாழ்வது பெருமை என்று அடித்துவிட்ட விண்ணர் அல்லவா. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்களுக்கு அகிம்சையும் ஆயுதப் போராட்டமும் மட்டுமல்ல பகிஸ்கரிக்கவும் தெரியும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமத்திரனுக்கு மட்டும் சாவு வராதவர் போல் ஆடுகிறார் 😀

சம்பந்தருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றதுக்கே ஒரு திரி பலபக்கம் ஓடிக்கொண்டு இருக்கு . அங்கை என்னடா என்றால் அநாதை பிணத்துக்கு  கொடுக்கும்  மரியாதை கூட அவர்களின் கட்சி காரர்  கூட  கொடுக்கவில்லை என்று தமிழ் வின் அழுது வடியுது .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் எவ்வாறு சம்பந்தனின் உடலை அசிங்கப்படுத்தினார்?  

சுமந்திரனைச் சுற்றியே தற்போதைய இலங்கைத் தமிழர் அரசியல் சுழல்கிறது,.😁

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தச் செய்தியில் சுமந்திரனின் பிடிவாதம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பது சொல்லப்படவில்லை.

இந்தச் செய்தியைப் படிக்கும்வரை இந்த இராதாகிருஸணன் யாரென்றே தெரியாது.  கண்டவன் நிண்டவனின் முகநூல் பதிவுகளை செய்தியாக்கி அதனை சுமந்திரனுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னிலைமகிழ்ச்சி அடைந்துகொள்கின்றது தமிழ்வின்.

இவ்வாறான ஆதாரமற்ற குறிப்பக இந்திய முகநூல் பதிவுகளை செய்தியாக்கும் இணைப்புக்களை யாழ்கள நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது என்பதை நினைந்து வியந்துபோகின்றேன்.

சுமந்திரன் எதிர்க்கப்படலாம் விமர்சிக்கப்படலாம் ஆனால் பொய்ச்செய்திகளை இணைப்பது அனுமதிக்கப்படக்கூடாது!

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, சுண்டல் said:

உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

59 minutes ago, வாலி said:

இந்தச் செய்தியில் சுமந்திரனின் பிடிவாதம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பது சொல்லப்படவில்லை.

2 hours ago, Kapithan said:

சுமந்திரன் எவ்வாறு சம்பந்தனின் உடலை அசிங்கப்படுத்தினார்?  

சுமந்திரனைச் சுற்றியே தற்போதைய இலங்கைத் தமிழர் அரசியல் சுழல்கிறது,.😁

தரைவழியாக கொண்டு போகாமல் கெலியில் கொண்டு போனதே பிரச்சனையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த செய்தி தயாரிப்பின் முக்கிய நோக்கம் சம்பந்தன் அய்யாவை அவமானபடுத்துவதுடன் சுமந்திரனையும் சேர்த்து. ஒரே கல்லில் இரண்டு மாம்பழம்.
பொயின்ரை கவனியுங்கள்  உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை.
வெளிநாட்டில் வாழ்கின்ற  ஈழதமிழர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்கு நடக்காத இலங்கை தமிழ் தலைவர்களுக்கு இது தான்  நிலைமையாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, வாலி said:

இந்தச் செய்தியில் சுமந்திரனின் பிடிவாதம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பது சொல்லப்படவில்லை.

இந்தச் செய்தியைப் படிக்கும்வரை இந்த இராதாகிருஸணன் யாரென்றே தெரியாது.  கண்டவன் நிண்டவனின் முகநூல் பதிவுகளை செய்தியாக்கி அதனை சுமந்திரனுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னிலைமகிழ்ச்சி அடைந்துகொள்கின்றது தமிழ்வின்.

இவ்வாறான ஆதாரமற்ற குறிப்பக இந்திய முகநூல் பதிவுகளை செய்தியாக்கும் இணைப்புக்களை யாழ்கள நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கின்றது என்பதை நினைந்து வியந்துபோகின்றேன்.

சுமந்திரன் எதிர்க்கப்படலாம் விமர்சிக்கப்படலாம் ஆனால் பொய்ச்செய்திகளை இணைப்பது அனுமதிக்கப்படக்கூடாது!

ராதா கிருஷ்ணன் யாரென்று தெரியாட்டி மன்னிக்கவும் உங்களுக்கு ஈழ போராட்டங்கள் தொடர்பான அறிவும் இல்லையென்றே அர்த்தம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த செய்தி தயாரிப்பின் முக்கிய நோக்கம் சம்பந்தன் அய்யாவை அவமானபடுத்துவதுடன் சுமந்திரனையும் சேர்த்து. ஒரே கல்லில் இரண்டு மாம்பழம்.
பொயின்ரை கவனியுங்கள்  உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை.
வெளிநாட்டில் வாழ்கின்ற  ஈழதமிழர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்கு நடக்காத இலங்கை தமிழ் தலைவர்களுக்கு இது தான்  நிலைமையாம்.

வெளிநாட்டு ஈழத்தமிழர் என்று பொத்தாம் பொதுவாய்க் கூற முடியாது. 

வெளிநாடு வாழ் தமிழர்களில் ஒரு பகுதி சிந்திக்கத் தெரியாத  முட்டாள் தமிழர்கள் என்று கூறலாம். 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த சிந்திக்க தெரியாத முட்டாள் களின் கேள்விக்கு உங்களிடம் உங்கள் விசுவாச கூட்டம்களிடமும் பதில் இல்லையே சம்பந்தனும் சுமத்திரனும் வடகிழக்கு தமிழர்களுக்கு ஆக்க பூர்வமான  அரசியல் நன்மை ஒன்றையாவது இங்கு களத்தில் சொல்ல முடியுமா ?

மூச்சுக்கு ஆறு தடவை சம்பந்தன் வென்றார் என்கிறீர்கள்  அந்த ஆறு தடவையும் சிங்களம்தான் நன்மை பெற்றது தமிழ் மக்கள் ஆறு தடவையும் ஏமாந்தார்கள் இதுதான் உண்மை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, பெருமாள் said:

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Kapithan said:

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 

பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, விசுகு said:

பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??

உங்களைப் போன்று என்னையும் உங்கள் முட்டாள்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முயன்றமைக்கு  நன்றி. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

உங்களைப் போன்று என்னையும் உங்கள் முட்டாள்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முயன்றமைக்கு  நன்றி. 😁

பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, விசுகு said:

பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள். 

தாங்கள் வெளிநாடு வாழ் முட்டாள் தமிழர்களின் உறுப்பினர் என்று நான் கூறவில்லை. நீங்களாகவே நிரூபிக்கிறீர்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sampanthan indirectly implicates India, US, EU, UK, Japan, Norway for Tamil predicament post-2009

[TamilNet, Friday, 10 January 2020, 23:10 GMT]
Despite all the valid criticisms against the revisionist TNA hierarchy, which has misled the occupied nation of Eezham Tamils by deviating from the fundamentals of the democratically mandated aspiration after 2009, one should appreciate TNA Parliamentary Group Leader R. Sampanthan for strait-forwardly reiterating, especially in recent times, the names of the regional and international formations ultimately responsible to crush the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The countries and the alliances mentioned by Mr Sampanthan include India, USA, Japan, Norway and the European Union with the UK. Sampanthan refers to the block of countries excluding India as the “international community”, and these countries were formally represented by identifiable individuals who served the formation of Tokyo Co-Chair Donors. A troika of diplomats was representing India at the height of the war.
 
Sampanthan has also named two of the Indian trio by name, “Mr M.K. Narayanan, the then National Security Adviser of India, Mr Shivshankar Menon, the then Foreign Secretary and India’s Defence Secretary.” The third person Mr Sampanthan didn't mention was India's Defence Secretary at that time, Mr Vijay Singh.

“The military defeat of the LTTE was seen as a precursor to a reasonable political solution,” by Sri Lanka and India, Mr Sampanthan said.

Colombo government under the leadership of Mahinda Rajapaksa had made commitments to “India and other members of the international community, including the Co-Chairs, in regard to a political solution,” Mr Sampanthan told the SL Parliament on Wednesday.

The Island paper carried the text of the speech made by Mr R. Sampanthan at the SL Parliament on Wednesday. The statement is yet to appear in the online Hansard.

“The military defeat of the LTTE is also substantially attributable to the assistance of both India and the international community to achieve that objective,” Sampanthan said.

“The said commitments need to be honoured. They cannot be reneged upon. If the commitments made to the international community are not implemented – these are all a matter of record that cannot be disputed – it would mean that the international community was used to obtain the necessary assistance to defeat the LTTE militarily, but the commitments made to the international community are now being reneged upon,” Mr Sampanthan added.

Mr Sampanthan was wisely putting the names of the countries, formations and even some Indian individuals that pulled strings on behalf of the outside Establishments at a time when the peace process was formally in force.

The Rajapaksa siblings have also revealed the same facts in the past.

The role of the external powers during the peace process was partly assessed by the 2011 evaluation of the Norwegian peace process conducted by two academic institutions in Norway and the UK.

The evaluation of the Norwegian-led peace process concluded that Norway was not only facilitating, but it was playing the role of a mediator in practice. Since the mediator failed to withdraw from the process by 2006, it could be held responsible for the consequences of the discourse, hinted the evaluation.

The Permanent Peoples’ Tribunal (PPT) in Dublin in 2010 and Bremen in 2013 has dealt with the issue in more detail. The judges of the PPT noted that the USA’s military-to-military relationship with Sri Lanka enhanced the capacity of the latter to commit genocide. However, the Tribunal wished to postpone deliberations on India's role in the genocide pending submission of potential evidence.

The US role was exposed through WikiLeaks and Hillary Clinton emails released to the public domain in 2015. One email has revealed the role of diplomats associated with the IMF and the World Bank.

Also, the UN was abetting the genocide. The UN Secretary-General was watering down the criticism through instructing a review of the process in 2012. The assessment was known as Petrie Report and paved the way for the Human Rights up Front (HRUF) which was created based on the UN failure on its Responsibility to Protect and for the subsequent launch of 2014 OHCHR Investigation on Sri Lanka (OISL).

At the same time, the powers that abetted Colombo's genocidal war were waging war on Tamil diaspora as well as coercing sections of Tamil diaspora and the TNA through the so-called Singapore Principles roadmap in 2013.

However, the octogenarian TNA leader addressing the SL Parliament on Wednesday was reiterating his “commitment” to a “united, undivided, indivisible Sri Lanka”. In doing so, he was violating the principles of Tamils Right of Self-Determination.

Mr Sampanthan said that the Tamil people had decided “at every election held since 1988 that they will work for sharing of powers of governance within the framework of a united, undivided, indivisible Sri Lanka”.

The above statement is total fallacy. The last ever democratic election where Tamils had the freedom to articulate their aspiration without any prohibition was in 1977. In that election, the majority of Tamil speaking peoples gave their democratic mandate for Vaddukkoaddai Resolution. In 1983, the SL State unilaterally imposed the 6th Amendment to the SL Constitution which said “[n]o person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.” Tamil parliamentarians elected on 1977 mandate could not take the oath imposed under the Sixth Amendment, and they were forced to drop out of the SL Parliament en masse.

Since then there was no freedom of expression to articulate the real Tamil aspiration in the election manifesto of any party and the ‘new mandate’ that Mr Sampanthan talks about is illogical and has nothing to do with the Tamil aspiration.

Another problem with Mr Sampanthan's speech was his inability to accuse or pass the responsibility to the external actors to whom he was listening from the run-up to the genocidal onslaught in 2009 and after, especially since the 2013 Singapore principles.

However, Sampanthan was right when he observed the following:

“The Constitution of a country is the primary and supreme law of the country. In many instances in many countries which are pluralistic in character, Constitutions have been framed on the basis of a consensus amongst the different peoples to accommodate such pluralism. Such accommodation has united distinct peoples with distinct identities, who, while preserving their distinct identities, have constituted a single nation within one country. The Policy Statement enunciated by the President envisages the adoption of a new Constitution. No Constitution has thus far been framed in this country on the basis of such national consensus.”

The TNA hierarchy committed a big blunder when it went for the “united, undivided and indivisible” Sri Lanka, before such a constitution was made possible. The unwarranted act amounts to the self-denial of the Right of Self-Determination.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 

அவர்களே நேரடியாகவே சொல்லி விட்டார்கள் ஆனால் உங்கள் ஆள் தீபாவளி கணக்கு சொல்லியவர் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்  சிங்கள அரசுகளை காப்பற்றி சேவகம் புரிந்தவர் .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, Kapithan said:

தாங்கள் வெளிநாடு வாழ் முட்டாள் தமிழர்களின் உறுப்பினர் என்று நான் கூறவில்லை. நீங்களாகவே நிரூபிக்கிறீர்கள். 😁

நான் பெரியவன்

கொம்பு முளைத்தவன் 

அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவன்

என்று ஒரே போதும் என்னை நானே வகைப்படுத்தி பிரிந்து நிற்பதில்லை. 

தமிழர்கள் என்றால் அதில் நானும் ஒருவன். புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதிலும் நானும் ஒருவன். 

எனவே இவர்கள் பற்றி எவர் தப்பாக எழுதினாலும் அது என்னையும் காயப்படுத்தும் அவமானப்படுத்தும் 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, விசுகு said:

நான் பெரியவன்

கொம்பு முளைத்தவன் 

அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவன்

என்று ஒரே போதும் என்னை நானே வகைப்படுத்தி பிரிந்து நிற்பதில்லை. 

தமிழர்கள் என்றால் அதில் நானும் ஒருவன். புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதிலும் நானும் ஒருவன். 

எனவே இவர்கள் பற்றி எவர் தப்பாக எழுதினாலும் அது என்னையும் காயப்படுத்தும் அவமானப்படுத்தும் 

தாயகத்தின் நிலை புரியாமல் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு  இப்போதும் விதண்டாவாதம் புரிபவர்களையும் , அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை. 

45 minutes ago, பெருமாள் said:

அவர்களே நேரடியாகவே சொல்லி விட்டார்கள் ஆனால் உங்கள் ஆள் தீபாவளி கணக்கு சொல்லியவர் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்  சிங்கள அரசுகளை காப்பற்றி சேவகம் புரிந்தவர் .

இப்படிப்பார்த்தால் செல்வா காலத்தில் இருந்து சம்பந்தன் சுமந்திரன்வரை எல்லோரும் சொந்த மக்களுக்குச் சேவகம் புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

தாயகத்தின் நிலை புரியாமல் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு  இப்போதும் விதண்டாவாதம் புரிபவர்களையும் , அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை. 

இப்படிப்பார்த்தால் செல்வா காலத்தில் இருந்து சம்பந்தன் சுமந்திரன்வரை எல்லோரும் சொந்த மக்களுக்குச் சேவகம் புரியவில்லை. 

தாயகத்தின் நிலை பற்றி எமக்கு வகுப்பு எடுக்க நீங்கள் யார்?? உங்கள் தகுதி அல்லது இதுவரையான செயற்பாடுகள் என்ன? அவை எந்த வகையில் எம்மை விட அதிகம்????????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

தாயகத்தின் நிலை பற்றி எமக்கு வகுப்பு எடுக்க நீங்கள் யார்?? உங்கள் தகுதி அல்லது இதுவரையான செயற்பாடுகள் என்ன? அவை எந்த வகையில் எம்மை விட அதிகம்????????????

விசுகர் 😁

வாயைக் கிளறாதீர்கள்,.🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, சுண்டல் said:

ராதா கிருஷ்ணன் யாரென்று தெரியாட்டி மன்னிக்கவும் உங்களுக்கு ஈழ போராட்டங்கள் தொடர்பான அறிவும் இல்லையென்றே அர்த்தம் 

யார் இராதாகிருஷ்ணன்? எனக்கும் இலங்கையின் மலையக அரசியல்வாதி பெ.இராதாகிருஷ்ணனைத் தவிர தமிழ் பரப்பில் வேறொரு இராதாகிருஷ்ணனைத் தெரியாது! இந்த "பிரபலமான" இராதாகிருஷ்ணன் ஈழ அரசியலில், மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று கொஞ்சம் சொல்லுங்கள்!

2 hours ago, ரஞ்சித் said:

Sampanthan indirectly implicates India, US, EU, UK, Japan, Norway for Tamil predicament post-2009

[TamilNet, Friday, 10 January 2020, 23:10 GMT]
Despite all the valid criticisms against the revisionist TNA hierarchy, which has misled the occupied nation of Eezham Tamils by deviating from the fundamentals of the democratically mandated aspiration after 2009, one should appreciate TNA Parliamentary Group Leader R. Sampanthan for strait-forwardly reiterating, especially in recent times, the names of the regional and international formations ultimately responsible to crush the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The countries and the alliances mentioned by Mr Sampanthan include India, USA, Japan, Norway and the European Union with the UK. Sampanthan refers to the block of countries excluding India as the “international community”, and these countries were formally represented by identifiable individuals who served the formation of Tokyo Co-Chair Donors. A troika of diplomats was representing India at the height of the war.
 
Sampanthan has also named two of the Indian trio by name, “Mr M.K. Narayanan, the then National Security Adviser of India, Mr Shivshankar Menon, the then Foreign Secretary and India’s Defence Secretary.” The third person Mr Sampanthan didn't mention was India's Defence Secretary at that time, Mr Vijay Singh.

“The military defeat of the LTTE was seen as a precursor to a reasonable political solution,” by Sri Lanka and India, Mr Sampanthan said.

Colombo government under the leadership of Mahinda Rajapaksa had made commitments to “India and other members of the international community, including the Co-Chairs, in regard to a political solution,” Mr Sampanthan told the SL Parliament on Wednesday.

The Island paper carried the text of the speech made by Mr R. Sampanthan at the SL Parliament on Wednesday. The statement is yet to appear in the online Hansard.

“The military defeat of the LTTE is also substantially attributable to the assistance of both India and the international community to achieve that objective,” Sampanthan said.

“The said commitments need to be honoured. They cannot be reneged upon. If the commitments made to the international community are not implemented – these are all a matter of record that cannot be disputed – it would mean that the international community was used to obtain the necessary assistance to defeat the LTTE militarily, but the commitments made to the international community are now being reneged upon,” Mr Sampanthan added.

Mr Sampanthan was wisely putting the names of the countries, formations and even some Indian individuals that pulled strings on behalf of the outside Establishments at a time when the peace process was formally in force.

The Rajapaksa siblings have also revealed the same facts in the past.

The role of the external powers during the peace process was partly assessed by the 2011 evaluation of the Norwegian peace process conducted by two academic institutions in Norway and the UK.

The evaluation of the Norwegian-led peace process concluded that Norway was not only facilitating, but it was playing the role of a mediator in practice. Since the mediator failed to withdraw from the process by 2006, it could be held responsible for the consequences of the discourse, hinted the evaluation.

The Permanent Peoples’ Tribunal (PPT) in Dublin in 2010 and Bremen in 2013 has dealt with the issue in more detail. The judges of the PPT noted that the USA’s military-to-military relationship with Sri Lanka enhanced the capacity of the latter to commit genocide. However, the Tribunal wished to postpone deliberations on India's role in the genocide pending submission of potential evidence.

The US role was exposed through WikiLeaks and Hillary Clinton emails released to the public domain in 2015. One email has revealed the role of diplomats associated with the IMF and the World Bank.

Also, the UN was abetting the genocide. The UN Secretary-General was watering down the criticism through instructing a review of the process in 2012. The assessment was known as Petrie Report and paved the way for the Human Rights up Front (HRUF) which was created based on the UN failure on its Responsibility to Protect and for the subsequent launch of 2014 OHCHR Investigation on Sri Lanka (OISL).

At the same time, the powers that abetted Colombo's genocidal war were waging war on Tamil diaspora as well as coercing sections of Tamil diaspora and the TNA through the so-called Singapore Principles roadmap in 2013.

However, the octogenarian TNA leader addressing the SL Parliament on Wednesday was reiterating his “commitment” to a “united, undivided, indivisible Sri Lanka”. In doing so, he was violating the principles of Tamils Right of Self-Determination.

Mr Sampanthan said that the Tamil people had decided “at every election held since 1988 that they will work for sharing of powers of governance within the framework of a united, undivided, indivisible Sri Lanka”.

The above statement is total fallacy. The last ever democratic election where Tamils had the freedom to articulate their aspiration without any prohibition was in 1977. In that election, the majority of Tamil speaking peoples gave their democratic mandate for Vaddukkoaddai Resolution. In 1983, the SL State unilaterally imposed the 6th Amendment to the SL Constitution which said “[n]o person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.” Tamil parliamentarians elected on 1977 mandate could not take the oath imposed under the Sixth Amendment, and they were forced to drop out of the SL Parliament en masse.

Since then there was no freedom of expression to articulate the real Tamil aspiration in the election manifesto of any party and the ‘new mandate’ that Mr Sampanthan talks about is illogical and has nothing to do with the Tamil aspiration.

Another problem with Mr Sampanthan's speech was his inability to accuse or pass the responsibility to the external actors to whom he was listening from the run-up to the genocidal onslaught in 2009 and after, especially since the 2013 Singapore principles.

However, Sampanthan was right when he observed the following:

“The Constitution of a country is the primary and supreme law of the country. In many instances in many countries which are pluralistic in character, Constitutions have been framed on the basis of a consensus amongst the different peoples to accommodate such pluralism. Such accommodation has united distinct peoples with distinct identities, who, while preserving their distinct identities, have constituted a single nation within one country. The Policy Statement enunciated by the President envisages the adoption of a new Constitution. No Constitution has thus far been framed in this country on the basis of such national consensus.”

The TNA hierarchy committed a big blunder when it went for the “united, undivided and indivisible” Sri Lanka, before such a constitution was made possible. The unwarranted act amounts to the self-denial of the Right of Self-Determination.

இனப்படுகொலையில் எல்லாருடைய "பங்கும்" விவரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெரிய பிளேயரின் பங்கு cherry-picking இனால் மிஸ்ஸிங் இந்த கட்டுரையில்😎!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

யார் இராதாகிருஷ்ணன்? எனக்கும் இலங்கையின் மலையக அரசியல்வாதி பெ.இராதாகிருஷ்ணனைத் தவிர தமிழ் பரப்பில் வேறொரு இராதாகிருஷ்ணனைத் தெரியாது! இந்த "பிரபலமான" இராதாகிருஷ்ணன் ஈழ அரசியலில், மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று கொஞ்சம் சொல்லுங்கள்!

அது ஈழப் போராட்டங்கள் தொடர்பான அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். என் போன்ற 2009 வரை ஈழத்தில்/இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு காக்கா இராதாகிருஸ்ணனை மட்டும்தான் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 

1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார்

2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார்

3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர்

4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர்

5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர்

6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர்

7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர்

8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர்

9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர்

10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்று சொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர்

11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉.......................

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.