Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார்.

இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 

1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே.

கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார்.

இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப் போர் நடக்கும் காலங்களில் இவரின் பெயரை சமூக ஊடகங்கள் வாயிலாக பலமுறை கேள்விப் பட்டுள்ளேன். 

அவரின் படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text

ஆழ்ந்த இரங்கல்கள். சேவை மனப்பான்மை உடைய நல்ல மனிதர். ஆத்மா சாந்தியடையட்டும்

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்..

சில தடவைகள் மரணவீடுகள், கூட்டங்களில் கண்டிருக்கின்றேன்.  சிறந்த சமூகசேவையாளர்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.