Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

More details

US President Donald Trump was whisked off the stage at a rally in Butler, Pennsylvania after apparent gunshots rang through the crowd.

Trump was showing off a chart of border crossing numbers when bangs started ringing through the crowd. Trump could be seen reaching with his right hand toward his neck. There appeared to be blood on his face.

He quickly ducked behind the riser as agents from his protective detail rushed the stage and screams rang out from the crowd. The bangs continued as agents tended to him on stage.

The crowd cheered as he got back up and pumped his fist.

His motorcade has left the venue. His condition was not immediately known.

Police began vacating the fairgrounds shortly after Trump left the stage.

AP

 8.33am

Trump swept from stage with blood on face

Sounds of multiple shots were heard at Donald Trump’s rally in Pennsylvania on Saturday, with the Republican presidential candidate raising a fist as he was escorted to a vehicle by the US Secret Service, video footage from event showed.

Video showed blood on his ear and snipers on roof near the stage where Trump was standing.

 

Donald Trump is surrounded by US Secret Service agents with blood on his face.

Donald Trump is surrounded by US Secret Service agents with blood on his face.CREDIT:AP

AP

 
https://www.smh.com.au/world/north-america/trump-rally-shooting-live-updates-former-us-president-injured-after-pennsylvania-shooting-20240714-p5jtgi.html
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொனால்ட் டிரம்ப் அவர்களை சிறைக்கு அனுப்பி அங்கே அவர் கொலை செய்யப்படக்கூடும் என ஒரு கருத்து நிலவியது. 

சீ. என். என் செய்தி ஊடக தளத்தை பார்த்தால் இஸ்ரேல் செய்தி முதலாவதாகவும், டிரம்ப் பற்றிய செய்தி இரண்டாவதாகவும் உள்ளது. 

இதன் பின்னால் எப்படிப்பட்டவர்கள் பங்கு உள்ளது என்பது ஊகிப்பதற்கு கடினமானது அல்ல. 

Posted

மக்களில் ஒருவர் கைத்துப்பாக்கியோடு உள்ளே மக்களோடு மக்களாக இருந்து சுட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

மக்களில் ஒருவர் கைத்துப்பாக்கியோடு உள்ளே மக்களோடு மக்களாக இருந்து சுட்டுள்ளார்.

ட்றம்பின் உயிருக்கு ஆபத்தா?
ஏனெனில்… சூடு விழுந்த இடம் ஆபத்தான இடமாக தெரிகின்றது.

Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

ட்றம்பின் உயிருக்கு ஆபத்தா?
ஏனெனில்… சூடு விழுந்த இடம் ஆபத்தான இடமாக தெரிகின்றது.

இல்லை. சுட்டவரும் இன்னுமொருவரும் இறந்துள்ளனர். இன்னுமொருவர் உயிருக்காக போராடிய வண்ணம் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nunavilan said:

இல்லை. சுட்டவரும் இன்னுமொருவரும் இறந்துள்ளனர். இன்னுமொருவர் உயிருக்காக போராடிய வண்ணம் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

நன்றி நுணாவிலான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் நமது தமிழ் ஊடகங்கள் நித்திரை கொள்கினம் போல் உள்ளது .😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

ட்றம்பின் உயிருக்கு ஆபத்தா?
ஏனெனில்… சூடு விழுந்த இடம் ஆபத்தான இடமாக தெரிகின்றது.

வலது பக்க காது பக்கமாக தான் ரத்தம் வருகிறது..செய்தியில் கண் அருகில் என்கிறார்.

The Secret Service said in a statement that "the former President is safe."

 

Election 2024 Trump Former U.S. president Donald Trump is surrounded by U.S. Secret Service agents at a campaign rally after gunshots were fired, in Butler, Pa., on Saturday. (Evan Vucci/The Associated Press Edited by யாயினி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இறந்த அந்த இன்னுமொருவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

ட்ரம்ப் பாதுகாப்பாகவும், சேமமாகவும் உள்ளார் என்கின்றனர். அவர் தான் அடுத்த அமெரிக்க தலைவர் என்பது விதி போல......

333  மில்லியன் அமெரிக்கர்களின் வீடுகளில் இருக்கும் 500 மில்லியன் துப்பாக்கிகளை என்ன செய்யலாம் என்று இரண்டு நாட்களுக்கு இங்கு அமெரிக்காவில் விவாதிப்பார்கள்..........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த நாடகம் ஆடியும் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆகனும் அதுதான் ட்ரம்பின் குறிக்கோள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

இல்லை. சுட்டவரும் இன்னுமொருவரும் இறந்துள்ளனர். இன்னுமொருவர் உயிருக்காக போராடிய வண்ணம் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

குட் ஜொப்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

டொனால்ட் டிரம்ப் அவர்களை சிறைக்கு அனுப்பி அங்கே அவர் கொலை செய்யப்படக்கூடும் என ஒரு கருத்து நிலவியது. 

சீ. என். என் செய்தி ஊடக தளத்தை பார்த்தால் இஸ்ரேல் செய்தி முதலாவதாகவும், டிரம்ப் பற்றிய செய்தி இரண்டாவதாகவும் உள்ளது. 

இதன் பின்னால் எப்படிப்பட்டவர்கள் பங்கு உள்ளது என்பது ஊகிப்பதற்கு கடினமானது அல்ல. 

🤣😂 சரியாக கண்ணைத் துடைத்து விட்டு ஒரு தடவை பாருங்கோ. இவ்வளவு சீரியசான விடயத்தை இரண்டாவதாகப் போடும் அளவுக்கு எந்த ஊடகமும் முட்டாளாக இல்லை. லைவ் போய்க் கொண்டிருக்கிறது சகல அமெரிக்க ஊடகங்களிலும், பிபிசியிலும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல வேளையாக ரம்புக்கு எதுவும் நடக்கவில்லை.

ஏதாவது நடந்திருந்தால் பெரிய ரத்தக்களரியே ஏற்பட்டிருக்கலாம்.

சுட்டவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கப் போகிறார்களே என்று அவசர அவசரமாக சுட்டுள்ளார் போல தெரிகிறது.

இரகசிய சேவையினர் தகவல் கிடைத்தவுடன் முதலில் ரம்புக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.

சுட்டவரை உயிரோடு பிடித்திருந்தால் பல தகவல்களை எடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்ல வேளையாக ரம்புக்கு எதுவும் நடக்கவில்லை.

ஏதாவது நடந்திருந்தால் பெரிய ரத்தக்களரியே ஏற்பட்டிருக்கலாம்.

சுட்டவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கப் போகிறார்களே என்று அவசர அவசரமாக சுட்டுள்ளார் போல தெரிகிறது.

இரகசிய சேவையினர் தகவல் கிடைத்தவுடன் முதலில் ரம்புக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.

சுட்டவரை உயிரோடு பிடித்திருந்தால் பல தகவல்களை எடுத்திருக்கலாம்.

ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை. 😂

இப்படியான பயங்கரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படவேண்டும்.  டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரக்கூடாது என நினைத்து இந்த பயங்கரவாதி சுட்டிருக்கின்றான். டொனால்ட் ட்ரம்ப்  தேர்தலில் மக்கள் வாக்குகளால் தோற்கடிக்கப்படவேண்டுமே தவிர, பயங்கரவாதத்தின் துப்பாக்கியால் தோற்கடிக்கப்படக்கூடாது.

 

Edited by வாலி
  • Like 1
Posted
3 hours ago, nunavilan said:

மக்களில் ஒருவர் கைத்துப்பாக்கியோடு உள்ளே மக்களோடு மக்களாக இருந்து சுட்டுள்ளார்.

சுட்டவர் வெளியில் இருந்து சுட்டுள்ளார்.

Posted
2 hours ago, பெருமாள் said:

இன்னும் நமது தமிழ் ஊடகங்கள் நித்திரை கொள்கினம் போல் உள்ளது .😄

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

🤣😂 சரியாக கண்ணைத் துடைத்து விட்டு ஒரு தடவை பாருங்கோ. இவ்வளவு சீரியசான விடயத்தை இரண்டாவதாகப் போடும் அளவுக்கு எந்த ஊடகமும் முட்டாளாக இல்லை. லைவ் போய்க் கொண்டிருக்கிறது சகல அமெரிக்க ஊடகங்களிலும், பிபிசியிலும். 

 

என் பார்வை எல்லாம் சரியாகவே உள்ளது. சம்பவம் பற்றி அறிந்தது தொடக்கம் பல்வேறு ஊடகங்களின் செய்திகளை பார்க்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிட்டத்தட்ட டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. 

பைடினோ அல்லது டிரம்போ, எவர் வந்தாலும் எமது வாழ்வு மாறப்போவதில்லை. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் வந்தபோதுதான் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற பெயரில் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அடக்குமுறையாளர்களுக்கு பணமும், ஆயுத‌ங்களும், பயிற்சியும் புஷ்ஷினால் வழங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 2009 முள்ளிவாய்க்கால் அரங்கேறியது, தடுத்திருக்க பலமும் அதிகாரமும் இருந்தபோதிலும் ஒபாமா அதனைச் செய்யவில்லை. எமது அவலங்களுடன், இழப்புக்களுடன் தமது நலன்களுக்கான வியாபாரத்தை ஜனநாயகக் கட்சி நடத்தி வருகிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, யாயினி said:

வலது பக்க காது பக்கமாக தான் ரத்தம் வருகிறது..செய்தியில் கண் அருகில் என்கிறார்.

The Secret Service said in a statement that "the former President is safe."

 

Election 2024 Trump Former U.S. president Donald Trump is surrounded by U.S. Secret Service agents at a campaign rally after gunshots were fired, in Butler, Pa., on Saturday. (Evan Vucci/The Associated Press

நன்றி யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

இன்னும் நமது தமிழ் ஊடகங்கள் நித்திரை கொள்கினம் போல் உள்ளது .😄

நாலு ஆங்கில ஊடகங்களில் இருந்து வெட்டி, ஒட்ட நேரம் எடுக்கும்தானே.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01-7.jpg?resize=750,375

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : ஜோ பைடன் – பராக் ஒபாமா கண்டனம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை, அந் நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்கான டொனால்ட் ட்ரம் பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையில் இருந்து வெளியேறியதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பட்லர் நகரில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது, தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

 

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அமெரிக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392160

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

01-7.jpg?resize=750,375

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

தப்பினது அருந்தப்பு போல கிடக்கு... ரம்ப் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

தப்பினது அருந்தப்பு போல கிடக்கு... ரம்ப் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றேன்

நிச்சயமாக ட்ரம்ப்   பெரும் ஆபத்தில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அவர் ஆட்சிக் காலத்தில், உலகத்திற்கு செய்த நன்மைகளே அவரை காப்பாத்தி இருக்கு.

ட்ரம்ப் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று நலமடைய வேண்டுவதுடன்.
அவரின் எதிர் வேட்பாளர்... பைடனை, மண் கவ்வ வைக்க வேண்டும். 😂



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலில் அரசியல்வாதிகள், பொலிஸாரிடமிருந்தே  ஆரம்பியுங்கள் ஊழல் மோசடியை. ஊழல் மோசடியின் ஊற்று இவர்களே.
    • இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால்.  வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்? 
    • உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில்  தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.  
    • சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார்  இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.
    • அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம் அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார். https://thinakkural.lk/article/313624✂️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.