Jump to content

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.

81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும்.

பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. 

இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும்.

ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர்.

https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

ரசோதரன்

ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

குமாரசாமி

விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

ஜோ பைடன் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக தாம் களமிறங்கவில்லை என அறிவித்துள்ளார் என பிபிசி மற்றும் CNN செய்தி வெளியிட்டுள்ளது.

 

https://www.google.com/amp/s/www.bbc.com/news/articles/c1e5xpdzkd8o.amp

https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34999153-debatte-um-biden-nachfolge-come

பைடன் விலகினால்... அவரின் இடத்திற்கு கமலா ஹாரிசா போட்டியிடுகின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.

large.IMG_6879.jpeg.839538e64c555ae1535f

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Covid -2024

அதுதான் இந்த மாற்றம்,...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, Kapithan said:

Covid -2024

அதுதான் இந்த மாற்றம்,...😁

பாவம் கிழவன். கடவுளாலும் தன்னை போட்டியிலிருந்து விலக வைக்க  முடியாது என்று விடாப்பிடியாக நின்ற ஆளை… “கோவிட் - 2024” வந்து விலகப் பண்ணிப் போட்டுது. 😂

கபிதன்… நீங்கள் வேறு ஒரு திரியில்… பைடனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இருந்த போது… ஆளை மாற்றப் போகின்றார்கள் என்று முன்பே கூறிய உங்கள் கணிப்பிற்கு பாராட்டுக்கள். 👍🏽

சென்ற வியாழக்கிழமை (18.07.) அன்றே நீங்கள் கணித்தது இன்னும் சிறப்பு. 😁

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தோன்றி  அவரை போட்டியிலிருந்து விலகும் படி சொல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

34999153-debatte-um-biden-nachfolge-come

பைடன் விலகினால்... அவரின் இடத்திற்கு கமலா ஹாரிசா போட்டியிடுகின்றார்?

அவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இருக்கும் குறுகிய காலத்தில் உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.

பைடனின் கோரிக்கையை கமலா கரீஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

26 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6879.jpeg.839538e64c555ae1535f

ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை அறிவிக்கவே வேண்டும்.

அதை எப்படி அறிவிக்கப் போகிறார் என்று யோசிக்க

நீங்கள் எழுதியதைத் தவிர வேறு என்ன தான் சொல்லப் போகிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பைடனின் கோரிக்கையை கமலா கரீஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கரும்பு தின்ன கைக்கூலியா…. 😂

கமலா ஹரீஸ்…. எங்கை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறா என நினைக்கின்றேன். 🤣
 

ஆனாலும்… தம்பு தான், அடுத்த ஜனாதிபதி. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

கரும்பு தின்ன கைக்கூலியா…. 😂

கமலா ஹரீஸ்…. எங்கை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறா என நினைக்கின்றேன். 🤣
 

ஆனாலும்… தம்பு தான், அடுத்த ஜனாதிபதி. 🤣

நம்ம கமலாக்கா மீது என்ன கோபம் உங்களுக்கு???🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, தமிழ் சிறி said:

ஆனாலும்… தம்பு தான், அடுத்த ஜனாதிபதி.

பைடன் இப்போது நின்றாலும்

47 வீதம் ரம்பும் 41 வீதம் பைடனும் தான்.

இது கமலா எடுக்கும் அடுத்த தனது 4 வருட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உப ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் இருந்து பெரிய மாற்றமே வரும்.

ரம் ஒரு பெண்ணை உப ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திருக்லாம்.

இப்போ குறைவான பெண்களின் வாக்குகளே ரம்புக்கு கிடைக்கலாம்.

Edited by ஈழப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பைடன் இப்போது நின்றாலும்

47 வீதம் ரம்பும் 41 வீதம் ரம்பும் தான்.

இது கமலா எடுக்கும் அடுத்த தனது 4 வருட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உப ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் இருந்து பெரிய மாற்றமே வரும்.

ரம் ஒரு பெண்ணை உப ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திருக்லாம்.

இப்போ குறைவான பெண்களின் வாக்குகளே ரம்புக்கு கிடைக்கலாம்.

அப்பிடி பார்த்தால் கிலாரி கிளின்ரன் அப்பவே வெண்டிருக்க வேணும் எல்லோ?

Link to comment
Share on other sites

அமெரிக்கர்கள் ஒரு போதுமே பெண் ஒருவரை தம் சனாதிபதியாக தெரிவு செய்யப் போவதில்லை. அப்படி தெரிவு செய்வதற்கான மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.

எவர் போட்டியிட்டாலும் எவர் போட்டியிலிருந்து விலகினாலும் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். 

எல்லாப் பயங்கரவாதிகளுக்கும் இருக்கடி ஆப்பு!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பிடி பார்த்தால் கிலாரி கிளின்ரன் அப்பவே வெண்டிருக்க வேணும் எல்லோ?

கில்லாரி சில ஊழல் குற்றச்சாட்டுக்கும் மின்னஞ்சல்களை தவறாக கையாண்டதாகவும் சுமத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அமெரிக்கர்கள் ஒரு போதுமே பெண் ஒருவரை தம் சனாதிபதியாக தெரிவு செய்யப் போவதில்லை. அப்படி தெரிவு செய்வதற்கான மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.

அப்படித் தான் நாமும் கில்லாரி போட்டி போடும்போது எண்ணினோம்.

ஆனாலும் ரம்பைவிட எத்தனையோ லட்சக் கணக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்றார்.

இருந்தும் சில சிறிய மாநிலங்களில் தோற்றுப் போனார்.துவேசத்தை தூண்டிவிட்டதும் ரம்புக்கு ஒரு சாதகமாகிவிட்டது.

1 hour ago, வாலி said:

எவர் போட்டியிட்டாலும் எவர் போட்டியிலிருந்து விலகினாலும் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். 

எல்லாப் பயங்கரவாதிகளுக்கும் இருக்கடி ஆப்பு!😂

நீங்கள் சொல்லும் எல்லா பயங்கரவாதிகளையும் தோற்றுவித்தது யார் என்று தெரியும் தானே.

எனவே அவர்களைக் கையாள்வது பெரிய பிரச்சனை இருக்காது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்போ பைடன் சொன்னவுடன் நேரடியாக கமலா போட்டியிடலாமென்றில்லை.

வேறு யாரும் போட்டிபோடாது கட்சியால் கமலா கரீசை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பாவம் கிழவன். கடவுளாலும் தன்னை போட்டியிலிருந்து விலக வைக்க  முடியாது என்று விடாப்பிடியாக நின்ற ஆளை… “கோவிட் - 2024” வந்து விலகப் பண்ணிப் போட்டுது. 😂

கபிதன்… நீங்கள் வேறு ஒரு திரியில்… பைடனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இருந்த போது… ஆளை மாற்றப் போகின்றார்கள் என்று முன்பே கூறிய உங்கள் கணிப்பிற்கு பாராட்டுக்கள். 👍🏽

சென்ற வியாழக்கிழமை (18.07.) அன்றே நீங்கள் கணித்தது இன்னும் சிறப்பு. 😁

Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். 

வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

Trump மீது இன்னுமொரு கொலை முயற்சி இடம்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. 

சற்று யோசித்துப் பாருங்கள்,.

Secret Service ன் மேலதிக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேட்டும் அது மறுக்கப்படுகிறது. 

தாக்குதலாளி எல்லோர் முன்னிலையிலும் கூரை மீதேறி துவக்குச் சூட்டை நடாத்துகிறார். 

த்Trump மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் சற்றே இடதுகையால் ஊன்றி உடம்பை  வளைத்து தலையைத் திருப்புகிறார். தலைக்கு வந்த துப்பாக்கி ரவை காதைத் துளைத்துச் செல்கிறது. 

ஒரு படுகொலை தவிர்க்கப்படுகிறது.

Trump தலையைத் திருப்பியிருக்காவிட்டால் ......... உலக வரலாற்றில் இட்பெற்ற இன்னுமொரு அரசியல் படுகொலையை நாங்கள் கண்களால் கண்டிருப்போம். 

உடனே தாக்குதலாளி கொல்லப்படுகிறார். 

File closed. 

இப்போது Biden போட்டியிலிருந்து விலகுகிறார்,...

இது சிரிப்பை வரவழைக்கவில்லையா?

😏 

 

 

 

15 minutes ago, ஈழப்பிரியன் said:

வேறு யாரும் போட்டிபோடாது கட்சியால் கமலா கரீசை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

America வீழ்ச்சியடைய வேண்டும் என்கிற தங்கள் ஆதங்கம் புரிகிறது,....😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, Kapithan said:

Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். 

வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

Trump மீது இன்னுமொரு கொலை முயற்சி இடம்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. 

சற்று யோசித்துப் பாருங்கள்,.

Secret Service ன் மேலதிக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேட்டும் அது மறுக்கப்படுகிறது. 

தாக்குதலாளி எல்லோர் முன்னிலையிலும் கூரை மீதேறி துவக்குச் சூட்டை நடாத்துகிறார். 

த்Trump மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் சற்றே இடதுகையால் ஊன்றி உடம்பை  வளைத்து தலையைத் திருப்புகிறார். தலைக்கு வந்த துப்பாக்கி ரவை காதைத் துளைத்துச் செல்கிறது. 

ஒரு படுகொலை தவிர்க்கப்படுகிறது.

Trump தலையைத் திருப்பியிருக்காவிட்டால் ......... உலக வரலாற்றில் இட்பெற்ற இன்னுமொரு அரசியல் படுகொலையை நாங்கள் கண்களால் கண்டிருப்போம். 

உடனே தாக்குதலாளி கொல்லப்படுகிறார். 

File closed. 

இப்போது Biden போட்டியிலிருந்து விலகுகிறார்,...

இது சிரிப்பை வரவழைக்கவில்லையா?

😏

2024-07-13-trump-rally-shot-index-facebo

600.jpg?width=445&dpr=1&s=none

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

 

1)  ட்ரம்பின் துப்பாக்கி சூட்டின் போது... தாக்குதலாளி 120 மீற்றர் தூரத்தில் இருந்து சுடுகின்றார்.
2)  அதனை விட குறைந்த தூரத்தில் பாதுகாப்பு பிரிவினர் இன்னொரு கூரை மீது இருக்கின்றார்கள்.
3)  அவர்கள்... துப்பாக்கி சூடு நடத்தும் மட்டும், தாக்குதலாளியைக் காணவில்லையாம்.
4)  ட்ரம்ப்  மீது துப்பாக்கி சூடு நடத்திய மறுகணம், தாக்குதலாளியை சுட்டுக் கொல்கிறார்களாம். 
5)  கூரை மீது இருந்த   தாக்குதலாளி, மற்றைய கூரை மீது இருந்த அரச பாதுகாப்பு பிரிவினர், ட்ரம்ப் பேசிய மேடை மூன்றும்.... சாதாரண கண்ணால் பார்க்கக் கூடிய தூரத்தில்   ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் முன்பே கண்டு பிடிக்காமல் இருந்தார்கள் என்பதை நம்பும் படியாக இல்லை.

மயிரிழையில், சில மில்லி மீற்றர் தலை அசைவுடன்.. ட்ரம்ப் உயிர் தப்பியமை அதிசயம் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய மாதிரி இன்னுமொரு தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியம்  இல்லை. அப்படி நடத்தி விட்டு... பழியை வேறு யார் மீதாவது போட்டு தப்புவதும் அமெரிக்காவுக்கு முதல் முறை அல்ல.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் கூறியுள்ளார்.
22 ஜூலை 2024, 01:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

 
 

ஜோ பைடனின் செயல்திறன் உள்ளிட்டவற்றை விமர்சித்து சொந்தக் கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில், அவரது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் வழங்கியிருந்தாலும் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜோ பைடன் கூறியிருப்பது என்ன?

சமூக வலைத்தளமான எக்ஸில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளைச் செய்வதில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். 2020- ஆம் ஆண்டில் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்ந்தெடுப்பதே எனது முதல் முடிவு. என்னுடைய இந்த முடிவு சிறப்பானது."

"இன்று நான் கமலா ஹாரிஸை எங்கள் கட்சியின் வேட்பாளராக முழுமையாக ஆமோதிக்கிறேன். ஜனநாயக கட்சியினர் ஒன்றுபட்டு டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம்." என்று ஜோ பைடன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது.

அடுத்து என்ன நடக்கும்?

கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது.

ஜோ பைடனின் ஆதரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், தான் பெருமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், அதிபர் வேட்பாளராவதற்கான அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பைடனின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பெரும்பாலும் கமலா ஹாரிஸை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எனினும் அதிபர் வேட்பாராகவதற்கு வேறு சிலரும் முயற்சி செய்யக் கூடும்.

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கும்போது, அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள். நவம்பரில் தேர்தல் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

நம்ம கமலாக்கா மீது என்ன கோபம் உங்களுக்கு???🤣

எல்லாம்... இந்தியாவின் மீது உள்ள கோபம்தான் விசுகர்.  😂
அந்தக் கோபம்... கமலாவின் மீது, திரும்பி விட்டது.  🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்

Published By: RAJEEBAN   21 JUL, 2024 | 11:43 PM

image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோபைடன் அறிவித்துள்ளார்.

எனது கட்சியினதும் நாட்டினதும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் இன்னமும் நான்கு மாதங்களில் அமெரிக்க மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

GTB11JnW8AAhCDP.png

ஜூன் மாதம் இடம்பெற்ற டொனால்ட் டிரம்புடனான விவாதத்தின்போது ஜோபைடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது வாழ்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்தமை பெரும் கௌரவத்திற்குரிய விடயம் என சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள கடிதத்தில் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் என்றாலும்,கட்சியினதும் நாட்டினதும் நலனை கருத்தில்கொண்டு போட்டியிலிருந்து விலகிநின்று எனது எஞ்சிய காலத்தில் ஜனாதிபதி என்ற கடமையை பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கில்லாரி சில ஊழல் குற்றச்சாட்டுக்கும் மின்னஞ்சல்களை தவறாக கையாண்டதாகவும் சுமத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முடியவில்லை.

அந்த குற்றச்செயல்களுக்கு இன்றுவரை ஏதாவது விசாரணைகள் வழக்குகள் நடந்ததா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இவரை எப்படி இந்திய வம்சாவளி கூற முடியும்? இவரது தகப்பன் ஜமேக்கா. தாய் இந்தியா. வம்சம் என்று தகப்பன் வழியைத்தானே கூறுவார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். 

வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

மேற்கத்தையவர்களிடம் அறம் இருந்தால் உலகில் கலவரங்களும் போர்களும் மனித அழிவுகளும் நடக்கக்கூடாது அல்லவா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
    • இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.