Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

இப்போ…  யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣

நாங்கள் செம்மறி ஆட்டை.  சாப்பிட்டு தான் பழக்கம்   இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம் ஆனால்   இங்கே செம்மறி ஆடு    எங்களை சாப்பிட பார்க்கிறது   🤣😂   யார் செம்மறி ஆடு ?? என்பதை தெரிந்து கொண்டேனா??  இல்லையா?? 🤣🙏

  • Replies 140
  • Views 8.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பிரபா
    பிரபா

    "தேர்தலுக்கு பின்னர்" ?? இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

  • vanangaamudi
    vanangaamudi

    இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு.  நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு  நிறைவேற்றுவார்களா,

  • தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

நாங்கள் செம்மறி ஆட்டை.  சாப்பிட்டு தான் பழக்கம்   இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம் ஆனால்   இங்கே செம்மறி ஆடு    எங்களை சாப்பிட பார்க்கிறது   🤣😂   யார் செம்மறி ஆடு ?? என்பதை தெரிந்து கொண்டேனா??  இல்லையா?? 🤣🙏

தற்செயலாக, ரணில் தேர்தலில் வென்றால்....
கிடைக்க இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்காக,  
செம்மறி ஆடு, பெரிய திட்டம்  போடுகின்றது.  😃

சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து... காலத்தை வீணடித்த மாதிரி,
செம்மறி ஆடும்  ஆயத்தப் படுத்துகின்றது. 😂

"சோழியன் குடும்பி சு(ம்)மா ஆடாது." 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 14:11, Kapithan said:

முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ. 

இல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று   எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை  காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது  ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்??  பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25%  சிங்களவர்களை  குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள்   .. ரணில் என்ன பால் குடியா.  ?? முன்யோசனைகள். உள்ள மனிதன்     சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை  சுமத்திரன்.   பச்சை பொய்யான்.   மற்ற முடியாது  நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது   தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும்  போடக்கூடாது  அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை.
சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார்.
இப்போ…  யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣

அங்கொன்று...இங்கொன்று...🙃

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து நின்று களமாடும் சிங்கம் கப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.,💪

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தனித்து நின்று களமாடும் சிங்கம் கப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.,💪

சுமத்திரன் அடிவருடிகளுக்கு  யாழில் சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி விடுபடுவது என்று பயிற்சி  கொடுக்கப்பட்டு அவர்கள் புலம்பெயர்  மக்களுடன் கலந்து அமைதியாக வாழுகினம் இவர் ஒருத்தருக்கு சரியான சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி என்ற பயிற்சி வேலை செய்யுதில்லைஅதனால்  துள்ளிக்கொண்டு இருக்கிறார் .😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று   எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை  காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது  ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்??  பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25%  சிங்களவர்களை  குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள்   .. ரணில் என்ன பால் குடியா.  ?? முன்யோசனைகள். உள்ள மனிதன்     சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை  சுமத்திரன்.   பச்சை பொய்யான்.   மற்ற முடியாது  நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது   தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும்  போடக்கூடாது  அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம். 

உந்த  லூசுத்தனமான கதைக்கெல்லாம் யாரிடமும்  பதில் இல்லை கந்ஸ்,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரன் அடிவருடிகளுக்கு  யாழில் சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி விடுபடுவது என்று பயிற்சி  கொடுக்கப்பட்டு அவர்கள் புலம்பெயர்  மக்களுடன் கலந்து அமைதியாக வாழுகினம் இவர் ஒருத்தருக்கு சரியான சிங் ஜாக்வாழ்வில் இருந்து எப்படி என்ற பயிற்சி வேலை செய்யுதில்லைஅதனால்  துள்ளிக்கொண்டு இருக்கிறார் .😀

நீங்கள் எல்லோரும் முட்டாள்தனமாக எந்த நடைமுறை சார் சாத்தியமான அணுகுமுறையும் இன்றி வாய்போன போக்கில்  தூற்றுகிறீர்கள்.  ஆதலால் நீங்கள் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகள். 

நான் தூற்றவில்லை. ஆதலினால்  துரோகி, அடிவருடி. 

யதார்த்தவாதி வெகுசன விரோதி என்று காரணம்இல்லாமலா சொன்னார்கள்? 😏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நீங்கள் எல்லோரும் முட்டாள்தனமாக எந்த நடைமுறை சார் சாத்தியமான அணுகுமுறையும் இன்றி வாய்போன போக்கில்  தூற்றுகிறீர்கள்.  ஆதலால் நீங்கள் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகள். 

நான் தூற்றவில்லை. ஆதலினால்  துரோகி, அடிவருடி. 

யதார்த்தவாதி வெகுசன விரோதி என்று காரணம்இல்லாமலா சொன்னார்கள்? 😏

பேராண்டி உங்களை யார் துரோகி என்றாங்கள் ?

நீங்கள் உங்கள் வாதத்தை எடுத்து வையுங்க நாங்க அப்பவே அப்படித்தான் ?

வாத்திக்குகே பல்லு கழட்டும் விழா கல்லூரி நோட்டிஸ் போர்டில் கள்ள திறப்பு போட்டு நோட்டிஸ் போட்டு  வைத்த கூட்டம் |?😂

இப்ப அடங்குவமா ?

ரிலக்ஸ் ஆக இருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

உந்த  லூசுத்தனமான கதைக்கெல்லாம் யாரிடமும்  பதில் இல்லை கந்ஸ்,..🤣

சும்மா பகிடி விடவேண்டாம் .. ரணில்  தேர்தலில் பின்  காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவேன். என்று கூறியதை  உறுதி செய்யுங்கள் ...... ....ரணிலை விட நேர்மையான சிங்களத் தலைவர்கள் எழுதிய  உடன்பாட்டை அமுல் செய்யமுடியவில்லை கிழித்து எறிந்து உள்ளார்கள் இது வரலாறு   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ரணிலை யாரும் இங்கே நேர்மையானவராக கூறவில்லை. 

ஒன்றுமே பிடுங்காத மாவை தேசியவாதி, இந்தியாவிற்கு பின்புறம் கழுவும் ஒரே தகுதியைக் கொண்டிருக்கும் +யாழுக்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தேசியவாதி.ஆனால் ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்று விரும்பும் சுமந்திரன் துரோகி,..... 

முட்டாள் கூட்டத்திற்கு தலையாய் இருப்பதைவிட, புத்திசாலி ஒருவனுக்கு வாலாக இருக்கலாம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

  இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. 

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி,

நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு  நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். 

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம்.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம்.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

அதற்கான வழிகாட்டுதல்களை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அரசு தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் தாம் வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

சுமந்திரனின் தனிநபர் சட்ட மூலம் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா?

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் உடனடியாக பிரயோகிப்பதற்குத் தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவுக்கான கட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், அது உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது உறுதி கூறினார்.

ஆமா. உறுதி கூறினார்,  இருக்கட்டும்.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மீளப் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாகாணங்களுக்கு மீளப் பகிரும் ஏற்பாடுகள் எந்தத் தாமதமுமின்றி உடனடியாகவே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க.

On 2/8/2024 at 12:53, ஏராளன் said:

13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, இணக்கம் கண்டு, அதைச் சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

சரி எப்ப செய்ய வசதி.

அட போங்கப்பா  இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா?
இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ?
சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ?
கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ரணிலை யாரும் இங்கே நேர்மையானவராக கூறவில்லை

அப்ப சரி.  சுமத்திரனையும்.  சேர்த்து கொள்ளுங்கள்  ரணில் உடன்,....     இவர்கள் இருவரின் சந்திப்பு வழமையான தனிப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சம்பத்தப்பட்டது மட்டுமே    மாறாக இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வு காண்பது பற்றி இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அப்ப சரி.  சுமத்திரனையும்.  சேர்த்து கொள்ளுங்கள்  ரணில் உடன்,....     இவர்கள் இருவரின் சந்திப்பு வழமையான தனிப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சம்பத்தப்பட்டது மட்டுமே    மாறாக இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வு காண்பது பற்றி இல்லை 

சுமந்திரனை நேர்மையற்றவராகக் காட்டுவதனூடாக மற்ரைய டமில் MP க்கள் அரசியல் பிரமுகர்களை நேர்மையானவர்களாக காட்ட முயற்சிக்கிறீர்கள். 

உங்களில் நேர்மை இருக்குமானால் டமில் அரசியல்வாதிகள் எல்லோரையும் கைகாட்டுவீர்கள். 

ஒருவரை மட்டுமே தொடர்ச்சியாக குற்றம் சுமத்துவதனால் உங்கள் நேர்மையின்மை வெளிச்சத்திற்கு வருகிறது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சுமந்திரனை நேர்மையற்றவராகக் காட்டுவதனூடாக மற்ரைய டமில் MP க்கள் அரசியல் பிரமுகர்களை நேர்மையானவர்களாக காட்ட முயற்சிக்கிறீர்கள். 

உங்களில் நேர்மை இருக்குமானால் டமில் அரசியல்வாதிகள் எல்லோரையும் கைகாட்டுவீர்கள். 

ஒருவரை மட்டுமே தொடர்ச்சியாக குற்றம் சுமத்துவதனால் உங்கள் நேர்மையின்மை வெளிச்சத்திற்கு வருகிறது. 

😁

நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும்  உங்கள் விளங்கும். கொள்வனவு  பற்றியும் தெரியும்    சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர்  ரணில்   காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம்   13.      .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார்.  என்று    [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂  ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற   வாக்குகளை   கொட்டுங்கள்.  ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை   ...மூச்சும்.  விடவில்லை   எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை       

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 23:38, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

ஒரு படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றால் எப்படியான பாட்டு வரும் என ரசிகளுக்கு தெரியுமோ அது போல் தான் சிறிலங்கா தேர்தலும்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vanangaamudi said:

  இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. 

நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல.

சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு  நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். 

அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம்.

ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம்.

பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே.

தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா?

ஆமா. உறுதி கூறினார்,  இருக்கட்டும்.

திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க.

சரி எப்ப செய்ய வசதி.

அட போங்கப்பா  இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா?
இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ?
சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ?
கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான். 

🤣.....

நல்லா அலசி ஆராய வேண்டும், அலசி ஆராய வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்............ இது தானே அது.......

இலங்கை அரசியலமைப்பின் ஊடாக எங்களுக்கு ஒரு கிலோ அரிசி கூட கொடுக்கமாட்டார்கள் போல........

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும்  உங்கள் விளங்கும். கொள்வனவு  பற்றியும் தெரியும்    சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர்  ரணில்   காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம்   13.      .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார்.  என்று    [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂  ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற   வாக்குகளை   கொட்டுங்கள்.  ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை   ...மூச்சும்.  விடவில்லை   எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை       

ஆக, சுமந்திரன் மட்டுமே வாய் திறக்கிறார், அதனால் கல்லெறிபடுகிறார் என்கிறீர்கள். மற்றயவர்களுடைய வாயில் கொளுக்கட்டையா வைத்திருக்கிறார்கள்? 

யாழுக்கு தண்ணீர் தர மறுத்த, வேட்டி கட்டத் தெரியாத சிறீதரன் தமிழ்த் தேசியவாதி, தமிழரசுக் கட்சித் தலைவர். 

ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று முனையும் சுமந்திரன் துரோகி,..

போராட்டத்தை அழித்து, இலங்கையில்  தமிழர் இருப்பை ல்லாதொழித்த உந்த புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்தை நினைக்க நல்லா வாயில வருகிறது,... 

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

ஆக, சுமந்திரன் மட்டுமே வாய் திறக்கிறார், அதனால் கல்லெறிபடுகிறார் என்கிறீர்கள். மற்றயவர்களுடைய வாயில் கொளுக்கட்டையா வைத்திருக்கிறார்கள்? 

யாழுக்கு தண்ணீர் தர மறுத்த, வேட்டி கட்டத் தெரியாத சிறீதரன் தமிழ்த் தேசியவாதி, தமிழரசுக் கட்சித் தலைவர், ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று முனையும் சுமந்திரன் துரோகி,..

போரட்டத்தை அழித்த உந்த புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்தை நினைக்க நல்லா வாயில வருகிறது,... 

😡

சுமத்திரன்.  குரல் கொடுப்பதால் என்ன பிரயோஜனம்??    ஒன்றை மட்டும் சொல்லுங்கள் பார்ப்போம்  ...... ஒன்றுமில்லை  இதைவிடவும் வாயில் கொழுக்கட்டையிருப்பது  சிறப்பு   நடக்க முடியாத விடயத்தை தெரிந்து கொண்டே நடக்கும் என்று சொல்லக்கூடாது    மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  குரல் கொடுக்கமாலிருப்பது  ரணில் எதுவும் தரபோவதில்லை  என்பதில் உறுதிப்பாட்டுடனிருப்பதால். தான்   தமிழர்களின் போராட்டங்களை அழித்தததில்.  முக்கியமான ஒருவர் ரணில்   அவர்  தமிழர்களுக்கு தேர்தலில் பின் அதிகாரங்களை பகிர்வார். என்பது சுத்தமாக பொய்   

மேலும் அதை ஏன்  வடக்கு கிழக்கு இல் மட்டும் சொல்ல வேண்டும்   .. .. கண்டி காலி  கொழும்பு  அம்பாந்தோட்டை அனுரதபுரம்.  இரத்தினபுரி   ...      ....... இப்படியான  சிங்களப்பகுதிகளில்.  மூன்று மொழிகளும் தெரிந்த சுமத்திரன்.  ஏன் உரத்து. சொல்லக்கூடாது?? ஏன் சொல்லவில்லை??      வாக்கு வேட்டை இல்லையா??   

அடுத்து   விக்கினேஸ்வரன்.  மீது நடவடிக்கைகள் எடுத்த தமிழரசுக்கட்சி      இந்த சுமத்திரன்.  வடக்கு கிழக்கு   ரணிலுக்கு பின்னால் திரிவதற்க்கு   ஏன் கட்சி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை???   மற்றைய தமிழரசு கட்சி உறுப்பினர்களும்  இப்படி  தங்கள் நினைத்தபடி. அலையாலமா???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லெறி என்பதை எவ்வளவு அழகாக ஒப்புக்கொள்கிறீர்கள்,......🤣

நன்றி 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் வரலாறு முடிந்த பின்னர் ஏனைய அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டியதில்லை.அடுத்த ஓரிரு வருடங்களில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.
அடுத்த இரண்டு வருட காலங்களில் குடி மூழ்கிவிடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லெறி என்பதை எவ்வளவு அழகாக ஒப்புக்கொள்கிறீர்கள்,......🤣

நன்றி 🙏

உங்களுக்கு காய்கள். கிடைக்கிறது ஆனால்  தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை    தேர்தலில் பின்னும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது ஆனால் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் 🤣🙏

1 hour ago, குமாரசாமி said:

சம்பந்தன் வரலாறு முடிந்த பின்னர் ஏனைய அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டியதில்லை.அடுத்த ஓரிரு வருடங்களில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.
அடுத்த இரண்டு வருட காலங்களில் குடி மூழ்கிவிடப்போவதில்லை.

இரண்டு வருடங்களிலில்லை ......அறுபது வருடமானாலும். குடி மூழ்கப்போவதில்லை   தமிழரசுக்கட்சி   இருக்கிறதா?? 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு காய்கள். கிடைக்கிறது ஆனால்  தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை    தேர்தலில் பின்னும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது ஆனால் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் 🤣🙏

உந்த முட்டாள் உலகத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உந்த முட்டாள் உலகத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா? 

😁

இப்ப அவசியமில்லை   தேர்தலில் பின்னர்   தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டால் சிரியுங்கள்.    அல்லது அழுங்கோ,.......😂🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இப்ப அவசியமில்லை   தேர்தலில் பின்னர்   தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டால் சிரியுங்கள்.    அல்லது அழுங்கோ,.......😂🤣😂

ஸ்ஸ்ஸ்ஸ்...............🤦🏼‍♂️

புலம்பெயர்ஸ் தேர்தலில் வாக்கழிக்கப்போவதில்லையே? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.