Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

10 AUG, 2024 | 01:30 PM
image
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார். 

இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பு கொழும்பு தயாவீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/190738

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்துவுக்கு குருமாற்றம் நல்லா வேல செய்யுதுபோல   எல்லாப் பக்கத்தாலும் கொட்டுது....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

சுமந்துவுக்கு குருமாற்றம் நல்லா வேல செய்யுதுபோல   எல்லாப் பக்கத்தாலும் கொட்டுது....

தலீவருக்கு வயிறு எரியுதோ?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக் கட்சியின் அனுமதி இல்லாமல்… கட்சிக் கட்டுப்பாட்டை மீறி… சுமந்திரன், நாமலை சந்தித்த படியால்…
மாவையர்… இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேணும். 😂
இப்ப… மாவையர், “கோமா”விற்கு போயிருப்பார் என நினைக்கின்றேன். 🤣

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாப்பக்கத்தாலும் பெட்டி வாங்குகிறார். அவருக்கே விளங்கியிட்டுது. இது கதனது கடைசி எம்பி பதவி என்று. அதுதான் சுற்றிச்சுழன்று பெட்டி வாங்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3

10 AUG, 2024 | 01:30 PM
image
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார். 

இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பு கொழும்பு தயாவீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/190738

சுமத்திரன்.  என்ன சொன்னார்  ?? எந்த மொழியில் பேசினார்கள். சிங்களம்??? 

3 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசுக் கட்சியின் அனுமதி இல்லாமல்… கட்சிக் கட்டுப்பாட்டை மீறி… சுமந்திரன், நாமலை சந்தித்த படியால்…
மாவையர்… இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேணும். 😂
இப்ப… மாவையர், “கோமா”விற்கு போயிருப்பார் என நினைக்கின்றேன். 🤣

சுமத்திரன்.   போய் சந்திக்கவில்லை  .....வந்தவர்களை   வரவேற்று பேசினார்    இதுக்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்     தமிழரசு கட்சியின் யாப்பு என்ன செல்கிறது?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஏராளன் said:

இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

ம்.....இவர்கள் நிற்பதைப்பாத்தா, களத்தில் குதிக்க  துடிக்கும் மல்யுத்த வீரர்களைப்போல் தெரிகிறது. சுமந்துவின் சிரிப்பை பாத்தா, ஏமாற்ற நான் ரெடி, ஏமாற நீங்கள் ரெடியா என கேட்பதுபோல் உள்ளது. ரென்சன் பார்ட்டிகள் ரென்சன் ஆக வேண்டாம், நேற்றுதான் அறிக்கை விட்டார்.... தானும் ரணிலும் தனிநபர் பிரேணை  பற்றி பேசியதாகவும் தமிழர்பிரச்சனைகளை தேர்தலுக்குப்பின் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார்என்றார். அவரின் உறுதிமொழிக்கு என்ன நடந்தது? அவரோ; தான் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று கையை விரித்த கையோடு இவரின் இல்லத்தில் நாமல் சந்திப்பு. இது திடீர் சந்திப்பா அல்லது  பேசி வைத்த சந்திப்பா? ஐயா இப்ப பெரிய பிஸி, ஆட்களை தனிமையில்  சந்திப்புகளை நடத்துவதில். இவர்களின் பதிலால் விரக்தி, வேதனையுற்ற வேதாளம் மீண்டும் நாளைக்கே அமெரிக்க தூதுவரை இரகசியமாய் சந்திக்க செல்லுமாம்? தமிழர் பிரச்சனை தீர்வில் எல்லா சிங்கள கட்சிகளுமே ஒரே முடிவில் தான் இருக்கின்றன என்பது சுமந்திரனுக்கு தெரியாததேனோ? அப்படி ஒரு மாற்றம் இருந்திருந்தால் இத்தனை அழிவுகளுக்கு பின்னும் மஹிந்தா தருவேன் என்று சர்வதேசத்து அளித்த உறுதி மொழியை தூக்கி கடாசியது ஏன்? பாவம் சுமந்திரன்! ஒரு தடவை, இது நடந்தேறா விட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றாரே, அது என்ன> யாராவது நினைவிருந்தால் அறியத்தாருங்களேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

தலீவருக்கு வயிறு எரியுதோ?

🤣

வேறொன்றுமில்லை பெரியவரே...சுமந்திரனைவிட உங்கடைவருமானம் அமோகம் என்பதால்தான் வயிறெரியுது....உங்களுக்கும் எல்லாப் பக்கத்தாலும் வருகுதே..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இம்முறை சிங்களம் ஆறுமுனை களாக பிரிந்து கிடக்குது அந்த வகையில் சுமத்திக்கு செம வேட்டை எல்லாபக்கமும் இருந்து பெட்டிகள் வீடு தேடி கூட வருகின்றன. அநேகமா கனடாவில் அடுத்த அடுக்குமாடி தொடர் க்கு உரிமையாளர் ஆவார் .

தமிழனின் நிலையை பாருங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

இம்முறை சிங்களம் ஆறுமுனை களாக பிரிந்து கிடக்குது அந்த வகையில் சுமத்திக்கு செம வேட்டை எல்லாபக்கமும் இருந்து பெட்டிகள் வீடு தேடி கூட வருகின்றன. அநேகமா கனடாவில் அடுத்த அடுக்குமாடி தொடர் க்கு உரிமையாளர் ஆவார் .

தமிழனின் நிலையை பாருங்கள் ?

ம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, satan said:

ம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.

சுமட்டிக்கு ரோசம் மானம் எல்லாம் கிடையாது அதுக்கு தமிழர் அரசியல் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்கும் வழி அவ்வளவே அடுத்த முறையும் சிங்கள அரசியல் கட்சி ஆசீர்வாதத்துடன் அது வெற்றி பெரும் ஆள்  ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் அவர்களின் வாக்குகளை அவர்களின் மூ...தி...த்தை குடித்தாவது தனது சின்னத்துக்கு மாத்தி கொள்ளும் வெற்றி பெறும் அதை வைத்து வடகிழக்கு பகுதி உண்மை யிலே மாற்றம் பெறனும் எனும் நோக்கில் வரும் வெளிநாட்டு ராஜ தந்திரியுடன் இந்த அடிக்கிற யாழ்ப்பாண வெக்கையிலும் கோட் சூட் உடன் மூடிய அறைக்குள்  கதைத்து வரும் உதவியை சிங்கள அரசுக்கு கொடுக்க சொல்வார் இதுதான் வழமையாய் நடக்கும் .

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, பெருமாள் said:

பாவம் பலியாகப்போகும் மக்களும் அவர்கள் வாக்குகளும். தமிழ்த்தேசியம் பேசி வாக்கு சேர்ப்பு, செய்வது  சிங்களத்துக்கு சேவை. எல்லாவற்றையும் இழந்து உயிரை துச்சமென நினைத்து ஒருவருக்கு பின்னால் லட்சியத்தோடு திரண்ட மக்கள், அவரின் இழப்புக்கு பின்னால் என்ன செய்வதென தெரியாத மக்களுக்கு ஒரு குள்ள நரியை தலைவனாக காண்பித்து ஒரேயடியாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சமூக சீர்கேடுகள் தாராளமாக விதைக்கப்பட்டுவிட்டன.  வாழ்ந்து வீழ்ந்த ஒரு இனம், இலகுவாக எதிரியின் இலக்கில் மாட்டப்படுவது நிதர்சனம். இந்த இலக்கில், பலர்  வேறுவழியில்லாமல் நிகழ்காலத்தில்  சிக்குகின்றனர், சிலர் வேறு வேறு வழியில்லாமல் நடித்திருக்கின்றனர் கடந்த காலங்களில் என்பதே யதார்த்தம்.  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

. சுமந்துவின் சிரிப்பை பாத்தா, ஏமாற்ற நான் ரெடி, ஏமாற நீங்கள் ரெடியா என கேட்பதுபோல் உள்ளது.

அது,.......🤣

3 hours ago, alvayan said:

வேறொன்றுமில்லை பெரியவரே...சுமந்திரனைவிட உங்கடைவருமானம் அமோகம் என்பதால்தான் வயிறெரியுது....உங்களுக்கும் எல்லாப் பக்கத்தாலும் வருகுதே..

உப்ப இருக்கிற மோட்கேஜ் வட்டி வீதத்தில எத்தனை  பக்கத்தில் இருந்து வந்தாலும் அது போதாது தலீவரே,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, Kapithan said:

அது,.......🤣

உப்ப இருக்கிற மோட்கேஜ் வட்டி வீதத்தில எத்தனை  பக்கத்தில் இருந்து வந்தாலும் அது போதாது தலீவரே,..🤣

பெரியவரே...வீடு அதிகமாக வைத்திருந்தால் மோட்ட்கேஜ் கயிட்டம்தானே...இன்னும் வருமானத்தைக்கூட்ட உங்களால் முடியும்தானே...ஏன் இன்னும் தாமதம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, alvayan said:

வேறொன்றுமில்லை பெரியவரே...சுமந்திரனைவிட உங்கடைவருமானம் அமோகம் என்பதால்தான் வயிறெரியுது....உங்களுக்கும் எல்லாப் பக்கத்தாலும் வருகுதே..

நேரம் பொன்னானது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

455007357_900795765418730_16752143371227

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில நல்லவரா தெரிகிறாரே?

7 minutes ago, தமிழ் சிறி said:

455007357_900795765418730_16752143371227

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

455007357_900795765418730_16752143371227

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

சம்பந்தன். ........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதோ தமிழ் மக்கள் இந்த சுத்துவின் சொல்லில் தான் வாக்கு போடுவார்கள் மாதிரி ...
நல்ல வார்த்தையில் சொல்ல முடியாது .....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வி   யில் வரல்லாம் ...விக்கியாக இருக்காது தாடி வேணும்..இல்லையெனில் வித்தியாக இருக்கலாம்..ஊகம் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழ் சிறி said:

455007357_900795765418730_16752143371227

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

சம்பந்தரின் ஆவியாய் இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, தமிழ் சிறி said:

455007357_900795765418730_16752143371227

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

22 hours ago, ஈழப்பிரியன் said:

இதில நல்லவரா தெரிகிறாரே?

20 hours ago, Kandiah57 said:

சம்பந்தன். ........

20 hours ago, தமிழன்பன் said:

எதோ தமிழ் மக்கள் இந்த சுத்துவின் சொல்லில் தான் வாக்கு போடுவார்கள் மாதிரி ...
நல்ல வார்த்தையில் சொல்ல முடியாது .....

8 hours ago, alvayan said:

வி   யில் வரல்லாம் ...விக்கியாக இருக்காது தாடி வேணும்..இல்லையெனில் வித்தியாக இருக்கலாம்..ஊகம் மட்டுமே

7 hours ago, புலவர் said:

சம்பந்தரின் ஆவியாய் இருக்குமோ?

படத்தில் உள்ளவர்… சுமந்திரன் என்று நினைக்கின்றேன்.
ஏனெனில்… அண்மையில் நாமல் ராஜபக்சதான்,
சுமந்திரனை சந்தித்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில் உள்ளவர்… சுமந்திரன் என்று நினைக்கின்றேன்.
ஏனெனில்… அண்மையில் நாமல் ராஜபக்சதான்,
சுமந்திரனை சந்தித்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார். 🙂

அடப்பாவி...துண்ணூறு ..சந்தனம் ..மஞ்சள் ..சட்டைபோட்டு ஆட்டையைப்போட வெளிகிட்டுட்டாரா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, alvayan said:

அடப்பாவி...துண்ணூறு ..சந்தனம் ..மஞ்சள் ..சட்டைபோட்டு ஆட்டையைப்போட வெளிகிட்டுட்டாரா ?

tumblr_mfz937FfGG1s1xl94o1_500.gif

ஆட்டு மந்தைக்குள், ஓநாய் நுழைவதென்றால்...
வேசம் போட்டால் தான், ஓட்டு கிடைக்கும். 😂
இல்லாட்டி.... பட்டினி தான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

படத்தில் உள்ளவர்… சுமந்திரன் என்று நினைக்கின்றேன்.
ஏனெனில்… அண்மையில் நாமல் ராஜபக்சதான்,
சுமந்திரனை சந்தித்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார். 🙂

நம்ப முடியவில்லை,...ஆனால் அண்மையில் நாமல்   சந்தித்த அரசியல் பிரமுகர் சுமத்திரன். என்பது உண்மை,.  படத்தை  பார்த்தால்  கிருபனந்த வாரியார். போல் இருக்கிறது 🤣

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎
    • கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது.  இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
    • புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?  புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?  டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.   தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.  இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 
    • அந்தக் கஞ்சி பழங்கஞ்சியா அல்லது புதுக் கஞ்சியா? உந்தக் க்ஞ்சியில் வெளுத்த  உடுப்பு போட்டு நீற்றாக அயன் செய்ய முடியுமா?  😁
    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.