Jump to content

ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?

Recommended Posts

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

valavan

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

nunavilan

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

ரஸ்யாவை உக்ரேன் பிடித்து நல்லாட்சி செய்யும் என்று சொல்லும் வித்துவான்களும் இங்கு உளர்.🙃

நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ள "வித்துவான்களாக" இருப்பதை விட "மாணவர்களாக" இருந்தால் போதும்!

ஒரு தகவலை இணையத்தில் காண்கிறோம், அது உண்மையா, சாத்தியமா என்று எப்படித் தீர்மானிப்பது? வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலம் தான் வழிகாட்டி என கருதுகிறேன்.

வரலாற்றின் சம்பவங்களை விடுங்கள், சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களையே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீங்கள் இங்கே போலி வீடியோக்கள், கீச்சக இணைப்புகளைக் கொண்டு முற்றிலும் தவறான தகவலாக இணைத்திருக்கிறீர்கள். இப்படி இணையத் தகவல்களை சரிபார்க்க இயலாத நீங்கள் ஏனையோரை "வித்துவான்" என்று எள்ளுவது பெரிய நகைச்சுவை, எனவே நீங்கள் தலைகீழாக நின்று சிரிப்பது தகும்😂

Link to comment
Share on other sites

5 hours ago, valavan said:

ஆகவே அமெரிக்காவின் படை பரப்பலை ரஷ்யாவை மட்டும் சுற்றியதான ஒன்று  என்பதாக பார்த்தல் தகாது.

தகும். தமக்கு சவாலாக வருபவர்கள் , வர இருப்பவர்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் தான் மேற்படி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மேற்படி நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டுவன.
இது மட்டும் மிரட்டல் அல்ல. பல பயங்கரவாத குழுக்களை உருவாக்கி அவற்றை மேற்படி நாடுகளில் பயந்தரவாத தாக்குதல்களை நடாத்துபவஎகளும் இவர்களே.
அ து மட்டுமில்லாமல் தமது சொற்படி நடக்காத நாடுகளின் அரசுகளை கவிழ்த்து தமது பொம்மை அரசுகளை நிறுவுபவர்களும் இவர்களே.

7 minutes ago, Justin said:

நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ள "வித்துவான்களாக" இருப்பதை விட "மாணவர்களாக" இருந்தால் போதும்!

ஒரு தகவலை இணையத்தில் காண்கிறோம், அது உண்மையா, சாத்தியமா என்று எப்படித் தீர்மானிப்பது? வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலம் தான் வழிகாட்டி என கருதுகிறேன்.

வரலாற்றின் சம்பவங்களை விடுங்கள், சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களையே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீங்கள் இங்கே போலி வீடியோக்கள், கீச்சக இணைப்புகளைக் கொண்டு முற்றிலும் தவறான தகவலாக இணைத்திருக்கிறீர்கள். இப்படி இணையத் தகவல்களை சரிபார்க்க இயலாத நீங்கள் ஏனையோரை "வித்துவான்" என்று எள்ளுவது பெரிய நகைச்சுவை, எனவே நீங்கள் தலைகீழாக நின்று சிரிப்பது தகும்😂

கடைசியாக இணைத்த காணொளியை பாருங்கள். உங்களின் அமெரிக்க விசுவாசம் புரிந்து  விடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

ரஸ்யாவை உக்ரேன் பிடித்து நல்லாட்சி செய்யும் என்று சொல்லும் வித்துவான்களும் இங்கு உளர்.🙃

 உக்ரேனை ரஸ்யா பிடித்து நல்லாட்சி செய்யும் என்று சொல்லும் பசுமைஇகூட்டுவாதிகளும் இங்கு உளர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

கடைசியாக இணைத்த காணொளியை பாருங்கள். உங்களின் அமெரிக்க விசுவாசம் புரிந்து  விடும்.

என்னுடையது அமெரிக்க விசுவாசமென்பதை விட அமெரிக்காவும், ஸ்கண்டினேவியாவும், ஐரோப்பிய மேற்கும் பகுதியளவிலாவது முன்னகர்த்த முயலும் ஜனநாயகம், தனி நபர் சுதந்திரம், தாராளவாதம் ஆகியவற்றின் மீதான பலமான விசுவாசம். இவை தான் என் பிறவுண் தோல் கொண்ட பெண் குழந்தை நான் போன பின்னும் உலகில் தப்பி வாழ உதவும் என்ற புரிதலே என் விசுவாசத்தின் அடிப்படை!

அந்தப் புரிதலின் அடிப்படை "யூ ரியூபில் கிண்டி முத்தெடுக்காமல்"😎 நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!)

 உங்களுடையது யார் மீதான விசுவாசம்?  தம் மக்களையே பலிக்கடாக்காளாக்கும் சர்வாதிகாரிகள் மீதான ஒரு வினோதமான ஈர்ப்பு! கிருபன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்: Macho பலவான்களை நோக்கி ஒரு இனம்புரியாத கவர்ச்சி யாழ் களத்தில் சிலருக்கு இருப்பதாக!

எல்லோரிடமும் "விளக்கம்" கேட்பீர்கள், உங்கள் விளக்கம் என்ன? ஏன் macho பலவான்கள் மீதான இந்த "கவர்ச்சி"😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

எனது பிரான்ஸ் மீதான விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் சார்ந்த நக்கல் நையாண்டி கேள்விகளுக்கு,

அதன் மூலம் இது தான் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

என்னுடையது அமெரிக்க விசுவாசமென்பதை விட அமெரிக்காவும், ஸ்கண்டினேவியாவும், ஐரோப்பிய மேற்கும் பகுதியளவிலாவது முன்னகர்த்த முயலும் ஜனநாயகம், தனி நபர் சுதந்திரம், தாராளவாதம் ஆகியவற்றின் மீதான பலமான விசுவாசம். இவை தான் என் பிறவுண் தோல் கொண்ட பெண் குழந்தை நான் போன பின்னும் உலகில் தப்பி வாழ உதவும் என்ற புரிதலே என் விசுவாசத்தின் அடிப்படை!

அந்தப் புரிதலின் அடிப்படை "யூ ரியூபில் கிண்டி முத்தெடுக்காமல்"😎 நே

4 minutes ago, Justin said:

அந்தப் புரிதலின் அடிப்படை "யூ ரியூபில் கிண்டி முத்தெடுக்காமல்"😎 நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!)

ரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!)

 உங்களுடையது யார் மீதான விசுவாசம்?  தம் மக்களையே பலிக்கடாக்காளாக்கும் சர்வாதிகாரிகள் மீதான ஒரு வினோதமான ஈர்ப்பு! கிருபன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்: Macho பலவான்களை நோக்கி ஒரு இனம்புரியாத கவர்ச்சி யாழ் களத்தில் சிலருக்கு இருப்பதாக!

எல்லோரிடமும் "விளக்கம்" கேட்பீர்கள், உங்கள் விளக்கம் என்ன? ஏன் macho பலவான்கள் மீதான இந்த "கவர்ச்சி"😂?

ஆட் களுக்கு பேர் வைப்பதில் வல்லவர் என நானறிவேன்.
மற்றது வாசித்து அறிவதுக்கும் போர் முனையில் மிகபெரிய  பதவி வகித்தவரும் கல்வியில் வைத்திருக்கும் ஒருவர் சொல்வதை கேட்டறிவ்து அவ்வளவு குறைவாக உங்களுக்கு படுகிறதா?
உலக அமைதிக்கு யார் குந்தம் விலைவிக்கிறார் என பார்த்து அவர்களை எதிர்ப்பவன் நான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

ஆட் களுக்கு பேர் வைப்பதில் வல்லவர் என நானறிவேன்.
மற்றது வாசித்து அறிவதுக்கும் போர் முனையில் மிகபெரிய  பதவி வகித்தவரும் கல்வியில் வைத்திருக்கும் ஒருவர் சொல்வதை கேட்டறிவ்து அவ்வளவு குறைவாக உங்களுக்கு படுகிறதா?
உலக அமைதிக்கு யார் குந்தம் விலைவிக்கிறார் என பார்த்து அவர்களை எதிர்ப்பவன் நான்.

ஏன் விளக்கம் தராமல் பம்முகிறீர்கள்?

நான் ஊகிப்பது: விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் ட்ரெண்டோடு சேர்ந்து எடுபட்டுப் போகும் இணையப் பாவனையாளர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இப்படி இருப்பது உங்கள் உரிமை, ஆனால் இதைத் தாண்டி வாசிக்கும், யோசிக்கும் ஏனையோரை எள்ளல் செய்யும் போது, முரண் நகையைச் சுட்டிக் காட்டுவதும் அவ்வாறானவர்களின் உரிமை என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

பல நூறு இராணுவ ஆய்வாளர்களுள் (முன்னாள் ஜெனரல்கள், கல்வியாளர்கள் உள்ளடக்கம்) ஒரேயொரு மெக்கிறகர் நீங்கள் கேட்க விரும்புவதைச் சொல்கிறார். அதை மட்டும் நீங்கள் தேடிக் கேட்பது ஒரு வரலாற்று நூலை வாசிப்பதற்கு ஒப்பானது அல்ல. இந்த வித்தியாசத்தை நீங்களே முயற்சித்து உணர்ந்து பார்க்கலாம். யாரும் தடையில்லை. உதாரணமாக, 2000 களில் புரின் பதவிக்கு வந்த பின்னர் ரஷ்யா எப்படி மாறியது, அது எப்படி தற்போதைய நிலைக்கு வந்தது என்பதைப் பற்றி ஒரு வரலாற்றாசிரியர் எழுதிய நூலை வாசித்த பின்னர், மக்கிறகரின் வீடியோவை மீண்டும் பாருங்கள்.

போரை ஆரம்பிப்பவர்களை எதிர்ப்பவர் புரினை அல்லவா முதலில் வைய வேண்டும்😂? ஏன் நீங்கள் செய்யவில்லை?

காரணம் இது தான்: உக்ரைன் தேர்தல் முதல், அதன் ஐரோப்பிய சார்பு நோக்கிய முயற்சிகள் வரை இணையக் குப்பையில் இருக்கும் மக்கிறகர் தரவழிகளின் வீடியோவை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அந்த சம்பவங்கள் பற்றிய archived செய்திகளைக் கூட நீங்கள் தேடியறிய முயலவில்லை. எனவே "நேட்டோ போரை ஆரம்பித்தது" என்ற குண்டுச் சட்டியினுள் நிற்கிறீகள்.

புரிகிறதா உங்கள் பிரச்சினை? 

Link to comment
Share on other sites

3 minutes ago, Justin said:

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது
உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது.
நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்கள் இங்கு எழுத தொடங்கிய காலம் முதலே பலர் ர்ழுதியுள்ளார்கள். இப்போ புரிகிறதா உங்கள் பிரச்சனை?
மக்கிராக்கர் உங்களை விட படித்தவர். அவர் சொல்பவற்றை கேட்பதில் என்ன தவறு?
ஓ நீங்கள் வாசிக்கும் செய்திகளை நானும் வாசிக்க வேண்டுமா?

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் தரவுகளை மெனக்கெட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் அமெரிக்க எதிர்ப்பு, புரின் புரியன்மாரிடம் "பூச்சிய வலு". சும்மா ஒரு யூ ரியூப் குப்பையை அல்லது கேலிச் சித்திரத்தை நீங்கள்  கொடுத்தால் "அப்படியே சாப்பிடுவார்கள்"😎

இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன?
நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுகின்றேன். அதற்கு பதில் கருத்து எழுத விரும்பினால் எழுதுங்கள். கருத்து எழுதுகின்றோம் எனும் பெயரில் மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள்.
கருத்து பற்றாக்குறையா கேளுங்கள் தரப்படும். 🤣
எல்லாம் தெரிந்தவர் என்ற மமதை இனியும் வேண்டாம். :cool:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, nunavilan said:

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது
உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது.
நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்கள் இங்கு எழுத தொடங்கிய காலம் முதலே பலர் ர்ழுதியுள்ளார்கள். இப்போ புரிகிறதா உங்கள் பிரச்சனை?
மக்கிராக்கர் உங்களை விட படித்தவர். அவர் சொல்பவற்றை கேட்பதில் என்ன தவறு?
ஓ நீங்கள் வாசிக்கும் செய்திகளை நானும் வாசிக்க வேண்டுமா?

நீங்கள் மீண்டுமொரு தடவை யாழ் நிர்வாகம் உங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தப் போகிறீர்கள் என நினைக்கிறேன்😂.

ஆனால், என்னை நோக்கிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்:

மூன்று கால் உள்ள முயலுக்கு மூன்று கால் என்று தான் வாதிட முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கு 4 கால் என்று யாராவது ஆதாரத்தோடு நிறுவியதாக நான் கருதவில்லை. எனவே, மூன்று கால் தான் என் வாதம்!

"call a spade, a spade" என்பார்கள். இந்த விடயத்தில் ஜெயமோகனோடு எனக்கு 100% உடன்பாடு.

ஒருவர் தரவுகளைத் தருகிறார். இன்னொருவர் தரவுகளே இல்லாமல் வந்து "நான் இணையத்தில் கண்டேன்" என்று தரவுகளேயில்லாமல் பேசுகிறார். இத்தகையோர் - தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது போல- ஒரு தரவுகளின் பின்னால் செல்பவரை நக்கலோ, தாக்குதலோ செய்யும் போது அவர்களை கழட்டிப் பூட்டி விடுவது நான் செய்திருக்கிறேன். அதற்கு மட்டந்தட்டல் தான் பெயரென்றால் அப்படியே இருக்கட்டும். போலிசெய்திகள், தகவல்களில் உழல்வோர்  மட்டம் தட்டப் பட வேண்டியோரே!

மக்கிறகர் என்னை விடப் படித்திருக்கட்டும். அவரோடு போட்டி போட நான் வரவில்லை. ஆனால், இவரை விட ஆய்வுகளை ஆழமாகச் எழுதிய தகவல் மூலங்கள் இருக்கின்றன என்பதே கருத்து.

செய்திகள் என்பவை செய்தி ஊடகங்களில் வருபவை. நான் வாசிக்கும் அதே செய்தியை வாசிக்க வேண்டியதில்லை. ஆனால், சம்பவம் எல்லா நம்பிக்கையான செய்தி ஊடகத்திலும் ஒன்று தான். அதற்காக RT நம்பிக்கையான செய்தி ஊடகம் என்று நீங்கள் நம்பினால் நான் எதுவும் சொல்வதற்கில்லை😎!

11 minutes ago, குமாரசாமி said:

இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன?
நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுகின்றேன். அதற்கு பதில் கருத்து எழுத விரும்பினால் எழுதுங்கள். கருத்து எழுதுகின்றோம் எனும் பெயரில் மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள்.
கருத்து பற்றாக்குறையா கேளுங்கள் தரப்படும். 🤣
எல்லாம் தெரிந்தவர் என்ற மமதை இனியும் வேண்டாம். :cool:

உங்களுக்கான பதில் மேலே இருக்கிறது, நுணாவிற்கு எழுதிய பதிவில்👆.

தரவுகளை, ஆதாரங்களை நீங்கள் பின்பற்றிக்  கருத்துப் பகிர்ந்த சந்தர்ப்பங்கள் அரிது. இதற்கு நீங்கள் வைத்திருக்கும் ஒரு காரணம் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற" எண்ணம். இதனால் போலித் தகவல்களை நம்பகமாகக் கருதி நேரம் விரயமாக்க வேண்டிய அவசியமில்லை! 

Edited by Justin
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

தரவுகளை, ஆதாரங்களை நீங்கள் பின்பற்றிக்  கருத்துப் பகிர்ந்த சந்தர்ப்பங்கள் அரிது. இதற்கு நீங்கள் வைத்திருக்கும் ஒரு காரணம் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற" எண்ணம். இதனால் போலித் தகவல்களை நம்பகமாகக் கருதி நேரம் விரயமாக்க வேண்டிய அவசியமில்லை! 

உங்களுக்கு மட்டம்தட்டும் சிந்தனைகள் அதிகமாக இருப்பதால்...... 
நான் உங்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதுவதை தவிர்த்து வந்துள்ளேன்.அப்படியிருந்தும் எனது கருத்துக்களை சீண்டல் செய்தபடியால் தான் ஒரிரு திரிகளில் உங்கள் எழுத்துக்களுக்கு முகம் கொடுத்தேன்.

மற்றும்படி நீங்கள் ஒரு ஜாம்பவான் என்பதை சபையினர் முன் ஏற்றுக்கொள்கின்றேன்.
நன்றி.

On 14/8/2024 at 13:22, விசுகு said:

நிச்சயமாக உங்கள் கருத்துடன் உடன்படமாட்டேன். அரவணைத்து உயிர் தந்தவரை உயிர் உள்ளவரை மறவேன். நான் எனது சந்ததி வாழப்போகும் நாடுகள் இவை தான்..

ஈழப்பிரச்சனையை எந்த அளவில் வைத்திருக்கின்றீர்கள் விசுகர் 😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு மட்டம்தட்டும் சிந்தனைகள் அதிகமாக இருப்பதால்...... 
நான் உங்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதுவதை தவிர்த்து வந்துள்ளேன்.அப்படியிருந்தும் எனது கருத்துக்களை சீண்டல் செய்தபடியால் தான் ஒரிரு திரிகளில் உங்கள் எழுத்துக்களுக்கு முகம் கொடுத்தேன்.

மற்றும்படி நீங்கள் ஒரு ஜாம்பவான் என்பதை சபையினர் முன் ஏற்றுக்கொள்கின்றேன்.
நன்றி.

சீண்டல் என்பதை விட போலியான சில தகவல்களை நீங்கள்பகிர்ந்த போது சுட்டிக் காட்டியிருக்கிறேன், அல்லது நீங்களே உங்களைப் பற்றி இங்கே பகிர்ந்தவைக்கும் நீங்கள் ஆதரிக்கும் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்கள் வெளிப்படும் இடங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவு தான்!

உங்களோடு கொள்கை ரீதியில் முரண்பட்டவர்களை நீங்கள் கடந்த காலங்களில் அவமரியாதை செய்தது போல நான் எதுவும் செய்யவில்லை! நினைவிருக்கும் என நம்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

ஈழப்பிரச்சனையை எந்த அளவில் வைத்திருக்கின்றீர்கள் விசுகர் 

உங்கள் வீட்டுக்கு வந்த மருமகளை அல்லது மருமகனை உங்கள் அம்மாவை எந்த அளவில் வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்பீர்களா அண்ணா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஜந்து பக்கம் வரை போய்விட்டது..இங்கும் என்னால் காணமுடியவில்லை.. வேறு செய்திகளிலும் என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.. சண்டை தொடங்கி 3 வருசமாகிட்டது எண்டதால ஆரம்பகால செய்திகளையும் மறந்து போனன்.. எனது கேள்வி என்னவென்றால்

உக்கிரேனை முழுவதும் பிடிப்பதா ரஷ்யாவின் நோக்கம்? அப்படியாயின் பிடித்த பின் ரஷ்யாவுடன் சேர்த்துவிடுமா அல்லது மறு படியும் உக்கிரேனியர்களிடமே கொடுக்குமா அமெரிக்கா தனக்கு வேண்டாதவர்களை ஈராக்கில் அகற்றிவிட்டு மீண்டும் ஈராகியர்களை ஆளவிட்டதுபோல்..?

எங்காவது ரஷ்யா இதுபற்றி உத்தியோக பூர்வமாக குறிப்பிட்டிருக்க உக்கிரேனை கைப்பற்றிய பின்னான திட்டங்கள் குறித்து..?

யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா ப்ளீஸ்..

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

நீங்கள் மீண்டுமொரு தடவை யாழ் நிர்வாகம் உங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தப் போகிறீர்கள் என நினைக்கிறேன்😂.

ஆனால், என்னை நோக்கிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்:

மூன்று கால் உள்ள முயலுக்கு மூன்று கால் என்று தான் வாதிட முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கு 4 கால் என்று யாராவது ஆதாரத்தோடு நிறுவியதாக நான் கருதவில்லை. எனவே, மூன்று கால் தான் என் வாதம்!

"call a spade, a spade" என்பார்கள். இந்த விடயத்தில் ஜெயமோகனோடு எனக்கு 100% உடன்பாடு.

ஒருவர் தரவுகளைத் தருகிறார். இன்னொருவர் தரவுகளே இல்லாமல் வந்து "நான் இணையத்தில் கண்டேன்" என்று தரவுகளேயில்லாமல் பேசுகிறார். இத்தகையோர் - தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது போல- ஒரு தரவுகளின் பின்னால் செல்பவரை நக்கலோ, தாக்குதலோ செய்யும் போது அவர்களை கழட்டிப் பூட்டி விடுவது நான் செய்திருக்கிறேன். அதற்கு மட்டந்தட்டல் தான் பெயரென்றால் அப்படியே இருக்கட்டும். போலிசெய்திகள், தகவல்களில் உழல்வோர்  மட்டம் தட்டப் பட வேண்டியோரே!

மக்கிறகர் என்னை விடப் படித்திருக்கட்டும். அவரோடு போட்டி போட நான் வரவில்லை. ஆனால், இவரை விட ஆய்வுகளை ஆழமாகச் எழுதிய தகவல் மூலங்கள் இருக்கின்றன என்பதே கருத்து.

செய்திகள் என்பவை செய்தி ஊடகங்களில் வருபவை. நான் வாசிக்கும் அதே செய்தியை வாசிக்க வேண்டியதில்லை. ஆனால், சம்பவம் எல்லா நம்பிக்கையான செய்தி ஊடகத்திலும் ஒன்று தான். அதற்காக RT நம்பிக்கையான செய்தி ஊடகம் என்று நீங்கள் நம்பினால் நான் எதுவும் சொல்வதற்கில்லை😎!

உங்களுக்கான பதில் மேலே இருக்கிறது, நுணாவிற்கு எழுதிய பதிவில்👆.

தரவுகளை, ஆதாரங்களை நீங்கள் பின்பற்றிக்  கருத்துப் பகிர்ந்த சந்தர்ப்பங்கள் அரிது. இதற்கு நீங்கள் வைத்திருக்கும் ஒரு காரணம் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற" எண்ணம். இதனால் போலித் தகவல்களை நம்பகமாகக் கருதி நேரம் விரயமாக்க வேண்டிய அவசியமில்லை! 

என்ன பம்முகிறீர்கள் என்பது எவ்வகையான எழுத்தாக உங்களுக்கு தெரிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

என்ன பம்முகிறீர்கள் என்பது எவ்வகையான எழுத்தாக உங்களுக்கு தெரிகிறது?

இது தமிழ், அவமரியாதை அல்ல.

என்னிடம் "உங்கள் நிலைப்பாட்டிற்கு விளக்கம் தேவை" என்று ஒரு தாயக அரசியல் திரியில் கேட்டீர்கள். அப்படியான ஒரு விளக்கம் கேட்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. ஆனாலும், நான் என்ன செய்தேன்? "குய்யோ முறையோ" என்று திரியைத் திசை மாற்றினேனா?  உங்களுக்கு ஒரு விளக்கம் தந்தேனா இல்லையா?

அப்படி செய்யாமல் நீங்கள் உரையாடலை "நீங்கள் இப்படியானவர் தான் என அறிவேன்" என்று திசைமாற்றுவதை பம்முதல் என்றேன்.

நிற்க: களத்தின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர், கருத்து எழுதும் எல்லோரையும் நட்போடு நடத்த  வேண்டியதில்லை, ஆனால் மரியாதையோடு நடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நியாயமானது.  அதிலும், யாழ் களத்தில் பகிரப் படும் தகவல்களை  தரமானவையா, ஆதாரம் மூலம் பலம் பெறுபவையா என்று தேடும் முயற்சியைச் செய்வோரை நோக்கி நீங்கள் கோபம் கக்குவது இது முதல் தடவையல்ல.

நீங்கள் கவனித்தீர்களோ தெரியாது, இதன் விளைவை ஏற்கனவே யாழ் களத்தில் காண்கிறோம் என நான் நம்புகிறேன்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NATO வின் விஸ்தரிப்புத்தான் ரஸ்ய உக்ரேனிய யுத்தத்திற்கான அடிப்படை என்பது கடைந்தெடுத்த முட்டாளுக்குக் கூட புரிந்து கொள்ள முடியும்.. 

ஆனால் அப்படியல்ல, NATO ஒரு அமைதிக்கான கூட்டமைப்பு என்றும் அதனை மற்றவர்கள் நம்ப வேண்டும்  என்று விரும்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை

போர் அமைதிக்கு ரஷ்யா(Russia) சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் (Ukraine) - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்துக்கொண்டிருக்கையில் அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியது.

உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்  ஊடுருவல்

இரண்டாம் உலக போருக்கு பிறகு ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடந்த மிகப்பெரிய ஊடுருவலாக இது பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை | Ukraine Offers Peace For End To Incursion

இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Georgiy Tykhy தெரிவித்த தகவலில், போர் அமைதிக்கு ரஷ்யா எவ்வளவு விரைவாக சம்மதம் தெரிவிக்கிறதோ, அவ்வளவு விரைவாக ரஷ்யாவிற்குள் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நிபந்தனை

எனினும், ரஷ்யாவுக்குள் (Russia) ஊடுருவி வரும் உக்ரைனிய (Ukraine) படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை | Ukraine Offers Peace For End To Incursion

இவ்வாறானதொரு பின்னிணியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைனிய வீரர்களுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதேவேளை, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 4 ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

https://ibctamil.com/article/ukraine-offers-peace-for-end-to-incursion-1723655761?itm_source=parsely-api

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்கள் வீட்டுக்கு வந்த மருமகளை அல்லது மருமகனை உங்கள் அம்மாவை எந்த அளவில் வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்பீர்களா அண்ணா???

 விசுகர்! வார்த்தை ஜாலங்கள் வேண்டாம். நேரடியாகவே பதில் சொல்லுங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 விசுகர்! வார்த்தை ஜாலங்கள் வேண்டாம். நேரடியாகவே பதில் சொல்லுங்கள். 🙂

உங்களுக்கு எல்லாம் புரியும் அண்ணா. ஆனால்.....?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

NATO வின் விஸ்தரிப்புத்தான் ரஸ்ய உக்ரேனிய யுத்தத்திற்கான அடிப்படை என்பது கடைந்தெடுத்த முட்டாளுக்குக் கூட புரிந்து கொள்ள முடியும்.. 

ஆனால் அப்படியல்ல, NATO ஒரு அமைதிக்கான கூட்டமைப்பு என்றும் அதனை மற்றவர்கள் நம்ப வேண்டும்  என்று விரும்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. 

1945 இருந்து 2024 வரை ஒரு உலக யுத்தம். நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் நோடடோ  

ரஷ்யாவின். எல்லை நாடுகள் ஏன் நோட்டோ இல் இணைகின்றன??  தங்கள் நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தான்   இந்த போர் தொடங்கிய பிற்பாடு. சில நாடுகள் நோட்டோ இல்  இணத்துள்ளன  அவை ரஷ்யாவின். எல்லை நாடுகள் என்பது  எடுத்து காட்டுவது யாது எனில்  ?? ரஷ்யாவால். எங்களுக்கு அச்சுறுத்தல்,.....இது நோட்டோ விரிவாக்கமில்லை    ரஷ்யா தன் எல்லைப்பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பாக இருக்குமாயின்   அந்த நாடுகள் நோட்டோவில். சேரப் போவதில்லை   

நோட்டோ  ஒரு செலவு கூடிய அமைப்பு  பெரும் தொகையில் பணத்தை செலவழித்து ஏன் நோட்டோ இல் சேர வேண்டும்   ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2024 at 16:01, Kandiah57 said:

உக்கிரேன். யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை ரஷ்யா தான் ஆரம்பித்தது,......சரியா??? 

இது நானறிந்த வரையில்.....

கந்தையர்! 
உக்ரேன் போரை ரஷ்யா ஆரம்பிக்கவில்லை. மாறாக உக்ரேன் தான் ஆரம்பித்தது.
உக்ரேன் போர் ஆரம்ப பதட்ட காலங்களில்/உக்ரேன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிப்பு சம்பந்தமாக  ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் நேரடியாக ரஷ்யா சென்று புட்டினுடன் பேச்சுவார்ததை நடத்தினார்கள் அல்லவா.
அப்போது உக்ரேன் எல்லைகளில் உள்ள ரஷ்ய படைகளை திரும்ப பெறுகின்றோம் என புட்டின் உத்தரவாதம் அளித்திருந்தார்.அதற்கமைய உக்ரேன் எல்லைகளிருந்து ரஷ்ய(புட்டின்) படைகள் வெளியேறும் தருணம்.....

உக்ரேன் அரசு தனது படைகளை டொன்பாஸ் போன்ற ரஷ்யமக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் குவித்தனர். இதனால் தான் ரஷ்ய ராணுவம் மீண்டும் உக்ரேன் நோக்கி திருப்பப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை

போர் அமைதிக்கு ரஷ்யா(Russia) சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் (Ukraine) - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்துக்கொண்டிருக்கையில் அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியது.

உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்  ஊடுருவல்

இரண்டாம் உலக போருக்கு பிறகு ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடந்த மிகப்பெரிய ஊடுருவலாக இது பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை | Ukraine Offers Peace For End To Incursion

இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Georgiy Tykhy தெரிவித்த தகவலில், போர் அமைதிக்கு ரஷ்யா எவ்வளவு விரைவாக சம்மதம் தெரிவிக்கிறதோ, அவ்வளவு விரைவாக ரஷ்யாவிற்குள் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நிபந்தனை

எனினும், ரஷ்யாவுக்குள் (Russia) ஊடுருவி வரும் உக்ரைனிய (Ukraine) படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை | Ukraine Offers Peace For End To Incursion

இவ்வாறானதொரு பின்னிணியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைனிய வீரர்களுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதேவேளை, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 4 ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

https://ibctamil.com/article/ukraine-offers-peace-for-end-to-incursion-1723655761?itm_source=parsely-api

இது ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலை உக்கிரேனுக்கு, நான் நினைக்கிறேன் இரஸ்சிய போர் கைதிகளையும் இரஸ்சிய மக்களின் விடுதலைக்கு மாற்றீடாக உக்கிரேன் படையினர் பாதுகாப்பாக பின் வாங்க அனுமதிக்க வேண்டும் என இரகசியமாக கோருவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.