Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, பெருமாள் said:

ஏன்யா உங்களுக்கு  வேறு ஒரு உவமையும் கிடைக்கவில்லையா ?

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

Edited by Kapithan
  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அற

ரசோதரன்

👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள்

ஈழப்பிரியன்

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kapithan said:

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பெருமாள் said:

கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .

இவ்வகையான செயற்பாடுகளை வரவேற்க அல்லது ஊக்கப்படுத்த   முடியாது என்பதை உரத்துச் சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இறுதிக்கணங்களில் முள்ளிவாய்க்காலில் மக்களின் கால்களில் விழுந்து வணங்கி கெஞ்சிய போராளிகள் அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சம்பவங்கள் தான் இவற்றை பார்க்கும் போது எனக்கு வந்து போகின்றன ... 

கடைசி கெஞ்சல்கள் அழுகை ஆத்திரம் கடினமான வார்த்தைகள்.....???😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

இப்படி சொல்லி சொல்லியோ  பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? 

தெருவிழாவை   குழப்பியவார்களும். கேட்கலாம்    

பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம்   தெருவிழா குழப்பும்போது   வருகிறதா ??  

இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது 

இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும்  ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து  வீடுகளில் இருப்பது நல்லது   புதியவர்கள்.  பதவியேற்று   இயங்குகிறது சிறப்பு      தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள்.    இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா   நடத்த உரிமையும். தகுதியும்  இல்லை    பௌத்த பிக்குமாரின்.  காலில்   இழந்து விட்டார்கள்   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,...ஐயோ அம்மா,...என்னால் முடியவில்லை,.கந்தையர்,🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kapithan said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,...ஐயோ அம்மா,...என்னால் முடியவில்லை,.கந்தையர்,🤦🏼‍♂️

உங்களுக்கு அம்மா இருக்கிறாரா??    எனக்கு சமயம் படித்த ஆசிரியை    ஐயோ என்று சொல்ல கூடாது என்று சொல்லி தந்தார்கள்   ஏனென்றால்  ஐயோ என்பது இயமனின். தாய்யின் பெயர் என்பதால் 🤣😂

Posted
 
உண்மையும்..!!! புரளியும்...!!!
CTC அமைப்பினால் நடாத்தப்பட்ட TAMIL FEST நிகழ்ச்சியின் எதிரொலியாக, Tamil ONE தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் வாகனம் எரியூட்டப்பட்டதான செய்தி வன்மையான கண்டனத்துக்குரியது என்பதை ஒரு ஊடகவியலாளனாகவும், பொதுமகனாகவும் பதிவு செய்கிறேன். எனினும், TAMIL ONE நிறுவனத்தின் அலுலக வளாகத்தில் வைத்து வாகனம் எரியூட்டப்பட்டமைக்கும், TAMIL FEST நிகழ்வுக்கும், முடிச்சுப்போடும் ஆதாரங்கள் உள்ளனவா ? அல்லது ஊகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா? என்ற மூலங்கள் ஆராயப்படவேண்டும். அத்துடன், TAMIL ONE நிறுவனம் அல்லது காவற்துறைத் தரப்புக்கள் தமது சந்தேகங்கள் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், TAMIL FEST நிகழ்வை ஒட்டியதாக இடம்பெற்ற, முட்டைகள் வீசப்பட்டமை, பதாகைகளை எரித்தமை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மதிப்பிற்குரிய பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை அவமரியாதை செய்தமை போன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல; கவலைக்குரியதுமாகும்.
எனினும், சமூக அக்கறையோடும், ஆதங்கங்களின் எதிரொலியாகவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளின் பிரகாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையோ? புறக்கணிப்பில் ஈடுபட்டதையோ ? கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை, உணர்வு வெளிப்பாட்டுரிமை கொண்ட நாடு, கனடா. ஒரு பொது அமைப்பிடம் கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. அந்த உரிமைகளை மதிக்கவேண்டிய கடப்பாடும் அந்த அமைப்புக்கு உண்டு. ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையோ, புறக்கணிப்புச் செய்யும் உரிமைகளையோ கனடாவின் சட்டங்கள் மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதும், அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவது உரிமை மீறலாகும். காவற்துறையின் கண்காணிப்பு மற்றும் பிரசன்னத்துடன் மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் எதிரொலித்ததை நேரிலும், காணொளிகள் ஊடாகவும் பலரும் கண்ணுற்றனர்.
ஆயினும், மக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஒரு ஊடகவியலாளனாக அதனைத் தவிர்ப்பதற்கான அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தேன். சமூக அமைப்புக்களாலும், குழுக்களாலும் விடுக்கப்பட்ட தெருவிழா புறக்கணிப்பு, மற்றும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆகிய அறிவிப்புக்களை அவதானித்த பின்னர், அத்தெரிவுகளில் அபாயங்கள் அற்ற, அதேவேளை அசம்பாவிதங்களைத் தவிர்க்கக்கூடிய தெரிவு, புறக்கணிப்பு என்பதை கனேடியத் தமிழர் கூட்டு பரிந்துரை செய்திருந்தது. அத்தெரிவு, அபாயங்கள் அற்ற அதேவேளை, கனதியான செய்தியைப் பிரதிபலிக்கும் ஒரு தெரிவாக நானும் கருதினேன். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புறக்கணிப்பு என்ற சமுகத்தின் தெரிவை ஜனநாயகத் தெரிவாகப் பரிந்துரைத்திருந்தேன்.
எனினும், கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் நாம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் தான் முடிவெடுக்கும் சக்தி. அந்த மகா சக்தியை முடக்கும் வல்லமை உலகில் எந்த அரசுகளிடமும் இல்லை. அதனால் தான், ஜனநாயகக் கோட்பாடு (Democratic Theory) மக்களின் உரிமைகளை மதிக்கும் உயரிய கோட்பாக உலகில் போற்றப்படுகிறது.
எனினும், கனடாவில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தன்னை அடையாளப்படுத்தும் CTC, அந்த மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்காமல் பல்லாண்டுகளாகப் புறக்கணிப்புச் செய்துவந்ததன் கூட்டு எதிரொலியின் பிரதிபலிப்பே இது. இது இன்றோ ? நேற்றோ ? திடீரென்று ஏற்பட்ட உணர்வு வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. எனினும், தம் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்களை புறம்தள்ளி TAMIL FEST ஐ நடாத்த CTC எடுத்த மூடத்தனமான முயற்சி, மக்கள் தம்பக்கம் என்ற அவர்களின் விம்பத்தை முதன்முறையாக உடைத்துவிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றகும் மக்கள் தொகையே, தமக்கான ஆதரவுத் தளம் என்று காண்பிக்க CTC கையாண்ட மூலோபாயம், முட்டுச் சந்தியில் முடங்கிப்போனது.
கடந்த பல வருடங்களாக, கருத்தியற் தளத்தில் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்க CTC மறுத்து வந்ததன் விளைவே இது. தமிழினப்படுகொலையை பகிரங்கவெளியில் ஒப்புக்கொள்வதற்கே 15 ஆண்டுகள் CTC குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாண்டு இடப்பெற்ற தமிழினப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வைக் கூட ஒரு பொது நிகழ்வாக நடத்தாமல், மூடிய அறைகளுக்குள் தமது குறிப்பிட்ட ஆதரவாளர்களுடன் மட்டும் நடத்தும் அளவுக்கு, CTC க்கும் மக்களுக்குமான இடைவெளி பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய இழுக்கு.
ஒரு ஊடகவியலாளனாக, CTC யின் நிர்வாகப் பிறழ்வுகள், இமாலயப்பிரகடன விவகாரங்கள், இலங்கை அரசுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், CTC யால் நடாத்தப்படும் TAMIL FEST சார்ந்தும் உள்ள சர்ச்சைகள், குறித்தும் என்னால் இயன்றளவு சமூகத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கான பங்களிப்பை நான் ஆற்றியுள்ளேன். எனது, கடந்த 8 மாதகால Facebook பதிவுகளை பின்னோக்கிப் பார்ப்பதன் ஊடாக இவற்றின் பின்னணி குறித்த அனைத்துத் தரவுகளையும் நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம்.
மேலும், சக ஊடகவியலாளரான Lankathas Pathmanathan அவர்களின் பதிவுகள் மற்றும் அவரது 'தேசியம்' இணையப் பதிவுகள் ஊடாகவும், அனைத்துத் தரவுகள், தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். கனேடியத் தமிழ் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக கனடாவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பலவற்றையும் அவரது இணைய, மற்றும் சமூகவலைத் தளங்கள் வழங்கி வருகின்றன.
மேலும், சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த வாரம் August 20 ஆம் திகதி பிரத்தியேக நேரலை ஊடாக, பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ‘கருத்தாடல்’ நிகழ்ச்சி ஒன்றை நான் நெறிப்படுத்தியிருந்தேன். 2 மணிநேரம் 45 நிமிடம் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது தரப்புக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு CTC தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள் அனைத்தையும், தவிர்ப்பதற்கான அத்தனை சந்தர்ப்பங்களும், கனேடியத் தமிழர் பேரவையிடம் இருந்தது. எனினும், சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து, சமரசம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சமூக உணர்வுகள் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க CTC கடைசிவரை தயாராக இருக்கவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், TAMIL FEST க்கு அனுசரணை வழங்கும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சி இடம்பெறும் நாளுக்கு முன்பாகவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர்.
கனடாவில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர, வேறு எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எனது முன்னைய பதிவிலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். அத்துடன், கனேடியப் பிரதமர், எதிக்கட்சித் தலைவர், மற்றும் மூன்றாம் நிலை எதிர்கட்சித் தலைவர் உட்பட வழமையாக திருவிழாவில் பிரசன்னமாகும் கனேடிய அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதையும் எனது முன்னைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். இவை அனைத்தும் நான் வானத்தை அண்ணாந்து பார்த்து அறிந்துகொண்டவை அல்ல. CTC எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை அவதானித்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனவே, இந்த இக்கட்டான சூழலை, தமது ஆக்கபூர்வமான நகர்வுகள் ஊடாக எதிர்கொள்ளக்கூடிய பந்து CTC தரப்பிடமே இருந்தது. எனவே, போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை மொக்குத்தனமாக அனுமதித்து, அவற்றின் ஊடாக அனுதாபத்தைப் பெற்று, தமது தவறுகளை மூடிமறைக்க CTC தரப்பு முயன்றுள்ளது என்ற சமூகத்தின் சந்தேகம் இங்கே வலுப்பெறுகிறது.
இந்நிலையில், தெருவிழாவின் முதல்நாளில், தமது தவறுகளுக்கு மன்னிப்புகோருவதாக CTC யின் தற்போதைய தலைவர் குமார் (இ)ரட்ணம் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டபோதிலும், அவை மக்களின் நன்மதிப்பை அறுவடை செய்யவில்லை. நமது சமூகம், CTC யின் அறிக்கைகளில் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆகிவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்ப செயல்களே அவசியம்.
அந்த மன்னிப்புக்களுக்குப் பின்னரும் கூட, மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தீர்வுகாண CTC தரப்பு தயாரில்லை என்பதை அதன் நிர்வாகசபை இயக்குனர், சமூக வெளியில் இன்று வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதேச்சாதிகாரத் தன்மை கொண்டவராக, பிரச்சனைகளின் நாயகனாக மக்களாலும், அமைப்புக்களாலும் விமர்சிக்கப்படும், “…CTC யின் நிறைவேற்று இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவியில் இருந்து விலகமாட்டார். அவ்வாறு அவர் விலக்கப்படும் நிலைவந்தால் CTCயை மூடிவிடுவோம்….” என்று இயக்குனர்களில் ஒருவரான டில்ஷான் நவரட்ணராஜா இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இலாப நோக்கற்ற மக்கள் அமைப்பு ஒன்றை ஒரு எதேச்சாதிகார நிறுவனம்போல் நடத்தும் உரிமையை யார் கொடுத்தது. அந்நிறுவனத்தை ஒரு தனிநபருக்காக நடத்துவோம் அல்லது மூடிவிடுவோம் என்று எச்சரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..?
மக்களே சிந்தியுங்கள். பொதுவெளியில் பேசும்போது, தரவுகளும் தகவல்களும் சரியா என்று பகுத்தறிந்து பேசுங்கள்.
நிறைவாக ஒன்று, போராட்டக் காரர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது சில தரப்புக்களால் முன்வைக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களை முற்றாக நிராகரிப்பதோடு, அவ்வாறு வீண் பழி சுமத்தும் தரப்புக்களின் அணுகுமுறைகள் ஜனநாயக வரைமுறைகளின் பிரகாரம் அணுகப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை
May be an image of text
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, nunavilan said:
 
ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து.

ஊடகங்களால் மக்களினை தம் விருப்பத்திற்கேற்ப திருப்ப முடியும் இதனைதான் த்ற்போதய ஊடகத்துறை உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் செய்கிறார்கள், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க தயாராக இருந்த வண்ணம் இதனை செய்யவேண்டும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kapithan said:

இவ்வகையான செயற்பாடுகளை வரவேற்க அல்லது ஊக்கப்படுத்த   முடியாது என்பதை உரத்துச் சொல்லுங்கள். 

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, பெருமாள் said:

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

வன்முறையையும் அச்சுறுத்துதலையும் ஆதரிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வதற்கு என்ன பயம் உங்களுக்கு. 

கொள்கை ரீதியாக உள்ள முரண்பாட்டை பேசித் தீர்க்க முடியாத முட்டாள்கள் நிறைந்ததா தமிழினம்? 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

வன்முறையும் அச்சுறுத்தல் கண்டிக்கபடவேண்டியது அதற்கு ஏன் பயப்பிட வேணும் முதலில் இனவாத புத்த பிக்குகளின் காலில் விழுந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?அல்லது உங்களால் விளக்க முடியுமா ?

ஆம் 

நீங்கள் தான் முதலாவது முட்டாள். 

யாழ் களத்தில் நீவீர் கொள்கை ரீதியில் முரண்பாடு அற்ற எத்தனை நண்பர்களை சேர்த்துள்ளீர்கள்??

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

யாழ் களத்தில் நீவீர்

வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, vasee said:

ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து.

குழப்பம் செய்ததை வன்முறைகளை மொக்குத்தனமா நியாயபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

வன்முறையும் அச்சுறுத்தல் கண்டிக்கபடவேண்டியது அதற்கு ஏன் பயப்பிட வேணும் முதலில் இனவாத புத்த பிக்குகளின் காலில் விழுந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?அல்லது உங்களால் விளக்க முடியுமா ?

அவன் பிக்குகளின்  காலில் விழுவதை நிறுத்தட்டும,  நான்  எனது ரெளடித் தனத்தையும் காவாலித்தனத்தையும் நிறுத்துகிறேன்  என்கிறீர்கள்,......

உங்கள் நேர்மை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது பெருமாள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Paanch said:

வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪

என்ன செய்வது பாஞ்,.

விக்கிரமாதித்தன் தனது தோளில் சுமக்கும்  சிந்திக்கத் தெரியாத, நாகரீகம் அடையாத, அழுகும்  பிணங்களைப் போன்று துர்நாற்றம் வீசும் சில புலம்பெயர்ஸ் இருக்கும்போது சுவாரசியமான  விக்கிரமாதித்தன் கதைகள் ஆயிரம் ஆயிரம் எழுதலாம்தான். 

அந்த விக்கிரமாதித்தன் சுமக்கும் அழுகிய பிணங்களின் latest பிணம்தான் கனடாத் தமிழர்களின் திருவிழாவை குழப்பிய செயல்.

உந்த மட்டி, மோடன், முட்டாள் பீசுகள் இருக்கும்வரை யாழ் கள விக்கிரமாதித்தன் தனித்து நின்று பிணங்களைச் சுமக்க வேண்டியதுதான் அவன் விதி,..

😁

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

குழப்பம் செய்ததை வன்முறைகளை மொக்குத்தனமா நியாயபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்

வேறு சாதிக்காரன்   தண்ணீர் மொள்ளுவான் என்கிற பயத்தில் பொதுக்கிணற்றில் ஒயிலை ஊற்றிவிட்டு அதைப் பெருமையாகப் பேசும்  புத்திசாலிகள் அல்லவா நாம்,..

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, Kapithan said:

அவன் பிக்குகளின்  காலில் விழுவதை நிறுத்தட்டும,  நான்  எனது ரெளடித் தனத்தையும் காவாலித்தனத்தையும் நிறுத்துகிறேன்  என்கிறீர்கள்,......

உங்கள் நேர்மை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது பெருமாள். 

🤣

லூசுத்தனமான ஒரு கற்பனை எந்த இடத்தில் அவ்வாறு கூறினேன் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை அந்த மார்க்கம் பகுதிக்கு கூட்டி சென்ற நண்பர் பிறவியிலே புலி எதிர்ப்பாளர் அவர் சொன்ன வாக்கியம் ஒரு குரூப் புலிகள் காலத்தில் உருவாக்கியது அவர்கள்தான் விழா வைக்கிறார்கள் அடுத்ததும் புலிகள் அனுதாபிகள் உம்மை போல் கட்டாயம் சண்டை வரும் இந்த இரண்டு கூட்டத்தால் கனடா வாழ் தமிழர்களுக்கு கெட்ட பெயர் வரபோவுது போன இடத்தில் அரசியல் கதைக்க வேணாம் ஒரு முறை அரசியல் கதைக்க போய் கழுத்தில் பேனையால் குத்தினவன் பேசாமல் மார்டின் பேக்கரி ரோலை சுவைத்து சாப்பிட்டு கொண்டே அமைதி ஆகி  விட்டேன் .

ஆக மொத்தம் இரண்டு குழுவும் எந்தவிதமான விட்டுகொடுப்புக்கும் வர முடியாத நிலையை சிங்களவன் உருவாக்கி அங்கும் வென்று விட்டான் .

சம்பவம் நடைபெறும் முன் கதைத்து பேசி இருக்கணும் இனி டொராண்டோ போலிஸ் இவ்வாறான விழாவுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று குழப்பம் விளைவித்து உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பெருமாள் said:

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

இங்கே இரு பகுதி என்பது பிழையாகும்   

கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் 

ஆர்ப்பாட்டம் செய்தவர்களும்  கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

லூசுத்தனமான ஒரு கற்பனை எந்த இடத்தில் அவ்வாறு கூறினேன் ?

தமிழ் திருவிழாவில் இடம்பெற்ற வன்முறையும் அச்சுறுத்தலையும்  கண்டிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kandiah57 said:

இங்கே இரு பகுதி என்பது பிழையாகும்   

கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் 

ஆர்ப்பாட்டம் செய்தவர்களும்  கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான் 

ஐயோ கந்தையர்,...🤦🏼‍♂️

உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். 

நிகழ்வைக் குழப்பியவர்கள் CTC யினர் அல்ல. 

எங்கள் சொற்படி நடக்காவிட்டால் எக்லவற்றையும் குழப்புவோம் என்று பயமுறுத்தும் முட்டாள் வன்முறைக் கூட்டம்தான் நிகழ்வைக் குழப்பியது. 

பாடகர் சிறீநிவாஸ் நிகழ்வைக் குழப்பியவர்களிடம் "உங்களுக்காகத்தானே பாட வந்திருக்கிறேன்… என்று கூறியபோது ஒரு முட்டாள் ""நீ காசுக்காகத்தானே பாட வந்திருக்கிறாய். நீ எத்தனை இயக்கப்பாடல்களைப் பாடினாய்?"" என்று கூக்குரல் இட்டதாம். 

இந்த முட்டாள் பீசுகளை நம்பித்தான் போராட்டம் தொடர வேண்டுமா? 

😏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு??   பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? 

என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது  கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது 

அங்கே வாழும் தமிழர்கள்  நீங்கள் உட்பட   கனடா தமிழ் பேரவையை  

கேள்விகள் கேட்க முடியும் 

ஆதரவு வழங்க முடியும் 

எதிர்க்க முடியும்   

கலைக்க முடியும் 

புதிய நிர்வாகம் உருவாக்க முடியும்  

எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும்  அல்லது  தமிழ் குழுக்கள்  கனடா தமிழ் பேரவையை  உரிமை கோர முடியாது 

இன்னும் எழுதலாம்  உங்களுக்கு விளங்காது   தலையை சுற்றும்  

எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏

Posted
50 minutes ago, Kandiah57 said:

அது ஒரு நிறுவனம் / அமைப்பு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களின் வாக்குகளால் தெரிவானர்வர்கள் இல்லை, எனவே அந்த அமைப்பில் உள்ளவர்களால் மட்டுமே கேள்வி கேட்க முடியும். கனடா வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக இங்கு எவரும் இல்லை. 

உதாரணத்துக்கு கரி சங்கரியை, அவரிற்கு வாக்களித்த மக்கள் கேள்வி கேட்க முடியும். ஒரு அமைப்பில் உள்ளவர்களை விமர்சிக்கலாமே தவிர, கண்டிப்பாக அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடப்பாடு உடையவர்கள் அல்ல.

CTC இற்கும் இது பொருந்தும்

இது சீரணிக்க கடினமான, ஆனால் உண்மை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு??   பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? 

என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது  கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது 

அங்கே வாழும் தமிழர்கள்  நீங்கள் உட்பட   கனடா தமிழ் பேரவையை  

கேள்விகள் கேட்க முடியும் 

ஆதரவு வழங்க முடியும் 

எதிர்க்க முடியும்   

கலைக்க முடியும் 

புதிய நிர்வாகம் உருவாக்க முடியும்  

எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும்  அல்லது  தமிழ் குழுக்கள்  கனடா தமிழ் பேரவையை  உரிமை கோர முடியாது 

இன்னும் எழுதலாம்  உங்களுக்கு விளங்காது   தலையை சுற்றும்  

எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏

கந்தையர், 

உங்களுக்கு ஒன்றுதான் என்னால் கூற முடியும். 

தயவுசெய்து உங்களுக்குப் புரியாத விடயங்களில் தயவுசெய்து மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். 

🙏

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.