Jump to content

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இந்த விடயத்தில் நான் சிங்களவர்களின் பக்கம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அல்ல தூர நோக்கற்ற கடல் வளங்களை சூறையாடும் சூதாடித்தனம் மற்றும் பேராசை. 

நீங்கள் எதிர்த்தாலும்.  சிங்களவர்கள். மொட்டை அடித்து தான் தீருவர்கள்.   மற்றும் இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

putthan

ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்ப

நிழலி

ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிரு

ரசோதரன்

ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

நீங்கள் எதிர்த்தாலும்.  சிங்களவர்கள். மொட்டை அடித்து தான் தீருவர்கள்.   மற்றும் இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

  • Haha 1
Link to comment
Share on other sites

17 minutes ago, Kandiah57 said:

 இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு  இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள  மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம்  உணவுகள் தேவை   நேரமும் வேண்டும்   மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து  இந்தியா கடல் பரப்பில் செல்லும்    

கடவுளான என்னால முடியல...!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

வாசித்து விட்டேன்   மீன்களை கட்டுப்படுத்த முடியாது   

நாங்கள்   தமிழ் நாட்டு தமிழருடன். அடிபடுவது   எங்களுக்கு நன்மைகளை தரப்போவதில்லை   ஆனால் சிங்களவருக்கு நன்மையளிக்கும்.    

இந்த கடல் பிரச்சனையில்  இலங்கை தமிழரையும். இந்தியா தமிழரையும்.  சிங்களம் மோத வைக்கிறது   

உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டும் என்று ஒடித்திரியும்.  நாங்கள்  இந்தியா தமிழர்களை எதிர்க்க முடியுமா?? 

இந்த பிரச்சனை தீர்க்க படலாம்   ஆனால் சிங்களம் எதனையும். தரப்போவதில்லை   இலங்கை எங்கள் நாடு என்பார்கள்    அதேவேளை தமிழ்நாட்டுடன்.  உறவும். முறிந்து விடும்  

வடக்கு கிழக்கில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத தமிழருக்கு   

கடலில் மட்டுமே அதிகாரமும் உரிமையுண்டா ??   வேடிக்கை தான் போங்க”   🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

கடவுளான என்னால முடியல...!

நீங்கள்  மீன்கள் பிடிக்கும் காணொளி  பார்க்கவில்லையா  ??பெரிய கப்பல்களுக்கு பக்கத்தில்  உணவுகளை போட்டு பத்து பதினைந்து  நிமிடங்களில் நிறைய மீன்கள் கப்பலை சுற்றி வரும்   கையால் கூட பிடிக்கிறார்கள்     இந்தியா இலங்கை மீனவர்கள் ஏழைகள்.  வசதிகள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஐயோ கொஞ்சம் வாசியுங்கள் அண்ணா 

2 hours ago, நிழலி said:

கடவுளான என்னால முடியல...!

இரண்டு பேருமே மாறி மாறி சிரியுங்கள். 

ஜேஆர். நன்றாக திட்டமிட்டவகையில் இலங்கை தமிழரையும். இந்தியாவையும்.  சண்டையிட  வைத்தவர் அது ஒரு சிறந்த இராதந்திரம்.  

எங்களுக்கு மாநில சுயாட்சி தந்தால்   மட்டும் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியும்  இல்லையென்றால்   அவர்கள் மீனைப் பிடிக்கட்டும்.   நாங்களும் இந்தியா பகுதியில் பிடிப்போம். அதாவது  கடலில் அவர்களும் நாங்களும்  எல்லைகள் அற்றமுறையில். மீன்கள் பிடிக்கலாம். உரிமையும் அதிகாரங்களும். இல்லாத எங்களுக்கு கடலில் எப்படி உரிமை கிடைக்கும்??

முதலில் நிலத்தில் உரிமை கிடைக்கடடும். பிறகு கடலில் உரிமை பற்றி பேசலாம் 

இந்தியா மீனவர்கள் தக்கப்படவும். மொட்டை அடிக்கவும். முக்கிய காரணம்  புலிகள் மீண்டும் உருவாகக்கூடாது   என்பதகும். 

வடக்கு கிழக்கு இல்  சிங்களவர்கள். இருந்தால்  இந்த மொட்டை அடிப்பது நடக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வாசித்து விட்டேன்   மீன்களை கட்டுப்படுத்த முடியாது   

நாங்கள்   தமிழ் நாட்டு தமிழருடன். அடிபடுவது   எங்களுக்கு நன்மைகளை தரப்போவதில்லை   ஆனால் சிங்களவருக்கு நன்மையளிக்கும்.    

இந்த கடல் பிரச்சனையில்  இலங்கை தமிழரையும். இந்தியா தமிழரையும்.  சிங்களம் மோத வைக்கிறது   

உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டும் என்று ஒடித்திரியும்.  நாங்கள்  இந்தியா தமிழர்களை எதிர்க்க முடியுமா?? 

இந்த பிரச்சனை தீர்க்க படலாம்   ஆனால் சிங்களம் எதனையும். தரப்போவதில்லை   இலங்கை எங்கள் நாடு என்பார்கள்    அதேவேளை தமிழ்நாட்டுடன்.  உறவும். முறிந்து விடும்  

வடக்கு கிழக்கில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத தமிழருக்கு   

கடலில் மட்டுமே அதிகாரமும் உரிமையுண்டா ??   வேடிக்கை தான் போங்க”   🙏🙏🙏

உங்களை பற்றி பெரிதாய் நம்ம்பி இருந்தேன் இப்படி கவட்டி கொண்டு சந்தி சிரிக்க வைத்து விட்டிர்கள் .

உங்களை போலத்தான் பிரன்சில் நீட்சில் ஒருத்தர் சாத்திரி என்ற பெயரில் ஒரு முழு விசர் கப்பல் கதை எழுதினார் கடைசியில அவரின் கதையை தேடினால் ஊரில் இந்தியன் ஆமிக்கு பிலிம் காட்டுகிறோம் என்று சிலர் பணம் கொட்டையை பாக்கினுள் வைத்து பிரபலமான  ஒருத்தராம் கப்பலே பார்க்காமல் கப்பல் கதை எழுதியவர் அவர் ஒருத்தர் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்களை பற்றி பெரிதாய் நம்ம்பி இருந்தேன் இப்படி கவட்டி கொண்டு சந்தி சிரிக்க வைத்து விட்டிர்கள் .

என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு   

இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால் 

தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால் 

தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்  

இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ?? 

நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??   

இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் .

ஓசி விசு கோத்துக்கு படிக்க   போனால் இப்படித்தான் ? இங்கு எழுதுவதையே நிப்பாட்டுவது நல்லது போல் உள்ளது sai .....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣

அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉

திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣

நாங்கள் வீரப்பரம்பரை பயத்தில் ஓடி வருவோமா?🤣🤣
"பொருளாதார அகதிகள் ".....இப்படித்தானே ஒரு காலத்தில் சில தமிழ் புத்திஜீவிகள்,மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள்,சிறிலங்கா அரசு எல்லாம்  சொன்னவையல் ....

ஆனால் இன்று அதெ சிறிலங்கா அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் லீவு கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை அதிகரிக்க சொல்லுது...காலத்தின் கோலம் ....

மொட்டையடித்தல் தப்பில்லை இதை செய்வதன் நோக்கம் இந்தியா(முக்கியமாக தமிழர்) மீது சிங்கள மேலாதிக்க சிந்தனையை காட்டுவதற்கு மட்டுமே சாதாரண இராணுவ வீரர்கள் தங்களது இனவாதத்தை இப்படியான செயல்கள் ஊடாக  நடைமுறைப்படுத்துகின்றனர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

யோவ் கொஞ்சமாவது நிஜத்தை புரிந்து கொண்டு எழுதுங்க உங்களை போல் அரைகுறை கூட்டங்களால் எமது அரசியலை இழந்தது தான் மிச்சம் .

ஓசி விசு கோத்துக்கு படிக்க   போனால் இப்படித்தான் ? இங்கு எழுதுவதையே நிப்பாட்டுவது நல்லது போல் உள்ளது sai .....................................

முதல்  சரி பிழையை எடுத்து கூறுங்கள்   அது தான் விவாதம்  நான் எழுதியதில். எங்கு என்ன பிழையுண்டு??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்?

உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும்,  பட்டினிச் சாவுக்கு பயந்தும்,  அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? 

தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். 

மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.

நீங்கள் கூறிய கொள்ளையடித்தல்  விடயத்தில் ...

தமிழக/இந்தியா மீனவர்கள் கொள்ளையடிப்பதை விட இந்தியா அரசு இலங்கையை கொள்ளையடிப்பது அதிகம் ...அதானி குடும்பம் கொள்ளையடிப்பது அதிகம் ,பல இந்திய  நிறுவனங்கள் கொள்ளையடிப்பது அதிகம் என நினைக்கிறேன்...

மீன் வளங்களை பாதுகாத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசு என்ன செய்தது ....இன்றும் மீன் டின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்...

நாங்களும் ஏனைய நாட்டு அகதிகளும் மேற்கத்தைய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்,அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு,உயர்கல்வி போன்றவற்றை மெல்ல மெல்லமாக கொள்ளையடிக்கின்றோம்🤣 ....அந்த நாட்டின் பிரஜாவுரிமைகளாகி அவர்களையும் புறந்தள்ளுகிறோம் ...இது மெளனமான நீண்ட நாள் கொள்ளையடித்தல் ..🤣
தமிழக மீனவர்களின் கொள்ளையடித்தலை அரசுகள் நினைத்தால் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம் குறுகிய கால கொள்ளையடித்தல் .....🤣
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

க்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  

காவல் காத்து கேரளா கஞ்சாவை மட்டும் உள்ளே அனுப்புவார்கள் 🤣🤣...போதைப்பொருள் மாபியாக்களின் முக்கிய கடத்தல் பாதையே இது தானே இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்......
வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல.

தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்......
வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல.

தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.

சிறிலங்லகா பொருளாதாரம்  பாதிப்படைகிறதாம்...

அண்மையில் தமிழ்நாட்டில் பிடிபட்ட போதைபபொருள் கடத்தலில் சிறிலங்கா மாபியாக்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள் ...அந்த மாபியாக்கள் பிடிபட்டதாக செய்திகளில் வரவில்லை....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள்  இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து  ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள்  வழங்குவதற்காக  இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது  பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு   இதற்கு 

நாங்கள் இலங்கை தமிழர்கள்  இலங்கை அரசாங்கத்துடன்  போர் செய்வதை விட ஏதோவொரு காரணத்தால் இலங்கையும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும்  அப்போ தமிழ் ஈழம் உருவாகும் அவர்கள் போர் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டால். தமிழ் ஈழம் உருவாகும் இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் போர் செய்தால்  ஒற்றையாட்சி உறுதியாகும்  ஒரே இலங்கை என்பது உறுதியாகும் 

ஆகவே தமிழ் ஈழம் வேண்டுமாயின் நாங்கள் இந்தியாவுடன்  அடிபடக்கூடாது   நாடு அற்றவர்களுக்கு  வளங்கள். எப்படி கிடைக்கும் ??இந்த வளங்கள். இலங்கையுடையது   கொள்ளை போவது பற்றி நாங்கள் கவலைப்படலாமா??

2009 பிற்பாடு  தமிழர்கள் படிப்படியாக  ஒற்றை ஆட்சியை ஏற்க்கும். செயல்களை தங்களை அறியாமல் அற்றுகிறார்கள் 

உதாரணமாக  வடக்கு கிழக்கு கடலில்  சிங்களப்படைகள். வலம்வருவதை ஆதரிக்கிறார்கள் நிலத்திலும்  இராணுவம் இருப்பதில் தவறு இல்லை 🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு  

கந்தையரே! தனி நாடு ஒரு காலமும் கிடைக்காது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கந்தையரே! தனி நாடு ஒரு காலமும் கிடைக்காது. 😎

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

நிச்சயம்  இலங்கையையும். இந்தியாவையும். போர் புரிய வைத்தால்   தமிழ் ஈழம் அமையும்   ஆனால் அதை எப்படி செய்ய முடியும்  ??  1987 இல்   இந்தியா இலங்கை  கடல்படைகள்.  கடலில் நேருக்கு நேர். சந்தித்தார்கள்    போர் தொடங்குவதை தவிர்த்து கொண்டார்கள்    இந்தியா ஆகாய விமானம் உணவு பொதிகளை போட்டது ஆனாலும் போர் நடக்கவில்லை       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்   அதாவது தனிநாடு   இதற்கு 

நாங்கள் இலங்கை தமிழர்கள்  இலங்கை அரசாங்கத்துடன்  போர் செய்வதை விட ஏதோவொரு காரணத்தால் இலங்கையும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும்  அப்போ தமிழ் ஈழம் உருவாகும் அவர்கள் போர் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டால். தமிழ் ஈழம் உருவாகும் இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் போர் செய்தால்  ஒற்றையாட்சி உறுதியாகும்  ஒரே இலங்கை என்பது உறுதியாகும் 

ஆகவே தமிழ் ஈழம் வேண்டுமாயின் நாங்கள் இந்தியாவுடன்  அடிபடக்கூடாது   நாடு அற்றவர்களுக்கு  வளங்கள். எப்படி கிடைக்கும் ??இந்த வளங்கள். இலங்கையுடையது   கொள்ளை போவது பற்றி நாங்கள் கவலைப்படலாமா??

2009 பிற்பாடு  தமிழர்கள் படிப்படியாக  ஒற்றை ஆட்சியை ஏற்க்கும். செயல்களை தங்களை அறியாமல் அற்றுகிறார்கள் 

உதாரணமாக  வடக்கு கிழக்கு கடலில்  சிங்களப்படைகள். வலம்வருவதை ஆதரிக்கிறார்கள் நிலத்திலும்  இராணுவம் இருப்பதில் தவறு இல்லை 🙏🙏

அண்ணா அண்ணா பக்கத்துக்காணி சொந்த அண்ணனுடையது ஒரு இஞ்சி உள்ள வேலி வந்தால் கொலையில் முடிப்பவர்கள். அதேபோலத்தான் இதுவும். வாயும் வயிறும் வேறன்றோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நிச்சயம்  இலங்கையையும். இந்தியாவையும். போர் புரிய வைத்தால்   தமிழ் ஈழம் அமையும்   ஆனால் அதை எப்படி செய்ய முடியும்  ??  1987 இல்   இந்தியா இலங்கை  கடல்படைகள்.  கடலில் நேருக்கு நேர். சந்தித்தார்கள்    போர் தொடங்குவதை தவிர்த்து கொண்டார்கள்    இந்தியா ஆகாய விமானம் உணவு பொதிகளை போட்டது ஆனாலும் போர் நடக்கவில்லை       

அனுரா ஆட்சிக்கு வந்து சீனாவின் பக்கம் முழுவதுமாக சாய்ந்தால்

அமெரிக்கா இந்தியாவுக்கு வேறுவழியில்லாமல் தமிழரின் பக்கம் வரலாம்.

இலங்கை எப்பஎப்ப எல்லாம் திமுறுதோ அப்பவெல்லாம் தமிழர்களுக்கு சார்பாக கதைத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

சுலபமாக காலடியில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடம் நிறையவே போர்க்குற்ற சாட்சியங்கள் சட்டலைட் படங்கள் என்று உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அண்ணா அண்ணா பக்கத்துக்காணி சொந்த அண்ணனுடையது ஒரு இஞ்சி உள்ள வேலி வந்தால் கொலையில் முடிப்பவர்கள். அதேபோலத்தான் இதுவும். வாயும் வயிறும் வேறன்றோ....

நீங்கள் சொல்வது உந்த. காணி விடயத்தில் சரி தான்    

நாங்கள் கதைப்பது நாடு பற்றி,....நீங்கள் இலங்கை ஒரு பிரிக்க முடியாத நாடு என்றும் ஒற்றை ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு விட்டீர்களா ??  அப்படியென்றால் உங்கள் விவாதம் மிகவும் சரியானதாகும் இல்லையென்றால் பிழை   நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் 

எப்படி கடலில் உரிமை கோர முடியும்??  இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா  இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும்  உங்களால் தடை செய்ய முடியுமா??  இல்லையல்லவா??  எனவே அந்த கடலில்  எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

அண்ணா 

நாடு விடுதலை சுதந்திரம் அதிகாரம் பலம் பலவீனம் வல்லரசு சம்பந்தப்பட்டது அல்ல. இது வயிற்றுப்பாடு சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பேசமுடியும். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

எமக்கு தேவையான வேளைகளில் கிடைக்காது.

ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் நாம் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைந்தே தீரும்.

மீண்டுமொரு முறை சொல்கிறேன்.
தனித்தமிழீழம் என்றுமே சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்? தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
    • சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்?  சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது.  இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
    • இந்தியா கடும் ஆர்வம்?? என்னை வெல்ல வையுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கொடுத்த காசை கடுமையாக கேட்கும் ,...?
    • டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது? பட மூலாதாரம்,OCEAN GATE கட்டுரை தகவல் எழுதியவர், சாம் கப்ரால் பதவி, பிபிசி செய்தியாளர் 19 செப்டெம்பர் 2024, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர். டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது. கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர். டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர். முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது. அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.   டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,US COAST GUARD படக்குறிப்பு, டைட்டனின் பின்புறப் பகுதி கடல் அடிமட்டத்தில் இருக்கும் காட்சி டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது.   ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா? பட மூலாதாரம்,SUPPLIED VIA REUTERS / AFP படக்குறிப்பு, ஸ்டாக்டன் ரஷ், ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டனில் இருந்தனர். நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார். டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார். "பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்." இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது. ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது. தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன. பட மூலாதாரம்,OCEAN GATE பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார். "இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார். "இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது. டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy94j3q14gwo
    • இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி! 18 SEP, 2024 | 05:14 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர்.   நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.  பம்பலப்பிட்டியில் இன்று  புதன்கிழமை  (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  இலங்கை மக்களுக்கு பொதுவாகக் காணப்படும் சவால்களைப் பற்றியே பேசுகின்றனர். அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.   பெருந்தோட்ட மக்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் அந்த மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம். ஏனையயோரைப் போன்று அவர்களும் கன்னியத்துடன் வாழ வேண்டும்.  அனைத்து இன மக்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன பேதமின்றி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.   சில விடயங்களுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், அவர் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கின்றார். இதற்கு முன்பிருந்த தலைவர்கள் ஏனையோருக்கு பயந்து சிறுபான்மை மக்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வாங்குவார்கள்.  மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது நன்மைக்கான மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக வீழ்ச்சிக்கான மாற்றமாக இருக்கக் கூடாது.   மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இன்று பங்களாதேஷில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/194037
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.