Jump to content

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 Sep, 2024 | 06:08 PM
image
NSC-_976x90_.gif

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

நுவரெலியா 80%

மொனராகலை 77%

பொலன்னறுவை 78%

இரத்தினபுரி 75%

கம்பஹா 80%

கொழும்பு 75% - 80%

அம்பாறை 70%

கிளிநொச்சி 68%

புத்தளம் 78%

களுத்துறை 75%

காலி 74%

வவுனியா 72%

மன்னார் 72%

பதுளை 73%

அம்பாந்தோட்டை 78%

கேகாலை 75%

அநுராதபுரம் 75%

மட்டக்களப்பு 69%

குருணாகல் 75%

திருகோணமலை 76%

கண்டி 78% - 80%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

மாத்தளை 74 %

யாழ்ப்பாணம் 65.9 %

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

21 minutes ago, பிழம்பு said:
கிளிநொச்சி 68%

வவுனியா 72%

மன்னார் 72%

மட்டக்களப்பு 69%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

யாழ்ப்பாணம் 65.9 %

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

அரியத்துக்கான அலையல்லவா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

34 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

3 minutes ago, விசுகு said:

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

அரியம் தேர்தலில் நின்றிருக்காவிடில்… தமிழ்ப்பகுதிகளின்  வாக்குப் பதிவு  15 வீதமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

இன்னும் சில மணிநேரங்களில் இந்த அலை கரைகண்டுவிடும்! வடக்கு கிடக்கு மாகாணங்கள் எண்றுமே இணைய வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடும். ஆட்சிக்கு வரப்போகும் அநுரவுக்கு இது பொன்னான சந்தர்ப்பம். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவைத்ததே ஜேவிபி தான்.  இனி வாக்களிப்பு புள்ளி விபர அடைப்படையில் இது பேசப்படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி… வடக்கையும், கிழக்கையும் இணைக்க… கிழக்கு முஸ்லீம்கள் விட மாட்டார்கள். இதுதான் கள நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியல் புரிதல் அவ்வளவுதான், வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறீர்கள்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

 நிலாந்தன் மாஸ்ரரில்…. இனி இன்னும் நல்ல கடுப்பாய் இருப்பார்கள் போல. 😂 🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.