Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பெருமாள் said:

இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம்

மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும்.

பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள்.

தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது.

அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

இது புதுக்குடியிருப்பு ம‌க்க‌ளின் க‌ருத்து.........................

பையன்,

இவர்கள் பேட்டி எடுக்கிற எல்லாரையும் காட்டுகிறார்களா அல்லது சார்பாக பேசுகிறவர்களின் பேட்டிகளை மாத்திரம் போடுகிறார்களா என்று இந்த youtube காணொளிகள் மீது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் உள்ளது.  எல்லோரும் அப்பிடியே மாறிவிட்டார்கள் என்று நம்ப முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நீர்வேலியான் said:

பையன்,

இவர்கள் பேட்டி எடுக்கிற எல்லாரையும் காட்டுகிறார்களா அல்லது சார்பாக பேசுகிறவர்களின் பேட்டிகளை மாத்திரம் போடுகிறார்களா என்று இந்த youtube காணொளிகள் மீது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் உள்ளது.  எல்லோரும் அப்பிடியே மாறிவிட்டார்கள் என்று நம்ப முடியவில்லை. 

இதே கேள்வி தான் எனக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரா வந்தால் டாலரின் விலை எகிறும் என்று ஊகித்தேன்.

ஆனால் டாலரின் விலை வீழ்ந்துள்ளது. 297.00

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. 

Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. 

இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. 

எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 

  • Like 4
  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, P.S.பிரபா said:

SOS (shiny object syndrome

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அனுரா வந்தால் டாலரின் விலை எகிறும் என்று ஊகித்தேன்.

ஆனால் டாலரின் விலை வீழ்ந்துள்ளது. 297.00

காணும் காணும்  🤣😂  கூடினால்  அமெரிக்கர்கள் எல்லோரும் அடிக்கடி இலங்கைகு போவார்கள்    அங்குள்ள இளைஞர்களுக்கு  இரண்டு மூன்று  டொலருக்கு   பியர் விஸ்கி  என்று வேண்டி கொடுத்து    பழுதாக்கி விடுவார்கள்    பிறகு   இளைஞர்கள் குடியாமல்.  இருக்க மாட்டார்கள்    மேலும் மேலும் பார்கள்.  திறக்க வேண்டும் 🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நிழலி said:

யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀

(மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)

எனக்கு  இப்பவே  தெரியும்  யார் எதிர் கட்சி தலைவர்  என்று .😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுராவுக்கு இலவசமாய் பிரச்சாரம் நடக்கின்றது. இவைகளை பார்க்கும் நம் தலைவர்களுக்கு வயிறு கலங்கப்போகுது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகாவும் களத்தில் குதித்திருக்கிறா. காரணம்; அரசியல் வாதிகளின் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாகும், இவரது ஆட்சி நிலைத்தால். எல்லோரும் கூட்டுச்சேருகிறார்கள். நம்மவர்களுக்கும் இப்போதான் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது. காரணம், மக்களுக்காகவல்ல தாம் சேர்த்ததை கட்டிக்காக்க. பாதையின் ஆரம்பத்தை பார்த்து முழுப்பயணமும் இப்படியேதான் இருக்கும் என மனக்கணக்கு போடக்கூடாது. சந்திரிகா வந்தபோதும் இப்படித்தான் மனக்கணக்கு போட்டோம், பெண்ணென்றால்; பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இந்தப்பெண் பேயாக எங்கள்மேல் குண்டுகளை பொழிந்ததே! நினையாத நல்லதும்  நடக்கலாம், கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து விட்டோமே எனவும் வருந்தலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நீர்வேலியான் said:

பையன்,

இவர்கள் பேட்டி எடுக்கிற எல்லாரையும் காட்டுகிறார்களா அல்லது சார்பாக பேசுகிறவர்களின் பேட்டிகளை மாத்திரம் போடுகிறார்களா என்று இந்த youtube காணொளிகள் மீது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் உள்ளது.  எல்லோரும் அப்பிடியே மாறிவிட்டார்கள் என்று நம்ப முடியவில்லை. 

அண்ணா என‌க்கு இந்த‌ யூடுப்ப‌ர் ப‌ற்றி நூற்றுக்கு நூறு தெரியாது.................இவ‌ர் ஒட்டு மொத்த‌ ம‌க்க‌ளின் க‌ருத்தையும் காணொளி பிடித்து போட‌ வில்லை

அப்ப அப்ப‌ சந்தையில் வேலை செய்யும் ம‌க்க‌ளிட‌ம் கேட்டு காணொளிய‌ வெளியிடுகிறார்

எல்லா ம‌க்க‌ளும் அனுரா பின்னால் போய் விட்டின‌ம் என்றால் இப்ப‌ அத‌ற்க்கு வாய்ப்பில்லை....................அனுராவின் ந‌ட‌வ‌டிக்கைய‌ பார்த்து தான் ம‌க்க‌ள் யாரை தெரிவு செய்வ‌தென்ப‌த‌ முடிவெடுப்பின‌ம்  இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்  என்று நினைக்கிறேன் அண்ணா........................

7 hours ago, nunavilan said:

அவரும் பார் bar(கள்) வைத்து நடாத்துகிறார் என்றால் வருமானம் வரும் தானே?

அப்ப‌ த‌மிழ் ச‌முதாய‌த்தின் சீர் கேடுக்கு இந்த‌ எம்பியும் ஒருத‌ர்😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

இதே கேள்வி தான் எனக்கும்.

இந்த‌ யூடுப்ப‌ர‌ போல் ப‌ல‌ யூடுப்ப‌ர்க‌ள் அனுரா புக‌ழ் பாட‌ தொட‌ங்கிட்டின‌ம்

இவ‌ர்க‌ளை பார்த்தால் ப‌ல‌ருக்கு எரிச்ச‌ல் வ‌ர‌க் கூடும்..................கிழ‌டுக‌ள் அர‌சிய‌லில் இருந்து எத்த‌னையோ இளைஞ‌ர்க‌ளின் வாழ்க்கைய‌ சீர் அழிச்ச‌து தான் மிச்ச‌ம்........................சில‌ யாழ்ப்பாண‌த்து யூடுப்ப‌ர்க‌ள் காவ‌ல்துறை யாழ்ப்பாண‌த்தில் செய்த‌ குள‌று ப‌டிக‌ளை உட‌னுக்கு உட‌ன் வீடியோ பிடிச்சு போட்ட‌வை.....................அந்த‌ யூடுப்ப‌ர்க‌ள் த‌மிழ் தேசிய‌ ஆத‌ர‌வு வ‌ட்ட‌த்துக்கை இருந்த‌வை

இனி த‌மிழ் தேசிய‌ வாதிக‌ளின் உண்மை நில‌வ‌ர‌ம் தெரிய‌ வ‌ர‌ நில‌மை என்ன‌ ஆகுமோ தெரியாது.................................

Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

அண்ணா என‌க்கு இந்த‌ யூடுப்ப‌ர் ப‌ற்றி நூற்றுக்கு நூறு தெரியாது.................இவ‌ர் ஒட்டு மொத்த‌ ம‌க்க‌ளின் க‌ருத்தையும் காணொளி பிடித்து போட‌ வில்லை

அப்ப அப்ப‌ சந்தையில் வேலை செய்யும் ம‌க்க‌ளிட‌ம் கேட்டு காணொளிய‌ வெளியிடுகிறார்

எல்லா ம‌க்க‌ளும் அனுரா பின்னால் போய் விட்டின‌ம் என்றால் இப்ப‌ அத‌ற்க்கு வாய்ப்பில்லை....................அனுராவின் ந‌ட‌வ‌டிக்கைய‌ பார்த்து தான் ம‌க்க‌ள் யாரை தெரிவு செய்வ‌தென்ப‌த‌ முடிவெடுப்பின‌ம்  இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்  என்று நினைக்கிறேன் அண்ணா........................

அப்ப‌ த‌மிழ் ச‌முதாய‌த்தின் சீர் கேடுக்கு இந்த‌ எம்பியும் ஒருத‌ர்😁😛.......................

நிச்சயமாக. அவர் வாய்ச்சொல்லில் வீரர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nunavilan said:

நிச்சயமாக. அவர் வாய்ச்சொல்லில் வீரர்.

உண்மை தான் அவ‌ரின் பேச்சை கேட்டு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் விய‌ந்து இருக்கிறேன்.................. இவ‌ர் வாய் சொல் வீர‌ர் என்பது மிக‌ ச‌ரி

இவ‌ரை த‌மிழ் ம‌க்க‌ள் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ம‌க்க‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்தினார்க‌ள் இவ‌ர் அத‌ற்க்கு ப‌தில் அளித்தாத‌க‌ தெரிய‌ வில்லை..................இவ‌ர்  த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்து கெட்டு போன‌வ‌ர் என்று தான் நான் நினைக்கிறேன்

2002ம் ஆண்டு த‌லைவ‌ர் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்ப‌ உருக்கின‌ கால‌ம் தொட்டு 2009வ‌ர‌ ஒழுங்காய் செய‌ல் ப‌ட்ட‌வை

2009க்கு பிற‌க்கு பிராட்டு த‌ன‌ங்க‌ள் அதிக‌ம்..................சிறித‌ர‌னுக்கு ஓட்டு போட்ட‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இவ‌ர் என்ன‌த்தை செய்தார்......................புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் உத‌வாட்டி ஈழ‌ ம‌ண்ணில் எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் தூக்கு மாட்டி இற‌ந்து இருப்பின‌ம்.........................யூடுப்பில் எம்ம‌வ‌ர்க‌ள் செய்யும் உத‌விக‌ளை பார்ப்பேன் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ம‌ற்றும் வ‌றுமை கோட்டின் கீழ் வாழும் ம‌க்க‌ள் சொல்வ‌தை கேட்டால் ம‌ன‌ம் க‌ல‌ங்கிடும்.....................த‌லைவ‌ர் இருந்த‌ கால‌த்தில் அந்த‌ ம‌னுஷ‌ன் எங்க‌ட‌ ம‌க்க‌ளை இந்த‌ நிலையில் வைத்து பார்க்க‌ வில்லை...................ம‌னுஷ‌ன் ம‌க்க‌ளுக்கு எப்ப‌டியாவ‌து மூன்று நேர‌ உண‌வு கொடுத்து இருப்பார்🙏🥰............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சனம் மட்டுமல்ல பருத்தித்துறையில உள்ள கனபேர் இப்ப NPP பக்கம் மாறி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கணிசமான வாக்குகள் போய்விட்டது.

பழைய JVP அனுபவங்களாள் நான் உட்பட அனுரவை விரும்பவில்லை. ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து இனவாதத்தை கையில் எடுக்காமல் ஐனாதிபதியாவது லேசுப்பட்ட விடயமில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு  இப்பவே  தெரியும்  யார் எதிர் கட்சி தலைவர்  என்று .😄

சுவை இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு வாக்குரிமை உள்ளதா?

உங்களால் வாக்குப் போட முடிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் யுரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்காவுக்கான பிரசாரத்தில் கோமளிகளாகவும் சந்தர்பவாதிகளாகவும் நடக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பருத்தித்துறை கடற்தொழிலாளரால் அனுராவுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கூடிய மக்கள்.

தேசியத் தலைவர் பிரபாகரன் போன்றவர் அனுரா.

10/03/2024

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.