Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஒழிப்புச் சங்கம்.

Featured Replies

காதலை ஒழிக்கப் புறப்பட்டு அதற்குள்ளேயே சிக்குப்படப்போகிறார்கள். முதலாவதாக அகப்படப்போகிறவர் வயது போன காலத்தில் தலைமைப் பதவியேற்ற நெடுக்ஸ். அடுத்தவர் சங்கத்தின் ஆரம்பகர்த்தா ஆதிவாசி. காதலை ஒழிப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரேவழி, எவருமே ஆப்பின் சாப்பிடக் கூடாது. அப்படியென்றால் ஆப்பிள் தோட்டங்களை ஒழிக்கவேண்டும். ஆப்பிள் தோட்டங்களை அழித்தால் நிலங்கள் தரிசாகிவிடும். உற்பத்தியாளர்கள் நஷ்டமடைவார்கள். அப்படியேற்பட்டால் வறுமையேற்படும். வறுமையiனால் மக்கள் இறக்க நேரிடும். இதற்கு மேலும் காதலை ஒழிக்கும் நடவடிக்கை தேவைதானா? காதலை வாழவிடுங்கள் அதனால் உலகம் செழிக்கும்.

  • Replies 103
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பகலிலேயே எல்லாம் மங்கலாத்தான் தெரியிது இதுக்கை சண்சைன்சாத்துவாம்.. :lol::lol: இதுக்கை சின்னான்ரைநிலைமை அதைவிட மோசம் இப்பதான் தவண்டு பழகுறார் சின்னனிலை தவளேல்லையாம். :D

காதலிலை இருந்து தப்பிக்கிறது எப்பிடியெண்டு ஆலோசனை சொல்ல சொன்னால் காதலிக்கிறதுக்கு சின்னமும் அதுக்கு வேறைசோடியா ஒரு பறைவையின்ரை படத்தை போட்டு காதல் பறைவை எண்டு விழக்கம் சொன்ன கலைஞனை யாராவது ஒரு பெண்ணை விட்டு காதலிக்க வைத்து அவருக்கு முதல் ஆயுள் தண்டனை குடுக்கவேணும். :lol::lol: இப்ப கொஞ்சம் அலுவல்கூட. ஒருத்தியாலை பிரச்னை வேறையார் நம்ம முனியம்மதான் பிறகு வந்து விளக்கமா எழுதிறன் :lol::lol:

ஐயனே சாத்திரி முனியம்மா பிரச்சனையா? காதல்பிரச்சனையா? திரை தோன்றினால் மங்கலாத்தான் தெரியும். விடப்பா காதல் வாழட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா ஒன்று மட்டும் நல்லா விழங்குது

எல்லாரும் காதலிச்சு நொந்து நூடில்ஸா

போய் இருக்கிறீர்கள் என்று அந்தக் காதல்

கைகூட இல்லை என்ற ஆதங்கத்தில் இப்படி

ஒரு சங்கத்தை அமைத்து உங்கள் இயலாமையை

வெளிப்படுத்துகிறீர்கள் போலும்.

ம்ம்ம் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு விடயத்தை ஏன் அது காதலாக் கூட இருக்கலாம்

உண்மையாக நேசித்தீர்கள் என்றால் அது என்னவாக இருந்தால்

என்ன ஏன் காதலாக இருந்தால் கூட கைகூடும்

அக்கோய் இனி அக்கோய் எங்கே இருந்து வாறீங்க வந்தது பரவாயில்லை பேபியை பார்த்து சுகமா என்று கேட்காம "பஞ்' டயலக் சொல்லுற மாதிரி இருக்கு :lol: அதை எல்லாம் நாம கரக்டா சொல்லுவோம் நீங்க எப்படி சுகமா இருக்கிறீங்களோ எங்கே போய் தொலைந்தினீங்க :lol: இல்லாட்டி நீங்களும் இதயத்தை தொலைத்து போட்டீங்களோ :D .........வேண்டும் என்றா நாம காதல் வளர்ப்பு சங்கம் ஒன்றை ஆரம்பிபோமா அதில நீங்க தலைவர் நான் பொருளாளர் இது எப்படி இருக்கு :lol: ......அட உண்மையா நேசித்தா என்னவும் கைகூடுமா நாம் கூட அவுஸ்ரெலியன் பிரதமராக வேண்டும் என்று உண்மையா நேசிகிறேன் கைகூடுமா அக்கோய்.... :lol:

அப்ப நான் வரட்டா!!

காதலிற்கு இடைஞ்சல் தருபவர்களை பார்த்து எனது சங்க உறுப்பினர்கள் பாட வேண்டிய பாட்டு..

எமது காதல் வளர்ப்புச் சங்கத்தின் தேசிய உடையை இங்கே பார்க்கலாம்..

mens-greasergas-jeans.jpg

எமது சங்கத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் சங்கத்தின் தேசிய உடையுடன் படத்திற்கு போஸ் கொடுப்பதை இங்கே பார்க்கலாம்.

tummy_tuck_article.jpg

மிச்சம் பிறகு..

  • கருத்துக்கள உறவுகள்
ஆண் - ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தே?பெண் - பாம்புக் குட்டிக்குப் பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்?ஆண் - ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தே?பெண் - அம்மியடியில கும்மி அடிச்சேன் சும்மாவா இருந்தேன்? என்று நீண்டுகொண்டே போகும் யாருக்கேணும் இப்பாடல் தெரிந்தால் இங்கு சேர்த்துவிடுங்கப்பா.
மேலே ஆதி குறிப்பிட்ட நாட்டார் பாடல் இலங்கை 9ம்,10ம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் நாட்டார் பாடல் புத்தகத்தில் இருக்கிறது.
இதில் பெண்கள் யாரும் இல்லையா??
ஆதி.....????
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு இனிய புற்று நோய். புற்று நோய் வியாதியில் அவதிப்பட விருப்பம் என்றால் காதலியுங்கள். திருமணம் ஒரு சிறைச்சாலை. வெளிக்கடைச் சிறையில் இருக்க விருப்பமிருந்தால் கல்யாணம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ஒழிப்பு சங்கமா ஆதியாரெ எதுக்கும் கவனமுங்கஓ , ஏன்னா காதல் பண்ணிட்டுருக்கவர்கலெல்லாம் ஆதியாரை தேடிற்ருக்காங்களாமே :wub:

காதல் வெற்றி என்றால் என்ன...

காதலித்தவர்கள் திருமணம் செய்வதா?...

காதலித்தவர்கள் ஒன்றாய்.. மரணத்தைத்த தழுவிக்கொள்வதா?....

வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஓடிப்போவதா?..

காதலுக்காக பெற்றவர்கள் மனதை நோகடித்து அவர்கள் விருப்பங்களை நிராகரித்து..தங்கள் காதலை வெற்றிபெறச் செய்வதாய்..

தாங் தந்தை கனவுகளை சாய்ப்பதா?.....

போராடி சம்மதம் வாங்கி பெற்றவர் சம்மதத்துடன் திருமணம் செய்வதா?...

.. இது எல்லாம் இல்லாமல்..

பெற்றவர்களதும்.. மற்றவர்களதும்.. விருப்பத்துக்காக.. காதலித்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்ந்து.. விலகி இருந்தாலும்.. ஒருத்தர் நலனுக்காய் ஒருத்தர் பிரார்த்திப்பது காதல் வெற்றியா...

ஆதி காதல் கசக்கும்.. சாகடிக்கும் என்பதெல்லாம் பொய்.. கட்டிப்பிடிப்பதும் காமத்திற்கு தீனி போடுவதும் காதல் அல்ல..மற்றவர் முன் காதலியை விட்டுக்கொமல்.. அவள் சுகத்திற்கும் நல்வாழ்வுக்கும்..இடம் கொடுப்துதான் காதல்..

காதலை துயரமாக எடுப்தை விட.... பிரிவுச்சுகமாக எடுத்துக்கொண்டால்.. எந்தக்காதலிலும் தோல்வி இல்லை..

எந்தக்காதலனும்.. கோழை இல்லை.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கோய் இனி அக்கோய் எங்கே இருந்து வாறீங்க வந்தது பரவாயில்லை பேபியை பார்த்து சுகமா என்று கேட்காம "பஞ்' டயலக் சொல்லுற மாதிரி இருக்கு :( அதை எல்லாம் நாம கரக்டா சொல்லுவோம் நீங்க எப்படி சுகமா இருக்கிறீங்களோ எங்கே போய் தொலைந்தினீங்க :o இல்லாட்டி நீங்களும் இதயத்தை தொலைத்து போட்டீங்களோ :lol: .........வேண்டும் என்றா நாம காதல் வளர்ப்பு சங்கம் ஒன்றை ஆரம்பிபோமா அதில நீங்க தலைவர் நான் பொருளாளர் இது எப்படி இருக்கு :lol: ......அட உண்மையா நேசித்தா என்னவும் கைகூடுமா நாம் கூட அவுஸ்ரெலியன் பிரதமராக வேண்டும் என்று உண்மையா நேசிகிறேன் கைகூடுமா அக்கோய்.... :wub:

அப்ப நான் வரட்டா!!

வணக்கமப்பு நலமா?

எங்க அப்பு எனக்கும் உங்களைப் போல யாழோட 24 மணித்தியாலமும்

இணைந்து இருக்கதான் ஆசை. என்ன செய்ய நேரம் காலம் கிடைக்குது இல்லையே.

நேரம் கிடைக்கும் போது வந்து வாசிச்சுட்டு ஓடிடுவன் கொஞ்சம் கூட நேரம் இருந்தால்

மட்டும் பதில் எழுதுவேன். அது சரி அவுஸ்ரேலிய பிரதமர் ஆக ஆசையோ பேபிக்கு

அதுக்கு ஏற்ற ஒழுங்கு செய்யாமல் சும்மா கனவு கண்டு பிரயோசனம் இல்லை அப்பன்.

வேற என்ன சந்திப்பம்

நான் நல்ல சுகம் அக்கோய்!!நானும் 24 மணி நேரம் நிற்கிறதில்லை உட்கார்ந்து தான் இருகிறனான் என்றா பாருங்கோ :) !!ஆனாலும் 24 மணி நேரம் எல்லாம் இல்லை பேபி படுக்க வேண்டுமே படிக்க வேண்டும் சோ இப்ப வர வர எல்லாம் குறைந்துபோயிட்டு :( ......அத்தோட மொண்டசூரியில சரியான கோம்வேர்க் தாராங்க :( !!ஆனாலும் வேலையில நம்ம மனேஜர் ரொம்ப நல்லவர் நான் யாழில தட்டச்சு பண்ணுறதிற்கு சம்பளம் தாற மாதிரி தாறார் :wub: (எப்ப தான் வேலையில ஆப்போ :unsure: )ஓ அப்ப இப்ப உங்களுக்கு நேரம் கிடைக்குதோ!!அவுஸ்ரெலிய பிரதமர் ஆகிற ஒழுங்கை எல்லாம் செய்து கொண்டு தான் இருகிறோம் ஆனால் மக்கள் வாக்கு போடுவாங்களோ என்று தான் நேக்கு டவுட் :) அக்கா பேசாம நீங்க இங்கே வந்தீங்க என்றா ஒரு வாக்காவது கிடைக்கும் அது தான் :) !!சரி அக்கோய் மறுபடி சந்திபோம்!! :)

அப்ப நான் வரட்டா!!

காதல் ஒரு இனிய புற்று நோய். புற்று நோய் வியாதியில் அவதிப்பட விருப்பம் என்றால் காதலியுங்கள். திருமணம் ஒரு சிறைச்சாலை. வெளிக்கடைச் சிறையில் இருக்க விருப்பமிருந்தால் கல்யாணம் செய்யுங்கள்.

எங்கிருந்து பெற்றாய் கந்தப்பு இந்த அனுபவத்தை. இவ்வளவு சின்ன வயதிலேயே இவ்வளவு ஞானமா?

உங்கள் வாழ்வுப்பயனத்தில் உங்களை மாதிரி இன்னோரு உயிரினம் தன்னைவிட அதிகமாக உங்களை நேசிப்பது எவ்வளவு சந்தோஷத்துக்குரிய விடயம் தெரியுமா?

:D

காதல் வெற்றி என்றால் என்ன...

காதலித்தவர்கள் திருமணம் செய்வதா?...

காதலித்தவர்கள் ஒன்றாய்.. மரணத்தைத்த தழுவிக்கொள்வதா?....

வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஓடிப்போவதா?..

காதலுக்காக பெற்றவர்கள் மனதை நோகடித்து அவர்கள் விருப்பங்களை நிராகரித்து..தங்கள் காதலை வெற்றிபெறச் செய்வதாய்..

தாங் தந்தை கனவுகளை சாய்ப்பதா?.....

போராடி சம்மதம் வாங்கி பெற்றவர் சம்மதத்துடன் திருமணம் செய்வதா?...

.. இது எல்லாம் இல்லாமல்..

பெற்றவர்களதும்.. மற்றவர்களதும்.. விருப்பத்துக்காக.. காதலித்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்ந்து.. விலகி இருந்தாலும்.. ஒருத்தர் நலனுக்காய் ஒருத்தர் பிரார்த்திப்பது காதல் வெற்றியா...

ஆதி காதல் கசக்கும்.. சாகடிக்கும் என்பதெல்லாம் பொய்.. கட்டிப்பிடிப்பதும் காமத்திற்கு தீனி போடுவதும் காதல் அல்ல..மற்றவர் முன் காதலியை விட்டுக்கொமல்.. அவள் சுகத்திற்கும் நல்வாழ்வுக்கும்..இடம் கொடுப்துதான் காதல்..

காதலை துயரமாக எடுப்தை விட.... பிரிவுச்சுகமாக எடுத்துக்கொண்டால்.. எந்தக்காதலிலும் தோல்வி இல்லை..

எந்தக்காதலனும்.. கோழை இல்லை.. :D

என் இனிய விகடகவியே !

உங்கள் இறைவன் பேசுகிறேன். காதலென்பது ஓர் இனிமையான உணர்வு. காதல் தொடங்கும்போது இந்த விடயங்களெல்லாம் கவனத்தில் வருவதில்லை. கண்டவுடனும் காதலிக்கலாம், காத்திருந்தும் காதலிக்கலாம். கல்யாணத்திற்கு முன்னும் காதலிக்கலாம், கல்யாணத்தின் பின்பும் காதலிக்கலாம். நான் நினைக்கிறேன் ஆதியார் வாலைச் சுருட்டிக் கொண்டுவிட்டாரென்று.

காதல் வெற்றி என்றால் என்ன...

காதலித்தவர்கள் திருமணம் செய்வதா?...

காதலித்தவர்கள் ஒன்றாய்.. மரணத்தைத்த தழுவிக்கொள்வதா?....

வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஓடிப்போவதா?..

காதலுக்காக பெற்றவர்கள் மனதை நோகடித்து அவர்கள் விருப்பங்களை நிராகரித்து..தங்கள் காதலை வெற்றிபெறச் செய்வதாய்..

தாங் தந்தை கனவுகளை சாய்ப்பதா?.....

போராடி சம்மதம் வாங்கி பெற்றவர் சம்மதத்துடன் திருமணம் செய்வதா?...

.. இது எல்லாம் இல்லாமல்..

பெற்றவர்களதும்.. மற்றவர்களதும்.. விருப்பத்துக்காக.. காதலித்தவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்ந்து.. விலகி இருந்தாலும்.. ஒருத்தர் நலனுக்காய் ஒருத்தர் பிரார்த்திப்பது காதல் வெற்றியா...

ஆதி காதல் கசக்கும்.. சாகடிக்கும் என்பதெல்லாம் பொய்.. கட்டிப்பிடிப்பதும் காமத்திற்கு தீனி போடுவதும் காதல் அல்ல..மற்றவர் முன் காதலியை விட்டுக்கொமல்.. அவள் சுகத்திற்கும் நல்வாழ்வுக்கும்..இடம் கொடுப்துதான் காதல்..

காதலை துயரமாக எடுப்தை விட.... பிரிவுச்சுகமாக எடுத்துக்கொண்டால்.. எந்தக்காதலிலும் தோல்வி இல்லை..

எந்தக்காதலனும்.. கோழை இல்லை.. :D

ஒருதலை காதலுக்கு கிடைக்கும் அங்கிகரீப்பே காதல் வெற்றியாகும்.

Edited by Panangkai

மற்றுமோர் முக்கியமான விடயம் காமம் இல்லாமல் காதல் இல்லை. :D

(உண்மையான அன்பையும் காதலையும் போட்டு குழப்பவேண்டாம் ஊர் புலவர்களே!) :lol:

மற்றுமோர் முக்கியமான விடயம் காமம் இல்லாமல் காதல் இல்லை. :D

(உண்மையான அன்பையும் காதலையும் போட்டு குழப்பவேண்டாம் ஊர் புலவர்களே!) :lol:

காதலின் அடிப்படையே அந்தக் காமந்தானே. இந்தக் காதல் ஒழிப்புச் சங்கத்தினருக்குத் தேவையான விடை கிடைத்துவிட்டது. இனி அவர்கள் காதலை ஒழித்துவிடுவார்கள்.

மற்றுமோர் முக்கியமான விடயம் காமம் இல்லாமல் காதல் இல்லை. :lol:

(உண்மையான அன்பையும் காதலையும் போட்டு குழப்பவேண்டாம் ஊர் புலவர்களே!) :)

சும்மா சொல்ல கூடாது மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்கவில்லை என்று சொன்னீங்க ஆனா உலக ஞானம் அந்த மாதிரி இருக்கு :D ..............அது சரி நேக்கு ஒரு சந்தேகம் நீங்களும் யாரையாவது காதலித்தனீங்களோ :lol: ஏதும் பிளாஸ்பக் இருக்கோ இருந்தா வெட்கமபடாம சொல்லுங்கோ எங்களை மாதிரி பேபிகளிற்கு உதவியாக இருக்கும்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஏழைக் கந்துவின் ஞானத்தின் மேல் இறைக்கு ஆமை ஏற்பட்டுவிட்டதோ? :unsure:

ஆகாது இறைவா, அனைத்தும் அறிந்தவன் நீ ஆமைகளை உன் வீட்டில் குடியேற விடலாமா? :rolleyes:

  • தொடங்கியவர்

சாத்து அந்தக்காலத்தில் என்ன பிரகாசமா இருந்தீங்க....எண்டைக்கு முனியம்மாவின் கண்களைப் பாத்துக் கவுந்தீங்களோ இன்னும் நிமிர ஏலாம கூன் விழுந்து திரியிறீங்களே என்று, ஆதியும் அந்தக்கால சன்சைன் சாத்துவை மறுபடியும் தூசு தட்டி ஜொலிக்க வைக்கலாம் என்றால் ஒளிப்பிரவாகத்தைப் பார்க்கவே கண்கள் கூசுகிற அளவிற்கு உங்க நிலைமையா? சும்மா சொல்லக் கூடாது முனியம்மா முனியம்மாதான்.... ஆமா சாத்து! முனியம்மாகிட்ட ஆதி கதைக்கவேணும். எந்த முனியை வச்சு உங்களைக் கூன் ஆக்கினா என்று தெரியவேணும். ஆதிக்கு இப்ப அவசரமாத் தெரியவேணும்.காதல் கை கூடினவர்களும் சொல்லி அழ முடியாம திண்டாடுற கதை எக்கச்சக்கம்.கோழையாப் போன பின்னால் யார்தான் பேச முடியும்? :rolleyes:

  • தொடங்கியவர்

இதென்ன இது விகடம் என்று பெயர் வைத்துக் கொண்டு இவ்வளவு சீரியசாகக் கதைக்கிறார்?விகடம்!, நாம நிற்கிற இடம் கலகல கலக்கல். நீங்க இதற்குள் நின்றா நொந்து நூலாயிடுவீங்க. உங்களை நூடிலாக்கிக் கூழ் காய்ச்ச ஆதிக்கு விருப்பமில்லை. கவிஞரே! ரொம்ப மென்மையானவராக இருக்கிறீங்களே. உங்களை அந்தக் காதல் தேவதைதான் காப்பாற்ற வேண்டும்.யாரு உங்க ஊர் புலவர்?அதென்ன உங்க ஊரவர்கள் எல்லாருமே விகடமாகத்தான் பேர் வைப்பீங்களா பனங்காய்? :unsure:

மற்றுமோர் முக்கியமான விடயம் காமம் இல்லாமல் காதல் இல்லை. :rolleyes: (உண்மையான அன்பையும் காதலையும் போட்டு குழப்பவேண்டாம் ஊர் புலவர்களே!) :)
இன்னாப்பா இது ஆதிக்கு மறுபடியும் எடிட் பண்ணி எழுத இயலாமல் போய் விட்டது.

காதல்(பயங்கரவாத )ஒழிப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்! மகிந்தவைத் தலைவராக்கிவிடுங்கள் ஆதியரே. ததைமைப்பதவியேற்ற நெடுக்ஸ் ஐக் காணவேயில்லை. வெள்ளைவேன் குழுவினரால் கடத்தப்பட்டுவிட்டாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:wub: இந்த சங்கத்தில பொருளாளர் பதவி எனக்கு தர முடியுமா?

:wub: இந்த சங்கத்தில பொருளாளர் பதவி எனக்கு தர முடியுமா?

இந்தச் சங்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நொந்து நூலாகிப் போனவர்கள்.

பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.