Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஒழிப்புச் சங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் சங்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நொந்து நூலாகிப் போனவர்கள்.

பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

:wub: அப்புறம் எதுக்கய்யா சங்கம்? சங்கத்தை கலச்சிடுங்க...

சங்கமே நட்டத்தில தான் போகுது போல கிடக்கு

  • Replies 103
  • Views 19.8k
  • Created
  • Last Reply

:blink: அப்புறம் எதுக்கய்யா சங்கம்? சங்கத்தை கலச்சிடுங்க...

சங்கமே நட்டத்தில தான் போகுது போல கிடக்கு

அண்ணே வடிவேல் வெறுப்பேத்தாதீங்க. தலைவரையே காணாமத் தேடிக்கொண்டிருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வடிவேல் வெறுப்பேத்தாதீங்க. தலைவரையே காணாமத் தேடிக்கொண்டிருக்கிறாங்கள்.

யாருங்க தலைவர் .

யாருங்க தலைவர் .

நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :blink:

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :wub:

:blink::huh:

ஆதி என்னையும் உங்கள் சங்கத்தின் தொண்டனாக சேர்த்து கொள்வீர்களா

தூய்ஸின் புளக்கில் காதலை பற்றி ஒரு பதிவினை கண்டேன் பாருங்கள்

http://thooya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :huh:

இப்படியெல்லாம் கதையளப்பியள் என்று தெரிஞ்சுதான் தாத்தாவாகிய எங்களை பொறுப்பு மிக்க பதவியில் போட்டிருக்கு.

அவை பார்த்து.. நாங்க கவிழ... இஞ்ச என்ன.. கட்பறி சொக்கிலேட்டே விக்கிறம். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி என்னையும் உங்கள் சங்கத்தின் தொண்டனாக சேர்த்து கொள்வீர்களா

உங்கள் சுயவிபரக் கோவையை முன் வையுங்கள் பரிசீலிக்கிறோம். காதலினால் காயப்பட்டவங்களுக்கு முதலுதவியும்.. முன்னுரிமையும் அளிக்கப்படும். :blink::huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

bleedingheart2nh7.jpg

 

காதல் ஒழிப்பு சங்கம்.

lioncg2.jpg

காதல் ஒழிப்பு சங்க அங்கீகரிக்கப்பட பஞ்...

சிங்கம் சிங்கிலாத்தான் வரும்........

காதல் ஒழிப்பு சங்கத்தினருக்கான இலட்சியத் தலைவர்

vivekyr3.jpg

சுவாமி விவேகானந்தா.

காதல் ஒழிப்பு சங்கத்தினால்.... தற்கால காதலினால் ஏற்படும் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கீகரிக்கப்பட்ட திரையிசைப் பாடல்..

விழிப்புணர்வு வரிகளில் முக்கியமானது.. " என் வாழ்க்கையெனும் காட்டை எரித்து குளிர் காய்ந்தாய் கொடுமை"

Edited by nedukkalapoovan

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

(சக்கரை.....)

மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

(சக்கரை.....)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை

அன்பே உன் புண்ணகை எல்லாம்

அடி நெஞ்சில் சேமித்தேன்

கண்ணே என் புண்ணகை எல்லாம்

கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா

அதில் கொள்ளை போனது என் தவறா

பிரிந்து சென்றது உன் தவறா

நான் புரிந்துக் கொண்டது என் தவறா

ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்

சதை அல்ல கல்லின் சுவரா?

(கவிதை பாடின.....)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்த சிலை

என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பது சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

(கவிதை பாடின.....)

என்ன நெடுக்காலபோவான் பொருத்தம் இல்லாத பாட்டு ஒண்ட மேல இணைச்சு இருக்கிறீங்கள். இந்தப்பாட்ட கேட்டால், காதல் இன்னும் நல்லா வந்து உங்கட சங்கத்தில உள்ளவர்கள் தீவிரமாக காதலிக்க துவங்கிவிடுவார்கள். உங்கட சங்கத்துக்கு பொருத்தமான பாட்டு இதில கீழ இரூக்கு.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இன்னாப்பா இது காதல் ஒழிப்புச் சங்கத்தில் கருத்து வைக்கவேண்டியவர்களே காணாமல் போய்விட்டார்கள். இந்தக் குடுகுடு நெடுக்கை நடுநாயகமா வச்சு மண் கவ்விட்டமோ? (நெடுக்கை நம்பி எங்கயும் வாதாட்டத்திற்கு நிப்பாட்டலாமே. இங்க எப்படி மண் கவ்வினம்? :blink: யோசிக்க வேண்டிய விசயம்.) ஆமா இந்த சண்சைன் சாத்து சவுண்ட் கொடுப்பாருன்னு பாத்தா..... முனியடிச்சுப் போய் நிக்கிறார். :D கந்தப்புச் சீவன் ரொம்ப நொந்துபோய் நிக்கிறார் பாவம்.

எல்லாம் சதி வேலை... :wub:

காதல் வளப்புச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆதியின் அட்டகாசங்களுக்குத் தடைபோட்டு ஆதியின் வாய்க்குப் பூட்டுப் போட்டுட்டாங்க. (ஒரு வேளை எல்லாரும் காணாமப் போனதுக்கு அதுதான் காரணமோ??????) :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடுகுடு நெடுக்கை நடுநாயகமா வச்சு மண் கவ்விட்டமோ?

அவர் தான் எங்கேயேன் கவ்விட்டாரோ தெரியாது... மண்ணைத்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் எங்கேயேன் கவ்விட்டாரோ தெரியாது... மண்ணைத்தான். :)

மண்ணை கவ்வுறது.. காதல் ஒழிப்பு தானாவே நடந்திட்டுத்தானே இருக்குது...! நாம் ஏன் அவசரப்படுவான் என்று விட்டுப் பிடிச்சிருக்குது..! :)

ஐயோ மீண்டும் வந்திட்டாங்கையா, உணர்வுகளை ஒழிக்கும் உத்தமர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நான்கு பக்கங்களையும் படித்தபின் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். காதலோ அல்லது காமமோ ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் அதை அழிக்கவும் முடியாது! வளர்க்கவும் முடியாது.

பழைய காணி வழக்குகள் மாதிரி, வாதி, பிரதிவாதி, வாதாடிய அப்புக்காத்து எல்லோரும் பரலோகம் போயிருப்பார்கள் ஆனால் வழக்கு மட்டும் தன்பாட்டுக்கு நடந்துகொண்டேயிருக்கும். :lol::)

  • 2 months later...

அப்பப்பா..... எந்த பக்கம் பார்த்தாலும் காதல் காதல் காதல்......

இப்போது தான் காதல் ஒழிப்பு சங்கத்தில் சேவை தேவை.... ஆனால் காதல் ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் இப்படி அமைத்தியாக இருந்தால் எப்படி....???

சரி யாரச்சும் வந்து.... உங்கள் துயரமான காதல் அனுபவத்தை சொல்லி மற்றவர்களை காதலில் இருந்து காக்க கூடாதா... :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ ஓடோடி வருவார் நெடுக்ஸ் காதல் ஒழிப்புச் சங்கத்தை மேம்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 02:51 AM

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..!

உண்மையாகவே அப்படியே?

  • கருத்துக்கள உறவுகள்

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :D

காதல் வயப்படாதவர்கள் :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

மானம் உள்ள ஆண்களே..உங்களிடம் மானம் என்ற ஒன்றிருப்பதாக எண்ணிக் கொண்டால்.. உங்களுக்கு பெண்களின் பின்னால் இப்படி ஒரு அலைச்சல் தேவையா.. உங்களை சராசரி மனிதனாகக் கூட மதிக்க விடாமல் பெண்களிடம் ஆணவத்தை வளர்க்கின்ற காதல் என்பது அவசியமா...???! சிந்தியுங்கள்..!

பாடல் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி...

http://www.youtube.com/watch?v=s1vFu8GBm9s

பஞ்: தேனீர் குடிக்கனும் என்றதுக்காக தேயிலைத் தோட்டத்துக்கு சொந்தக்காரன் ஆக நினைக்கலாமா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வயப்படாதவர்கள் :D:D

அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார். அதிலும் காதல் வயப்பட்ட பெண்கள்.. வெள்ளாடு வேடம் இட்ட குள்ளநரிகள். :unsure:

Edited by nedukkalapoovan

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :D

Super Danguvaar அண்ணா, :unsure:

இவர்கள் சுயனலவாதிகள் கூட...

பெற்றவர்களதும், உடன் பிறந்தவர்களதும், மற்றவர்களதும் மனங்களை எப்போதுமே புரித்து கொள்ளாதவர்கள்..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.