Jump to content

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

adminNovember 2, 2024
IMG-20241102-WA0038-1170x658.jpg

கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது.   இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது.

 இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.  எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது.

IMG-20241102-WA0039-800x450.jpgIMG-20241102-WA0040-800x450.jpgIMG-20241102-WA0042-800x450.jpg
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. 

முகவரி இல்லாத, தலைவன் இல்லாத வீடு, அதற்கொரு விஞ்ஞாபனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனத்தில் திருத்தம்

378483938.jpg

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெளியான விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனம் மாவை. சேனாதிராஜாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த விஞ்ஞாபனத்தில் ‘கடந்த காலத்தினை கையாளுதல்’ எனும் ஐந்தாவது பகுதியின் முதலாவது பிரிவான ‘நீதி மற்றும் பொறுப்புக்கூறல்’ தலைப்பின் கீழ் “இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும்  மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி என்பது விட்டுக் கொடுப்பற்றதாகவும் அவர்களின் வாழ்க்கையை  மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத ஒரு அங்கமாக அமைகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ‘இனக் கலவரத்தின் வரலாறு முழுவதும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது, தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்டமைக்கமைவாக குறித்த சொற்றொடர் இன முரண்பாட்டின் வரலாறு முழுவதும் என்றோ அல்லது இன அழிப்பின் வரலாறு முழுவதும் என்றோ மாற்றப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

https://newuthayan.com/article/தமிழரசுக்கட்சியின்_விஞ்ஞாபனத்தில்_திருத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20241102-WA0038-1170x658.jpg

 

தந்தை செல்வாவுக்கு பக்கத்தில்... 
animiertes-gefuehl-smilies-bild-0438
சம்பந்தனை கொண்டு வந்து வைத்ததை பார்க்க சகிக்க முடியவில்லை. animiertes-gefuehl-smilies-bild-0415

உந்த மூஞ்சையை பார்த்து,  தமிழரசு கட்சிக்கு விழுகிற வாக்கும்... விழாமல் போகப் போகுது.  சொந்த செலவிலை.. "சூனியம்" செய்யுறாங்கள். animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

IMG-20241102-WA0038-1170x658.jpg

 

தந்தை செல்வாவுக்கு பக்கத்தில்... 
animiertes-gefuehl-smilies-bild-0438
சம்பந்தனை கொண்டு வந்து வைத்ததை பார்க்க சகிக்க முடியவில்லை. animiertes-gefuehl-smilies-bild-0415

உந்த மூஞ்சையை பார்த்து,  தமிழரசு கட்சிக்கு விழுகிற வாக்கும்... விழாமல் போகப் போகுது.  சொந்த செலவிலை.. "சூனியம்" செய்யுறாங்கள். animiertes-gefuehl-smilies-bild-0090

தமிழரசுக் கட்டியில் இருந்து சுமந்திரனை வெளியேற்றினால் உங்கள் கோபம் தணிந்துவிடுமா?

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

தமிழரசுக் கட்டியில் இருந்து சுமந்திரனை வெளியேற்றினால் உங்கள் கோபம் தணிந்துவிடுமா?

🤣

சுமந்திரனால்... குட்டிச் சுவரான தமிழரசு கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப கனகாலம் எடுக்கும் என்றாலும், சுமந்திரன்  தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 🙂

நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்... ஆம். ✔️ 😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனால்... குட்டிச் சுவரான தமிழரசு கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப கனகாலம் எடுக்கும் என்றாலும், சுமந்திரன்  தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 🙂

நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்... ஆம். ✔️ 😂

ஏன்  வெளியேற்றப்பட வேண்டும். ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

ஏன்  வெளியேற்றப்பட வேண்டும். ? 

இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதது போல் நடிக்கலாம். தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசுக்கட்சியியின் சிதைவுக்கும் சுமத்திரனே காரணம். அதனால்  தமிழரசுக்கட்சியில் இருந்து மட்டுமல்ல தமிழத்தேசிய அரசியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புலவர் said:

இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதது போல் நடிக்கலாம். தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசுக்கட்சியியின் சிதைவுக்கும் சுமத்திரனே காரணம். அதனால்  தமிழரசுக்கட்சியில் இருந்து மட்டுமல்ல தமிழத்தேசிய அரசியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.

நீங்கள் எல்லோரும் என்ன சொல்வீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் கூறப்போகும் பதில்களை வைத்து உங்கள் சிந்தனைகளில் உள்ள முரண்பாடுககளைக் காட்டுவதுதான் எனது நோக்கம். 

அதனாலதான் கேள்விகளைக் கேட்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏன்  வெளியேற்றப்பட வேண்டும். ? 

விடிய விடிய ராமாயணம்.... 
விடிஞ்சாப் பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற கதையாய் இருக்கு.
திரும்பவும் முதலில் இருந்தா...  ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொழுது போகவில்லைப் போல் இருக்கு.
சுமந்திரனின் திரிகளில்... அவரின் சுத்து மாத்துகள் ஏராளாமாக எழுதப் பட்டு உள்ளது, தேடி வாசியுங்கள். 🙂 animiertes-computer-smilies-bild-0080.gi

 

இப்போதைக்கு... இந்தக் காணொளியை, 14´வது நிமிடத்தில் இருந்து கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விடிய விடிய ராமாயணம்.... 
விடிஞ்சாப் பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற கதையாய் இருக்கு.
திரும்பவும் முதலில் இருந்தா...  ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொழுது போகவில்லைப் போல் இருக்கு.
சுமந்திரனின் திரிகளில்... அவரின் சுத்து மாத்துகள் ஏராளாமாக எழுதப் பட்டு உள்ளது, தேடி வாசியுங்கள். 🙂 animiertes-computer-smilies-bild-0080.gi

 

இப்போதைக்கு... இந்தக் காணொளியை, 14´வது நிமிடத்தில் இருந்து கேளுங்கள்.

அவர்களை விடுங்கள். அவர்கள்  யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக அவர்கள் கூவுவார்கள். 

நீங்கள் கூறும் காரணம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

விடிய விடிய ராமாயணம்.... 
விடிஞ்சாப் பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற கதையாய் இருக்கு.
திரும்பவும் முதலில் இருந்தா...  ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொழுது போகவில்லைப் போல் இருக்கு.
சுமந்திரனின் திரிகளில்... அவரின் சுத்து மாத்துகள் ஏராளாமாக எழுதப் பட்டு உள்ளது, தேடி வாசியுங்கள். 🙂 animiertes-computer-smilies-bild-0080.gi

 

இப்போதைக்கு... இந்தக் காணொளியை, 14´வது நிமிடத்தில் இருந்து கேளுங்கள்.

சிறியர்,.....

எங்க சத்தத்தைக் காணோம் .....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சிறியர்,.....

எங்க சத்தத்தைக் காணோம் .....😁

@Kandiah57 அண்ணையை கூப்பிட்டு, சோடி சேர்த்து   விடவா. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்று , தமது பிள்ளை, குட்டிகளை பாதுகாப்பாக புலத்தில் வைத்துக்கொண்டு, அடிச்ச பியரும், தின்ற சோறும் சமிபாடு அடைய அரசியல் பேசும் புலம் பெயர்ந்தவர்களின் முகத்தில் கரி பூசுவர். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

தமிழரசுக் கட்டியில் இருந்து சுமந்திரனை வெளியேற்றினால் உங்கள் கோபம் தணிந்துவிடுமா?

🤣

இல்லை  இல்லை   அவர் இருக்கட்டும்     தமிழரசு    கட்டியில் இருக்கட்டும்     

இவ்வளவு காலமும்  கட்டியிலா?? இருந்தவர்???? 

தமிழரசு  கட்டி 

தமிழரசு பெட்டி 

தமிழரசு  குட்டி     .........இப்படி எதிலும் இருக்கலாம்   🤣

ஆனால் தமிழரசு  கட்சியில்.   இருக்கக்கூடாது   ஒருமுறை பாராளுமன்றம் போனாவர்கள். தமிழரசு  கட்சியில். இருக்கக்கூடாது    வெளியில் இருந்து வாக்கு போடடால். காணும்    ஒவ்வொரு தேர்தலிலும்   புது முகங்கள். தமிழர் சார்பாக பாராளுமன்றம் போக வேண்டும்    🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணையை கூப்பிட்டு, சோடி சேர்த்து   விடவா. 😂

தலைவா,.... வேணாம்,..🙏

நான்  சரண்டர்,....🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில புலம்ஸ்சுகள் சமாந்தர உலகில் சஞ்சரித்துக் கொண்டு, குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களின் புலம்பல்களை தாயாக மக்கள் செவிகொடுக்காது தமது இருப்பினை தாமே தீர்மானித்துக் கொள்வார்கள். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல கதை இதுதான் 😋, என்னதான் புலம்ஸ்சுகள் தலைகீழாக நின்றாலும், தாயாக மக்க்களின் தெரிவு சுமந்திரனே ஆகும். 🤪

எனக்கு இங்கு இவ்வளவு நீங்கள்  சிங்கு சாக்கு அடிப்பதை பார்த்ததால் நீங்கள்தான் உண்மையான சும் போல் இருக்கு.😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல கதை இதுதான் 😋, என்னதான் புலம்ஸ்சுகள் தலைகீழாக நின்றாலும், தாயாக மக்க்களின் தெரிவு சுமந்திரனே ஆகும். 🤪

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.