Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வயது போனாலும் சிங்கன் உந்த ஓட்டம் ஓடுறார்.... எதர்ர்கும் மெலனி அம்மாவுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி வைப்பம்...

  • Replies 174
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷ

  • நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால

  • குமாரசாமி
    குமாரசாமி

    பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Kandiah57 said:

உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்காது ...சாத்தியம் இல்லை 

எனவே… ரம்ப். தோற்ப்பார்.  

ரம்ப் ஆட்சி செய்த அந்த நான்கு வருடம் நீங்கள் கோமாவிலா இருந்தீர்கள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பங்குச் சந்தை கீழே போய் மேலே வரும்.

என்கூடவே வேலை செய்பவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

மண்ணாங்கட்டி டென்மார்க் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Trump 177 : Kamala 99

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

See you guys tomorrow morning 8.

Get ready to celebrate.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்விங் ஸ்டேட்ஸ்களான பென்ஸில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் ட்ரம்ப் வெற்றி।

கம் ஒன்  கைஸ் லெட்ஸ் செலிபரேட் அவர் விக்ட்ரி! 🥁🎸 😎

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் ஐயா வெற்றி பெற்று… உலகத்தில் சமாதானப் புறாவை பறக்க விட முற்கூட்டிய வாழ்த்துக்கள். 💪 💐

உக்ரைன்காரர்… இப்பவே ஆயுதங்களை கீழே போட்டு விட்டு,
புட்டினிடம் சரணடைவது புத்திசாலித்தனம்.
முரண்டு பிடித்தால்… அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பால்,
ஆயுதங்கள் களையப்படுவது நிச்சயம். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

ட்ரம்ப் ஐயா வெற்றி பெற்று… உலகத்தில் சமாதானப் புறாவை பறக்க விட முற்கூட்டிய வாழ்த்துக்கள். 💪 💐

டரம்ப் வேற லெவல்....:cool:
செலன்ஸ்கியையும் அவர் ஆதரவாளர்களையும் சுகம் கேட்டதாக சொல்லவும்...😂

Mit „Make America Great Again“-Kappe und Ehefrau Melania an seiner Seite: Ex-US-Präsident Donald Trump (78) hat seine Stimme abgegeben

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

டரம்ப் வேற லெவல்....:cool:
செலன்ஸ்கியையும் அவர் ஆதரவாளர்களையும் சுகம் கேட்டதாக சொல்லவும்...😂

செலன்ஸ்கிக்கு…. இப்ப, உச்சா… போக ஆரம்பித்து இருக்கும். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Trump 210 : Kamala 112

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவுக்கு… கட்டுக்காசும் கிடைக்காது போலிருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Just now, தமிழ் சிறி said:

கமலாவுக்கு… கட்டுக்காசும் கிடைக்காது போலிருக்கு. 😂 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Bild

மண்ணாங்கட்டி டென்மார்க் 🤣

ஐரோப்பிய நாடுகளின் ஆசையில் மண் அள்ளிப் போட்ட ட்ரம்ப் கெட்டிக்காரன்தான். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஐரோப்பிய நாடுகளின் ஆசையில் மண் அள்ளிப் போட்ட ட்ரம்ப் கெட்டிக்காரன்தான். 🙂

பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம்.
இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம்.

கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்  இந்த உலகிற்கு வேண்டவே வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம்.
இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம்.

கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்  இந்த உலகிற்கு வேண்டவே வேண்டாம்.

உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்காது ...சாத்தியம் இல்லை 

எனவே… ரம்ப். தோற்ப்பார்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

செலன்ஸ்கிதான்… ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் உள்ளார்.
நாடும் அழிந்து… நடுத்தெருவில் நிற்கிறார்.
அரசனை நம்ப் புருசனை கைவிட்ட… கதை அது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.  தேவையில்லாத உக்ரேன் போரின் பின் விளைவை இன்னும் பல நாடுகள் அனுபவிக்கப்போகின்றன.

2 minutes ago, தமிழ் சிறி said:

செலன்ஸ்கிதான்… ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் உள்ளார்.
நாடும் அழிந்து… நடுத்தெருவில் நிற்கிறார்.
அரசனை நம்ப் புருசனை கைவிட்ட… கதை அது.

ஓடி ஒளிக்கவும் இனி இடமில்லை.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.  தேவையில்லாத உக்ரேன் போரின் பின் விளைவை இன்னும் பல நாடுகள் அனுபவிக்கப்போகின்றன.

உக்ரைன் போருக்கு… பணம் கொடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் மக்கள் ஆதரிக்கவில்லை.
இந்தப் போரால்… விலைவாசிகள் அதிகரித்து, சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமானியர்களே மிகவும் பாதிக்கப் பட்டார்கள்.
இதன் விளைவுகளை… ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் நடக்கும் போது, அந்தந்த நாட்டு அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ரம்ப் ஆட்சி செய்த அந்த நான்கு வருடம் நீங்கள் கோமாவிலா இருந்தீர்கள்? 😎

இல்லை   இனி வரும் நாலு வருடங்களையும். அமைதியாக இருந்து பாருங்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

 

ரம்ப. வெற்றி தான்   இது அமெரிக்கர்கள் முடிவு    ஆனால் உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்கபோவதில்லை   வரும்   

நாலு வருடங்களையுமிருந்து பார்ப்போம்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

 

நாலு வருடங்களையுமிருந்து பார்ப்போம்   🙏

கமலாக்கா கிட்ட வந்திட்டா..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.