Jump to content

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 11/14/24 at 11:59

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, நிழலி said:

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன்.  இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை.

அதுவும் அருச்சுனா...!  

கியல வடக் நாஹி

பயமாத்தான் கிடக்கு.

ஆனால் இப்போ இருப்பதை விட எதுவுமே (அனுர கூட) பரவாயில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

  • Replies 223
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

goshan_che

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

ரசோதரன்

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

Posted
10 minutes ago, goshan_che said:

 

இல்லை நான் தமிழரசு என குறிப்பிட்டது - 2001 க்கு பின் ஆதரித்த கட்சியை விட்டு வெளிவர முடியாமல் இருக்கிறதா? என்பதையே.

தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சங்கள் எனக்கு உள்ளது. ஆயினும் மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்து, தமிழ் மக்களுக்கு சுவாசிக்க இடம் கொடுத்தது மற்றும் நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பை மாற்ற ஓரளவுக்கேனும் காத்திரமான பேச்சுவார்த்தைகளில் (அரசியலமைப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட குழுக்களுடன்) ஈடுபட்டமை போன்ற விடயங்களில் ஈடுபட்டமை போன்ற காரணங்களால், இருக்கின்ற லூசுக் கூட்டத்தில் கொஞ்சம் லூசுத்தனம் குறைந்த கூட்டமாக அவர்கள் இன்னும் தெரிவதால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, island said:

நான் மனமார வாக்களிக்க விரும்பிய கட்சி லிஸ்ட்இல் இல்லை.

திராவிடர் கழகம்தான் போட்டியிடவில்லையே😀.

எந்த கட்சி எனச்சொன்னால், மாம்பழத்துக்கு போட்டமாரி ஒரு தனி லிஸ்ட் போடலாம்.

2 minutes ago, நிழலி said:

தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சங்கள் எனக்கு உள்ளது. ஆயினும் மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்து, தமிழ் மக்களுக்கு சுவாசிக்க இடம் கொடுத்தது மற்றும் நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பை மாற்ற ஓரளவுக்கேனும் காத்திரமான பேச்சுவார்த்தைகளில் (அரசியலமைப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட குழுக்களுடன்) ஈடுபட்டமை போன்ற விடயங்களில் ஈடுபட்டமை போன்ற காரணங்களால், இருக்கின்ற லூசுக் கூட்டத்தில் கொஞ்சம் லூசுத்தனம் குறைந்த கூட்டமாக அவர்கள் இன்னும் தெரிவதால்.

ஓம்…

இப்போதும், வீடு, சங்கு, சைக்கிள், மாம்பழம் மட்டுமே தெரிவு என்றால் நான் வீட்டுக்குத்தான் போடுவேன்.

பிந்திய நிலைமை

இதுவரை வாக்களிக்காதோருக்கு

சைக்கிளுக்கும், வீட்டுக்கும் 2 வாக்குகள்தான் வித்தியாசம்!

அனுரா அருச்சுனா சமநிலையில்!

ஆகவே….

All to play for …..

வாக்கை செலுத்தவும்.

வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

திராவிடர் கழகம்தான் போட்டியிடவில்லையே😀.

எந்த கட்சி எனச்சொன்னால், மாம்பழத்துக்கு போட்டமாரி ஒரு தனி லிஸ்ட் போடலாம்.

அந்த கட்சி வட கிழக்கில் போட்டியிடுகிறதோ என்று கூட தெரியவில்லை.

மக்கள் போராட்ட முன்னணி.  சிங்களப்  பிரதேசங்கள் எங்கும் தமிழரின் போராட்டத்தில்  உள்ள தார்மீக நியாயப்பாட்டை எடுத்து சொல்லும் கட்சி.  கொழும்பில் என்றால் அதற்கு தான் வாக்களிப்பேன். 

இருந்தாலும் பரவாயில்லை உள்ளதற்குள் கொஞ்சம் நல்லது ஒன்றை ஏற்கனவே தெரிவு விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்களித்தது எந்த கட்சிக்கு என்று  வெளியிடமாட்டேன்.

தெரிவின் அடிப்படை. 

அருச்சனா - சுயேட்யச்சையில் - அரசியல் முதிர்ச்சி போதாது.

இந்த நிலையில், இருக்கும் status quo ஐ, எவ்வளவு குளறுபடிகள் இருப்பினும், விட்டுக்கொடுப்பது (என்னை பொறுத்தவரை) இன்றைய நிலைக்கு கூடாது.

எதை தான் சொன்னாலும், கிந்தியவை சமாளிக்க கூடியது இதில் ஒன்றே ஒன்று தான்,வருடி, நெருடி, இளித்து போன்ற தமக்கு பிடிக்காத எல்லாவற்றையும் செய்து.

கஜேந்திர குமார், விக்கி போன்றவர்கள் தத்துவத்தின் பக்கம் சாய்வு கூட (ஆயுத பலம் இருந்தால் அது சரி).

Politics is the art of possible என்பது  எமது இன்றைய நிலைக்கு பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, island said:

அந்த கட்சி வட கிழக்கில் போட்டியிடுகிறதோ என்று கூட தெரியவில்லை.

மக்கள் போராட்ட முன்னணி.  சிங்களப்  பிரதேசங்கள் எங்கும் தமிழரின் போராட்டத்தில்  உள்ள தார்மீக நியாயப்பாட்டை எடுத்து சொல்லும் கட்சி.  கொழும்பில் என்றால் அதற்கு தான் வாக்களிப்பேன். 

இருந்தாலும் பரவாயில்லை உள்ளதற்குள் கொஞ்சம் நல்லது ஒன்றை ஏற்கனவே தெரிவு விட்டேன். 

நல்லது - இந்த கட்சியின் ஆங்கிலப்பெயர் என்ன?

முன்னர் கலாநிதி விக்ரமபாகுவின் நவசமசமாஜ இந்த நிலைப்பாட்டில் இருக்கும்.  

கிரிசாந்தி கொலைநேரம் அவருடன் சேர்ந்து வீதிமறிப்பு போராட்டம் எல்லாம் செய்துள்ளேன். 

உண்மையிலேயே இனவாதம் துளியுமற்ற மனிதர்.

ஆனால் இந்த கட்சி பற்றி அறியவே இல்லை எனும் போது என் அறியாமையை இட்டு வெட்கப்படுகிறேன்.

20 minutes ago, Kadancha said:

வாக்களித்தது எந்த கட்சிக்கு என்று  வெளியிடமாட்டேன்.

தெரிவின் அடிப்படை. 

அருச்சனா - சுயேட்யச்சையில் - அரசியல் முதிர்ச்சி போதாது.

இந்த நிலையில், இருக்கும் status quo ஐ, எவ்வளவு குளறுபடிகள் இருப்பினும், விட்டுக்கொடுப்பது (என்னை பொறுத்தவரை) இன்றைய நிலைக்கு கூடாது.

எதை தான் சொன்னாலும், கிந்தியவை சமாளிக்க கூடியது இதில் ஒன்றே ஒன்று தான்,வருடி, நெருடி, இளித்து போன்ற தமக்கு பிடிக்காத எல்லாவற்றையும் செய்து.

கஜேந்திர குமார், விக்கி போன்றவர்கள் தத்துவத்தின் பக்கம் சாய்வு கூட (ஆயுத பலம் இருந்தால் அது சரி).

Politics is the art of possible என்பது  எமது இன்றைய நிலைக்கு பொருத்தமானது.

உங்கள் தெரிவில் ஒரு தர்க்கநியாயம் உள்ளது.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

46   பேர் வாக்களித்தும் 38   வாக்குகள் தான் எண்ணிக்கையில் உள்ளது

எட்டு வாக்குக்களுக்கும் என்ன நடந்தது
இங்கேயும் தேர்தல் முறையில் முறைகேடு உள்ளது

கனம் கோஷான் அவர்களே கவனியுங்கள்

எங்கள் அர்ச்சுனாவின் வாக்குக்கள் திருடப்பட்டுள்ளாதா என அறியும் ஆர்வத்தில் உள்ளேன்😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

நல்லது - இந்த கட்சியின் ஆங்கிலப்பெயர் என்ன?

முன்னர் கலாநிதி விக்ரமபாகுவின் நவசமாஜ இந்த நிலைப்பாட்டில் இருக்கும்.  

கிரிசாந்தி கொலைநேரம் அவருடன் சேர்ந்து வீதிமறிப்பு போராட்டம் எல்லாம் செய்துள்ளேன். 

உண்மையிலேயே இனவாதம் துளியுமற்ற மனிதர்.

ஆனால் இந்த கட்சி பற்றி அறியவே இல்லை எனும் போது என் அறியாமையை இட்டு வெட்கப்படுகிறேன்.

People struggle alliance 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, island said:

People struggle alliance 

நன்றி

2 minutes ago, வாத்தியார் said:

46   பேர் வாக்களித்தும் 38   வாக்குகள் தான் எண்ணிக்கையில் உள்ளது

எட்டு வாக்குக்களுக்கும் என்ன நடந்தது
இங்கேயும் தேர்தல் முறையில் முறைகேடு உள்ளது

கனம் கோஷான் அவர்களே கவனியுங்கள்

எங்கள் அர்ச்சுனாவின் வாக்குக்கள் திருடப்பட்டுள்ளாதா என அறியும் ஆர்வத்தில் உள்ளேன்😊

46 பேர் வாக்களித்தார்கள் என எங்கே அண்ணா காட்டுகிறது?

என் கண்ணில் படவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

இதற்கு நேராக வலது பக்கத்தில் ஒரு சரி என்ற அடையாளத்துடன்

46 members have voted  என்று    உள்ளது  

46 members have voted

Posted
14 minutes ago, goshan_che said:

நன்றி

46 பேர் வாக்களித்தார்கள் என எங்கே அண்ணா காட்டுகிறது?

என் கண்ணில் படவில்லையே?

 

3 minutes ago, வாத்தியார் said:

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

இதற்கு நேராக வலது பக்கத்தில் ஒரு சரி என்ற அடையாளத்துடன்

46 members have voted  என்று    உள்ளது  

46 members have voted

கோசானும் வாக்களித்தால் இந்த எண்ணிக்கையை காட்டும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வாத்தியார் said:

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

இதற்கு நேராக வலது பக்கத்தில் ஒரு சரி என்ற அடையாளத்துடன்

46 members have voted  என்று    உள்ளது  

46 members have voted

நான் போனில் இருந்து வருவதால் எனக்கு அப்படி காட்டவில்லை.

@நிழலி என்னவெண்டு பார்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கத்தவரையும்  இன்றையநிலையில்  வாக்காளர்களின் தெரிவின்படி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும்

தமிழரசு 2 அங்கத்தவர்களையும்
அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் 

பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

கோசானும் வாக்களித்தால் இந்த எண்ணிக்கையை காட்டும் என நினைக்கிறேன்.

நான் வாக்களித்து விட்டேன்.

Posted
1 minute ago, நிழலி said:

 

கோசானும் வாக்களித்தால் இந்த எண்ணிக்கையை காட்டும் என நினைக்கிறேன்.

கோசானும் வாக்களித்து இருக்கின்றார்...

என் கைத்தொலை பேசியில் chrome இல் இதை காட்டுது இல்லை.

மிச்ச 8 பேரும் வாக்களிக்காமல், முடிவுகளை பார்த்தவர்கள் போலும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது 48 members have voted  எனக் காட்டுகின்றது
ஆனால் கட்சிகளுக்கு 39 வாக்குகள்   கிடைத்திருக்கின்றது

 

4 minutes ago, நிழலி said:

மிச்ச 8 பேரும் வாக்களிக்காமல், முடிவுகளை பார்த்தவர்கள் போலும்...

 நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்

அவற்றை செல்லாத வாக்குகளாக சேர்த்துக் கொள்ளலாம்  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வாத்தியார் said:

அங்கத்தவரையும்  இன்றையநிலையில்  வாக்காளர்களின் தெரிவின்படி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும்

தமிழரசு 2 அங்கத்தவர்களையும்
அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் 

பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்

மொத்தம் 7 பேர்

ஆனால்யாழ் மாவட்டத்தில் 6 வேட்பாளர்களைத்தான் இம்முறை தெரிவு செய்கிறார்கள். வன்னி- 6, திருமலை - 4 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாத்தியார் said:

இப்போது 48 members have voted  எனக் காட்டுகின்றது
ஆனால் கட்சிகளுக்கு 39 வாக்குகள்   கிடைத்திருக்கின்றது

 

 நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்

அவற்றை செல்லாத வாக்குகளாக சேர்த்துக் கொள்ளலாம்  😂

48 பேர் வாக்களித்ததில் 8 செல்லாத வாக்குகள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்குகள் வடகிழக்கில் கூடுதலாக இருந்ததாக நையாண்டி பண்ணினார்கள்.

1 minute ago, கந்தப்பு said:
12 minutes ago, வாத்தியார் said:

அங்கத்தவரையும்  இன்றையநிலையில்  வாக்காளர்களின் தெரிவின்படி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும்

தமிழரசு 2 அங்கத்தவர்களையும்
அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் 

பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்

மொத்தம் 7 பேர்

ஆனால்யாழ் மாவட்டத்தில் 6 வேட்பாளர்களைத்தான் இம்முறை தெரிவு செய்கிறார்கள்

இது போனஸ்சும் சேர்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

 

எனது கையும்... அனுர கட்சிக்கு வாக்களிக்க ஊசலாடினாலும்.
கடைசி நேரத்தில் பொன்னம்பலத்திற்கு வாக்களித்தேன்.

என்ன இருந்தாலும்... ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால், 
முதலில் வந்து, மக்களுடன்  நிற்பது கஜேந்திரன்களே...

ஆனால்... இம்முறை பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து,  
அனுர கட்சி சார்பில் தமிழர்கள் இருவராவது செல்ல வேண்டும் என்பது எனது உள்ளூர விருப்பம்.

அந்த விதத்தில்  சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க மனம் விரும்பவில்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கக் கூடாதே...

ஊரில் இருந்த காலத்தில்... தமிழரசுக் கட்சிக்கு பிரச்சாரம், கூட்ட ஒழுங்குகள் என்று... 
தீயாய் வேலை செய்து இருக்கின்றேன். 
என்று... அந்தக் கட்சி சம்பந்தன், சுமந்திரன் என்று கைமாறியதோ... 
அதற்குப் பின் தமிழரசுக் கட்சியை கண்ணிலும் காட்டக் கூடாது. 

சிங்கள மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதை அவர்கள் பாரம்பரியம் போல் வைத்திருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்கு பிடித்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தே தீர்வார்கள். தமிழர்கள் அப்படியில்லை. சிங்கள வேட்பாளர்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு வாக்களிப்பார்கள்.தமிழர்களைப்போல் அவர்கள் பகிஷ்கரிப்பதில்லை.

ஆனால் இந்தமுறை வழமையான இரு பெரும் சிங்கள கட்சிகள் இல்லாமல் புதியதொரு அரசியல்கட்சியும் அரசியல் கொள்கையும் இலங்கை அரசியல் வரலாற்றில் புதுமைதான்.  இருந்தாலும்  அவர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. யாராக இருந்தாலும் வாக்களிக்க செல்கின்றார்கள்.இதனால் அவர்கள் அரசியல் பலமாக உள்ளது.

தமிழர்கள் அப்படியில்லை. தமிழ் கட்சிகளில் ஒரே கொள்கையுடன் வேறு  கட்சிகள்  இருந்தாலும் தமக்கு பிடிக்காதவர் வேட்பாளாராக நின்றால் வாக்களிக்கவே மாட்டார்கள். தனிப்பட்ட ரீதியாக தமிழர் கொள்கைகளையே நிகாரிக்கக்கூடியவர்கள்.
யாராக இருந்தாலும் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பும் இன்னொரு அரசியல் பலம்.

சிங்கள அரசியல்வாதிக்கு வாக்களிப்பதை விட  சிங்கள சார்பில்லாத தமிழ் அரசியல்வாதிக்கு வாக்களிக்கலாம் என்பது என் கருத்து.

சுமந்திரன் இல்லையேல் கஜேந்திரன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கந்தப்பு said:

மொத்தம் 7 பேர்

உண்மை

16 minutes ago, வாத்தியார் said:

அங்கத்தவரையும்  இன்றையநிலையில்  வாக்காளர்களின் தெரிவின்படி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும்

தமிழரசு 2 அங்கத்தவர்களையும்
அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் 

பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்

இதை நான் கவனிக்கவில்லை

 

 

அர்ச்சுனா அல்லது அனுர உள்ளே இல்லை
நன்றி கந்தப்பு அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, நிழலி said:

மிச்ச 8 பேரும் வாக்களிக்காமல், முடிவுகளை பார்த்தவர்கள் போலும்...

இப்படித்தான் இருக்க வேண்டும்.

அந்த 8 வாக்கையும் பியதாசவுக்கு கொடுத்து விடுவோம்😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

48 பேர் வாக்களித்ததில் 8 செல்லாத வாக்குகள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்குகள் வடகிழக்கில் கூடுதலாக இருந்ததாக நையாண்டி பண்ணினார்கள்.

இது போனஸ்சும் சேர்த்து.

யாழ்மாவட்டத்தில் போனசும் சேர்த்துத்தான் 6 பேரை தெரிவு செய்வார்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, வாத்தியார் said:

அங்கத்தவரையும்  இன்றையநிலையில்  வாக்காளர்களின் தெரிவின்படி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3 அங்கத்தவர்களையும்

தமிழரசு 2 அங்கத்தவர்களையும்
அனுர மற்றும் அர்ச்சுனா தலா ஒரு அங்கத்தவரையும் 

பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்றார்கள்

மன்னிக்கவும் உறவுகள்🙏
குழப்பி விட்டேன்😙

இன்றைய நிலையில் யாழ் கள வாக்கெடுப்பின்  

தரவுகளின் படி  

சைக்கிள் 3
ஒரு வீடு 1 

ஒரு திசை காட்டி 1

ஒரு ஊசி 1

என்ற நிலை தான் காணப்படுகின்றது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாத்தியார் said:

மன்னிக்கவும் உறவுகள்🙏
குழப்பி விட்டேன்😙

இன்றைய நிலையில் யாழ் கள வாக்கெடுப்பின்  

தரவுகளின் படி  

சைக்கிள் 3
ஒரு வீடு 1 

ஒரு திசை காட்டி 1

ஒரு ஊசி 1

என்ற நிலை தான் காணப்படுகின்றது

நன்றி.

சைக்கிள்1 வீடு3  

சீட் எண்ணிக்கை நிஜத்தேர்தலில் இப்படி உல்டாவாக அமையவும் வாய்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடய தெரிவு ரஞ்சன் ரமனாயக்க. ஆனால் இவர் கட்சி இங்கு லிஸ்டில் இல்லையே என்ன காரணம்? . எனவே அடுத்த தெரிவு அனுரவுக்கு இட்டுள்ளேன்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.