Jump to content

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு  

61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 11/14/24 at 11:59

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che  சில உறுப்பினர்கள் தினமும்  களத்திற்கு  வருவதில்லை.
இப்போ... நந்தியை விட்டால் மீண்டும் எப்போ வருவார் என்று தெரியாது.
அவர் மீண்டும் வரும் போது தேர்தல் காலவரையறை முடிந்து விட்டிருக்கலாம்.

கந்தப்புவின் தேர்தல் திரியில்.. தமிழன்பனின் கேள்வி, பதிலை நிறைவு செய்ய தேடியபோது... 
கடைசி மட்டும் தமிழன்பனை கண்டு பிடிக்க முடியவில்லை.

  • Replies 217
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

goshan_che

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

ரசோதரன்

என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Sasi_varnam said:

கோஷன் வைக்கும் இந்த மானசீகத் தேர்தல் 2024லில், நான் தான் முதலில் வாக்களித்தேன் என்ற பெருமை எனக்கு ☺️

அந்த  முதல் வாக்கு... பிள்ளையானுக்கு விழுந்த மாதிரி ஒரு நினைவு. 😂
(சும்மா பகிடிக்கு...) 🤣

Posted
26 minutes ago, நந்தி said:

எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.

வணக்கம் நந்தி ஒரு உறுப்பினர் நீண்ட காலம் உள்நுழையாது விட்டால் அவரது அங்கத்துவ நிலை மாறி விடும். அதனாலேயே உங்களால் வாக்களிக்க முடிவில்லை. உங்கள் அங்கத்துவ நிலையினைச் சரி செய்துள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che  சில உறுப்பினர்கள் தினமும்  களத்திற்கு  வருவதில்லை.
இப்போ... நந்தியை விட்டால் மீண்டும் எப்போ வருவார் என்று தெரியாது.
அவர் மீண்டும் வரும் போது தேர்தல் காலவரையறை முடிந்து விட்டிருக்கலாம்.

கந்தப்புவின் தேர்தல் திரியில்.. தமிழன்பனின் கேள்வி, பதிலை நிறைவு செய்ய தேடியபோது... 
கடைசி மட்டும் தமிழன்பனை கண்டு பிடிக்க முடியவில்லை.

உண்மைதான்…

@நந்தி இதுவரை வாக்களிக்கவில்லை எனில் உங்கள் தெரிவை கருத்தாக பதியுங்கள் சேர்த்து கொள்கிறேன்.

4 minutes ago, மோகன் said:

வணக்கம் நந்தி ஒரு உறுப்பினர் நீண்ட காலம் உள்நுழையாது விட்டால் அவரது அங்கத்துவ நிலை மாறி விடும். அதனாலேயே உங்களால் வாக்களிக்க முடிவில்லை. உங்கள் அங்கத்துவ நிலையினைச் சரி செய்துள்ளேன்.

நன்றி மோகன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

உண்மைதான்…

@நந்தி இதுவரை வாக்களிக்கவில்லை எனில் உங்கள் தெரிவை கருத்தாக பதியுங்கள் சேர்த்து கொள்கிறேன்.

@நந்தி  உங்கள் வாக்கை கருத்தாக பதிவு செய்யும் படி கோசான் சொல்கின்றார்.
கீழே கருத்துப் பெட்டியில்... நீங்கள் விரும்பும் கட்சியின் பெயரை பதிவு செய்து விடுங்கள்.
அதனை வாக்குப் போட்டதாக...  கோசான் சேர்த்துக் கொள்வார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

அந்த  முதல் வாக்கு... பிள்ளையானுக்கு விழுந்த மாதிரி ஒரு நினைவு. 😂
(சும்மா பகிடிக்கு...) 🤣

மிதிப்பமில்ல (உங்களை அல்ல) 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:
1 hour ago, Sasi_varnam said:

கோஷன் வைக்கும் இந்த மானசீகத் தேர்தல் 2024லில், நான் தான் முதலில் வாக்களித்தேன் என்ற பெருமை எனக்கு ☺️

அந்த  முதல் வாக்கு... பிள்ளையானுக்கு விழுந்த மாதிரி ஒரு நினைவு. 😂
(சும்மா பகிடிக்கு...) 🤣

உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள்.

@நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான்.

நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது @goshan_cheனின் சதித் திட்டமே என்ற சந்தேகத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/11/2024 at 10:49, goshan_che said:

ஓம் வைத்திருக்க வேண்டும். அவசர கதியில் அள்ளி தெளித்த கோலம். மறந்து விட்டேன்🤯

அது ச‌ரி

நீங்க‌ள் இணைச்ச‌ க‌ட்சிக‌ளின் பெய‌ரில்

 

எது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பிள்ளையானின் க‌ட்சியின் பெய‌ர்

 

பீளிஸ் சொல்லுங்கோ சார்😁........................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, ஈழப்பிரியன் said:

உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள்.

@நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான்.

நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது @goshan_cheனின் சதித் திட்டமே என்ற சந்தேகத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக இருக்கும் தமிழரசு கட்சியும், 
எட்டாவதாக  இருக்கும் அனுரா கட்சியும் சமநிலையில் நிற்கிறது. 😂

13 minutes ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி

நீங்க‌ள் இணைச்ச‌ க‌ட்சிக‌ளின் பெய‌ரில்

 

எது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பிள்ளையானின் க‌ட்சியின் பெய‌ர்

 

பீளிஸ் சொல்லுங்கோ சார்😁........................................

 

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

466660083_3830211337309359_3655636110644

பிள்ளையானின் கட்சியின் பெயர் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்"
இம்முறை.... தேர்தலில் பிள்ளையான் கட்சி சார்பாக "பியர் ரின்" வழங்கப் பட்டுள்ளது. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

images?q=tbn:ANd9GcTbBGalTiLVtP4PfGbIc4L

ஒரு வாக்கு... டக்ளஸ் தேவானந்தாவிற்கு விழுந்திருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

முதலாவதாக இருக்கும் தமிழரசு கட்சியும், 
எட்டாவதாக  இருக்கும் அனுரா கட்சியும் சமநிலையில் நிற்கிறது. 😂

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

466660083_3830211337309359_3655636110644

பிள்ளையானின் கட்சியின் பெயர் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்"
இம்முறை.... தேர்தலில் பிள்ளையான் கட்சி சார்பாக "பியர் ரின்" வழங்கப் பட்டுள்ளது. 😂

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ்சிறி அண்ணா

 

இவ‌ன்ட‌ க‌ட்சியின் பெய‌ர் தெரியாம‌ நீ எப்ப‌டி யாழ்க‌ள‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்டாய் என்று என்னை ந‌க்க‌ல் அடிக்க‌ கூடும்..............போட்டி ப‌திவிலே உண்மைய‌ சொல்லி விட்டேன்

யாழில் மூத்த‌ உற‌வின் உத‌வியுட‌ன் போட்டியில் க‌ல‌ந்து கொண்டேன் என்று ஹா ஹா😁.........................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள்.

@நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான்.

நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது @goshan_cheனின் சதித் திட்டமே என்ற சந்தேகத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே….

உனக்கு நீதான் நீதிபதி🤣

24 minutes ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி

நீங்க‌ள் இணைச்ச‌ க‌ட்சிக‌ளின் பெய‌ரில்

 

எது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பிள்ளையானின் க‌ட்சியின் பெய‌ர்

 

பீளிஸ் சொல்லுங்கோ சார்😁........................................

 

 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்

11 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ன்ட‌ க‌ட்சியின் பெய‌ர் தெரியாம‌ நீ எப்ப‌டி யாழ்க‌ள‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்டாய் என்று என்னை ந‌க்க‌ல் அடிக்க‌ கூடும்.............

ஈழத்து நெல்சன் மண்டேலாவின் கடையை தெரியாமலா🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcTbBGalTiLVtP4PfGbIc4L

ஒரு வாக்கு... டக்ளஸ் தேவானந்தாவிற்கு விழுந்திருக்கு. 

ஈழத்து மண்டேலாவுக்கு ஒரு சீவன் எண்டால்….

ஈழத்து பிடல் கஸ்ரோவுக்கும் ஒரு சீவன் இருக்கும்தானே?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, goshan_che said:

ஈழத்து மண்டேலாவுக்கு ஒரு சீவன் எண்டால்….

ஈழத்து பிடல் கஸ்ரோவுக்கும் ஒரு சீவன் இருக்கும்தானே?

டக்ளஸ் தேவானந்தாவை...  ஈழத்து எம்.ஜீ.ஆர்.  என்று பல வருடங்களுக்கு முன்பு 
யாழ்ப்பாணத்திற்கு  வந்த தமிழக அரசியல்வாதி ஒருவர் சொல்லி விட்டுப் போனவர். 


@ஈழப்பிரியன் க்கும் நினைவு இருக்கும் என எண்ணுகின்றேன்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Archuna_Dr_IG_17-1024x576.jpg

ஹலோ பிரண்ட்ஸ்.... எனக்கு 7 வாக்குகள் போட்ட உள்ளங்களுக்கு நன்றி. 😂
-டாக்டர் அர்ச்சுனா-  

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாட்டு கேட்டுக் கொண்டே ஓட்டு போடலாம்ல 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Sasi_varnam said:

பாட்டு கேட்டுக் கொண்டே ஓட்டு போடலாம்ல 

பாஸ்,

அவசரத்தில வேற மாரி வாசிசிட்டன்..

வோட்டுக்கு வோனா வ பாவியுங்க பாஸ்🤣.

வோட்டுத்தானே…போடுங்க…போடுங்க…போட்டுகிட்டே இருங்க🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, தமிழ் சிறி said:

ஹலோ பிரண்ட்ஸ்.... எனக்கு 7 வாக்குகள் போட்ட உள்ளங்களுக்கு நன்றி. 

அந்த 7 பேரும் ஆராய் இருக்கும்? 🤣

a man wearing glasses and a white shirt is standing in front of a group of people .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே….

உனக்கு நீதான் நீதிபதி🤣

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்

ஈழத்து நெல்சன் மண்டேலாவின் கடையை தெரியாமலா🤣

பிள்ளையான் இந்த‌ முறை வெல்வாரா...................

 

போராட்ட‌ம் தொட‌ங்கி 30வ‌ருட‌ம் க‌ழித்து தான் போர்க் க‌ருபுலியானார் என்று அன்மையில் பேசி இருந்தார்

இந்த‌ கூ முட்டைக்கு போராட்ட‌ வ‌ர‌லாறும் தெரியாது ஒரு கோதாரியும் தெரியாது....................அர‌சிய‌ல் ப‌ற்றி இவ‌ருக்கு பெரிய‌ தெளிவு இல்லை..............................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் க‌ட்சி த‌லைவ‌ர் பிள்ளையான் சொல்லி இருந்தார் 

போராட்ட‌ம் தொட‌ங்கி 30 வ‌ருட‌ம் க‌ழித்து தான் போர்க்  க‌ரும்புலி ஆனார் என்று

 

போராட்ட‌த்தில் நீண்ட‌ கால‌ம் ப‌ய‌ணித்த‌ பிள்ளையானுக்கு க‌ரும்புலி போர்க்கின் வ‌ர‌லாறு தெரியாது போல‌...............

 

bt-lt-col-pork.jpg

 

 

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, குமாரசாமி said:

அந்த 7 பேரும் ஆராய் இருக்கும்? 🤣

a man wearing glasses and a white shirt is standing in front of a group of people .

அதான் சொல்லிட்டமே.. நான் ஒண்டு கோசான் ஒண்டு.. மிச்சம் 5 பேரும் தெரியேல்ல..இதில் நக்கலுக்கு ஒண்டுமில்ல..

 

 உங்கள் சாவகச்சேரி தொகுதிக்கான கடந்த 5 வருடங்களுக்கான ஒதுக்கீடுகள்- 


டக்ளஸ் (32146 வாக்குகள்)- அரசில் அமைச்சராக இருந்து கொண்டு 39 மில்லியன்
அங்கஜன்(36365 வாக்குகள்)- யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து கொண்டு 20 மில்லியன்
சுமந்திரன் (27836 வாக்குகள்) - யாழ் மாவட்ட பா-உ ஆக இருந்துகொண்டு 16 மில்லியன் 

சுமந்திரனை விட அதிகம் வாக்குகள் பெற்ற சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர். 🤬
-மூலம்: ஒற்றம்-

சுமந்த்திரனைவிட அதிகம் வாக்குகள் பெற்ற கள்ளக்கூட்டம் சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர்...

சிந்திக்கவேண்டிய நேரம்.. ஆயிரம் ரூபாய்க்கு திமுக அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களிக்கும் மக்கள் போலவும் , நான் ரெட்டை இலைக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் இல்லா உதயசூரியனுக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என பேசும் மக்கள் போலவும் இருந்து கொண்டு ஊழல், அபிவிருத்தி பற்றி பேசுவதில் பலன் இல்லை..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, மோகன் said:

உங்கள் அங்கத்துவ நிலையினைச் சரி செய்துள்ளேன்.

கோசான், மோகன், தமிழ்சிறி,நிழலி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Edited by நந்தி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வீரப் பையன்26 said:

பிள்ளையான் இந்த‌ முறை வெல்வாரா...................

ஓம் எண்டுதான் நினைக்கிறேன்.

——-

லெப். கே. போர்கை பற்றி பிள்ளையான் ஏன் கதைத்தார்?

போர்க் தீபன் அல்லது பால்ராஜ் அணியில் இருந்தவர் என நினைக்கிறேன்.

பிள்ளையான் 1990 இல் இயக்கத்தில் சேர்ந்தாலும், ஜெயசிக்குரு எதிர் சமர் வரைக்கும் வன்னிக்கு வரவில்லை என நினைக்கிறேன். அப்போ போர்க் வீரச்சாவாகி 4 வருடம் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்வக் கோளாறால் முடிவுகளை முதலில் பார்த்ததினால் வாக்களிக்க முடியவில்லை 😋,எனது வாக்கு NPP கே.

May be a graphic of text

https://numbers.lk/analysis/npp-leads-in-numbers-lk-s-general-election-poll-with-clear-path-to-majority-as-sjb-lags

இவர்கள் கடந்தகாலங்களில் ஓரளவு சரியாக கணித்து இருந்தார்கள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.