Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பகிடி said:

ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது 

தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும்  புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.

இந்த தேர்தலில் தமிழர்கள் பார்வையில் எனக்கு தெரியும் ஒரே ஒரு நல்லவிடயம் இதுதான். 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

KOPAY
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 9,570 29.86%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 4,047 12.63%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 3,025 9.44%
Independent Group 17 Independent Group 17 2,743 8.56%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,679 8.36%
Democratic National Alliance Democratic National Alliance 1,573 4.91%
Thamizh Makkal Koottani Thamizh Makkal Koottani 1,495 4.66%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,033 3.22%
People's Struggle Alliance People's Struggle Alliance 881 2.75%

Summary 
Valid Votes 32,051
Rejected Votes 3,653
Total Polled 35,704
Total Registered votes 62,415
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பகிடி said:

ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது 

தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும்  புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.

தமிழர்களின்  அடிப்படை பிரச்சனை தீர்க்க வல்ல  உங்கள் அபிமான  அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jaffna District Cumulative Results 

Generic placeholder image

80,830

Jathika Jana Balawegaya seats-2.png - 0
24.85%24.85% Order
Generic placeholder image

63,327

Ilankai Tamil Arasu Kadchi seats-2.png - 0
19.47%19.47% Order
Generic placeholder image

27,986

All Ceylon Tamil Congress seats-2.png - 0
8.60%8.60% Order
Generic placeholder image

27,855

Independent Group 17 seats-2.png - 0
8.56%8.56% Order
Generic placeholder image

22,513

Democratic Tamil National Alliance seats-2.png - 0
6.92%6.92% Order
Generic placeholder image

102,801

Other seats-2.png- 0
0.81%0.81% Order

Summary 
Valid Votes 325,312
Rejected Votes 32,767
Total Polled 358,079
Total Registered votes 593,187

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோப்பாய் தேசிய மக்கள் சக்திக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Nuwaraeliya Final

Jathika Jana Balawegaya

161,167 seats-2.png - 5

Jathika Jana Balawegaya 
41.57%41.57% Order
Samagi Jana Balawegaya

101,589 seats-2.png - 2

Samagi Jana Balawegaya 
26.21%26.21% Order
United National Party

64,672 seats-2.png - 1

United National Party 
16.68%16.68% Order
United Democratic Voice

18,606 seats-2.png - 0

United Democratic Voice 
4.80%4.80% Order
Independent Group 6

6,895 seats-2.png - 0

Independent Group 6 
1.78%1.78% Order
Generic placeholder image

34,727 seats-2.png - 0

Other 
0.39%0.39% Order

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, island said:

கோப்பாய் தேசிய மக்கள் சக்திக்கு. 

அட நம்ம ஊர் இப்படியா போச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்பாண முடிவுகளை பார்க்க என் மனதில் தோன்றும் விடயம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு நேர் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இது வெல்லும் அணியிடன் சேர்ந்து வெல்லும் உத்தி.

முன்னர் அஷ்ரப், தொண்டமான் கடைப்பிடித்தது.

மக்கள் இப்படி யோசித்தே போட்டிருக்கிறார்கள்.

அதாவது சலுகை அரசியலை நேரடியாக தேர்ந்துள்ளனர்.

கூடவே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பும் ஒரு பலத்த காரணி.

என் பி பி தனிபெரும்பான்மையை எட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கிருபன் said:

Jaffna District Cumulative Results 

Generic placeholder image

80,830

Jathika Jana Balawegaya seats-2.png - 0
24.85%24.85% Order
Generic placeholder image

63,327

Ilankai Tamil Arasu Kadchi seats-2.png - 0
19.47%19.47% Order
Generic placeholder image

27,986

All Ceylon Tamil Congress seats-2.png - 0
8.60%8.60% Order
Generic placeholder image

27,855

Independent Group 17 seats-2.png - 0
8.56%8.56% Order
Generic placeholder image

22,513

Democratic Tamil National Alliance seats-2.png - 0
6.92%6.92% Order
Generic placeholder image

102,801

Other seats-2.png- 0
0.81%0.81% Order

Summary 
Valid Votes 325,312
Rejected Votes 32,767
Total Polled 358,079
Total Registered votes 593,187

சீட் விபரம் ? Any number crunchers?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:
6 minutes ago, குமாரசாமி said:

தமிழர்களின்  அடிப்படை பிரச்சனை தீர்க்க வல்ல  உங்கள் அபிமான  அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லுங்கள்.

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனை என்றால் என்ன?

பிரிவினை பேசி இலங்கைக்குள் தமது ஆசைகளை நிறைவேற்ற முயலும் வேறு நாடுகளுக்கு பகடைக் காய்களாக இருந்து தமிழ் வெறியேற்றி சிந்திக்க மறுத்து வாழ்ந்து சாவதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

75 வருடங்களாக அறிவு பூர்வமாக அரசியல் செய்யாமல் மக்களை உசுப்பேற்றி வெறும் கோஷங்களை மட்டும் கூறி உணர்சசி வசப்படுத்தி அரசியல் செய்ததும் இன்றைய விளைவை கொடுத்துள்ளது.  இனி புலம்பி எந்த பிரயோசனமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, கிருபன் said:

கொள்கைகளைப் படியுங்கள்!

https://www.npp.lk/ta/policies/npppolicystatement

பார்ப்போம் செயல்முறைப்படுத்துகிறார்களா  என்று..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்ரீதரனும் சுகாசும் வென்றிருக்கிறார்கள் என்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன் சார்...யாழ்மாவட்ட முடிவான முடிவையாவது போடுங்க சார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பகிடி said:

ஸ்ரீதரனும் சுகாசும் வென்றிருக்கிறார்கள் என்கிறார்கள் 

சுகாஸ் கட்டாயம் வெல்ல வேண்டும்.

இல்லாவிட்டாலும் மற்றவை யாராவது விட்டுக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி கிருபன்.. நீங்களும் முகநூலை பாத்துட்டுதான் டாக்டரை நக்கலடிச்சனியள்..

முகநூலில் ஆதரவு எதிர்ப்பை தாண்டி மக்களிடம் அர்ச்சனா போய் சேர்ந்திருந்தார்.. மற்றைய மரபுவழி தமிழ்கட்சிகள் மீதான வெறுப்பு மாற்று ஒன்றை தேடியமக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கு தீனியாக வந்தவர்கள்தான் டாக்டரும் அனுராவும்..

மரபுவழி தமிழ்கட்சிகள் முப்பது நாப்பது வருடங்களாக செய்த கோமாளித்தனங்களுக்கு துரோகங்களுக்கு முன்னால் டாக்டர் செய்தது ஒன்றும் பெரிய கோமாளித்தனம் அல்ல.. 

புதுசு அரசியலுக்கு அனுபவம் காணாது போகபோக திருந்துவார் ஆனால் மனசில் வஞ்சகம் கள்ளம் இல்லை பாரம்பரிய வழமையான வேட்பாளர்கள் போல என்று மக்கள் அர்ச்சனா செய்த சிறு விடயங்களை மன்னிக்க தயாராகவே இருந்தனர்..

அதை புரிந்துகொள்ளாமல் படிக்காத மக்களின் சிறிய தலையில் உள்ள சிந்தனையை படித்து வீங்கிய பெரியதலையால் யோசிச்சு பார்த்தால் இப்படித்தான் நக்கல் வரும்.. ஆனால் பிரயோசனம் இல்லை.. உங்களை சமூகம் கண்டுக்காது.. எங்களைத்தான் சமூகம் சரி எண்டிருக்கு..

வெண்டது கோசானும் நானும்தான்.. நக்கினவர்கள் திட்டிட்டு கவிண்டு படுக்கவேண்டியதுதான்..😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல்

மாவட்டம்……

மட்டக்களப்பு!

எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும்.

# தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, alvayan said:

கிருபன் சார்...யாழ்மாவட்ட முடிவான முடிவையாவது போடுங்க சார்...

இன்னும்  வரவில்லை!

9 minutes ago, goshan_che said:

சீட் விபரம் ? Any number crunchers?

கல்குலேட்டர் கையில் இல்லை.

அநேகமாக இப்படித்தான் வரும்..

தேசிய மக்கள் சக்தி - 2

தமிழரசு - 1

சைக்கிள் - 1

ஊசி - 1

சங்கு - 1

செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவானவோர் வெளியேற்றப்படுவார்கள். ஒரு போனஸ் ஆசனம் போக, மிகுதி 5 உம்  விகிதாரத்தில் கொடுக்கப்படும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

இன்னும்  வரவில்லை!

கல்குலேட்டர் கையில் இல்லை.

அநேகமாக இப்படித்தான் வரும்..

தேசிய மக்கள் சக்தி - 2

தமிழரசு - 1

சைக்கிள் - 1

ஊசி - 1

சங்கு - 1

செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவானவோர் வெளியேற்றப்படுவார்கள். ஒரு போனஸ் ஆசனம் போக, மிகுதி 5 உம்  விகிதாரத்தில் கொடுக்கப்படும்

நன்றி.

சும் கோயிங் ஹோம்? பொஹாத் அச்சா ஹை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, goshan_che said:

யாழ்பாண முடிவுகளை பார்க்க என் மனதில் தோன்றும் விடயம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு நேர் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இது வெல்லும் அணியிடன் சேர்ந்து வெல்லும் உத்தி.

முன்னர் அஷ்ரப், தொண்டமான் கடைப்பிடித்தது.

மக்கள் இப்படி யோசித்தே போட்டிருக்கிறார்கள்.

அதாவது சலுகை அரசியலை நேரடியாக தேர்ந்துள்ளனர்.

கூடவே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பும் ஒரு பலத்த காரணி.

இதுதான் ஈழத்தில் தமிழர்களின் இருப்பை தற்காலிகமாகவேனும் உறுதிப்படுத்தி தமிழர்களின் எண்ணிக்கையை கூட்டி காத்திருந்து நேரம் வரும் (100 வருசம் ஆனாலும்) போது செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னரே நான் எழுதியவன் இதை.. முஸ்லீம்கள் போல சந்தர்ப்பவாதிகளாக தமிழர்கள் இருக்கவேண்டும் என்று எழுதினேன்..

இதுதான் சரியான் டெசிசன்.. இப்பதான் மக்கள் சரியான சுயமான சிந்தனைக்கு வந்து வாக்களிக்க ஆரம்பித்து இருக்கின்றனர் உசுப்பேத்தும் அரசியல்வியாதிகளை உதறி..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

சுகாஸ் கட்டாயம் வெல்ல வேண்டும்.

இல்லாவிட்டாலும் மற்றவை யாராவது விட்டுக் கொடுக்க வேண்டும்.

நம்ம ஆட்களிடையே இது நடக்கிற காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

சுகாஸ் கட்டாயம் வெல்ல வேண்டும்.

இல்லாவிட்டாலும் மற்றவை யாராவது விட்டுக் கொடுக்க வேண்டும்.

சுகாஸ் வென்றிருந்தால் விரைவில் கட்சியில் இருந்து தூக்கப்படுவார், வழக்கு போட்டு சீட்டை பறிப்பார் பொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நிழலி கிருபன்.. நீங்களும் முகநூலை பாத்துட்டுதான் டாக்டரை நக்கலடிச்சனியள்..

முகநூலில் ஆதரவு எதிர்ப்பை தாண்டி மக்களிடம் அர்ச்சனா போய் சேர்ந்திருந்தார்.. மற்றைய மரபுவழி தமிழ்கட்சிகள் மீதான வெறுப்பு மாற்று ஒன்றை தேடியமக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கு தீனியாக வந்தவர்கள்தான் டாக்டரும் அனுராவும்..

மரபுவழி தமிழ்கட்சிகள் முப்பது நாப்பது வருடங்களாக செய்த கோமாளித்தனங்களுக்கு துரோகங்களுக்கு முன்னால் டாக்டர் செய்தது ஒன்றும் பெரிய கோமாளித்தனம் அல்ல.. 

புதுசு அரசியலுக்கு அனுபவம் காணாது போகபோக திருந்துவார் ஆனால் மனசில் வஞ்சகம் கள்ளம் இல்லை பாரம்பரிய வழமையான வேட்பாளர்கள் போல என்று மக்கள் அர்ச்சனா செய்த சிறு விடயங்களை மன்னிக்க தயாராகவே இருந்தனர்..

அதை புரிந்துகொள்ளாமல் படிக்காத மக்களின் சிறிய தலையில் உள்ள சிந்தனையை படித்து வீங்கிய பெரியதலையால் யோசிச்சு பார்த்தால் இப்படித்தான் நக்கல் வரும்.. ஆனால் பிரயோசனம் இல்லை.. உங்களை சமூகம் கண்டுக்காது.. எங்களைத்தான் சமூகம் சரி எண்டிருக்கு..

வெண்டது கோசானும் நானும்தான்.. நக்கினவர்கள் திட்டிட்டு கவிண்டு படுக்கவேண்டியதுதான்..😂

இப்படி எழுதியிருந்தேன்..

சமூகவலைத் ளங்களைப் பார்க்காதவர்கள் அதிகம் போட்டிருப்பார்கள். பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள் பைத்தியர் தங்களுக்காக குரல்கொடுப்பார் என்று நம்பியிருக்கலாம்! 

ஆனால் இந்தப் பைத்தியர் வாக்குப்போட்டவர்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஒரே பட்டாசு வெடிதான் வரும்..

அரியத்தார் இப்படி ஆருடம் சொல்லியுள்ளார்…

பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…!

1. மட்டக்களப்பு -03
2. ⁠அம்பாறை-       01
3. ⁠திருகோணமலை-01
4. ⁠வன்னி-                  01
5. ⁠யாழ்ப்பாணம்-       01
மொத்த ஆசனம்:07
தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது)
மொத்தம்:              08

முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்களை பெற்று தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்..!

-பா.அரியநேத்திரன்-
15/11/2024

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுதான் ஈழத்தில் தமிழர்களின் இருப்பை தற்காலிகமாகவேனும் உறுதிப்படுத்தி தமிழர்களின் எண்ணிக்கையை கூட்டி காத்திருந்து நேரம் வரும் (100 வருசம் ஆனாலும்) போது செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னரே நான் எழுதியவன் இதை.. முஸ்லீம்கள் போல சந்தர்ப்பவாதிகளாக தமிழர்கள் இருக்கவேண்டும் என்று எழுதினேன்..

இதுதான் சரியான் டெசிசன்.. இப்பதான் மக்கள் சரியான சுயமான சிந்தனைக்கு வந்து வாக்களிக்க ஆரம்பித்து இருக்கின்றனர் உசுப்பேத்தும் அரசியல்வியாதிகளை உதறி..

ம்ம்ம்…ஆனால் இது தேசிய அடையாளமிழப்பில் முடியலாம்.

அப்படி முடிந்தால் இருப்பை தக்க வைத்து ஒரு பலனுமில்லையே.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.