Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியிலில் திரு சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா?

  • Replies 249
  • Views 14.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என வாக்களித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். தமிழ் கட்சிகள் அரசியல் அமைப்பு தொடர்பான சட்ட ஆலோசனைக்கு ஆள் தேடி அலைந்து சுமந்திரன் காலில் வந்து விழுந்தால் மட்டுமே இவர் மீண்டும் இந்தப் பக்கம்  ஆலோசனை தர வர வேண்டும். இல்லை எங்களுக்கு சட்டத்தரணி சுகாசும் அர்சுனா கட்சி கவுசல்யாவும் இருக்கினம் என்றால் அது தான் தமிழர் விதி என்று விட்டு விட வேண்டும் 

நீலனை துரோகி ஆக்கி கொன்றது போல சுமத்திரனை இந்தக் கூட்டம் ஒன்றும் செய்யாமல் விட்டாலே பெரிது 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். என வாக்களித்துள்ளேன்.
எப்படியும் சுமந்திரன்... வழக்கமாக செய்வது போல்,  மத்திய குழுவை மிரட்டி.. (Black Mail பண்ணி) உள்ளே வந்து விடுவார் என நினைக்கின்றேன். 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

இல்லை என வாக்களித்துள்ளேன்.

ஆம் என வாக்களித்துள்ளேன், என்னை பொறுத்தவரை அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இல்லாமல் எப்படி யாப்பை தமிழர்களுக்கு தீர்வு தரத்தக்கதாக மாத்திறதாம்?

அர்ச்சுனாவை நம்பி🙈 அரசியலமைப்பை மாத்தமுடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே... சுமந்திரன்  உள்ளே போவதற்கு, சகல மட்டங்களிலும் தூள் பறக்கும் தொலை பேசி உரையாடல்களை  இரவு பகலாக நடத்திக் கொண்டு இருப்பார். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் இல்லாமல் எப்படி யாப்பை தமிழர்களுக்கு தீர்வு தரத்தக்கதாக மாத்திறதாம்?

அர்ச்சுனாவை நம்பி🙈 அரசியலமைப்பை மாத்தமுடியுமோ?

எப்பிடியாவது அனுர அலைக்கு போட்டியாக சுமந்திர அலையினை உருவாக்கி விட வேண்டியதுதான்😁.

  • கருத்துக்கள உறவுகள்

சென்றமுறை தேர்தலில் மாவை தோற்றும் தேசியப்பட்டியலில் வரமுனைந்தார். ஆனால் தேர்தலில் தோற்றவர்கள் தேசியப்பட்டியலூடாக வரக்கூடாது என எதிர்த்தவர் சுமந்திரன். எனவே அவர் வரமுடியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

சென்றமுறை தேர்தலில் மாவை தோற்றும் தேசியப்பட்டியலில் வரமுனைந்தார். ஆனால் தேர்தலில் தோற்றவர்கள் தேசியப்பட்டியலூடாக வரக்கூடாது என எதிர்த்தவர் சுமந்திரன். எனவே அவர் வரமுடியாது!

அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். 

தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வதற்கு கட்சி கோரினால் அதற்கு கட்டுப்படுவேன் என கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். 

பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம்  அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ  எவரும் கேட்கப்போவதில்லை தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் போனால் மக்கள் மனதில் காணாமல் போய் விடுவார் 

பாராளுமன்றம் போகாமல் விட்டால் சுமந்திரனே காணாமல் போய் விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம்  அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ  எவரும் கேட்கப்போவதில்லை தானே

என்னா நக்கல் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பாராளுமன்றம் போனால் மக்கள் மனதில் காணாமல் போய் விடுவார் 

பாராளுமன்றம் போகாமல் விட்டால் சுமந்திரனே காணாமல் போய் விடுவார்.

திரி சங்கு நிலைமை. 😂
அந்த ஆளை கனடாவுக்கு கூப்பிட்டு விடுவமா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

திரி சங்கு நிலைமை. 😂
அந்த ஆளை கனடாவுக்கு கூப்பிட்டு விடுவமா. 🤣

இன் அழிப்பே நடக்கவில்லை என்பவரை கனடா ஏற்குமா??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இன் அழிப்பே நடக்கவில்லை என்பவரை கனடா ஏற்குமா??

அதானே…. இவருக்கு, இந்தியாதான் சரிபட்டு வரும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம்  அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ  எவரும் கேட்கப்போவதில்லை தானே. 

தற்போதும் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக தமிழரசு கட்சி முக்கியமான இடத்தில் உள்ளது, இதன் காரணமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்ட சீர்திருத்தத்திற்கான கேள்வி பதில் நிகழ்வுகளில் கட்சியின் சட்ட ஆலோசகராக யாராவது இருக்கவேண்டும் என கருதுகிறேன் அதனடிப்படையில் அவர் வெளியே இருந்து ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றத்தில் செயற்படுவதன் மூலம் அதனை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் என வாக்களித்துள்ளேன்.

2 காரணங்கள்.

1. அரசியலமைப்பு என பார்த்தால் - தமிழரசு எம்பிகள் மிச்சம் எல்லாம் புஸ்வாணம்.  எனவே பயத்தில் அவர்களே சும்மின் கையை பிடித்து இழுப்பார்கள்.

2. சுமனாவது வீட்டில் இருப்பதாவது.

இனி ஒரு தேசியபட்டியல் நாடகம் அரங்கேறும். கிட்டதட்ட பொம்பிளை அழைப்பு போல.

1 minute ago, vasee said:

இதை மக்கள் ஆணையை பெற்ற சிறிதரந்தான் செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகப்பண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியர் என்ன சொல்லுறார்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இது கஸ்டம். எப்படியும் அமைக்கும் முழு எம்பிகள் குழுவாகவே இருக்கும். ஒருதரம் சாட்சியம் கொடுக்க நிபுணர்கள் போகலாம். இல்லாவிடில் மக்கள் ஆணை இல்லாதவர் அரசியலமைப்பை உருவாக்கினார் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனம் அழிந்து மண்ணோடு மண்ணாகி போகும் தருணம் இது. இதில் சுமந்திரன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அர்ச்சுனாவை நம்பி🙈 அரசியலமைப்பை மாத்தமுடியுமோ?

சுமந்திரனை நம்பி ஆஸ்பத்திரி வேலையை கொடுக்கவும் முடியாதுதானே.

தனியே அரசியலமைப்பு நிபுணர்கள் மட்டும்தான் பாராளுமன்றம் போகலாம் என்றில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆம் என வாக்களித்துள்ளேன்.

2 காரணங்கள்.

1. அரசியலமைப்பு என பார்த்தால் - தமிழரசு எம்பிகள் மிச்சம் எல்லாம் புஸ்வாணம்.  எனவே பயத்தில் அவர்களே சும்மின் கையை பிடித்து இழுப்பார்கள்.

2. சுமனாவது வீட்டில் இருப்பதாவது.

இனி ஒரு தேசியபட்டியல் நாடகம் அரங்கேறும். கிட்டதட்ட பொம்பிளை அழைப்பு போல.

இதை மக்கள் ஆணையை பெற்ற சிறிதரந்தான் செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகப்பண்பு.

ஆனால் பாராளுமன்ற புதிய சட்ட விவாதத்தில் ஏதாவது சட்ட சிக்கல்கள வருமாயின் சட்ட நிபுணர் இருப்பது சிறப்பல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

எங்களுக்கு சட்டத்தரணி சுகாசும் அர்சுனா கட்சி கவுசல்யாவும் இருக்கினம் என்றால் அது தான் தமிழர் விதி என்று விட்டு விட வேண்டும்

நாம் ஏன் யாழில் சுமனை கடுமையாக எதிர்த்த அண்ணைகள், பார்த்தசாரதி போன்றரிடம் இந்த வேலையை ஒப்படைக்க கூடாது?

2 minutes ago, vasee said:

ஆனால் பாராளுமன்ற புதிய சட்ட விவாதத்தில் ஏதாவது சட்ட சிக்கல்கள வருமாயின் சட்ட நிபுணர் இருப்பது சிறப்பல்லவா? 

அப்படியாயின் சிறிதரன் பாராளுமன்ற பதவியை துறக்க, அடுத்து கூடிய வாக்கு எடுத்த சுமன் அந்த இடத்தை நிரப்பலாம்.

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.