Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பாராளுமன்றில் எல்லாம் நடப்பதில்லையே”🤣🤣🤣🤣

  • Replies 249
  • Views 14.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 08:13, goshan_che said:

இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை.

ஆகவேதான் விளாசல்.

அது சரி @satan @கிருபன்@ஏராளன்

யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன்.

இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா?

சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள்.
ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.

நன்றாக நினைவில் உள்ளது, 2015 இல் ரணில் மற்றும் மைத்திரி கூட்டு சம்பந்தமான விடயத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்களின் நிலைப்பாடு சம்பந்தமான கருத்துக்களில் , இவர்களின் கொள்கைகளை எதிர்த்து பதிவிட்ட சமயங்களில் நீங்கள் அவர்களின் செயல்பாடு ராஜதந்திரம் என்று சொன்னவர் தான் .

இப்ப என்ன அனுர எதிர்ப்பா - அதுவும் உங்கள் விரும்பி சுமாவை துரத்தி அடித்த வலியா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழன்பன் said:

ப்ரோ,

2015 -2024 இடை பட்ட காலத்தில் கொவிட்டில் மாட்டி, கோமாவில் வெண்டிலேட்டரில் ஏதும் இருந்தீர்களா?

2013 மாகாணசபை தேர்தல் முதல் 2017 வரை இவர்களை ஆதரித்தேன் என்பதும், 2017 இல் இவர்கள் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டது என்பதை யாழில் எழுதி இனி இவர்கள் அரசியலை எதிர்ப்பேன் என எழுதியதும் அல்லாமல் கடந்த 5 வருடமா எதிர்த்தே எழுதி வருகிறேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா?

ஏனைய திரிகளில் சுமன் பற்றி நான் எழுதியதை வாசிதீர்களாயின், அவர் தூக்கி எறியப்படவேண்டும் என நான் எழுதியதும், என் அனுர மீதான விமர்சனத்தின் தாற்பரியமும் புரியும்.

உங்கள் சிந்தனை 2015 இல் அப்படியே stuck ஆகி விடவில்லைதானே? 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

May be an image of ‎2 people and ‎text that says '‎18:34 Visitharan Tharshan -သတ25 EDIT Suy 고리하터8주u 4025 דצינוש வி நதலைம் ဖုလ် புலிகளால் கொண்ரு செல்லப்பட் எல்லோருமே உயிருடன் திரும்பவில்லை "இராணுவத்தால் மட் மட்டுமல்லசகல டமல்ல சகல விதத்திலும் காணாமல் போனவர்களின் जं விபரா கள் கண் நபிய நபிடிக்கப்பட வே ண் டும் நங்கள வன் போடுற டுற எலும்பு ண்டுக்கு கருணா கள ஸ் கூட இவ்வளவு் நேர்மையா வாலாட்டினது து கிடையாது.. து.. நீ ஒருத்தன் தான் தின்ட எலும்புத் துண் துண்டுக்கு ஓவர்டைம்" ட்யூட்டி பார்க்கிறே.. பார்க்கிறே..பிரகாம் காம் மவனே..! More Add to story‎'‎‎

May be an image of 1 person and text

May be an image of text

465679515_122149210568297440_70314322739

No photo description available.

465894674_122149209674297440_83852435748

466040364_122149209398297440_54306521449

May be an image of 2 people and text

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் கூறியதாக தாங்கள் இணைத்துள்ள துண்டுச் சீட்டுக்களில் உள்ள விடயங்களில் எது , எவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. காரணம் என்ன? 

விளக்கம் தர முடியுமா? 

(உங்கள் அரசியல்,நடைமுறை சார், பொது அறிவை ஒருமுறை பரிசோதனை செய்வோம்). 

😁

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சுமந்திரன் கூறியதாக தாங்கள் இணைத்துள்ள துண்டுச் சீட்டுக்களில் உள்ள விடயங்களில் எது , எவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. காரணம் என்ன? 

விளக்கம் தர முடியுமா? 

(உங்கள் அரசியல்,நடைமுறை சார், பொது அறிவை ஒருமுறை பரிசோதனை செய்வோம்). 

😁

என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂
எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣
கேட்டமைக்கு... நன்றி. 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂
எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣
கேட்டமைக்கு... நன்றி. 😃

உங்களுக்கு யாரப்பா பரிசு தரப்போவதாகக் கூறினார்கள்? 

போகிற போக்கில் சமூக ஊடகங்களில் உள்ள குப்பை கூழங்களையெல்லாம் தொடர்ச்சியாக யாழில் இழுத்துக்  கொட்டுகிறீர்கள். அந்தக் குப்பைக்குள் என்ன இருக்கிறது என்று கொஞ்சமாவது கிளறிப்  பார்க்கிறீர்களா என்று கேட்டேன். 

குப்பை கூழங்களை யாழில் கொட்டுவதுதான் உங்கள் வேலை, உங்கள் சக அடிபொடிகள்தான் குப்பைகளைப்  பார்த்து குதூகலிப்பதாகக் கூறுகிறீர்கள். 

பேஸ்ஹ் பேஸ்ஹ்,....நன்னாருக்கு. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

image

உங்களுக்கு...  சமூக ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதா?
சுமந்திரன் பதவியில் இருக்கும் போது,  மிதப்பிலை  விட்ட அறிக்கைகளைத்தான்....
மேலே உள்ள  பிரபல பத்திரிகைகள்,  தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன.

அதனை திரட்டிப் போட்டால்... உங்களுக்கு கோபம்  வருவதை 
கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கின்றேன்.

ஆனால்... அதற்கு நான் என்ன செய்ய..? அவர் சம்பாதித்து வைத்தது இவைதான்.
அதனால்தான்... மக்கள் சுமந்திரனுக்கு, ஒய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.😂
அவர் செய்த வேலையாலை... வீட்டில் இருந்து, கொட்டாவி  விட வேண்டிய நிலை  வந்திட்டுது. 🤣

இல்லாவிடில்... சுமந்திரன் நேற்று, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க 
முதல் ஆளாக, கோட்டு சூட்டுடன் போய் நின்றிருப்பார். 🤣
காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂

நன்றி வணக்கம். 🙏

Edited by தமிழ் சிறி

1) இவையெல்லாம் நீங்களே பத்திரிகையில் வெட்டி ஒட்டினீர்களா? 

2) இவர் கூறியதாக கூறப்பட்டுள்ள விடயங்களில் ல்எவற்றையெல்லாம் தாங்கள் மறுதலிக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி சுமத்திர பேயை வீட்டுக்கு அனுப்பி விட நீங்க இரண்டு பேரும் இங்கு யாழில் கொள்ளுபடுவதை பார்த்து வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறது யாழுக்குள் உறுப்பினரா வந்து துலைக்க போகுது 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂

சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣.

செல்வம், அரியம் ஐயா, சித்தர் இல்லாததால் மிக்சர் டன் கணக்கில்  வாங்கும் செலவு இந்திய தூதரகத்துக்கு மிச்சம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣

அதுதான் நியூ அரைவலாக கோடீஸ் போயிருக்கிறாரே...
நன்னா தூக்குவார்....நான் பைலை சொன்னேன்   

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣.

செல்வம், அரியம் ஐயா, சித்தர் இல்லாததால் மிக்சர் டன் கணக்கில்  வாங்கும் செலவு இந்திய தூதரகத்துக்கு மிச்சம்🤣

புதிய அரசமைப்பு, மீனவர் விவகாரம்; சம்பந்தன், சுமந்திரனுடன் இந்தியத் தூதர்  பேச்சு!

_118978225_tna-highcommissioner-03.jpg

_118978222_tna-highcommissioner-01.jpg

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு | Tamil Representatives Meeting Indian Ambassador

AVvXsEgu3lzLbyt5eoE4dbN-5LOjpg3yNM9Pu3YrQmP7GxnCixTfsxFjOl9i9BG_3DlQsOgZnLnH9hppb-T3vzukO1AOcBKQAOVvnfUY3JlZnmTHuQbg88MQnFTnU2pE7UbVHp0NeicUBIj_The1QTJkDElBwr6KpGWUoMaO6qHdB2iBfABRGZhHMxi2LQePY7iw=w640-h366  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு- -

Tamilmirror Online || இந்தியத் தூதுவர் - சுமந்திரன் சந்திப்பு

இந்திய தூதுவர்  சந்திப்புக்கள்.
அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன்,  தன்னந் தனியாக... என்று, 
சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில்  "படு பயங்கர கில்லாடி". 😂

நேற்றைய  அவர்களின் சந்திப்பை பார்த்து,  சுமந்திரனுக்கு... ஒரே, "புழுக்கமாக" இருந்திருக்கும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் நியூ அரைவலாக கோடீஸ் போயிருக்கிறாரே...
நன்னா தூக்குவார்....நான் பைலை சொன்னேன்   

பப்ளீக்…பப்ளீக்🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

சுயேச்சை குழு - 17
அர்ச்சுனா - 20,487 வாக்குகள்.
கௌசல்யா - 15,789 வாக்குகள்.

தமிழரசு கட்சி.
சிவஞானம்  சிறிதரன் - 32,833 வாக்குகள்.
ஆபிரகாம் சுமந்திரன் - 15,039 வாக்குகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்.. நீங்கள் ஒரு வரலாற்று ஆவணக்காப்பாளர்...அதுவும் விசேடமாக சும்மின்....கனடாவில் இருக்கும் சின்ன் சும்மருக்கு பொறுக்கவில்லை...அதுதான் குறுக்குக் கேள்விகள்...உண்மை உறைக்கத்தான் செய்யும்...தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு மாற்று வியூகம்

எதிர்காலத்தில் சுமந்திரன்(M.A.Sumanthiran) மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியலிங்கத்தை தெரிவு செய்தமை பலருக்கு இங்கு அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

சத்தியலிங்கம் எப்போது, அந்த பதவியில் இருந்து விலகுகின்றாரோ அந்த சமயம் இரண்டாம் இடத்திலுள்ள சுமந்திரனுக்கு அது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுமந்திரன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மாற்று வியூகங்கள்தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1732457349

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2024 at 16:16, goshan_che said:

ப்ரோ,

2015 -2024 இடை பட்ட காலத்தில் கொவிட்டில் மாட்டி, கோமாவில் வெண்டிலேட்டரில் ஏதும் இருந்தீர்களா?

2013 மாகாணசபை தேர்தல் முதல் 2017 வரை இவர்களை ஆதரித்தேன் என்பதும், 2017 இல் இவர்கள் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டது என்பதை யாழில் எழுதி இனி இவர்கள் அரசியலை எதிர்ப்பேன் என எழுதியதும் அல்லாமல் கடந்த 5 வருடமா எதிர்த்தே எழுதி வருகிறேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா?

ஏனைய திரிகளில் சுமன் பற்றி நான் எழுதியதை வாசிதீர்களாயின், அவர் தூக்கி எறியப்படவேண்டும் என நான் எழுதியதும், என் அனுர மீதான விமர்சனத்தின் தாற்பரியமும் புரியும்.

உங்கள் சிந்தனை 2015 இல் அப்படியே stuck ஆகி விடவில்லைதானே? 

நான் நினைக்கிறேன் தவறாக புரிவதை தவிர உங்களுக்கு தெரியாது போல. நான் 2015 இணை குறிப்பிட்டது ஒப்பிட்டுக்காக . 2017 இல் புரிந்ததும் நன்று. இப்ப உங்கள் அனுர எதிர்ப்பை பார்க்கும் போது எதிர்வாதம் கதைப்பதுதான் உங்கள் புரிதல் போல தென்படுகிறது. பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. 
முதலில் பரந்த அரசியல் அறிவினை பெறுங்கள் .அதன்பின்னர் உரையாடலாம் இங்கே . கத்து குட்டிகளுடன் நேரத்தை வீணடிக்க கூடாது. 2009 ருந்து சம்பந்தனையும் 2010 இல் இருந்து சுமந்திரனையும் உதவாத .......என்று சொன்னவன் நான். ஆரம்பத்திலேயே தெரியும் சரிவருமா இல்லையா என்று.... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

என்ன செய்வது தமிழன்பன், உங்களை போல் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் யாழுக்கு அடிக்கடி வருவதில்லை.

வந்து எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என அருள்வாக்குத்தருவதில்லை.

ஆகவே நாங்கள் கத்து குட்டிகள், இங்கே இருக்கும் சக கத்து குட்டிகளுடன் நமக்கு அறிவுக்கு எட்டியதைத்தான் பேச முடிகிறது.

2 hours ago, தமிழன்பன் said:

நான் நினைக்கிறேன் தவறாக புரிவதை தவிர உங்களுக்கு தெரியாது போல. நான் 2015 இணை குறிப்பிட்டது ஒப்பிட்டுக்காக . 2017 இல் புரிந்ததும் நன்று

நான் நினைக்கிறேன் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில், சொல்லவருவதை ஒழுங்காக சொல்லி முடிப்பதில் குறைபாடு இருக்கும் என.

ஒப்பீடு என்றால் அதை ஒப்பீடு என சொல்லவேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

2009 ருந்து சம்பந்தனையும் 2010 இல் இருந்து சுமந்திரனையும் உதவாத .....

2009 இல் இருந்தே சம்பந்தனை எதிர்ப்பது என்பது - உங்கள் முன்பே ஏற்று கைகொண்ட (preconceived) அரசியல் நிலைப்பாட்டின் படியே மட்டுமே.

2009 இன் பின்னர்தான் அவர்கள் பிழைகளை விட ஆரம்பித்தனர்.

அதுவரை 2009 மே இல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இருந்தனர் என்ற புலம்பெயர் புலி காசை ஆட்டையை போட்டவர்களின் குற்றசாட்டு மட்டுமே அவர்கள் மீது இருந்தது.

ஆகவே அவர்கள் பிழை விட முன்னமே அவர்களை பிழை விடுவார்கள் என அனுமானித்து, எதிர்ப்பது, குறிப்பாக அவர்கள் மக்களின் வாக்குகளை எடுக்கும் போது எதிர்ப்பது, சுத்த முட்டாள்தனம். அவசரகுடுக்க்கைத்தனம்.

அல்லது புலிகளின் காசை ஆட்டையை போட்ட புலம்பெயர் கள்ளருக்கு கவர் எடுக்கும் முயற்சி.

இதில் நீங்கள் எவ்வகை?

2 hours ago, தமிழன்பன் said:

முதலில் பரந்த அரசியல் அறிவினை பெறுங்கள் .அதன்பின்னர் உரையாடலாம் இங்கே . கத்து குட்டிகளுடன் நேரத்தை வீணடிக்க கூடாது. 2009 ருந்து சம்பந்தனையும் 2010 இல் இருந்து சுமந்திரனையும் உதவாத .......என்று சொன்னவன் நான். ஆரம்பத்திலேயே தெரியும் சரிவருமா இல்லையா என்று..

உங்கள் பரந்த அரசியல் ஞானத்தையும், உங்கள் எதிர்வுகூறும் ஆற்றலையும், மக்கள் மனங்களை புரிந்து கொள்ளும் உங்கள் அளப்பரிய ஆற்றலையும், யாழ் தேர்தல் போட்டியில் புள்ளிபட்டியலில் நீங்கள் நிற்கும் இடம் ஐயம் திரிபற காட்டி நிற்கிறது என்பது என் தாழ்மையான கருத்து 🤣.

பதில் போடுவதும், போடாடதும் உங்கள் இஸ்டம். பதில் போட்டால், பதில் வரும்.

நன்றி.

வணக்கம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

TELOnews.com » Blog Archive » வடக்கும் கிழக்கும் இணைவது உறுதி  :எம்.ஏ.சுமந்திரன்  ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.
கழுதை தேய்ந்து,  கட்டெறும்பான கதை.

ஆபிரகாம் சுமந்திரன் 2015´ம் ஆண்டில் இருந்து பெற்ற வாக்குகள் 50%  இறங்கு முகத்தில்.
ஒவ்வொரு தேர்தலிலும் 50 வீத வாக்குகள் குறைந்து  கொண்டு போயுள்ளது.

2015´ம் ஆண்டு - 58,043 வாக்குகள்.
2020´ம் ஆண்டு - 27,834 வாக்குகள்.
2024´ம் ஆண்டு - 15,039  வாக்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2024 at 13:27, goshan_che said:

2009 இல் இருந்தே சம்பந்தனை எதிர்ப்பது என்பது - உங்கள் முன்பே ஏற்று கைகொண்ட (preconceived) அரசியல் நிலைப்பாட்டின் படியே மட்டுமே.

2009 இன் பின்னர்தான் அவர்கள் பிழைகளை விட ஆரம்பித்தனர்.

அதுவரை 2009 மே இல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இருந்தனர் என்ற புலம்பெயர் புலி காசை ஆட்டையை போட்டவர்களின் குற்றசாட்டு மட்டுமே அவர்கள் மீது இருந்தது.

ஆகவே அவர்கள் பிழை விட முன்னமே அவர்களை பிழை விடுவார்கள் என அனுமானித்து, எதிர்ப்பது, குறிப்பாக அவர்கள் மக்களின் வாக்குகளை எடுக்கும் போது எதிர்ப்பது, சுத்த முட்டாள்தனம். அவசரகுடுக்க்கைத்தனம்.

அல்லது புலிகளின் காசை ஆட்டையை போட்ட புலம்பெயர் கள்ளருக்கு கவர் எடுக்கும் முயற்சி.

இதில் நீங்கள் எவ்வகை?

உங்கள் பரந்த அரசியல் ஞானத்தையும், உங்கள் எதிர்வுகூறும் ஆற்றலையும், மக்கள் மனங்களை புரிந்து கொள்ளும் உங்கள் அளப்பரிய ஆற்றலையும், யாழ் தேர்தல் போட்டியில் புள்ளிபட்டியலில் நீங்கள் நிற்கும் இடம் ஐயம் திரிபற காட்டி நிற்கிறது என்பது என் தாழ்மையான கருத்து 🤣.

பதில் போடுவதும், போடாடதும் உங்கள் இஸ்டம். பதில் போட்டால், பதில் வரும்.

நன்றி.

வணக்கம்.

"ஒப்பீடு" . எனது தட்டச்சு பிழை , தமிழின் தவறுக்கு உண்மையாகவே வருந்துகிறேன் . சம்பந்தன் அவர்களின் செயல் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எவ்வாறு இருந்தது என்பதில் மட்டும் அல்ல, உச்ச போரின் போது இவர் எந்தவகையில் மக்கள் இறப்பினை தடுக்க பாடுபட்டார் என்பதிலும் , புலிகள் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் வைத்துதான் இவரினை நான் நம்புவதில்லை ....வெளிநாட்டில் இப்ப இருக்கின்ற எந்த அமைப்பினையும் நான் நம்புவதில்லை . தலைவருக்கு முதல் வேறு , 2009 கு பிறகு வேறு. 

மற்றும் படி சுமந்திரன் எப்படிப்பட்டவர் அவரின் பின்புலம் எல்லாமே முதலே எனக்கு தெரியும் .... அதனால் தான் அவரின் கொள்கைகளை எப்பவுமே நம்புவதில்லை . 

உங்களை எதிர்த்து கருத்திட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இப்ப உள்ள அரசாங்கத்துக்கு நான் ஆதரவு என்றில்லை. ஆனால் அவர்களுக்கு காலம் தேவைப்படும் தமிழர் மீதான தீர்வுக்கு ....முதலில் அங்க உள்ள விடயங்களை கையாண்டு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கவேண்டும் ......கொஞ்சம் பொறுத்து பார்ப்பது நல்லம் . 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழன்பன் said:

சம்பந்தன் அவர்களின் செயல் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எவ்வாறு இருந்தது என்பதில் மட்டும் அல்ல, உச்ச போரின் போது இவர் எந்தவகையில் மக்கள் இறப்பினை தடுக்க பாடுபட்டார் என்பதிலும் , புலிகள் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் வைத்துதான் இவரினை நான் நம்புவதில்லை ....

இதை இன்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வையாகவே நான் பார்க்கிறேன். இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, கஜேஸ், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி, ஈழவேந்தன் என பலரும் ஒண்டும் செய்யவில்லைத்தான்.

அப்படிபார்த்தால் 2009 மே யிற்கு பின் நாம் புதிய தலைவர்களைதான் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் மக்கள் ஆணை இவர்களுக்கே கிடைத்தது.

ஆகவே சம்பந்தன் இப்படி கெட்ட எண்ணத்தில் செயல்பட்டாரா என்பது இன்றுவரை வெறும் ஊகம்தான்.

ஆனால் அவர் அதன் பின் பிழை விட்டது ஊகம் அல்ல, உண்மை, தரவு.

ஆகவே என் ஆதரவும்,  எதிர்ப்பும் தரவு அடிப்படையிலானது.

16 hours ago, தமிழன்பன் said:

மற்றும் படி சுமந்திரன் எப்படிப்பட்டவர் அவரின் பின்புலம் எல்லாமே முதலே எனக்கு தெரியும் .... அதனால் தான் அவரின் கொள்கைகளை எப்பவுமே நம்புவதில்லை . 

எனக்கு அவரை அப்படித்தெரியாது.

ஆகவே அவர் சம்பந்தமான முடிவும் அவரின் நடத்தையை வைத்தே எட்டப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழன்பன் said:

உங்களை எதிர்த்து கருத்திட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இப்ப உள்ள அரசாங்கத்துக்கு நான் ஆதரவு என்றில்லை. ஆனால் அவர்களுக்கு காலம் தேவைப்படும் தமிழர் மீதான தீர்வுக்கு ....முதலில் அங்க உள்ள விடயங்களை கையாண்டு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கவேண்டும் ......கொஞ்சம் பொறுத்து பார்ப்பது நல்லம் . 

உங்களுக்கு சம்பந்தன், சுமந்திரன் விடயங்கள் தெரிந்தது போல, எனக்கு ஜேவிபி, பெளத்த இனவாதம் பற்றி கொஞ்சம் தெரியும்.

இலங்கையில் தமிழர் தேசிய இனமாக அன்றி இனகுழுவாக மாற்றப்படும் விடயத்தில் இவர்கள் மகிந்தவை விட மோசமான அணைத்து அழிக்கும் அணுக்குமுறையை கையில் எடுப்பார்கள், எடுக்கிறார்கள்.

ஆகவே இதில் பொறுத்துப் பார்க்க ஏதும் இல்லை என்பது என் நிலைப்பாடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2024 at 16:20, தமிழ் சிறி said:

TELOnews.com » Blog Archive » வடக்கும் கிழக்கும் இணைவது உறுதி  :எம்.ஏ.சுமந்திரன்  ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.
கழுதை தேய்ந்து,  கட்டெறும்பான கதை.

ஆபிரகாம் சுமந்திரன் 2015´ம் ஆண்டில் இருந்து பெற்ற வாக்குகள் 50%  இறங்கு முகத்தில்.
ஒவ்வொரு தேர்தலிலும் 50 வீத வாக்குகள் குறைந்து  கொண்டு போயுள்ளது.

2015´ம் ஆண்டு - 58,043 வாக்குகள்.
2020´ம் ஆண்டு - 27,834 வாக்குகள்.
2024´ம் ஆண்டு - 15,039  வாக்குகள்.

அப்படி என்றால் இவர் தேசிய பட்டியல் மூலம் சம்பந்தனால். கொண்டு வரப்படவிலலைய?? 

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.