Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமணத்திற்கு ஏற்ற வயது...

19 members have voted

  1. 1. திருமணத்திற்கு ஏற்ற வயது... ??

    • வயது 21 - 24
      3
    • வயது 24 - 27
      5
    • வயது 27 - 30
      7
    • வயது 30க்கு மேல்
      0
    • திருமணம் செய்யாமல் இருப்பது மேல்
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

திருமணத்திற்கு ஏற்ற வயது...

என்னடா திடீர்ன்னு இப்படி ஒரு பதிவை போடுறன் என்டு நினைக்க வேண்டாம்

எனக்கும் என் தோழிக்கும் இடையில் நேற்று கார சாரமான விவாதம் எது ஏற்ற வயது எண்டு

நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ

இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா..

எனக்கு உங்கள் பதிலையும் காரணத்தையும் கேட்கணும் போல இருக்கு

ஆகவே நீங்களும் உங்கள் பதிலையும் காரணத்தையும் கூறுங்களேன்????

Edited by Rasikai

ரசிகை அக்கா என்னை மாதிரி பேபிகளும் இதற்கு விடை சொல்லலாமோ இல்லை கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் தானோ!! :blink:

  • தொடங்கியவர்

ரசிகை அக்கா என்னை மாதிரி பேபிகளும் இதற்கு விடை சொல்லலாமோ இல்லை கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் தானோ!! :blink:

தாராளமாக சொல்லலாம் சொல்லுங்கோ கேப்பம் :lol:

தாராளமாக சொல்லலாம் சொல்லுங்கோ கேப்பம் :lol:

வெறி சாறி இப்ப இரவு 1 மணி ஆச்சு நாளைக்கு வந்து சொல்லுறேன்! :blink:

அப்ப நான் வரட்டா!!

நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ

இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா..

ஆராயவேண்டிய விடயம் தான். நல்ல தலைப்பு.

ஆண்களின் திருமண வயதா? பெண்களின் திருமண வயதா? என்கிற கேள்வியும் வரும்.

என்னைப் பொறுத்தவரை 27 - 30 வயது எனக்கு பொருத்தமானதாகப் படுகிறது.

கல்வி முடிந்து தொழில்ரீதியாக நிலைபெற்று அனுபவமும் ஆளுமையும் பெறுகிற

ஒரு வயதெல்லையாக 27 - 30 ஐக் கொள்ளலாம்.

அதற்கு முதல், எனக்கொரு வாழ்க்கைத் துணை தேவை என்கிற நிலை

உள்ளேயும் வெளியேயும் எழவேண்டும் அல்லவா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு 27-30

பெண்ணுக்கு22-26

ஆணை விட பெண் 5-6 வயது குறைவாக இருக்க வேண்டும்.

நான் திருமணம் செய்யும்போது வயது 27.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையாம் கலியாணத்துக்கு வயசு கேக்கிறியள்... இல்ல.. இப்ப எல்லாம் ஆணே பெண்ணோ ஒன்றைக் காதலிக்கிறதும் இல்ல அந்த ஒன்றையே கட்டிக்கிறதும் இல்ல...! அப்படி இருக்கேக்க...

பெண்கள் கொஞ்சம் ஏலியா கலியாணம் கட்டிக்கிட்டா சுபம். ஏனென்னா.. அப்புறம்.. குழந்தை பெத்துக்கிறது பின்னாடி கஸ்டமாகிடும்..! குழந்தை வேணாங்கிறாக்கள் தாராளமா 50 வயசில கட்டிக்கோங்க...!

நன்றி வணக்கம். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :)

பெண்கள் 65--இரந்து -85வரை செய்தால் :blink: கன பிரச்னையள் இருக்காது இரண்டு பேருக்குமே நல்லது.ஏணெண்டால் பெண்களாலை வளவளவெண்டு அளவுக்கதிகமா கதைக்கஇயலாது களைக்கும் ஊர்கதையள் கேக்கவும் இயலாது காது கேக்காது. இதுகளை பாத்து கணவனாலையும் மனிசிக்கு எழும்பி அடிக்க இயலாது அல்லது வீட்டு சாமான்களை உடைக்க இயலாது. இதிலை பிள்ளையள் பெத்து கொள்ளுறதுதான் சிக்கலாயிருக்கும். ஆனாலும் அதுகளை பெத்தும் என்னத்துக்கு வீண் பிரச்சனையள் எல்லாம் என்ரை அனுபவத்தை வைச்சுதான் சொல்லுறன் :lol: அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :D

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது அக்காச்சி புரியுது, தம்பிக்கு (அதுதான் எனக்கு, 4 கழுதை வயசாகுது எண்டு டபிள் மீனிங்கில வேற)வயசு வந்துட்டுது தலையை வெட்டிக்குடா சா கலியாணத்தை கட்டி சாத்திரி, சின்னப்புவை மாதிரி கஸ்ரப்படுடா எண்டு சொல்ல வாறியள்..... :):D

திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :lol:

பெண்கள் 65--இரந்து -85வரை செய்தால் :blink: கன பிரச்னையள் இருக்காது இரண்டு பேருக்குமே நல்லது.ஏணெண்டால் பெண்களாலை வளவளவெண்டு அளவுக்கதிகமா கதைக்கஇயலாது களைக்கும் ஊர்கதையள் கேக்கவும் இயலாது காது கேக்காது. இதுகளை பாத்து கணவனாலையும் மனிசிக்கு எழும்பி அடிக்க இயலாது அல்லது வீட்டு சாமான்களை உடைக்க இயலாது. இதிலை பிள்ளையள் பெத்து கொள்ளுறதுதான் சிக்கலாயிருக்கும். ஆனாலும் அதுகளை பெத்தும் என்னத்துக்கு வீண் பிரச்சனையள் எல்லாம் என்ரை அனுபவத்தை வைச்சுதான் சொல்லுறன் :lol: அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :)

சாத்துரி 2ம் திருமணத்திற்கு ரெடி போல??? :lol::lol: சாத்திரி அப்ப வருங்கால பாட்டி சீ மனைவிக்கு சுடலையில் வைத்து தாலியை கட்டுங்கள்.. :):)

Edited by Danklas

ஏன் பெண்ணுக்கு 5 வயது குறைவா இருக்கோணும்?

  • கருத்துக்கள உறவுகள்

"ஏன் பெண்ணுக்கு 5 வயது குறைவா இருக்கோணும்? "

டேய் பிடேய் என்று கூப்பிடாமல் இருக்கத்தான்.

வயது வாழ்க்கையில் எப்பொழுது நிலையான ஒரு தொழிலை (வருமானம்)(settle in life)உள்ள போது நிச்சயமாக திருமணம் பற்றி யோசிக்கலாம்.அது 21 வயதாகவும் இருக்கலாம் அல்லது 35 ஆக கூட இருக்கலாம்.

என்னை பொறுத்தளவில் 27- 30 ஆரோக்கியமான(ideal) வயது.அனேகமாக இவ்வயதில் பொதுவாக எல்லோரும் பொறுப்புள்ளவர்களாகவும்(responsible),

ஆணின் வயதா? பெண்ணின் வயதா? கெட்கிறீங்க?

திருமணத்துக்கு ஏற்ற வயது

தொழில் பொருளாதாரம் முன்னேற்ரத்தை எதிர்பார்த்தால் ஒரு ஆணுக்கு 30 வயது சிறந்தது

பெண்களை பொறுத்தவரை நெடுக்ஸ் சார் சொன்னதுபோல்கஸ்ட்டப்படாமல் குழந்தைபேற்றை அடைய இளவயது சிறந்தது அது 21--24 ஆக இருக்கலாம்

அத்துடன் இளவயதிலேயே குழந்தைகளை பெற்று அளவோடு நிறுத்திக்கொள்ளும் பெண்கள் முதுமையிலும் இளமையோடு இருப்பார்கள்

எனவே ஆண்களுக்கு ஏற்ற வயது 27--- 30

பெண்களுக்கு ஏற்ற வயது 21---24

இதுவே சிறந்த வயது என்பது என் கணிப்பு

ஏன. பெண்ணுக்கு 5 வயது குறைவாஇருக்கோணும்?

ஆண்களைவிட பெண்கள் மிக விரைவாக மூப்படைந்துவிடுவதன் காரணமாக இருக்கலாம்

3 பேர் திருமணம் செய்யாமல் இருப்பது மேல் என்று வோட் பண்ணியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சினையோ?

எல்லோரும் திருமணம் செய்து இடைக்கிடை சண்டைசெய்து கொண்டு சந்தோசமா இருங்கப்பா

;

என்னவோ நேக்கு இந்த வயது எல்லை போட்டது பிடிக்கவில்லை இதனை யாழ்கள பேபிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் :) !!அக்சுவலா பார்தீங்க என்றா எங்கன்ட நாயன்மார் எல்லாம் 12 வயசில எல்லாம் கல்யாணத்தை முடித்து போட்டாங்க எல்லா சம்பிரதாயத்தையும் பின் பற்றும் நாங்கள் இதனை பின்பற்றாததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் :unsure: .........இப்படி 12 வயசில கல்யாணத்தை முடித்து வைத்தீங்க என்றா வேற ஆசை ஒன்றும் வராது ஒழுங்கா இருக்கலாம் என்ன நான் சொல்லுறது சரி தானே டங்கு மாமா :lol: !!இல்லாட்டி தான் நெடுக்ஸ் தாத்தா சொல்லுற மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வர வாய்பிருகிறது ஆகவே 10- 12 வயதெல்லையை நான் முன்மொழியிறேன் இதனை யாரும் வழிமொழியுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்!! :D

சா என்ட மம் நாயனாரை பற்றி எல்லாம் சொல்லுவா அவையின்ட திருமணத்தை பார்த்து எனக்கு ஒன்றை செய்து வைத்திருந்தா நேக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும் என்னவோ :wub: ....நீங்க சொல்லுறது விளங்குது மருத்துவ ரீதியில் பிரச்சினை எல்லாம் வரலாம் என்று அப்ப முந்தின ஆட்களிற்கு எல்லாம் ஒரு பிரச்சினையும் வர இல்லை ஏன் என்று நேக்கு தெரியாது பேபிக்கு பெரியவா யாரும் விளங்கபடுத்தி விடுங்கோ!! :)

நுணாவிலன் அண்ணா "டேய்" என்று கூப்பிடுறது தனி சுகம் சுண்டல் அண்ணாட்டை கேட்ட சொல்லி தருவார் அதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!அப்படி கூப்பிட்டா உறவு நிலை மேம்படுது என்று பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் கலாநிதி சுண்டல் அண்ணா அவர்கள் செப்பி இருக்கிறார்!! :lol:

என்னத்தால படிப்பு எல்லாம் கெட்டு இருகிறவை இதனால தானே ஆகவே அந்த காலத்தில பெரியவா சொன்ன மாதிரி சின்ன வயதில திருமணத்தை செய்தி வைத்திட்டா ஒரு பிரச்சினையும் இல்லை என்பது என்ட கருத்து!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"மூத்தோருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றா மூத்தோர் சொன்ன இவ்வாறான சிந்தனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" :wub:

ஜம்முபேபி

-----------------

யாழ்கள பேபிகளின் சங்கம்!

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும். :rolleyes:

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும். :rolleyes:

என்னை வைச்சு ஓன்றும் கொமேடி கிமோடி பண்ணவில்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் கொஞ்ச நாள் செல்ல இந்த ஆராட்சியை செய்யலாமே.... :rolleyes:

எனது தெரிவு ஆண்கள் 27 - 30 பெண்கள் 24 - 27.

BUT கட்டினாபிறகு என்னும் கொஞ்ச நாளால கட்டியிருக்கலாமே எனத்தோன்றும். :unsure:

Edited by Sabesh

வணக்கம்,

கனடா நாட்டில் 18 வயது மேஜர் என்று சொல்லப்படுகின்றது. 18 வயதில் கனடா நாட்டில் வாக்குரிமையும் கிடைக்கின்றது.

உலகில் பல நாடுகளில் மேஜர் ஆவதற்கான வயது 18 ஆகும்.

எனவே, திருமணம் செய்வதற்கான வயது ஆண் பெண் இருவருக்கும் 18 என்பதே எமது யாழ் காதல் வளர்ப்பு சங்கத்தின் ஏகமனதான தீர்மானம் ஆகும்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

தலைவர்

யாழ் காதல் வளர்ப்பு சங்கம்

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
ஆணுக்கு 27-30பெண்ணுக்கு22-26ஆணை விட பெண் 5-6 வயது குறைவாக இருக்க வேண்டும்.நான் திருமணம் செய்யும்போது வயது 27.
ம்ம் ஏன் ஆணை விட 5 வயது குறைவாக இருக்க வேண்டும் என நினைக்கிறியள்
திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :) : அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :lol:
சாத்திரி நீங்கள் 90 வயதுலதான் 100 ஆவது கலியாணம் செய்தனியள் எண்டு தெரியுமே :o:o:o
புரியுது அக்காச்சி புரியுது, தம்பிக்கு (அதுதான் எனக்கு, 4 கழுதை வயசாகுது எண்டு டபிள் மீனிங்கில வேற)வயசு வந்துட்டுது தலையை வெட்டிக்குடா சா கலியாணத்தை கட்டி சாத்திரி, சின்னப்புவை மாதிரி கஸ்ரப்படுடா எண்டு சொல்ல வாறியள்..... :):wub:
எத்தனையாம் கலியாணம் :wub::unsure::)
  • தொடங்கியவர்

என்னும் கொஞ்ச நாள் செல்ல இந்த ஆராட்சியை செய்யலாமே.... :wub:

எனது தெரிவு ஆண்கள் 27 - 30 பெண்கள் 24 - 27.

BUT கட்டினாபிறகு என்னும் கொஞ்ச நாளால கட்டியிருக்கலாமே எனத்தோன்றும். :unsure:

:) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::):)

ஏன் இப்பிடி ஓ போடுறிங்கள்? :wub:

QUOTE(yarlkavi @ Oct 18 2007, 06:02 AM)

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும்.

என்னை வைச்சு ஓன்றும் கொமேடி கிமோடி பண்ணவில்லைத்தானே?

அப்படி செய்வனா? கீ கீ கீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமுறை இடைவெளி என்று ஏதோ சொல்வார்களே... அந்த இடை வெளி இல்லாத வயது வித்தியாசத்துடன் செய்யலாம்.

இங்கை சிலர் வடிவா செட்டிலான பிறகு கல்யாணம் கட்டலாம் என்று சொல்லி ஆணுக்கு 27 பெண்ணுக்கு 24 எண்டுகினம். இதில இருந்து என்ன தெரியுது.

பெண் ஆணை விட 3 வருசத்திற்கு முதலே செட்டிலாயிடுறா.. :rolleyes:

ஒரு வீடு வாங்கின பிறகு கல்யாணம் என்றால்.. என்ன மாதிரி.. ? சொந்தமாயோ ? அல்லது மோர்கேஜிலோ..

சொந்தமாயெண்டால்.. எப்ப மட்டில கட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீடு வாங்கின பிறகு கல்யாணம் என்றால்.. என்ன மாதிரி.. ? சொந்தமாயோ ? அல்லது மோர்கேஜிலோ..

சொந்தமாயெண்டால்.. எப்ப மட்டில கட்டலாம்

நீங்கள் எல்லாரையும்பிரமச்சாரியம் என்ற பேரில இருக்க வைக்கிற பிளான் போல....

நீங்கள் 10 இல் கட்டுறியளோ 40 இல் கட்டுறியளோ அது உங்கடை பிரச்சினை...ஆனால் அது உங்கடை வாரிசுகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் எண்டதை மாத்திரம் ஞாபகத்தில் வையுங்கோ!! என்னுடைய கருத்து இருபாலாருக்கும் 27-30 ஏற்றது...ஒரு காலத்தில் சொன்னவைதான் சில வயது குறைந்த பெண்கள்தான் ஆண்களுக்கு உகந்தவர்கள் எண்டு...ஆனால் இப்ப ஒண்டு இரண்டு கூடின வயது பெண்களையும் ஆண்கள் கட்டுறது நல்லது எண்டு சில சமூக உளவியலாளர்கள் சொல்லுகினம் எண்டு யாரோ சொல்ல கேள்வி... இப்ப பிரச்சினை என்னண்டால் 30 எட்டின இளசுகளும் சின்னப்பிள்ளைத்தனமவே இருக்குதுகள்...அப்ப எப்படி கட்டி வைக்கிறது எண்டது பெற்றாரின் கவலை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.