Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார்.

இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பி-யின்-தாக/

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அர்ச்சுனாவின் பிரச்சினைகளை கவனிக்க என்றே, தனி பொலிஸ் படை அமைக்க வேண்டும் போல் உள்ளது. 😂
அதற்கு முதல் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து… 
ஆள் “நோர்மல்” ஆன நிலையில் இருக்கின்றாரா உறுதிப் படுத்த வேண்டும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் 

Editorial   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:39 

image_1db56ce7ab.jpg

யாழ்ப்பாணம்  பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அர்ச்சுனா-எம்-பி-தாக்கியதில்-இருவருக்கு-காயம்/150-351776

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!

அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார்.

இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1420957

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா சொல் அம்பலம் ஏறுமா??????🧐

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் 

large.IMG_8122.jpeg.071ee054e45195ad1678

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'i அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதி News Oι lankans அர்ச்சுனா Mp រតាទ៉់ជាងជាំ100 時 திநகயல សាច់លារចាំ. คนใ .ccm இந்தாள் அடிச்சி ஆஸ்பத்திரில படுத்திருக்கிறேனா எல்லாம் என்னடா ரவுடி நீ'

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும், சில நேரங்களில் மண்டையும் உடையும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8122.jpeg.071ee054e45195ad1678

வெங்காயம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

அர்ச்சுனா சொல் அம்பலம் ஏறுமா??????🧐

நல்ல கேள்வி    .....இங்கே சொல்லப்பட்ட தகவல்கள் சரியா ??? 

இல்லை பிழையா  ???  முகப்புத்தகத்தில்.  வேறு மாதிரி உள்ளது    அது தான்  கேட்டேன் 

அர்ச்சுனா.   தங்கம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது      ஒரு ரவுடிகள் கூட்டம்   தங்கம். ஐ. லவ்   யூ.      என்று வந்தது,.....அர்ச்சுனா   படமெடுக்கும்போது    கான்டிஐப.  பறித்து போட்டுள்ளார்கள்.  நல்ல வேளை உடையவில்லை    

ஒன்று மட்டும் புரிகிறது    அர்ச்சுனா   பாராளுமன்ற உறுப்பினர் ஆனது   பலரின் உழைப்பில் மண் அள்ளி போட்டுள்ளது    

அர்ச்சுனாவுடன்.  செட்டை விட்டார்கள்  வேண்டி காட்டினார்கள். 

அவ்வளவு தான்     இதில் ஜேர்மனியிலிருந்து  போனாவரும்.  ஒருவர்.    அவர். தாடி மீசை வைத்திள்ளார்.     படமும் பதியப்பட்டுள்ளது     

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ எந்தவொரு தமிழ் ஊடகமும் அர்ச்சுனாவின் பக்க நியாயத்தை சொல்வதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

இந்திய திரைப்பட சண்டைக்காட்சி போல இருக்கிறது இது உண்மையானதா? அல்லது நவீன தொழில்னுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சியா?

அர்ச்சுனா ஒருவரை இழுத்தெறியுமளவிற்கு பலமானவராக தெரியவில்லை (எனது கருத்து தவறாக இருக்கலாம்), யாரோ குசும்பிற்காக இப்படி ஒரு காணொளியினை உருவாக்கியுள்ளார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அட தங்கமும் நிக்குது😁

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் அர்ச்சுனாவை கோர்னர் செய்வதை சிங்கள ஊடகங்களை விட தமிழ் தூசண ஊடகங்கள் சிறப்பாகச் செய்கின்றன. தமிழினன் எப்பவும் நாய் போல. தன் இனத்தை கண்டால் கொஞ்சம் அதிகமாவே குலைப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

டாக்டர் அர்ச்சுனாவை கோர்னர் செய்வதை சிங்கள ஊடகங்களை விட தமிழ் தூசண ஊடகங்கள் சிறப்பாகச் செய்கின்றன. தமிழினன் எப்பவும் நாய் போல. தன் இனத்தை கண்டால் கொஞ்சம் அதிகமாவே குலைப்பான்.

உள்ளதை உள்ளபடி ஒழிக்காமல் சொல்லும் நெடுக்காலைபோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!🙌😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’

Archuna-Ramanathan-2.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த பதிவில்,

“என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார்.
கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது.
காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன்.

ஒரு பெண்ணை இழிவு படுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்த பின்னணியில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=312203

அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு என்ன தயக்கம்?

archuna-1.jpg

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது.

அவர் மிக உயர்ந்த சபையின் நபர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்.

பொலிஸார் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ளவேண்டும். எனவே அந்த வகையில் செயல்படுவது அவரது கடமை.

இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எஅந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும்.

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=312199

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ticket stub and text

வலம்புரி ஹோட்டேலில்... டாக்டர்  சாப்பிட்ட காசை விட, 
உடைந்த பொருட்களுக்கு பில் அதிகமாக வந்திருக்கு. 

Butter Naan - 320 x 2 = 640 ரூபாய் 
மாட்டு இறைச்சி கறி - 850 ரூபாய் 
எலுமிச்சை  சாறு - 320 ரூபாய் 

வைத்தியர் சாப்பிட்ட காசு, மொத்தம் 1810 ரூபாய்.

உடைந்த பொருட்கள்.... 30 பீங்கான் கோப்பை. 
ஒன்றின் விலை 100 ரூபா x  30 = 3000ரூபாய். 

உள்ளூர் வரியுடன்  மொத்தம்.... 5291 ரூபாய்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்ணின் கதையைப் பார்த்தா ஜேர்மன்காரர் தான் மதுபோதையில் சண்டையை விலைக்கு வாங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினம் யாழ்ப்பாண போலீசார் வழக்கினை கையாண்ட விதம்!?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பெண்ணின் கதையைப் பார்த்தா ஜேர்மன்காரர் தான் மதுபோதையில் சண்டையை விலைக்கு வாங்கியுள்ளனர்.

இந்தப் பிள்ளை தன்ட வேலையை பார்த்துக் கொண்டு மன்னாரோடையே நின்றிருந்தால் இப்படியான பிரச்சனைகள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் மிக, மிக குறைவு.இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு என்ன,வென்ன கன்றாவி எல்லாம் செய்யப் போறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டாக்கரின் யூரியூப் சனலில் அவரின் கருத்துக்களை பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறே பேஸ்புக்கிலும். குறுகிய காலத்தில் அதிபிரபலமான ஒரு நபராகிவிட்டார்.

யதார்த்தவாதி வெகுசன விரோதி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பெண்ணின் கதையைப் பார்த்தா ஜேர்மன்காரர் தான் மதுபோதையில் சண்டையை விலைக்கு வாங்கியுள்ளனர்.

ஓம்.   மது போதையோடு தாடிகாரரின் ஆணவமும் வெளிநாட்டுகாரன் தான் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்பது
எலான் மஸ்க்கும் இப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தாங்கள் சொல்கின்ற  AFD என்ற இனவெறி கட்சியை தான்  யேர்மன்  மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று  சொல்கிறார்கள் அது மாதிரி

14 hours ago, கிருபன் said:

பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது.

வெளிநாட்டு தாடிகாரர் மீது நடவடிக்கை தேவை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஓம்.   மது போதையோடு தாடிகாரரின் ஆணவமும் வெளிநாட்டுகாரன் தான் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்பது
எலான் மஸ்க்கும் இப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தாங்கள் சொல்கின்ற  AFD என்ற இனவெறி கட்சியை தான்  யேர்மன்  மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று  சொல்கிறார்கள் அது மாதிரி

வெளிநாட்டுக்காரர் அரசியல் செய்ய முடியாதென்றே வீசா சட்டத்தில் உள்ளது.

அவர்களுக்கு தங்கத்தின் மீது தான் கண்.

அவர்கள் மட்டுமல்ல இங்கும் பலருக்கும் தங்கத்தை எண்ணி பத்தி எரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be an image of ticket stub and text

வலம்புரி ஹோட்டேலில்... டாக்டர்  சாப்பிட்ட காசை விட, 
உடைந்த பொருட்களுக்கு பில் அதிகமாக வந்திருக்கு. 

Butter Naan - 320 x 2 = 640 ரூபாய் 
மாட்டு இறைச்சி கறி - 850 ரூபாய் 
எலுமிச்சை  சாறு - 320 ரூபாய் 

வைத்தியர் சாப்பிட்ட காசு, மொத்தம் 1810 ரூபாய்.

உடைந்த பொருட்கள்.... 30 பீங்கான் கோப்பை. 
ஒன்றின் விலை 100 ரூபா x  30 = 3000ரூபாய். 

உள்ளூர் வரியுடன்  மொத்தம்.... 5291 ரூபாய்.

பீங்கான் கோப்பைகள் அநியாயம். பேஸ்புக்கில் ஒரு மொமன்ற் பார்த்தேன். முள்ளு கரண்டியால் ஜேர்மன் மொட்டை பாஸ் கு**யில் நல்ல குத்து கொடுத்து இருக்கலாம். 

சிறியருக்கு இந்த தாடியை தெரியுமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.