Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

சரி சரி. பாத்துப் பண்ணுவம். எல்லாம் நல்லதற்குத் தானே

ஹா ஹா. உண்மையிலேயே கன போட்டிகள் நல்லாத்தான் இருந்தன. நீங்தள் தெரிவு செய்த அணிகள் வெல்லாவிட்டால், ஊத்தையா. உங்களுக்கு மட்டும் அப்பிடி. இங்கே கனபேருக்கு நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கு. 🤪

தெய்வ‌மே நான் மேல‌ எழுதின‌தை வ‌டிவாய் வாசிக்க‌ வில்லையா

சென்னையின் அணியின் விளையாட்டை மேல் கொள் காட்டி எழுதினேன் ஊத்தை விளையாட்டு என்று....................

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2025 at 14:06, பிரபா said:

2 சிங்கங்கள் சோடியாய் வந்திருக்கினம்.

21 ____ கூட்டமாய் வந்திருக்கிறம்.

நிலமையை பாக்க சிங்கங்கள் கடிச்சு குதறப் போகுது போல.

நடந்ததப் பார்த்தனீங்கள் தானே. அப்பிடி ஒரு அடி. இது காணும் இரண்டு நாளுக்கு.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வீரப் பையன்26 said:

அண்ணா

உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும்

விக்வாஸ் தொட‌ர் பார்க்கிறேலையா...................என்னால் அதில் ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காட்ட‌ முடியும்

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் என்னால் ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காட்ட‌ முடியும்...........................

கில‌ப் விளையாட்டில் ப‌ல‌ வீர‌ர்க‌ள் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தியும் சில‌ வீர‌ர்க‌ளுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை......................

சும்மா ஜ‌பிஎல் என்ர‌ ப‌ண‌ ம‌ழை விளையாட்டையும் ச‌ர்வ‌தேச‌ போட்டியையும் பார்த்தால் இப்ப‌ விளையாடுப‌வ‌ர்க‌ள் தான் வீர‌ர்க‌ள் என்று தெரியும் , இவ‌ர்க‌ளை விட‌ சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்...............................

பார்ப்பதுண்டு, ஐ பி எல் பார்ப்பதில்லை, ஆனால் இந்த வருடம் யாழ்கல போட்டியில் இணைந்த பின்பு ஆர்வமாக பார்க்கத்தொடங்கியுள்ளேன்.

உங்களுக்கு விளையாட்டில் நல்ல ஆர்வமுள்ளது(Passion), அதனால் அதில் உள்ள குளறுபடிகள் உங்களை வெறுப்படைய செய்கிறது, அத்துடன் மிகவும் வெளிப்படையான்வர், அதுதான் உங்களை பலருக்கு பிடிக்கிறது, இந்த திரி பொழுது போக்கான திரி என்பதால் சும்மா நகைசுவைக்காக எழுதுவதுண்டு உங்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

12 hours ago, வீரப் பையன்26 said:

@செம்பாட்டான் @vasee

இந்த‌ இருவ‌ரில் யார் சிற‌ந்த‌ வீர‌ர் சொல்லுங்கோ...............

இர‌ண்டு பேரும் இங்லாந் நாட்டை சேர்ந்தவ‌ர்க‌ள்................................................

Screenshot-20250405-114029-ESPNCricinfo.

Screenshot-20250405-114133-ESPNCricinfo.

.............................................

இர‌ண்டு பேரும் சென்னை அணிக்காக‌ விளையாடின‌வை..............

Jamie Overton இவ‌ருக்கு இது தான் முத‌ல் ஜ‌பிஎல்.................................

ஓவர்டன் விளையாடுவதனை பார்த்த நினைவுள்ளது, சென்னை அணியில் அடித்தாடுபவர்கள் இல்லை, அதனால் ஓவர்டன் அப்ப்டியான ஒரு வீரர் ஆனால் எங்காவது ஒரு நாள்தான் அவருக்கு மாட்டும்.

14 hours ago, செம்பாட்டான் said:

இஞ்ச..... ராஜஸ்தான நீங்கள் வைச்சிருங்கோ. சென்னையை எனக்குக் குடுத்திடுங்க. சென்னையை வைத்து அடி அடி என்டு அடிக்கவேணும். டெல்லி குடுக்கிற குடுவையைப் பாருங்க.

உங்களது ஆசை நிறைவேறிவிட்டது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

உங்களது ஆசை நிறைவேறிவிட்டது.🤣

அதேதான். நாம பேசிக்கொண்ட மாதிரியே..... அப்பிடியே. அப்படி ஒரு அடி.

8 minutes ago, vasee said:

உங்களுக்கு விளையாட்டில் நல்ல ஆர்வமுள்ளது(Passion), அதனால் அதில் உள்ள குளறுபடிகள் உங்களை வெறுப்படைய செய்கிறது, அத்துடன் மிகவும் வெளிப்படையான்வர், அதுதான் உங்களை பலருக்கு பிடிக்கிறது, இந்த திரி பொழுது போக்கான திரி என்பதால் சும்மா நகைசுவைக்காக எழுதுவதுண்டு உங்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

🤣

இதேதான். பையனுடன் சும்மா ராவிப் பாக்கிறது. அதுவும் அவர் செம கடுப்பில் இருக்கும் போது.... கரிச்சுக்கொட்டுவாரே. இன்றைக்கு சென்னை அணி முழுவதையும் கலைத்துவிட்டார். அவர் சொன்ன மாதிரி செய்தால், அணியே இருக்காது. நல்ல வேளை CSK காரர் ஒருத்தரும் இங்கே இல்லை என்று நினைக்கிறேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, செம்பாட்டான் said:

இன்றைக்கு சென்னை அணி முழுவதையும் கலைத்துவிட்டார். அவர் சொன்ன மாதிரி செய்தால், அணியே இருக்காது. நல்ல வேளை CSK காரர் ஒருத்தரும் இங்கே இல்லை என்று நினைக்கிறேன். 😁

நாம நம்ம தலைவிதியே.. என்று சத்தம் போடாம இருக்கம்....

முதல்வரய்யா...பதவி மீண்டும் கிடைத்திட்டுதுதானே...இனி அனுரமாதிரி...இருக்கணும்..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராஹுலின் அதிரடியான 77 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் விஜய் சங்கரைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் விஜய் சங்கரின் ஆட்டமிழக்காது எடுத்த 69 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 158 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை!


இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான 67 ஓட்டங்களுடனும் பிற வீரர்களின் வேகமான துடுப்பாட்டங்களாலும் 4 விக்கெட் இழப்பிற்கு203 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், நெஹால் வதேராவின் 62 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை!



இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0447.jpeg

@suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்!

@alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் புள்ளிவிபரங்களைக் கரைத்துக் குடித்த @கந்தப்பு வும் நானும் எப்படி மாட்டுப்பட்டோம் என்று தெரியவில்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள்.விடாது புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள்.

3 minutes ago, கிருபன் said:

வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் நான் எப்படி மாட்டுப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை!

ஈயடிச்சான் கொப்பி அடிக்கக்கூடாது இடைக்கிடை சில மாற்றங்களையும் செய்ய வேண்டும்.கோஷானும்தான் கொப்பியடிச்சவர். அவருடைய நிலமையைப்பாருங்கள் . அவர் பழைய போட்டியைப் பார்த்துக் கொப்படிச்சிருப்பாரோ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

19) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

SRH எதிர் GT

17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • சுவி

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? people-with-bunny-ears_1f46f.png

Edited by கிருபன்
ஒரு போட்டி செவ்வாயிற்குப் பிற்போடப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் புள்ளிவிபரங்களைக் கரைத்துக் குடித்த @கந்தப்பு வும் நானும் எப்படி மாட்டுப்பட்டோம் என்று தெரியவில்லை!

போட்டாரே கிருபன் ஒரு போடு. இது CSKக்கு விழுந்த அடியைப் பார்த்ததால் வந்த வினை.

இது மாதிரி மேலும் மேலும் எதிர்பார்க்திறம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 02:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

19 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நால்வர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? man-dancing_1f57a.png

backhand-index-pointing-down_1f447.png

20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

SRH எதிர் GT

17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • சுவி

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? people-with-bunny-ears_1f46f.png

இன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். முதலாவது போட்டி செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டிருக்கிறது

கொல்கத்தா நகரில் நடக்கும் ராமா நவமி நிகழ்வுக்காக பலர் கூடவுள்ளதற்காக பாதுகாப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள போட்டி செவ்வாய் அன்று பிற்போடப்பட்டுள்ளது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள். புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ரணிலுக்கு அதிஸ்டம் அடிக்கிற மாதிரி சுவிக்கும் அதிஸ்டம் அழைக்கிறது.

முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்றியை எப்படி கொண்டாடுவதென்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஃ......தொடர்ச்சியாய் தோற்கிறதிலையும் ஒரு தில்....கெத்து இருக்கத்தான் செய்யுது...🤣

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்க்கு வாழ்த்துக்கள்

நான் என்னமோ நினைத்து அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து வாழ்த்த என்னமோ நடக்குது ..என்றாலும் துணைமுதல்வரானதுக்கு வாழ்த்துகள் செம்பாட்டான்

வெளிவிவகார நிதியமைச்சர் நந்தனுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 02:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

19 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நால்வர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? man-dancing_1f57a.png

backhand-index-pointing-down_1f447.png

20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

SRH எதிர் GT

17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • சுவி

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? people-with-bunny-ears_1f46f.png

இந்த இரு போட்டிகளிற்கும் இடையே MI vs RCB போட்டி ஒன்று வருகிறது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

DC 1-6 Overs 51/1

Chennai 1-6 Overs 46/3

DC 7-10 Overs 82/3

Chennai 7 -10 Overs 69/3

சென்னை ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை இழந்தும் டெல்லியின் ஓட்டங்களவினையே பெற முடிந்தது, 7-10 ஓவர்களில் சென்னை விக்கெட்டுக்களை இழக்கவில்லை ஆனால் ஆட்டத்தின் பின் பகுதியான கடைசி 10 ஒவ்வர்களில் 100 ஓட்டங்கள் சராசரியான ஓட்டம் எனும் போது சென்னை மேலதிகமாக 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் சென்னை அணியில்நடுப்பகுதியில் விளையாடிய விஜய், ஜடேஜா, தோனியின் மேல் மேலதிக அழுத்தம் ஏற்பட்டது.

ஆரம்ப ஓவர்களில் பொதுவாக அடித்தாட முற்பட்டே மற்ற அணிகள் தமது விக்கெட்டுக்களை இழப்பது வழமை ஆனால் சென்னை அணி மட்டும் தற்காப்பு ஆட்டத்திலேயே அதிக விக்கெட்டுக்களை கொடுக்கும் அணியாக இருப்பது அணிக்கு நெருக்கடியினை கொடுக்கிறது.

அந்த 46 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி அல்லது 1 விக்கெட் இழப்புடன் அணியிருந்தால் டெல்லி அணி போல 7-10 ஓவர்களுக்கு 30 ஓடங்களுக்கு 1 விக்கெட்டுடன் 76/2 எனும் நிலையினை எட்டியிருக்கலாம்.

அதன் பின்னர் பிற்பகுதியில் 10-20 ஓவர்களில் மிகுதி 108 ஓட்டங்களை விரட்டியிருக்கலாம்.

சுழல் பந்து வீச்சிற்கு அதிக பணத்தினை செலவழித்த சென்னை அணி தனது சுழல் பந்து வீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்தவில்லை.

சென்னை அணி தனது வளங்களை பயன்படுத்துவது தொடர்பான விடயத்தில் அதன் அணித்தலைவர் மேல் நெருக்கடி அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்த இரு போட்டிகளிற்கும் இடையே MI vs RCB போட்டி ஒன்று வருகிறது என கருதுகிறேன்.

சரி பார்த்ததற்கு நன்றி @vasee

@கிருபன் இரு போட்டிகள் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கின்றன.

ஞாயிறு - ஒரு போட்டி SRH vs GT

திங்கள் - ஒரு போட்டி RCB vs MI

செவ்வாய் - இரு போட்டிகள் KKR vs LSG, PBKS vs CAK

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் என்னை வீட‌ வீர‌ர்க‌ளின் காய‌ங்க‌ள் ப‌ற்றி இணைய‌த்தில் வாசித்து தெரிஞ்சு வைச்சு இருந்தும் இப்ப‌டி முட்டை கிடைப்ப‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு

முத‌ல் 5 போட்டியில் வும்ரா விளையாடி இருக்க‌ மாட்டார் என்று என‌க்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தால் மும்பை அணிய‌ தெரிவு செய்து இருக்க‌ மாட்டேன்.................

சாம்பியன் கோப்பை போட்டியில் பூமரா விளையாடவில்லை. அபொழுது ,ஏப்பிரல் மாதம் இருந்துதான் பூமாரா விளையாடுவார் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம். இந்த ஐபிஎல்லில் SRH, MI,CSK ஆகிய 3 அணிகளும் KKR இணை வெல்லும் என நினைத்தேன். ஆனால் பூமரா விளையாடமாட்டார் என்பதினால் MI, KKR போட்டியில் KKR வெல்லும் என விடை எழுதினேன், பலர் MI வெல்லும் என எழுதி புள்ளிகள் பெற்றார்கள் . நான் பூமரா காயம் பட்டது தெரிந்ததால் முட்டை வாங்கினேன்.

தற்போது கிடைத்த தகவலின் படி பூமாரா நாளை RCB க்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

இன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். முதலாவது போட்டி செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டிருக்கிறது

கொல்கத்தா நகரில் நடக்கும் ராமா நவமி நிகழ்வுக்காக பலர் கூடவுள்ளதற்காக பாதுகாப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள போட்டி செவ்வாய் அன்று பிற்போடப்பட்டுள்ளது.

தகவலுக்கு நன்றி @கந்தப்பு . மாற்றிவிடுகின்றேன்.

5 hours ago, vasee said:

இந்த இரு போட்டிகளிற்கும் இடையே MI vs RCB போட்டி ஒன்று வருகிறது என கருதுகிறேன்.

பிஸியில் ராமநவமியைக் கவனிக்கவில்லை! கவனிக்கின்றேன்!

3 hours ago, செம்பாட்டான் said:

சரி பார்த்ததற்கு நன்றி @vasee

@கிருபன் இரு போட்டிகள் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கின்றன.

ஞாயிறு - ஒரு போட்டி SRH vs GT

திங்கள் - ஒரு போட்டி RCB vs MI

செவ்வாய் - இரு போட்டிகள் KKR vs LSG, PBKS vs CAK

கூகிள் ஷீற்றை மாற்றாமல் இவற்றை ஒழுங்கில் போடுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0447.jpeg

@suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்!

@alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁

ஏதோ குருட்டுப்பூனை விட்டத்தில் தாவியது மாதிரி முதல்வர் நாற்காலி கிடைத்திருக்கு . ........ மகிழ்ச்சி ........!

idhae-mari-continue-paniko-imsai-arasan-

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ......... ! ❤️

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ர‌சிக‌ர்க‌ள் டோனிய‌ க‌ழுவி ஊத்தின‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வாசிங்டன் சுந்தர் விளையாடுகிறார். நாளை பூமாரா விளையாடுவார். நடராஜனும் குணம் பெற்று வருகிறார். விரைவில் விளையாடலாம்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

488659670_2038968289923882_6441692427386

Sivi Ezhil

tSdpseoorngh043fl01m0uca6a3 u427m60475ggmic6219h5094857i8hgh  · 

Nammale kevalama irukom 💛"

Namakum keela oruthan irukanda😭"

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

SRH இரண்டு ஆரம்ப துடுப்பர்களும் வீட்டுக்கே வந்திட்டினம்.

200க்கு மேல அடிக்க வேணுமே. நடக்குமா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.