Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, alvayan said:

இவருக்காக பெரிய குழுவே வேலை செய்கிறது போலுள்ளது..

இதை தானே இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்தில் எழுதி இருந்தேன் இவ‌ர் ஒரு மாபியா....................நேற்றுக் கூட‌ ல‌ண்ட‌னில் இருந்து இவ‌ரின் அடி ஆள் ஒருத‌ர் யாழ்ப்பாண‌ யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்டு இருந்தார்...................இவ‌ன் ஒரு த‌ர‌க‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் காசை வேண்டி க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுக்கும் த‌ர‌க‌ர்................இவனை எல்லாம் ச‌ம்முக‌ சேவ்வை செய்யும் புனித‌ர் என்று அழைக்க‌ வாய்ப்பே இல்லை........................இவ‌ன்ட‌ அம்மா நேற்று முக‌ம் காட்டாம‌ அழுது வீடியோ போட்டு இருந்தா

யோலி வுலோக் யூடுப்பில்.................இவ‌னின் ம‌க‌ன் இப்ப‌டி எத்த‌னை பேரை அழ‌ வைச்சு இருப்பான்....................

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ... சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டதா?

தண்டனையிலிருந்து தப்பி விடுவாரா?

அநேகமாக சுத்தந்திரதினத்துக்கு கொடி பிடித்தபடியால் தப்பிவிடுவார்...பருத்திதுறை நகரசபை முதல்வராகவும் வரலாம்...யார் கண்டது

3 minutes ago, வீரப் பையன்26 said:

இதை தானே இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்தில் எழுதி இருந்தேன் இவ‌ர் ஒரு மாபியா....................நேற்றுக் கூட‌ ல‌ண்ட‌னில் இருந்து இவ‌ரின் அடி ஆள் ஒருத‌ர் யாழ்ப்பாண‌ யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்டு இருந்தார்...................இவ‌ன் ஒரு த‌ர‌க‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் காசை வேண்டி க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுக்கும் த‌ர‌க‌ர்................இவனை எல்லாம் ச‌ம்முக‌ சேவ்வை செய்யும் புனித‌ர் என்று அழைக்க‌ வாய்ப்பே இல்லை........................இவ‌ன்ட‌ அம்மா நேற்று முக‌ம் காட்டாம‌ அழுது வீடியோ போட்டு இருந்தா

யோலி வுலோக் யூடுப்பில்.................இவ‌னின் ம‌க‌ன் இப்ப‌டி எத்த‌னை பேரை அழ‌ வைச்சு இருப்பான்....................

பார்த்தேன் ..முகம்காட்டி அழுவது உதவியின் தாய்...இந்த யோலி ..காரர் இவரைவிட பயங்கர சுத்து...

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ... சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டதா?

தண்டனையிலிருந்து தப்பி விடுவாரா?

ஏதோ ப‌ய‌ந்து தான் 500 காணொளிக‌ளை நீக்கி இருக்கின‌ம்...................இவை காணொளிக‌ள் அழிச்சாலும் ப‌ல‌ ஆதார‌க் காணொளிக‌ள் இப்ப‌வும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ரிக்ரோக்கில் இருக்கு த‌மிழ் சிறி அண்ணா............................நீதிம‌ன்ற‌ம் போனால் கேப்பின‌ம் தானே எத‌ற்காக‌ 500 காணொளிக‌ள் நீக்கின‌வை என்று.......................இவ‌னுக்கு பின்னால் ப‌ல‌ ர‌வுடி காங் இருக்கு அது ம‌ட்டும் வ‌டிவாய் தெரியும்.......................மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இவ‌னை யாருக்கும் தெரியாது , இடையில் உத‌வி வீடியோ போட்டு த‌ன்னை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தி , உத‌வி பெறும் பெண் பிள்ளைக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து...................

இல‌ங்கை சுத‌ந்திர‌ தின‌த்தின் போது சிங்க‌க் கொடிய‌ பிடிச்ச‌வ‌ர்..................அதெல்லாம் ஏதோ தெரியாம‌ல் செய்து விட்டார் என்று ம‌ன்னிப்பு கேட்ட‌ பிற‌க்கு இவ‌ரை ம‌ன்னித்து விட்டிட்டின‌ம்......................

காவ‌ல்துறை மூல‌ம் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி இவ‌ரின் வ‌ங்கியில் 9கோடி இருக்காம்.....................இவ‌னிட‌ம் இருந்து இந்த‌ காசை வேண்டி இவ‌ன் வீடியோ பிடிச்ச‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுக்க‌னும்....................

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கொஞ்ச அன்பை இவர்கள் கிருஸ்ணாமூலம் உதவிசெய்த அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்கு நேரபோய் காட்டி இருக்கலாம்.. இவர்கள் கண்ணீர்விடுமளவுக்கு ஒன்றும் இல்லை.. இவர் ஒரு இடை இணைப்பாளர் அவ்வளவே..

****

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அப்போ... சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டதா?

தண்டனையிலிருந்து தப்பி விடுவாரா?

நாளைக்கு இவரை வெளியில் எடுக்கும் வேலை முடிந்துள்ளதாக சில இடங்களில் பார்த்தேன்..ஆனால் இவர்கள் எல்லாம் வெளியில் வந்தாலும் இதையே தான் திரும்ப திரும்ப செய்யப் போகினம்.புலம் பெயர் மக்களில் முக்கியமாக அவர்களது தொடர்பிலிருப்பவர்கள் இவரை தொடர்ந்து இந்த வேலையையே செய்வதற்கு இன்னும் அனுப்புகிறோம் என்று தான் எழுதுகிறார்கள்.அதுவும் பெண்கள் எழுதுகிறார்கள்.கடவுளே இவர்களுக்கு எல்லாம் வீடு வாசலில் யாருக்கும் பயம் , மரியாதை என்பதே இல்லயா.ஆகையால் இப்படியானவர்கள் திருந்துவதற்கு உரிய சந்தர்ப்பம் இல்லை.கடந்த வருடம் கூட ஒரு இளைஞர் ஒருவர்(கண் பார்வை அற்றவர்)அவர் தனக்கு எதிர்காத்தில் திருமணம் செய்து வாழ்வதற்கு காசு வேணும் என்று கேட்டதற்கு இணங்க..27 லட்சம் சேர்த்து கொண்டு போய் தானே வங்கி கணக்கு திறந்து போட்டார்(கிருஸ்ணா).இதை எல்லாம் அழித்திருப்பார்கள். இவரோடு தப்பான வழியில் பணம் சேர்க்கும் பேர்வழிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்...என்ன நல்லது செய்கிறார்கள் இந்த நவீன குடிசைக் கைதொழிளாளர் என்று அவ்வப்போது சும்மா தட்டிப் பார்ப்பேன்.அதனால் நிறைய விடையங்கள் கவனத்தில் இருக்கிறது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, யாயினி said:

கிருஷ்னாவே சொல்லி இருந்தார் முன்பு போல் இப்போது உத‌விக‌ள் கிடைப்ப‌தில்லை என்று....................இவ‌ள‌வு உண்மைக‌ளும் வெளிய‌ வ‌ந்த‌ பிற‌க்கும் சில‌ கூ முட்டைக‌ள் இவ‌ன் மூல‌ம் கொடுப்போம் என்றால் என்ன‌ சொல்லுற‌து ,

கிருஷ்னான்ட‌ அம்மா நேற்று முட்டை க‌ண்ணீர் விட்டு சொல்லி இருந்தா இனி த‌ன்ட‌ ம‌க‌னை ச‌ம்முக‌ சேவ்வை செய்ய‌ விட‌ மாட்டேன் என்று.....................ச‌ம்முக‌ சேவ்வைக்கு இருந்த‌ ம‌திப்பையே கெடுத்த‌வ‌ர் தான் கிருஷ்னா....................

இவ‌ர் மூல‌ம் காசு கொடுக்கும் அலுக்கோசுக‌ள் ஊரில் அவ‌ர்க‌ளின் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ சொந்த‌ங்க‌ளுக்கு காசு கொடுத்து இருக்கிங்க‌லோ தெரியாது..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, யாயினி said:

அர்ச்சுனாவுக்கே ...கெத்துகாட்டிறமாதிரி வெளியேவருவார்..என்கிறியள்..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

கிருஷ்னாவே சொல்லி இருந்தார் முன்பு போல் இப்போது உத‌விக‌ள் கிடைப்ப‌தில்லை என்று....................இவ‌ள‌வு உண்மைக‌ளும் வெளிய‌ வ‌ந்த‌ பிற‌க்கும் சில‌ கூ முட்டைக‌ள் இவ‌ன் மூல‌ம் கொடுப்போம் என்றால் என்ன‌ சொல்லுற‌து ,

கிருஷ்னான்ட‌ அம்மா நேற்று முட்டை க‌ண்ணீர் விட்டு சொல்லி இருந்தா இனி த‌ன்ட‌ ம‌க‌னை ச‌ம்முக‌ சேவ்வை செய்ய‌ விட‌ மாட்டேன் என்று.....................ச‌ம்முக‌ சேவ்வைக்கு இருந்த‌ ம‌திப்பையே கெடுத்த‌வ‌ர் தான் கிருஷ்னா....................

இவ‌ர் மூல‌ம் காசு கொடுக்கும் அலுக்கோசுக‌ள் ஊரில் அவ‌ர்க‌ளின் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ சொந்த‌ங்க‌ளுக்கு காசு கொடுத்து இருக்கிங்க‌லோ தெரியாது..........................

என்னுடன் முன்னர் வேலை செய்த ஒரு நியுசிலாந்து இளைஞ்ஞர், அவர் படித்துக்கொண்டே வேலை செய்தார், அப்போது அவருக்கு 21 வயது, படிப்பு காலத்திலேயே நாடு நாடாக பயணம் செய்வார் சமூக தொண்டிற்காக, வேலையிலும் எப்படியோ அனுமதி வாங்கியிருந்தார் பாதி நாள்கள் தான் வேலைக்கு வருவார்.

தனது சமூக தொண்டிற்கு அனைவரையும் வலிய அழைத்து செல்வார், ஒரு தடவை அவர் சக வேலையாளர்கள் அவர் வீட்டில் இருப்பார் என வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள் அவர் வீட்டில் இல்லை, வீடு திறந்தே இருந்தது.

அவரிடம் ஒரு தடவை தொண்டு நடவடிக்கைக்காக விளம்பரம் அச்சிடுவதற்கு காசு கட்டணம் அறவிடுகிறார்களே என கேட்டதற்கு அவர் கூறினார் அது அவர்களது தொழில் என கூறினார்.

அவர் வேலையினை விட்டு தனது நாட்டிற்கே போய்விட்டர் ஆனாலும் அவருடன் வேலை செய்தவர்கள் வீட்டிற்கு வெவ்வேறு பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரும் கடிதங்கள் மட்டும் நிற்கவில்லை.

நான் பார்த்ததிலேயே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் (வார இறுதியில் தேவாலயத்தில் வைத்து தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுவார் ஆனால் மதம் ஒரு நோக்கம் அல்ல) சமூக தொண்டு செய்த நபர் அவர், ஆனால் மிக தெளிவானவராக இளம் வயதிலேயே இருக்கின்றார்.

இந்த யுடியுப்பர்கள் (விளம்ப்ரம்) இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச உதவிகள் கூட கிடைக்காது என கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

அய்யா ..மன்னிக்கவும் உத்வியொன்றுக்காக 4 பேரிடம் காசு சேர்த்துவிட்டு ...ஒருவருடைய பணத்தைமட்டும் கொடுத்துவிட்டு..அதிலும் அரைவாசியைப் புடுங்குவது ..சமூகசேவையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

.கடந்த வருடம் கூட ஒரு இளைஞர் ஒருவர்(கண் பார்வை அற்றவர்)அவர் தனக்கு எதிர்காத்தில் திருமணம் செய்து வாழ்வதற்கு காசு வேணும் என்று கேட்டதற்கு இணங்க..27 லட்சம் சேர்த்து கொண்டு போய் தானே வங்கி கணக்கு திறந்து போட்டார்(கிருஸ்ணா).இதை எல்லாம் அழித்திருப்பார்கள். இவரோடு தப்பான வழியில் பணம் சேர்க்கும் பேர்வழிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்...எ

இவருடன் இப்ப ஜெயிலில் இருப்பதில் ஒருவர்தான்..இந்த 25 லட்சகாரர் என நினைக்கின்றேன்...இவர் முன்னாள் போராளி என்கினம்..ஆனால் இவர் வன்னியில் நடாந்த அங்கவீனர்..நிறுவனமொன்றில் பணியாற்றி ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவராம்...நானு ம் உங்களைப்போல்தான் நுனிப்புல்மேயும்போது தட்டுபட்டவைதான்..இவை

49 minutes ago, வீரப் பையன்26 said:

கிருஷ்னான்ட‌ அம்மா நேற்று முட்டை க‌ண்ணீர் விட்டு சொல்லி இருந்தா இனி த‌ன்ட‌ ம‌க‌னை ச‌ம்முக‌ சேவ்வை செய்ய‌ விட‌ மாட்டேன் என்று.....................ச‌ம்முக‌ சேவ்வைக்கு இருந்த‌ ம‌திப்பையே கெடுத்த‌வ‌ர் தான் கிருஷ்னா....................

மொத்தமான சொத்து இலங்கையில் இருபது கோடி இருந்தால் எந்தப் பொடியை தாய் சமூகசேவை செய்யவிடுவா..

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு வேலை செய்வார்கள், கெத்து காட்டுவார்கள், ரவுடிகள் இருப்பார்கள், பார்ட்டிகள் கொடுப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், சுத்துமாத்தும் செய்வார்கள், பெரிய சமூக வேலை, கைநிறைய காசு. பின்பு ஒரேயடியாக எல்லோராலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்பார். உழைத்து வாழக்கூடிய வயது, இப்படி ஏமாற்றி வாழ்கிறார்கள் புலம்பெயர்ந்தோர் உதவியில். இவர்களை வளர்ப்பதற்கே பல உதவி, தொண்டு நிறுவனங்களை, நபர்களை தடை செய்கிறது அரசாங்கம். உண்மையிலேயே கஸ்ரப்பட்டு வரி ஏய்ப்பு செய்யாமல் உழைக்கும் உறவுகள், உதவி செய்ய விரும்பும் குடும்பங்களின் வங்கி இலக்கம் மூலம் உதவி செய்யலாம் வரையறையோடு. தொழில் ஆரம்பிக்க, கல்வி செயற்பாடு, இப்படி பல முன்னோக்கு உதவிகள் செய்யலாம் அவர்கள். எதிலும் முன்னேறாமல் பணம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால்; குறிபிட்ட காலத்தின் பின் நிறுத்தி வேறொரு உதவி தேவைப்படும் நபர்களுக்கு செய்யலாம். எனது அனுபவத்தில் பலரை நம்பி ஏமாந்ததால் சொல்கிறேன், நீங்களே  நேரில் சென்று செய்யுங்கள்  இல்லையெனில் இவர்களுக்கு இவ்வளவு கொடுங்கள் என்னோடு தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள் என்று அறிவியுங்கள். உங்கள் பணம் எவ்வாறு முன்னேற்றப்பாதையில் செலவிடப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். "ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடவேணும்." அவ்வளவுதான் சொல்வேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னான்ட‌ அக்காவுக்கு பெய‌ர் சாரு , இவை ஆர‌ம்ப‌த்தில் சைவ‌ ம‌த‌த்தில் இருந்து வேறு ஏதோ ம‌த‌த்துக்கு மாறின‌வை.................ம‌த‌ம் மாறுவ‌த‌து அது அவ‌ர்க‌ளின் சொந்த‌ விருப்ப‌ம்..................எந்த‌ ஆண்ட‌வ‌ராய் இருந்தாலும் நாங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருக்க‌னும்...............500க்கு மேல் ப‌ட்ட‌ வீடியோவை அழித்து விட்டு த‌ன‌து த‌ம்பி ந‌ல்ல‌வ‌ன் உண்மையான‌வ‌ன் என்று ஆண்ட‌வ‌ரின் பெய‌ரையும் அத‌ற்க்குள் இழுத்து சொல்லுகிறா...................இவான்ட‌ த‌ம்பி ஒழுக்கமான‌வ‌ர் நேர்மையான‌வ‌ர் என்றால் ஏன் முந்த‌ நாள் 500 வீடியோ நீக்கின‌வை..................நீக்கின‌ வீடியோக்க‌ள் ப‌ல‌ கிருஷ்னா அசிங்க‌மாய் பெண்க‌ளுட‌ன் க‌தைச்ச‌ வீடியோக்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ குள‌று ப‌டி வீடியோக்க‌ள்

கிருஷ்னாவுக்கு காசு அனுப்பி அந்த‌ காசு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போக‌ வில்லை அத‌ற்கான‌ ஆதார‌ம் இருக்கு..................இர‌ண்டு மூன்று பேர் வைச்சு இருக்கின‌ம்....................இப்ப‌டியான‌ க‌ள்ள‌ செய‌ல்க‌ள் கூட‌த் தான் , எம் ஈழ‌த்து புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் உண்மை தெரிந்த‌ பிற‌க்கு கிருஷ்னா மூல‌ம் உத‌வுதை நிறுத்தின‌வை........................க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி என்ர‌ பெய‌ரில் 2வ‌ருட‌மும் 5மாத‌த்தில் இல‌ங்கை காசுக்கு 9கோடிக்கு மேல் முறைகேடு செய்து அடிச்சு இருக்கிறார்.....................

த‌மிழ் நாட்டு யூடுப்ப‌ர் சில‌ர் த‌ங்க‌ட‌ சொந்த‌ முய‌ற்ச்சியால் ப‌ல‌ கோடி உழைச்ச‌வை அவ‌ர்க‌ளிட‌ம் 30ல‌ச்ச‌ம் பார்வையாள‌ர்க‌ள் இருக்கு , சில‌ருக்கு 275ல‌ச்ச‌ம் பார்வையாள‌ர்க‌ள் இருக்கின‌ம் அவை யூடுப்பால் உழைச்சு முன்னுக்கு வ‌ந்து இருக்கின‌ம் என்றால் ந‌ம்ப‌லாம்

கிருஷ்னா 2ல‌ச்ச‌ பார்வையாள‌ர‌ கூட‌ இன்னும் தொட‌ வில்லை , கிருஷ்னா போடும் வீடியோவை சில‌ மாத‌ங்க‌ளாக‌ 30ஆயிர‌த்துக்கு குறைவான‌ ம‌க்க‌ள் தான் பார்க்கின‌ம் .....................அடிச்சு சொல்லுறேன் யூடுப்பால் கிருஷ்னாவால் 2வ‌ருட‌த்தில் 5 மாத‌த்தில் யூடுப்பால் இவ‌ள‌வு காசு உழைச்சு இருக்க‌ முடியாது...............கிருஷ்னா ம‌ற்ற‌ யூடுப்ப‌ர்க‌ளின் உருட்டு தாங்க‌ள் வீடியோ போட்டும் உத‌வி கிடைக்க‌லை என்று , அந்த‌ வீடியோ போட்டு போன‌ வியூஸ் காசை த‌ன்னும் அந்த‌ வீடியோ எடுத்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்துக்கு கொடுத்து இருக்க‌லாமே அதை செய்ய‌ மாட்டாங்க‌ள் ..................உண்மையான‌ ச‌ம்முக‌ சேவ்வை என்ப‌து இந்த‌ க‌ள்ள‌ யூடுப்ப‌ர்க‌ளுக்கு தெரியாது இது தான் உண்மை👍...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

பச்சை முடிந்துவிட்டது ...உண்மை ..நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

புலம் பெயர் மக்களில் முக்கியமாக அவர்களது தொடர்பிலிருப்பவர்கள் இவரை தொடர்ந்து இந்த வேலையையே செய்வதற்கு இன்னும் அனுப்புகிறோம் என்று தான் எழுதுகிறார்கள்.

இவர்கள், யாரையும் முன்னேற்ற பணம் அனுப்பவில்லை. இதன் பிறகும் இவர்கள் கிருஷ்ணா பெயரில் பணம் அனுப்புவார்களாக இருந்தால்; இந்த ஏமாற்றுப்பேர்வழிகளை ஊக்குவிக்கிறார்கள், அதற்கு பின்னால் அனுப்புபவர்களுக்கு ஏதும் சுயலாபம் உண்டு, அல்லது சுய புத்தியை இழந்தவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அய்யா வசி சொல்வதிலும் உண்மை உள்ளது கிருஷ்னா என்ற யுரியுப்பரை இப்போதான்எனக்கு தெரியும் சிலரிடம் பேசியதில் இது வரை பாவபட்ட சிலருக்கு கிடைத்த உதவிகளையும் இனி நிற்பாட்டும் வேலை என்கின்றனர்

8 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் நாட்டு யூடுப்ப‌ர் சில‌ர் த‌ங்க‌ட‌ சொந்த‌ முய‌ற்ச்சியால் ப‌ல‌ கோடி உழைச்ச‌வை அவ‌ர்க‌ளிட‌ம் 30ல‌ச்ச‌ம் பார்வையாள‌ர்க‌ள் இருக்கு , சில‌ருக்கு 275ல‌ச்ச‌ம் பார்வையாள‌ர்க‌ள் இருக்கின‌ம்

கிருஷ்னா 2ல‌ச்ச‌ பார்வையாள‌ர‌ கூட‌ இன்னும் தொட‌ வில்லை , கிருஷ்னா போடும் வீடியோவை சில‌ மாத‌ங்க‌ளாக‌ 30ஆயிர‌த்துக்கு குறைவான‌ ம‌க்க‌ள் தான் பார்க்கின‌ம் .

உறவே அதற்கு காரணம் அவர்கள் மக்கள் தொகை பிரமாண்டம் இலங்கை மக்கள் தொகையே குறைவு அதற்குள் ஈழதமிழர்கள் மிகவும் சிறிது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

அய்யா வசி சொல்வதிலும் உண்மை உள்ளது கிருஷ்னா என்ற யுரியுப்பரை இப்போதான்எனக்கு தெரியும் சிலரிடம் பேசியதில் இது வரை பாவபட்ட சிலருக்கு கிடைத்த உதவிகளையும் இனி நிற்பாட்டும் வேலை என்கின்றனர்

உறவே அதற்கு காரணம் அவர்கள் மக்கள் தொகை பிரமாண்டம் இலங்கை மக்கள் தொகையே குறைவு அதற்குள் ஈழதமிழர்கள் மிகவும் சிறிது.

உற‌வே

ஆர‌ம்ப‌த்தில் கிருஷ்னாவை ஆத‌ரித்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருத‌ன்

கிருஷ்னாவை ம‌ட்டும் அல்ல‌ , அனுஷ‌னை கூட‌ ஆத‌ரிச்சேன் , ந‌ம்பி ந‌ம்பி ஏமாறுவ‌து என‌க்கு தொட‌ர் க‌தை மாதிரி போகுது....................

ஆர‌ம்ப‌த்தில் அவ‌ர்க‌ள் மோட்ட‌ சைக்கில்ல‌ வேக‌மாய் ஓடும் போது ஆண்ட‌வா இந்த‌ பிள்ளைக‌ளுக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ கூடாது க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ என்று ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்டேன்....................

கிருஷ்னா ஆர‌ம்பத்தில் நேர்மையா ஒழுக்க‌மாய் செய்து கொண்டு வ‌ந்தார் சிறு மாத‌ம் க‌ழித்து பேச்சில் மாற்ற‌ம் , ஆனுவ‌ க‌தை , பெண்க‌ளுட‌ன் த‌ப்பான‌ முறையில் ப‌ல‌ கேள்விக‌ள் கேட்பார் , இப்ப‌டி போக‌ கிருஷ்னாவின் காணொளிக‌ளை பார்க்காம‌ விட்டு இப்ப‌ இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.....................வெளி நாட்டில் இருக்கும் அதுளுக்கு தான் ம‌ன்டை ப‌ழுது என்று பார்த்தால்................கிருஷ்னா அவ‌ர்க‌ளை விட‌ அருவ‌ருக்க‌ த‌க்க‌ ந‌ப‌ர்

யாரோ அனுப்பின‌ ஜ‌ட்டிய‌ த‌ன‌து யூடுப் ச‌ண‌லில் காட்டின‌வ‌ர் இதெல்லாம் ச‌ம்மூக‌ சேவை செய்து கொண்டு செய்யும் செய‌லா இது...................

விட்டால் நீங்க‌ள் சொல்லுவிங்க‌ள் போல‌

வீர‌ப் பைய‌ன்

அல்வ‌ய‌ன்

யாயினி இவ‌ர்க‌ள் பொறாமையில் யாழில் எழுதுகின‌ம் என்று.......................

என‌க்கோ இந்த‌ இந்த‌ திரியில் க‌ருத்து எழுதித‌ன‌ உற‌வுக‌ளை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும் எங்க‌ளுக்கு பொறாமை என்ற‌து சிறு துளி கூட‌ இல்லை....................

கிருஷ்னா த‌ன்னை ப‌ழைய‌ ப‌டி திருத்தி ஆர‌ம்ப‌த்தில் செய்த‌து போல் செய்ய‌ விரும்பினால் வாழ்த்துவோம் பாராட்டுவோம்

சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கும் பெண்க‌ளை அவ‌ம‌திப்ப‌து , வ‌ய‌து போன‌ அம்மா மார‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தொட‌ர்ந்தால் , கிருஷ்னாவை தொட‌ர்ந்து விம‌ர்ச‌ன‌ம் செய்வோம் ,

கிருஷ்னா ர‌வுடிக‌ளை வைத்து ஆட்க‌ளை மிர‌ட்டுவ‌தை முதல் நிறுத்த‌னும்........................எத்த‌னையோ பேர் ச‌ம்மூக‌ சேவ்வை செய்யின‌ம் யாராவ‌து ர‌வுடிக‌ளை வைத்து செய்யின‌மா😁...................

த‌னி ஆளை போய் மோட்ட‌ சைக்கில்ல‌ ச‌ம்முக‌ சேவ்வை செய்த‌ கிருஷ்னா , இப்போது மூன்று பேருட‌ன் போய் செய்ய‌ கார‌ண‌ம் என்ன‌ , ப‌ய‌ம் யாராவ‌து த‌ன‌க்கு கை வைத்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ப்பிக்க‌ தான் வாக‌ன‌த்தில் கூட்டிட்டு போய் வாரார்

ச‌ம்மூக‌ சேவ்வை என்றால் நூற்றூக்கு நூறு உண்மையாய் செய்ய‌னும் அதில் குள‌று ப‌டி இருக்க‌ கூடாது.......................ஊழ‌ல் மோச‌டி செய்தால் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் கிருஷ்னாவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்....................

இப்ப‌டி எழுத‌ நிறைய‌ இருக்கு

ஒரு நாள் நீங்க‌ளே உண‌ருவிங்க‌ள் கிருஷ்னாவின் ஊழ‌ல் மோச‌டி இன்னும் வெளிய‌ வ‌ரும் போது....................1500 குடும்ப‌த்துக்கு இவ‌ர் உத‌வ‌ வில்லை புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ள் கொடுத்த‌ காசை இந்த‌ கிருஷ்னா என்ர‌ த‌ர‌க‌ர் கொண்டு போய் கொடுத்தார் அம்ம‌ட்டும் தான்.......................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

இவருடன் இப்ப ஜெயிலில் இருப்பதில் ஒருவர்தான்..இந்த 25 லட்சகாரர் என நினைக்கின்றேன்...இவர் முன்னாள் போராளி என்கினம்..ஆனால் இவர் வன்னியில் நடாந்த அங்கவீனர்..நிறுவனமொன்றில் பணியாற்றி ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவராம்...நானு ம் உங்களைப்போல்தான் நுனிப்புல்மேயும்போது தட்டுபட்டவைதான்..இவை

இல்லை..ஒருவர் வீடியோ எடுப்பவர்.மற்றவர்கள் பக்கத்தில் நிற்கும் இருவரும் கிருஸ்ணாவோடு சேர்த்து நால்வர்.27 லட்சம் வாங்கிக் கொண்டவருக்கு ஒரு 25 வயதுக்குள் தான் இருக்கும்.அவரை தடுப்பில் எல்லாம் வைத்திருக்க இயலாது (கண்பார்வை இல்லை.).

வன்னியில் நடந்த பிரச்சனையில் அகப்பட்டு பார்வை இளந்த இன்னுமொருவர் தேவன் என்று முன்ளாள் போராளியாம்..அவர் தான் இப்போ அழுது , அழுது கிருஸ்ணாவுக்கு ஆதரவாக வீடியோடு போடுறார்..காரணம்...அவரை யாருமே பார்க்க மாட்டம் என்று வெளியே விட்டு விட்டார்கள்.

இவர் வேறு சிலரோடு சேர்ந்து இருந்த காப்பகத்தில் பணம் களவாடப்பட்டதில் முக்கியமானவர் என்று எழுதுகிறார்கள்..அதனாலயே இவரை காப்பத்திலிருந்தும் மற்றும் சகோதரர்களும் பார்க்காமல் விட்டார்கள்.

அதன் பின் தான் கிருஸ்ணாவைத் தொடர்ப்பு கொண்டு இப்போ வெளிநாட்டிலிருந்து ஊரோடு போய் இருக்கும் ஆண் பிள்ளை ஒருவர் பொறுப்பெடுத்து வைத்து பார்க்கிறார்..இந்த தேவன் என்றவருக்கும் கிருஸ்ணா 3லடம்சம் குடுத்தது..தேவன் கிருஸ்ணாவை விட பல மடங்கு பொய், புரட்டு..

.இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன்.

இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாயினி said:

நாளைக்கு இவரை வெளியில் எடுக்கும் வேலை முடிந்துள்ளதாக சில இடங்களில் பார்த்தேன்.

483925728_122143661558503991_38087560899

மோசடி மன்னன் SK கிருஷ்ணாவுக்குப் பிணை வழங்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு.

நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஆனால் சமூக மட்டத்தில் இவரது செயற்பாடுகள் அருவருக்கத்தக்கதாக உள்ளன என்றும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் அச்சுறுத்தும்படி உள்ளன என்றும் கருதி பிணை மறுக்கப்பட்டுள்ளது வழக்கு 19/03/2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர்பற்றி பேச மீண்டும் 18 இரவு சந்திப்போம்.

நீதியை நிலைநாட்டும் கௌரவ நீதிமன்றத்துக்கு நன்றி.

இளவாலை பொலிஸ் ராகவன் குழுவுக்கு நன்றி.

இது அனைவருக்கும் ஒரு பாடம்.

சமூகம் கலாசாரம் என்ற ஒன்றுக்கு நீங்கள் செவி சாய்க்கத்தான் வேண்டும்.

ஊழல் ஒழிப்பு அணி யாழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

யாரோ அனுப்பின‌ ஜ‌ட்டிய‌ த‌ன‌து யூடுப் ச‌ண‌லில் காட்டின‌வ‌ர் இதெல்லாம் ச‌ம்மூக‌ சேவை செய்து கொண்டு செய்யும் செய‌லா இது...................

விட்டால் நீங்க‌ள் சொல்லுவிங்க‌ள் போல‌

வீர‌ப் பைய‌ன்

அல்வ‌ய‌ன்

யாயினி இவ‌ர்க‌ள் பொறாமையில் யாழில் எழுதுகின‌ம் என்று.......................

என‌க்கோ இந்த‌ இந்த‌ திரியில் க‌ருத்து எழுதித‌ன‌ உற‌வுக‌ளை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும் எங்க‌ளுக்கு பொறாமை என்ற‌து சிறு துளி கூட‌ இல்லை....................

நன்றி வீரப்பையா...எனகு இந்த கிருஸ்னாவைநேரடியாக தெரியவே தெரியாது..அவர்மீது பொறாமை என்பதை கேட்கவே சிரிப்பாக இருக்கிறது கடந்து போவோம்

1 hour ago, யாயினி said:

.இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன்.

இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..

அநீதியை தட்டிக்கேட்டால் கிடைப்பது அவப்பெயர்தான்...வருந்தவேண்டாம் கடந்து போவோம்

யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் நேர்மையாக செயல்பட்டவர் பணத்தைக் கண்டதும் புத்தி தடுமாறிவிட்ட்து . காசு அனுப்பியவர்கள் கண் காணித்து இருக்கணும். காசு அனுப்பியவர்கள் காசுபெற்ற்வர்களை கேட்டு இருக்கணும். யூ துபே காரர் எல்லாம்ஆடிபோய்விட்டார்கள். சிலர் சாட்டு போக்கு சொல்லி ஒதுங்க நினைக்கிறார்கள். சில காலம் காணொளி வராது என்று நழுவுகிறார்கள்.

" தேன் எடுப்பவன் பிறங்கையை நக்குவான்" அதாவது பணத்தோடு புழங்குபவன் தனக்கும் கொஞ்சம் கையகப்படுத்துவான் . என்று பெரிசுகள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். இனியாவது காசு அனுப்புவார்கள் சிந்திக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

480672108_3911142042461095_8339044419411

இனி உதவி செய்ய, புரோக்கர் வேண்டாமே....

  • கருத்துக்கள உறவுகள்

..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

யாயினி ....நீங்கள்செய்த உதவி நல் நோக்கத்துக்காக ஆனால் அது ஒழுங்கா போய் சேர்க்காதது அவர்கள் விடட பிழை . உப்பை திண்றவன் தண்ணீர்குடித்து தான் ஆகணும். கடவுள் பார்த்துக் கொள்வர் . இனியோசித்து உதவிபண்ணுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

1500 குடும்ப‌த்துக்கு இவ‌ர் உத‌வ‌ வில்லை புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ள் கொடுத்த‌ காசை இந்த‌ கிருஷ்னா என்ர‌ த‌ர‌க‌ர் கொண்டு போய் கொடுத்தார் அம்ம‌ட்டும் தான்.......................

இந்த கருத்துக்காக தான் விருப்பக் குறியிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இல்லை..ஒருவர் வீடியோ எடுப்பவர்.மற்றவர்கள் பக்கத்தில் நிற்கும் இருவரும் கிருஸ்ணாவோடு சேர்த்து நால்வர்.27 லட்சம் வாங்கிக் கொண்டவருக்கு ஒரு 25 வயதுக்குள் தான் இருக்கும்.அவரை தடுப்பில் எல்லாம் வைத்திருக்க இயலாது (கண்பார்வை இல்லை.).

வன்னியில் நடந்த பிரச்சனையில் அகப்பட்டு பார்வை இளந்த இன்னுமொருவர் தேவன் என்று முன்ளாள் போராளியாம்..அவர் தான் இப்போ அழுது , அழுது கிருஸ்ணாவுக்கு ஆதரவாக வீடியோடு போடுறார்..காரணம்...அவரை யாருமே பார்க்க மாட்டம் என்று வெளியே விட்டு விட்டார்கள்.

இவர் வேறு சிலரோடு சேர்ந்து இருந்த காப்பகத்தில் பணம் களவாடப்பட்டதில் முக்கியமானவர் என்று எழுதுகிறார்கள்..அதனாலயே இவரை காப்பத்திலிருந்தும் மற்றும் சகோதரர்களும் பார்க்காமல் விட்டார்கள்.

அதன் பின் தான் கிருஸ்ணாவைத் தொடர்ப்பு கொண்டு இப்போ வெளிநாட்டிலிருந்து ஊரோடு போய் இருக்கும் ஆண் பிள்ளை ஒருவர் பொறுப்பெடுத்து வைத்து பார்க்கிறார்..இந்த தேவன் என்றவருக்கும் கிருஸ்ணா 3லடம்சம் குடுத்தது..தேவன் கிருஸ்ணாவை விட பல மடங்கு பொய், புரட்டு..

.இது ஏணையோருக்கு எழுதிக் கொள்ளும் சின்னத் தகவல்.என்னைப் பொறுத்த மட்டில் ஒன்று சொல்லி விட்டு போய் விடுகிறேன்.

இதுவரைக்கும் நான் பொதுவில்லை.என் சார்ந்த எந்த விடையத்தையும் அலட்டிக் கொள்வதில்லை..அது எனக்கு தேவையும் இல்லை..நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்..அப்படி இருக்கையில் எனக்கு யார் மேலும் பொறாமையோ, எரிச்சலோ வர வேண்டிய அவசியமில்லை..இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

கிருஸ்ணாவின் விடையத்தில் எனக்கு கிருஸ்ணாவில் கூட கோவம் இல்லை.அவர் அதி மிஞ்சிய பணத்தை கண்டதும் புதுப் பணக்காரர் ஆகி கொஞ்சம் ஆட்டம் கூடி விட்டது..அந்த அம்மா பாவம்.இவ்வளவு காலமும் வீடியோவுக்கு வாறதே இல்லை..அவா செய்தது சரி தானே..

அந்த‌ வீடியோவில் அழுத‌து க‌விதாஸ்சின் அம்மா

கிருஷ்னாவின் அம்மா முக‌ம் காட்டாம‌ ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருந்தா....................கிருஷ்னான்ட‌ செய‌ல் பாடு பிடிக்காட்டி நாம‌ அவ‌ரை விட்டு ஒதுங்கிட‌னும் அதை தான் 2023ம் ஆண்டே நான் செய்தேன்................ம‌ற்ற‌ம் படி அத‌ற்க்கு பிற‌க்கு செய்த‌ ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் என‌க்கு தெரியாது , கிருஷ்னான்ட‌ சொந்த‌க் கார‌ பெடிய‌ன் தான் என‌க்கு சொன்ன‌து கானி வேண்டி வீடு க‌ட்ட‌ மொத்த‌மாய் 6கோடி முடிந்த‌து என்று.....................ரிக்ரோக்கில் சில‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காணொளி ஊடாக‌ பார்க்க‌ முடிந்த‌து , ஆர‌ம்ப‌த்தில் கிருஷ்னா குடும்ப‌த்தை ப‌ற்றி என‌க்கு தெரியும் நான் யார் கூட‌வும் இதை ப‌ற்றி அல‌ட்டி கொள்வ‌து கிடையாது....................

கிருஷ்னா ந‌ல்ல‌து செய்த‌து ந‌ல்ல‌து செய்த‌து என்று சில‌ர் கூவுகின‌ம் , கிருஷ்னாக்கு முத‌லே ப‌ல‌ர் ச‌ம்மூக‌ சேய்வ்வை செய்ய‌ தொட‌ங்கிட்டின‌ம்..................அவையை பார்த்து காசு ச‌ம்பாதிக்க‌ தான் கிருஷ்னா இதை தெரிவு செய்தார்..................ஆர‌ம்ப‌ கால‌த்தில் சொந்த‌ ப‌ண‌த்தை கொடுத்தா ச‌ம்மூக‌ சேவ்வை செய்தார்...................

செய்யிற‌து க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி , ஆனால் பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌ம் அது இது என்று பார்க்க‌ ச‌லிப்பாய் இருக்கும்.................புல‌ம்பெய‌ர் நாட்டில் ப‌ல‌ கோடி காசு வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ பிற‌ந்த‌ நாள் கூத்து போட்ட‌து கிடையாது...............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

நான் வந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னால் முடிந்நதை ஊர் மக்களுக்கு பொதுவாக உதவி என்று கேட்பவர்களுக்கு செய்து கொண்டே இருக்கிறேன்.

இந்த இருபது வருடங்களில் நான் எவ்வளவு பணத்தை இளந்திருப்பேன் என்பதை பொறுப்புள்ள யாவரும் சிந்தித்து பாருங்கள்..

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா.

பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள்.

முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.

அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள்.

உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.

2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.