Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு

ம‌த்திய‌ அர‌சிட‌ம் காசு வேண்டி விட்டு க‌ண்ட‌ மேனிக்கு இந்திய‌ புக‌ழ் பாடுகின‌ம்

ஆனால் க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு

உறவே நீங்கள் இப்போ பாக்கிஸ்தான் யுரியுப் சனல்களையா பார்க்கின்றீர்கள்

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே நீங்கள் இப்போ பாக்கிஸ்தான் யுரியுப் சனல்களையா பார்க்கின்றீர்கள்

உற‌வே இந்தியா ஊட‌க‌ங்க‌ள் ம‌த்திய‌ அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல் ப‌டுது.........................இந்த‌ப் போரை ஆர‌ம்பிச்சு வைச்ச‌தே அவ‌ர்க‌ள் தான்

இதுவ‌ரை 500க்கு மேல் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌னை சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டை சுட்டு கொன்று இருக்கு அத‌ற்க்கு வாய் திற‌க்காத‌ ம‌த்திய‌ அர‌சு 26 ம‌க்க‌ள் இற‌ந்த‌துக்கு முட்டை க‌ண்ணீர் வ‌டிப்ப‌து வேடிக்கையா இருக்கு....................

பொய்யான‌ த‌க‌வ‌லை நாட்டு ம‌க்க‌ளுக்கு சொல்லும் எச்சை ஊட‌க‌ம் தான் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள்........................திவிர‌வாதிக‌ளுக்கு எதிராக‌ போர் செய்கிறோம் என்று வெளிக்கிட்ட‌வை இப்ப‌ பாக்கிஸ்தான் இராணுவ‌த்துட‌ன் பாக்கிஸ்தான் எல்லையின் ச‌ண்டை பிடிக்கின‌ம்....................

டெல்லியில் ர‌ஸ்சியாவின் வான் பாதுகாப்பு க‌ருவிக‌ளை உசார் நிலையில் வைத்து இருக்கின‌மாம்

பாக்கிஸ்தான் ஊட‌க‌ங்க‌ள் ச‌ர்வ‌தேச‌த்துக்கு உண்மையை தானே சொல்லுகின‌ம்

ஹிந்திய‌னை போல் பொய்யை அவுட்டு விடுகின‌மா.................................

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அப்போது தான் அவன் சொன்னான் என்னை தடைப்பட்டியலில்(black list ) போட்டுள்ளதாக!!! (ஒரு தரம் வெரித்தாஸ் தமிழ் வானொலிக்கு சொந்தப் பெயர் முகவரி போட்டு ஜெகத் கஸ்பார் அவர்களை பாராட்டி கடிதம் போட்டிருந்தேன்)

உங்களை தடைப்பட்டியலில் போட்டுவிட்டார்களா 🙄

தவகரன் சங்கவியின் காணொளி ஒன்று பார்த்தேன். அவர்களுக்கு இந்திய விசா கொடுக்கபட்டு தமிழ்நாடு சென்று திரும்பி வருகின்ற போதும் கடுமையான விசாரணைகள் எங்கே நிற்றது என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு மட்டும் தான் அப்படி. சிங்களவர்களுக்கு ஒரு கேள்வியும் இல்லை தமிழர்கள் மேற்குலக நாடு ஒன்றுக்குள் சென்று விட்டு திரும்பி செல்வது போன்று அவர்கள் இந்தியாவில் இருந்து திரும்பி செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே நீங்கள் இப்போ பாக்கிஸ்தான் யுரியுப் சனல்களையா பார்க்கின்றீர்கள்

இந்தியான்ட‌ வீர‌ம்

எம் போராளிக‌ளுட‌ன்

அதுவும் ஆயுத‌க் க‌ப்ப‌லை அழிச்சு , ஆயுத‌ங்க‌ள் இல்லாம‌ எம்ம‌வ‌ர்க‌ள் இருக்கும் போது

உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு கொன்று அழித்த‌வை.........................

சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு க‌ழிவ‌றை க‌ட்டி கொடுக்க‌ துப்பில்ல‌ இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் பாக்கிஸ்தான் கூட‌ ச‌ண்டை பிடிப்ப‌து வெக்க‌க் கேடு..............................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் ஒன்று ஒரு க‌ன‌ம் நினைத்து பாருங்க‌ள்

இந்தியா ம‌க்க‌ள் நிர‌ம்பி வ‌ளியும் நாடு சின்ன‌ ச‌க்தி வாய்ந்த‌ குண்டு முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிச்சால் உயிர் சேத‌ம் விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ நிலைக்கு போகும்........................இந்தியா உள் நாட்டுக்கையே எவ‌ள‌வோ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு தீர்க்க‌ அதை விடுத்து தேவை இல்லா ச‌ண்டையை இந்தியா தான் உருவாக்குது......................

இந்தியா பாக்கிஸ்தானுக்கு செய்த‌ துரோக‌த்தை என்னால் ப‌ட்டிய‌ல் இட்டு எழுத‌ முடியும்

ஒரு வ‌ரியில் சொல்ல‌னும் என்றால் இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் கோழை நாடு.....................75வ‌ருட‌ம் ஆச்சு நாட்டுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்சு ஆனால் ஒரு முன்னேற்ற‌மும் இல்லை

40கோடி ம‌க்க‌ளை வைத்து இருக்கும் அமெரிக்க‌ன் ஒலிம்பிக் என்று வ‌ரும் போது அதிக‌ ப‌த‌க்க‌த்தை அவ‌ன் சிம்பிலா வென்று கொண்டு போகிறான்.........................இந்திய‌ர்க‌ள் காற்றுப் போன‌ ப‌லுன்...........................

இந்திய‌ர்க‌ள் எப்ப‌டி கிரிக்கேட்டுக்கு அடிமையோ அதே போல் அமெரிக்க‌ர்க‌ள் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டுக்கு அடிமை

, கிரிக்கேட்டும் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டும் ஒலிம்பிக்கில் இல்லை அப்ப‌டி இருந்தும் அமெரிக்க‌ன் அதிக‌ ப‌த‌க்க‌ம் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் வெல்லுகிறான்..........................

எங்க‌ளை த‌ன்னும் த‌னிய விட்டு இருக்க‌னும் , இந்த‌ உல‌க‌ம் எங்க‌டை நாட்டை திரும்பி பார்க்க‌ செய்து இருப்போம்..................எல்லாத்தையும் கெடுத்த‌ பாவ‌ம் இந்தியாவை தான் போட்டு வாட்டும்.......................இந்தியா என்ர‌ நாடு அழிந்து அந்த‌ அந்த‌ மானில‌ ம‌க்க‌ள் தங்க‌ட‌ மானில‌த்தை ஆண்டு த‌ங்க‌ட‌ மொழிக்கு த‌ங்க‌ட‌ க‌லாச்சார‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தால் அவ‌ர்க‌ளின் மொழி அழியாம‌ பார்த்து கொள்ள‌லாம்

இதே நிலை நீடித்தால் ஒடிசாவில் வாழும் ஜ‌யா சொன்ன‌ சோக‌ க‌தை தான் என‌க்கு நினைவுக்கு வ‌ருது த‌ங்க‌ட‌ மானில‌த்தில் த‌ங்க‌ட‌ மொழிய‌ அழிச்சு ஹிந்திய‌ தினிச்சிட்டாங்க‌ள் என்று அந்த‌ வ‌ய‌தான‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டு சொன்னார்..................

த‌மிழ‌ர்க‌ள் போரில் திறமை மிக்க‌வ‌ர்க‌ள் , புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் வாழும் பிள்ளைக‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைக‌ளை வெளிப் ப‌டுத்துகின‌ம்.......................ஈழ‌ம் என்ர‌ நாடு இல்லாத‌தால் ப‌ல‌ரின் திற‌மைக‌ள் வெளியில் தெரிவ‌தில்லை......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் மேல் மேற்கு நாடுகளில் மரியாதை பெரிதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில்.

அதை விட கிந்தியர்களின் தனிப்பட்ட யூரியூப் சோடிப்பு செய்திகளை பார்த்து கெக்கட்டம் விட்டு சிரிக்கின்றனர்.கிந்தியின் பெரிய ஊடகங்கள் கூட பொய்யான செய்திகளையே வெளியிடுகின்றன. சில வேளை அவர்கள் தான் வெடி குண்டுகளை வீசுகின்றார்களோ தெரியவில்லை 🤣.

எமது வலி மிகுந்த இந்த மாதத்தில் மட்டுமல்ல என்றும் மனித அழிவுகளை நான் விரும்பவில்லை.

ஆனால்.....

அந்த இயற்கை இதே மாதத்தில் தான் கிந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பெரிய அழிவுகளை கொடுக்க விரும்புகின்றதோ என்னமோ.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஊர்க்காவலன் said:

இவற்றை எல்லாம் விட அதிர்ச்சியாக உள்ளது யாழ்கள அங்கத்தவர்களின் வன்ம மனநிலை.

தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெரிய வைக்கிறார்கள்.

இந்தியா தனது அயல்நாடுகளில் எந்த ஒரு நாட்டுடனாவது நல்ல உறவை பேணுகிறதா? அயல்நாடுகளில் உள்நாட்டு கலவரம், பயங்கரவாத தாக்குதல், அரசியல் தலையீடு என சண்டித்தனம் செய்யும் ஒரு நாட்டின் மீது பொதுவாக மக்களுக்கு இயல்பாக வரும் வெறுப்பை இல்லை என கூறுவது பொய்யாகும்.

ஆனால் உங்களுக்கு ஏற்படும் மனவலி புரிகிறது உயிர் இழப்பினை யாரும் விரும்பமாட்டார்கள்தான் அதே குற்ற உணர்ச்சி எமக்கும் உள்ளது ஆனால் அதில் ஒரு எள்ளவு குற்றவுணர்ச்சி இந்திய வல்லாதிக்கத்திற்கு இருந்திருந்தால் இந்தியாவின் அயல்நாடுகளின் பல இலட்சக்கணக்கான் உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது.

இது பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெரிய வைக்கிறார்கள்.

இந்தியா தனது அயல்நாடுகளில் எந்த ஒரு நாட்டுடனாவது நல்ல உறவை பேணுகிறதா? அயல்நாடுகளில் உள்நாட்டு கலவரம், பயங்கரவாத தாக்குதல், அரசியல் தலையீடு என சண்டித்தனம் செய்யும் ஒரு நாட்டின் மீது பொதுவாக மக்களுக்கு இயல்பாக வரும் வெறுப்பை இல்லை என கூறுவது பொய்யாகும்.

ஆனால் உங்களுக்கு ஏற்படும் மனவலி புரிகிறது உயிர் இழப்பினை யாரும் விரும்பமாட்டார்கள்தான் அதே குற்ற உணர்ச்சி எமக்கும் உள்ளது ஆனால் அதில் ஒரு எள்ளவு குற்றவுணர்ச்சி இந்திய வல்லாதிக்கத்திற்கு இருந்திருந்தால் இந்தியாவின் அயல்நாடுகளின் பல இலட்சக்கணக்கான் உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது.

இது பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான உணர்வு.

மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள்

உங்க‌ள் அள‌வுக்கு இந்தியா ப‌ற்றி எழுத‌ என‌க்கு பொறுமை காணாது..................நீங்க‌ள் விப‌ர‌மாய் சுருக்கமாய் எழுதி இருக்கிறீங்க‌ள்....................

உந்த‌ நாட்டை எப்ப‌டியாவ‌து ப‌ழி தீர்க்க‌னும் அல்ல‌து எம் க‌ண் முன்னே உந்த‌ நாடு உடைந்து போக‌னும் என்று ப‌ல‌ வாட்டி நினைத்து இருப்பேன்........................ப‌ழி தீர்க்கும் அள‌வுக்கு எம்மிட‌ம் இப்போது ப‌ல‌ம் இல்லை....................எதிரி நாடு தான் ஹிந்தியாவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து🙏அல்லா அக்ப‌ட்...................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ள் அள‌வுக்கு இந்தியா ப‌ற்றி எழுத‌ என‌க்கு பொறுமை காணாது..

உறவே நன்றாக பந்தி பந்தியாக எழுதி இருக்கிறீர்களே 👍

1 hour ago, வீரப் பையன்26 said:

இதே நிலை நீடித்தால் ஒடிசாவில் வாழும் ஜ‌யா சொன்ன‌ சோக‌ க‌தை தான் என‌க்கு நினைவுக்கு வ‌ருது த‌ங்க‌ட‌ மானில‌த்தில் த‌ங்க‌ட‌ மொழிய‌ அழிச்சு ஹிந்திய‌ தினிச்சிட்டாங்க‌ள் என்று அந்த‌ வ‌ய‌தான‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டு சொன்னார்..................

☹️

  • கருத்துக்கள உறவுகள்+

இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது... 🤩

இவ்வளவு நாளும் வாங்கி கட்டின இந்தியப் படைகள், முக்கி முக்கி திருப்பி அடித்து ஒரு புள்ளியை பெற்றுள்ளன... முல்லாக்களின் சி- 130 போக்குவரவு வானூர்தி சேதம் போன்று தெரிகிறது. உறுதியில்லை...

உறுதியென்றால் 6-1 என்று கோல் பதிவாகும்.😜

(சுட்டுவீழ்த்தப்பட்ட 77 வண்டுகளையும் கணக்கில் கொள்ளவில்ல.)

இந்தியப் பகுதி முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் பத்தியெரிகின்ற காட்சி.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவை மதம் சார்ந்து பிரிவினை செய்து எல்லை கோடுகளை வகுத்த பிரித்தானியா அமெரிக்கா கூட்டு இன்று அதன் நன்மைகளை பெறகின்றது .."தியட்டர் ஒவ் ஒப்பரேசன்" 70 வருடங்களின் பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுவிட்டது....

அமேரிக்கா நேரடியாக சீனாவுடன் மோதாமல் இந்தியாவினூடாக,பாகிஸ்தானுடாக போரை நடத்தும்...

இந்தியா பாகிஸ்தானை விட ஒர் படி மேலதான் ...

ஜெய்ஹிந் ....வெற்றி யடைந்தால் சுன்னத்து செய்ய வேண்டிய அவசியமில்லை,

பாகிஸ்தான் ஜிந்தாபாத் ...வெற்றியடைந்தால் சுன்னத்து செய்ய வேணும் ....

வீணாக ஏன் உடம்பின் ஒர் பாகத்தை வெட்டி ஏறியவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் பற்றி வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்கள் தீவிர ஆர்வம் காட்டுவது போன்று மேற்கு நாட்டவர்கள் சிறிதும் காட்டவில்லை . இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்பு இருவரிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. அணு ஆயுதம் கொண்ட இருவர் யுத்தம் செய்கின்றார்கள் என்பது தான் அவாகள் கவலை. ஒருவரையொருவர் அவர் தாக்கினார் என்று குற்றம் சாட்டுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் தன்னை நல்லவர் போன்று காட்டுவதற்காக அறிவிப்புகள் வெளியிடுகின்றது. போர் வெறி கொண்ட இந்தியா..... பொறுப்பற்ற இந்தியா..... பொதுமக்களை கொன்றுள்ளது இந்தியா அனுப்பிய ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் அவை இஸ்ரேலால் - முஸ்லிம் எதிரி நாட்டால் - தயாரிக்கப்பட்டவை

இந்தியர்கள் அவர்கள் மேற்குலகநாடுகளை நம்புவதில்லை அவர்களுடைய நம்பிக்குரிய நண்பன் ரஷ்யாவும் புட்டினும் தானாம்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, putthan said:

வீணாக ஏன் உடம்பின் ஒர் பாகத்தை வெட்டி ஏறியவேணும்

இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣

  • கருத்துக்கள உறவுகள்+

பாக்கிஸ்தான் புன்யான் உல் மர்சூஸ் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்+

7வது இந்திய வானூர்தி வீழ்ந்துவிட்டது போன்று தென்படுகிறது... இன்னும் உறுதியில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியாவில் பெரும் cyber attack செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

As part of a coordinated cyber operation, Pakistan reportedly executed the following high-impact digital strikes:

1. 10 SCADA systems in the energy sector compromised.

2. 1,744 web servers destroyed all data permanently wiped.

3. Wind turbines & consumer electricity portals shut down.

4. Complete ICT infrastructure of Indian Railways, Delhi Gas Discom, and Kashmir Electric Discom destroyed data deleted.

5. 120 routers & 1,310 IP cameras defaced; configurations changed.

6. 507 ICT devices & databases obliterated.

7. 15 mail servers compromised.

8. 13 government portals defaced and taken offline.

9. 150 databases stolen sensitive data leaked.

10. BJP Madhya Pradesh’s website defaced.

11. 110 corporate websites taken down.

12. 3 news channels defaced and disrupted.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

தில்லி வான் பரப்பில்,

  • முல்லாக்களின் வண்டுகள் சுற்றித்திரிகின்றனவாம்...

  • மேலும் இந்தியாவால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டகளின் பெயர்கள் தாங்கிய ஃவாட்டா- 2 வகை நீண்ட தொலைவு ஏவுகணைகள் 2 ஏவப்பட்டு அவை இந்தியரால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣

நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியர்கள் அவர்கள் மேற்குலகநாடுகளை நம்புவதில்லை அவர்களுடைய நம்பிக்குரிய நண்பன் ரஷ்யாவும் புட்டினும் தானாம்

மோடியின் ஆட்சியின் பின்பு இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது ...அரசியல் மற்றும் ஆயுத உற்பத்தியில்....

பாகிஸ்தான் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கு துணை போன நாடு என்பது மேற்கலகு நன்றாகவே அறிந்துள்ளது ..

பின்லாடனை ஒழித்து வைத்திருந்து கொண்டே என் அப்பன் குதிருக்குள் இல்லை என சொன்ன கோஸ்டிகள்...

இஸ்ரேலுக்கும் பல நாசாகார வேலைகளை பாகிஸ்தான் செய்துள்ளது ...

  • கருத்துக்கள உறவுகள்+

வானில் பறக்கும் பன்றிகளும் தரையில் உதிரும் பசுக்களும்😜


பாக்கிஸ்தானில் மக்கள் படையினர் (அவங்களின் விளிப்பு எனக்கு தெரியாது, ஆனால் ஏதோ ஒரு வகையான மக்கள் படை) எல்லையில் முழு நேர விழிப்பில் நிற்குதாம்... மட்டுமின்றி அவங்கட வான்காப்பு வீரர்களுடன் சேர்ந்து சங்கிகளின் வண்டுகளை வீழ்த்திய வண்ணம் உள்ளதாம்... பல காணொளிகள் காணக்கிடைத்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மோடி ஜி, அமித் ஜி - இந்தியா கிரிகெட்டில் டி கப் தூக்கினால் கூட ஓடியந்து டிவிக்கு முன்னால் நிற்பார்கள்.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி பெரிய வெற்றிகளை குவித்தும் மூன்று நாளா இருவரும் மிஸ்ஸிங்.

ஒரு வேளை தியானம், கியானம் ஏதும் செய்யினமோ🤣

ஊமை குத்தாக விழுந்திருக்குது போலை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

1361099.jpg

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல் மாலை 4 மணி வரை பாகிஸ்தானில் அமைந்துள்ள தாக்குதலுக்கு உள்ளான மூன்று விமான தளங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்த நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய போர் விமானங்கள் மூலம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் இதனால் விமானப் படையின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ராவல்பிண்டியில் உள்ள நூர்கான், சக்குவால் பகுதியில் உள்ள முரித், ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃப்பிகி விமான தளங்களை இந்தியா தாக்கியது” என கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

வியாழக்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தானின் 400 ட்ரோன்களை வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/world/1361099-india-attacks-pakistan-three-airbases-sources-from-opponent-1.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது

பார்ப்பவன் மயங்கி விழுந்து போவான் 🤣🤣. நீங்கள் ஒட வேண்டியது இல்லை நடந்தே போகலாம்”,......கவலைப்பட வேண்டாம்

1 hour ago, நன்னிச் சோழன் said:

வானில் பறக்கும் பன்றிகளும் தரையில் உதிரும் பசுக்களும்😜


பாக்கிஸ்தானில் மக்கள் படையினர் (அவங்களின் விளிப்பு எனக்கு தெரியாது, ஆனால் ஏதோ ஒரு வகையான மக்கள் படை) எல்லையில் முழு நேர விழிப்பில் நிற்குதாம்... மட்டுமின்றி அவங்கட வான்காப்பு வீரர்களுடன் சேர்ந்து சங்கிகளின் வண்டுகளை வீழ்த்திய வண்ணம் உள்ளதாம்... பல காணொளிகள் காணக்கிடைத்துள்ளன.

எப்போது இந்தியாவை கைப்பற்றுவார்கள். இந்த மாதம். ???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு : பாகிஸ்தான்

10 MAY, 2025 | 09:23 AM

image

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக  பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட் விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர்.

விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் புகை மண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/214332

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் மேல் மேற்கு நாடுகளில் மரியாதை பெரிதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில்.

அதை விட கிந்தியர்களின் தனிப்பட்ட யூரியூப் சோடிப்பு செய்திகளை பார்த்து கெக்கட்டம் விட்டு சிரிக்கின்றனர்.கிந்தியின் பெரிய ஊடகங்கள் கூட பொய்யான செய்திகளையே வெளியிடுகின்றன. சில வேளை அவர்கள் தான் வெடி குண்டுகளை வீசுகின்றார்களோ தெரியவில்லை 🤣.

எமது வலி மிகுந்த இந்த மாதத்தில் மட்டுமல்ல என்றும் மனித அழிவுகளை நான் விரும்பவில்லை.

ஆனால்.....

அந்த இயற்கை இதே மாதத்தில் தான் கிந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பெரிய அழிவுகளை கொடுக்க விரும்புகின்றதோ என்னமோ.

ம‌னித‌ அழிவை நானும் விரும்ப‌ வில்லை தாத்தா.................2009ம் ஆண்டு எம் இன‌ம் இன‌த்தை அழித்த‌வ‌ர்க‌ள் நாட்டின் மீது போர் என்று வ‌ரும் போது

நான் வேடிக்கை தான் பார்ப்பேன்................ஆம் நீங்க‌ள் ஏன் ஹிந்தி ஊட‌க‌த்துக்கு போறிங்க‌ள் த‌மிழ் நாட்டு ஊட‌க‌ம் சொல்லும் அப்ப‌ட்ட‌மான‌ பொய்யை பாருங்கோ

இந்தியா அதை செய்து விட்ட‌து இந்தியா இதை செய்து விட்ட‌து என்று வாய்க்கு வ‌ந்த‌தை எல்லாம் அடிச்சு விட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளையே முட்டாள்க‌ள் ஆக்க‌ பார்க்கின‌ம்

இந்தியா போர் ப‌ற்றி டென்மார்க் ஊட‌க‌ங்க‌ள் கூட‌ இதுவ‌ரை பெரிசா அல‌ட்டி கொள்ள‌ வில்லை

கேடு கெட்ட‌ இந்தியா இந்த‌ நூற்றாண்டில் எம் க‌ண் முன்னே அடி வேண்ட‌னும் என்று 15வ‌ருட‌த்துக்கு முத‌லே ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் இட்ட‌ சாவ‌ம் , அது இப்ப‌ ந‌ம் க‌ண் முன்னே ந‌ட‌க்குது

ஜ‌ ஆம் சோ ஹாப்பி....................

இந்த‌ ச‌ந்தோஷ‌த்தை இர‌ண்டு பேரும் க‌ள்ளு அடிச்சு கொண்டாடுவோம் ஓக்கே தாத்தா👍....................

  • கருத்துக்கள உறவுகள்

495334066_1107644541400517_2460151203193

495561099_1106969644801340_5925151814941

😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.