Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:
  On 17/5/2025 at 11:13, goshan_che said:
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    SA

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    SA

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    AUS

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    SA

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Ryan Rickelton

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    Josh Hazlewood

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    AUS

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    AUS

வாழ்த்து வாத்தியார் அண்ணா.

  • Replies 182
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண

  • goshan_che
    goshan_che

    முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20

  • செம்பாட்டான்
    செம்பாட்டான்

    பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டும

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) - Australia

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) - South Africa

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - South Africa

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - Australia

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Usman

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Keshav

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) - South Africa

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - South Africa

  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

உஸ்மன் கவஜா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

கேசல்வோட்

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

தென்னாபிரிக்கா

Steven Smith

Mitchell Starc

17 hours ago, செம்பாட்டான் said:

16 hours ago, alvayan said:

9 hours ago, வாதவூரான் said:

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Steven Smith

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Mitchell Starc

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

அவுஸ்ரேலியா

செம்பா, அல்வாயான், வாதவூரானுக்கு வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2025 at 03:13, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Travis Head

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

Pat Cummins

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

வாழ்த்து ரசோ அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எத்தனைபேர் பங்குபற்றியுள்ளார்கள? கோஷான் .அடுத்த ஐபிஎல்லுக்கு போட்டியை நடத்துபவர்களுக்கு ரெண்டர் விடவேண்டிவரும். கிலருபன்ஜீக்கும் கோஷானுக்கும்தான் கடும்போட்டி வரும்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? தென்னாபிரிக்கா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? Usman Tariq Khawaja

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ?
Josh Hazlewood

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? தென்னாபிரிக்கா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - சமநிலை

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா said:

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? Keshav Maharaj

இது கொஞ்சம் ஓவரா தெரியுதே!!😜

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2025 at 12:13, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம்.

மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி.

வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள்.

போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59.

பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம்.

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    தென்னாபிரிக்கா

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    ஆஸ்திரேலியா

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    ஸ்டீபன் ஸ்மித்

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    நேதன் லயன்

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    ஆஸ்திரேலியா

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    ஆஸ்திரேலியா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

இது கொஞ்சம் ஓவரா தெரியுதே!!😜

தற்பொழுது மாற்றியுள்ளேன். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

புதன் கிழமை போட்டி ஆரம்பிக்குது!😄

போதை மருந்து பாவித்து ஒரு மட்ச்க்கு தடை செய்யப்பட்ட ரபடா விளையாடுகின்றார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2025 at 22:30, புலவர் said:

இதுவரை எத்தனைபேர் பங்குபற்றியுள்ளார்கள? கோஷான் .அடுத்த ஐபிஎல்லுக்கு போட்டியை நடத்துபவர்களுக்கு ரெண்டர் விடவேண்டிவரும். கிலருபன்ஜீக்கும் கோஷானுக்கும்தான் கடும்போட்டி வரும்

ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும்.

நமக்கு இப்படி டிப்பி டிப் மாரி கொறிக்கிற விசயம்தான் சரி வரும்.

14 hours ago, பிரபா said:

நாணய சுழற்சியில் வெல்லும் அணி? தென்னாபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? தென்னாபிரிக்கா

முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா

இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? Usman Tariq Khawaja

போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ?
Josh Hazlewood

போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? தென்னாபிரிக்கா

போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - சமநிலை

வாழ்த்து பிரபா.

9 hours ago, Eppothum Thamizhan said:
  On 17/5/2025 at 11:13, goshan_che said:

ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்த்து எபோத.

4 hours ago, பிரபா said:

தற்பொழுது மாற்றியுள்ளேன். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

மன்னிக்கவும் பிரபா, பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம் என்பது விதி. அதாவது எடி செய்யப்பட்ட பதில்கள் நிராகரிக்கபட வேண்டும்.

ஆனாலும் அப்படி செய்வது கொஞ்சம் ஓவராக தெரிவதால்,

உங்கள் பதிலை மஹாராஜ் என்றே கருதுவதாக உள்ளேன்.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்🙏.

பிகு

பிரபா மஹாராசன் என்னையும் போட்டானே என மஹராஜ் வாழ்துவதாக கேள்வி 🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸி

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸி

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    டிராவிஸ் ஹெட்

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    கெகீஸோ ரபாடா

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    ஆஸி

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸ்திரேலியா

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா

    தென்னாப்பிரிக்கா

    உஸ்மான் கவாஜா

    நேதன் லையன்

என்ன ஒரே அமைதியாக் கிடக்கு. போட்டி தொடங்கப் போகுது. ஆனா, இங்கால ஒருத்தரையும் காணேல.

கோசான் மும்முரமாக தயாரிப்பில் இருக்கிறார் போல. இன்னும் ஜந்து நாளைக்கு எங்களை மகிழ்விக்க வருகிறார் நம்ம கோசான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

வாழ்த்து கந்தப்பு

2 hours ago, செம்பாட்டான் said:

என்ன ஒரே அமைதியாக் கிடக்கு. போட்டி தொடங்கப் போகுது. ஆனா, இங்கால ஒருத்தரையும் காணேல.

கோசான் மும்முரமாக தயாரிப்பில் இருக்கிறார் போல. இன்னும் ஜந்து நாளைக்கு எங்களை மகிழ்விக்க வருகிறார் நம்ம கோசான்

டெஸ்ட் போட்டி அல்லவா அப்படித்தான் இருக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டுஇங்கிலாந்தில் கோடைகாலம் கடும் வரட்சி நிலவுகிறதாக கூறப்படுகிறது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம்.

Pitch and conditions: Look up and look down

It had been a very dry start to the English summer up until the last week. Neither Australia nor South Africa have much experience of playing at Lord's in early June, and there will be some guessing about the conditions. Given the dry spring, the surface is on the drier side which could mean more of an impact for the spinners. The forecast looks good with warm temperatures coming, although there is a chance of a few thunderstorms.

South Africa : 1 Aiden Markram, 2 Ryan Rickleton, 3 Wiaan Mulder, 4 Temba Bavuma (capt), 5 Tristan Stubbs, 6 David Bedingham, 7 Kyle Verreynne, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi

Australia: 1 Usman Khawaja, 2 Marnus Labuschagne, 3 Cameron Green, 4 Steven Smith, 5 Travis Head, 6 Beau Webster, 7 Alex Carey (wk), 8 Pat Cummins (capt), 9 Mitchell Starc, 10 Nathan Lyon, 11 Josh Hazlewood

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார்.

யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள்.

வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நம்ம கேசவன் மகராசன் போட்டு உறுட்டப் போறார்.

சரித்திரம் ஒன்று எழுதப் படப் போகிறது. பிறகு ஏன் முதலே சொல்லேல என்டு வரக்கூடாது. சரியா.

2 hours ago, goshan_che said:

டெஸ்ட் போட்டி அல்லவா அப்படித்தான் இருக்கும் 🤣

அந்த இந்தக் கதை வேண்டாம். நமக்கு கொண்டாட்டம்தான் வேணும். உங்களைத்தான் நம்பி.....

55 minutes ago, vasee said:

அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார்.

யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள்.

வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.

எல்லாத்துக்கும் ஆசைப் பட்டா எப்பிடி. முதல்ல விளையாடச் சொல்லுங்க

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸி

  2. முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்)

    ஆஸி

  3. முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  4. இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  5. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    டிராவிஸ் ஹெட்

  6. போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்)

    கெகீஸோ ரபாடா

  7. போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்)

    ஆஸி

  8. போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)

    ஆஸி

நீங்கள் நடத்தும் போட்டியிலும் அதே கடைசி பட பஸ்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும்.

நமக்கு இந்தியன்கள் இப்படித்தான் கடினமான வேலைகளைச் செய்ய மாட்டங்கள் மேலிடம் விசிற் பண்ணும் போது இடையில் புகுந்து தாங்கள்தான் கடுமையாக வேலை செய்யுற மாதிரி நடிப்பாரகள் . அதுவரை கஸ்ரப்பட்டு விசுவாசமாக வேலை பார்த்த நம்மவர்கள் வாய் பார்'க்க வேண்டியதுதான். அதுமாதிரி த்தான் இருக்கு . பார்ப்போம். சம்மா பேகாட்டியில் கலந்து கொள்கிற ஆட்களை விட போட்டியை நடத்ததிறவருக்கத்தான் மரியாதை.இப்படி டிப்பி டிப் மாரி கொறிக்கிற விசயம்தான் சரி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புலவர் said:

நீங்கள் நடத்தும் போட்டியிலும் அதே கடைசி பட பஸ்தானா?

ஐ பி எல்லில் விட்டதை இங்கே பிடிக்கும் ஐடியா🤣

38 minutes ago, புலவர் said:
  23 hours ago, goshan_che said:

ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும்.

ஆ தள்ளு…தள்ளு…🤣

54 minutes ago, செம்பாட்டான் said:

அந்த இந்தக் கதை வேண்டாம். நமக்கு கொண்டாட்டம்தான் வேணும். உங்களைத்தான் நம்பி.....

பிறகென்ன வாங்கோ…பழகலாம்🤣

1 hour ago, vasee said:

அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார்.

யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள்.

வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.

மானாஸ் மானஸ்தனுக்கு இது முக்கியமான போட்டி, அடித்தால்தான் டீமில் நிலைக்கலாம் என்ற நிலையில் அடிக்கவும் கூடும்.

1 டவுனாக இறங்கும் பச்சையப்பனும் வெளுக்க கூடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இன்னும் ஒரு மணி நேரத்தில். கோசான் மேடைக்கு வரவும்.

பட்டியல காட்ட மாட்டியல் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.