Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, கந்தப்பு said:

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாப்வே ஒரு விக்கட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் தாண்டியாச்சு. இன்னும் 7 பந்துப் பரிமாற்றங்கள் உள்ளன.

ஒரு 180 அடிப்பார்களா.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை

முன்ன‌னி ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை என்ற‌தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுது..........................

5 hours ago, கந்தப்பு said:

நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை.

டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார்.

வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்

ஓம் தெரியும் க‌ந்த‌ப்பு அண்ணா

நேபால் அணிய‌ வ‌ள‌த்து விட்ட‌ பெருமை முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் ராகுலை சேரும்................நீங்க‌ள் சொல்லும் நேபால் அணியின் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்.................சில‌ விளையாட்டில் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ப‌ந்துக்கே ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் அடி கொடுத்து இருக்கின‌ம்

ஜ‌பிஎல் சும்மா

சில‌ நாட்டு வீர‌ர்க‌ளை ம‌ட்டும் ந‌ட‌த்தும் தொட‌ர் என‌க்கு ஜ‌பிஎல்ல‌ பெரிய‌ ஈர்ப்பு கிடையாது.............10வ‌ருட‌த்துக்கு முத‌ல் எல்லாம் நான் ஜ‌பிஎல்லை பெரிசா பார்ப்ப‌து கிடையாது

சும்மா ஸ்கோர் பார்ப‌தோடு ச‌ரி..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Australia 26-3 in 3.4 overs😱

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... 3 பேர் சத்தமில்லாம போட்டினம்.

அது நடந்திடுமோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29-4 in 4.3 overs 😱😱

பிரேமதாஸ ஸ்ரேடியத்துக்கு பக்கத்தில் உள்ள மசூதியில் இருந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சத்தமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

29-4 in 4.3 overs 😱😱

.

இன்றைக்கு அதுதானோ. 😜

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS எதிர் ZIM

 22 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஸிம்பாப்வே

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?

22 பேருக்கு முட்டைக் கோப்பியும் நிலாமதி அக்காவிற்கு 2 புள்ளியும் கிடைக்கப் போகிறதா?!


Live

19th Match, Group B, Colombo (RPS), February 13, 2026, ICC Men's T20 World Cup

Zimbabwe FlagZimbabwe

169/2

Australia FlagAustralia

(8/20 ov, T:170) 51/4

Australia need 119 runs in 72 balls.

Current RR: 6.37

• Required RR: 9.91

• Last 5 ov (RR): 27/2 (5.40)


Win Probability AUS 25.46% ZIM 74.54%

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......!

goundamani-adrasakka.gif

அவுஸ் = 69/4=10.3 --

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய யாழ்கள கிரிகெட் ஜாம்பவான்கள்:

முடிச்சு விட்டீங்க போங்க 😂

44 minutes ago, suvy said:

சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......!

goundamani-adrasakka.gif

அவுஸ் = 69/4=10.3 --

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

ZIM FlagZIM

169/2

AUS FlagAUS

(19.3/20 ov, T:170) 146/10

Zimbabwe won by 23 runs

  • கருத்துக்கள உறவுகள்

அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......!

அருமையான பீல்டிங் ........!

முன்கூட்டியே கணித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் . ......!

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே அணிக்கு வாழ்த்துக்க‌ள்

பாக்கிஸ்தானில் ப‌டு தோல்வி அடைஞ்ச்சும் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ வில்லை உல‌க‌ கோப்பையிலும்............................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் தோல்வி இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு சிறு நெருக்க‌டி...............இல‌ங்கை சூப்ப‌ர்8க்கு போவில் சிம்பாவேய‌ வெல்ல‌னும்...............அவுஸ்ரேலியாவிட‌மும் தோத்து சிம்பாவியிட‌மும் இல‌ங்கை தோத்தால் அவுஸ்ரேயா ம‌ற்றும் சிம்பாவே சூப்ப‌ர் 8க்கு போவின‌ம்..................பாப்போம் போட்டி முடிவில்...................

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது சிறுவர்களுக்கு கிரிகெட் பழக்கிறீர்கள் எனில் கனேடியன் பேட்ஸ்மென் தாடிவால் ஓடியதை போல் ஓடாமல் இருக்க சொல்லி பழக்கவும்.

ரிஸ்க் அதிகமான ஓட்டத்தை அவர் அழைத்தார்…

மிக மெதுவாக ஓட ஆடம்பித்தார்…

நேராக ஓடாமல் ஒரு கோணத்தில் ஓடினார்…

Crease பண்ணும் போது பேட்டை slide in பண்ணாமல் குத்தினார், அது கிரீஸ் கோட்டில் மாட்டி கொண்டது.

இதில் ஒன்றஒயாவது சரியாக செய்திருப்பின் அவுட் ஆகாமல் தப்பி இருக்கலாம்.

முன்பு இதை அம்பயர் அவுட் கொடுத்திருக்க மாட்டார், ஆனால் இப்போதைய கமேரா சூழ் கிரிகெட்டில்….

ஓட வேண்டும், ஒழிய முடியாது😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இண்டைக்கு கனடாவும், அமெரிக்காவும் தோத்தால் நான் எனது வீட்டை மீட்டு விடுவேன்😂

அந்த வீட்டை விடமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாதவூரான் said:

அந்த வீட்டை விடமுடியாது

சிம்பாப்வே தாதாக்களை இறக்கியது போல், யூ ஏ ஈ, நெதர்லாந்து சண்டியரை இறக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லாப் போட்டிகளிலிலும் எனக்கு முட்டைகளோ 😳

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு இரண்டாவது முட்டை!!

  • கருத்துக்கள உறவுகள்

தோற்க இருந்த ஐக்கிய அமீரகம் வெற்றி பெற்று விட்டது. நிலாமதி அவர்களின் இன்றைய நல்ல காலத்தினால் எனக்கு 2 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

@நிலாமதி

அக்கா இந்த ஒரு வெற்றி போதும்.

இது சாதாரண வெற்றி அல்ல.

இந்த தொடரையே நீங்க வென்றதற்கு சமம்.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஆனையிறவு களத்தை புலிகள் கைப்பற்றியது போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நெதர்லாந்து (அமெரிக்கா) ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

RESULT

ZIM FlagZIM

169/2

AUS FlagAUS

(19.3/20 ov, T:170) 146/10

Zimbabwe won by 23 runs

அது நடந்து விட்டது. மிகப் பெரிய வெற்றி சிம்பாப்வேக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு (ம்) 3 முட்டை.

வீட்டை மீட்டு கொண்டேன் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.