Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்முபேபியின் காதல்!!

Featured Replies

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி. :lol:

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு??? :)

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :lol:

  • Replies 133
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??! :lol:

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..! :lol::)

Edited by nedukkalapoovan

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :wub:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜம்மு பேபியை இவா தன்ட வாயால காதலிகிறேன் என்று 28ஃ12ஃ2007 அன்று சொல்ல வேண்டும் அதுவரை யாழ்கள பெரியவா தான் உதவி செய்ய வேண்டும்!!

அதென்ன கணக்கு 28-12-2007

ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் ஒரு டிரெயின் போனா இன்னொரு டிரெயின் இரண்டுமே கிடைகாட்டி பேபி பிளேனில போகும் உது எப்படி இருக்கு......

நல்லா இருக்கு

பிறகு பேபியை தப்பா நினைத்து போடாதையுங்கோ பாவம் பேபி நல்ல பிள்ளை காதல் என்றாலே என்ன என்று அறியா பாலகன் நான் )

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :lol:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது என்று நினைச்சன் இறுதியில சூரியா கவுத்திட்டான்..! :lol:

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..! :lol::wub:

Edited by nedukkalapoovan

என்ன தங்கா "ஜோவின்ட" வெள்ளை சுடிதாரை பார்கிறா போல தெரியுது :lol: .....வந்து அண்ணாவிற்கு கெல்ப் பண்ணுவோம் என்று இல்லை :) ........

"சுடிதார் அணிந்து வந்த சொர்கமே" :wub:

பேபி! பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று பாடாமல் இருந்தால் சரி! :lol::lol::lol:

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

அண்னாவுக்கு கெல்ப் தேவையில்லை போல கிடக்கு அவரே சரியா முத்திப்போனார்

இல்லை தங்காவின்ட கெல்ப் கட்டாயம் தேவை :) .........முத்தியெல்லாம் போகவில்லை சரியான பிஞ்சு நான்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஆஹா.......... இங்கை என்னமோ நடக்குது. அட அதுவும் ஜம்முத்தம்பி ஒரு அக்கா என இருக்கிற நிலாவுக்கே சொல்லாமல்.............. சரி சரி என்னமோ நடக்கட்டும். நல்ல தங்கா நல்ல அண்ணா. பேபி எங்கோ தடக்கி விழப்போகுதாம் இவர்கள் பார்த்துட்டு கைதட்டினமாம். நல்லா இல்லை சொல்லிட்டேன்.

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

இங்கே ஒன்றுமே நடக்கவில்லையே நிலா அக்கா :lol: .......அது தான் இப்ப சொல்லிட்டோமல நிலா அக்கா ......ஆனா இது ஒன்றும் ரியல் இல்லை அது தான் சொல்லவில்லை ரியலா வரும் போது சொல்லுறோம் :lol: இது ஜம்மு பேபி பெரியவாவிட்ட இருந்து காதலை பற்றி படிக்குது நிலா அக்கா :lol: !! ம்ம் நல்ல தங்கா அக்கா அது சரி பேபிக்கு நீங்களும் கெல்ப் பண்ணலாமே நிலா அக்கா!! :D

ஓ சுண்டல் நேக்கு அண்ணா என்றா வாறவா அவருக்கு தங்கைச்சி இல்லையா நிலா அக்கா என்றாலும் சுண்டல் அண்ணா தங்கைச்சி போல தான் பார்பார் அது தான் அப்படி சொன்னனான் :( என்ன சுண்டல் அண்ணா! :lol: !

அப்ப நான் வரட்டா!!

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி.

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு???

இல்லை தங்கா சுண்டல் அண்ணா நிஜமாகவே தங்கையாக தான் பார்பார் இதில் பாதுகாப்பு எதற்கு :D .....நான் வேற சுண்டல் அண்ணா வேறையா என்ன சுண்டல் அண்ணா...... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??!

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..!

நெடுக்ஸ் தாத்தா யாரந்த வந்தனா நேக்கு தெரியாம போச்சு :lol: ஆமா ஜம்மு பேபிக்கு அவா மேல் காதல் ஆனா அவாவிற்கு ஜம்மு பேபி யாரேன்றே தெரியாது இதை சொல்ல மறந்து போட்டியள்......... :lol:

ம்ம்ம் சரியா சொன்னீங்க தாத்தா ஒவ்வொரு காலத்தில ஒவ்வொரு கனவுகன்னி நேக்கு அக்சுவலா கொஞ்ச காலதிற்கு முந்தி அசின் இப்ப பாவனா எனி யாரோ எனகே தெரியாது ஆனா பாய்ஸ் படத்தில வார கரிணி வந்து எப்பவும் ஜம்மு பேபியின் கனவு கன்னி தாத்தா :lol: .....(என்ன சுண்டல் அண்ணா லுக்கு விடுறீங்க :lol: )...

என்ன செய்ய தாத்தா காலம எழும்பினவுடனே ஓடுறது புகையிரதிற்கு வாழ்கையில அதுவும் சிட்னியில இருகிற ஆட்கள் புகையிரத்தில நாளில் பல மணித்தியாலத்தை செலவிடுகிறார்கள் :) .......அப்ப அங்கே தான் சைட் அடிக்கலாம் லுக்குவிடலாம் ஈசியா தாத்தா மிச்ச இடத்திலையும் விடுறனாங்க ஆனா நாம வீட்டை வந்து சேர முன்னம் வீட்டை நியூஸ் வந்திடும் :lol: அது தான் பிரச்சினை தாத்தா!!ஓ நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை அக்சுவலா நான் கோர்ட்டும் போடுறதில்லை சோ நான் தப்பிட்டேன் :wub: ..தாத்தா பேபியை போய் தப்பா பார்த்து போட்டீங்க நேக்கு அழுகை அழுகையா வருது :D .......நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை தாத்தா ஏனேன்றா ஸ்டேசனில பெரிசா டைம் போட்டிருக்கு பிறகு எப்படி கேட்கிறது அது தான் பிரச்சினை!!ஜம்மு பேபி இன்னும் அந்த நிலைக்கு போகவில்லை தாத்தா ஜம்மு பேபி அன்றாடம் இதனை தான் பார்குது ஸ்டேசனில சோ இப்பவே பேபி டிரேயினிங் எடுக்குது காதலிற்கு......தாத்தா உங்க அநுபவத்தையும் சொல்லலாமே!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்..

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி...

நன்றி வசி அண்ணா பாடலிற்கு நீங்களாவது பேபிக்கு கெல்ப் பண்ணுவியள் என்று பார்த்தா இப்படி பாட்டை போட்டு ரொம்ப பீல் பண்ண வைத்திட்டியள் :( .........இந்த பாட்டை சாத்திரி அங்கிள் விரும்பி வேற கேட்டவரோ அது சரி!! :lol:

ஆனாலும் நேக்கு இந்த பாட்டில இந்த வரிகள் கடைசியா வருது அது தான் ரொம்ப பிடித்து போயிட்டு வசி அண்ணா!! :lol:

பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லையுங்கோ......

பொம்பளைங்க இல்லை என்றா நீங்க இல்லையுங்கோ நானும் இல்லையுங்கோ!!

என்னை இங்கே பெற்றவளும் பொம்பளை தானே!!

உன்னோட பிறந்தவளும் பொம்பளை தானே..

தப்பு செய்யாதே நீ பொண்ணை திட்டாதே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜன்னி அக்கா எப்படி இருக்கிறியள் எப்படி சுகம் :lol: எல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை :wub: ................ம்ம் நீங்க சொன்னியள் தான் ஜன்னி அக்கா சேர வேண்டாம் சேர வேண்டாம் என்று ஆனா நான் தானே பேபி கேட்கவில்லை :D ஆனாலும் ஜன்னி அக்கா பேபிக்கு நீங்க எப்படி கெல்ப் பண்ண போறியள் சொல்லவே இல்லை!! :)

(ஆனாலும் சுண்டல் அண்ணாவிற்கு ரொம்ப நல்ல பெயர் இருக்கு போல அந்த மாதிரி இருக்கு அவரின்ட நன்மதிப்பு :lol: )

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அதென்ன கணக்கு 28-12-2007

அதுவோ சிவா அண்ணா அன்று தான் ஜம்மு பேபி பூமியில் அவதரித்த நன்நாள் :wub: ...........அது தான் அன்றைய தினத்தையே செலக்ட் பண்ணிட்டேன் சிவா அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

சிவா அண்ணா தங்கா தானே இன்னிசை அப்ப சரியா தான் சொல்லி இருப்பா அண்ணாவை பற்றி அவாவிற்கு அல்லோ நல்லா தெரியும்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :) ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது.

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..!

ம்ம்ம் பேபி படித்த ஒரே ஒரு பெண் பேபியின் மம்மி தான் தாத்தா வேற யாரையும் பற்றி தெரியாது :lol: ...........மம்மி என்ற உயிர் என்று படித்தேன் தாத்தா :) .......தாத்தா சோதனையில பிட் அடித்து பாஸ் பண்ணிட்டோம் என்றா என்ன செய்யிறது :lol: அதே போல சில நேரத்தில் சில பரிட்சைகள் மாறுபடலாம் அல்லவா அதே போல தான் ஜம்மு பேபியின் பரிட்சையும் இருக்கலாம் அல்லவா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

பேபி பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று படாமல் இருந்தால் சரி!

சா பேபி அப்படி எல்லாம் பாடாது வெற்றிவேல் அண்ணா ஏனென்றா பிறகு அவா சல்வார் போட்டா தானே படிக்கிறதிற்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

2 வது நாள் (நெஸ்ட் டே)

image10hw4.jpg

ஜம்மு பேபி நித்தாவில இருந்து எழும்பி என்றும் இல்லாதவாறு சுறுசுறுப்பா நித்தா சோம்பல் இல்லாம காதில இனிய காதல் கீதங்கள் ஒலிக்க வழமையான ரெயில்வே ஸ்டேசனிற்கு புது வித உற்சாகத்துடன் செல்கிறான் (வழமையை விட வெள்ளன ஸ்டேசனிற்கு ஜம்மு பேபி போயிட்டு என்றா பாருங்கோ :lol: )........

அதே வேளை லக்சிகாவும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருவது போல உதட்டில் ஒரு வித புன்னகையுடன் ஸ்டேசனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்......

இருவரும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே சந்திக்கின்றனர்.........இருவரின் உதட்டில் இருந்து புன்னகைகள் உதிர்ந்தன........லக்சி குட்மோர்னிங்டா என்று சொல்ல திடுகிட்ட ஜம்மு பேபி ம்ம்ம் குட்மோர்னிங் எப்படி இருகிறீங்க என்று வெட்கபட்டு கொண்டே கேட்டான் (ஜம்மு பேபியே வெட்கபடுது என்றா பாருங்கோ :lol: )....ம்ம் நான் நல்ல சுகம்டா நீங்க எப்படி இருக்கிறியள் என்று பேசிய படியே படிகளாள் இறங்க தொடங்கினார்கள்!! :)

இருவரின் மனதிலும் ஏதோ ஒன்று நிழலாடுகிறது அதனை விம்பம் போட தயக்கம் ஆனா அதனை காட்டி கொள்ளாது இருவரும் நடந்தார்கள்........இந்த நேரத்தில் லக்சிகாவின் தோழி நிர்மி வர லக்சி ஜம்மு பேபியையும் அறிமுகபடுத்தி வைத்தா மூவருமாக கதைத்து கொண்டிருந்தார்கள் :( .........ஆனால் இருவரின் மனதிலும் இந்த "நிரு" எப்ப இதை விட்டு போவா என்று இருந்தது ஆனா அவளோ போன பாடில்லை அப்படியே பேசிய வண்ணம் இருந்தபோது டிரெயின் வந்தது மூவரும் ஏறினார்கள் அங்கேயும் நிரு வந்து அருகில் அமர்ந்து விட்டாள் ஆகவே ஒன்றுமே பேசமுடியாத நிலை வழமையான உறையாடல் போய் கொண்டிருந்தது இப்படி பயணித்து கொண்டிருக்க "நிரு" இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவள் விடைபெற்று இறங்க இருவர் முகத்திலும் ஒரு வகை பிரகாசம்!! :lol:

ம்ம் என்ன கதைக்காம இருக்கிறீங்க கதையுங்கோ என்று லக்சி சொல்ல ம்ம்ம் இன்றைக்கு என்ன சாப்பிட்டியள் என்று ஜம்மு கேட்க (மனதிற்குள் லக்சி ரொம்ப முக்கியமான கேள்வி கேட்கிறான் இவன் :lol: ) ம்ம்ம்ம் என்று ஒரு வகை சிரிப்புடன் என்னும் இல்லை எனி தான் என்று சொல்லி நீங்க சாப்பிட்டாசா என்று கேட்டாள் (உடனே ஜம்மு பேபி ரொம்ப முக்கியம் இப்ப என்று மனதில் நினைத்து கொண்டு) ம்ம்ம் இல்லையே பிறகு தான் என்று கதைத்து கொண்டிருக்கும் போது "லக்சி" இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...... :lol:

லக்சியும் இறங்க மனமில்லாதவளாய் ஜம்மு பேபியிடம் இருந்து விடைபெற்று சென்றாள்.....ஜம்முவும் இன்றைக்கும் சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என்ற விரக்தியுடனும் அவளை பிரிய மனமில்லாதவனாய் அவளிற்கு கையசைத்து அவள் செல்லும் வரை வழிமேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்தான்!! :D

இப்படியே இன்றைய பொழுது முடிந்துவிட்டது இன்றும் காதலை வெளிபடுத்தவில்லை ஆகவே யாழ்கள மெம்பர்ஸ் ஒருக்கா ஜம்முபேபிக்கு ஜடியா கொடுத்து சேர்த்து வையுங்கோ........இன்னும் இருக்கும் நாட்கள் 22 அதற்குள் காதலை சொல்ல வேண்டும்!!

ம்ம்ம் பொறுத்திருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று மீண்டும் நாளைய பயணத்தில் சந்திக்கிறேன் அதுவரை ஜம்மு பேபிக்கு நீங்க தான் உதவி மற்றும் ஆலோசணை சொல்ல வேண்டும்!!

உயிரோடிணைந்ததென்று கூறி

இரவோடும் பகலோடும்

விழியோடு காத்து வந்த

காதல்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

blume11005mahv6.gif

அழுவை அழுவையா வருகுது. . .

கொஞ்சம் அழுவிட்டு வாறன். . .

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி :D ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே

அண்ணை சூப்பர் ஐடியா....எங்க பேபி....? முதல் இப்படி செய்து பாருங்கோ... :D

அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும்

அவ அழுதா நான் வாடணும் .....................!!

இப்ப இப்படி...

கல்யாணத்துக்கு பிறகு...

அவ சிரிச்சா...

ஏன் எப்ப பாத்தாலும் இப்படி இளிச்சுக்கொண்டிருக்கிறீர்

அவ அழுதா....

எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டு ஏன் மூக்கால அழுறீர்?

:D:D

ஜம்மு ஹீஹீ நினைக்க கவலையாக இருக்கு. காதலுக்கு ஐடியா கேட்கிறாராம். எங்கக உந்த புத்து மாமா.................................

நேரடியாக சொல்ல தைரியம் இல்லையெனில்........................................ சஜீவன் சொன்ன போல செய்யுங்கோ. வருது கோவம் ஆமா.

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :D

ஆமாம் வெண்ணிலா அக்கா.இங்கே எல்லாமே மாதிரியாதான் இருக்கு.நம்ம ஜம்மு பேபியகூடப் பார்த்தால் அப்படியே மாதிரியாத்தான் இருக்கு. :D:lol:

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜனனி அக்கா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா சுண்டல் அண்ணாவைப் பற்றி.சுண்டல் அண்ணா எனக்கு இப்போதான் புரிஞ்சிருக்கு.உங்கள பற்றி :D இருந்தாலும் சுண்டல் அண்ணா உங்கள் புகழ் உலகெல்லாம் பரவி இருக்கிறதை இட்டு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. :D இன்னும் இன்னும் உங்கள் புகழ் பரவட்டும்.

[quote name='Jamuna' date='Dec 6 2

.....நான் வேற சுண்டல் அண்ணா வேறையா என்ன சுண்டல் அண்ணா......

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜமுனாக்கு என்ன சொல்லி லக்சிதாவை அறிமுக ப்படித்தினீங்க .ஜமுனாக்கு தங்கச்சின்னு சொல்லியா அல்லது உங்களுக்கு தங்கச்சின்னு சொல்லியா......... :D இதப்பற்றி ஒன்னுமே சொல்லலயே அதுதான் கேட்டேன் .ஏனென்றால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு. கே

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :D ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :D [/colo

ஜம்மு இங்கே தான் இருக்குறேன் . ஜம்மு இதைப்போய் சுண்டல் அண்ணா கிட்டயா சொல்லி இருக்குறீங்கள் .அதுதான் எனக்கு கவலயா இருக்கு.இனி உங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டார். இருந்தாலும் உங்களுக்கா இப்படி ஒரு நிலமைன்னு கவலைப்படுறேன்.எப்படி இருந்தநீங்க இப்படி ஆகிட்டீங்களே. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு ,அண்ணனுக்கு அண்ணனா சொல்லுறன்.முதலிலே லக்சிகாவை பிடிச்சிருக்கல்ல.போ ஜம்ஸ் போ அன்பை சொரி.அளவளாவு.ல்க்சிகா உன்பக்கம் வரவளை.28 க்கு பிறகு யாழ் பக்கம் லக்சிகாவுடன் வர அண்ணாவின் வாழ்த்துக்கள்.முக்கியமாக சுண்டல் என்பவரை கண்டதாகவே கேட்டதாகவே லக்சிகா தங்கச்சிக்கு சொன்னீங்க பிச்சு போடுவேன் பிச்சு ஆமா.

பிறகு நெடுக்ஸ் மாதிரி வரக்கூடாது சொல்லி போட்டன் ஆ ஆஆ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.