Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய வகை கடலடித் தாக்குதல்?: முல்லை. கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறாப் படகு மூழ்கடிப்பு- 14 படையினர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:wub: சரியாகச் சொன்னீர்கள் சசி,

வேல்சிலிருந்து அவர் எழுதுவாரோ இல்லையோ, எங்கட புலம்பெயர்ந்த மந்தைக் கூட்டத்தின்ர தலைவர் கட்டாயம் எழுதுவார். அடிவாங்கியிருக்கிறது அவர் நேசிக்கும் "ஓர்மத்தோட போர் புரியும்" சிங்களக் கடற்படையல்லவா?! அவர் எழுதாமல் எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் காவியமாகிய வீர வேங்கைகளுக்கு எனது வீர வணக்கங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியமான தவப்புதல்வர்களுக்கு எனது அஞ்சலிகள்.

அடுத்த பரபரப்பு அல்லது பரபரப்பு ஜேர்னல் வாங்கிப்பாருங்கள். நேரில் பார்த்ததுபோல் தங்கள் புளுகுமூட்டைகளை விடுவார்கள்.

இதில் அரசதரப்பு தங்கள் ஒளிப்பு மறைப்பு வேலைகளை காட்டுகின்றார்கள். புலிகள் தங்கள் யுக்திகளை வெளியே சொல்லமாட்டார்கள்.

அண்ணை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்

Navy Fast Attack Craft sinks in mystery blast; 6 crewmembers survive

A Sri Lanka Navy Fast Attack Craft (FAC) has been caught in a possible underwater blast this morning (March 22). According to the defence sources, the locally built P438 deployed in northeastern coastal waters off Nayaru has sunk due the blast that occurred around 2.30.a.m.

Upon the receipt of the SOS message from the sinking craft other sea units have immediately launched a search and rescue mission in the area. According to the naval sources, 6 crewmembers, including the Officer in Charge of the craft have been rescued so far.

The survivors have reported an underwater blast that damaged the boat's hull and caused it to be sunk in a short time. According to the survivors there has been no sea confrontation nor any LTTE craft were present in the area. Navy suspects the blast has caused by a possible sea mine or due to some underwater weapon developed by the terrorists.

செய்தியை பெற்ற இடத்தை சொல்ல மாட்டியளோ ?

கடற்கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

செய்தியை பெற்ற இடத்தை சொல்ல மாட்டியளோ ?

பெற்ற இடம் பாதுகாப்பு அமைச்சின் இணையம் - பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தி என்று குறிப்பிட்டிருக்கிறேனே!

Edited by மின்னல்

Ultra Fast Attack Craft மீதாம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது...!!

இலங்கை படைகள் சொல்வது போல கரும்புலிகள் யாரும் சாவடையாமல் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...!

Edited by தயா

(3ம் இணைப்பு)புதிய வகை கடலடித் தாக்குதல்? : முல்லை. கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறா படகு மூழ்கடிப்பு- 14 படையினர் பலி

சனிக்கிழமை 22 மார்ச் 2008, 05:45 மு.ப ஈழம் ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்,

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை டோறாப்பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இம்மோதலில் சிறிலங்கா கடற்படைத் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடற் கரும்புலிகள் மூவர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

நாயாறு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2மணிக்கு சிறிலங்கா கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியது.இது அதிகாலை 2.45 மணிவரை நீடித்துள்ளது.

இன்று அதிகாலை 2.10க்கு சிறிலங்கா கடற்படையின் அதிவேகடோறாப்பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.

அதில் சென்ற கடற்படையினரில் 14பேர் கொல்லப்பட்டனர்.

டோறா மூழ்கடிக்கப்பட்ட இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

கடற்கரும்புலிகளான

லெப்டினன்ட கேணல் அன்புமாறன்

மேஜர் நிரஞ்சனி

மேஜர் கனிநிலா

ஆகியோர் வீரவரலாறாகினர்.

வீரச்சாவைத்தழுவிய கரும்புலிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளனர்.

கடற்புலிகளால் இன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்ட டோறாப்பீரங்கிப்படகு சிறிலங்காவில் கட்டப்பட்ட பி 438 என்ற தொடரிலக்கத்தை கொண்டதாகும்.

அதில் அதிகாரி உட்பட 6 படையினர் நீந்தித்தப்பியதாகவும் 10 படையினர் காணாமல்போயுள்ளதாகவும் படகின் கீழ்ப்பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அதன் கீழ்ப்பகுதி பிரிந்து மூழ்கியதாகவும் சிறிலங்கா கடற்படையின் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த குறுகிய நேரத்திலேயே படகு மூழ்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் மோதல் எதுவும் நடக்காமல் திடீரென இந்த வெடிப்புத்தாக்குதல் நடந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புதிய வகை கடலடித்தாக்குதல் வெடிகருவியாக அது இருக்கலாம் என்ற தாம் ஐயப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

நன்றி புதினம்

காவியமான வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இம் மோதலில் கடற்படையினர் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடற் கரும்புலிகள் மூவர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mellow: Pஒச்டெட் Tஒடய், 04:56 PM

" இது கடற் கரும்புலிகளின் தாக்குதலா அல்லது..... கடற் புலிகள் நவீன காந்த சக்தியுடன் உந்து சக்தியுடைய கடல் கண்ணி வெடிகளை உபயோகிக்க தொடங்கியுள்ளனரா" சம்பவம் நடந்த இடத்தில் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றதாகவோ, அல்லது புலிகளின் படகுகள் தென்பட்டதாகவோ தப்பிவந்த கடற்படைச் சிப்பாய்கள் கூறவில்லை. ஆனால் தமது தரப்பில் 3 கடற் கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவியதாகப் புலிகள் கூறியிருக்கிறார்கள்.

கடற்சண்டை நடந்திருந்தால் புலிகளின் 6 படகுகளை அழித்ததோடு 40 புலிகளையும் கொன்று விட்டதாகக் கடற்படையினர் கூறியிருப்பார்கள். ஆனால் புலிகளின் இழப்புகள் பற்றி எதுவுமே கூறவில்லை.

சிலவேளை புலிகளால் தம்மை அழிக்கமுடியாது, வெறு கண்ணியில்தான் பட்டு வெடித்தது என்று சிங்களச் சனத்துக்குக் காட்ட முயல்கிறார்களோ என்னவோ ????

எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.

ரகுநாதன்

அநுராதபுர தாக்குதலின் போது சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி

அதே போலத் தான் இதுவும்..............................

இரண்டு நாட்்களுக்கு முன்னர் மன்னார் கடல் பகுதியில் இந்திய கடற்படை என்ன அதிகளவில் மீன் பிடிக்கவா வந்துள்ளனர் என்று எழுதியிருந்தேன்..... கூட்டி கழிச்சு பாருங்கோ

சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி.......

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

போராளியளிட்ட நவீன கடலடி (நீர்மூழ்கித்) தாக்குதல் உபகரணங்கள் இருக்குதெண்டு பொய் சொல்லி அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளிட்டக் கெஞ்சி நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா முயற்சிக்குது. அதுக்கு நாங்களும் அதை இதைச் சொல்லித் துணைபோறம். இது உயிராயுதத்தால கிடைச்ச வெற்றி. அதுக்காக உயிர் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவிப்போம். சிறீலங்காவுடைய போர் வெறிக்குத் துணைபோய் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகுகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளியளிட்ட நவீன கடலடி (நீர்மூழ்கித்) தாக்குதல் உபகரணங்கள் இருக்குதெண்டு பொய் சொல்லி அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளிட்டக் கெஞ்சி நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா முயற்சிக்குது. அதுக்கு நாங்களும் அதை இதைச் சொல்லித் துணைபோறம். இது உயிராயுதத்தால கிடைச்ச வெற்றி. அதுக்காக உயிர் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவிப்போம். சிறீலங்காவுடைய போர் வெறிக்குத் துணைபோய் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகுகு.

இப்ப மட்டும் என்ன குருவி சுடவா எல்லோரும் ஆயுதங்கள் கொடுக்கிறார்கள் :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

போராளியளிட்ட நவீன கடலடி (நீர்மூழ்கித்) தாக்குதல் உபகரணங்கள் இருக்குதெண்டு பொய் சொல்லி அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளிட்டக் கெஞ்சி நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா முயற்சிக்குது. அதுக்கு நாங்களும் அதை இதைச் சொல்லித் துணைபோறம். இது உயிராயுதத்தால கிடைச்ச வெற்றி. அதுக்காக உயிர் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவிப்போம். சிறீலங்காவுடைய போர் வெறிக்குத் துணைபோய் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகுக.

கடலிலே காவியமான வீரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

வினைவிதைத்தவனே மாட்டிக்கொண்டானா???

இல்லை

மாட்டிவிடப்பட்டானா???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்,

மன்னிக்க வேண்டும். நீங்கள் எழுதிய இந்தியக் கடற்படை பற்றிய கருத்தை வாசிக்க முடியவில்லை. ஆனால் அறிந்துகொள்ள விருப்பம். என்ன கூறியிருந்தீர்கள் ? அதற்கும், டோராத் தாக்குதலுக்கும் என்ன தொடர்பு ?

நன்றி !

டோறா தாக்குதல் வீடியோ தமிழ்த் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டதாக அறிந்தேன். முடிந்தவர்கள் அதனை இங்கு இணைத்துவிடவும். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்,

மன்னிக்க வேண்டும். நீங்கள் எழுதிய இந்தியக் கடற்படை பற்றிய கருத்தை வாசிக்க முடியவில்லை. ஆனால் அறிந்துகொள்ள விருப்பம். என்ன கூறியிருந்தீர்கள் ? அதற்கும், டோராத் தாக்குதலுக்கும் என்ன தொடர்பு ?

நன்றி !

விதைக்கப்பட்டவைகளை அகற்ற வந்தவை என்று கேள்வி....(கடலின் அடியிலிருந்து வருபவை)

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: ஓ,,,அப்படியா ? நல்ல விஷயம் தான்.

ஒரு டோரா மாத்திரம் எப்பிடி தனிய திரிஞ்சது? ...

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

எல்லாம் லவ் பெயிலியர்தான்!!!!!!!!!!!

காவியமான வீர மறவர்களுக்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட கேணல்அன்புமாறன்,மேஜர் ,நிரஞ்சனி,மேஜர் கனிநிலா ஆகிய மாவீரர்கட்கு வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.