Jump to content

மனைவிகளின் பிரசவத்திற்கு கணவர்களின் பிரசன்னம். ஸ்ரீ லங்கா சுகாதார அமைச்சர்


Recommended Posts

மனைவிகளின் பிரசவத்திற்கு கணவர்களின் பிரசன்னம்-ஸ்ரீ லங்கா சுகாதார அமைச்சர்.

இதனால் ஏற்படக்கூடிய நல்விளைவுகளைக் கருத்திற்கொண்டே இம்முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.

deliverkt0.png

Source:The Island

யாழ் கள கருத்துப்பதிவாளன்களே கருத்துப்பதிவாளனிகளே உங்கள் முடிவு என்ன?

Link to comment
Share on other sites

As said, it's quite common in some other countries. In Canada, they get the consent from the couple before letting the hubby in. Some people even take photos..! :D

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளில் அனேகமாக கணவர் பிரசவத்தின் போது பிரசன்னமாகின்றார்கள். இது சர்வசாதாரணம். வேலையில் உள்ளவர்கள் வீடியோ படம் கூட எடுத்துவைத்துள்ளார்கள். மனைவியின் கஸ்டத்தில் பங்கெடுப்பதாக கூறுகிறார்கள். இம்முடிவு வரவேற்க தக்கது என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

இதென்ன கொடுமை. உங்க மனைவியை நீங்க பார்க்கப் போறீங்க. இதை ஏன் பேசாப் பொருளா கருதி இங்க போட்டிருக்கிறீங்க. :D:D

இது உண்மையில் நலம் நாடிக்குள் வர வேண்டும்.

நிச்சயம் கணவன் மாரை மனைவியர் லேபர் றூமில் இருக்கும் போது அனுமதிப்பது பல வகையில் உதவும். குறிப்பாக மனைவிக்கு உள உறுதியை அதிகரிக்கும்..! மனைவிமாரை பாலியல் ரீதியா துன்புறுத்திற ஆண்களுக்கு நல்ல படிப்பினை கிடைக்கும்..! :lol:

இதென்ன வம்பு. உங்களுக்கு இப்பிடியான சிக்கலுகள் எல்லாம் வரப்போவதில்லை எண்டு நீங்களே சொல்லி இருக்கிறீங்கள். பிறகு இது பேசாப்பொருளுக்க இருந்தால் என்ன நலம்நாடியுக்க இருந்தால் என்ன... ! எல்லாம் ஒண்டு தானே?

Link to comment
Share on other sites

ஆகா சிறிலங்கா அமைச்சருக்கு இப்படியெல்லாம் நினைக்கத்தோணுதே. நல்ல ஒரு விடயம் அப்பத்தான் ஆண்களுக்கு பெண்கள் படும் கஸ்டம் புரியும். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு டவுட்டு.. பெண்களுக்கு நல்லாத் தெரியும் தானே இப்படி எல்லாம் கஸ்டம் வரும் என்று. அப்புறம் எதற்கு கர்ப்பமாகிற காரியத்தை ஆண்களோட சேர்ந்து செய்யினம். அதையும் செய்யுறீனம்.. அப்புறம்.. வலிக்குது.. குத்துது குடையுது என்றும் சொல்லீனம்... எங்கையோ உதைக்குதே..???! :lol::D

எங்கேயோ உதைச்சபடியாத்தான் இப்ப இதில கருத்தெழுதிறியளாக்கும் :D

Link to comment
Share on other sites

நல்ல முடிவு, பிரசவ அறைக்குள் கணவன் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

நானும் பிரசன்னமானேன் மனைவியின் பிரசவதிற்கு அது சரி இலங்கையில அதுகேற்ற வசதிகள் இருக்குமோ தர்ம ஆஸ்பத்திரியில வசதி எல்லாம் இருக்குமோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ம்ம்ம்....நன்ன விசயம் பட் நானேன்றா போகவே மாட்டன் :wub: ...(ம்ம்...நம்ம வைவ் கஷ்டபடுறதை நம்மால பார்க்க ஏலாது பாருங்கோ)..என்ன பார்க்கிறியள் நான் வளர்ந்து நேக்கு கல்யாணம் ஆகினா பிறகு என்று சொல்ல வந்தனான் பாருங்கோ..நம்ம கையில என்ன இருக்கு எல்லாம் அவன் செயல்.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்கையில நீ மனிசியோட எல்லாதிற்கும் பிரசன்னம் ஆகினா பிறகு எதுக்கு பிரசவதிற்கு" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் உதையாமலே உருவெடுத்தவங்க..! :blink:

சும்மா சொல்லக்கூடாது குசும்பு புடிச்ச நெடுக்குதான் :blink:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதல் பிரசவத்தின்போது நானும் உடன் இருந்தேன்.. தலைப் பக்கத்தில்். 2வது பிரசவத்தின்போது வேண்டாம்டா ஆளைவிட்டால் என்றுறு ஒழித்ததுதான் உண்மை. :lol:

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் கூறினார்.. 'பாவிகள் என்னை கால் பக்கத்திலே நிறுத்தினாங்கள்்.. மர்மப் படம் பார்த்ததுபோல இருந்தது.. இப்ப மனைவிக்கு கிட்ட போகவே மனம் வருதில்லை.. போனால் அந்த காட்சிதான் வந்து பயமுறுத்துகிறது..' இது அவரது அனுபவம். ஆக.. மனத்திடம் இல்லாதவர்கள் உடனிருப்பதைத் தவிர்ப்்பதுதான் நல்லது. அப்படி உடன் இருந்்தாலும், தலை பக்கமாக இருந்து கொண்டால் இன்னும் நல்லதல்லவா? :lol:

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொல்ல..?

என்னோட வீட்டுக்காரிக்குப் பக்கத்தில நான் நிண்டன் இல்லையெண்டு சொல்லமாட்டன். ஆனா வலியில அலறி அலறி மூச்சுத் திணறி மயங்கின என்ர கதை பெரிய சோகக் கதை.... என்னெண்டு கேக்கிறியளே.....

பிரசவ வலி ஆரம்பிச்சுப்போட்டு ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போய் சேர்த்துப் போட்டு நான் மலக்கமலக்க முழிச்சுக்கொண்டு நிண்டன். ஒரு நேர்சம்மா வந்து சொன்னா இஙக ஏன் மிலாந்திறாய் லேபர் ரூமுக்கு வா எண்டா... சரி என்று நானும் தினவட்டா உள்ள போனன்.... என்ர ராசாத்தி என்னை கையால கிட்ட வரச்சொல்லிக் கூப்பிட்டா... சரி கிட்டப்போவம் என்று போனன் பாருங்கோ....அப்ப எட்டி எனர சேர்ட்டு கொலரை இறுக்கிப் பிடிச்சவாதான் மூண்டு நாலு மணித்தியாலத்திற்கு மேல எனர கழுத்தைப் பிடிச்சு சேர்ட்டுக் கொலரால நெரிக்கிறதும் விடுறதுமா.... நான் பட்ட அவஸ்தை ஆருக்குத் தெரியும்? அட அவ கழுத்தை நெரிக்கிற போதெல்லாம் நானுந்தான் கத்தி அழுதேனே... ஆனா குரல்தான் வெளியே வரமாட்டன் எண்டிட்டுது. ஐயோ எத்தினை தரம் கண்ணெல்லாம் இருட்டிப் போச்சு? இந்த நேர்சுகள் எல்லாரும் பாத்தவை ஒருதரும் என்ர மனுசியின் பிடியில இருந்து என்னை விடுவிக்கேல்லை...அட அது பரவாயில்லை....அவ என்ன சொன்னார்கள் தெரியுமோ என்னைப் பார்த்து மனைவிக்கு வலிக்க வலிக்க நீ இவ்வளவு துடிதுடித்து மூர்சை்சையாகி போகிறாயே நீ எவ்வளவு கிரேட் என்று.... மனுசனுக்கு உயிர் போய் போய் வந்திது.... அதுக்குப் பிறகு யோச்சுப்போட்டன் இனிம மஞ்சள் காவியை உடுத்தோணுமெண்டு.........:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.... அதுக்குப் பிறகு யோச்சுப்போட்டன் இனிம மஞ்சள் காவியை உடுத்தோணுமெண்டு.........

இதால தான் மேற்குலக நாடுகளில் பிறப்பு வீதம் 0.1... 0.2 என்றிருக்குது.

இப்படி நடக்காத இந்தியா இலங்கை போன்ற நாடுகளில.. அது பெருகிக்கிட்டே இருக்குது.

நல்ல முடிவு.. ஆதி வாசியையே அடக்கி வாசிக்க வைச்சிருக்குது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அடக்கி வாசிக்கிறது! நெடுக்ஸ். ஆதி கட்டிலைப் பிரித்து விறாந்தையில போடுறன் என்டு சொல்லியிருந்தாலாவது பிரச்சனை தீரும். அத விட்டிட்டு காவியோடு கர்ப்பம்..... எனக்கொண்டுமாய் விளங்கேல்ல!!!! :lol::lol:

Link to comment
Share on other sites

எங்க அடக்கி வாசிக்கிறது! நெடுக்ஸ். ஆதி கட்டிலைப் பிரித்து விறாந்தையில போடுறன் என்டு சொல்லியிருந்தாலாவது பிரச்சனை தீரும். அத விட்டிட்டு காவியோடு கர்ப்பம்..... எனக்கொண்டுமாய் விளங்கேல்ல!!!! :lol::lol:

angry-face.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.