Jump to content

சாதனை சாதனை


Recommended Posts

பதியப்பட்டது

சாதனை சாதனை

சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்புடித்தான் சாவச்சேரி கொடிகாமத்திலையும் இரண்டொருத்தர் ஆட வெளிக்கிட்டவை :lol:

குறுக்காலை போவார் இடையிலை விட்டுட்டு ஓடீட்டாங்கள் :rolleyes:

தோடங்காயும் குளுக்கோசும் எங்களுக்குத்தான் நட்டம் :lol:

Posted

அட...அட இதுவல்லோ சாதனை..(முடியல்லப்பா) :lol: ..சரி எதுக்கும் கவலை படாதையுங்கோ அன்னைக்கு உங்களாள கடலையை சாப்பிட ஏலாம போயிருக்கலாம்..ஆனா எனி நிகழ்த்த போறியளே கணணியில கடலை போடுற சாதனை அது ரொம்ப ரொம்ப கஷ்டம் சாத்திரி அங்கிள்.. :lol:

அது சரி எனக்கு கூட இப்ப ஏதாச்சும் சாதனை செய்யனும் போல இருக்கு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்கோ பார்போம்.. :lol:

சாத்திரி அங்கிள் வாற ஒலிம்பிக்கில ஏதாச்சும் சாதனை செய்ய யோசிகலையோ :rolleyes: ..எண்டாலும் உங்கன்ட சோதனையை சா..சா வந்து சாதனையை வாசிக்க வாசிக்க..என்னை அறியாமலே எனக்கும் ஒரு உத்வேகம் தோணுதுதப்பா.. :D .

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட...அட இதுவல்லோ சாதனை..(முடியல்லப்பா) :D ..சரி எதுக்கும் கவலை படாதையுங்கோ அன்னைக்கு உங்களாள கடலையை சாப்பிட ஏலாம போயிருக்கலாம்..ஆனா எனி நிகழ்த்த போறியளே கணணியில கடலை போடுற சாதனை அது ரொம்ப ரொம்ப கஷ்டம் சாத்திரி அங்கிள்.. :lol:

அது சரி எனக்கு கூட இப்ப ஏதாச்சும் சாதனை செய்யனும் போல இருக்கு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்கோ பார்போம்.. :lol:

சாத்திரி அங்கிள் வாற ஒலிம்பிக்கில ஏதாச்சும் சாதனை செய்ய யோசிகலையோ :lol: ..எண்டாலும் உங்கன்ட சோதனையை சா..சா வந்து சாதனையை வாசிக்க வாசிக்க..என்னை அறியாமலே எனக்கும் ஒரு உத்வேகம் தோணுதுதப்பா.. :D .

அப்ப நான் வரட்டா!!

என்ன தங்கச்சி இண்டைக்கு நேரத்தோடை எழும்பியாச்சோ :rolleyes:

Posted

உப்புடித்தான் சாவச்சேரி கொடிகாமத்திலையும் இரண்டொருத்தர் ஆட வெளிக்கிட்டவை :lol:

குறுக்காலை போவார் இடையிலை விட்டுட்டு ஓடீட்டாங்கள் :lol:

தோடங்காயும் குளுக்கோசும் எங்களுக்குத்தான் நட்டம் :lol:

கு.சா . ஒலிபெருக்கியை கட்டி மேடையை போட்டு ஆர்ப்பாட்டமாய் தொடங்குவினம் பிறகு சத்தமில்லாமல் ஆக்களை காணக்கிடைக்காது. <_<

ஜம்மு)அது சரி எனக்கு கூட இப்ப ஏதாச்சும் சாதனை செய்யனும் போல இருக்கு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்கோ பார்போம்

ஜம்மு யாழிலை படைக்கிற சாதனை போதாதோ இனி புதிசா வேறை சாதனையா?? எனக்கு முடியவில்லை :o:lol:

Posted

சாத்திரியார் கதை நன்றாக உள்ளது.

கடலை கணணியில் போட வாழ்த்துக்கள்.

Posted

சாத்திரியார் கதை நன்றாக உள்ளது.

கடலை கணணியில் போட வாழ்த்துக்கள்.

இப்ப அதைத்தான் முயற்சி செய்யிறன் அதையும் இவன் ஜம்முவும். கு.சாவும் கெடுத்துப்போடுவினமோ எண்டு பயமாக்கிடக்கு. <_<

Posted

என்ன தங்கச்சி இண்டைக்கு நேரத்தோடை எழும்பியாச்சோ <_<

என்னது தங்கச்சியோ??..(பரவால்ல நன்னா தான் இருக்கு) :o ...பிறகு யாரும் எனக்கு காதல் கடிதம் தந்திட்டீனம் எண்டா என்ன செய்யிறது கு.சா தாத்தா :lol: ..ஒமோம் கு.சா தாத்தா இன்னைக்கு வேளைக்கு எழும்ப வேண்டியதா போச்சு ஏன் எண்டா கல்யாணம் அல்லோ அட பிறகு எனக்கு எண்டு நினைக்கிறதில்ல.. :lol: (எங்கன்ட சொந்காரரின்ட)..உப்படியானதுகள

Posted

இப்ப அதைத்தான் முயற்சி செய்யிறன் அதையும் இவன் ஜம்முவும். கு.சாவும் கெடுத்துப்போடுவினமோ எண்டு பயமாக்கிடக்கு. :icon_mrgreen:

வீட்டில் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி""

எண்டாலும் இது கொஞ்சம் கூடின சுய தம்பட்டம் தான்.

சாத்திரி அண்ணை இப்பவும் நீங்கள் இப்பிடித்தானோ? அப்படித் தெரியேல்ல அதுதான் கேட்டன்.

நல்லதொரு பதிவு

Posted

ஊர் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கதையாகத் தந்துள்ள சாத்திரிக்குப் பாராட்டுக்கள்.

Posted

வீட்டில் தெரியுமா?

உஸ்ஸ்ஸ்...................தூயா இதுக்கெல்லாம் நான் பயப்பிடுற ஆள் இல்லை ஏனெண்டால் வேலைசெய்யிறஇடத்திலை இருந்துதான் கடைலைபோடுறனான். :icon_mrgreen::lol:

எண்டாலும் இது கொஞ்சம் கூடின சுய தம்பட்டம் தான்.

சாத்திரி அண்ணை இப்பவும் நீங்கள் இப்பிடித்தானோ? அப்படித் தெரியேல்ல அதுதான் கேட்டன்.

நல்லதொரு பதிவு

பிரபா என்ன செய்ய நாங்களே இடைக்கடை எங்களைப்பற்றி பெருமையாய் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கு. கருத்துக்கு நன்றிகள். :D

ஊர் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கதையாகத் தந்துள்ள சாத்திரிக்குப் பாராட்டுக்கள்.

உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் இணையவன். :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதில என்ன பகிடி என்றா சாதனை செய்த கனபேருக்கு கின்னஸ் புத்தக்ம் என்றா என்னென்று தெரியாது அவையள் ஊரில ஸ்பீக்கிரையிலையும் ஈழநாடு பத்திரிகையிலும் கின்னஸ் சாதனையை முறியடிக்கிறார் என்று பெயர் வந்தால் கின்னஸ் புத்தகத்தில் பெயர் பதியபடு என்று நினைத்து கொண்டார்கள்.

5,6 வருடங்களுக்கு முதல் ஒரு ஜோக்கிம் என்ற ஈழதமிழர் சிட்னியில் வந்து "ஸ்கிலேட்டர்" (ஓடும்படிகள்) அதில் ஏறியும் இறங்கியும் சாதனை புரிந்தவர்,இது கின்னஸ் புத்தகத்தில எழுதபட்டு இருக்கும் என்று தான் நினைக்கிறன்.இவரோட வந்த இரண்டு பேர் அவுஸ்ரெலியாவில தங்கி நிரந்தர வதிவிடமும் பெற்றுவிட்டார்கள் என்று கதை அடிபடுது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியொரு சாதனையாளரை யாழ்களம் இத்தனைநாள் இனம்கண்டு கொள்ளாமல் இருந்தது மிகவும் வேதனையான விடயம். அன்று ஓருநாள் மருதடிப்பிள்ளையார் கோயிலடியில் விழி பிதுங்கப் பிதுங்க கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தது இந்த சாதனைச் சாத்திரிதானா? தொடர்ந்தும் கணனியில் வெற்றிகரமாக கடலை சாப்பிட வாழ்த்துக்கள்

Posted

ஆகா சாத்திரி நீங்களும் ஒரு உலகசாதனை செய்வம் என்டு களத்தில இறங்கி இருக்கிறீகள். அந்த மரத்தடிப்பிள்ளையார் கூட உதவி செய்யவில்லை. சரி அது போகட்டும். கணனி கடலை போட்டாவது

உலகசாதனை செய்து கின்னஸ் ல இடம் பிடியுங்கோ.

சாத்திரி வழமைபோல் சூப்பரா நகைச்சுவையா எழுதி இருக்கிறீங்கள். எனக்கு சிரிச்சு வயிறு நோவுது.

Posted

இப்படியொரு சாதனையாளரை யாழ்களம் இத்தனைநாள் இனம்கண்டு கொள்ளாமல் இருந்தது மிகவும் வேதனையான விடயம். அன்று ஓருநாள் மருதடிப்பிள்ளையார் கோயிலடியில் விழி பிதுங்கப் பிதுங்க கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தது இந்த சாதனைச் சாத்திரிதானா? தொடர்ந்தும் கணனியில் வெற்றிகரமாக கடலை சாப்பிட வாழ்த்துக்கள்

கண்மணியக்கா உங்கள் சித்தம் எனது பாக்கியம்். :lol::D

ஆகா சாத்திரி நீங்களும் ஒரு உலகசாதனை செய்வம் என்டு களத்தில இறங்கி இருக்கிறீகள். அந்த மரத்தடிப்பிள்ளையார் கூட உதவி செய்யவில்லை. சரி அது போகட்டும். கணனி கடலை போட்டாவது

உலகசாதனை செய்து கின்னஸ் ல இடம் பிடியுங்கோ.

சாத்திரி வழமைபோல் சூப்பரா நகைச்சுவையா எழுதி இருக்கிறீங்கள். எனக்கு சிரிச்சு வயிறு நோவுது.

ஆகா இவரை எங்கையோ பார்த்த ஞாபகமாய் இருக்கு ....ஓநீங்களா அடிக்கடி காணாமல் போறதிலை நீங்கள் சாதனை படைக்கிறீங்களே அதைவிடவா பெரிசு என்ரை சாதனை. :lol::D

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமைபோல இரசிக்கும் படி உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

5,6 வருடங்களுக்கு முதல் ஒரு ஜோக்கிம் என்ற ஈழதமிழர் சிட்னியில் வந்து "ஸ்கிலேட்டர்" (ஓடும்படிகள்) அதில் ஏறியும் இறங்கியும் சாதனை புரிந்தவர்,இது கின்னஸ் புத்தகத்தில எழுதபட்டு இருக்கும் என்று தான் நினைக்கிறன்.இவரோட வந்த இரண்டு பேர் அவுஸ்ரெலியாவில தங்கி நிரந்தர வதிவிடமும் பெற்றுவிட்டார்கள் என்று கதை அடிபடுது. :rolleyes:

அவர் 33 கிண்ணஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

http://en.wikipedia.org/wiki/Suresh_Joachim

http://www.sureshjoachim.org/ListofRecords.htm

Posted

முன்பு மருதனார் மடம் சந்திக்கடியில் ஒருவர் சாதனை படைக்க ஆடிக்கொண்டிருந்தார். இரவில் தெரிந்தவர்கள் சென்று பார்க்கும் போது அவர் நல்ல நித்திரையில் இருந்தார். அதிகாலை ஒழும்பி மறுபடியும் அவர் ஆடினார். பிறகு அவர் சாதனை புரிந்ததாக அவருக்கு பரிசு வேறு கொடுத்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.