Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதுமான அளவு உள்ள விட்டாச்சு இனி?

Featured Replies

S.Lanka military enters rebel capital, captures main town 02 Aug 2008 17:18:40 GMT

Source: Reuters

By Shihar Aneez

COLOMBO, Aug 2 (Reuters) - Sri Lanka's military has entered the rebels' de-facto capital in the north of the island, killing 20 Tamil Tiger rebels after fierce fighting, the Defence Ministry said on Saturday.

The rebel capital in the island's northern district of Kilinochchi is where the elusive rebel leader Veluppillai Prabhakaran is believed to be hiding.

"Troops crossed the district borders between Mannar and Kilinochchi districts at an undisclosed location," the Defence Ministry said in its website www.defence.lk.

Two soldiers were killed in the operation.

The military also captured one of the main rebel strongholds, killing 30 rebels in northern Mannar district.

"Army soldiers -- captured the Vellankulam town, the LTTE's last stronghold in Mannar district this afternoon," the ministry said.

However, it was not immediately clear whether the military had captured the whole northern Mannar district, where the military has advanced significantly in the recent months.

The rebels were not immediately available for comment.

Sri Lanka's government is pursuing a strategy to gradually retake the Tiger's northern stronghold and win the 25-year civil war amidst an almost-daily barrage of land, sea and air attacks in northern rebel-held territories.

The country's civil war has killed more than 70,000 people since it started. The LTTE, which the United States classifies as a terrorist group, is fighting to create an independent state for ethnic minority Tamils in north and east Sri Lanka since 1983.

Analysts say the military has an advantage in the latest phase of the war given its superior air power, strength of numbers and swathes of terrain captured in the island's east. But they still see no clear winner on the horizon.

The military offensive in the northern offensive continued amid a South Asian regional summit in Sri Lanka which endorsed fighting terrorism in all its forms.

Leaders of Afghanistan, India, Pakistan, Nepal and Sri Lanka, which are among the countries hit by severe terrorist activities, on Monday said 'terrorism was the main threat of the region that hinders the growth and it should be eradicated.'

The Tamil Tiger rebels had declared a 10-day unilateral truce starting from July 26 as a goodwill gesture for the summit in Colombo but the announcement was dismissed by the government which said it had not received official notification and was sceptical about the declaration.

The government deployed more than 19,000 extra police and soldiers in the capital for the meeting.

(Editing by Mary Gabriel)

http://www.alertnet.org/thenews/newsdesk/L299050.htm

  • Replies 57
  • Views 7.5k
  • Created
  • Last Reply

இனி ஸ்ராலின்கிராட் விளையாட்டுத்தான்.

இனி ஸ்ராலின்கிராட் விளையாட்டுத்தான்.

அந்த விளையாட்டுக்கு குறுக்குகர்தான் நடுவர்....

  • கருத்துக்கள உறவுகள்

லெனின்கிராட் விளையாட்டு நடக்கும் போது குறுக்குஸ் யாழுக்கு வரமாட்டார் என்பதுக்கு 100% உத்தரவாதம் அளிக்கிறேன். :lol::lol:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கர் நீங்கள் நக்கலாக சொன்னாலும் நடக்கப்போவது அது தான்.

ஸ்டாலின்கிராட் வெற்றி ஒன்றும் விளையாட்டாக வரவில்லை. எண்ணுக் கணக்கற்ற உயிர் விலைகளை கொடுத்து சோவியத் ஸ்டாலின்கிராட் ஆக்கிரமிப்பை தடுக்க போராடியது. ஆனாலும் ஜேர்மனின் வான் பலம், ஆயுத பலம், மற்றும் சிறப்பு படை பலங்களின் முன்னால் நிற்கமுடியாமல் சோவியத் ஸ்டாலின்கிராட் நகரத்தின் பெரும் பகுதியை (90% இலும் அதிகமான பகுதியை) இழந்தது.

கடும் குளிர் காலம் வந்தது. சோவியத் இராணுவம் ஜேர்மன் இராணுவத்தை சுற்றி வளைத்து அதன் சப்ளை லைன்களை முடக்கியது. பழக்கமில்லாத கடும் குளிரும், உணவு தட்டுப்பாடும், நோய்களும் ஜேர்மன் இராணுவத்தை வாட்டியது. சோவியத்தின் முற்றுகையின் போது ஜேர்மனின் வான் மார்க்கமாக சப்ளை செய்த விமானிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்களாம்: என்னவென்றால் இறக்கப்பட்ட பொருட்களை தூக்குவதற்கு கூட பசியால் சக்தியற்ற நிலையில் இருந்தனராம் ஜேர்மன் இராணுவத்தினர்.

கடைசியில் சோவியத் இராணுவத்தினர் முற்றுகையிடப் பட்டிருந்த ஜேர்மன் இராணுவதினரை தாக்கியழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். சரணடைந்தால் சாவு நிச்சயம் என்ற பயத்தால் ஜேர்மன் இராணுவம் தொடர்ந்து போரிட்டபடி இருந்தது. இறுதியில் சரணடைவோருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்ட நிலையில் 91 000 படையினர் சரணடைந்தனர்.

இந்த சமர் பற்றிய முழுமையான விபரத்தை இங்கே பாருங்கள்.

இந்த தோல்வி தான் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனின் தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைகின்றது.

மாற்றங்கள் வந்தாலும் வரலாறு எப்பொழுதும் மீண்டு கொண்டுதான் இருக்கிறது. வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியத் தலைவரின் கூற்றும் இதனைத் தான் கூறுகின்றது.

புலம் பெயர் தமிழர் நாம் குறித்துக் கொள்ளவேண்டிய விடயம் எனனவென்றால் சோவியத்தின் வெற்றி ஒன்றும் இலகுவாக வரவில்லை. 478,741 சோவியத் இராணுவத்தினர் உட்பட 750,000 பேர் ஸ்டாலின்கிராட் நகரத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதாவது இழப்பின் உச்சக் கட்டத்தில்தான் இந்த வெற்றி பிறந்தது. வன்னியின் வெற்றியும் அவ்வாறுதான் அமையப்போகின்றது. இங்கிருக்கும் நாம் இரத்தம் சிந்தப்போவதில்லை. எனவே நாம் என்ன செய்யப்போகின்றோம்?

Edited by காட்டாறு

ஒப்பீடுகளாகச் சொல்லுமளவிற்கு உலகப் போரின் தன்மை ஈழத்தில் இருக்குமா? என்று சொல்ல முடியாவிட்டாலும், இராணுவம் பெரும் இழப்பிற்குள்ளாக்கப்படும், என்பதை இதற்கு முன்னதான பல களங்கள் வெளிப்படுத்திய வரலாறுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ஸ்ராலின்கிராட் விளையாட்டுத்தான்.

ரசியா மாதிரிப் பனி கொட்ட ஏதாவது ஏற்பாடு செய்ய வேணுமே? தமிழ் சிறியைப் பிடிச்சு, ஆடிப் பௌர்ணமிக்கும் விரதம் இருக்க வைச்சால் தான் சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தோல்வி தான் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனின் தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைகின்றது.

மாற்றங்கள் வந்தாலும் வரலாறு எப்பொழுதும் மீண்டு கொண்டுதான் இருக்கிறது. வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியத் தலைவரின் கூற்றும் இதனைத் தான் கூறுகின்றது.

புலம் பெயர் தமிழர் நாம் குறித்துக் கொள்ளவேண்டிய விடயம் எனனவென்றால் சோவியத்தின் வெற்றி ஒன்றும் இலகுவாக வரவில்லை. 478,741 சோவியத் இராணுவத்தினர் உட்பட 750,000 பேர் ஸ்டாலின்கிராட் நகரத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதாவது இழப்பின் உச்சக் கட்டத்தில்தான் இந்த வெற்றி பிறந்தது. வன்னியின் வெற்றியும் அவ்வாறுதான் அமையப்போகின்றது. இங்கிருக்கும் நாம் இரத்தம் சிந்தப்போவதில்லை. எனவே நாம் என்ன செய்யப்போகின்றோம்?

படிக்க வேண்டிய தகவல் அண்ணா. நன்றிகள் பல.

ரசியா மாதிரிப் பனி கொட்ட ஏதாவது ஏற்பாடு செய்ய வேணுமே? தமிழ் சிறியைப் பிடிச்சு, ஆடிப் பௌர்ணமிக்கும் விரதம் இருக்க வைச்சால் தான் சாத்தியம்.

பொன்னையா!

மற்றவர்களை நீங்கள் நகச்சுவையாக ஏதாவது கிண்டல் அடிப்பது உங்களின் நகச்சுவை உணர்வாக இருக்கலாம்...

முடிந்த விடயத்தை மீண்டும் மீண்டும் புரட்டி மற்றவர்கள் மனதை புண்படுத்துவது உங்கள் நகச்சுவை உணர்விற்கப்பால்

உங்களின் நாகரிக வளர்ச்சியை வெளிக்காட்ட வைத்துவிடும்...

அதனால் சிந்தியுங்கள்... எதிரியைக்கூட பண்பாக நடத்தும் இனத்தைச்சேர்ந்தவர்கள் தமிழர்கள்... நீங்களு ஒரு தமிழர் தானே?

இதை சொல்லி உங்களை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்... ஆனாலும் நீங்களும் மற்றவர்களை புண்படுத்தீரெண்டு நம்புவோமாக.

Edited by Sooravali

ரசியா மாதிரிப் பனி கொட்ட ஏதாவது ஏற்பாடு செய்ய வேணுமே? தமிழ் சிறியைப் பிடிச்சு, ஆடிப் பௌர்ணமிக்கும் விரதம் இருக்க வைச்சால் தான் சாத்தியம்.

பனி மட்டும் ஜேர்மனிய படைகளின் வீழ்ச்சிக்கு காரணம் அல்ல... ஜேர்மனிய வளங்கற் பாதையில் ஏற்பட்ட தடங்கல் பனியினால் ஏற்பட்டது என்பார்கள்... ஆனால் அதேகாலப்பகுதியில் ஜேர்மனி வெடி பொருட்கள் அற்ற நிலையில் இரும்பு சட்டங்களை எல்லாம் தூக்கிவந்து விமானங்கள் மூலம் லண்டன் பெருநகர் மீது தாக்குதல் நடாத்தியது... அதாவது வெடிபொருட்களின் கையிருப்பு ஜேர்மனிக்கு பாதகமாக இருந்தது...

அதேகாலப்பகுதியில் கூட்டு படைகளின் சிறப்பு அணிகள் ஜேர்மனிய எரிபொருள் களஞ்சியங்களின் மீது தாக்குதல் நடத்தி பல வெற்றிகளை ஈட்டியது... ஜேர்மனியர்கள் பாவித்த நிலக்கரியால் இயங்கும் ரயில் வண்டிகள் எல்லாம் தகர்க்கவும் செய்தார்கள்....

எரி பொருள் இல்லாமல், வெடிபொருள் பற்றாக்குறையோடு போரிடும் நிலையில் ஜேர்மனி குதிரை வண்டிகளை பயன் படுத்தி வளங்கல் செய்தது... ஆனால் நேரம் விரையமானதால் போரிடும் ஆற்றல் குண்றியது...

பனி கொட்டியமை ரஸ்யப்படைகளுக்கு மேலதிக பலத்தை கொடுத்தது என்பது ஓரளவு உண்மை... ஆனால் இயற்கை மட்டும் அவர்களை காப்பாற்ற இல்லை...

காட்டாறு உங்கை லெனின்கிராட் விiளாட்டு எண்டும் ஒண்டு இருக்காம் எண்ணிறார் ஒருவர். அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

வன்னியில சிறீலங்கா இராணுவத்தின் வழங்கல் பாதைகளை மடக்கிறதுக்கு மழை பெய்து சகதி வெள்ளம் வரவும் பனி பெய்து சிங்களப் படைகளை குளிரால் உறைந்து போகவும் நானும் விரதம் உபவாசம் எல்லாம் இருக்கத் தயார். விசையம் தெரிஞ்சவை எந்தெந்த நாட்களில் இருக்கிறது எண்டு பட்டியல் இட்டியள் எண்டா புண்ணியமாக போகும்.

கிளிநெச்சியில் அடிச்சா நாங்கள் திருமலையின் வெடிப்போம்

கிழக்கு அரசியல்துறையின் அறிக்கை வாசிக்கவில்லை போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாற்காலி ஆய்வாளர்களின் ஆருடங்கள்..

1. சிங்கள இராணுவம் போதுமான ஆளணி, ஆயுதங்களோடு இருப்பது மட்டுமல்லாமல் மனவுறுதியும் பெற்றுள்ளது. எனவே விரைவில் A9 பாதையில் புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம் பகுதிகளைக் கைப்பற்றும்,

2. சிங்கள இராணுவம் இலகுவாக A32 வீதியைக் கைப்பற்றி பூநகரி சங்குப்பிட்டி பாதையைத் திறப்பார்கள்.

3. பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கிய நகர்வென்றையும், வட போர் முனையில் இருந்து ஆணையிறவை நோக்கிய நகர்வொன்றையும் மேற்கொண்டு கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவார்கள்.

4. புலிகள் மல்லாவி, துணுக்காய், பளை, மணலாறு பகுதிகளில் இயலுமானவரை தற்காப்பு வேலிகளைப் போட்டு இராணுவத்தை முல்லைத்தீவுப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுப்பதில் ஈடுபடுவார்கள்.

5. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவமழை ஆரம்பிக்கும்போது, ஊடறுப்புத் தாக்குதல்களை நிகழ்த்தி படையினரின் மனவலிமையை உடைத்து அவர்களைப் பின்வாங்கி ஓடவைக்க முயற்சிப்பார்கள்.

ஆதாரங்கள்: வாராந்த நாற்காலி இராணுவ ஆய்வாளர்களின் கட்டுரைகள்.

கிளிநெச்சியில் அடிச்சா நாங்கள் திருமலையின் வெடிப்போம்

கிழக்கு அரசியல்துறையின் அறிக்கை வாசிக்கவில்லை போல :lol:

அரசியல் துறை என்பதால் இன்றைய யுத்தள சூழலில் தாயகத்து மக்கள் நோக்கி அப்படியாக எழுத வேண்டிய தேவை இருக்கு. அதை புலம்பெயர்தளத்தில் இருந்த படி அர்த்த கற்பிக்க முனைவது தவறான எதிர்பார்ப்புகளைத்தான் உருவாக்கும் அதற்கு முனையவும் கூடாது.

புலிகள் களத்தில் உள்ள மக்கள் நோக்கி சொல்பவற்றை புலம்பெயர்ந்த தளத்திற்கு கொண்டு வருவது தேவையற்ற குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் புலம்பெயர்ந்தவர்களிற்கு உருவாக்குவதுடன் எதிரிக்கும் பெரிய அளவில் உதவி வருகிறது.

இந்தத் தவறு கடந்த 3 வருடங்களிற்கு மேலாக நடந்து வருகிறது.

தாயகத்துடனான தொடர்பாடல் வசதிகளை (கிடைக்கும் எல்லா bandwidth) பயன்படுத்தி அங்கு உள்ள மக்களின் அவலங்களை வெளியில் கொண்டு வாருங்கள் ஆதாரங்களுடன் படங்களாக காணொளிகளாக. களத்தில் இடப்பெயர்வு, பேர் அவலங்களை தினம் தினம் எதிர்கொள்ளுபவர்களை ஊக்குவிக்க விழிப்படைய செய்ய புலிகள் சொல்பவற்றையும், இராணுவ சாகசங்களையும் புலம்பெயர்ந்த மக்களிற்கு கொண்டு வந்து விட்டு இதே அதோ கொடி ஏத்தப்போறம் கோவணம் ஏத்தப் போறம் எண்டு பொழுது போக்காட்டி விட்டு இறுதியில் புலிகளில் பிழை பிடிக்க வெளிக்கிடாதீர்கள்.

உந்த நக்கல் நையாண்டிகளை குறைச்சு நீங்களும் மக்களின் அவலத்தை வெளிக்கொணர உதவலாமே குறுக்கர்... தானா திந்தாமல் சமுதாயம் தானா திருந்தாது... அதுவும் தமிழ்ச்சமுதாயம்... இந்தக்காலத்திலையும் திருதாட்டா எந்தக்காலத்திலையும் திருந்தாது.

மக்கள் அவலப்படுறது அவர்கள் செய்து முற்பிறப்பு ஊழ்வினைப் பயன். அது கடவுளாலை வழங்கப்பட்ட தண்டனை அதில தலையீடு செய்தா கடவுள் பிறகு எங்களைத் தண்டிப்பார். மற்றது சிங்களத் தீவின் ஒருபகுதியை தமிழீழம் எண்டு பிளைக்க வந்த கள்ளத்தோணியள் வன்பறிப்பு செய்ய முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனக்கு தெரிய போன பொங்கு தமிழில் கூட சில சிங்கள பெடியள் A3 ரோட்டோரம் நிண்று ( தமிழனும்தான்) புலிகள் சின்னம் பொறித்த ஆதரவு சீட்டுக்களை போறவாற மக்களின் கைகளில் திணித்தார்கள். ( என்னிடமும் நீட்டினார்கள்) பாக்கிற சனத்துக்கு அவர்கள் ஏதோ புலிகளின் பெரும் ஆதரவாளர் எண்டுதான் விளங்கும்... ( நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன் ) ஆனால் அதுக்கு பின்னாலை இனி ஒரு காலமும் தமிழீழ ஆதரவு போராட்டங்களை நடத்த விட கூடாது என்பதை திட்டமிட்டு செய்தார்கள்...

இதை ஏன் சொல்கிறேன் எண்றால் இங்கையும் அதுதான் நடக்கிறது...

மக்கள் என்பவர்கள் ஞானிகள் அல்ல... இயல்பான மக்களை மட்டும்தான் பொதுமக்கள் எனும் வரை முறைக்குள் அடக்குவார்கள்... புலிகளும் கூட எல்லா மக்களையும் மக்களாக மட்டும்தான் நடாத்துகிறார்கள்... ஆனால் சிலர் தங்களுக்கு ஒவ்வாதவை நடக்கும் போது . அது கூடாது என ஆர்ப்பரிக்கிறார்கள்...

Edited by தயா

மக்கள் அவலப்படுறது அவர்கள் செய்து முற்பிறப்பு ஊழ்வினைப் பயன். அது கடவுளாலை வழங்கப்பட்ட தண்டனை அதில தலையீடு செய்தா கடவுள் பிறகு எங்களைத் தண்டிப்பார். மற்றது சிங்களத் தீவின் ஒருபகுதியை தமிழீழம் எண்டு பிளைக்க வந்த கள்ளத்தோணியள் வன்பறிப்பு செய்ய முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உன்னால் முடியாததை இன்னொருவன் மீது திணித்து அவனை செய்யவிடுவது என்ன ஞாயம் குறுக்கு?...

உமக்கு முடிஞ்சதை செய்யும் முடியாவிட்டால் செய்யக்குடியவங்களை வேடிக்கைபாரும்.... இது உமக்கு மாத்திரமில்லை உங்காள் நன்பர்களுக்கும்தான்.

Edited by Sooravali

களத்தோனில வந்தவங்கள் இந்தியாவை இலங்கையை ஆளவில்லையா... ஒருவருசமா? இரண்டு வருசமா? 450 வருசமா மாறிமாறி அண்டாங்கள்...

அவங்களே அப்பிடி ஆழும் பொழுது இந்தமண் மீது வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள தமிழர்கள் தங்களை ஆழ நினைப்பது பிழையா?

அதுசரி புலம்பேர்ந்த நாட்டில் ஓடிஓடி பாஸ்போர்ட்டு சிற்றிசன் கேட்டு வாங்குறியல்... பிறந்த இடத்தில உரிமை கேக்கேலாதோ?

எமக்கு முடி வெட்டமுடியாது எண்டு தானே மற்றவர்களை கொண்டு வெட்டுவிக்கிறம். வாசிக்க ஒண்டும் இல்லாட்டி வெட்டும் போது கண்ணாடியில் வேடிக்கை தானே பாக்கிறனாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Map.jpg

2002 யுத்த நிறுத்த எல்லைக் கோட்டில் இருந்து கடந்த வாரம் வரை இராணுவம் முன்னேறியுள்ள பகுதிகள்.. படத்தில் வெளிர் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. :lol:

http://www.sundaytimes.lk/080803/Columns/sitreport.html

இறைவா அதிகமாக சிந்தனை செய்யாதே இது உன் தலை விதி.ஆனால் இப்போது நீ சிந்திப்பாய் இப்படி ஒரு இனத்தை படைத்ததற்காக....................உனது நேரத்தை வீணடித்து விட்டாய்

இந்த வரைபடம் தவறானது!

களத்தோனில வந்தவங்கள் இந்தியாவை இலங்கையை ஆளவில்லையா... ஒருவருசமா? இரண்டு வருசமா? 450 வருசமா மாறிமாறி அண்டாங்கள்...

அவங்களே அப்பிடி ஆழும் பொழுது இந்தமண் மீது வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள தமிழர்கள் தங்களை ஆழ நினைப்பது பிழையா?

அதுசரி புலம்பேர்ந்த நாட்டில் ஓடிஓடி பாஸ்போர்ட்டு சிற்றிசன் கேட்டு வாங்குறியல்... பிறந்த இடத்தில உரிமை கேக்கேலாதோ?

அட இந்தியாவுக்கே கள்ளத் தோணியிலா வந்தவங்கள்? செல்லவே இல்லையே.

யாராவது பிழை எண்டு நிசைச்சுக் கொண்டு என்னத்தையாவது செய்ய முயலுவினமா? ஆழ நினைப்பது சரி ஆழுங்கோ யார் வேண்டாம் எண்டது? அதுக்கேன் ஒப்பாரி வைக்கிறியள்? ஆழ நினைப்பவர்களுக்கு அது அழகல்ல.

புலம்பேத்தை நாடுகளில் ஓடி ஓடி பிச்சையே எடுக்கிறமாம் பாஸ்போர்ட் சிற்றிசன் எடுக்கிறதை ஏன் பெருசுபடுத்திறியள்? பிறந்த இடத்தில நல்லா கேளுங்கோ தருவங்கள் வாங்குங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.