Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Featured Replies

  • 2 weeks later...
  • Replies 240
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

83364938fj8.jpg

A Sri Lankan man reads a roadside billboard appealing for donations to be send to troops battling Tamil Tigers in the island's north in Colombo on October 21, 2008. A Buddhist temple in Colombo's Fort area was collecting donations of biscuits, bottled water, toileteries, paracetamol and chocolates from the public to be handed over to the island's defence ministry.

83365029up5.jpg

A Sri Lankan policeman receives a package of bottled water from a man at a makeshift stall collecting donations to be sent to troops battling Tamil Tigers in the island's north in Colombo on October 21, 2008. A Buddhist temple in Colombo's Fort area was collecting donations of biscuits, bottled water, toileteries, paracetamol and chocolates from the public to be handed over to the island's defence ministry.

  • தொடங்கியவர்

பிரான்ஸ் இன் அதிபர் சாகோசி தலாய்லாமாவை சந்தித்தால் பொருளாதார புறக்கணிப்பு செய்யும் சீனர்கள்

நாங்களும் செய்யுறம்தானே...!!!

images1cc3.jpg

வாருங்கள் வந்து பயன் பெறுங்கள்...

நண்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

ஏதோ உங்களால இந்த நாட்டுக்கு செய்யக்கூடியதை வடிவாக செய்கின்றீர்கள்

நன்றி

தொடரட்டும் தங்கள் அருள்பணி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மலிபன் விசுக்கோத்தை சாப்பிட்டபடி படிச்சுக்கொண்டிருந்தன் பிரக்கடிச்சதிலை யானை மார்க் நெக்ரோ ஒண்டை குடிச்சிட்டு படிக்கிறன் தொடந்து எழுதுங்கோ :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மேனியின் பளபளப்புக்கும் பிரகாசத்திற்கும் ராணி சந்தண சவுக்காரந்தான் காரணம் என்றால் நம்பவா போகின்றீர்கள்?

இல்ல இல்லை நம்ப இல்ல குமாரசாமி அண்ணா. நான் நினைச்சன் நீங்கள் மில்க்வைற் சவர்க்காரம்தான் போடுறது ஆக்கும் உங்கட மேனி பளபளக்கிறதுக்கு எண்டு. ராணிக்கு எப்ப மாறினீங்கள்? இஞ்சால வந்தாப்பிறகோ? :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இவ்வளவு இருந்தும் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன?

வெறும் அனுதாபம் எதற்கும் உதவாது.

வலியவன் வாழ்வான். அது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி இவ்வளவு இருந்தும் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன?

பலஸ்தீனம் ஒரு நாடாக ஐ.நா.வில் அங்கீகரிக்கப்பட்டிருகின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதில் இஸ்ரேலுக்கு கூட எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் பாலஸ்தீனத்தின் எல்லைகள் தான் பிரச்சனை.

ஜெருசலேமை பாலஸ்தீனத்திற்கு கொடுப்பார்களா? ஒரு பொழுதும் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

The outgoing prime minister of Israel, Ehud Olmert, has said his country will have to withdraw from "almost all" the land it captured in the 1967 war and divide Jerusalem in order to agree long-awaited peace deals with the Palestinians and Syria.

His comments, which were unusually far-reaching for an Israeli leader, came in an interview with an Israeli newspaper ahead of the Jewish new year and days after his resignation. He remains in his post in a caretaker capacity and is thought unlikely to be able to follow through with any of the proposals he has made.

http://www.guardian.co.uk/world/2008/sep/2...estinians.syria

புலம் பெயர் நாடுகளில் இந்துக்கோயில்கள் உருவாக்குவது ஒன்றும் தப்பில்லை. அப்படி இந்து கோயில்கள் வந்திருக்காவிட்டால் புலம் பெயர்ந்த முக்கால்வாசி இந்துக்களும் ,கிறிஸ்தவமதத்தில் சங்கமித்திருப்பார்கள். ஈழத்தமிழரின் இந்துக்கலாச்சாரம் என்னவென்று எதிர்கால பிள்ளைகளுக்கு அறிய வாய்ப்புக்கள் இல்லாமல் போய்இருக்கும்

பொதுவாக ஈழத்தமிழரின் கலைகலாச்சார வாழ்வு இந்து மதத்துடனேயே ஒட்டி அமைந்துள்ளது.எனவே கோயிலகள் வருவது பற்றி ஒருவரும் மதம் சார்பாக விமர்சிக்ககூடாது.

ஆனால் அந்த இந்துக்கோயில்களை முன்நின்று உருவாக்குகிறவர்கள் தான் யோசிக்க வேண்டும். உருவாக்கும் கோயில்களின் நோக்கம் என்ன?

கோயில் மூலம் வரும் வருமானம் இன்றைய நிலையில் யாருக்கு தேவை?

எவ்வாறு கோயிலில் வருமானத்தில் ஒரு பகுதியை உதவி தேவையான மக்களுக்கு கொடுப்பது என பல விடயங்களை கோயிலை நிர்வகிக்கறவர்கள் தான் சிந்தித்து செய்ய வேண்டும்.

இதற்கு கோயில்கள் அண்மையில் வசிக்கும் பக்தர்கள், விளிப்பானவர்கள் கோயில் நிர்வாகத்தை அந்த கோயில் இன்றைய தேவை நேரத்தில் என்ன செய்யலாம் என்று அலோசனைகள் கூறலாம். அல்லது நல்லதொரு தாயக மக்களின் தேவைக்கு உதவி செய்வதற்கு கோயிலை அணுகி உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

அப்படி செய்ய விருப்ப இல்லாத போது இன்னும் நாலு பக்தர்களை கூட்டி சென்று கோயிலின் நிர்வாகத்தோடு கதைக்கலாம்.

இப்படி எத்தனையோ வழிகள் இருக்கும் போது நானும் ஒருத்தனாய் போய் உண்டியலில் காசை போட்டு விட்டு, ஜயரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்து எனக்கேன் தேவை இல்லாத வேலை என்று விட்டு இங்கே எழுதுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை. முனுதாரணமாக சில செயற்பாடுகளை செய்ய தூண்ட வேண்டும்.

யாழில் இந்துமதக்காரரை பேசி எழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.ஏனென்றால் கடவுள் நம்பிக்கையுடன் செய்யபடும் சில காரியங்களை தவறாக பயன்படுத்துவது கோயிலை நடாத்தும் நிர்வாகமே.

இங்கே எழுதிய 50 பேரில் ஒவ்வொருத்தரா ஒவ்வொரு கோயிலுக்கு போய் இன்றைய தாயகமக்களின் தேவை பற்றி சொல்லி உதவி செய்ய கேட்டிருக்கலாம்.

செய்ய துணிந்து விட்டு மீண்டும் இங்கே எழுதுங்கள்.

கோயில்கள் எல்லாம் அந்தந்த சுற்றாடலில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் நடாத்த படுகிறது.. டென்மார்க்கில் இருக்கும் விநாயகர் கோவிலை இலண்டனில் இருக்கும் ஒருத்தர் போய் நிர்வாகம் செய்வதில்லை.

எனவே கோயிலின் சுற்றுவட்டத்தில் இருக்கும் நாங்கள் விளிப்பாக இருந்தால் பல விடயங்களை சாதிக்கலாம்

அடி அம்மாடி இப்படியெல்லாம் பேசக்கூடாது பாருங்கோ, அப்புசாமி கோபிக்கும்.

அதுசரியெங்கோ, நீங்கள் எல்லாம் அப்படி, இப்படியெல்லாம் எழுத்திலும், பேச்சிலும் விலாசித்தள்ளுறீங்க ஆனால் செயலிலை எப்படியெங்கோ?

என்னங்கோ இங்கு வந்து பூச்சாண்டி காட்டிறியலோ? நீங்கள் எல்லாம் ஒரு பச்சோந்திகள் என்று எப்போ ஒத்துக் கொள்ளுவீங்களோ?

அடப்பாவீங்களா உங்கடை விளையாட்டுக்கெல்லாம் ஏனங்கோ தமிழ்த்தேசியத்தை இழுக்கிறீங்க?

கையிலை ஒரு தண்ணிப்போத்தல் கிடைத்திட்டால் எதையும் பேசலாம் என்ற நினைப்போ? பிச்சுப்போடுவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.