Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Featured Replies

  • தொடங்கியவர்

தேசியப் பணியில் எமது ஆலயங்கள்

ஐரோப்பாவின் மிகப் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் எடுக்கப்பட்ட படங்கள்

berlin201vd9.jpg

slhamm2ln4.jpg

படத்தில் இருப்பவர்கள் ஜேர்மனியில் உள்ள சிறிலங்காவின் தூதரக அதிகாரிகள்.
  • Replies 240
  • Views 28.2k
  • Created
  • Last Reply

நானும் கன நாளா பார்த்துக் கெண்டு வாறன்...இங்கே இந்த யாழ்களத்திலை ஆஸ்திகர்களுக்கும் நாஸ்திகர்களுக்குமான போர் கனநாளா தொடாந்து நடந்து கொண்டிருக்கு.இநதுப்படை பெரியாhர் படை என்று இரண்டு படையணிகள் மோதுகின்றன.இதுல வெண:டவை ஆர் எண்டது தெரியேல்லை.இதுல நான் ஆர் எண்டால் மதங்கள் மதக்கோட்பாடுள் மீது நம்பிக்கையற்ற ஆனால் கடவுளை நம்புகிற தமிழ்தேசத்தை நேசிக்கிற ஒரு தமிழன்;

எனக்கு ஒரு சந்தேகம்....

இந்து இஸ்லாம் பௌத்தம் கிறிஸ்தவம் என்று எத்தனையோ மதங்கள் உலகத்தில இருக்கின்றன.

கிறிஸ்தவர்களுடைய கடவுள் ஜீசஸ் பௌத்தர்களுடைய கடவுள் புத்தர் இஸ்லாமியர்களுடைய கடவுள் அல்லா (அவருக்கு உருவம் இல்லை).இந்தக் கடவுள்கள் கையில ஆயுதம் வைத்திருந்ததை நான் பார்க்கவே இல்லை.

ஆனால எங்கடை கடவுள் மார் வேல் சூலம் வாள் சக்கரம் எண்டு எத்தனையோ ஆயுதங்கள் வைச்சிருக்கினம்;இதில ஒரு ஆயுதத்தை எடுத்து தாங்கள் குடியிருக்கிற கோவிலகளை அழிக்கிற எஙகடை இனத்தை அழிக்கவாற எதிரியை அழிக்க எங்கட கடவுள்களால ஏன் முடியேல்லை?

ஆயதமில்லாத கடவுள்களை நம்புகிற நாடுகள் தான் சிங்களவனுக்கு எங்களை கொல்ல ஆயுதங்கொடுக்pனம்.ஆயுதம் வைச்சிருக்கிற எங்கடை கடவுள்களை கும்பிடுகிற நாடுகள் என்ன செய்யினம் எங்களை அழிக்கிறதுக்கு அவையும் சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கினம்;;

நாங்கள் இப்ப இந்த பேனாயுத்தத்தை நிறுத்திப் போட்டு எங்கடை விடுதலையை வெண்டெடுக்க என்ன செய்யோணுமோ அதைச் செய்ய வழிபார்ப்பம்

பெரியார் ராமசாமி அய்யா கன்னடர் எண்டு சிலபேர் சொல்லுகினம் அவர் செய்தது சரியா பிழையா எண்டு விவாதிக்க நான் வரவில்லை.இண்கை;கும் எங்கடை கோவில்களை ஓதப்படுகிற மந்திரங்களையும் செய்யப்படுpற சடங்குகள் வழிபாட்டு முறைகளையும் வகுத்தவை தமிழர்களா என்ன? வேதங்களை உருவாக்கின முனிவர்கள் தமழர்களா?நாங்கள் தமிர்களுக்கான மெய்யியலைத் தேடுவோம் அதைப் போற்றுவோம் சாதிப்பிரிவினையும் பிளவுகளும் இல்லாத மனிதத்தை போற்றுவோம்

Edited by athiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

மன்னிக்கவும். எங்கள் எல்லோரது நோக்கம் வெல்லுவதற்கு வாதாடுவது என்றால் ஒரு விடையோ தீர்வோ கிடைக்காது. நாம் அடையவேண்டியது உயிக்களையுள்ள தீர்வு. (realistic) நான் தமிழன். சைவ, இந்து சமயத்தவன். தமிழினத்தைக்கேளுங்கள் என்று பொதுவாகச் சொன்னேன். உரித்து விரித்து சொன்னால், மூட நம்பிக்கைகளில் மூள்கியிருக்கும் தமிழினத்தைக் கேளுங்கள் என்பதுதான் எமது உள்நோக்கம்.

ஆங்கிலேயர் நாட்டில் வாழும் நாம் விஞ்ஞான வளர்ச்சியைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் புலம் பெயர்ந்து இன்றும் 10ம் நூற்றாண்டு வாழ்க்கை வாழலாமா?. என்னுடைய கண்ணால் கண்டதை கூறுகின்றேன். புலம் பெயர்ந்த நாடொன்றில் (வயது முதிர்ந்த) சட்டத்தரணி ஒருவர், ஆலயம் ஒன்றில் இளம் பிராமணி காலில் விழுந்து வணங்கினார். அது அவருடைய ஆசை/அபிலாசை. ஆனால் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. ஆலயத்தில் ஆண்டவன் காலில் விழவில்லை, ஆனால் இளம் பிராமணி காலில். நான் ஏன் ஆலயத்திற்கு சென்றேன் என்ற கேள்வி தங்களிடம் இருந்து வரும். நான் ஒரு குடும்பஸ்தன். எல்லோரையும் திருப்திப்படுத்தவேண்டும்.

சிறு வயதினில் எனது பெற்றோரோடு சில ஆலயங்களுக்கு செல்வேன். செல்லாவிட்டால் அடி உதை விழும். அங்கு ஐயர் மூலஸ்தானத்திலிருந்து விக்கிரகத்திற்கு தண்ணீராலும் அதன் பின்பு பாலாலும் அபிஷேகம் செய்வார். இந்த பால் ஐயருடைய காலைக் கழுவி வெளியில் ஒரு இடத்தில் வந்து விழும். மக்கள் ஒடிச்சென்று அதை கையில் பிடித்து அருந்துவார்கள். எனது பெற்றோரல்ல. ஏன் என்று கேட்டால் விடை “இல்லையெனில் கடவுள் குற்றமாகிவிடும்”. இவைகளை என்னவென்று கூறுவது. மூடத்தனம் அல்லவா? இப்படி எத்தனையோ.

தமிழினத்தை விட்டு நான் ஒதுங்கவில்லை. என்னைப்பற்றி வெளிப்படையாகக் கூறமுடியாது. 41 வருடத்திற்கு முன்பு ஈழநாட்டை விட்டு வெளியேறினேன். இடையில் 8 வருடம் யாழில் வசித்தேன். தமிழ் மொழி என்னிடத்தில் இருந்து மறையவில்லை. தமிழ் மொழியும் தமிழர் கலாச்சாரமும் எனது உறக்கத்திலும் என்னுள்ளத்தில் இருக்கும். ஆனால் மூடத்தனம் எங்கு உள்ளதோ அதை சுட்டிக் காட்டவெண்டியது நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழும் உண்மையான, முன்னேறும் தமிழருடைய கடமை. அதற்காக ஒரு சில மற்றவர்கள் அப்படியில்லை என்று கூறவில்லை. கூறுவது என்னவென்றால்... “” சிந்தியுங்கள்””.

புலம் பெயர்ந்த நாம் சிந்தித்தால்--------தமிழீழம் மலரும்பொழுது தமிழீழத் தமிழினம் ஒரு ஆரோக்கியமான சாதி, மத வெறியில்லா, அன்பும், பண்பும் கொண்ட விஞ்ஞான வழியில் சிந்திக்கத் தெரிந்த ஒரு மக்கள் நாடாக மலரும்.

திரு நுணாவிலன் விளரிப்பாலை/மெய்யெனப்படுவது களத்தில் வெளியிட்ட நக்கீரனின் “”இந்து மதம் எங்கிருந்து வந்தது?””. தயவு செய்து இந்தக் கட்டுரையை வாசிக்கவும். மிகவும் அருமையான சிறந்த சரித்திரக் கட்டுரை..

ஒருவருடைய மனதையும் புண் படுத்துவது எமது நோக்கமல்ல. அப்படியிருந்தால் மன்னிக்கவும்.

“”சிந்தனையற்ற செயல்கள் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனைகள் சோம்பேறித்தனம்”” --- அறிவுடையோர் கூற்று.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயதமில்லாத கடவுள்களை நம்புகிற நாடுகள் தான் சிங்களவனுக்கு எங்களை கொல்ல ஆயுதங்கொடுக்pனம்.ஆயுதம் வைச்சிருக்கிற எங்கடை கடவுள்களை கும்பிடுகிற நாடுகள் என்ன செய்யினம் எங்களை அழிக்கிறதுக்கு அவையும் சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கினம்;;

அதியன்,

ஈரான் அணு ஆயுதம் வச்சிருந்தாலே அமெரிக்காவுக்குத் தலையிடிதான். அதுமாதிரி சூலாயுதம் வேலாயுதம் முதல் இன்னபிற ஆயுதங்களுக்கு முன்னால் நிராயுதபாணியாக நிற்கும் புத்தரைக் காக்கும் கடப்பாடு பல நாடுகளுக்கு உண்டு..!

<_<:(:(:unsure::unsure::lol::(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நன்றாகக் கூறுனீர்கள். ஆயுதம் வைத்திருக்கும், நாம் வணங்கும் கடவுள்கள், 25 வருடமல்ல, எல்லாளன் காலத்திலிருந்து எம்மைக் காக்கவில்லை. ஆயுதமில்லாக் கடவுளுக்கு, சபா! எத்தனை நாடுகள் ஆயுதம் வழங்குகின்றார்கள். அப்படியிருந்தும் சிங்களக் காடையர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்கள இராணுவத்திற்கு அழிவுதான்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//சிலபேருடைய கதையை பார்த்தல் இந்துமதத்தில் மட்டும் தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன எனவும் மற்றைய எல்லா சமயமும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன எனவும் வாதாடுகிறார்கள்//

மேலே நீங்கள் எழுதியதற்கான ஆதாராம் எங்கே இருக்கிறது என்னும் கேள்விக்கு மட்டும் முதலில் பதில் சொல்லுங்கள்.

இந்து மதத்தை விமர்சிப்பதால் மற்றைய மதங்கள் சிறந்தவை என்பது உங்கள் ஊகம், இந்து மதத்தை விமர்சிப்பவர்கள்

அப்படி எங்கேயும் சொல்லி இருந்தால் அதனைத் தாருங்கள்.உங்கள் ஊகத்தை மற்றவர்கள் சொன்ன கருத்தாக எழுதாதீர்கள்.

மக்கள் மீதான உங்கள் பக்கச் சார்பான அக்கறை பற்றி நான் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு தடவை வாசியுங்கள்.விளங்கும்.

கிரித்துவ மத்தைப் பற்றியோ இல்லை உலகில் எந்த மதத்தைப் பற்றியோ நீங்கள் தாராளாமாக விமர்சியுங்கள்.எங்களின்

வேலை சுலபமாகும்.இன்னொரு தகவலையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.இங்கே இந்து மத வாதிகளாக இருப்பவர்கள் தான் இணையத்தில் கடவுள் பற்றியும் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு எதிரானதுமான விலியத்தின் படைப்பியலைத் தூக்கி நிறுத்தும் அடிப்படை வாதாக் கிரித்துவ மத அமைப்புக்களின் பிரச்சாரங்களை கடவுள் இருப்பதற்கான் அறிவியல் ஆதாரம் என்று இங்கே இணைத்தனர்.அந்த அடிப்படைவாதக் கிரித்துவ மத வாதிகளின் பிரச்சாரத்தை அம்பலப்படுதியதும் இதே பகுத்தறிவு வாதிகள் தான். <_<

ஆம் நாரதரே நீங்கள் கேட்டதற்கும் நான் சொன்னதற்கும் ஆதாரம் மேற்கோள் காட்டப்பட்டவற்றில் உள்ளது.

A = B , B = C ஆகவே A = B = C சமன்பாடு சரியா நாரதரே ? நீங்கள் எல்லோரும் குறிப்பிட்டவற்றில் இந்த வெளிப்படை உண்மை சமன்பாடு பயன்படுத்த முடிகிறது.

நீங்கள் மற் சமயங்களை பற்றி குறிப்பிடவில்லையே ஏன்? அந்த சமயங்களில் உங்களுக்கு குறைகள் தெரியவில்லையோ? அப்படி தெரியாவிட்டால் உங்களுக்கு ஏதோ குறைபாடு (கண்தெரியாதது காது கேட்காதது விட்டு விட்டு மூளை வேலை செய்தல்) உண்டு போல. நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கலாமே ஏன் நழுவப்பார்க்கிறீர்கள்?

நான் பக்கச்சார்பாக கதைக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் உங்களுக்கு நிறையவே உள்ளது அதனால் தான் இந்து மதத்தை பற்றி மட்டும் இழிவாக எழுதுகிறீர்கள். நீங்கள் பக்கச்சார்பான ஆள் இல்லை என்றால் உங்களுக்கு எல்லா மதமும் கண்ணுக்கு தெரிந்திருக்கவேண்டும் ஆனால் தெரியவில்லையே ? எப்பொழுதும் உங்களுக்கு இந்து சமயம் மட்டும்தானே கண்ணுக்கு தெரிகிறது? ஒருவேளை ஏதாவது இந்து கோவில்களுக்கு முன்னால் இருக்கிறீர்களோ தெரியாது.......

வேறு கதைகளை புகுத்தி கருத்தாடல்களை நான் திசை திருப்ப விரும்பவில்லை அப்படி கேட்கவேண்டும் என்று ஆதங்கம் இருந்தால் அந்த திரிக்கு சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.

நீங்கள் எத்தினை முறை எழுதி மழுப்பினாலும்,

நீங்கள் எழுதியது,

//சிலபேருடைய கதையை பார்த்தல் இந்துமதத்தில் மட்டும் தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன எனவும் மற்றைய எல்லா சமயமும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன எனவும் வாதாடுகிறார்கள்//

மற்றைய எல்லாச் சமயங்களும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்ற என யார் எங்கே எழுதி இருக்கிறார்கள் என்பதை மேற் கோள் காட்டுங்கள்.

பொய் சொல்லி விட்டு ,எ பி சி டி என்று சமன் பாடுகளை எழுதுவதில் பிரியோசனம் இல்லை. <_<

கிருத்துவ மத அடிப்படை வாதம் பற்றி நான் முன்னர் எழுதியவற்றைத் தேடிப்பாருங்கள், இங்கே தான் எல்லாம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து இஸ்லாம் பௌத்தம் கிறிஸ்தவம் என்று எத்தனையோ மதங்கள் உலகத்தில இருக்கின்றன.

கிறிஸ்தவர்களுடைய கடவுள் ஜீசஸ் பௌத்தர்களுடைய கடவுள் புத்தர் இஸ்லாமியர்களுடைய கடவுள் அல்லா (அவருக்கு உருவம் இல்லை).இந்தக் கடவுள்கள் கையில ஆயுதம் வைத்திருந்ததை நான் பார்க்கவே இல்லை.

ஆனால எங்கடை கடவுள் மார் வேல் சூலம் வாள் சக்கரம் எண்டு எத்தனையோ ஆயுதங்கள் வைச்சிருக்கினம்;இதில ஒரு ஆயுதத்தை எடுத்து தாங்கள் குடியிருக்கிற கோவிலகளை அழிக்கிற எஙகடை இனத்தை அழிக்கவாற எதிரியை அழிக்க எங்கட கடவுள்களால ஏன் முடியேல்லை?ஆயதமில்லாத கடவுள்களை நம்புகிற நாடுகள் தான் சிங்களவனுக்கு எங்களை கொல்ல ஆயுதங்கொடுக்pனம்.ஆயுதம் வைச்சிருக்கிற எங்கடை கடவுள்களை கும்பிடுகிற நாடுகள் என்ன செய்யினம் எங்களை அழிக்கிறதுக்கு அவையும் சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கினம்;;

சுத்த பைத்தியக்கரத்தனமான கேள்வி எங்கே இருந்து இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்களோ தெரியாது?

எந்த நாட்டிலையாவது எந்த சமயத்திலையாவது கடவுள் தனது மக்களை அழிப்பவர்களுக்கு எதிராக நேரடியாக போராடியிருக்கிறாரா?

ஈராக்கில் எத்தனையோ முஸ்லிம்களை அமெரிக்கர்கள் கொன்றார்கள் அல்ஹாஹ் வந்து காப்பாற்றினாரா ? அல்ஹாஹ் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை என்று நீங்கள் சொன்னிங்க தானே கர்த்தரும் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை தானே அப்ப ஏன் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் சண்டை வரும் போது அல்ஹாஹ்ம் கர்த்தரும் ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ? ஒருவேளை மக்களில கோவமோ?

பைத்தியக்கார சிந்தனை

ஈழத்தில் எத்தனையோ தேவாலயங்களில் ஸ்ரீலங்கா விமானப்படை குண்டு வீசி பல மக்களின் உயிர்களை காவு எடுத்தார்கள் கர்த்தர் வந்து காப்பாற்றினாரா ?

எல்லாருக்கும் இந்து சமயம் தான் கிடைத்தது சப்பி துப்புவதற்கு .

சுப்பண்ணை,

அப்ப என்ன சொல்ல வாறியள்? ஒரு கடவுளுக்கும் ஒரு பவரும் இல்லை எண்டோ? அப்ப ஏன் கடவுள் மாரைக் கும்பிடுறியள்?

அப்ப ஏன் இந்துக் கடவுள் கிரிதுவக்கடவுள் எண்டு அடி படுறியள்? எல்லாக் கடவுளையும் மனிதன் தான் உண்டாக்கினான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

சுப்பண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணக்க முன்னர் ஒரு கருத்தாடாலில் கிரித்துவ மத அடிப்படை வாதாம் பற்றி நான் எழுதினது, அண்ணை இப்ப சந்தோசமோ?

இல்லை இன்னும் முயலுக்கு மூண்டு கால் எண்டு நிக்கப் போறியளோ?

//மேலே நெடுக்கலபோவான் இணைத்த அதிஉன்னத அறிவியர் சொற்பொழிவை நிகழ்துபவர் சக் நொரிஸ் என்னும் எவாங்கிலிக்கள் கிரிதுவ மத போதகர்.

இந்த 'அறிவியலாளர்' பற்றிய மேலும் தகவல்கள்.

List of evangelical Christians

Chuck Missler - author, conservative Bible teacher, and founder of the Koinonia House ministry [1] based out of Coeur d'Alene, Idaho.

From Wikipedia, the free encyclopedia

அவர் உருவாக்கிய கொனியா ஹவுஸ் என்னும் மதப் பிரசசார ஸ்தாபனதாலையே மேற்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Koinonia Partners, also known as Koinonia Farm, is an intentional, Christian farming community in Sumter County, Georgia.

The farm was founded in 1942 by two couples, Clarence and Florence Jordan and Martin and Mabel England, as a “demonstration plot for the Kingdom of God.” (Clarence Jordan) For them, this meant following the example of the first Christian communities as described in the Acts of the Apostles, amid the poverty and racism of the rural South. The name Koinonia is an ancient Greek word, used often in the New Testament, meaning deep fellowship. Koinonia members divested themselves of personal wealth and joined a "common purse" economic system. They envisioned an interracial community where blacks and whites could live and work together in a spirit of partnership.

http://en.wikipedia.org/wiki/Koinonia_Partners

இந்த விடியோவில் வரும் கொனியா ஹவுஸ் என்பது நாற்பதுகளீல் உருவக்கப்பட்ட கடவுளின் ராட்ச்சியம் என்னும் கிரித்துவ அடிப்படைவாதா அமைப்பில் இருந்து வருவது. கொனியா என்னும் சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ஆளமான ஒரு பிணைப்பைக் குறிப்பது.

அடிப்படைவாதக் கிருதுவ மத போதகர்கள் எப்போது அறிவியலாளர் ஆனார்கள்.அவர்கள் போதிக்கும் அடிப்படைவாதாக் கிரித்துவம் எப்போது அறிவியல் உண்மை ஆனாது?

நெடுக்கால்போவான் யுரியுபில இருந்து சேர்ச் பண்ணி இனைக்கேக்க வீடியோவில் என்ன சொல்லப்படுகுது என்று பார்த்துப் போட்டு இணைக்கவும்.விவிலியம் அறிவியல் பூர்வமானது என்று சொல்லுறார்.டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிழை எண்று சொல்லுறார்.விவிலியம் சொல்லும் ஜெனசிஸ் தான் உண்மை என்று சொல்லுறார்.

இன்றைய அறிவியற் கோட்பாடுகள் எல்லாம் விவிலியத்தில் கூறப்படுள்ளன என்பதே அவரின் சொற்பொழிவின் அடிப்படை.இதனை நெடுக்காலபோவான் ஏற்றுக் கொள்வதனால் அவர் ஒரு கிரிதுவராக மாறி விவிலையதைப் படிக்கலாம்.

மாடு மரத்தில கட்டி இருக்கு மரம் உலகத்தில இருக்கு, உலகமும் மாடும் ஒன்று என்று சொல்வதைப் போல் உள்ளது இவரின் பிரசங்கம்.

நெடுக்கலபோவானின் அறிவியல் என்பது பைபிள் தானா? //

http://www.yarl.com/forum3/index.php?showt...amp;mode=linear

//மேலே நெடுக்கலபோவான் இணைத்த அதிஉன்னத அறிவியர் சொற்பொழிவை நிகழ்துபவர் சக் நொரிஸ் என்னும் எவாங்கிலிக்கள் கிரிதுவ மத போதகர்.

இந்த 'அறிவியலாளர்' பற்றிய மேலும் தகவல்கள்.

List of evangelical Christians

Chuck Missler - author, conservative Bible teacher, and founder of the Koinonia House ministry [1] based out of Coeur d'Alene, Idaho.

From Wikipedia, the free encyclopedia

அவர் உருவாக்கிய கொனியா ஹவுஸ் என்னும் மதப் பிரசசார ஸ்தாபனதாலையே மேற்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Koinonia Partners, also known as Koinonia Farm, is an intentional, Christian farming community in Sumter County, Georgia.

The farm was founded in 1942 by two couples, Clarence and Florence Jordan and Martin and Mabel England, as a “demonstration plot for the Kingdom of God.” (Clarence Jordan) For them, this meant following the example of the first Christian communities as described in the Acts of the Apostles, amid the poverty and racism of the rural South. The name Koinonia is an ancient Greek word, used often in the New Testament, meaning deep fellowship. Koinonia members divested themselves of personal wealth and joined a "common purse" economic system. They envisioned an interracial community where blacks and whites could live and work together in a spirit of partnership.

http://en.wikipedia.org/wiki/Koinonia_Partners

இந்த விடியோவில் வரும் கொனியா ஹவுஸ் என்பது நாற்பதுகளீல் உருவக்கப்பட்ட கடவுளின் ராட்ச்சியம் என்னும் கிரித்துவ அடிப்படைவாதா அமைப்பில் இருந்து வருவது. கொனியா என்னும் சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ஆளமான ஒரு பிணைப்பைக் குறிப்பது.

அடிப்படைவாதக் கிருதுவ மத போதகர்கள் எப்போது அறிவியலாளர் ஆனார்கள்.அவர்கள் போதிக்கும் அடிப்படைவாதாக் கிரித்துவம் எப்போது அறிவியல் உண்மை ஆனாது?

நெடுக்கால்போவான் யுரியுபில இருந்து சேர்ச் பண்ணி இனைக்கேக்க வீடியோவில் என்ன சொல்லப்படுகுது என்று பார்த்துப் போட்டு இணைக்கவும்.விவிலியம் அறிவியல் பூர்வமானது என்று சொல்லுறார்.டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிழை எண்று சொல்லுறார்.விவிலியம் சொல்லும் ஜெனசிஸ் தான் உண்மை என்று சொல்லுறார்.

இன்றைய அறிவியற் கோட்பாடுகள் எல்லாம் விவிலியத்தில் கூறப்படுள்ளன என்பதே அவரின் சொற்பொழிவின் அடிப்படை.இதனை நெடுக்காலபோவான் ஏற்றுக் கொள்வதனால் அவர் ஒரு கிரிதுவராக மாறி விவிலையதைப் படிக்கலாம்.

மாடு மரத்தில கட்டி இருக்கு மரம் உலகத்தில இருக்கு, உலகமும் மாடும் ஒன்று என்று சொல்வதைப் போல் உள்ளது இவரின் பிரசங்கம்.

நெடுக்கலபோவானின் அறிவியல் என்பது பைபிள் தானா? //

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எத்தினை முறை எழுதி மழுப்பினாலும்,

நீங்கள் எழுதியது,

//சிலபேருடைய கதையை பார்த்தல் இந்துமதத்தில் மட்டும் தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன எனவும் மற்றைய எல்லா சமயமும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன எனவும் வாதாடுகிறார்கள்//

மற்றைய எல்லாச் சமயங்களும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்ற என யார் எங்கே எழுதி இருக்கிறார்கள் என்பதை மேற் கோள் காட்டுங்கள்.

பொய் சொல்லி விட்டு ,எ பி சி டி என்று சமன் பாடுகளை எழுதுவதில் பிரியோசனம் இல்லை. <_<

கிருத்துவ மத அடிப்படை வாதம் பற்றி நான் முன்னர் எழுதியவற்றைத் தேடிப்பாருங்கள், இங்கே தான் எல்லாம் இருக்கிறது.

நாரதரே எனக்கு எதையும் மழுப்பவேண்டிய தேவை இல்லை நான் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்க முயல்வீர்கள் ஆனால் அதில் உங்களுக்கு உரிய விடை கிடைக்கும் ஆகவேதான் அவற்றுக்கு விடையளிக்க தயங்குகிறீர்கள்? ஏன்? நான் சொன்னது சரிதான்,நீங்கள் எல்லோரும் ஏன் மற்றைய சமயங்களை பற்றி குறிப்பிடவில்லை? மற்றைய எல்லாச் சமயங்களும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன என்று வெளிப்படையாக எழுதத்தேவையில்லை நீங்கள் சொல்லவருபவற்றில் அந்த உண்மைதான் வெளிப்படையாக பொதிந்திருக்கின்றது. தற்போது சாண்டில்யன் கூறிய கூற்று ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறேன் அதையும் பாருங்கள்.அதில் இருந்து என்ன சொல்லவருகிறார்? ஒரு ஆண் பெண்ணிடம் வந்து நாங்கள் கலியாணம் செய்வமா என்றால் அவன் அவளை காதலிக்கிறான் அல்லது அவளை அவனுக்கு பிடித்திருக்கிறது என்று தான் அர்த்தம் அதுக்காக அவன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லத்தேவையில்லை?

இன்னொரு உதாரணம் ஒரு கூட்டத்தில் நீங்கள் உங்கள் நண்பர்கள் சிலபேரோடு இருக்கிறீர்கள் வேறு ஒருவர் வந்து உங்கள் நண்பன் ஒருவனின் பெயரை சொல்லி (ஆனால் அந்த நபருக்கு கூட்டத்தில் இருக்கும் எல்லோரையும் நன்றாக தெரியும்) அவன் தான் நல்லவன் என்றால் என்ன அர்த்தம் மத்தவர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.

உண்மையாக விளங்காதவனுக்கு விளங்கப்படுத்தலாம் ஆனால் விளங்காத மாதிரி நடிப்பவனுக்கு விளங்கப்படுத்த முடியாது.நான் கேட்டவற்றுக்கு பதிலளியுங்கள்.

நீங்கள் எழுதியவற்றை தேடி வாசித்துதான் எனக்கு கிறிஸ்தவ சமய அறிவு வரவேண்டும் என்ற நிலையில் நான் இல்லை நாரதரே.

Edited by suppannai

வணக்கம்

மன்னிக்கவும். எங்கள் எல்லோரது நோக்கம் வெல்லுவதற்கு வாதாடுவது என்றால் ஒரு விடையோ தீர்வோ கிடைக்காது. நாம் அடையவேண்டியது உயிக்களையுள்ள தீர்வு. (realistic) நான் தமிழன். சைவ, இந்து சமயத்தவன். தமிழினத்தைக்கேளுங்கள் என்று பொதுவாகச் சொன்னேன். உரித்து விரித்து சொன்னால், மூட நம்பிக்கைகளில் மூள்கியிருக்கும் தமிழினத்தைக் கேளுங்கள் என்பதுதான் எமது உள்நோக்கம்.

ஆங்கிலேயர் நாட்டில் வாழும் நாம் விஞ்ஞான வளர்ச்சியைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் புலம் பெயர்ந்து இன்றும் 10ம் நூற்றாண்டு வாழ்க்கை வாழலாமா?. என்னுடைய கண்ணால் கண்டதை கூறுகின்றேன். புலம் பெயர்ந்த நாடொன்றில் (வயது முதிர்ந்த) சட்டத்தரணி ஒருவர், ஆலயம் ஒன்றில் இளம் பிராமணி காலில் விழுந்து வணங்கினார். அது அவருடைய ஆசை/அபிலாசை. ஆனால் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. ஆலயத்தில் ஆண்டவன் காலில் விழவில்லை, ஆனால் இளம் பிராமணி காலில். நான் ஏன் ஆலயத்திற்கு சென்றேன் என்ற கேள்வி தங்களிடம் இருந்து வரும். நான் ஒரு குடும்பஸ்தன். எல்லோரையும் திருப்திப்படுத்தவேண்டும்.

சிறு வயதினில் எனது பெற்றோரோடு சில ஆலயங்களுக்கு செல்வேன். செல்லாவிட்டால் அடி உதை விழும். அங்கு ஐயர் மூலஸ்தானத்திலிருந்து விக்கிரகத்திற்கு தண்ணீராலும் அதன் பின்பு பாலாலும் அபிஷேகம் செய்வார். இந்த பால் ஐயருடைய காலைக் கழுவி வெளியில் ஒரு இடத்தில் வந்து விழும். மக்கள் ஒடிச்சென்று அதை கையில் பிடித்து அருந்துவார்கள். எனது பெற்றோரல்ல. ஏன் என்று கேட்டால் விடை “இல்லையெனில் கடவுள் குற்றமாகிவிடும்”. இவைகளை என்னவென்று கூறுவது. மூடத்தனம் அல்லவா? இப்படி எத்தனையோ.

தமிழினத்தை விட்டு நான் ஒதுங்கவில்லை. என்னைப்பற்றி வெளிப்படையாகக் கூறமுடியாது. 41 வருடத்திற்கு முன்பு ஈழநாட்டை விட்டு வெளியேறினேன். இடையில் 8 வருடம் யாழில் வசித்தேன். தமிழ் மொழி என்னிடத்தில் இருந்து மறையவில்லை. தமிழ் மொழியும் தமிழர் கலாச்சாரமும் எனது உறக்கத்திலும் என்னுள்ளத்தில் இருக்கும். ஆனால் மூடத்தனம் எங்கு உள்ளதோ அதை சுட்டிக் காட்டவெண்டியது நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழும் உண்மையான, முன்னேறும் தமிழருடைய கடமை. அதற்காக ஒரு சில மற்றவர்கள் அப்படியில்லை என்று கூறவில்லை. கூறுவது என்னவென்றால்... “” சிந்தியுங்கள்””.

புலம் பெயர்ந்த நாம் சிந்தித்தால்--------தமிழீழம் மலரும்பொழுது தமிழீழத் தமிழினம் ஒரு ஆரோக்கியமான சாதி, மத வெறியில்லா, அன்பும், பண்பும் கொண்ட விஞ்ஞான வழியில் சிந்திக்கத் தெரிந்த ஒரு மக்கள் நாடாக மலரும்.

திரு நுணாவிலன் விளரிப்பாலை/மெய்யெனப்படுவது களத்தில் வெளியிட்ட நக்கீரனின் “”இந்து மதம் எங்கிருந்து வந்தது?””. தயவு செய்து இந்தக் கட்டுரையை வாசிக்கவும். மிகவும் அருமையான சிறந்த சரித்திரக் கட்டுரை..

ஒருவருடைய மனதையும் புண் படுத்துவது எமது நோக்கமல்ல. அப்படியிருந்தால் மன்னிக்கவும்.

“”சிந்தனையற்ற செயல்கள் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனைகள் சோம்பேறித்தனம்”” --- அறிவுடையோர் கூற்று.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

வணக்கம்.

நன்றி அண்ணா தங்கள் விரிவான கருத்திற்கு.

இந்து மதம் எங்கிருந்து வந்தது?”” இதை தொடர்ந்து பார்த்துவருகிறேன்.

நான் ஒருபோதும் மூடநம்பிக்கையில் மூழ்கியவனல்ல. கடவுள் நம்பிக்கை எனக்குண்டு ஆனால் அதைவிட தன்நம்பிக்கை நிறையவேயுண்டு. கோவில்களுக்குப்போய் பலவருடங்களாகிவிட்டது.

நம்பிக்கை தான் வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்வதற்கே!

நன்றி சாண்டில்யன் அண்ணா தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

Edited by ATOZ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை,

அப்ப என்ன சொல்ல வாறியள்? ஒரு கடவுளுக்கும் ஒரு பவரும் இல்லை எண்டோ? அப்ப ஏன் கடவுள் மாரைக் கும்பிடுறியள்?

அப்ப ஏன் இந்துக் கடவுள் கிரிதுவக்கடவுள் எண்டு அடி படுறியள்? எல்லாக் கடவுளையும் மனிதன் தான் உண்டாக்கினான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

சுப்பண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணக்க முன்னர் ஒரு கருத்தாடாலில் கிரித்துவ மத அடிப்படை வாதாம் பற்றி நான் எழுதினது, அண்ணை இப்ப சந்தோசமோ?

இல்லை இன்னும் முயலுக்கு மூண்டு கால் எண்டு நிக்கப் போறியளோ?

//மேலே நெடுக்கலபோவான் இணைத்த அதிஉன்னத அறிவியர் சொற்பொழிவை நிகழ்துபவர் சக் நொரிஸ் என்னும் எவாங்கிலிக்கள் கிரிதுவ மத போதகர்.

இந்த 'அறிவியலாளர்' பற்றிய மேலும் தகவல்கள்.

List of evangelical Christians

Chuck Missler - author, conservative Bible teacher, and founder of the Koinonia House ministry [1] based out of Coeur d'Alene, Idaho.

From Wikipedia, the free encyclopedia

அவர் உருவாக்கிய கொனியா ஹவுஸ் என்னும் மதப் பிரசசார ஸ்தாபனதாலையே மேற்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Koinonia Partners, also known as Koinonia Farm, is an intentional, Christian farming community in Sumter County, Georgia.

The farm was founded in 1942 by two couples, Clarence and Florence Jordan and Martin and Mabel England, as a “demonstration plot for the Kingdom of God.” (Clarence Jordan) For them, this meant following the example of the first Christian communities as described in the Acts of the Apostles, amid the poverty and racism of the rural South. The name Koinonia is an ancient Greek word, used often in the New Testament, meaning deep fellowship. Koinonia members divested themselves of personal wealth and joined a "common purse" economic system. They envisioned an interracial community where blacks and whites could live and work together in a spirit of partnership.

http://en.wikipedia.org/wiki/Koinonia_Partners

இந்த விடியோவில் வரும் கொனியா ஹவுஸ் என்பது நாற்பதுகளீல் உருவக்கப்பட்ட கடவுளின் ராட்ச்சியம் என்னும் கிரித்துவ அடிப்படைவாதா அமைப்பில் இருந்து வருவது. கொனியா என்னும் சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ஆளமான ஒரு பிணைப்பைக் குறிப்பது.

அடிப்படைவாதக் கிருதுவ மத போதகர்கள் எப்போது அறிவியலாளர் ஆனார்கள்.அவர்கள் போதிக்கும் அடிப்படைவாதாக் கிரித்துவம் எப்போது அறிவியல் உண்மை ஆனாது?

நெடுக்கால்போவான் யுரியுபில இருந்து சேர்ச் பண்ணி இனைக்கேக்க வீடியோவில் என்ன சொல்லப்படுகுது என்று பார்த்துப் போட்டு இணைக்கவும்.விவிலியம் அறிவியல் பூர்வமானது என்று சொல்லுறார்.டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிழை எண்று சொல்லுறார்.விவிலியம் சொல்லும் ஜெனசிஸ் தான் உண்மை என்று சொல்லுறார்.

இன்றைய அறிவியற் கோட்பாடுகள் எல்லாம் விவிலியத்தில் கூறப்படுள்ளன என்பதே அவரின் சொற்பொழிவின் அடிப்படை.இதனை நெடுக்காலபோவான் ஏற்றுக் கொள்வதனால் அவர் ஒரு கிரிதுவராக மாறி விவிலையதைப் படிக்கலாம்.

மாடு மரத்தில கட்டி இருக்கு மரம் உலகத்தில இருக்கு, உலகமும் மாடும் ஒன்று என்று சொல்வதைப் போல் உள்ளது இவரின் பிரசங்கம்.

நெடுக்கலபோவானின் அறிவியல் என்பது பைபிள் தானா? //

சுப்பண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணக்க முன்னர் ஒரு கருத்தாடாலில் கிரித்துவ மத அடிப்படை வாதாம் பற்றி நான் எழுதினது, அண்ணை இப்ப சந்தோசமோ?

இல்லை இன்னும் முயலுக்கு மூண்டு கால் எண்டு நிக்கப் போறியளோ?

http://www.yarl.com/forum3/index.php?showt...amp;mode=linear

//மேலே நெடுக்கலபோவான் இணைத்த அதிஉன்னத அறிவியர் சொற்பொழிவை நிகழ்துபவர் சக் நொரிஸ் என்னும் எவாங்கிலிக்கள் கிரிதுவ மத போதகர்.

இந்த 'அறிவியலாளர்' பற்றிய மேலும் தகவல்கள்.

List of evangelical Christians

Chuck Missler - author, conservative Bible teacher, and founder of the Koinonia House ministry [1] based out of Coeur d'Alene, Idaho.

From Wikipedia, the free encyclopedia

அவர் உருவாக்கிய கொனியா ஹவுஸ் என்னும் மதப் பிரசசார ஸ்தாபனதாலையே மேற்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Koinonia Partners, also known as Koinonia Farm, is an intentional, Christian farming community in Sumter County, Georgia.

The farm was founded in 1942 by two couples, Clarence and Florence Jordan and Martin and Mabel England, as a “demonstration plot for the Kingdom of God.” (Clarence Jordan) For them, this meant following the example of the first Christian communities as described in the Acts of the Apostles, amid the poverty and racism of the rural South. The name Koinonia is an ancient Greek word, used often in the New Testament, meaning deep fellowship. Koinonia members divested themselves of personal wealth and joined a "common purse" economic system. They envisioned an interracial community where blacks and whites could live and work together in a spirit of partnership.

http://en.wikipedia.org/wiki/Koinonia_Partners

இந்த விடியோவில் வரும் கொனியா ஹவுஸ் என்பது நாற்பதுகளீல் உருவக்கப்பட்ட கடவுளின் ராட்ச்சியம் என்னும் கிரித்துவ அடிப்படைவாதா அமைப்பில் இருந்து வருவது. கொனியா என்னும் சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ஆளமான ஒரு பிணைப்பைக் குறிப்பது.

அடிப்படைவாதக் கிருதுவ மத போதகர்கள் எப்போது அறிவியலாளர் ஆனார்கள்.அவர்கள் போதிக்கும் அடிப்படைவாதாக் கிரித்துவம் எப்போது அறிவியல் உண்மை ஆனாது?

நெடுக்கால்போவான் யுரியுபில இருந்து சேர்ச் பண்ணி இனைக்கேக்க வீடியோவில் என்ன சொல்லப்படுகுது என்று பார்த்துப் போட்டு இணைக்கவும்.விவிலியம் அறிவியல் பூர்வமானது என்று சொல்லுறார்.டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிழை எண்று சொல்லுறார்.விவிலியம் சொல்லும் ஜெனசிஸ் தான் உண்மை என்று சொல்லுறார்.

இன்றைய அறிவியற் கோட்பாடுகள் எல்லாம் விவிலியத்தில் கூறப்படுள்ளன என்பதே அவரின் சொற்பொழிவின் அடிப்படை.இதனை நெடுக்காலபோவான் ஏற்றுக் கொள்வதனால் அவர் ஒரு கிரிதுவராக மாறி விவிலையதைப் படிக்கலாம்.

மாடு மரத்தில கட்டி இருக்கு மரம் உலகத்தில இருக்கு, உலகமும் மாடும் ஒன்று என்று சொல்வதைப் போல் உள்ளது இவரின் பிரசங்கம்.

நெடுக்கலபோவானின் அறிவியல் என்பது பைபிள் தானா? //

நாரதர் கொண்ட கருத்தாடலில் இருந்து அதை திசை திருப்ப முயலாதீர்கள் இல்லை வாதிடவேண்டம் என்று ஒரு சொல்லில் சொல்லி விடுங்கள்?

மற்றைய எல்லாச் சமயங்களும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன என்று வெளிப்படையாக எழுதத்தேவையில்லை நீங்கள் சொல்லவருபவற்றில் அந்த உண்மைதான் வெளிப்படையாக பொதிந்திருக்கின்றது.

அப்படி யாரும் எழுதவில்லை என்று கடைசியாக ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். 'அந்த ' உண்மை தான் பொதிந்து இருக்கிறது என்று நீங்கள் நம்புவதை மற்றவர்கள் எழுதியதாக குற்றம் சாட்டுவது தவறு.

உங்களுக்கு இந்து மதத்தைப் பற்றி எழுதுவது தான் தெரிகிறது என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது,அது உங்கள் பார்வையில் இருக்கும் தவறு.

நீங்கள் எழுதியவற்றை தேடி வாசித்துதான் எனக்கு கிறிஸ்தவ சமய அறிவு வரவேண்டும் என்ற நிலையில் நான் இல்லை நாரதரே.

//நீங்கள் எல்லோரும் ஏன் மற்றைய சமயங்களை பற்றி குறிப்பிடவில்லை?//

இப்படி நீக்கள் கேட்டதற்குப் பதிலாகவே நான் முன்னர் கிரித்துவ சமயத்தைப்பற்றி எழுதியதை இணைத்தேன்.

உங்களில் இருக்கும் பார்வைக் குறை பாட்டை மற்றவர்களின் குறைபாடாக இனியும் எழுதாதீர்கள்.

நாரதர் கொண்ட கருத்தாடலில் இருந்து அதை திசை திருப்ப முயலாதீர்கள் இல்லை வாதிடவேண்டம் என்று ஒரு சொல்லில் சொல்லி விடுங்கள்?

நான் ஒரு திசையையும் திருப்பவில்லை நண்பரே, உங்களின் பிழையான கருதுக்களுக்கு ஆதாராத்துடன் பதில் சொல்லிருக்கிறேன்.

கடவுளர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எழுதியது நீங்கள் தானே?

நீங்கள் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே!

சில மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு கதைத்து நேரத்தை வீணாக்காதீர்கள். மக்கள் இவ்வளவு துன்பப்படும்போது எல்லாம் அதைப் பற்றி எவ்வித கவலையுமின்றி தங்களுடைய செத்துப் போன திராவிடக் கொள்கையைப் புகுத்த அலைகின்றார்கள்.

இவர்களை, இவர்களின் வெறியை நிச்சயம் காலம் கழிய அனைவரும் பரிந்து கொள்வார்கள். அனுமதிக்கும் நிர்வாகத்தையும்.

நீங்கள் பதிலளிப்பதால் தான் இதற்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுது தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன செலவுகளைச் செய்தார்கள் என்று பட்டியலிட முடியாது அல்ல. அதனால் தான் சிலர் அடங்கியும் இருக்கின்றார்கள்.

சாதிப் பிளவுகளில்லாமல், தமிழ் மக்களின் துன்பங்களில் திராவிடம் செய்கின்ற சாதிப் பிளவுகள் மூலம் அனுதாபம் பெறும் திட்டங்களையுப் புகுத்த பல முகமூடிகளை இவர்கள் போட்டுக் கொள்வார்கள். தேசியத்தலைவர் பார்ப்பானாகப் பிறந்திருந்து போராட வந்திருந்தால் இவர்கள் யாருமே ஆதரிக்கமாட்டார்கள் என்று சந்தேகப்படும் அளவுக்கு சாதிவெறியைக் கக்குகின்றார்கள். எமக்கு அதுவா பிரச்சனை?

எதிரி எவ்வளவு தூரம் அனைத்து பலத்தையும், அனைத்து சக்திகளையும் பாவித்து சண்டை பிடிக்கப் பார்க்கின்றான். அந்தத் தடைகளில் இருந்து வெற்றி பெற நம் தமிழ் மக்களில் அனைத்து தரப்பையும், அனைத்து கொள்கை கொண்டவர்களையம் இணைக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு அந்த மக்களின் சிந்தனைகளுக்கு மதிப்பளித்து, அன்பு பாராட்ட வேண்டியதும் முக்கியமாகும். ஆனால் அதுவா நடக்கின்றது. ஒரு பக்கம் எல்லோரையும் துரோகிப்பட்டம் சூடட்டுகின்ற பொறுப்பை ஒரு சிலர் செய்ய, இங்கெ குற்றம் சுற்றம் பார்க்கின்றார்கள்.

தேங்காய் உடைப்பது உற்பட்ட அநியாயச் செலவுகளைத் தவிர்க்க கொண்டு வந்த திட்டத்தை இடையில் புகுந்து, கோவில் போகாதே, கும்பிடாதே என்று திசை திருப்பி தங்களின் கொள்கையைப் புகுத்த முனைந்தது மேலுள்ள ஒருவர். அவர் நியாயம் கதைப்பதை எல்லாம் கண்டு கொள்வது தேவையற்ற ஒன்று.

நீங்கள் என்ன செலவையும் செய்யுங்கள். அது உங்களுக்குள்ள உரிமை. ஆனால் அதே வேளை அவதிப்படும் தமிழ் மக்களுயும் கண்டு கொள்ளுங்கள். அவர்களை உங்களின் உறவுகளாக நினைத்து, இயலுமான பங்களிப்பை வழங்குங்கள்.

எது எப்படி என்றாலும், நாம் போராட்டத்தில் துன்பங்கள், துயரங்கள். இழப்புக்கள் வந்தாலும் வென்றாக வேண்டியது அவசியமாகும். அது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

-------------------------------------------

இதற்குள் நேரத்தை மினக்கெடுத்ததாதீர்கள். இவர்களை விட எங்களால் இவர்கள் மீது சாணியடிக்க முடியும். இவர்களும் திருந்தமாட்டார்கள், அனுமதிக்கின்ற நிர்வாகமும் திருந்தப் போவதில்லை.

இன்று சிங்கள களியாட்டங்களுக்கு எதிராக, இன்றும், நாளையும் மாலை 2.00-6.00 மணிவரையும், ரொரன்ரோவில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற பெறுகின்றன. மேலதிக தகவல்களை ஊடகங்களைக் கேட்டு இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ...... கனவான்களே .........

உங்களுக்கு திட்டுவதற்கு நீங்களே பிறந்த சமயத்தை வைத்தா திட்டுவீர்கள் .

சரியான கோடாலிக்காம்புகள் . <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பயன் இருக்கிறதா????????????????[/

:unsure::lol::unsure::lol:<_<

Edited by muneevar

தேவையற்ற பேச்சு தேசியத்துக்கு உபயோகமற்றது

எது எப்படி என்றாலும், நாம் போராட்டத்தில் துன்பங்கள், துயரங்கள். இழப்புக்கள் வந்தாலும் வென்றாக வேண்டியது அவசியமாகும். அது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எந்த கடவுளும் வந்து எனக்கு இவ்வளவு செய் எண்று சொன்னது இல்லை... இருப்பவர்கள் தங்கள் செய்த பாவங்களை கழுவ கோயிலுக்கு செய்கிறார்கள், கொட்டுகிறார்கள்... கோயில் என்பது பாவங்களின் சுமை தாங்கும் குப்பை தொட்டிதானே...?? இல்லை என்பீர்களா...??

துன்புறும் ஈழ மக்களுக்கு அந்த பணம் போனால் நீங்கள் மகிழ்வீர்கள் என்பது தெரியும்.. ஆனால் இந்த நடவடிக்கை இன்னும் ஒரு புறக்கணி சிறீலங்காவாக அமைந்து புஸ் எண்று போகாது எண்று நம்புவோம்...!!

தமிழ் மக்கள் இந்த கோரிக்கைகளை புறந்தள்ளினார்கள் எனும் அவப்பெயரை துரோக ஊடகங்கள் சொல்லாமல் விடுமாறு நடக்கட்டும்...!!

வாழ்த்துக்கள்...!!!

  • தொடங்கியவர்

60 ஆண்டுகளாக நாட்டை பெற்ற கொண்ட பின்னரும் புலம்பெயர்ந்த யூதர்கள் எதில் கவனம் செலுத்துகிறார்கள்?

610x.jpg

obama%20aipac.jpg

brownback%20aipac.jpg

ஐநா உலக உணவுத்திட்டம் சிறீலங்கா அரசின் நிவாரண உதவிகள் இல்லாட்டி பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அங்கீகாரம் அற்ற தமிழீழத்தின் புலம்பெயர்ந்தவர்கள் எதில் கவனமாக இருக்கிறார்கள்?

d2e4bn4.jpg

d1e9ez5.jpg

d2e1gr3.jpg

pusam151us1.jpg

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நடக்கும் சூடான விவாதங்களை பார்த்துவிடு என்னால இருக்க முடியல. இபோதைய சூழலில் சாதி, மத வேறுபாடுகளை நாம் மறந்து தமிழராய் ஒன்றினயாவிட்டால், அது நாம் விடும் மாபெரும் வரலாற்றுதவறாகும். தனி மனிதர்களின் படங்களை அவர்களின் அனுமதி இன்றி இணைப்பது அவர்களின் உரிமையை மீறும் செயல் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து., அத்துடன் அவர்களின் நம்பிக்கைகளையோ சடங்குகளையோ ஏளனம் செய்வது நாகரீகமற்றது என கருதுகிறன். புலம்பெயர் உறவுகள் இயலுமானவரையில் மிக ஆடம்பர விழாக்களை தவிர்க்கலாம் ஆனால் அது அவரவரின் சுய விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமையத்தில் எத்தனை பேர் ஜகவோ , அல்லிலூயா என்று வெளியேறி நாட்டுக்கும் , வீட்டுக்கும் உதவாமல் நடுதுத்தெருவில் நிற்ப்பதனையும் காட்டுங்கள் .

அதனை விட இந்த பெண்கள்., உய்ர்ந்து நிற்கின்றார்கள் .

இந்த படங்களை போட்டு ஒரு மனிதரையும் கேவலப் படுத்த வேண்டாம் .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் ...... குறுக்கால போனவரே .......

இந்த படத்தோடை மெக்காவிற்கு போய் நெரிபட்டு செத்து போகிற ஆக்களையும் காட்டுங்கோவன் .

அவர்களும் தமிழ் முசுலீம் மக்கள் தானே .......

ஏன் இந்த ஓர வஞ்சனை உமக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி Posted இன்று, 11:00 PM

QUOTE(தமிழ் சிறி @ Sep 20 2008, 06:54 PM)

ஏய் ...... குறுக்கால போனவரே .......

இந்த படத்தோடை மெக்காவிற்கு போய் நெரிபட்டு செத்து போகிற ஆக்களையும் காட்டுங்கோவன் .

அவர்களும் தமிழ் முசுலீம் மக்கள் தானே .......

ஏன் இந்த ஓர வஞ்சனை உமக்கு ?

:unsure::lol::unsure:<_<:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.